படம் முகமது பின் துக்ளக் கலக்கல் காமெடி இன்றும் ரசிக்கலாம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 110

  • @sivaaum
    @sivaaum 3 หลายเดือนก่อน +119

    இந்த படம் ஒரு ஞானியின் புத்தகம் ஆனால் மக்கள் மாங்காய் மடையர்கள் என்றும் எப்போதும்

  • @arunraj8307
    @arunraj8307 2 หลายเดือนก่อน +15

    சோ போன்றவர்கள் ஆக தீர்க்க தரிசனம் உடையவர்கள்

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 3 หลายเดือนก่อน +63

    இத்திரைப்படத்தின் வசனம் அந்த காலத்தில் எல். பி. தட்டாக வெளி வந்தது

  • @jayaramanradhakrishnan3235
    @jayaramanradhakrishnan3235 3 หลายเดือนก่อน +56

    இன்றைய அரசியல் அன்றே சொன்னார்

  • @lokeshwaranm2591
    @lokeshwaranm2591 หลายเดือนก่อน +1

    சோ ராமசாமி அவர்கள் தீர்க்கதரிசி

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 หลายเดือนก่อน +54

    கனி அக்கா பேச்சுப்போல் உள்ளது

  • @narayanana2891
    @narayanana2891 3 หลายเดือนก่อน +110

    என்னை எதிர்த்துப் போட்டியிடும் ரமேஷ் மிகவும்நல்லவர். நல்லவர்கள் நாடாளுமன்றம் போகலாமா? கூடாது! எனவே எனக்கே வாக்களியுங்கள்!

    • @FlowerValleyDrKV
      @FlowerValleyDrKV 3 หลายเดือนก่อน +13

      ஆம். இது வெட்டுப்பட்டு விட்டது

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน +3

      அலி பாபாவின் 40 திருடர்கள் முக்கும் கக்கூஸ் கதை இது

  • @rajupandian998
    @rajupandian998 3 หลายเดือนก่อน +95

    என்ன கழுவி ஊத்தி என்ன பிரயோஜனம்...அப்போ நக்கல்...இப்போ உண்மை...

  • @valliappanramanathan5103
    @valliappanramanathan5103 3 หลายเดือนก่อน +42

    ரூபாய்க்கு மூனு கிளி திட்டம் 😅 சோவின் நக்கல் நையாண்டி

    • @TamilSelvan-ny5kl
      @TamilSelvan-ny5kl 3 หลายเดือนก่อน +2

      அது தங்கப்பதக்கம் படத்தில்

  • @vsnarayanan7358
    @vsnarayanan7358 3 หลายเดือนก่อน +35

    மறக்காதீர்கள் . சோ ஒரு தீர்க்கதரிசி.

  • @dakshinamoorthy2327
    @dakshinamoorthy2327 3 หลายเดือนก่อน +44

    Manorama vai பார்த்தல் கணி மொழி பொள் உள்ளது

    • @rajaramk3749
      @rajaramk3749 3 หลายเดือนก่อน +6

      முதல்ல தமிழ் ஒழுங்கா எழுதி பழகு.. அப்புறம் கமெண்ட் எல்லாம் போடலாம்..

    • @sakthisunda
      @sakthisunda 3 หลายเดือนก่อน

      ​@@rajaramk3749😂😂😂😂😂😂😂

    • @sakthisunda
      @sakthisunda 3 หลายเดือนก่อน

      ​@@rajaramk3749😂😂😂😂😂

    • @senthilj6802
      @senthilj6802 3 หลายเดือนก่อน +1

      இந்தபடத்தைமுழுமையாகபார்த்தால். நம்பிக்கைதுரோகம்செய்த. எடப்பாடிதான்ஞாபகத்திற்கு. வருகிறது

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน

      ​@@senthilj6802எல்லாம் கொள்ளைக் காரக் கூட்டுக் களவாணிகள், பங்காளிகள் தான்

  • @sekarng3988
    @sekarng3988 หลายเดือนก่อน +3

    இன்றும் மக்கள் மாறவில்லை

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv2867 2 หลายเดือนก่อน +27

    என்ன சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் , ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கும் குவாட்டர், பிரியாணி பிச்சைக்கு ஆசைப்பட்டு சிந்திக்காமல் ஓட்டு போடும்வரை நாடு உறுப்படாது.

    • @sahayarajgurusamy2559
      @sahayarajgurusamy2559 2 หลายเดือนก่อน +1

      Intha naattil evanda yokiyan unnaiyum serthu

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 2 หลายเดือนก่อน

      ஏமாந்தசோனகிரிகூவுங்கடாகூவுங்கமக்கள்யாரைதேர்தெடுக்கவேண்டும்என்றுதீர்மானித்துத்தான்ஓட்டுபோடுகிறார்கள்ஆட்சியில்அமறவைக்கிறார்கள்
      ஏமாந்தசோனகிரிக்குமொட்டைவாலு

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 หลายเดือนก่อน

      ​@@sahayarajgurusamy2559இப்படி சொல்லிகிட்டு...

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 หลายเดือนก่อน +25

    ஓட்டு விலை ஏறிப் போச்சு. உண்மை.

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 3 หลายเดือนก่อน +16

    Aachi role Kani Akka superb

  • @dharmarajan7030
    @dharmarajan7030 3 หลายเดือนก่อน +11

    எந்தக் காலத்திற்கும் பொருந்தும் நையாண்டி.

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 3 หลายเดือนก่อน +8

    இன்று அரசியல் இப்படி தான் உள்ளது

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 หลายเดือนก่อน +23

    வைகோ பேச்சு போல் உள்ளது.

  • @rajir666
    @rajir666 3 หลายเดือนก่อน +7

    Really every tamilan should enjoy this film first to last valitharum comedy present situation appadiye kattiyiruppanka sirichu vayiru pun ahum

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 หลายเดือนก่อน +10

    100 times our family has seen this movie.

  • @RanjithKumar-ps1jf
    @RanjithKumar-ps1jf 3 หลายเดือนก่อน +26

    Aikkiya munnani ippo indi koottani
    Aagivittathu 👍

  • @janakiramanseelam455
    @janakiramanseelam455 2 หลายเดือนก่อน +6

    என்னை எதிர்த்து போட்டியிடும் ரமேஷ் மிகவும் நல்லவர் வரை சரி. அதையடுத்து ' நல்லவர் பாராளுமன்றம் போகலாமா' என்று பேசியது கட் ஆகி இருக்கிறது.

  • @muniappanadhimoolam7351
    @muniappanadhimoolam7351 3 หลายเดือนก่อน +18

    சசிகலா, பிரேமலதா இவ்விரண்டு பேரில் யாருக்கு ரோல் மாடல் இந்த காந்திமதியான மனோரமா?🤔

    • @senthilj6802
      @senthilj6802 3 หลายเดือนก่อน

      @@muniappanadhimoolam7351 சொர்ணக்காவளர்மதி

    • @santhamanibalusamy5105
      @santhamanibalusamy5105 หลายเดือนก่อน

      கனிமொழிக்கு

  • @uthakumar3672
    @uthakumar3672 3 หลายเดือนก่อน +7

    This is a reality in tamilnadu but unfortunately the same thing continues will continue for ever for more generations of the tamilnadu

    • @gam3827
      @gam3827 3 หลายเดือนก่อน

      Because education system has made people fools and tasmak has made all drunkards

  • @narendranmechanic5215
    @narendranmechanic5215 หลายเดือนก่อน +1

    அந்த காலத்திலேயே அரசியல் கூட்டதில் சின்நப்பசைங்

  • @senthilj6802
    @senthilj6802 3 หลายเดือนก่อน +14

    இந்தபடத்தைமுழுமையாக. பார்த்தால். துரோகிஎடப்பாடிதான்ஞாபகம்வருகிறது

    • @rathinamp4690
      @rathinamp4690 3 หลายเดือนก่อน +6

      எங்களுக்கு நேற்று கருணாநிதி இன்று ஸ்டாலின் நாளை உதயநிதி இவர்கள் தான் பொருத்தமாணவர்கள்

    • @senthilj6802
      @senthilj6802 3 หลายเดือนก่อน +1

      @@rathinamp4690 இவர்கள்எல்லாம். யார்காலைபிடித்துஆட்சிக்கு. வந்தார்கள். யார்காலையும்வாரிவிடவில்லை. நம்பிக்கைதுரோகிஎன்றால். எங்க. அண்ணன் இபிஸ்க்குமட்டும்தான்பொருந்தும்

    • @rathinamp4690
      @rathinamp4690 3 หลายเดือนก่อน

      @@senthilj6802 நீங்கள் சொல்லும் அத்தனையும் தர்மயுத்தம் நடத்தி பிஜேபி காலை நோக்கிய ஒருத்தருக்கு பிறந்தான் இல்லை யாருக்கு பிறந்தானோ ஓபிஎஸ் க்குத் தான் பொருத்தமான யிருக்கும்

    • @ஒருகதைசொல்டாநண்பா
      @ஒருகதைசொல்டாநண்பா 3 หลายเดือนก่อน

      6802 - நண்பரே அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவை கருணாநிதி
      கைப்பற்றிய பின் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராக பதவி வகித்தார் கருணாநிதி.
      மாநிலத்தின் மக்கள் உரிமைக்காகவே தேசிய கட்சியான காங்கிரஸ் எதிர்த்து அண்ணா திமுக என்று கட்சியை உருவாக்கினார் தமிழ்நாட்டில்
      அண்ணா இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தர் பிறகு மறைந்து விட்டார் திமுக தமிழ்நாட்டில் அந்த காலகட்டத்தில் பலம் பொருத்திய கட்சி இல்லை.
      அதனால் தனித்து போட்டியிட்டால் தோற்று விடுவோம் பதவி அதிகாரம் சொத்து எல்லாம் நம்மை விட்டு போய்விடும் என்று தன்னுடைய சுயநலத்திற்காகவும் தன் குடும்ப சுயநலத்திற்காகவும் மீண்டும் காங்கிரசனுடனே இணைந்து அண்ணா எந்த நோக்கத்திற்காக திமுகவை ஆரம்பித்தாரோ அந்தக் கொள்கை எல்லாம் தள்ளிவிட்டு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார் கருணாநிதி
      நீங்கள் சொல்லுகின்ற ஈபிஎஸ் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை ஆனால் நீங்கள் சொல்லுகின்ற கருணாநிதி தமிழக மக்களுக்கு முதலில் துரோகம் செய்துவிட்டு தான் பதவியிலே அமர்ந்தார், இன்றளவும் திமுக தமிழக மக்களுக்கு துரோகம் தான் செய்து கொண்டே இருக்கிறது அதற்கான தண்டனையை தமிழக மக்கள் திமுகவிற்கு 2026 இல் வழங்குவார்கள் ( அதற்கான முன்னோட்டம் தான் 40/40 ல் திமுகவிற்கு தமிழக மக்கள் வாக்களித்தது அதாவது தமிழ்நாட்டில் பிஜேபியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே,இதே நிலை தான் நாளை திமுகவிற்கும் )
      இதுபோல தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்த கொடுமைகள் அநீதிகள் எண்ணற்றவை இருக்கிறது ஒருமுறை நன்றாக வரலாற்றை திரும்பிப் பாருங்கள்...

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 2 หลายเดือนก่อน +2

    Cho tasmac director

  • @kumaranb8702
    @kumaranb8702 3 หลายเดือนก่อน +2

    Movie name pls

    • @MyVoiceMyChoice
      @MyVoiceMyChoice  3 หลายเดือนก่อน +2

      Mohammad bin Tuglak (Tamil)

  • @subapasupathi4538
    @subapasupathi4538 3 หลายเดือนก่อน +4

    போதை மருந்துகள் மூலம் பணத்தை சேமிக்கவும்

  • @sivaaum
    @sivaaum 3 หลายเดือนก่อน +35

    இது தான் கூமூட்டை திராவிட மாடல்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      @@sivaaum
      Naamak
      Kurangukkoottam vodiye poivittathu

    • @sellamurugan4585
      @sellamurugan4585 3 หลายเดือนก่อน

      Thelivaana Padam enthaa ku muttaikalukku periya povathilla

    • @suriamurthy4486
      @suriamurthy4486 3 หลายเดือนก่อน

      Cho was writing talking against corruption but finally joined Midas distilleries such an honest fraud sanghi

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 หลายเดือนก่อน +5

    கடைசிவரை மார்க்ஸ் ஏங்கெல்ஸ் என்ன சொன்னார் என்று சொல்லவே இல்லை.

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน

      ஆனால் ஸ்டாலின் சொல்லி விட்டார். வை. கோபால்சாமி சொல்லி விட்டார். 😂

  • @SharesInTamil
    @SharesInTamil 3 หลายเดือนก่อน +7

    சச்சீமான் மெத்தப் ஆஃப் வோட்

  • @nunthuthumi
    @nunthuthumi 3 หลายเดือนก่อน +14

    கை மேல் கண்ட பலன் என்ன 😂😂😂

    • @rathinamp4690
      @rathinamp4690 3 หลายเดือนก่อน +1

      ஓட்டுக்கு கையில் 1000 ரூபாய் இதுதான் பலன்

  • @vasu9905
    @vasu9905 2 หลายเดือนก่อน +4

    மனோரமா= காளியம்மாள் , சோ = சீமான் 😂😂😂

  • @srirangarajk6122
    @srirangarajk6122 3 หลายเดือนก่อน +2

    Eanppa 200/ , biriyani, quarter bottle kodukkiranulappa.

  • @jamalarabily
    @jamalarabily 3 หลายเดือนก่อน +10

    ஊருல உள்ளவனை எல்லாம் நக்கல் பண்ணுவாரு.ஆனா ஜெயலலிதாவோட ஷெல் கம்பெனி நிர்வாக குழுவில் இயக்குநராக இருப்பாரு
    மானமுள்ளவரு 😅

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 หลายเดือนก่อน

    Cho,sakadeiel,vezutha,kathie

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 3 หลายเดือนก่อน +8

    விலைவாசியும்ஏறிஓட்டுவிலையும்ஏறிபோச்சுசுசூகைமேல்மைமைமை

  • @raajac2720
    @raajac2720 3 หลายเดือนก่อน +1

    Watch 5.25 ,

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 หลายเดือนก่อน +4

    எதுகை மோனையுடன் பேசி மக்களை ஏமாற்றி ஏப்பம் விட்டாச்சி!

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 3 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢Thankyou

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 หลายเดือนก่อน

    Marathayya,matathu,oozhal
    Enrum,maradhu
    Dmk,admk, congress ponra
    Katchigal,matrum,pira
    Katchigal,erukkum,varai,marathu

  • @chandrasekaranjambukeswara8300
    @chandrasekaranjambukeswara8300 3 หลายเดือนก่อน +1

    😊😅

  • @balajibala7145
    @balajibala7145 3 หลายเดือนก่อน +11

    டாஸ்மாக் டைரக்டர் சோ

  • @gyttgg5731
    @gyttgg5731 3 หลายเดือนก่อน +4

    அப்பவே மோடி பேச்சு, ட்ரஸ் எல்லாம் நல்லா.இருக்கிறது

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน +6

      கருநாய்நிதியை வைத்து செய்த கேலி இது. 😂

    • @gyttgg5731
      @gyttgg5731 2 หลายเดือนก่อน

      ​@@lv8520அதன் பின் அதே கருணாநிதிக்கு தானே பட்டு குஞ்சம் விரித்து 96ல் ஆட்சிக்கு வர வைத்தார்

    • @lv8520
      @lv8520 2 หลายเดือนก่อน

      @@gyttgg5731 உடன் பிறவா சகோதரியுடன் தொல்லை தாங்கவில்லை. பிறகு 2001, 2011 ல் மீண்டும் கருநாய்நிதி துரத்தி அடிக்கப் பட காரணமாக இருந்தார்.

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 3 หลายเดือนก่อน +13

    சோ-
    இந்த யோக்கியர் தான் சசிகலாவின் மிட்டாஸ்மது ஆலைக்கு சட்ட ஆலோசகர் .இதற்கு முன்னாள் இவன் அப்பன் இருந்தான். உன்மையா? இல்லையா ?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 หลายเดือนก่อน +9

      இல்லை.

    • @ELP1791
      @ELP1791 3 หลายเดือนก่อน +12

      The company was legally established one he was a legal consultant one , that was nothing wrong in that , never ever he had provided any legal services when it was found to be violating business ethics enshrined in company act.

    • @venky1973
      @venky1973 3 หลายเดือนก่อน +8

      Dravidiya pasanga apdi dhan solvaanga

    • @vaidyanathansv3627
      @vaidyanathansv3627 3 หลายเดือนก่อน

      Sarayam kotutha karunanidhi enna maiyra pondukunan

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 3 หลายเดือนก่อน +1

      உண்மை.பிறகு அதிலிருந்து விலகி விட்டார்.ஆனால் சசிகலாவினுடையதா என்பது தெரியவில்லை

  • @ilangovansankaran8380
    @ilangovansankaran8380 3 หลายเดือนก่อน +1

    Loose naye.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 หลายเดือนก่อน +2

    S.chennai MP election 1980
    independant candidate
    946 votes lost deposit
    Cho was useless fellow.
    5 dramas we can enjoy comedy.

    • @vaidyanathansv3627
      @vaidyanathansv3627 3 หลายเดือนก่อน

      Hande vidam thotra karunanidhi is a bloody useless fellow

    • @rama3225
      @rama3225 3 หลายเดือนก่อน +9

      உன்னை போன்ற நான்சொன்ஸ்கூட்டம்இருக்கும்வரை கூமுட்டைகள் தான்தேர்ந்துஎடுக்கபடுவார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      ​@@rama3225
      Vonna madhirijathi verikkoottam vozhinchathe
      Thamiznattukku PERUM BAAKKIYAM
      INI JENMATHUKKU MUDIYATHU
      jathi veri vo ......ye!

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 หลายเดือนก่อน +6

      சும்மா உருட்ட வேண்டாம். சோ எந்த தேர்தலிலும் போட்டியிட்டது கிடையாது.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 หลายเดือนก่อน +6

      அவர் கிட்டே என்ன ஜாதி வெறியை பார்த்துட்டீங்க?

  • @purushothaman4805
    @purushothaman4805 หลายเดือนก่อน

    MGR இதை தான் செய்தான்

  • @sandedit826
    @sandedit826 2 หลายเดือนก่อน +4

    எல்லாத்தையும் நக்கல் பண்ணிட்டு மோடிய தமிழ்நாட்டுல ப்ரோமோட் பண்ணான் பாரு

    • @josephraj9763
      @josephraj9763 หลายเดือนก่อน

      அதுதான் ஆச்சரியம். அவர் ஒரு அரசியல் ஞானி என்பதில் நம்மில் பலருக்கு சந்தேகம் இல்லை. ஆனால் மோடியை ஆதரித்து அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் கேளிக்கையின் உச்சம்.

  • @sandedit826
    @sandedit826 2 หลายเดือนก่อน +2

    ஜி தன்வரலாற்றுப்படம்