தங்களது பதிவுகளை முகநூலில் மட்டுமே படித்திருந்த யான் இறையருளால் TH-cam ல் வீடியோவாக பார்க்கும் அரிய வாய்ப்பு இன்றுமுதல் கிடைத்திருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே. தங்களது குரல் கேட்கும் பெரும்பாக்கியம் பெற்றேன்.நன்றி ஐயா.அருமையான உதாரணத்துடன் கூடிய விளக்கங்கள்.
Sir my Rahu is in Makaram I bought shares for 5lakhs after 8 years it become 4crores all in Rahu dasa only and Rahu is aspected by Jupiter thank you for the good explanation
Guruji,for me Ragu dasa surya sub.My lanathipathy in10th bava with dik balsam.ragu in 10th bava in Trisha 58 Derek.suraya in 45 degree.buthan in rishna 38 degree .guru suspected in kanni158 degree. ragu conjoined in 11bavasukra star in ragu star .moon in meenan256 degree. sevai in 12th ayiyam.laknan star in magam state 126 degree. Saturn in 11th punapusam 188.ples give details regards.
Thank you so much ayya. Raghu desai started for me past 1 yr.Raghu in 3rd house kadagam. whole family is having raghu desai. Ur video is giving us strength.
வணக்கம் குருஜி ஜோதிடராகும் தகுதி நிலையை ராகுவே தீர்மானம் செய்வார் ராகுவின் சுபத்துவமே சாஸ்திரங்களில் மறைந்துள்ள நுணுக்கங்களையும் சூட்சும விதிகளை உணரும் ஆற்றல் தரும் கிரகம் ராகு மானசீக குருவிற்கு வணக்கம்
My rahu dasa ends in 2032 (at my 80thage).my star revathi2pada no kuja dosh.normally horoscope never true after60yrs of ones age.whats your opinion in this?
சார்.. நான் துலாம் லக்கினம்... எட்டாம் வீட்டில் உச்ச சந்திரன் ராகு இணைவு... சுக்கிரன் வீடு...18 வருடங்கள் படாத பாடு... இப்போது தான் குரு திசையில் சற்று நிம்மதியாக உள்ளது...
நமது முன்னோர்கள் வகுத்த வழிப்படி 27 நட்சத்திர மரங்களின் சிறப்பு , வளர்க்கவேண்டிய அவசியம் பற்றிய தங்களது வார்த்தைகளை வரலாற்றில் பதிக்க வேண்டுகிறேன் . உணவை போல உயிர் வாழ நல்ல காற்று அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க செய்வோம் மேலும் தற்போதய அவசியமும் கூட மேலும் தங்கள் சொல்லை அனைவரும் விரும்பி கேட்பார்கள்,இதை அனைவரும் வரவேற்பார்கள் . வேண்டுகோள் , வணக்கத்துடன்
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் ஒரு கிரகம் நீசம் எந்த விதமான சூச்சிமவலு மற்றும் சந்திர அதிலும் இல்லாமல் இருக்கும் சமயத்தில் நன்மைகள் அளிக்க முடியாத நிலையில் கேடுதல் செய்ய எப்படி சக்தி கிடைக்கிறது??¿¿????????????
Unmai Ayya Enakku Raghu dasa I got unexpected luxury life.... Now started guru dasa.... Thulam lagnam 8 m idamana Meena rasiyil guru...... Epdi irukkum ini
Rahu mesham rishabam kadagam kanni magaram pondra idathil irunthu subathuva petru atharku kendrangalil grahangal amaivathu parvatha yogam endral rahu Voda 4 10 veedugalil matrum 2 Graham irunthu, rahu Voda 1 7 la Graham ilana parvatha yogam a vilakungal guruvae
Unga videos la neraya paapen sir. Athu kapram tha naan life pathi neraya therinjikiten. Enakum ipo rahu dasa than. Rahu sukran and guru oda 1st place la iruku sir enaku aana lagna athipathi 3rd place la iruku. Enaku mithuna lagna sir apo enaku endha maari palan irukum nu sollunga sir please
Sir na Capricorn rasi thiruvom star enaku ragu thasa la puthan puthi nadakuthu.. Enaku romba year ah Happy ah ilama iruku ....ithuku yethavathu parikaram pananuma
Goddess Saraswathi kadatcham is 100% for you. My Father's age is 76. Whether He will goto foreign? Whether He will shine in Politics? I wants him to be happy, wealthy and healthy life. All relations cheated him. Please reply me. His DOB: 23/08/1941. TOB: 10:30 PM. Place: Villupuram
Sir vanagam neenga sonnathu ellame sari ya than irukirathu sir konjiam enaku sollunga sir en vallai la ethume natanthathu illa sir na pirantha detu 25:11:1986 time 10:55 kilami sevuvai konjiam sollunga sir enaku thirumanam natagala athu nagakuma illaya sir Ragu thisila thirumanam nagalama sir athu nallatha sir plz sir sollunga sir
அய்யா, நான் தனுசு ராசி , மூல நட்சத்திரம் , லக்னதில் செவ்வாய், ராகு 6 ஆம் இடத்தில், இப்போது செவ்வாய் திசை நடைபெறுகிறது இன்னும் 3.5 வருடம் உள்ளது. அதன் பின் 43.5 வயதில் ராகு திசை வர உள்ளது. செவ்வாய் திசை மற்றும் ராகு திசை எப்படி இருக்கும்.
ஐயா சனி கேது வுடன் தனுசில் இருந்து சப்தமி திதி சந்திரன் மகரத்தில், சனி சந்திரன் 6டிகிரி இணைவு, ராகு எப்படி செயல்படும் புதன் சுக்கிரனுடன் மீனத்தில், விரிச்சக வக்ர குரு பார்வைஇல் புதன் ராகு எப்படி செயல் படும் ஐயா
Vi ruchiga rasi kettai natchiram kanni lagnam rahu suryan lagnathil rasikattathil ullathu Navamsathil rahu lagnathil thaniya iruku.Enaku rahu nallathu seyuma
அற்புதமான ஜோதிட ஆற்றல் ஐயா!! மகிழ்ச்சி!! ராகுவிற்கு 7ல் இருந்து குரு பார்க்க, குரு கெடும் என்று சொன்னீர்கள். எனக்கு கடக லக்னத்தில் குரு, சந்திரன், கேது. மகரத்தில் ராகு. இப்போது எது வெல்லும் ராகு கேது'வா?? இல்லை கஜகேசரியா?? கேட யோகமா?? ஹம்ச யோகமா?? ஐயா, என் குழப்பத்தை தெளிவுபடுத்தவும்.
குருஜி ஐயா வணக்கம் தாங்கள் நல்வழிகாட்டுங்கள் 1) உடல்நலம் எப்போது சரியாகும் 2) எந்த மாதிரியான தொழில் செய்யலாம் 3) வெளியில் நிற்க்கும் பணம் திரும்ப எப்போது வரும் 4)கடன் எப்போது தீரும் 23/2/1984 10:30am திருப்பூர் காங்கேயம் நன்றி
Sir for me I suffered lot but in ragudasa mars bukthi I was appeared. Govt exam in guru dasa guru bukthi I got govt job iam only 10 pass after that I passed BA my dob 10 3 1965 at 1'30 pm chennai it is ragu in mirugasrisha star
குருஜிஐயா இனியமாலை வணக்கம், குமரவேல் 9/8/1978,4-35pm,தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி பிறந்த இடம் வாணியம்பாடி, 1997-ல் மின்சாரவிபத்தும், 2010, 2011-ல் இரண்டுமுறைவாகணவிபத்தும்,, கடந்த2018/7வதுமாதம் குருமகாதசையில் ராகுபுக்தி நடக்கும்போது உயர்இரத்தஅழுத்தம் ஏற்பட்டு மூளைக்குச்செல்லும் இரத்தக்குழாய் வெடித்து அறுவை சிகிச்சை செய்தமையால் உயிர்பிழைத்தேன். மனிதஉரிமைகள் மீட்பு மாதமிருமுறைஇதழ் கௌரவஆசிரியராகவும், சர்வதேசமக்கள் ஊழல் தடுப்பு இயக்கத்தில் இயக்குனராகவும் பொறுப்பு வகிக்கிறேன், எனதுகேள்வி யாதெனில் உடல் நலம் பெற்று கடன்கள் அடைத்து நல்வாழ்க்கை வாழ்வேனா..?, சமையல் , இரும்புவெல்டிங்,மற்றும் ஆயுர்வேதமருந்துவியாபாரம் இம்மூன்றும் கைவந்தகலை, இதில் எநத துறையில் கடினமாக உழைத்தால் பெரும் செல்வந்தனாவேன், மீண்டும் தொழிலை எப்போது ஆரம்பிப்பது,தற்போதுசனிமகாதசையில் சனிமகாதசையில்சனிபுக்தி நடக்கிறது, தயவுசெய்துகூறுங்கள் ஐயா, நன்றி
அருமையான விளக்கம் ஐயா.12ஆம் பாவத்தில், செவ்வாய் நட்சத்திர சாரத்தில் உள்ள ராகு லக்னாதிபதி செவ்வாய் சேர்க்கை பெற்று சனியின் 10ஆம் பார்வை பெற்றிருந்தால் என்ன நிகழ்வுகள் ஐயா?
I have Rahu in 6 th house of tulam. Undergoing Rahu dasa Chandra bukthi. Next sevai bukthi. Both not good? Moon in 8 th in danusu. Sevai in 3 Rd house in Katakam.
ஐயா என் பெயர் உதயகுமார் d o b 10/3/1992 காலை 9.01 இடம் அற்காட் வேலூர் மாவட்டம் இப்ப எனக்கு ராகு தசை நடக்கிறது இது வரை எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை வேலை திருமணம் பற்றி சொல்லுங்கள் ஐ யா....
எனக்கு தற்போது ராகு தசை நடக்கிறது்மிதுன லக்ஸம்பர்க லக்னத்்தல் சூரியன் இரண்டில் கடத்தில் சுக்கிரன் ராகு எட்டில் மகரத்தில் சன் கேது ஒனபதில். கும்பத்தில குரு மீனத்தில் பத்தில் சந்திரன் 11ல் மேசத்தில் செவ்வாய் 12ல் ரிசபத்தில். புதன் ரேவதி நட்சத்திரம் 26.6.62காஐ6.05 எனக்குராகு தசை எப்படி இருக்கும்
Sir meena lagnam , 3rd house shani+shukran, 5th house Sooryan + kethu+chowai+budhan. 10th house guru,chandran, 11th house rahu, my rahu mahadasha begins on next month is my rahu dasha is favourable, pls answer in English
Good morning. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+குரு+புதன்., ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது ராகு திசை சந்திர புத்தி நடைபெறுகிறது. எனக்கு ராகு சுபத்துவமா?
ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் அரு்மையான கருத்து நீங்கள் சொல்வது சரியாக சிம்ம லக்னத்திற்கு சனி எட்டாம் இடத்தில் வக்கிரம் பெற்றிருந்தால் அவர் ஆயுள் எப்படி இருக்கும் ஐயா உங்கள் அரு்மையான கருத்தை கேட்க ஆவலாக இருக்கிறேன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
Birthday 12.10.1974,time 1.20, Simma rasi, magara lagnam, now running, ragu dasa, and ragu is 11th place in my kattam, but I am suffering because of no job
தங்களது பதிவுகளை முகநூலில் மட்டுமே படித்திருந்த யான் இறையருளால் TH-cam ல் வீடியோவாக பார்க்கும் அரிய வாய்ப்பு இன்றுமுதல் கிடைத்திருக்கிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே.
தங்களது குரல் கேட்கும் பெரும்பாக்கியம் பெற்றேன்.நன்றி ஐயா.அருமையான உதாரணத்துடன் கூடிய விளக்கங்கள்.
aAtk
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Superb excellent 👌 true 🙏
How ?please reply. My whatsapp number: 9597137957.
yiiuiyuuyyyuuyyyyyyuyyyyyyyuyuyyyuuyyuyyuyyuuuyuuyuyuuuuyuyyuuyyyiiiyyyyyyyyyyyyyyyyyyyyyyuyiyyuuyiyyiyuyuuyuyyuuuyyuyuyuyuyyyuuuuyuyuuuuuuuuiuyuyyyuyuyuuuuuuyyuyuyyuyyyuuyyuuyyyyuuyyuuyuyuyyuuuuuuurururyyyuruuryuruuuuuyy_uyyuyyuyyyuuyyuyurruurrryutuuruuruuuyuuyuyuuuyyyuyyyyyuyuyyyyruyyrryruyuuuyyuyuyyuuuyuyyuyyuuuyyuyyyuyuuuuuuyyyuyrryyryruyyuuuyuyuuuuyyuyyuyyyyyuuyyyuuuyyuuyuuyyyyyyyuyuyuyyyyyuyyuyyuuryryryuyyyuyuuyuyuyuyuyuuyrrruyyyuuryyuuyyyyuuyyyuyuuyuurrrrytuuuyrtyyruuuyyyyyyyyuyryuuryuytururyuyyytyrryyryyruyuyyuyyyyuyyuyyyyuuyuyuyyrruuuuuyuyuyyyyyyyyyyuuuuuuuuururrrrryruuuyuyuuyyyyyyuyuuuuyuuyuuururuuruuuuyuuuyrruyuyuyyuuuyuyyuyruryyyruyuuuu
ராகு திசை பற்றி நீங்கள் சொல்லி இருப்பது உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி ஐயா அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா நன்றி நன்றி நன்றி
நல்ல ஆய்வு. அருமை.
தசா நாதனின் கனிவு ஆரம்பம்.
அருளின் தன்மை தெரிவிக்கிறேன்
நல்ல தெளிவான விளக்கம் சார். நன்றி தொடர்ந்து அனைத்து கிரக தசை தொகுப்பும் பதிவு செய்யுங்கள். 👏 👏 👏 👏 👏 👏
வணக்கம் குரு ஜீ ஐயா அவர்களுக்கு ஆம் நான் தொழிலுக்காக வட மாநிலங்களுக்கு சென்றுள்ளேன் 100%அருமையான வீடியோ
I have completed 79 yrs.makara lagnam,rohini star Raghu is in kanni
My Raaghu dasa was good
Sir, excellent explanation. Your explanation is like professor description. There is no one who has explained in such simplified and clear way. Thanks
Sir my Rahu is in Makaram I bought shares for 5lakhs after 8 years it become 4crores all in Rahu dasa only and Rahu is aspected by Jupiter thank you for the good explanation
Nenga mahara rasiya
Guruji,for me Ragu dasa surya sub.My lanathipathy in10th bava with dik balsam.ragu in 10th bava in Trisha 58 Derek.suraya in 45 degree.buthan in rishna 38 degree .guru suspected in kanni158 degree. ragu conjoined in 11bavasukra star in ragu star .moon in meenan256 degree. sevai in 12th ayiyam.laknan star in magam state 126 degree. Saturn in 11th punapusam 188.ples give details regards.
Which share yu bought.pls tell me.
Which share mam
நான் பால ஜோதிடம் வாசகர். உங்கள் விளக்கம் மிக மிக அருமை
குருஜி அருமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி
Thank you so much ayya. Raghu desai started for me past 1 yr.Raghu in 3rd house kadagam. whole family is having raghu desai. Ur video is giving us strength.
Rishaba lagnam.
Same but past 5 yrs ragu thasa
Dear sir Iam viruchaga Rasi, Kettai natchathiram Risaba lagnam 1 L-Sukran,suriyan ,Seivai ---2 L Buthan 4L -Guru 5L -Kethu & l Chandran 11 L-Sani +Raagu
வணக்கம் குருஜி ஜோதிடராகும் தகுதி நிலையை ராகுவே தீர்மானம் செய்வார் ராகுவின் சுபத்துவமே சாஸ்திரங்களில் மறைந்துள்ள நுணுக்கங்களையும் சூட்சும விதிகளை உணரும் ஆற்றல் தரும் கிரகம் ராகு
மானசீக குருவிற்கு வணக்கம்
ஜோதிட நிபுணர்
என்பதை நிறுபித்துவிட்டீர்கள்
👌👌👌👌👌
Raghu in makkara rasi...... Rohini naksatram rishbham rasi rishbham lagnam ippo Raghu desa..Annn ippo romba kasata paduran
*பண வரவிற்கு இதை செய்யுங்கள் ரிஷப லக்னம்...*
th-cam.com/video/sUX1c-W_iXQ/w-d-xo.html
Thanusu rasi
Viruchiga lagnam
4th house ragu
Now ragu desai guru puthi
Need explanation
Sir excellent speech.Arumai THANKS for your post.
My rahu dasa ends in 2032 (at my 80thage).my star revathi2pada no kuja dosh.normally horoscope never true after60yrs of ones age.whats your opinion in this?
சார்.. நான் துலாம் லக்கினம்... எட்டாம் வீட்டில் உச்ச சந்திரன் ராகு இணைவு... சுக்கிரன் வீடு...18 வருடங்கள் படாத பாடு... இப்போது தான் குரு திசையில் சற்று நிம்மதியாக உள்ளது...
Excellent video Sir. It motivates me to learn astrology. Well explained about Raghu
Yes, You are correct Sir, may God bless You for Your research and will bring many informations.
And my son also maharaj rasi
நமது முன்னோர்கள் வகுத்த வழிப்படி 27 நட்சத்திர மரங்களின் சிறப்பு , வளர்க்கவேண்டிய அவசியம் பற்றிய தங்களது வார்த்தைகளை வரலாற்றில் பதிக்க வேண்டுகிறேன் .
உணவை போல உயிர் வாழ நல்ல காற்று அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க செய்வோம் மேலும் தற்போதய அவசியமும் கூட மேலும் தங்கள் சொல்லை அனைவரும் விரும்பி கேட்பார்கள்,இதை அனைவரும் வரவேற்பார்கள் . வேண்டுகோள் ,
வணக்கத்துடன்
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all the information shared
அருமையான விளக்கம் நன்றி ஐயா.
Thanks 🙏🙏🙏 Aditya Guruji
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் ஒரு கிரகம் நீசம் எந்த விதமான சூச்சிமவலு மற்றும் சந்திர அதிலும் இல்லாமல் இருக்கும் சமயத்தில் நன்மைகள் அளிக்க முடியாத நிலையில் கேடுதல் செய்ய எப்படி சக்தி கிடைக்கிறது??¿¿????????????
மிக்க நன்றி குருஜி
ஐயா. சுருக்கமாக ஒரு கேள்வி. ஏழில் சுக்கிரன் நின்றால் மணவாழ்க்கை பாதிக்குமா? காரகோபாவநாஸ்தி பற்றி விளக்கவும். (3ல் செவ்வாய். 4ல்சந்திரன்.5ல் குரு. 8ல்சனி.9ல் ரவி, )
My sister is a subscriber called dharani chokkalingam is addicted to your videos. 😂😂😂😂😂
Unmai Ayya Enakku Raghu dasa I got unexpected luxury life.... Now started guru dasa.... Thulam lagnam 8 m idamana Meena rasiyil guru...... Epdi irukkum ini
*பச்சை கர்சீப்பும் பண வரவும்..*
*துலாம் லக்ன பண வரும் secret..*
th-cam.com/video/WXsyHajWYhg/w-d-xo.html
Rahu mesham rishabam kadagam kanni magaram pondra idathil irunthu subathuva petru atharku kendrangalil grahangal amaivathu parvatha yogam endral rahu Voda 4 10 veedugalil matrum 2 Graham irunthu, rahu Voda 1 7 la Graham ilana parvatha yogam a vilakungal guruvae
sir,vanakkam .romba nalla irrukku neenga soluvathu.Mesha laknam.thansurasi.pooradam star.5 sani and raghuirrukku.4 guru.7 Sukran 8 poothan 9suriyan chandran angaragan 11 kethu irrukku Palan eppadi?pls iya waiting
Unga videos la neraya paapen sir. Athu kapram tha naan life pathi neraya therinjikiten. Enakum ipo rahu dasa than. Rahu sukran and guru oda 1st place la iruku sir enaku aana lagna athipathi 3rd place la iruku. Enaku mithuna lagna sir apo enaku endha maari palan irukum nu sollunga sir please
Guruji lam thangamuniyandi my sun deda parth 19.8.2015. 10.28am
Sir, enaku 16 vayathil ragu thasa aarambithathu...Siruvayathu
But I got gold medal In my U.G_2021
Sir na Capricorn rasi thiruvom star enaku ragu thasa la puthan puthi nadakuthu.. Enaku romba year ah Happy ah ilama iruku ....ithuku yethavathu parikaram pananuma
குருஜி வணக்கம் தேர்விப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.ராகு செவ்வாயின் லக்னத்துக்கு அகதா துலாம் வீட்டில் இருக்கிறார் குருவோடு ஈனைவு தருவார்.விருச்சிகம் இலக்கணம்..குரு பகை. லகனாதிபதி செவ்வாய் பார்வை .ராகு விசாகம் நட்சத்திரத்தில்.குரு சுவாதி நட்சத்திரத்தில். பலன் எப்படி எடுப்பது
Goddess Saraswathi kadatcham is 100% for you. My Father's age is 76. Whether He will goto foreign? Whether He will shine in Politics? I wants him to be happy, wealthy and healthy life. All relations cheated him. Please reply me. His DOB: 23/08/1941. TOB: 10:30 PM. Place: Villupuram
குருஜி நன்றாக இருக்கிறீர்கள்.
Sir vanagam neenga sonnathu ellame sari ya than irukirathu sir konjiam enaku sollunga sir en vallai la ethume natanthathu illa sir na pirantha detu 25:11:1986 time 10:55 kilami sevuvai konjiam sollunga sir enaku thirumanam natagala athu nagakuma illaya sir Ragu thisila thirumanam nagalama sir athu nallatha sir plz sir sollunga sir
Sir ragu sani polavum kethu sevvai polavum sayal paduvargal ana nigal sonirgal sevai ucha vagram petru kedhu vudan sarthal nanmai saivara
Sir ennaku 11 vayasula ragu thisai aramichuthu ,, neenga sollvathu unmai tha
Guruji solli solli intrest jothidathil nattam varathu.Excellent teaching.
Virutchiha visaham natchathiram,mithuna lecknam Retaired person. Pala lakhs oru company la pottu erukken. Panam varuma guruji. Ematruvangala guruji.
Risaparasi eppadi eruku naram sollunka sir
11 யில் உச்ச சனி + ராகு please answer put video
Necham petra graham 6,8,12 yenna palan tarum
அய்யா, நான் தனுசு ராசி , மூல நட்சத்திரம் , லக்னதில் செவ்வாய், ராகு 6 ஆம் இடத்தில், இப்போது செவ்வாய் திசை நடைபெறுகிறது இன்னும் 3.5 வருடம் உள்ளது. அதன் பின் 43.5 வயதில் ராகு திசை வர உள்ளது. செவ்வாய் திசை மற்றும் ராகு திசை எப்படி இருக்கும்.
13.08.1989 tnausu rasi puratam natzathiram kataga laknam laknathil suriyan 2il savai puthan kathu 3il sukaran 6il sani satharan 8il ragu sir epa enaku ragu thasai natakuthu sir
sir, if Rahu is in 4th place, in viruchigam what is the effect? regarding money?
எல்லாம் இறைவன் அருள்
அருமையான பதிவு
Miga arumai
Sir oru doubt pulipani sithar ragu viruchigathil ucham nu solliirukirare, ungal opinion.
Sir mesha rasi, Ashwini nakshatra 2nd padam, Kanni lagnam. Will it be ok 2023 on Rahu dasa?
நன்றி குருஜி
Iyaa nandri 🥺✨
Sir ore rasi ore nachthiram iruku ege difference iruku sir marriage panalama sir male lakam kumpam ,female laknam kanni
சார் பையனுக்கு 45 வயசு நாக தோஷம் இருக்கு, பொண்ணுக்கு 33வயசு செவ்வாய் 7ல இருக்கு இவங்களுக்கு கல்யாணம் பண்ணலாமா...
ஐயா சனி கேது வுடன் தனுசில் இருந்து சப்தமி திதி சந்திரன் மகரத்தில், சனி சந்திரன் 6டிகிரி இணைவு, ராகு எப்படி செயல்படும் புதன் சுக்கிரனுடன் மீனத்தில், விரிச்சக வக்ர குரு பார்வைஇல் புதன் ராகு எப்படி செயல் படும் ஐயா
Vi ruchiga rasi kettai natchiram kanni lagnam rahu suryan lagnathil rasikattathil ullathu Navamsathil rahu lagnathil thaniya iruku.Enaku rahu nallathu seyuma
அருமை குருஜீ
Vanakkam,,GUruji,,ragu,,kadagatthil,erunthu,,7,m,parvai,,sani,chudchuma,value,,gethuvai,parthaal,,buisnes,,keduppara,,,magaram,raguvukku,,nadpu,,veedallava
Ragu ku veedu kodthu tha guru vakram appo enna agum sir. mithuna lagnam 9th place guru vakram. 10 place meenam raghu. 5th place guru and sukran
Iya enaku rishaba raasi , mithuna laknam, 3 la raagu , 3 adhipathi sooriyan utcham , 9 la guru , 7 am paarvaiya 3 veetai parkirar , 2017 la ragu thesai start aachu , enaku epo palan tharum
அற்புதமான ஜோதிட ஆற்றல் ஐயா!! மகிழ்ச்சி!!
ராகுவிற்கு 7ல் இருந்து குரு பார்க்க, குரு கெடும் என்று சொன்னீர்கள்.
எனக்கு கடக லக்னத்தில் குரு, சந்திரன், கேது. மகரத்தில் ராகு.
இப்போது எது வெல்லும் ராகு கேது'வா?? இல்லை கஜகேசரியா?? கேட யோகமா?? ஹம்ச யோகமா??
ஐயா, என் குழப்பத்தை தெளிவுபடுத்தவும்.
காசு கேட்டு நிராகரித்து விடாதீர்கள். கற்று வருகின்றேன், குழப்பத்தை மட்டும் சரி செய்தால் போதும். பலன் தேவை இல்லை.
Solla மாட்டாரு அவரு...
Necham Petra graham 6,8,12 yenna palan tarum ?
Arumai aiya tq
குருஜி ஐயா வணக்கம் தாங்கள் நல்வழிகாட்டுங்கள்
1) உடல்நலம் எப்போது சரியாகும்
2) எந்த மாதிரியான தொழில் செய்யலாம்
3) வெளியில் நிற்க்கும் பணம் திரும்ப எப்போது வரும்
4)கடன் எப்போது தீரும்
23/2/1984
10:30am திருப்பூர் காங்கேயம்
நன்றி
Udal nilai sari akivittatha ga?
Sir for me I suffered lot but in ragudasa mars bukthi I was appeared. Govt exam in guru dasa guru bukthi I got govt job iam only 10 pass after that I passed BA my dob 10 3 1965 at 1'30 pm chennai it is ragu in mirugasrisha star
Sir kanni rasi sithirai natchathiram ragu palan
குருஜிஐயா இனியமாலை வணக்கம், குமரவேல் 9/8/1978,4-35pm,தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி பிறந்த இடம் வாணியம்பாடி, 1997-ல் மின்சாரவிபத்தும், 2010, 2011-ல் இரண்டுமுறைவாகணவிபத்தும்,, கடந்த2018/7வதுமாதம் குருமகாதசையில் ராகுபுக்தி நடக்கும்போது உயர்இரத்தஅழுத்தம் ஏற்பட்டு மூளைக்குச்செல்லும் இரத்தக்குழாய் வெடித்து அறுவை சிகிச்சை செய்தமையால் உயிர்பிழைத்தேன். மனிதஉரிமைகள் மீட்பு மாதமிருமுறைஇதழ் கௌரவஆசிரியராகவும், சர்வதேசமக்கள் ஊழல் தடுப்பு இயக்கத்தில் இயக்குனராகவும் பொறுப்பு வகிக்கிறேன், எனதுகேள்வி யாதெனில் உடல் நலம் பெற்று கடன்கள் அடைத்து நல்வாழ்க்கை வாழ்வேனா..?, சமையல் , இரும்புவெல்டிங்,மற்றும் ஆயுர்வேதமருந்துவியாபாரம் இம்மூன்றும் கைவந்தகலை, இதில் எநத துறையில் கடினமாக உழைத்தால் பெரும் செல்வந்தனாவேன், மீண்டும் தொழிலை எப்போது ஆரம்பிப்பது,தற்போதுசனிமகாதசையில் சனிமகாதசையில்சனிபுக்தி நடக்கிறது, தயவுசெய்துகூறுங்கள் ஐயா, நன்றி
அருமையான விளக்கம் ஐயா.12ஆம் பாவத்தில், செவ்வாய் நட்சத்திர சாரத்தில் உள்ள ராகு லக்னாதிபதி செவ்வாய் சேர்க்கை பெற்று சனியின் 10ஆம் பார்வை பெற்றிருந்தால் என்ன நிகழ்வுகள் ஐயா?
bharani natchathiram mesha rassi.endha koil la pariharam . severe health and financial problems.
am ma illa pm eathu
Sirisha Ramnath me too same problem
அய்யா எனது பெயர் மனோஜ் பிறந்த தேதி 16/02/1976 பிறந்தநேரம் மாலை 4:30 பிறந்த இடம் தென்காசி ராகு திசை நன்மை தருமா? தயவுசெய்து சொல்லுங்கள் அய்யா
Hi sir kumba lagnam rahu ketu 1,7 il vargothamam 10il Shukran vargothamam
I have Rahu in 6 th house of tulam. Undergoing Rahu dasa Chandra bukthi. Next sevai bukthi. Both not good? Moon in 8 th in danusu. Sevai in 3 Rd house in Katakam.
கார்த்திகை நட்சத்திர காரர்கள் , ராகு திசையில் வியாபார தொழில் செய்யலாமா?
தொழில் தொடங்கி செய்வதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா?
சொல்லுங்கள் ஐயா
சார் நான் மீன ராசி மேசலக்கனம்
1981 எனக்கு நல்லாருக்குமா
Next 2022 viruchiga raasi ku raahu kedhu peyarchi better ah irukuma sir
Julie ku ragu dasaiya neenga solrathu avaluku correct ahha irruku
Kumba rasi
poorathi natchathiram
Dhanush lagnam
Now bhudan desa
Raghu puthi ethavathu nalla visayam?
Sir,
Self ragu-5 (kadagam house) and kethu 11 with sevvai.(kummbam)
Yeppaib irukku self.
Laknathuku 8am bavam maraivu sthanamdhanea ayya...8 viruchigathil raghu irundhu dhasa nadandha epdi irukum ayya
ஐயா என் பெயர் உதயகுமார் d o b 10/3/1992 காலை 9.01 இடம் அற்காட் வேலூர் மாவட்டம் இப்ப எனக்கு ராகு தசை நடக்கிறது இது வரை எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை வேலை திருமணம் பற்றி சொல்லுங்கள் ஐ யா....
எனக்கு தற்போது ராகு தசை நடக்கிறது்மிதுன லக்ஸம்பர்க லக்னத்்தல் சூரியன் இரண்டில் கடத்தில் சுக்கிரன் ராகு எட்டில் மகரத்தில் சன் கேது ஒனபதில். கும்பத்தில குரு மீனத்தில் பத்தில் சந்திரன் 11ல் மேசத்தில் செவ்வாய் 12ல் ரிசபத்தில். புதன் ரேவதி நட்சத்திரம் 26.6.62காஐ6.05 எனக்குராகு தசை எப்படி இருக்கும்
Sir meena lagnam , 3rd house shani+shukran, 5th house Sooryan + kethu+chowai+budhan. 10th house guru,chandran, 11th house rahu, my rahu mahadasha begins on next month is my rahu dasha is favourable, pls answer in English
Ragu dasa will be favourable.
Ayya I have one doubt..seevai ucham matching jathgam with seevai neecham is it right matching ayya.plesse clarify my doubt ayya
please post weekly raasi palan guruji 🙏🙏
ஐயா. நான் பூராடம் நட்சத்திரம். மிதுன லக்னம். வயது 46. இப்போது என்ன திசை. புத்தி நடக்கின்றது. தயவு செய்து சொல்லவும்.
You are a excellent guru
எனக்கு ராகு திசையில் சனி திசை ஆரம்பமாகப் போகிறது.நான் ஏற்றறுமதி தொழில் தொடங்கலாமா?
மிக்க நன்றி
Ayya enaku Meenathil Guru + Raghu ayya,idhu nalla amaippa ayya
What if Rahu is in first house, Lagnam is mesh and sevvai neecha pangam. What will happen in rahu dasa?
கருத்துக்களஞ்சியம்
உண்மை குருஜி
ராகு 5 ம் இடத்தில் இருந்தால்...குரு பார்வையில்..
Good morning. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+குரு+புதன்., ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது ராகு திசை சந்திர புத்தி நடைபெறுகிறது. எனக்கு ராகு சுபத்துவமா?
ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் அரு்மையான கருத்து நீங்கள் சொல்வது சரியாக சிம்ம லக்னத்திற்கு சனி எட்டாம் இடத்தில் வக்கிரம் பெற்றிருந்தால் அவர் ஆயுள் எப்படி இருக்கும் ஐயா உங்கள் அரு்மையான கருத்தை கேட்க ஆவலாக இருக்கிறேன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
*இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
*பகுதி 5*
*சிம்மம்*
th-cam.com/video/3GVCFFG0hj4/w-d-xo.html
Birthday 12.10.1974,time 1.20,
Simma rasi, magara lagnam, now running, ragu dasa, and ragu is 11th place in my kattam, but I am suffering because of no job