ஸ்ரீ வித்யா விழுந்து விழுந்து சிரிச்சாங்க | Delhi ganesh | Sri vidhya | Kamal Haasan | Jaya Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 176

  • @suntharapaandiyan7681
    @suntharapaandiyan7681 หลายเดือนก่อน +94

    இவர் மறைந்த நாளில்.. இந்த பேட்டி.. காண்பதும் கேட்பதும்... இனி எப்போ இவரை பார்க்கப் போகிறோம் 🙏🙏

    • @mohan1771
      @mohan1771 หลายเดือนก่อน +1

      இது 12 வருடத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது

  • @khaleefullahss5964
    @khaleefullahss5964 หลายเดือนก่อน +166

    சரியான அங்கிகாரம் கிடைக்காத நல்ல திறமையான நடிகர். இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பெறும் இழப்பு.😢😢😢 அஞ்சலி.

    • @sukhino4475
      @sukhino4475 หลายเดือนก่อน +6

      Because he is a brahmin

    • @svramakrishna4270
      @svramakrishna4270 หลายเดือนก่อน +7

      😢😮 பிராமணர்கள் குலத்தைச் சேர்ந்தவர் ஆதலால்

    • @srinivasanaryamala9135
      @srinivasanaryamala9135 หลายเดือนก่อน

      K9dtdrtdxd. Vxç

    • @robertjosephkennedy7583
      @robertjosephkennedy7583 หลายเดือนก่อน +4

      பாலசந்தர் மற்றும் கமலஹாசன் போன்ற லெஜண்ட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தாலே அது மிகப்பெரிய அங்கிகாரம்தான். இந்த இருவருக்கும் மிகவும் பிடித்த நடிகர்கள் நாகேஷீம் டெல்லி கணேசும்தான்.

    • @PandiRavichandran-lf9mz
      @PandiRavichandran-lf9mz หลายเดือนก่อน

      Definitely No, No, No. He had had his share reasonably well. Do not take it on caste basis. If he is Brahmin, then who is Kamal, Gemini, sowkar janaki​@@svramakrishna4270

  • @r.m.9702
    @r.m.9702 หลายเดือนก่อน +39

    I had a chance to sit next to him during flight from chennai to Madurai.He shared his experience about delhi. Such a simple man. While travelling by bus in airport he gave seat to my mother. Such a gentle simple man. RIP sir.

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள หลายเดือนก่อน +55

    இருக்கும் போது தெரியாத அருமை இழக்கும் போது நமது கண்ணீரில் தெரிகிறது.

  • @ebenzjo
    @ebenzjo หลายเดือนก่อน +50

    இவர் உயிருடன் இருக்கும்போது கூட இந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. ஐய்யா டெல்லி கணேஷ் இறந்த பின்னும் நம்மை சிரிக்க வைக்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏.

    • @MrSvraman471
      @MrSvraman471 หลายเดือนก่อน +3

      Very GOOD interview 🎉🎉🎉

  • @vkvkumar2024
    @vkvkumar2024 หลายเดือนก่อน +45

    அற்புதமான நடிகர். அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி ..அவருடைய மனைவி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .

  • @RenukaNagendra
    @RenukaNagendra หลายเดือนก่อน +90

    அருமையான performance க்கு பெயர் பெற்ற நடிகர்!

  • @pasumai7478
    @pasumai7478 หลายเดือนก่อน +19

    ஆகச்சிறந்த நடிகர் நல்ல மனிதர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @murusulo
    @murusulo หลายเดือนก่อน +17

    Sir நீங்க ட்ரிங்க்ஸ் அடிக்கிறது சொல்லும்போது சூப்பர் உண்மையான மனிதன்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 หลายเดือนก่อน +32

    மிகவும் ஜாலியான பேட்டி 😃😃😃😃😃❤️❤️❤️❤️ இதை பார்த்ததில் என் typhoid ஜுரம்கூட விட்டுப் போச்சு ..வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது உண்மை என்று புரிந்தது.. டெல்லி கணேஷ் ஜி சூப்பரோ சூப்பர்
    சுஹாசினி ரொம்ப அழகான அளவான அலங்காரம்
    டெல்லி கணேஷ் ஜிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் 🙏😥😥

    • @sivakamin8482
      @sivakamin8482 หลายเดือนก่อน +1

      Same feel.🙂🙂

  • @rmanavalan4560
    @rmanavalan4560 หลายเดือนก่อน +44

    சிறந்த👍💯 நடிகர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்🎉

  • @ahamedmeeran5923
    @ahamedmeeran5923 หลายเดือนก่อน +17

    எனது கிராமத்தின் மண்ணின் மைந்தர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @rameshvell1
    @rameshvell1 หลายเดือนก่อน +12

    Such a versatile actor,brings tears to eyes hear him speak,RIP Sir.

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 หลายเดือนก่อน +10

    O what a talented actor.no words to express.His humourous sense is awesome along with other actions

  • @kannansingergp4054
    @kannansingergp4054 หลายเดือนก่อน +36

    ஆத்மார்த்தமான இநத பிறவி கலைஞரின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல..தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்...😔😔😔🙏🙏🙏🙏🙏

    • @tanatatan
      @tanatatan หลายเดือนก่อน

      பிறவி பிரவி அன்று..

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 หลายเดือนก่อน

      இழப்பு என்று ஒன்று இல்ல பாஸ்.... கடவுள் கொடுத்த திறமையை முழுவதுமாக கொடுத்த பிறகே அவர் காலமானார்

    • @kannansingergp4054
      @kannansingergp4054 หลายเดือนก่อน

      @@tanatatan நன்றி🙏🙏

  • @ppselvan
    @ppselvan หลายเดือนก่อน +18

    Delhi Ganesh Sir's role Nayagan was outstanding.... Several outstanding performances 👍👏👏🙏🙏🙏

  • @rangaiyangarparthasarathy9571
    @rangaiyangarparthasarathy9571 หลายเดือนก่อน +13

    நல்ல நடிகர். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos หลายเดือนก่อน +10

    Bcak ground music very perfect❤❤❤ simple humorous ppl we miss them a lot.. bosskey delhi ganesh suhasini.. what a pure brahmin combo❤❤❤

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 หลายเดือนก่อน +7

    தமிழ் திரையுலக பொக்கிஷம், இவர் நடிப்பில் மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, ஆஹா போன்ற படங்களை மறக்கமுடியாது !

  • @GopiKumba-bb8sl
    @GopiKumba-bb8sl หลายเดือนก่อน +8

    அவ்வை சண்முகி சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்தேன்

  • @uthayakumarramasamy2443
    @uthayakumarramasamy2443 หลายเดือนก่อน +6

    நல்ல நடிகர்.அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 หลายเดือนก่อน +7

    டெல்லி கணேஷ் ஜி யின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏 அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 ஓம் சாந்தி ஓம் 🙏

  • @haneevijai1
    @haneevijai1 หลายเดือนก่อน +2

    ஒரு சிலர் நடிக்கிறது மட்டும் தான் ஒரு நம்ம வீட்ல சாதாரணமா நடக்கிற மாதிரி பீல் ஆகும்... இவர் நடிப்பு அப்டி இருக்கும்... எனக்கு மிகவும் பிடித்த நடிகர்... இவர் மரணம் மிகவும் வருத்தமான ஒன்று

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 หลายเดือนก่อน +4

    Angeegaaramm peraa விட்டாலும் நம் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள்.அவர் ஆட்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @deenadayalan272
    @deenadayalan272 หลายเดือนก่อน +15

    இவரின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

  • @SUDMAA
    @SUDMAA หลายเดือนก่อน +3

    இந்திரா பார்த்தசாரதி அவர்களை பற்றி பேசினார்... இவர் மறைந்த அதே நாளில்தான் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் மறைந்தார்... RIP... Both of You 😢🙏

  • @IyappasamyNachimuthu
    @IyappasamyNachimuthu หลายเดือนก่อน +1

    பேட்டியிலேயே எவ்வளவு நகைச்சுவையாக பேசுகின்ற நல்ல மனிதன்

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 หลายเดือนก่อน +6

    Great actor with great humanity .difficuilt to see such artist

  • @TamilMadal-d8x
    @TamilMadal-d8x หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி நடிகர்களுக்கு விருது கொடுக்க மாட்டாங்க ஒன்னும் தெரியாதவனக்கு எல்லாம் வருஷத்துக்கு ரெண்டு விருது கொடுப்பாங்க

  • @ganesans6828
    @ganesans6828 หลายเดือนก่อน +1

    ❤ டெல்லி கணேஷ் சார் என்றும் மனதில் வாழ்வார்

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh หลายเดือนก่อน +9

    Delhi Ganesh was an excellent Actor. A humble man

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz หลายเดือนก่อน +1

    Sirippa adakka mudiyala sir.aana aandavan azha vachittan.marakka mudiyada ninaivugal.hats off to u sir.missing u so much sir

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 5 วันที่ผ่านมา

    இது போல் பேட்டிகள் டி. வி. யில் பார்க்கும் போது இருந்த மகிழ்ச்சி யூ ட்யூப் பெருக்கத்தால் இப்போது இல்லை.

  • @arungyou
    @arungyou หลายเดือนก่อน +10

    ஆக சிறந்த நடிகர்... 🙏🏼அதற்கான அங்கீகாரம் கொடுக்காத தமிழ் சினிமா😔

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Atharketra iyakkunar illaiye?
      Bandulu
      SRIDHAR
      Neelakandan
      Yellam illaiye
      RV udhay
      KS Ravikumarnu voru silarthane
      Script venume!

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos หลายเดือนก่อน +8

    எதிரி படத்தில் delhi ganesh காமெடி ultimate😂😂❤❤

  • @RaviShankar-zz6xi
    @RaviShankar-zz6xi หลายเดือนก่อน +3

    மிக சிறந்த நடிகர்❤❤🙏🙏🙏

  • @sundarammookkiah4633
    @sundarammookkiah4633 หลายเดือนก่อน +2

    நல்ல மனிதர், நல்ல நடிகர்

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 หลายเดือนก่อน +3

    Super actor athan eppadi panuraga.evar ku big award kodukanum.

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 หลายเดือนก่อน +3

    அற்புதமான நடிப்பு 👏👏👏👍👍💐💐

  • @PriyaK-r7w
    @PriyaK-r7w หลายเดือนก่อน +3

    Vera level eir neenga legend actor your.

  • @jmoviemakers8319
    @jmoviemakers8319 หลายเดือนก่อน +2

    கமலை ஓவர் டேக் பண்ணினால் அந்த சீன் எப்புடி இருக்கும். எப்புடி இருக்க விடுவார்

  • @SUN05
    @SUN05 หลายเดือนก่อน +6

    Highly talented Delhi Ganesh Sir

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 หลายเดือนก่อน +3

    Super sir romba straight forward pasur.super

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos หลายเดือนก่อน +3

    பிறவி கலைஞன்❤❤

  • @Srinivasan-ln4ow
    @Srinivasan-ln4ow หลายเดือนก่อน +1

    எந்த புண்ணாக்கு விருதும் வேணாம் அருமையாய் சொன்னார்

  • @VpboobpathiVpboobpathi
    @VpboobpathiVpboobpathi หลายเดือนก่อน +1

    என்ன சார் செம்மையாக இருக்கு

  • @krishnanm2100
    @krishnanm2100 หลายเดือนก่อน +4

    பேட்டி with Delhi ganesh suoer

  • @selvaranisundaresan2910
    @selvaranisundaresan2910 หลายเดือนก่อน +10

    அந்தந்த கேரக்டரா வே மாறிவிடுவார்

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u หลายเดือนก่อน +2

    ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @BGMadurai
    @BGMadurai หลายเดือนก่อน +1

    அடேங்கப்பா ❤️❤️❤️❤️❤️

  • @Haribhai203
    @Haribhai203 หลายเดือนก่อน +1

    தமிழ் திரைத்துறைன் பார்ப்பன அதிக்கும் குறைக்க பட்டது மிக்க மகிழ்ச்சி

  • @blazingbernard5457
    @blazingbernard5457 หลายเดือนก่อน +1

    Wonderful Actor, Tamil Cinema is really going to miss him 😢❤😢

  • @spraveenas3
    @spraveenas3 18 วันที่ผ่านมา

    Jollyfull interview. Laughing alots 😅

  • @suryasivakumar3225
    @suryasivakumar3225 หลายเดือนก่อน +1

    திரும்ப திரும்ப பார்க்க தோணுது அவர் இழ்ப்பு வேதனை ()டெல்லி கணேஷ்)

  • @DineshRaghupathy
    @DineshRaghupathy หลายเดือนก่อน +1

    Such a versatile actor. He was outstanding in Avvai Shanmugi, Nayagan, Michael Madana Kama Rajan and many more wonderful performances. Never got the recognition and opportunities he deserved. Venniradai Moorthy is another legend whom tamil cinema missed to celebrate. Worst part is Kathadi Ramamoorthy was not even considered by mainstream...

  • @Thirumalai-nj1nm
    @Thirumalai-nj1nm หลายเดือนก่อน +3

    Ernakulam ivar nadicha padathila avvai shanmugi Romba pudikum

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 หลายเดือนก่อน +1

    Sooooooooooper excellent 👌👌👌

  • @a.shanmugasundaram6757
    @a.shanmugasundaram6757 หลายเดือนก่อน +1

    😭 ஆழ்ந்த இரங்கல் 🙏🏻

  • @devistudychannel
    @devistudychannel หลายเดือนก่อน +1

    Mikka nanri Arumai

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 หลายเดือนก่อน +2

    Orey naalil Delhi Ganesh avargalum Indra Soundar Rajan avargalum irandhathu migavum valikkirathu.Really they have excelled in their field s.Let The Almighty shower sathgathi.

  • @vasanthvasantharaj7027
    @vasanthvasantharaj7027 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர் ❤Rip😢

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 หลายเดือนก่อน +1

    டெல்லி கணேஷ் பிறவி நடிகர்.

  • @krishnaveni2640
    @krishnaveni2640 14 วันที่ผ่านมา

    அருமையான நடிகர்.

  • @vkskrishnan8536
    @vkskrishnan8536 หลายเดือนก่อน +2

    சிகரெட் மற்றும் மது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.

    • @Mindofnationalist
      @Mindofnationalist 19 วันที่ผ่านมา

      Irundhu enna panna porar? Avar life vaazhandhar mudichittar...

  • @kannantnpl6267
    @kannantnpl6267 หลายเดือนก่อน

    EXORDINARY ACTING!!!
    I LIKE TOO MR. DELHI GANESH!! 👋👋👋👋👋

  • @sridhargosakan
    @sridhargosakan หลายเดือนก่อน +1

    Gifted actor . Humble human being .

  • @bhaskaranthangavelu2440
    @bhaskaranthangavelu2440 หลายเดือนก่อน +1

    Delhi ganesh is fantastic actor very nice person.

  • @SharvanVeerasekaran
    @SharvanVeerasekaran หลายเดือนก่อน +1

    He spoke in stage about, in Tamil film industry, character artist not being recognised with awards unlike kerala cinema industry. Guts man. RIP

  • @balajibala7145
    @balajibala7145 หลายเดือนก่อน +1

    வயதான போக வேண்டியது தான்.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 หลายเดือนก่อน

    Arumai video hats off 🎉🎉❤❤

  • @meenakanan413
    @meenakanan413 หลายเดือนก่อน +3

    INTRESTING SR.

  • @rajans2504
    @rajans2504 หลายเดือนก่อน

    Romba super actor. Sad that he has left us all. Amazing sense of humour. Not a dry joke person like SVS.

  • @geetharangan5444
    @geetharangan5444 หลายเดือนก่อน

    An excellent actor 🎉🎉

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 หลายเดือนก่อน

    Delhi Ganesh great actor..ever❤❤❤❤

  • @nalinnib2276
    @nalinnib2276 หลายเดือนก่อน

    Miga arumaiyana nadigar.Sindhu Bairavi,Michel madhana kamarajan,Avvai shanmugi kalakkuvar.

  • @nagappanvikram1588
    @nagappanvikram1588 หลายเดือนก่อน +1

    திறமை வாய்ந்த நடிகர் வாய்ப்பு குறைவு ஐயா அடுத்த பிறப்பு ம் நடிகர பிறக்கனும்

  • @mayilsamy3616
    @mayilsamy3616 27 วันที่ผ่านมา

    Great man

  • @Good-po6pm
    @Good-po6pm 15 วันที่ผ่านมา

    I meet him in PASI movie what a actor Great normal actor

  • @Alex-xf3gf
    @Alex-xf3gf 6 วันที่ผ่านมา

    So nice 😊

  • @MrSvraman471
    @MrSvraman471 หลายเดือนก่อน +1

    I watched a second time: a stunning, breezy interview; makes us feel as if we were at the spot when events happened.
    The acting/crying/ emoting around 5:00 are awesome and unimaginably good.
    A very great artiste🎉

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 หลายเดือนก่อน

    Nobody can fill the gap of him
    He was superb in Avvai Shanmughi

  • @MShiamalababy
    @MShiamalababy หลายเดือนก่อน

    Humble but noble actor..a great loss.. May his soul rest in peace

  • @savitha21177
    @savitha21177 หลายเดือนก่อน +1

    தன்மையான குணம் கொண்ட தங்க மகன்

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 หลายเดือนก่อน

    FANTASTIC ARTIST AND PERSON. LOVE YOU FROM SRILANKA SIR. RIP.

  • @meenakshi1000k
    @meenakshi1000k หลายเดือนก่อน +1

    I love his acting in avaishanmuki

  • @khpkd
    @khpkd หลายเดือนก่อน +1

    Respects from Kerala. Sindhu bhairavi, Thenali showed his diverse talents. Was a great actor. RIP

  • @vs9687
    @vs9687 หลายเดือนก่อน

    God bless u Delhi Ganesh sir

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 หลายเดือนก่อน +1

    மேடம் வயத்துக்குத் தகுந்த ஆடை அணியுங்கள், உங்களைவிட வயது குறைந்த தேவையானியிடம் ஆடைஅணிவதைப்பற்றித் தெறிந்துகொள்ளுங்கள் !!!!!

  • @kkmurali23
    @kkmurali23 หลายเดือนก่อน

    He is a legend in supporting actor

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 หลายเดือนก่อน +1

    டெல்லி கணேஷ் ரிப் 😢

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 หลายเดือนก่อน

    Super interview

  • @gandhimathi6637
    @gandhimathi6637 หลายเดือนก่อน +1

    9:01 super

  • @saravananp1741
    @saravananp1741 หลายเดือนก่อน

    Acting very super sir❤❤❤❤🎉🎉🎉

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 หลายเดือนก่อน

    ❤ வீணா veena வாசிச்சாங்க!!??

  • @magivino7034
    @magivino7034 หลายเดือนก่อน

    Full video podunga😢RIP Delhi Ganesh Sir😢🙏

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 หลายเดือนก่อน +1

    Shame on the National award board for not recognizing this Great Actor with Padmashree or Padmabhushan despite of serving our Indian Navy for 10yrs and entertained the Tamil Audience ..may be he could have achieved if he would have performed in some Bollywood movies ..but even then he acted with SRK in Chennai Express ...what else required....Atleast now do something ..however he is not alive to cherish that moments

  • @DrManiMaranMohan
    @DrManiMaranMohan หลายเดือนก่อน

    He is a legend..!

  • @Flora_GrootIQ
    @Flora_GrootIQ หลายเดือนก่อน

    Great Actor.. sir..

  • @esakkimuthu3355
    @esakkimuthu3355 หลายเดือนก่อน

    Super super super

  • @subramanianganesan3268
    @subramanianganesan3268 หลายเดือนก่อน

    Amazing artist 😢