எதுக்கு எடுத்தாலும் குழந்தைகளை குறை சொன்னா இதுதான் நடக்கும்! Manangal vs Manithargal=Kathaikal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counseling #teachers #students #parants
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 324

  • @songssongs8419
    @songssongs8419 ปีที่แล้ว +14

    நல்ல அம்மா ன்னு பேரு வாங்குறத மட்டும் தான் நான் யோசிச்சு இருக்கேன். என் பிள்ளை சுதந்திரமா செயல் பட விடாம யாரும் எதுவும் சொல்ல கூடாது தப்பா பேசக் கூடாது ன்னு பாக்குறேன். என் பிள்ளை ய நான் பாக்கல. அசிங்கமா இருக்கு என்னைய நெனச்சா. இந்த பதிவ பாத்திட்டு இருக்கும் போதே கண்ணீரை அடக்க முடியல. மனசெல்லாம் என் பிள்ளைங்க தான் நிக்குது. தெளிவு கெடச்சது .. ரொம்ப ரொம்ப நன்றிங்க சார் 🙏

  • @alagammalalagu2755
    @alagammalalagu2755 ปีที่แล้ว +38

    நானும் அப்படித்தான் இந்த நேரம் குறை சொல்லிக்கிட்டே இருக்கேன் இன்றிலிருந்து மாற்றிக் கொள்கிறேன் நான் என்னைப் பார்த்து நானே வெட்கப்படுகிறேன்

  • @AHKitchen
    @AHKitchen ปีที่แล้ว +52

    இந்த வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது
    என் பையன் 8வயசு ஆகுது.
    அவன் கிட்ட நானும் இப்படி தான் குறை சொல்லிட்டே இருக்கிறேன்.
    கஷ்டமா இருக்கு மனசு.
    நா என்ன மாத்திக்க முயற்சி செய்றேன் ஆனா நா மறுபடியும் அப்படி தான் நடந்துக்குறேன்.
    முதல்ல நான் தான் counselling போனும் போல.

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam ปีที่แล้ว +63

    அளவிற்கு அதிகமான கட்டுப்பாடு தண்டனையும் அளவிற்கு அதிகமாக செல்லம் பெரிய மனிதர்கள் போல் பாவிப்பதும் ஆபத்து என்பதை உணர்கிறேன்

  • @agfgaming8021
    @agfgaming8021 ปีที่แล้ว +172

    இந்த அறிவுரை வழங்கியதற்கு மிக்க நன்றி அய்யா....ஏனென்றால் நானும் ஒரு அம்மா குறைகளை திருத்தவேண்டும் என்று நினைத்து செய்து கொண்டிருந்தேன்...என் மகனும் 12வயது ஆகிறது...மிக்க நன்றி அய்யா இனி இதை நானும் திருத்திக் கொள்வேன்....

    • @vinothasanju7579
      @vinothasanju7579 ปีที่แล้ว +1

      Nanum marikuven...en ponai thitikitey erupen...pavam ava

    • @mathansujan4409
      @mathansujan4409 ปีที่แล้ว +2

      I am also 😒😒

    • @deepak-gr7we
      @deepak-gr7we ปีที่แล้ว +3

      @@vinothasanju7579 yes nan munnade eppade ella but en husband kuda serthu nanum kurai sollette erupen. Ene mel seiya matten 😑

    • @nageshwarir-xq2sb
      @nageshwarir-xq2sb ปีที่แล้ว

      ​@@vinothasanju7579fax , DDS
      Mj
      Uh.okmmkjkkl🤣😭😭🥳😍😂🤣🥳🎎🎎🎇🥅🎇uuuno 8kl..lpol
      Lmmmkkkpua ,😊😊 by byn by
      Ni by b

    • @nishanthijaishankar8205
      @nishanthijaishankar8205 ปีที่แล้ว

      Mudinjathu mudinjathu tha sir correct,na intha type tha sir unga interview neraya perku puthi varum thank you sir

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +58

    இன்றைய சூழ்நிலையில் மற்றவர்களைப்போல்
    நாமும் வாழவேண்டும் என
    நினைக்கும் பெற்றோர்களிடம்
    ஆரோக்கியமான மன நிலையில் இருப்பதில்லை , போட்டி போட்டும் வாழ்கையில் நல்ல குழந்தைகளையும் தவறான
    மனநிலைக்கு அழைத்து
    செல்லும் சூழ்நிலைக்கு பெற்றோர்களே காரணமாகிவிடுகின்றனர் ,
    குழந்தைகளின் எதிர்காலம்
    என்ன ஆவது.
    வரட்டு கவுரவம் என்றைக்கும்
    நிம்மதி தராது .

    • @neon3531
      @neon3531 ปีที่แล้ว +2

      தாங்கள் சொல்வது சரி

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @vandhanaramkumar
      @vandhanaramkumar ปีที่แล้ว +1

      V TRUE..

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez ปีที่แล้ว +1

      Yes

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 ปีที่แล้ว +21

    சிறந்த காணொளி...... மிகச்சிறந்த காணொளி .......
    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய தலை சிறந்த காணொளி.......
    அந்த டாக்டர் சார் கூறுவது உண்மைதான் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ள வேண்டும்........ நமக்கு நம் அறிவு தான் துணை என்றாலும் புற விஷயங்களில் நம் மனம் பாதிக்கப்படும் பொழுது நம் மனம் நம்மை அமைதி படுத்தாது.... அதற்குப் பதிலாக .நம்மீதே குற்றம் சொல்லும்......
    அந்த கவுன்சிலர் போன்ற நல்ல மனிதர்கள் தான் மனித சமுதாயத்திற்கு உதவி மனித இனத்தை வாழ வைக்கின்றார்கள்....
    ....மனிதனுக்குப் பயனுள்ள
    நல்ல காணொளியை வெளியிட்ட யூடியூப் நிர்வாகத்திற்கு நன்றி❤❤❤❤❤....

  • @radjesvarybalassoupramanie3198
    @radjesvarybalassoupramanie3198 ปีที่แล้ว +40

    இந்த கால குழந்தை களுக்கு எதுக்கு எடுத்தாலும் கோவம்
    அதிகம் வருகிறது, பெத்தவங்க சொல்றத சில பிள்ளைகள் கேட்டு கொள்கிறார்கள், சில பிள்ளைகள் கேக்க மறுக்கிறார்கள் இதுதான் பிரச்சனையே 😢

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e ปีที่แล้ว +3

      Parents porumaya irukankala parunka first

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      ​@@user-zw1im3qe2e👍👌

  • @user-ammu137
    @user-ammu137 ปีที่แล้ว +20

    நிறைய பேர் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இப்போ இருக்குற கால கட்டத்துல

  • @mageswari9682
    @mageswari9682 ปีที่แล้ว +30

    நானும் இந்த மாதிரி தான் தப்பு பன்றேன்..இனி கண்டிப்பாக தவிர்ப்பேன்

  • @ramnathsugan
    @ramnathsugan ปีที่แล้ว +9

    மிக முக்கியமான ஒன்று. பெற்றோர்கள் இனியாவது குழைந்தைகளை நிறைகளை கூறி வளர்க்க இது உதவும். மிக்க நன்றி.

  • @rightguidance9620
    @rightguidance9620 ปีที่แล้ว +36

    One of the best talk. We all parents need this advice.

  • @kalaimathibanu484
    @kalaimathibanu484 ปีที่แล้ว +8

    சமுதாயம் குறைகளை சொன்னாலும் நாம் அந்த குறைகளை நிறைவாக மாற்றிக்கொள்ள வேண்டும். அது தான் புத்திசாலித்தனம்.

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 ปีที่แล้ว +21

    மனம் உருகும் உண்மை சம்பவத்தை சொன்ன உங்களுக்கு நன்றிகள் அநேக கோடிகள் அய்யா !

  • @jeyanthisudhakar3240
    @jeyanthisudhakar3240 ปีที่แล้ว +30

    Real eye opener to all generation parents

  • @phoenixthamizh6014
    @phoenixthamizh6014 ปีที่แล้ว +16

    Book reading is the best advice even as a parent,we need to learn to grow.

  • @professordumbledore369
    @professordumbledore369 ปีที่แล้ว +17

    He is right. Never let a negative comment destroy you. Don't believe in negative criticisms. Not just your parents observe carefully some of your teachers and even some strangers, neighbours, relatives who have an agenda to control you, bring you down and bring your confidence level can say a lot of negative things... May be for a minute or two I just feel bad for it... But I never let that define me. I believe that God has given me potential capability and strength to survive and I surely have all it takes to just come up in life.... I just shrug off all the negatives and walk with gleaming confidence.
    Just believe in yourself and magic will unfold.

    • @bn-lq5jl
      @bn-lq5jl ปีที่แล้ว

      Good comment👍

    • @Shreenu5005
      @Shreenu5005 6 หลายเดือนก่อน

      So much needed words for me right now I hope these words are particularly gods message to me🙂

  • @abujasabujas
    @abujasabujas ปีที่แล้ว +2

    சரியான நேரத்தில் இந்த காணொளியை நான் பார்த்திருக்கேன் நன்றி

  • @Shayasmakeover
    @Shayasmakeover ปีที่แล้ว +4

    Enakku 2 pen pillaigal , neatru kooda ennudaiya periya ponnu sonna 👉 amma veetla irukura feele illama etho hostel room la friends kooda irukura feeling than irukku semma joley ah irukkuma nee super amma nu sonna😍 athukaga nan ennoda ponnungala thittamalla illa daily thittuve daily konjuve daily avangalukku life na enna happy na ennaku sollitharuve. Ennoda periya ponnu 10th std, last exam la all subjects fail 😂 nan ethume sollala ithukum mela unaku nan enna pannanum sollu nan ennai matrikolgiren nu sonne, ava illama nan enna mathikure nu solli hardwork panni this week midterm test la all subjects pass😍, my chinna ponnu epovume class first but one day kooda naan padika sonnathum illa solli kuduthathum illa but aval first rank than edupal etharku ithai solkiren enral avangalai avangale sari senjipanga nama athai puriya vaithal pothum , nana avangalidam kovapaduvathum avargal nallathuku endru puriya vaithan all simple, thittita sorry solluve , avanga seiyatha thavarukku adithu vittal my ponnunga kaalil kooda vilunthu mannippu ketuviduven avanga namakku evlo important nu avangaluku purinthu vidum ❤❤❤

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 ปีที่แล้ว +12

    My god...I change myself... thank you sir

    • @sudhasenthil8653
      @sudhasenthil8653 ปีที่แล้ว

      Please give me sir number. I am the parents of 13yrs children

  • @lodusjosh
    @lodusjosh ปีที่แล้ว +10

    நன்றி ஐயா, நானும் இனி திருத்தி கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @suhanyakumar9355
    @suhanyakumar9355 ปีที่แล้ว +21

    Dear anchor, it would be nice if you do not exhibit casual facial gestures when discussing a sensitive topic.
    This is just a suggestion.

  • @sivagamisivagami7458
    @sivagamisivagami7458 ปีที่แล้ว +58

    சார் என் பொண்ண அடிச்சிட்டேன் நானு உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்னு அடிப்பேன் அவ முதல் வகுப்பு படிக்கிறாள் படிக்க மாற்றால் எது சொன்னாலும் கேக்க மாற்றா நானு எப்பவும் சொல்லுவேன் உன்ன எங்கனா கூட்டிட்டுப்போய் விட்டுறேன் சொல்லுவேன் ஆனால் இன்னைக்கு என் பொண்ணு அம்மா என்ன எங்கனா கூட்டிட்டுப்போய் விற்று சொல்லிட்டா என்னால தாங்க முடியல ஏன் அப்படி சொல்றன்னு அடிச்சேன் மறுபடியும் என்ன விட்டு ஓடுறா நீ வேணான்னு நானும் பின்னாடி போறேன் அழுகுறேன் என் சாமி உன்ன அடிக்க மாட்ட வாமான்னு சொன்ன பிறகு வந்தால் அம்மா நீ என்ன அடிக்காதம்மா நானு நல்லா படிக்கிறேன்னு சொன்னா என் பிள்ளைய ரொம்ப அடிச்சிருக்கேன் என் தப்பு நீங்க யாரும் உங்க பிள்ளைங்கள அடிக்காதீங்க நம்ப பசங்கதான் நம்மளோட உயிர் 😭😭😭😭😭

  • @dhananjayans5989
    @dhananjayans5989 ปีที่แล้ว +12

    ஆகசிறந்த காணொளி மிகச்சிறப்பான நெரேஷன் மிக்க நன்றிகள் .

  • @alagubabi9036
    @alagubabi9036 3 หลายเดือนก่อน

    நன்றாக விளக்கம் அளித்தார் நாம் நம் குழந்தைகளை வெளியுலகிற்கு அனுப்பினாலே கற்றுக் கொள்ளும்

  • @prabanjsiddhu162
    @prabanjsiddhu162 ปีที่แล้ว +4

    என் மகனை army officer ஆக்க வேண்டும் என்று இப்படி தான் வளர்த்தேன். என்னிடம் correct ஆ இருப்பான். எனக்கு பின்னால் 4 வயது முதல் 90% wrongly behaviour. திருடுவது பொய் சொல்வது வரவுக்கு மீறிய செலவு செய்வது இன்று வரை. 30 வயது வரை . 30.4.2020 ல் retaired (nursing/superintendent govt)ஆனேன். அதற்குள் என்னை 60lakshs கடன்காரி ஆக்கி விட்டான். 30 வருட உழைப்பு கரைந்து கானல் சீரானது.. வாங்கும் பென்சன் ல் 1/4 வாசிதான் மிச்சம். இப்பொழுது அவன் எங்கு இருக்கிறான் என்றே தெரியவில்லை... நான் என் மகள் வீட்டோடு உஉள்ளேன்..

  • @2010vibe
    @2010vibe ปีที่แล้ว +17

    I really need this advice now....Thank you very much for your detailed talk about child's growth

  • @christyvimala2814
    @christyvimala2814 ปีที่แล้ว +1

    தாங்கள் 13 அகவைப் பெண் குழந்தையை சமுதாயப் பார்வையில் குறைசொல்ல விடக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன் அதிகக் கட்டுப்பாட்டுக் கட்டளைகள் நிமிடந்தோறும் விதித்து குழந்தை நரகத்திற்குப் பரிதாபமாகப் போக வைத்தப் பெற்றார் இனிமேலாவது மாற்றமுடியாதை ஒத்துக்கொள்ள வைத்ததற்குப் பாராட்டுகள் past is past . Tq

  • @suruthifavas9730
    @suruthifavas9730 ปีที่แล้ว +4

    Very useful sir. I also committed the same mistake.Thank you sir your valuable advice

  • @pandiselvips1096
    @pandiselvips1096 ปีที่แล้ว +8

    Anchor கேள்வி கேக்கும் போது எது சிரிக்கிறீங்க இந்த விடயம் என்ன நகைச்சுவை யாவா இருக்கு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sofiadiana1913
    @sofiadiana1913 8 หลายเดือนก่อน +1

    Thank you to the entire team. Such a powerful message parents like me should know and follow for the well-being of our children.

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 ปีที่แล้ว +1

    ஆமாம் நீங்க சொல்வது சரிதான்.குழந்தைகளை ஜாக்கிரதையாக கையாளவேண்டும் அதிகம்குறைசொல்லாமல்.நிறைவாகசொல்லி மாற்றவேண்டும்

  • @maheshpriya2285
    @maheshpriya2285 ปีที่แล้ว +5

    Me doing some of the same mistakes .. Thank you

  • @suganyagopinath8051
    @suganyagopinath8051 ปีที่แล้ว +4

    Same I just telling my kid daily like this. This is one of the good things, we try to change

    • @paramakalyanic1741
      @paramakalyanic1741 ปีที่แล้ว

      Don't change.. Instead tell them the reson Or story why it should be like this..
      Appreciate their good deeds.. Nothing harm to insist children to be right.. 😂😂ô😂❤
      If not those children will attain greater position.. But people around may mock your child for wrong mannerism...
      Be kind and tell them in right way..
      Our anubavam only make us to insist these things on our children.. It is to make them forward above all the children... If you leave them then they will be a generation backward in this so ki

  • @jamunav4867
    @jamunav4867 ปีที่แล้ว +9

    All parents who lost their children are really NADAI PINAM. In my life too.

    • @professordumbledore369
      @professordumbledore369 ปีที่แล้ว

      Don't worry... your children would want only the best for you. Smile and be happy , any child would only want the best for their parents and they may want you to be happy and lead a meaningful life.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 ปีที่แล้ว +3

    PANDALIL
    KODI PADARTHU
    MALAR POOPATHAI POLA
    KULANTHAIGAL VALARA VENDUM.
    NALPADA ELLAVATRYUM
    AVARGAL ARINTHU
    PURINTHU KOLVARGAL.
    THIS IS CALLED THE
    NATURAL PROCESS OF THE LIFE.
    MY DEEP REGERETS FOR THE PARENTS.

  • @riya16021992
    @riya16021992 ปีที่แล้ว +8

    Thanks for the best video .try to share how parents can over come. How kids needs to be grown . It will be very helpful for parents on the correction

  • @jayalakshmi4369
    @jayalakshmi4369 ปีที่แล้ว +4

    Sir நானும் தப்பு பன்றேன்.என் பிள்ளையை அடிக்க கூடாதுனு நினைத்தாலும் அவளின் அடாவடித்தனம் மீண்டும் கோபத்தைத் தூண்டி அடிக்குமாறு செய்கிறாள்.நானும் அவள் தூங்கிய பிறகு அவளின் செய்கைகளை எண்ணி அழுகிறேன்.நன்றாக படிப்பாள்.Ukg than.but class roomla உட்கார மாட்டாள்.ஓடிக்கொண்டே இருப்பாள்.காலைக்கடன் வருவதற்கு முன்பே சொல்ல மாட்டாள்.ஜட்டியிலே போய் விடுகிறாள்.அதான் என்னை கோபமடையச் செய்கிறது.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e ปีที่แล้ว +1

      Kutti ponnu dana valara valara sari akidum anda ponna oda parent a unkaluku kovam varudu!! Mudincha alavu softa solunka ninka solra mari keta avaluku gift kodunka kandipa mariduva

    • @raviabhilash1395
      @raviabhilash1395 ปีที่แล้ว

      Jaya madam read all my comments kuzhandai ungalukku God kodutha parisu. Anda parisai porumaiyudan adikkamal padukakkavum. Anda pinju kuzhandai katru kolla innum. Neram vauadu ulladu. Nalla valanda periyavargale thappu seigirargal. Avargalai adikka mudiyuma.

    • @kalpana2084
      @kalpana2084 ปีที่แล้ว

      My kid also like this only till 1st std. I never beaten him for this reason. We have to stand in their shoes before shouting or beating them. They are kids going forward everything will get set rite now he is studying 2nd std its got changed. But parents always treating them like a grown up and always expecting too much of discipline from them. We have to be very patience with kids.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 ปีที่แล้ว +2

    கர்த்தருடை பிள்ளைகள் கர்த்தர் சித்தம், கீழ்படிதல், Jesus விரும்பும் காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும் . ஜெபத்துடன் சொல்ல வேண்டும். அன்பான counciling.
    திருடன் வீட்டிற்குள் வந்துவிடுவான் Bolt
    சரியாகப் போடாவிட்டால் என்று காரண காரியங்களை பொருமையோடு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

  • @Phoenix_Boy-07
    @Phoenix_Boy-07 ปีที่แล้ว +1

    Exactly என்னை பார்ப்பது போல் இருந்தது..நானும் என் பசங்களிடம் எப்போதும் இதை தான் எதிர்பார்க்கிறேன். Oh sorry இனிமேல் என்னை சரி செய்து கொள்ள பார்கிறேன். Thank you sir..

  • @rajeshcm2621
    @rajeshcm2621 ปีที่แล้ว +5

    Thankyou sir. Much impressive and really need for today's parents like me and I will try to start follow your inputs step by step🙏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +8

    Engaluku migaperiya padam 👍

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 ปีที่แล้ว +4

    Right message to the society forever...thank you so much sir for your precious information

  • @DURGASAI26
    @DURGASAI26 ปีที่แล้ว +2

    One my most childhood life... Now i am good and having kids... Having understandable life... About myself and family❤

  • @pdevaevu8684
    @pdevaevu8684 ปีที่แล้ว +2

    Sir You are absolutely correct.Your counselling n valuable thoughts could guide so many parents.

  • @thiyagarajan235
    @thiyagarajan235 3 หลายเดือนก่อน

    என் நண்பன் சிறு வயதில் நன்றாக ஜாலி type ஆக இருந்தான்.பின்னர் அவங்க வீட்டில் படிப்பிற்காக வெளியூர் அனிப்பி வைத்தார்கள்.அதன்பிறகு அவங்க அப்பா அம்மா இருவரும் சேர்ந்து ரொம்ப torture panni society காக பெரிய ஆளாக மாற வேண்டும் என்று mental pressure அதிகம் கொடுத்து.அவன் இன்று மனநோயாளி யாக மாறிவிட்டான்😢. எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.அவன் இன்னும் பழைய நிலைக்கு திரும்ப வில்லை.

  • @marinaprem7210
    @marinaprem7210 ปีที่แล้ว +5

    நான் இப்போது இந்த மனநிலையில் தான் உள்ளேன்

  • @nithyayogarajan137
    @nithyayogarajan137 ปีที่แล้ว +3

    நானும் இப்படி தான் இருக்கேன் மாற முயற்சிக்கிறேன்

  • @yuvaranir2501
    @yuvaranir2501 ปีที่แล้ว +1

    Very valuable conversation.
    Thank you sir.

  • @Mysweet2kids
    @Mysweet2kids ปีที่แล้ว +1

    TQ sir,,,,best lession,,,Na ini enne maththikkurren sir...

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 ปีที่แล้ว +6

    சிறந்த பதிவு. வாழ்த்துகள் டாக்டர்.

  • @jothimanimukesh-km4wm
    @jothimanimukesh-km4wm ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @kalyand8172
    @kalyand8172 ปีที่แล้ว +2

    Best one, thank for wonderful interview 🎉

  • @premamoorthy6535
    @premamoorthy6535 ปีที่แล้ว +1

    Not only negative comments but constant comparison also is dangerous.

  • @nanthinisaravanan2966
    @nanthinisaravanan2966 6 หลายเดือนก่อน

    Absolutely, this is an eye opening video, thank you so much.🙏🙏

  • @jayanthiramadoss6916
    @jayanthiramadoss6916 ปีที่แล้ว

    Kuzhandhaigal GODs Gift.
    Avangakitta friend pola irunga, dont expect to much of perfection. Pls. Respect childrens feelings & Emotions.

  • @naziavishkutty
    @naziavishkutty ปีที่แล้ว +1

    Super speech sir, samuthayam apoum kuraigal solitu tha erkum, anaku romba pidichrunchu ungal pechu, super..... Samuthayathinal avlo peroda life waste airku, but adha kadanthu varavanga life la winner's

  • @sasikala3112
    @sasikala3112 ปีที่แล้ว +7

    Dear Team, a huge number of people not willing to go to improve their mental health due to the fear they are overlooked as insane but which is more essential for them and their dear families. In my personal life, alcoholic addiction of my partner affects us a lot in many ways. I insist to get counselling but he never agrees. Kindly bring out the experiences of parents, how they, society, other factors make the children suffer (their bitter experiences in childhood)which leads to either hurting themselves, ruining their lives (couldn't reach their dreams what they aimed at) remaining a scar forever. Pls. Change lives of major families who are affected due to various minded persons among them. Behavioural issues, their illeffects, remedies through illustrations will give awareness to the common people for sure . Kindly make it.

  • @DurgaaravindDurga
    @DurgaaravindDurga ปีที่แล้ว

    Very useful message sir... Thank u❤ so much sir... Rly it's very useful for parenting

  • @ShammuD-cw1dm
    @ShammuD-cw1dm ปีที่แล้ว +1

    Super sir, thank you❤

  • @farhanafarees1891
    @farhanafarees1891 ปีที่แล้ว +1

    Vry great awareness for al d parents

  • @sagadaniel2322
    @sagadaniel2322 ปีที่แล้ว +1

    Very very usefull massage thank u sir

  • @ann1189
    @ann1189 ปีที่แล้ว +1

    Wonderfull explanation sir.

  • @rightguidance9620
    @rightguidance9620 ปีที่แล้ว +37

    Please get more interviews with this councillor related topic.

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 ปีที่แล้ว +6

    Expecting perfection in everything is the source of the problem

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 ปีที่แล้ว +3

    Saved many lives doctor.🎉

  • @nnirmalkumar5494
    @nnirmalkumar5494 9 หลายเดือนก่อน

    எவ்வளவு பெரிய விஷயம் மாற்றம் ஒன்றே மாறானது🙏

  • @vidyalakshmivenkatasubrama4794
    @vidyalakshmivenkatasubrama4794 ปีที่แล้ว +2

    We are also doing the same sir. Eye opener

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar ปีที่แล้ว +1

    Thanks for sharing this incident..very helpful..and practical situation explained...thank you jayzen sir and nakheeran tv..

  • @mohammednijam6037
    @mohammednijam6037 ปีที่แล้ว +2

    என் அப்பன் என்னை குறை சொல்லாத நாளே கிடையாது, ஏன்னை பத்தி எதாவது நெகடிவானா செய்தி கேள்விப்பட்டால் அதை கேட்டு அதீத மகிழ்ச்சி யும் குதூகலமும் அடையக்கூடிய முதல் ஆள் என தகப்பனாத்தான் இருப்பாரு,எதிரி கூட அந்த அளவு இருக்க மாட்டான் ஆனாலும் நான் அது பத்தி கடுகளவும் கவலை படுவதில்லை கண்டு கொள்வதுமில்லை
    தகப்பன் இப்படி விமர்சனம் செய்தாலும் வேறு யாரும் நம்மை குறை கூறினாலும் அது பத்தி நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை மாறாக நாம் செய்யும் வேலையை மட்டுமே செய்து கொண்டு போய்க்கொண்டிருக்கனும்
    அதுதான் புத்திசாலி த்தனம் அடுத்தவனின் பாராட்டு பத்திரம் தேவையில்லை

  • @ramnathsugan
    @ramnathsugan ปีที่แล้ว +1

    Knowledge from Sri Sri Ravi Shankar, Art of Living.
    "In this world, everything cannot be perfect all the time. Even the best, the greatest of actions, performed with the noblest of intentions, will have some imperfections. It is but natural. Unfortunately, the tendency of our mind is to grab the imperfection and hold on to it. And, in the process, we end up making our moods, our minds imperfect and our souls reel with this nonsense. It is imperative to get out of these cycles, and to become strong and courageous from within".
    By Sri Sri Ravi Shankar , Art of living.

    • @ramnathsugan
      @ramnathsugan ปีที่แล้ว

      In short, In a state of ignorance, imperfection is natural and perfection is an effort. By Gurudev.

  • @karminekarmine1349
    @karminekarmine1349 ปีที่แล้ว +1

    நல்ல காணொளி.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 ปีที่แล้ว

    My son also affected my husband mental torture, but, I am support my son education vishayathil.

  • @TTV650
    @TTV650 ปีที่แล้ว +2

    நன்றி

  • @harsithavimal6391
    @harsithavimal6391 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏🙏🙏

  • @sumitharosegardening
    @sumitharosegardening ปีที่แล้ว

    Thanks to your video, keep it up

  • @gvithya672
    @gvithya672 ปีที่แล้ว

    Super sir romba nanri🙇‍♀️

  • @user-cc6ph9rk9v
    @user-cc6ph9rk9v ปีที่แล้ว

    Thank u so much for this video sir
    It's really striked us
    We too will change from now onwards...Thank ufor sharing good things ....

  • @valli6590
    @valli6590 ปีที่แล้ว

    Very well said, innum kooda eppudi teenage kids kitta nadakanumnu indepth ah pesunga

  • @devinagarajan9774
    @devinagarajan9774 ปีที่แล้ว +7

    👏👏👏👌Thank you sir thanks 💐💐💐

  • @jayashiela5381
    @jayashiela5381 10 หลายเดือนก่อน

    Thank u sir nanum follow pannurean inimeal

  • @venkatesans939
    @venkatesans939 ปีที่แล้ว +5

    தேவையான தகவல். நன்றி!

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 ปีที่แล้ว +2

    Neibhours &relatives "ku answer solla theriyadha parents child I mental torture panranga,child parents "ku opposite ah pesadhu engira dhairiyam parents "ku.

  • @aasimani5673
    @aasimani5673 ปีที่แล้ว

    Iyya noorukodi nandri.this is only for me.

  • @KavithaRamasamy-ip9hd
    @KavithaRamasamy-ip9hd ปีที่แล้ว

    Thank u so much sir naangalum yethe thavaraithan seithu kondirukirom maatrikolla muyarchikiren sir

  • @aidhsheriff8366
    @aidhsheriff8366 ปีที่แล้ว +1

    Thank u very much sir

  • @GunasekaranChinnakalai
    @GunasekaranChinnakalai 6 หลายเดือนก่อน

    thanks for this video sir.

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு

  • @kavithat7846
    @kavithat7846 ปีที่แล้ว

    Very very Thank you Sir 🙏🙏🙏.

  • @marymelky9902
    @marymelky9902 6 หลายเดือนก่อน

    This is what my mother will do she started from the day i know even till now even though i take care of her nicely my father is very very supportive to my mothers views i have a very good husband because i am alive with gods blessing so many times even i have thought that the way they tortured me i should not live but i did not have the guts to do something and she is trying now to do to my daughter but i am supportive snd not let her to fo that to my daughter.

  • @selvamalarthangavelu-8238
    @selvamalarthangavelu-8238 ปีที่แล้ว

    மிக அருமையான காணொளி

  • @sathyauomaiyan7669
    @sathyauomaiyan7669 8 หลายเดือนก่อน

    U r advice super i will try

  • @kalaramadass2172
    @kalaramadass2172 ปีที่แล้ว

    Mikka nandri ayya. Nalla oru nihalvai thelivaha koorineerhal. Indru, pala petrorhal nilai idhudan. Ella petrorhalum idhai kettu thelivuperavendum. Vanakkam 🙏🙏🙏

  • @suradhavijay6206
    @suradhavijay6206 ปีที่แล้ว +4

    I did it. Now I am suffering. Because my son taking depression tablets. Now I don't know what to do😢😢😢

    • @meharzakir6292
      @meharzakir6292 ปีที่แล้ว

      Yen maa...romba padikkanum naa

    • @suradhavijay6206
      @suradhavijay6206 ปีที่แล้ว

      @@meharzakir6292 yes athumattum eilla discipline, perfection, money loss, my sister suicide etc... 🥲😇🥲yenna panrathu yara paakkanimne theriyala yennoda thairiyame pochu. Romba bayanthu koznai ayitten. Bba mudichittan. Sambarikka porannu santhosama eirunthen. 4 varushamathan eippadi aagittan. Yennaiyum adikkiran thalaiya soriyiran avanukku nalla nanbarkalum eilla. Bayama eirukku.

    • @suradhavijay6206
      @suradhavijay6206 ปีที่แล้ว

      ​@@meharzakir6292thank you kanna feel better

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e ปีที่แล้ว +1

      ​@@suradhavijay6206 enkayadu hill station greenery place ku tour ponka konja naal new place la vidunka !! Sorry solunka!! New life start panuvom solunka

    • @suradhavijay6206
      @suradhavijay6206 ปีที่แล้ว

      @@user-zw1im3qe2e okpa thank you

  • @purplegirlytn25
    @purplegirlytn25 ปีที่แล้ว +6

    😢my mummy, always do this extreme level

  • @abujasabujas
    @abujasabujas ปีที่แล้ว

    இது ஒரு வழித்தோன்றல் மாதிரி உள்ள ஒரு வியாதி நம்ம அதே மாதிரி வளர்ந்து புகுந்த வீட்டுல போய் கஷ்டப்பட்டு இருப்போம் நம்மள மாதிரி அதுவும் பொய் அங்கு கஷ்டப்படக்கூடாது இது மாதிரி நம்ம புள்ளையும் வந்துவிடக்கூடாது அப்படிங்கிறதுனால அந்த பிள்ளை கொஞ்சம் கண்டிப்பா வளர்க்கிறது

  • @MEENAKUMARI-uk2mo
    @MEENAKUMARI-uk2mo ปีที่แล้ว +1

    useful video sir

  • @vivekavenkat9383
    @vivekavenkat9383 ปีที่แล้ว

    Nandri

  • @stellaranipandian9965
    @stellaranipandian9965 ปีที่แล้ว

    Thank you so much sir🙏🙏🙏