Phone Number Plsன்னு கமெண்ட் பண்றவங்க இத செய்ங்க.. Manangal Manitharkal Kathaikal | Jayzen Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 289

  • @anuradhasrinivasan1559
    @anuradhasrinivasan1559 9 หลายเดือนก่อน +63

    Appa அம்மா இருந்தும் அனாதையாய் உணர வைத்து விடுகின்றனர் சில கணவர்களும் அவர் பெற்றோர்களும், because everything that happens to us can't be explained to parents of a girl, but that boys parents can see everything in their aspect alone

  • @Linscreations-ro9xz
    @Linscreations-ro9xz 9 หลายเดือนก่อน +62

    Enaku பெற்றோர் இருந்தும் எனக்காக யாரும் பேச வரவில்லை. எதுவும் செய்யவில்லை. கேட்டால், திருமணம் முடித்து கொடுத்தபின் நீ யாரோ என்று சொன்னவர்கள். எனக்கு அவர்கள் மீதிருந்த பாசம் , நம்பிக்கை எதுவும் இப்போது இல்லை. நான் தனி என்றே உணர்கிறேன்.

    • @suryaalli1364
      @suryaalli1364 8 หลายเดือนก่อน +1

      Me too

    • @KarthigaSendhil
      @KarthigaSendhil 8 หลายเดือนก่อน +1

      Me too

    • @rajanpalani6355
      @rajanpalani6355 8 หลายเดือนก่อน +1

      இல்லமா appidi நினைக்காதீங்க அன்பு செய்ங்க கண்டிப்பாக அன்பு கிடைக்கும் எத்தனையோ உயிர்கள் அன்புக்காக ஏங்கித் thavikkiraanga

    • @jairusvibes745
      @jairusvibes745 6 หลายเดือนก่อน +1

      Yes

    • @shanmugasundarisundari1437
      @shanmugasundarisundari1437 3 หลายเดือนก่อน +1

      மீ to😢😢😢

  • @denisecaral8489
    @denisecaral8489 9 หลายเดือนก่อน +314

    நான் அனாதை என்று உணர்த்தியது என் திருமண வாழ்கை
    ஆனால், என்னுடைய இரண்டு பிள்ளைகள் அனாதை ஆக கூடாது என்று கட்டாயத்தில் வாழ்கிறேன்

    • @Sadhuritextiles2023
      @Sadhuritextiles2023 9 หลายเดือนก่อน +14

      Same 😢😢😢

    • @geethavijay5294
      @geethavijay5294 9 หลายเดือนก่อน +8

      After children you are not orphan.you have to live for your children.and make them to understand your feelings.be bold..god bless you

    • @KrishnakumariR-h5q
      @KrishnakumariR-h5q 9 หลายเดือนก่อน +4

      Same

    • @reamathyselvarasa8785
      @reamathyselvarasa8785 9 หลายเดือนก่อน +5

      Including me

    • @BarbaraPhilomina
      @BarbaraPhilomina 9 หลายเดือนก่อน +3

      Yes me too

  • @jagadeeswari3899
    @jagadeeswari3899 9 หลายเดือนก่อน +196

    வணக்கம் மனைவியின் எந்த ஒரு பேச்சையும் காது கொடுத்து கேட்காத கணவன் அமைந்தால் பெற்றோர் இருந்தாலும் ஒர் பெண் அனாதை தான்

    • @கல்லூரிபொதுத்தமிழ்madrasuniver
      @கல்லூரிபொதுத்தமிழ்madrasuniver 9 หลายเดือนก่อน +13

      பிள்ளைகளுக்காக உயிர் வாழ்ந்தாலும் புரிதல் இல்லாமல் சுயநலமாக வாழும் பிள்ளைகளாலும் பெண்கள் வலியை மட்டுமே உணர்கிறார்கள்

    • @rajeswarysubramonian1319
      @rajeswarysubramonian1319 9 หลายเดือนก่อน +2

      உண்மை தான் மேடம்

    • @rajanpalani6355
      @rajanpalani6355 8 หลายเดือนก่อน +2

      எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள் 😥😥😥

    • @vlraman2798
      @vlraman2798 7 หลายเดือนก่อน +1

      Ego and jealousy makes one,s life horrible.

    • @SelvaGanapathy-nx6sf
      @SelvaGanapathy-nx6sf 5 หลายเดือนก่อน

      உண்மை 100%

  • @HeidiAlps
    @HeidiAlps 8 หลายเดือนก่อน +28

    குடும்பத்தாரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. கணவன் வீட்டில் அடி உதை வாங்கிய பின்னும் கூட என் பெற்றோர் வாய் திறக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் கூட தனியாக அழுது கொண்டே எனக்கான நியாயத்தை தனியே போராடி வாங்கினேன். திருமணத்திற்கு பின் எல்லா பிரச்சினைகளையும் தனியாக போராடி போராடி தாய் வீட்டையே வெறுத்து விட்டேன். தனியாக வாழ பழக்கி விட்டார்கள். ஒருபக்கம் over stress ஆனாலும் தன்னம்பிக்கை இப்போது அதிகமாகி அழுவதை குறைத்து விட்டேன்.

    • @rajanpalani6355
      @rajanpalani6355 8 หลายเดือนก่อน +2

      ஒவ்வொரு பெண்களின் வலிகளை யும் வார்த்தைகள் pirasaviththukkonde இருக்கிறது மனிதன் எப்போது பு‌ரி‌ந்து கொள்வார்கள் வலி நிறைந்த வரிகள் 😢

  • @thamizhnila4764
    @thamizhnila4764 9 หลายเดือนก่อน +177

    பாதி ஆண்கள் தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை. அப்புறம் எங்கே வருந்துவது. திருந்துவது? ????!!?!!

    • @ashhuskies993
      @ashhuskies993 9 หลายเดือนก่อน

      1:04 Pengalum salaithavargal illai

    • @aswinanbu143
      @aswinanbu143 9 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @balakrishnansuguna7186
      @balakrishnansuguna7186 9 หลายเดือนก่อน

      ஆம் இது தான் நடைமுரை

    • @Shenbaga1234
      @Shenbaga1234 หลายเดือนก่อน

      Yes it's true

  • @harshimoni
    @harshimoni 9 หลายเดือนก่อน +47

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி...ஒவ்வொரு வாரமும் எதிர்பார்த்திருப்பேன்.உங்கள் ஆலோசனைகளிள் ஏதேனும் ஒரு‌ வார்த்தை என் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும்மில்லை...

  • @selvamania8745
    @selvamania8745 9 หลายเดือนก่อน +106

    பொருந்தாத உறவை இணைக்காதே இறைவா

    • @gayathrik1888
      @gayathrik1888 9 หลายเดือนก่อน +6

      What a sentence absolutely

    • @ajj7739
      @ajj7739 8 หลายเดือนก่อน +3

      Kanla kanneer vanthuduchi, itha padikumbothu,
      Yenakku yellamey irukku, Alhumdulillah, But yeduumey yenodathu illa nu feel aagudhu 😢

    • @vishalipandian5389
      @vishalipandian5389 8 หลายเดือนก่อน +1

      💯

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 8 หลายเดือนก่อน

      ​@@ajj7739same here😢😢😢

    • @rajanpalani6355
      @rajanpalani6355 8 หลายเดือนก่อน

      உண்மை தான் இறைவா pls 🙏

  • @sripriya4785
    @sripriya4785 9 หลายเดือนก่อน +31

    தன் தவறை உணர்ந்துகொண்டு திருத்திக்கொள்ள முயல்வதர்க்கும் ஒரு மனம் வேண்டும்.proud of her husband sir

    • @shyamala1404
      @shyamala1404 9 หลายเดือนก่อน

      😮😅😮😅😮

  • @PunithavathiR-vw3zh
    @PunithavathiR-vw3zh 8 หลายเดือนก่อน +6

    எனக்கு அம்மா அப்பா 3 சகோதரர்கள் உண்டு. ஆனால் எனக்கு பிரச்சினை வந்த போது யாரும் எனக்கான நியாயத்தைப் பெற்றுத் தர முயற்சிக்கவில்லை. எங்கே என்னையும் பிள்ளைகளையும் தாங்கள் சுமக்க வேண்டிய நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் பின்வாங்கி விட்டனர். நான் தனியாகப் பிரச்சினைகளை எதிர் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் கேஸ் என்று எல்லா சூழ்நிலைகளிகளையும் கடந்து வர தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தந்து உதவி செய்த தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே என்று நம்புகிறேன். என் தாயும் தந்தையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைதீதும் அவரே.

    • @Ma-k7f
      @Ma-k7f 8 หลายเดือนก่อน

      Same here , sister. My Lord and Saviour, Jesus Christ alone is with me. He gives love , peace and joy. The joy that this world cannot give 💕

  • @கல்லூரிபொதுத்தமிழ்madrasuniver
    @கல்லூரிபொதுத்தமிழ்madrasuniver 9 หลายเดือนก่อน +10

    என்னுடைய வாழ்க்கையில் என் காதல் கணவர் என்னை அநாதையாக்கி தனிமை படுத்துகிறார். என்னை எல்லா உறவுகளிலிருந்தும் தனிமைப்படுத்தினார் .என் சம்பளம் முழுதும் கொடுக்க வேண்டும் கேள்வி கேட்கக்கூடாது. நான் கேட்டதும் இல்லை ஒரு நிலையில் குழந்தைகள் என்றானவுடன் அவர்களின் எதிர்காலத்திற்கும் ,கல்வி உணவுத்தேவைகளுக்காகவும் தேவை என்பதை உணர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்ததுதான் என் நிலை இன்னும் மோசமடையத் தோண்றியது .இன்றுவரை எல்லா சுமைகளையும் சுமக்கிறான்

    • @CaptAra
      @CaptAra หลายเดือนก่อน

      Pengalum Idai seygirargal. Idarku peyar narscissm.

  • @rowarss781
    @rowarss781 9 หลายเดือนก่อน +18

    நன்றி சார் ஒருவருக்கு ஒருவர் அன்போடு இருந்தால் இந்த உலகில் ஏறும் அனாதைகள் இல்லை சார்

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 9 หลายเดือนก่อน +15

    மிகவும் அன்பான, ஆதாரவான, அனுசரைணையான, கடைசிவரை மகளுக்குத் துணையான, பாசம் மிகுந்த அப்பா. எல்லா அப்பாக்களுக்குமே தன்னுடைய மகள்கள் இளவரசிதான். அதுவே தாங்களும் JAIZEN Sir. Thanks a lot sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @whoami8434-b5u
    @whoami8434-b5u 9 หลายเดือนก่อน +56

    எனக்கு 40 வயசு இப்ப வரைக்கும் நான் தலையாட்டி பொம்மை மாதிரி இருக்கேன். எனக்கு எல்லோரும் இருந்து நான் அனாதை என் பேச்சு சபை ஏறவே மாட்டேங்கீது.

    • @saravanan60250
      @saravanan60250 9 หลายเดือนก่อน +2

      Mm

    • @rathim4281
      @rathim4281 9 หลายเดือนก่อน +2

      Ungala motivate pandravanga positive va esaravangala kooda vaichukanga

    • @hollywoodtubetamil9687
      @hollywoodtubetamil9687 4 หลายเดือนก่อน

      Unmaithan sister

    • @avadaimani2828
      @avadaimani2828 4 หลายเดือนก่อน

      60+ வயது அடிமை வாழ்வு

  • @bharathilakshmanan7264
    @bharathilakshmanan7264 9 หลายเดือนก่อน +3

    அனாதையாக உணர்ந்ததில்லை...அப்பா அம்மா இல்லாத பெண் என மனதிற்கு பிடித்த ஒருவர் கூறும் வரை...9:24 your word remainds me that day😊

  • @Pagadi5
    @Pagadi5 8 หลายเดือนก่อน +9

    வாழ்ந்தவனுக்குதான் வலி தெரியும்.

  • @subhaashokkumar8860
    @subhaashokkumar8860 9 หลายเดือนก่อน +8

    I love this show sir,both of your conversation are really good,keep doing pls.i watch Hari's conversation with lawyer santhakumari mam,its too good,keep rocking hari😊 19:38

  • @logeshb4796
    @logeshb4796 9 หลายเดือนก่อน +10

    Unga contact details ku nega sona explanationa knjm Mathi yosichi parunga.
    Google details show panum but verify pannathu. Nega rmba famous ana person. Unga name la fake website create pani unga appointment vanga first online payment pananum sona public ena avanga yosichingala..
    Kadaisi vara ungalta pesamalae avanga money loss pani melum melum worry paniturpanga..
    Better Nakkheeran description la unga details ping panita fraudulent activities nadakathu ilaya..
    This is my suggestion only.

  • @janakisampathkumar8319
    @janakisampathkumar8319 9 หลายเดือนก่อน +6

    உங்கள் வர்த்தயாய் கேட்கும் போது மனதிற்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது.
    வர்த்தயில் பிலை இருத்தல் மன்னிக்கவும். 💐💐

  • @nz1798
    @nz1798 8 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த counselor Jayzen sir எனக்கும் இப்படி ஒரு counselor ஆகதான் ஆசை நிறைய கஷ்டப்படக்கூடிய மனிதர்களுக்கு உதவி செய்ய முடியும்

  • @malinimaalu5169
    @malinimaalu5169 3 หลายเดือนก่อน

    இந்த சூழ்நிலையிலே இருந்து என்னை நானே மீட்க போராடி வெற்றி பெற்றேன். உங்கள் வார்த்தைகள் எண்ணங்களை சீரமைக்கிறது

  • @idhayamraj3606
    @idhayamraj3606 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு சார். என்னுடைய எண்ணம் யாரும் அனாதை இல்லை என்று நினைத்தால் நாம் யாரையும் தாழ்வாக நினைக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.

  • @thilaks3843
    @thilaks3843 9 หลายเดือนก่อน +3

    1st time unga vdo pathen manasuku romba pudichudu sir❤
    Naanum love marriage family ah ethuthutu marriage panikiten after marriage enaku vantha problems ah family la sollavum mudiyala husband um akaraiya pathukala❤extra marital affair la ponanga ennoda ella feelings um manasukulla vachitu pasangalukaga eruken sir. Thanga mudiyala sir. Before marriage neenga sonna maari naa nalla padipen talent brave bold ellame after marriage apdiye opposite aagiduchu sir😢

  • @BarbaraPhilomina
    @BarbaraPhilomina 9 หลายเดือนก่อน +2

    பார்த்துட்டு இருக்கிறவங்களுக்கு புரீது Sir, ஆனால் புறிந்துக்க வேண்டியவர்கள் இந்த மாதிரி நல்ல விடயங்களை பார்ப்பதில்லை.......நீங்க கடைசியாக சொன்னிங்க அப்பா அம்மா இறந்த பிரகுனு அந்த நிலைமையில் தான் நான் இருக்கிறேன். உங்க கிட்ட கவுன்சிலிங் போலம் என்று சொன்னாலும் வர மறுக்கிறார்.

  • @kuvakuva-pi2op
    @kuvakuva-pi2op 5 หลายเดือนก่อน

    16:14 kannula thanni vandhuruchi sir..appa amma iladhavangaluku indha situation puriyum..andha konjam neram andha girl ku appa oda edathula irundhu neenga question panirukinga..andha girl life long ungala marakka matanga..🙏

  • @sivanalini5340
    @sivanalini5340 9 หลายเดือนก่อน +4

    Really its true iam the same person sir thank you sir🎉

  • @selvapandianjanakiram6374
    @selvapandianjanakiram6374 9 หลายเดือนก่อน +1

    மனித சமுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள பரிணாம வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது ❤

  • @Revathy216
    @Revathy216 9 หลายเดือนก่อน +4

    The voice of jazen sir and his way of talking heals the soul...😊

  • @denisecaral8489
    @denisecaral8489 9 หลายเดือนก่อน +1

    10.44 -- 10.54
    இந்த வரிகள்தான்
    என் ஆழ்மனதின்குமுறல்
    நக்கீரன் டிவிக்கும் Dr அவர்களுக்கும் நன்றி🙏

  • @9994424573
    @9994424573 4 หลายเดือนก่อน +1

    நானும் அனாதையா தான் உணருகிறேன். பிள்ளைங்களுக்காக வாழ வேண்டி இருக்கு

  • @dhanalakshmiarumugam6599
    @dhanalakshmiarumugam6599 9 หลายเดือนก่อน +4

    I thought that I am a good reader. After watching your video, I tried to read the book "Manitharukkul Oru Mirugam". It is very difficult to read... Anyway i complete yesterday only hardly 62 pages. It took for me around 15 days. But i came to know about people.. Thanks a lot

    • @Miss_Perfect08
      @Miss_Perfect08 9 หลายเดือนก่อน +1

      Who's the author of this book ?

    • @Miss_Perfect08
      @Miss_Perfect08 9 หลายเดือนก่อน +1

      What's the theme of this book?

  • @Kavisri27
    @Kavisri27 2 หลายเดือนก่อน

    Enakum adhe than. Idhu vara en mamiyara la nadandha sandai la en side niyayam en husband relatives ketadhe illa. But atleast en husband nallavar. Adhan en life inum poitu iruku. Keka aal ilana thapa kooda avanga side aal pana sari than. Inum keta avanga character apdi than. Matha mudiyadhu. Nee mariko nu solradhu

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 9 หลายเดือนก่อน +3

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே.கடைசியாக பேசும் போது இந்த பாடல் எனக்குள் ஒலித்தது.நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @rajalakshmis7068
    @rajalakshmis7068 9 หลายเดือนก่อน +1

    Sir fst ungaluku periya nendri...stressla iruntha kalangala thn unga video en kanala pathuchu.. athu thn na ipo knjm etho nimathiya irukrathuk Karanam...neenga sna nerya visyangala enk snatha eduthukiten...ungala vanthu pakanum ana athukuda Vali ilatha nilamaila irukn...but thank you so much for your service..

  • @kavithasellappan8266
    @kavithasellappan8266 9 หลายเดือนก่อน

    Awesome thought ....
    ❤❤❤Vazhga valamudan Sir...

  • @maheswarinithyanandam3665
    @maheswarinithyanandam3665 9 หลายเดือนก่อน +8

    கடை‌சியில் முடித்தது ❤ அருமைங்க sir🙏

  • @brindhamuthusamy
    @brindhamuthusamy 8 หลายเดือนก่อน +1

    Same feeling, am an orphan and i also realized same after marriage 😊..
    My son shouldn’t feel orphan if I decide something

  • @RadhaYagav
    @RadhaYagav 6 หลายเดือนก่อน +1

    Super speech sir.....

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger 9 หลายเดือนก่อน +1

    Pls continue doing this series. We need more insights and experiences from you sir.

  • @vlraman2798
    @vlraman2798 7 หลายเดือนก่อน

    Your unexpected father role made the girl,s face smile
    Is unforgettable.
    Wonderful sir.

  • @kanmaniram785
    @kanmaniram785 7 หลายเดือนก่อน +1

    Ennathan wife ah iruthalum 3 rd person agedum nama, ethuvum share panekamataga self ah decision make panekuvanga oru thuli visiyam kuda namaku theriyathu ippo nan anathaiya feel pandren

  • @Mrsilakiyarajkumar
    @Mrsilakiyarajkumar 9 หลายเดือนก่อน +3

    அவங்க கடைசில சந்தோசமா வாழறங்க் னு சொல்லும் போது ரொம்ப சந்தோசம்

  • @mks797
    @mks797 5 หลายเดือนก่อน

    Same en husband um ipdi tha ippa vara .. now days enakku parents illa.. but na straight forward en manasula antha second enna thonutho atha solliruva . Adjust panni Sapttu palagikanum nu sonna avar atha seiyala so naan atha care pannala so sorry nu sollitta . Na ungla care panna matta atha en kitta yen ipdi panra nu Kekka koodathunu sollitta

  • @gunasundari1338
    @gunasundari1338 9 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு பதிவும் விழிப்புணர்வு பதிவு சார் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 9 หลายเดือนก่อน +1

    Sir ungal alosanai ,rompa usefula eruku ,eppothan puriyuthu Ella pirasanaikalukum thervu eruku ,amaithiyana vativil ,ungal video dotarnthu varanum ,niraiya beruku usefull a eruku sir ,ungal sevai dotara vallzuhal.

  • @Mehandiartbymus
    @Mehandiartbymus 6 หลายเดือนก่อน

    Great sir🎉🎉🎉 oru different type of speech in every different types of situations
    Here I wants know how u get this thought naturally
    I wants to know about uuuu and ur biography
    Plzzzzzzz requesting to nakkeering channel kindly take interview about his biography
    Sir plz don't say search in google if we search in google also about it will not fullfill about u in saying ur speech
    Iam eagerly waiting for ur biography.........😊😊😊😊

  • @anand84984
    @anand84984 5 หลายเดือนก่อน

    Very useful for me. Mostly same my life. Recently and accidentally saw your video two days before. Thank you so much sir ❤

  • @AngelMercy-rp2hy
    @AngelMercy-rp2hy 9 หลายเดือนก่อน +8

    சில காணொளிகளை பார்க்கும்போது அழுதே விடுகிறேன்❤

  • @nilalkalilnijangal8662
    @nilalkalilnijangal8662 9 หลายเดือนก่อน +1

    Sir, u r correct,i too felt lonely sir, bcos even my father and mother are alive,they got separated and both of them avoid me,in this case my in-laws are dominating me and my husband also

  • @radhakannan1457
    @radhakannan1457 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    உங்கள் ஒவ்வொரு பதிவு மிகவும் அருமையாக இருக்கு.
    திருத்த உதவும் ஒரு அருமையான பதிவு

  • @selvamanis6367
    @selvamanis6367 9 หลายเดือนก่อน

    19:14 வணக்கம் ஜேசன் சார்.
    அம்மா அப்பா தம்பி தங்கச்சி மகள் மகள் கணவர் அனைவரும் இருந்தும் அனாதை யாரும் இல்லை எனக்கு என்று நினைக்க தோன்றுகிறது.
    இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் சார்.

  • @YasothaMindvoice-lc2uk
    @YasothaMindvoice-lc2uk 9 หลายเดือนก่อน +2

    இந்த உணர்வு என் வாழ்க்கையிலும் நடந்து வருகிறது

  • @v.pavithrav.pavithra754
    @v.pavithrav.pavithra754 9 หลายเดือนก่อน +7

    Super sir... Ennoda husband ku amma appa ila.... Na ennoda athai paiyana dhan marriage panikitan.. Engaloda marriage ku 7 years ku munnadiye enoda athai mama oru accident la thavaritanga...
    Edhuvaraikum oru situation la kuda en husband ah avaruku yarum ilanu na ninaika vachadhu ila sir its my hope... Engaloda endha oru problem kullayum en veetu nabarkala na anumadhika matan... Y means enaku yarachum peasana apo avaruku yar peasuvanu .. Soo maximum problems ah share panamatan... Only happiness matum share panipan...
    And niraya time en husband solirukaru avaruku avaru appa amma ilanu ninachi feeling ye varamatudhu but na(myself) ilana enaku aedho aachina apadinu yosichalay ennala azhugaya control pana mudiyala apadinu... Apo enaku romba fulfilled ah irukum.... ❤❤

    • @user-dh777
      @user-dh777 9 หลายเดือนก่อน +1

      GOD Bless you, Avarukku oru nalla thaayavum, manaiviyagavum neenga irukeenga. Ungala pola purinja manaivi kedacha thats a biggest blessing from GOD....

  • @Gayathris_academy_24
    @Gayathris_academy_24 หลายเดือนก่อน

    Super Sir your speech is excellent Sir 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-ghijk
    @user-ghijk 9 หลายเดือนก่อน +3

    6 மாதமா follow பண்றேன் Sir .. தேடி தேடி உங்க interviews பார்ப்பேன் ... Yellow bench ல கொடுக்கற interviews உட்பட ... இன்று தான் நீங்க சேலம்னு கண்டுபிடிச்சேன் .. விரைவில் சந்திப்பேன் Sir 😊

    • @sripriyasrinivasan7957
      @sripriyasrinivasan7957 9 หลายเดือนก่อน

      Ya yes few months back only I find his address. Before that ivaroda interviews ellam pathuttu irrukken

    • @sripriyasrinivasan7957
      @sripriyasrinivasan7957 9 หลายเดือนก่อน

      Enga vetlaiyum same, enside kaekka yarum illa

    • @RadhaB-x9z
      @RadhaB-x9z 8 หลายเดือนก่อน

      ​@@sripriyasrinivasan7957 what's the name of his office

  • @vinothiniv355
    @vinothiniv355 7 หลายเดือนก่อน

    உங்கள் ஒவ்வொரு சொல்லும் மனசுக்கு ஆறுதலாக உள்ளது ஐய்யா👍💯

  • @amma-ponnu-love-village
    @amma-ponnu-love-village 9 หลายเดือนก่อน +30

    Ennavo ladies yellarume pavam sir.. Including me😢

    • @CosmosChill7649
      @CosmosChill7649 9 หลายเดือนก่อน +1

      😂😂

    • @abcd-ek1rt
      @abcd-ek1rt 9 หลายเดือนก่อน +1

      @@CosmosChill7649
      Why laughing 🤦🏻‍♂️

  • @இலமாறன்
    @இலமாறன் 9 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ பார்த்த பிறகு பல மாற்றங்கள் நான் நிறையவே கோபப்படுவேன் இப்போது குறைத்து கொண்டு வருகிறது ❤❤❤

  • @Psychology32123
    @Psychology32123 7 หลายเดือนก่อน +1

    மிகவும் உள்மனதையே நேகிழவைத்த சம்பவம் Sir

  • @arrahmanarrahim3001
    @arrahmanarrahim3001 9 หลายเดือนก่อน +2

    very sensitive cause
    good guidance....

  • @ABiabiabi-xq9kk
    @ABiabiabi-xq9kk 6 หลายเดือนก่อน

    வணக்கம் சேர நான் இலங்கை உங்கள் பதிவு அருமை இது தான் என் பிள்ளையின் வாழ்க்கையும் இப்படி தான அப்பாவின் இல்லாத பிள்ளைகள் என்று கூட புறிய வில்லை உண்மையில் திருமணத்திற்கு பிறகு எல்லோருமே அனாதையாகி விட்டோம் இறுதியில் டைவோஸ்யில முடிந்து விட்டது சார்

  • @marystella4520
    @marystella4520 3 หลายเดือนก่อน

    Thankyou sir. Until you said to search in google it didn't strike me.

  • @aathithyankaliyamoorthy245
    @aathithyankaliyamoorthy245 9 หลายเดือนก่อน +5

    The reason they asked your phone number might be they don’t know how to use the smart phone other than watching videos. I have seen lot of mid age or old people who don’t know how to use the smart phone other than call and TH-cam videos. The process you are telling about how to contact is may be difficult or can’t understand by them!

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 5 หลายเดือนก่อน

    Sir now i am 65 years old My parents and brothers are avoiding me and dominanting me all are younger than me they picked my son also he also avoiding me my marriage is miserable life all are done by Parents husband left me within one month married now i am feeling alone but i am being courage Always God is with me sir

  • @brindhakumar7469
    @brindhakumar7469 8 หลายเดือนก่อน

    Sir enaku medicine addict.If I saw any medicine I can't control myselfi used to put norethan 10 tablet per day.i have 3 children and carting g husband plz say something to get rid this.help me

  • @rathiprakash7813
    @rathiprakash7813 9 หลายเดือนก่อน +7

    Sir அம்மா அப்பா தம்பி அக்கா எல்லாரும் இருந்தும் மாமியார் வீட்டில் கொடுமை அனுபவித்து வந்தேன். எனக்காக யாரும் பேசவில்லை

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 9 หลายเดือนก่อน +1

    Thank you sir for your golden approach. Keep rocking sir. 🫡🫡🫡🫡🫡

  • @kumaran4022
    @kumaran4022 9 หลายเดือนก่อน +2

    Father and mother both are died to my wife you said is right I have the extra responsibility iam doing it

  • @DivyalakshmiMP
    @DivyalakshmiMP 8 หลายเดือนก่อน

    Lovely episode explaining how a true support makes a huge change.. Thank you

  • @Dhanshika482
    @Dhanshika482 6 หลายเดือนก่อน

    Nandri sir

  • @SumathiSumathi-mz7rm
    @SumathiSumathi-mz7rm 9 หลายเดือนก่อน

    Sir same feeling pothum eruku , savanum enuku vali theyriyala.......

    • @rajj8606
      @rajj8606 8 หลายเดือนก่อน

      Hi don't worry..

  • @luckyboysys3772
    @luckyboysys3772 9 หลายเดือนก่อน +1

    My heart felt thanks brother ❤❤❤

  • @packiamb2722
    @packiamb2722 9 หลายเดือนก่อน +1

    Super advice thank you sir

  • @மஜோஸ
    @மஜோஸ 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @avadaimani2828
    @avadaimani2828 4 หลายเดือนก่อน

    Women want 1..... Education 2.... Job...... Understanding. Persons are wise

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 9 หลายเดือนก่อน +3

    Nice to hear that u read all of our comments

  • @dramarnath5513
    @dramarnath5513 8 หลายเดือนก่อน

    Best counselling given for this particular case..

  • @radhakannan1457
    @radhakannan1457 8 หลายเดือนก่อน

    நீங்கள் அனைவருக்கும் தந்தை தாய் பந்துகள் எல்லாம் உறவு ஐயா

  • @vijayalakashmianand1617
    @vijayalakashmianand1617 9 หลายเดือนก่อน

    Hi sir, can you talk about pre marital counseling .

  • @vigneshsankar1983
    @vigneshsankar1983 9 หลายเดือนก่อน

    Most relatable 👌

  • @PurelyGoodVibes
    @PurelyGoodVibes 9 หลายเดือนก่อน

    Its true words sir, you play the role of father figure in almost all counseling stories

  • @suryalakshmi8460
    @suryalakshmi8460 4 หลายเดือนก่อน

    Correct

  • @prakashap4188
    @prakashap4188 9 หลายเดือนก่อน

    Sir சூப்பர் 👍👍👍👍

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k 9 หลายเดือนก่อน

    Everyday I am told that i am an orphan. Never felt so before. Even now I don't feel an orphan. But no one will ever ever listen to me + they will all insist on their versions only and continue life long torture. In fact one photographer asked me why I look "sokama", sad. The light has gone from eyes. even if you point out , the points are missed, dismissed as fantasy and ignored.

  • @BharathiT-q6u
    @BharathiT-q6u 9 หลายเดือนก่อน

    Sir unloda pathiugalai partheyn but yennoda problem yeppadi ungaludan pakirthu kollum Vali yennanu theyriyala

  • @rubyjuliana7279
    @rubyjuliana7279 9 หลายเดือนก่อน

    I have everybody but I feel lonely why. I dont know. I have mom, father no more, my husband, myson and inlaws. But i feel lonely. Why?

  • @yigsms259
    @yigsms259 5 หลายเดือนก่อน

    Mr.Jayzen, if you remember any counseling session involving a woman who is NUMB, inexpressible to intimate relationship with a husband. Please share. Mine is a head nurse with whom I was in love for 9 years and then got married. It's 2 and half decade, STILL IM UNABLE TO GET A REASON FROM HER. NEVER LIKES TO TALK. I APPROACHED DOCTORS, BUT THE PERSON IS NOT WILLING TO GO. LOVE HER, SHE LOVES ME. I GET SATISFIED OFFCOURSE LIKE SELF HELP. BUT ISNT IT RECIPROCATING? LET OTHERS WHO ARE YOUNG LEARN SOMETHING

  • @arulethirajan7035
    @arulethirajan7035 9 หลายเดือนก่อน

    Yes, after marriage I am also feeling same.

  • @ragulraje7
    @ragulraje7 5 หลายเดือนก่อน

    போன்க சார் நானும் எலோரும் இருந்தும் இப்படிதான் .அந்த பொண்ணுக்கு சொல்லுன்க சார்.
    எனக்கு எல்லாமே இருந்தும் நான் இதை பார்க்கும் போது 😢😢😢😢.
    என்க வீட்டில் சொல்லி விடுவார்கள் உன்பிரச்சினை நீபார் .நான் கூட நினைப்பன் அனாதை மேல் 😅

  • @JosephManickam-rj8be
    @JosephManickam-rj8be 9 หลายเดือนก่อน

    Great....i will not ask for phone number but where to register... Thanks

  • @vanithaponsekar9611
    @vanithaponsekar9611 9 หลายเดือนก่อน

    End is marvelous

  • @lizpritam
    @lizpritam 6 หลายเดือนก่อน

    Thank you🙏🏽

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 9 หลายเดือนก่อน

    sir enaku unga pechu romba pidikum sir, neenga evlo porumaya evlo solrenga, prachanaigal naraya irukku but epdi handle panrathu tha

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 9 หลายเดือนก่อน +1

    Im also Google your number and called so many times but i didn't get your appointment. Please give some preference for emergency situation people also.this is my humble request

  • @jaisairam4885
    @jaisairam4885 9 หลายเดือนก่อน

    Sir narcissistic personality disorder irukura cases ah pathi solunga..people need awareness on NPD people

  • @chitras6009
    @chitras6009 5 หลายเดือนก่อน

    Same life tome

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 9 หลายเดือนก่อน

    I felt, when my father died after marriage , I used to feel so many days, so many times its never ending..

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 9 หลายเดือนก่อน

    Eppadi niyabagam vaithurukeerkal super

  • @kavithamohan3076
    @kavithamohan3076 2 วันที่ผ่านมา

    Most of the family ladies facing the same issue sir. How ever few only found solution for themselves.few cases husband not ready to listen wife speach. Few case husband not allowed to speak. Few husband very clever not coming to this conversation.only ladies suffer without any family support and not even share their feelings to anyone suffocating themselves.

  • @magdalenewesly1037
    @magdalenewesly1037 6 หลายเดือนก่อน

    Same situation