ஐயா வணக்கம் வீடியோ பார்க்கும் பொழுது உங்கள் முகத்தை பார்க்கும் போது அனைத்தும் வெற்றி நடந்தது போல் எனக்கு தோன்றுகிறது மிக்க நன்றி நன்றி அனைத்து வீடியோவும் பார்த்து உள்ளேன்
ஐயா தாங்கள் பல்லாண்டு பெயரோடும் புகழோடும் வாழவேண்டும் . தாங்கள் கடைசி அத்தியாயம் கூறியது அனைத்தும் சத்தியமான வாக்கு , அழகான தமிழ் நல்ல குரல் வளம் , மேன்மையான உதாரணம் , சாஸ்திர ஞானம் குறைவாக உள்ளவர் கூட எளிமையாக புரிந்து கொள்வார்கள் , நன்றி ஐயா , நன்றி . வணக்கத்துடன் கோவையில் இருந்து நடராஜன் .
வணக்கம் ஐயா நீங்கள் குறிப்டுவது கேட்பதற்கு இனிமையாக உள்ளது தற்பொழுது ராகு திசை குரு புத்தி நடந்து வருகிறது பெரும் கடனில் தான் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது எல்லாக் கடனும் விரைவில் முடிவு க்கு வரும் என்று நம்புகிறேன் ஐயா வின் வார்த்தையை கேட்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது நன்றி 🙏🙏🙏
குருஜி வணக்கம் தாங்களை கானும் போது கவிஞர் வாலி யை பார்ப்பது போல் இருக்கிறது அவரைவிட கருத்து சொல்லும் போது மிஞ்சி விட்டீர்கள் உங்கள் பேச்சு கேட்கும் போதெல்லாம் கிரகங்கள் மூலம் எவ்வளவு பாதிப்பு இருந்தாலும் எல்லாம் ஜெயமாக தெரிகிறது
Swamiji.... Explaination so super. You taught like parrot lessons. Encouraging, you are giving positive enerrgy to sad persons. You are applying peacock feather. To fresh mind how to express you. No other word to say.
Sir very much positive vibration. Thank you 🙏🙏🙏. Mentally free. Sir on sunday when should we light the lamp in the temple. Kindly reply at your earliest, I am mentally disturbed 🙏🙏🙏
ஐயா வணக்கம் என் சாதகம் கும்ப லக்னத்தில் பிறந்தவர் 2.புதன்.3சூரியன்.சத்திரன்.4.சனி.சுக்கிரன்செவ்வாய்..6கேது.11.குரு.12.ராகு.ஐயா எனக்கு .ராகு தசை எப்படி ஐயா இருக்கும் 🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம் நான் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம், கும்ப லக்கினம் எனக்கு 21 வயசுலிருந்து இப்போ 37 வயது வரை ராகு திசை நடக்குது எனக்கு ராகு இது வரைக்கும் நல்லது செய்யல இனிமேல் செய்யுமா சொல்லுங்க அய்யா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா 10,2,1984,03,00am, திருவள்ளுர் கடுமையான கடன் எப்போது தீரும் பைக் மொக்கனிக் பழைய பைக் சேல்ஸ் கடை நடத்தி வருகிறேன் நடப்பு ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது
ஐயா வணக்கம் வீடியோ பார்க்கும் பொழுது உங்கள் முகத்தை பார்க்கும் போது அனைத்தும் வெற்றி நடந்தது போல் எனக்கு தோன்றுகிறது மிக்க நன்றி நன்றி அனைத்து வீடியோவும் பார்த்து உள்ளேன்
ஐயா தாங்கள் பல்லாண்டு பெயரோடும் புகழோடும் வாழவேண்டும் .
தாங்கள் கடைசி அத்தியாயம் கூறியது
அனைத்தும் சத்தியமான வாக்கு ,
அழகான தமிழ் நல்ல குரல் வளம் ,
மேன்மையான உதாரணம் ,
சாஸ்திர ஞானம் குறைவாக உள்ளவர் கூட எளிமையாக புரிந்து கொள்வார்கள் ,
நன்றி ஐயா , நன்றி .
வணக்கத்துடன்
கோவையில் இருந்து
நடராஜன் .
ஜாதகம் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை எளிமையாக கூறியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி🙏💕 ஐயா....
தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி்.
Thank you very much Sir, my daughter's horoscope got rahu dasa and i was worried....after listening to your speech am relaxed.... Thanks a lot
மிகவும் அருமையான அனுபவமிக்க பதிவு. நன்றி.
ஐயா! நீங்கள் போடும் அனைத்து பதிவும் சூப்பர்
Message உங்கள் மூலம் பகவான் தருகிறார்
நன்றிகள் பல
நீங்க சொன்னது அத்தனையும் உண்மை தான் இதை நான் அனுபவித்தேன்
வாழ்க்கை பாடம் அழகான விளக்கம் அருமையான பதிவு
ஐயா தன் சொந்த பிள்ளைகளுக்கு சொல்வது போல சொல்கிறீர்கள்
நன்றி ஐயா
ஐயா அவர்களின் ஆசீர்வாதம். மக்கள் அனைவருக்கும் நன்மையை தருட்டும் .
ஆம் நிச்சயமாக
@@mangalakumar3127 m? Mm? Mm? M)?m?)?m? M?((kkkkk(n((
நன்றி ஐயா உங்ககளுக்கு
மிக்க நன்றி ஐயா. தெளிவு பெற்றேன்.
அருமையான விளக்கம் ஐயா
வணக்கம் ஐயா நீங்கள் குறிப்டுவது கேட்பதற்கு இனிமையாக உள்ளது தற்பொழுது ராகு திசை குரு புத்தி நடந்து வருகிறது பெரும் கடனில் தான் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது எல்லாக் கடனும் விரைவில் முடிவு க்கு வரும் என்று நம்புகிறேன் ஐயா வின் வார்த்தையை கேட்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது நன்றி 🙏🙏🙏
Same am raaghu disai gurubudhi.....twoyrs ah romba kastapadra.....ippa k9njam paravala
வணக்கம் ஐயா நல்ல பதிவு
Nice and very good explanation for the people who is in Rahu dasa. It’s really very useful. Great work
Positive mindset man 👨
சூப்பர் விடியோ ஜயா...நன்றி.வாழ்க வளமுடன்...
Arumaya sonniga Swami 🙏❤️ thank you
Ur speech is very different, super
நன்றிஐயா அருமையான வாழ்க வளமுடன்
குருஜி வணக்கம் தாங்களை கானும் போது கவிஞர் வாலி யை பார்ப்பது போல் இருக்கிறது அவரைவிட கருத்து சொல்லும் போது மிஞ்சி விட்டீர்கள் உங்கள் பேச்சு கேட்கும் போதெல்லாம் கிரகங்கள் மூலம் எவ்வளவு பாதிப்பு இருந்தாலும் எல்லாம் ஜெயமாக தெரிகிறது
உண்மை அண்ணா
நான் ஐயாவிற்கு ரசிகன்
Swamiji.... Explaination so super. You taught like parrot lessons. Encouraging, you are giving positive enerrgy to sad persons. You are applying peacock feather. To fresh mind how to express you. No other word to say.
Namaskaarangal......
Sooooooperrrrr.... .
My husband's 🌟 star is SWATHI. THANK YOU for your encouraging speech. 👍 GREAT.
Thank u for having enlightened us in a proper manner,Sir.
ஏற்ற நேரத்தில் ராகு தசா பற்றி உங்கள் முளம் இறைவண் அளித்தாற் என்று கறுதுகிறேன் நன்றி நன்றி நன்றி
Thank u
An excellent explanation ❤❤
❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...
❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...
அருமை ஐயா!
அருமை நன்றி அய்யா
Ayya namaskaram very good👍
🙏🙏🙏நன்றி ஐயா 💐💐💐
அருமை
துல்லியமாக விளக்கினீர்கள் நன்றி கள் பல
Enthentha rasikku ragukethu peyarchi enpathai muthalil sollierukkalam, Sir. Nantri.
Niceandverygood
Explanationforallthepeoples.thankyouguruji
Sir very much positive vibration. Thank you 🙏🙏🙏. Mentally free. Sir on sunday when should we light the lamp in the temple. Kindly reply at your earliest, I am mentally disturbed 🙏🙏🙏
Usful explanation sir
👍
Useful information ayya.
Ok Periyaval Iyyya. Thanks a lot for u.
Arumaiyana pathivu sir
நன்றி
Super sir.thanks for your valuable life lessons
Super explanation sir . Valzha valamudan
Your class....schooling. Super 💗
Sir neenga poethu nalavathy god with you sir
ஐயா சுக்கிர திசை பற்றிய வீடியோ போடுங்க..
Romba nanri ayya
வணக்கம் ஐயா 🙏🏻
Sri 🙏🏻
Thank you" శ్రీ "🙏🏻💞🙏
Super sir all are true by senthilnathsn
Supper good exaplanation
Ayah Nandri Nandri vanakam guruve saranam
நல்ல தகவல் ஐயா நன்றி
ஓம் நமசிவாய நமக 🪔
Sir Tq Sir🙏
வளமுடன் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good message sir 💐🙏
Yes sir very thanks...
Ayya kanni raasi uttiram nakshatram kulanthai baagyam irukka oppo enaku raahu disai ya please sollungayya
ராகுவில் வாழ்ந்தோர் எல்லாம் குருவில் வீழ்ந்தார்கள். ஜெயல்லிதா, செந்தில் பாலாஜி , போன்றோர், 😊😊😊😊😊😊
Sir please talk about ketu moon conjunction ?
Vanakam ayyaiya🙏naan unggal new subscriber from Malaysia.
Vanakkam Ayya migavom Arumaiyana padivu vidéo kanoli
Vilakkam excellent 👌💯🙏🏻🙏🏻🙏🏻
Thangal karaikal josiyar Ayya va
Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻
ராகு கேது தோஷம் , திருமணம் பற்றி போடுங்க சார்
Yes 🖐️
❤kanni radi uthram star
சூப்பர் ஐயா
Vanakkam sir 🙏🙏🙏
Thanks millions millions millions
Super ji
Thangaraj Enaku Raag this is Chandran Ayya
Nanri Iyya 🙏
ரொம் சந்தோசமா இருக்கும் இருக்கோம்
ஐயா வணக்கம் என் சாதகம் கும்ப லக்னத்தில் பிறந்தவர் 2.புதன்.3சூரியன்.சத்திரன்.4.சனி.சுக்கிரன்செவ்வாய்..6கேது.11.குரு.12.ராகு.ஐயா எனக்கு .ராகு தசை எப்படி ஐயா இருக்கும்
🙏🙏🙏🙏🙏
Excellent sir......
அய்யா வணக்கம் நான் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம், கும்ப லக்கினம் எனக்கு 21 வயசுலிருந்து இப்போ 37 வயது வரை ராகு திசை நடக்குது எனக்கு ராகு இது வரைக்கும் நல்லது செய்யல இனிமேல் செய்யுமா சொல்லுங்க அய்யா 🙏🙏🙏🙏🙏
Sir ungakitta jaathagam parkanum
Anatham perugattum🙏🙏🙏
ஐயா எனது ஜாதக பலன்கள் எனக்கு முழுமையாகத் தெரிந்து கொள்ள ஆவல் . உங்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் வேண்டும்
புதன் புக்தி எத்தனை மாதம் ஐயா
NALLADHE NADAKATTUM GURUJI
Nandri
Supet sir
Super sir
Vanakam ayya neengal migavum thelivagavum puriumpadoum soneergal nandri vazhga valamudan narpavi narpavi narpavi 🙏👍
Sir eanaku ragu thasai than nadaku 2024 varai 59 years aduthu guru thasai varuthu sir asviniku eappadi irukkum
Thank you🙏🙏🙏 very much ji.
Super sir. Very nice
Excellent
சூப்பர்
Hastam kanni raasi Kanni lagnam
Thank you so much.
Join with Annamalai
Annamalai our hope
Next CM Annamalai in Tamil nadu.
Please I am meet him sir. By senthilnathan
புதன் புத்தி எத்தனை வருடம். சந்திர புத்திக்கு எத்தனை வருடம் செவ்வாய் புத்தி க்கு எத்தனை வருடம் செல்ல வில்லை
மகரராசி சனிதசைமுடிந்தபின் என்ன தசை சொல்லுங்க
பலனையும் சொல்லுங்க அய்யா
வணக்கம் ஐயா 10,2,1984,03,00am, திருவள்ளுர் கடுமையான கடன் எப்போது தீரும் பைக் மொக்கனிக் பழைய பைக் சேல்ஸ் கடை நடத்தி வருகிறேன் நடப்பு ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது
எனக்கு இப்போது ராகு தசை நடைபெறுகிறது எனக்கு இப்போது 58 வயசு எனக்கு இப்போது எப்படி இருக்கு என்று கூறவும்
நன்றிஐயா
நல்வாழ்த்துகள்!
18.9.94
Tula lag..suk, ragu, guru
Sathayam star,
5 th sat, chand
7 th kethu
9 th sevai
12 surya and buthan..
When he will get job, marriage?
Iyya enakku 10 vayasula irruthu romba kashtam tha iyya .........verum sanda mattum tha varuthu yarukumae Enna pudikkala ......ellarum Enna vittu pointaga .......oru 2 varushathuku munnadi oru sanda en Mela thappae illa ana na mattikuna Enga uru fulla enakku ketta Peru......ana enakku 2 varusham tha avuthu Ragu thisai vanthu .....paithiyam pudikura mathiri irruku....😭😭😭😭 Pls reply pannuga🙏🙏🙏 rasi kanni
Thanks sir