மனிதர்களை திருத்தும் மருந்து இங்கதான் இருக்கு! Manangal Manithargal Kathaikal | jayzen NakkheeranTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2023
  • #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counseling
    மனிதர்களை திருத்தும் மருந்து இங்கதான் இருக்கு! Manangal Manithargal Kathaikal | jayzen NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 144

  • @kshreya6068
    @kshreya6068 10 หลายเดือนก่อน +23

    Very true ... i agree 200% ... before facing delivery i had fear abt death ... so from that time i stopped buying too many things ... stopped going beyond materialistic things ... instead everyday i feel grateful and thankful to god n nature for giving me each day ... always counting ur blessings ... its been 8 years ... i still have this fear abt death and try to give my best to others in wat ever way i can ...

  • @rowarss781
    @rowarss781 10 หลายเดือนก่อน +11

    சார் சொல்ல வார்த்தைகள் இல்லை இன்னும் நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் அருமை

  • @siraj_mohideen06
    @siraj_mohideen06 10 หลายเดือนก่อน +11

    இதனை இஸ்லாம் மிக அழகாக சொல்லியிருக்கிறது.

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz หลายเดือนก่อน

      But it’s keeping women as slaves and says we will get beautiful women in heaven. What a crap?

  • @ramaprabhugovindan3200
    @ramaprabhugovindan3200 10 หลายเดือนก่อน +4

    பேட்டியின். ஊடாக....
    எளியவர்கள் பிள்ளை. இன்ஜினியரிங். படிப்பது தனி சிறப்பு...
    எனறு. ஒரு. வழிகாட்டும் தத்துவத்தை. நாசூக்காக சொன்னிர்கள். அருமை..

  • @mangaiyarkkarasis5780
    @mangaiyarkkarasis5780 10 หลายเดือนก่อน +12

    என் தங்கையின் மாமியார் அவளுக்கு செய்யும் கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. அவளை மட்டுமல்ல அவளை சார்ந்தவர்களையும் மிகவும் மன வேதனை செய்கிறார். 2 வருடமாக எங்கள் பெற்றோரும், குடும்பமும் அனுபவிக்கும் மன வேதனைக்கு அளவே இல்லை. இதை நான் பதிவிடும் இன்று கூட அவளுக்கு உணவு தரவில்லை. அவளது கணவன் எதையும் கண்டு கொள்வதில்லை. அவள் 1 வருடம் எங்கள் வீட்டில் வந்து இருந்தபோது உறவுகளும், சொந்தங்களும் செய்த கேலிகளுக்காக அவள் மீண்டும் அங்கே சென்று விட்டாள். அப்பெண்மணி எதைப் பார்த்தாலும் திருந்த மாட்டார்.

    • @vijik3235
      @vijik3235 10 หลายเดือนก่อน +10

      இவ்வளவு தான் வாழ்க்கை என்று உணராமல் சில ஜென்மங்கள் ஆணவத்திலும், அகம்பாவத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
      காலம் உணர்த்தும்.

    • @mangaiyarkkarasis5780
      @mangaiyarkkarasis5780 10 หลายเดือนก่อน

      ​@@vijik3235நன்றி சகோதரி.

    • @praveen9185
      @praveen9185 10 หลายเดือนก่อน +1

      உங்க sister மாமியர் கிட்ட எண்ண பிரச்சனை nu கேளுங்க. பேசுங்க எல்லாரும்... சரியாகிடும்

    • @umapathyap5173
      @umapathyap5173 9 หลายเดือนก่อน +4

      உங்கள்தங்கை மாமியாரிடம் எப்படி நடக்கிறார் என்பதை அறியவும்.சிலர் தான் நினைத்தபடி குடும்பத்தை நடத்த முடியவில்லை என்றால் மாமியார் மீது கணவன் மீது கொடுமை புகார் அடுக்குவது இன்று சாதாரணமாகிவிட்டது

    • @haripsd26
      @haripsd26 2 หลายเดือนก่อน

      ​@@umapathyap5173excellent reply sir 🎉

  • @mariamichaelraj4478
    @mariamichaelraj4478 10 หลายเดือนก่อน +8

    இறந்த வனுக்காக அழாதே. சிறைபட்டு போனவனுக்காவே அழுங்கள்..... எரேமியா 22:10

  • @albinviji4831
    @albinviji4831 10 หลายเดือนก่อน +14

    வாழ்க்கையின் எதார்த்தமான உண்மை. பகிர்ந்ததுக்கு நன்றி

  • @jayammalp6687
    @jayammalp6687 9 หลายเดือนก่อน +3

    வாழ்க்கை யின் எதார்த்தம் உங்கள் உறையில் கூறிய வார்த்தை கள் ஒவ்வொரு வார்த்தை யும் சத்திய வார்த்தை கள். இந்த பதிவை தந்ததற்கு நன்றி

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 6 หลายเดือนก่อน +3

    பிணவறை யில் ஒரு புத்தன் 🥰🥰🥰

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 9 หลายเดือนก่อน +3

    உண்மை. என் தந்தை இறந்த பிறகு தான், அவருக்கு எதுவும் செய்யவில்லையே... என்ற அறிவு உதயமானது எனக்கு...

  • @arrahmanarrahim3001
    @arrahmanarrahim3001 7 หลายเดือนก่อน +2

    உண்மை 100%
    தினமும் மரணத்தை நினைவு கூறுங்கள்
    நல்லவர்களாய் வாழ
    (நபி மொழி)
    காலையில் இருந்தால் மாலையை எதிர்பார்க்காதீர்கள்
    மாலையில் இருந்தால் காலையை எதிர்பார்க்காதீர்கள்
    மரணம் மிக சமீபமாகவே இருக்கிறது
    (நபி மொழி)

  • @jayammalp6687
    @jayammalp6687 10 หลายเดือนก่อน +2

    சார் நீங்கள் கூறும்போது வாழ்க்கையில் நிரந்தர மில்லா வாழ்வின் அடுத்த நொடியை சிந்திக்கவைக்கிறது. 60 கடந்து ஏனோபிறந்து வாழ்க்கை யின் நவரசங்களைகடந்து நத்யகண்டம் பூர்ண ஆயுசு நிரந்தர உறக்கம் பெறவேண்டும்.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 10 หลายเดือนก่อน +4

    அருமையான செய்தி. மரண பயம் வயதானப் பிறகு வரும் போது கடவுள் பக்தி நீதி நேர்மையைப் பேசுவான்
    சிறிய வயதில் மரண பயம் வந்தால் பிற்காலத்தில் ஞானியாக திகழ்வார். உயிர் ஒருவரது உடலில் பல மாறுதல்களை கொடுக்கும். அது உடலை வளர்க்கும் உடலை அழிக்கவும் செய்யும். உயிர் மனதை ஆட்டுக் கொண்டே இருக்கும் உடலும் ஆடும்.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு. அவர்சொல்வது 100% உண்மை..சார்.இந்த பதிவு எனக்கு பார்க்க கிடைத்ததற்கு மிக்க நன்றி சார்.இதைஅனைவரும் பார்க்க வேண்டும்.

  • @antolinenestajoebenjamin925
    @antolinenestajoebenjamin925 10 หลายเดือนก่อน +2

    அருமையான பகிர்வு சார்..நன்றி.

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 10 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துக்கள் நன்றி🙏💕

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 5 หลายเดือนก่อน +2

    பலருக்கு உணர்த்தும் பாடம்.. இந்த காணொளி தொடர்

  • @arulmary4408
    @arulmary4408 9 หลายเดือนก่อน +1

    Really heart touching video. Thank you sir.

  • @sri1626
    @sri1626 10 หลายเดือนก่อน +1

    Thank you for your speech🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshsriram9433
    @rameshsriram9433 7 หลายเดือนก่อน

    நன்றி... Nakkheeran team

  • @rathaa2082
    @rathaa2082 10 หลายเดือนก่อน +4

    ஆமா! சாவு🔔 மணி எப்பவும் அடித்து கொண்டே இருக்கு.. 🤔 "தப்பே பண்ணமாட்டா" 😢😢💪👍🌹🙏🏽

  • @azhagevaa4549
    @azhagevaa4549 10 หลายเดือนก่อน +1

    It's truly true,i change my self

  • @vyjayanthiharishkumar7568
    @vyjayanthiharishkumar7568 10 หลายเดือนก่อน +1

    Aaaahhhhh what a pin point msg.great ji

  • @umamaheswari9381
    @umamaheswari9381 10 หลายเดือนก่อน +2

    Excellent speech sir

  • @jppichandi4593
    @jppichandi4593 6 หลายเดือนก่อน +2

    Dear Nakeeran plz make this series as book it will be helpfull for all

  • @gk8652
    @gk8652 10 หลายเดือนก่อน +2

    உன்மை❤

  • @DrRamasubbu
    @DrRamasubbu 10 หลายเดือนก่อน +1

    Wonderful sir ❤

  • @sureshkumar-gy1ye
    @sureshkumar-gy1ye 6 หลายเดือนก่อน +2

    Very true sir. People at the bottom of the society has better understanding of life than us. We should learn to improve our self. Thanks for the wonderful video.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 10 หลายเดือนก่อน +2

    God bless unmai server nitchayam

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 6 หลายเดือนก่อน

    Very true. Thank you for sharing these

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm 10 หลายเดือนก่อน +2

    Sir ur interview is so informative and enlightening thank you for posting such videos keep posting such videos god bless you sir

  • @estherrani7689
    @estherrani7689 9 หลายเดือนก่อน

    Fantastic way of realizing our life & death

  • @velasideas6852
    @velasideas6852 10 หลายเดือนก่อน +2

    This is a great example but my friend always says this to everyone 🎉

  • @user-et9fj7zl5h
    @user-et9fj7zl5h 9 หลายเดือนก่อน

    அந்த பிணவறையில் அந்த மனிதன் சொன்ன அறிவுரையை இதில் சொன்னதின் மூலம் இந்தப் பதிவை பார்ப்பவர் அனைவருக்கும் அந்த பிணவறையில் இருந்து வெளில் வந்தது போல் ஓர் உணர்வு ஏற்படும். நீங்கள் ஒவ்வொருவராக அங்கு சென்று காட்ட வேண்டிய அவசியம் இல்லை இலட்சகணக்கானோர் இந்நிகழ்வினைப் பார்ப்பதின் மூலம் அங்கு சென்று வந்து விட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டுவிடும். இப்பதிவிற்கு நன்றி🙏

  • @eddiedhinesh1845
    @eddiedhinesh1845 10 หลายเดือนก่อน +2

    Wonderful and thought provoking interview.

  • @p.subramani1549
    @p.subramani1549 9 หลายเดือนก่อน

    Yes 100% true, thank you.

  • @suriyakumariii2132
    @suriyakumariii2132 10 หลายเดือนก่อน +2

    Some extent all are wise whether they educated or uneducated. Experience teach us many

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 10 หลายเดือนก่อน +4

    We learn lesson from sir's speech. I am eager to hear

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துங்கள் நண்பரே

  • @karnanponnai6121
    @karnanponnai6121 10 หลายเดือนก่อน +1

    Good video and information, thank you bro ,

  • @danieljames4756
    @danieljames4756 9 หลายเดือนก่อน +3

    Thanks to The person who really cares for all of us and thankyou Sir for bringing the fact that will change each one who sees this video.👍

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 10 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @helenbosco9590
    @helenbosco9590 10 หลายเดือนก่อน +1

    Super saying sir...👍

  • @v.pavithrav.pavithra754
    @v.pavithrav.pavithra754 10 หลายเดือนก่อน +1

    Thank you so much sir....

  • @santhasorubandavidsamson9405
    @santhasorubandavidsamson9405 4 หลายเดือนก่อน

    Amazing insight and simple.

  • @usha6445
    @usha6445 9 หลายเดือนก่อน

    அருமை பதிவு👏🙏🙏👌👌👌

  • @jayakavi4514
    @jayakavi4514 10 หลายเดือนก่อน

    Thank you team

  • @krishnanperiyasamy897
    @krishnanperiyasamy897 9 หลายเดือนก่อน

    Great Massage. SALUTE

  • @poongodinatarajan7416
    @poongodinatarajan7416 4 หลายเดือนก่อน +1

    தெளிவு!அழகு!சத்தியம்!

  • @nagakannivelmurugan8843
    @nagakannivelmurugan8843 5 หลายเดือนก่อน +1

    Ungal anupavatha share paninathuku nanri ayya.

  • @Jus_Bored
    @Jus_Bored 10 หลายเดือนก่อน +1

    Neenga kudutha counseling vida ungalku kidaichadhu keka inum interestinga irku

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 10 หลายเดือนก่อน +1

    Sir en payyan madiri smart a dress panni irukeenga,unga speech avanukku romba pidikum🎉🎉🎉🎉🎉

  • @arivalayaplayschool524
    @arivalayaplayschool524 10 หลายเดือนก่อน +1

    Arumai sir.

  • @sripriyankarajesh2183
    @sripriyankarajesh2183 10 หลายเดือนก่อน

    What ever he said is very true sir.

  • @samutha5333
    @samutha5333 10 หลายเดือนก่อน +1

    Very true sir

  • @rajaramanvenkatachalam1832
    @rajaramanvenkatachalam1832 6 หลายเดือนก่อน

    Excellent.

  • @kavithai4457
    @kavithai4457 9 หลายเดือนก่อน

    Excellent sir

  • @umavelmurugan3971
    @umavelmurugan3971 10 หลายเดือนก่อน +2

    Very true fact and beautiful interview .

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 8 หลายเดือนก่อน

    Super. Sar. This is. All. True. That's. Saying. Massage🙏🙏

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 3 หลายเดือนก่อน

    நன்றி sir

  • @user-uf7mz5hw1p
    @user-uf7mz5hw1p 4 หลายเดือนก่อน

    அருமை யான தத்துவம் உன்மை சார்

  • @amreenbanu1708
    @amreenbanu1708 10 หลายเดือนก่อน +2

    This is only islam teaches to remember about death in everyday basis and pray to God...and avoid bad deeds...cause nobody knows when we going to die....
    Life is very short...will try to live peacefully ❤

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 10 หลายเดือนก่อน +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க்கை பாடம்

  • @mugarajan
    @mugarajan 9 หลายเดือนก่อน

    மனிதர்களிடம் தான் எளிமையானவன், மேதை என்ற பிரிவினைகள்... இயற்கையின் அத்தனை உண்மைகளும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்திலே படைக்கப்பட்டு இருக்கிறது... கண்ணதாசன் தொடங்கி வள்ளலார் வரை தத்துவங்களை ஆக சிறந்த கடவுள் உண்மையும் பயின்றது மேல் நாட்டு படிப்பை பயின்று அல்ல .. அகத்த்தின் மூலம் ...

  • @rajeshwariraji1732
    @rajeshwariraji1732 10 หลายเดือนก่อน +2

    இறப்பு வரவே வராது என்று நினைத்து வாழும் மனிதர் குடோ வாழ்வது மிகவும் கஷ்டமானது
    மற்றவர் யாராவது இறந்து விட்டால் அவன் என்னை கவலை படுத்தினான் அதனால் தான் இறந்து விட்டான் என்று சொல்கிறார் இதை கேட்கும்போது மனசு வலிக்குது இப்படி ஒரு மனிதர்கள் என்று 14:26 14:26

    • @sweetchestnut4038
      @sweetchestnut4038 9 หลายเดือนก่อน

      Narcissistic personality disorder

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 10 หลายเดือนก่อน +1

    Its true sir

  • @sweetchestnut4038
    @sweetchestnut4038 9 หลายเดือนก่อน +6

    Please make a video about narcissistic personality disorder sir🙏

  • @P.v.j2024
    @P.v.j2024 4 หลายเดือนก่อน

    Eye opening conversation 😢

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 10 หลายเดือนก่อน +1

    Manithargalukellam oru sariyana savukkadi sabash sir.

  • @thamizhnenjan5979
    @thamizhnenjan5979 7 หลายเดือนก่อน

    ❤wow great 👌

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 9 หลายเดือนก่อน +1

    இறந்நவனை சுமந்தவனும் இறந்திட்டான்
    அதை இருப்பவனும்
    எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
    என்ற பழைய சினிமா பாடல் வரிகளே ஞாபகம் வருகிறது

  • @thilagavathibalaguru8882
    @thilagavathibalaguru8882 10 หลายเดือนก่อน +2

    Beautiful

  • @Ro-us1tu
    @Ro-us1tu 2 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்

  • @sankaris4748
    @sankaris4748 10 หลายเดือนก่อน +1

    Arumai Arumai

  • @chitra.ramani504
    @chitra.ramani504 10 หลายเดือนก่อน +1

    Yes yes true

  • @madharshamaster4115
    @madharshamaster4115 5 หลายเดือนก่อน

    Very nice speech sir 🎉

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 5 หลายเดือนก่อน

    Just great

  • @shreekala8089
    @shreekala8089 10 หลายเดือนก่อน +1

    True 😊 yarukkum athuvume nileyellenu manithargal prurijugittal pavam pannamattanga🙏

  • @praveenj3647
    @praveenj3647 10 หลายเดือนก่อน +1

    semma sir

  • @shankar3317
    @shankar3317 10 หลายเดือนก่อน

    GREAT ,,SAATHI OZIYA UNGAL VAARTHAI THODARATTUM SIR

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 10 หลายเดือนก่อน +3

    சூப்பர் சார்...நானும் முட்டாள்தனமா யாரும் கேட்க்காமலே உதவி செய்ய முன் போவேன்...இதை நான் நல்ல மனசு நமக்கு என நினைத்திருந்தேன் ஆனா இப்போ புறிந்து கொண்டேன்....யாரும் கேட்க்காமல் உதவி செய்ய கூடாது....👍

    • @shankarsaran2361
      @shankarsaran2361 10 หลายเดือนก่อน

      Ennku ehavathu oothvi seingl

  • @yesodhasai790
    @yesodhasai790 9 หลายเดือนก่อน

    உண்மை I Love you ❤

  • @ybtheo
    @ybtheo 4 หลายเดือนก่อน

    Wonderful sor

  • @lillyroselin3299
    @lillyroselin3299 9 หลายเดือนก่อน

    Very impressive sir.thank you

  • @jahadeeshkumar3518
    @jahadeeshkumar3518 หลายเดือนก่อน

    Great sir

  • @PremKumarKumar-pu7gq
    @PremKumarKumar-pu7gq 10 หลายเดือนก่อน +1

    Me bestInterview super

  • @priyanagarajm2356
    @priyanagarajm2356 5 หลายเดือนก่อน

    Very very nice sir

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 10 หลายเดือนก่อน +1

    To you somuch

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx 8 หลายเดือนก่อน

    Super sir

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 5 หลายเดือนก่อน

    Sir meka arumai

  • @rajalakshmisaminathanrajku5878
    @rajalakshmisaminathanrajku5878 5 หลายเดือนก่อน

    It's true sir

  • @mohang.k526
    @mohang.k526 10 หลายเดือนก่อน +1

    💯

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 4 หลายเดือนก่อน

    Super

  • @Gmrbrothers
    @Gmrbrothers 9 หลายเดือนก่อน +2

    எல்லா உயிர்களும் ஏதோ ஒரு பாடத்தை சொல்லி விட்டு செல்கின்றன !

  • @shunmugapriyav4926
    @shunmugapriyav4926 10 หลายเดือนก่อน +1

    👏

  • @pradeepapazhani2116
    @pradeepapazhani2116 5 หลายเดือนก่อน

    👌👏👏

  • @subhashinisubha3028
    @subhashinisubha3028 2 หลายเดือนก่อน

    True

  • @juliegeorge6227
    @juliegeorge6227 4 หลายเดือนก่อน

    You won't think like your son or daughter should live with the fear of death. Will you? Rather you would want them to live with the passion to be/become good person. You would want them to stay away from evil. Yes. But not with the fear of death but with the passion to mature and be a good person.

  • @SudhaSudha-nl6ts
    @SudhaSudha-nl6ts 6 หลายเดือนก่อน

    👌

  • @arrahmanarrahim3001
    @arrahmanarrahim3001 2 หลายเดือนก่อน

    மரணத்தை நினைவ கூறுங்கள் உள்ளம் தூய்மையடையும் (நபி மொழி ).