My Voice My Choice
My Voice My Choice
  • 636
  • 410 600

วีดีโอ

துக்ளக் தர்பார் 50 வருடங்களுக்கு முன் .. இன்றும் மாறவில்லை !
มุมมอง 1214 วันที่ผ่านมา
#cho #ராமஸ்வாமி #tamilnadu #politics
துளைக்கும் அரசியல் வசனங்கள்! வாத்தியாரிடம் நடக்குமா? செருப்பு சத்தம் கேட்டாலே.... #mgr #mgroldmovies
มุมมอง 7หลายเดือนก่อน
எம் ஜி ஆரை அரசு கட்டிலில் அமர்த்திய படம்
மீட்டா ரூங்ரெட்டாவை அசர வைத்த எம் ஜி ஆர்! #mgr #tamilcinema #mgrhits
มุมมอง 14หลายเดือนก่อน
சூப்பர் ஹிட் பாடல்!
புரட்சி தலைவரின் சூப்பர் ஹிட் பாடல் #mgrhitsongs #oldtamil #mgrmovies
มุมมอง 8หลายเดือนก่อน
எம் ஜி ஆருக்கு பின்னணி பாட யாருக்குத்தான் ஆசை இருக்காது? #mgr #tamilcinema #tamilmovie
புல்லர்களைப் புரட்டிப் போட்டுத் தாண்டவம் ஆடிய புரட்சித் தலைவர்! #mgr #mgrhits
มุมมอง 6หลายเดือนก่อน
புல்லர்களைப் புரட்டிப் போட்டுத் தாண்டவம் ஆடிய புரட்சித் தலைவர்! #mgr #mgrhits
This is what we want from Dhanush! #dhanush #rayan #kadalkonden #yaradineemohini #padikkathavan
มุมมอง 7หลายเดือนก่อน
This is what we want from Dhanush! #dhanush #rayan #kadalkonden #yaradineemohini #padikkathavan
தனுஷ் இப்படி நடிக்கலாமா? #dhanush #tamilcinema
มุมมอง 11หลายเดือนก่อน
தனுஷ் இப்படி நடிக்கலாமா? #dhanush #tamilcinema
சினிமாவில் இந்த கார் ரேஸ் எக்காலத்திலும் ரசிக்கக் கூடியதே!
มุมมอง 72 หลายเดือนก่อน
சினிமாவில் இந்த கார் ரேஸ் எக்காலத்திலும் ரசிக்கக் கூடியதே!
MGR நடிப்பைப் பாருங்கள்! # mgr #kollywood
มุมมอง 152 หลายเดือนก่อน
MGR நடிப்பைப் பாருங்கள்! # mgr #kollywood
அருமை அருமை! படம் பூஜைக்கு வந்த மலர்
มุมมอง 82 หลายเดือนก่อน
அருமை அருமை! படம் பூஜைக்கு வந்த மலர்
இவருக்கு நிகரா இவர்கள்? #mgr #ponmanachemmalmgr
มุมมอง 172 หลายเดือนก่อน
இவருக்கு நிகரா இவர்கள்? #mgr #ponmanachemmalmgr
kitna pyaara wada... #jitendra #ashaparekh #oldhindisongs
มุมมอง 62 หลายเดือนก่อน
kitna pyaara wada... #jitendra #ashaparekh #oldhindisongs
20 ஏக்கரில் சூப்பராக உள்ள எங்கள் அபார்ட்மெண்டை உங்களுக்கும் காட்ட ஆசை..
มุมมอง 222 หลายเดือนก่อน
20 ஏக்கரில் சூப்பராக உள்ள எங்கள் அபார்ட்மெண்டை உங்களுக்கும் காட்ட ஆசை..
சநாதன தர்மம் 'குடுமிப்பிடி' #news18tamilnadu
2 หลายเดือนก่อน
சநாதன தர்மம் 'குடுமிப்பிடி' #news18tamilnadu
RajKapoor and Nutan vintage greats! Ruk jaa O Jane wali
มุมมอง 62 หลายเดือนก่อน
RajKapoor and Nutan vintage greats! Ruk jaa O Jane wali
விஐபி sick ன் னா வீடியோக்களுக்கா பஞ்சம்? என்ன வேணா சொல்லுவாங்க!
มุมมอง 22 หลายเดือนก่อน
விஐபி sick ன் னா வீடியோக்களுக்கா பஞ்சம்? என்ன வேணா சொல்லுவாங்க!
Beautiful song by Kishore Da...
มุมมอง 52 หลายเดือนก่อน
Beautiful song by Kishore Da...
நவரச ரயில்! பிரயாணம் செய்து மகிழுங்கள்!
มุมมอง 42 หลายเดือนก่อน
நவரச ரயில்! பிரயாணம் செய்து மகிழுங்கள்!
PAKEEZAH.. THE ALLTIME GREAT FILM! NO MORE INTRO NEEDED!
มุมมอง 72 หลายเดือนก่อน
PAKEEZAH.. THE ALLTIME GREAT FILM! NO MORE INTRO NEEDED!
ஏற்றிய ஏணியைத் தூற்றிய பேருக்கு அதுதான் பாடமய்யா.... #mgrtheking #mgr #tamilcinema
มุมมอง 162 หลายเดือนก่อน
ஏற்றிய ஏணியைத் தூற்றிய பேருக்கு அதுதான் பாடமய்யா.... #mgrtheking #mgr #tamilcinema
Evergreen Love song Amir khan Pooja Bhatt #bollywood #amirkhan #poojabhatt Title song
มุมมอง 12 หลายเดือนก่อน
Evergreen Love song Amir khan Pooja Bhatt #bollywood #amirkhan #poojabhatt Title song
நான் மலரோடு தனியாக... #jaishankar #kollywood #tamilcinema
มุมมอง 82 หลายเดือนก่อน
நான் மலரோடு தனியாக... #jaishankar #kollywood #tamilcinema
NADIYA SE DARIYA FILM NAMAK HARAM #rajeshkhanna #rekha
มุมมอง 62 หลายเดือนก่อน
NADIYA SE DARIYA FILM NAMAK HARAM #rajeshkhanna #rekha
எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி ஆஹா அற்புதமான காதல் ஜோடி...
มุมมอง 112 หลายเดือนก่อน
எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி ஆஹா அற்புதமான காதல் ஜோடி...
old is gold. listen and enjoy! #oldisgold #oldtamil
มุมมอง 72 หลายเดือนก่อน
old is gold. listen and enjoy! #oldisgold #oldtamil
Four Tamilnadu CMs had appeared in these scenes! ANNADURAI, M KARUNANIDHI, MGR AND JAYALALITHA!
มุมมอง 6603 หลายเดือนก่อน
Four Tamilnadu CMs had appeared in these scenes! ANNADURAI, M KARUNANIDHI, MGR AND JAYALALITHA!
Kashmir ki kali Isharon Ishaaron mein... #shammikapoor #sharmilatagoresongs
มุมมอง 83 หลายเดือนก่อน
Kashmir ki kali Isharon Ishaaron mein... #shammikapoor #sharmilatagoresongs

ความคิดเห็น

  • @lokeshwaranm2591
    @lokeshwaranm2591 หลายเดือนก่อน

    சோ ராமசாமி அவர்கள் தீர்க்கதரிசி

  • @purushothaman4805
    @purushothaman4805 หลายเดือนก่อน

    MGR இதை தான் செய்தான்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 หลายเดือนก่อน

    Marathayya,matathu,oozhal Enrum,maradhu Dmk,admk, congress ponra Katchigal,matrum,pira Katchigal,erukkum,varai,marathu

  • @ravibanu552
    @ravibanu552 หลายเดือนก่อน

    Mgrisgreat

  • @sekarng3988
    @sekarng3988 หลายเดือนก่อน

    இன்றும் மக்கள் மாறவில்லை

  • @nachasubbu
    @nachasubbu หลายเดือนก่อน

    எல்லாவற்றையும் சொல்லிவிட்டு BJP யில் ஐக்கியமாகி விட்டார்

  • @யாரோ-ங1ட
    @யாரோ-ங1ட หลายเดือนก่อน

    எம்.ஜி.ஆர் முதல்படம் நடிக்க வரும்போதே நாற்பத்தைந்து வயதாகிவிட்டது. ஆனாலும் கட்டுமஸ்தான உடம்பு சுயகட்டுபாடு ❤❤❤

  • @narendranmechanic5215
    @narendranmechanic5215 หลายเดือนก่อน

    அந்த காலத்திலேயே அரசியல் கூட்டதில் சின்நப்பசைங்

  • @kozhunthuthiraikalam7348
    @kozhunthuthiraikalam7348 หลายเดือนก่อน

    ஷோவின்பார்ப்பன திமிர். திராவிட அரசியலை நக்கல் அடித்து வசனம் எழுதி சனாதானத்திற்கு ஆதரவாகவும் பாசிசத்திற்கு ஆதரவாகவும் இருந்த ஒரு மரமண்டை நாடகம்.

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 หลายเดือนก่อน

    Cho,sakadeiel,vezutha,kathie

  • @arunraj8307
    @arunraj8307 2 หลายเดือนก่อน

    சோ போன்றவர்கள் ஆக தீர்க்க தரிசனம் உடையவர்கள்

  • @Vasanthi-f7n
    @Vasanthi-f7n 2 หลายเดือนก่อน

    ஜெயலலிதா வை நக்கல் செய்த இதே சோ தான் ஜெ வுடன் அதிகம் நெருக்கம் காட்டினான்

  • @sandedit826
    @sandedit826 2 หลายเดือนก่อน

    ஜி தன்வரலாற்றுப்படம்

  • @sandedit826
    @sandedit826 2 หลายเดือนก่อน

    எல்லாத்தையும் நக்கல் பண்ணிட்டு மோடிய தமிழ்நாட்டுல ப்ரோமோட் பண்ணான் பாரு

    • @josephraj9763
      @josephraj9763 หลายเดือนก่อน

      அதுதான் ஆச்சரியம். அவர் ஒரு அரசியல் ஞானி என்பதில் நம்மில் பலருக்கு சந்தேகம் இல்லை. ஆனால் மோடியை ஆதரித்து அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் கேளிக்கையின் உச்சம்.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 หลายเดือนก่อน

    எதுகை மோனையுடன் பேசி மக்களை ஏமாற்றி ஏப்பம் விட்டாச்சி!

  • @janakiramanseelam455
    @janakiramanseelam455 2 หลายเดือนก่อน

    என்னை எதிர்த்து போட்டியிடும் ரமேஷ் மிகவும் நல்லவர் வரை சரி. அதையடுத்து ' நல்லவர் பாராளுமன்றம் போகலாமா' என்று பேசியது கட் ஆகி இருக்கிறது.

  • @essaar1956
    @essaar1956 2 หลายเดือนก่อน

    சோவின் தீா்க்க தாிசனம் எக்காலத்திற்கும் பொருந்தும். இதில் ஒரு இம்மியளவும் மாற்றமில்லை. இம்மாதிாியான வெற்று வேக்காடுகளைத்தான் நாம் பாா்த்து நொந்து வருகிறோம், இனியாவது யோசித்து படித்த, மக்கள் பணியாற்றக்கூடிய நபருக்கு வாக்களிக்கவும். நம் கை கீழிறங்கினால் நம் தலைவிதியும் கீழே அதள பாதாளத்திற்குப் போய் விடும். திருந்துவோம், திருத்திக் கொள்வோம்.

    • @MyVoiceMyChoice
      @MyVoiceMyChoice 2 หลายเดือนก่อน

      முக்காலமும் உண்மை

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv2867 2 หลายเดือนก่อน

    என்ன சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் , ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கும் குவாட்டர், பிரியாணி பிச்சைக்கு ஆசைப்பட்டு சிந்திக்காமல் ஓட்டு போடும்வரை நாடு உறுப்படாது.

    • @sahayarajgurusamy2559
      @sahayarajgurusamy2559 2 หลายเดือนก่อน

      Intha naattil evanda yokiyan unnaiyum serthu

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 2 หลายเดือนก่อน

      ஏமாந்தசோனகிரிகூவுங்கடாகூவுங்கமக்கள்யாரைதேர்தெடுக்கவேண்டும்என்றுதீர்மானித்துத்தான்ஓட்டுபோடுகிறார்கள்ஆட்சியில்அமறவைக்கிறார்கள் ஏமாந்தசோனகிரிக்குமொட்டைவாலு

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 หลายเดือนก่อน

      ​@@sahayarajgurusamy2559இப்படி சொல்லிகிட்டு...

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 2 หลายเดือนก่อน

    Cho tasmac director

  • @vasu9905
    @vasu9905 2 หลายเดือนก่อน

    மனோரமா= காளியம்மாள் , சோ = சீமான் 😂😂😂

  • @marigmr6335
    @marigmr6335 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @kumaranb8702
    @kumaranb8702 3 หลายเดือนก่อน

    Movie name pls

    • @MyVoiceMyChoice
      @MyVoiceMyChoice 3 หลายเดือนก่อน

      Mohammad bin Tuglak (Tamil)

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 3 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢Thankyou

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 3 หลายเดือนก่อน

    இன்று அரசியல் இப்படி தான் உள்ளது

  • @dharmarajan7030
    @dharmarajan7030 3 หลายเดือนก่อน

    எந்தக் காலத்திற்கும் பொருந்தும் நையாண்டி.

  • @jamalarabily
    @jamalarabily 3 หลายเดือนก่อน

    ஊருல உள்ளவனை எல்லாம் நக்கல் பண்ணுவாரு.ஆனா ஜெயலலிதாவோட ஷெல் கம்பெனி நிர்வாக குழுவில் இயக்குநராக இருப்பாரு மானமுள்ளவரு 😅

  • @suriamurthy4486
    @suriamurthy4486 3 หลายเดือนก่อน

    Cho was writing talking against corruption but finally joined Midas distilleries such an honest fraud sanghi

  • @vsnarayanan7358
    @vsnarayanan7358 3 หลายเดือนก่อน

    மறக்காதீர்கள் . சோ ஒரு தீர்க்கதரிசி.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 3 หลายเดือนก่อน

    Eanppa 200/ , biriyani, quarter bottle kodukkiranulappa.

  • @gyttgg5731
    @gyttgg5731 3 หลายเดือนก่อน

    அப்பவே மோடி பேச்சு, ட்ரஸ் எல்லாம் நல்லா.இருக்கிறது

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน

      கருநாய்நிதியை வைத்து செய்த கேலி இது. 😂

    • @gyttgg5731
      @gyttgg5731 2 หลายเดือนก่อน

      ​@@lv8520அதன் பின் அதே கருணாநிதிக்கு தானே பட்டு குஞ்சம் விரித்து 96ல் ஆட்சிக்கு வர வைத்தார்

    • @lv8520
      @lv8520 2 หลายเดือนก่อน

      @@gyttgg5731 உடன் பிறவா சகோதரியுடன் தொல்லை தாங்கவில்லை. பிறகு 2001, 2011 ல் மீண்டும் கருநாய்நிதி துரத்தி அடிக்கப் பட காரணமாக இருந்தார்.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 หลายเดือนก่อน

    கடைசிவரை மார்க்ஸ் ஏங்கெல்ஸ் என்ன சொன்னார் என்று சொல்லவே இல்லை.

    • @lv8520
      @lv8520 3 หลายเดือนก่อน

      ஆனால் ஸ்டாலின் சொல்லி விட்டார். வை. கோபால்சாமி சொல்லி விட்டார். 😂

  • @MoonMission-k5m
    @MoonMission-k5m 3 หลายเดือนก่อน

    DMK serupadi...😂😅

  • @chandrasekaranjambukeswara8300
    @chandrasekaranjambukeswara8300 3 หลายเดือนก่อน

    😊😅

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 3 หลายเดือนก่อน

    அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் ! கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டவர்களின் கூட்டம் இந்த அரசியல்! கோடி கோடியாய் கொள்ளையடித்த சொத்துக்களை பினாமி பெயரில் எழுதி வைப்பது ,இந்த அரசியல்வாதிகளின் தனித்தன்மை! ஊருக்கு ஒரு மனைவியை(அதற்கு பெயர் கூத்தியாள்) வைத்திருப்பது அல்லது நடிகைகள சின்ன வீடாக வைத்திருப்பதை குலப்பெருமை என்று கூறுபவர்கள் இந்த அரசியல்வாதிகள்! அரசின் புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்கள் இந்த அரசியல்வாதிகள்! அரசின் திட்டங்களை வெளியிட்டு ,அதில் கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்டவர்கள்! இதுபோல் ஏராளமான திட்டங்களை ,தங்கள் பாக்கெட்டில் வைத்திருப்பவர்கள்தான் , இந்த பெருச்சாலி அரசியல்வாதிகள்!!!

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 3 หลายเดือนก่อน

    Aachi role Kani Akka superb

  • @subapasupathi4538
    @subapasupathi4538 3 หลายเดือนก่อน

    போதை மருந்துகள் மூலம் பணத்தை சேமிக்கவும்

  • @valliappanramanathan5103
    @valliappanramanathan5103 3 หลายเดือนก่อน

    ரூபாய்க்கு மூனு கிளி திட்டம் 😅 சோவின் நக்கல் நையாண்டி

    • @TamilSelvan-ny5kl
      @TamilSelvan-ny5kl 3 หลายเดือนก่อน

      அது தங்கப்பதக்கம் படத்தில்

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 3 หลายเดือนก่อน

    கைமேல் கண்ட பலன் இலவசங்களுக்கு பலி?!

  • @uthakumar3672
    @uthakumar3672 3 หลายเดือนก่อน

    This is a reality in tamilnadu but unfortunately the same thing continues will continue for ever for more generations of the tamilnadu

    • @gam3827
      @gam3827 3 หลายเดือนก่อน

      Because education system has made people fools and tasmak has made all drunkards

  • @senthilj6802
    @senthilj6802 3 หลายเดือนก่อน

    இந்தபடத்தைமுழுமையாக. பார்த்தால். துரோகிஎடப்பாடிதான்ஞாபகம்வருகிறது

    • @rathinamp4690
      @rathinamp4690 3 หลายเดือนก่อน

      எங்களுக்கு நேற்று கருணாநிதி இன்று ஸ்டாலின் நாளை உதயநிதி இவர்கள் தான் பொருத்தமாணவர்கள்

    • @senthilj6802
      @senthilj6802 3 หลายเดือนก่อน

      @@rathinamp4690 இவர்கள்எல்லாம். யார்காலைபிடித்துஆட்சிக்கு. வந்தார்கள். யார்காலையும்வாரிவிடவில்லை. நம்பிக்கைதுரோகிஎன்றால். எங்க. அண்ணன் இபிஸ்க்குமட்டும்தான்பொருந்தும்

    • @rathinamp4690
      @rathinamp4690 3 หลายเดือนก่อน

      @@senthilj6802 நீங்கள் சொல்லும் அத்தனையும் தர்மயுத்தம் நடத்தி பிஜேபி காலை நோக்கிய ஒருத்தருக்கு பிறந்தான் இல்லை யாருக்கு பிறந்தானோ ஓபிஎஸ் க்குத் தான் பொருத்தமான யிருக்கும்

    • @ஒருகதைசொல்டாநண்பா
      @ஒருகதைசொல்டாநண்பா 3 หลายเดือนก่อน

      6802 - நண்பரே அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவை கருணாநிதி கைப்பற்றிய பின் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராக பதவி வகித்தார் கருணாநிதி. மாநிலத்தின் மக்கள் உரிமைக்காகவே தேசிய கட்சியான காங்கிரஸ் எதிர்த்து அண்ணா திமுக என்று கட்சியை உருவாக்கினார் தமிழ்நாட்டில் அண்ணா இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தர் பிறகு மறைந்து விட்டார் திமுக தமிழ்நாட்டில் அந்த காலகட்டத்தில் பலம் பொருத்திய கட்சி இல்லை. அதனால் தனித்து போட்டியிட்டால் தோற்று விடுவோம் பதவி அதிகாரம் சொத்து எல்லாம் நம்மை விட்டு போய்விடும் என்று தன்னுடைய சுயநலத்திற்காகவும் தன் குடும்ப சுயநலத்திற்காகவும் மீண்டும் காங்கிரசனுடனே இணைந்து அண்ணா எந்த நோக்கத்திற்காக திமுகவை ஆரம்பித்தாரோ அந்தக் கொள்கை எல்லாம் தள்ளிவிட்டு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார் கருணாநிதி நீங்கள் சொல்லுகின்ற ஈபிஎஸ் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை ஆனால் நீங்கள் சொல்லுகின்ற கருணாநிதி தமிழக மக்களுக்கு முதலில் துரோகம் செய்துவிட்டு தான் பதவியிலே அமர்ந்தார், இன்றளவும் திமுக தமிழக மக்களுக்கு துரோகம் தான் செய்து கொண்டே இருக்கிறது அதற்கான தண்டனையை தமிழக மக்கள் திமுகவிற்கு 2026 இல் வழங்குவார்கள் ( அதற்கான முன்னோட்டம் தான் 40/40 ல் திமுகவிற்கு தமிழக மக்கள் வாக்களித்தது அதாவது தமிழ்நாட்டில் பிஜேபியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே,இதே நிலை தான் நாளை திமுகவிற்கும் ) இதுபோல தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்த கொடுமைகள் அநீதிகள் எண்ணற்றவை இருக்கிறது ஒருமுறை நன்றாக வரலாற்றை திரும்பிப் பாருங்கள்...

  • @rajir666
    @rajir666 3 หลายเดือนก่อน

    Really every tamilan should enjoy this film first to last valitharum comedy present situation appadiye kattiyiruppanka sirichu vayiru pun ahum

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 3 หลายเดือนก่อน

    Vaiko Veera Vasanam. Artham illaatha Aduku Mozli Medai Pechukal. Dravidiya eamaatru Arasiyal...😮

  • @ilangovansankaran8380
    @ilangovansankaran8380 3 หลายเดือนก่อน

    Loose naye.

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 หลายเดือนก่อน

    ஓட்டு விலை ஏறிப் போச்சு. உண்மை.

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 หลายเดือนก่อน

    கனி அக்கா பேச்சுப்போல் உள்ளது

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 หลายเดือนก่อน

    வைகோ பேச்சு போல் உள்ளது.

  • @raajac2720
    @raajac2720 3 หลายเดือนก่อน

    Watch 5.25 ,

  • @balajibala7145
    @balajibala7145 3 หลายเดือนก่อน

    டாஸ்மாக் டைரக்டர் சோ

  • @sivaaum
    @sivaaum 3 หลายเดือนก่อน

    இந்த படம் ஒரு ஞானியின் புத்தகம் ஆனால் மக்கள் மாங்காய் மடையர்கள் என்றும் எப்போதும்

  • @sivaaum
    @sivaaum 3 หลายเดือนก่อน

    இது தான் கூமூட்டை திராவிட மாடல்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      @@sivaaum Naamak Kurangukkoottam vodiye poivittathu

    • @sellamurugan4585
      @sellamurugan4585 3 หลายเดือนก่อน

      Thelivaana Padam enthaa ku muttaikalukku periya povathilla

    • @suriamurthy4486
      @suriamurthy4486 3 หลายเดือนก่อน

      Cho was writing talking against corruption but finally joined Midas distilleries such an honest fraud sanghi