75 வயசுல இவ்ளோ எனர்ஜியா | Mrs. Bagalakumari Pillai | Poongaatru
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
- #lifestory #inspirationalstory #personaljourney #reallifestory #motivationalstory #emotionalstory #seniorcitizens #youngsters #men #women #bagalakumaripillai #chennai #drvsnatarajan #poongaatru
75 வயதிலும் சூப்பர் எனர்ஜியோடு இருக்கும் திருமதி. பாகலகுமாரி பிள்ளை அவர்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும், முதுமையில் தான் எப்படி பாசிட்டிவாக இருக்கிறேன் என்பதையும் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
Mrs. Bagalakumari Pillai, who is still super energetic at the age of 75, shares her life experiences and how she remains positive in her old age with us in this video.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' TH-cam சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com
Excellent amma..tq u am at 51, tq u for positivity..am expecting recognition but it wont...now i think of moving forward..
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.. நல்ல அறிவுரை வழங்கியதற்கு நன்றி அம்மா...வாழ்க வளமுடன்..தொடரட்டும் தங்கள் சேவை... பூங்காற்று சேனலுக்கு மிக்க நன்றிகள் பல 👏🏼👏🏼💐💐🙏🏼🙏🏼👍🏼
Brilliant and iron lady. Wow..best role model for all age groups of ladies 👍👍👍great.
சூப்பர் சூப்பர் அம்மா ஐ லவ் யூ❤❤❤❤❤❤❤❤❤
Thank you ஸ்பீச்
மோட்டிவேஷன் ஸ்பீச்
நீங்கள் பேசியதும் எனக்கு ஓர் வரமாக இருந்தது உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்
அம்மா வணக்கம் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
மனிதனுக்கு செய்யும் சேவை
மகாதேவனுக்கு செய்யும்...நன்றி அம்மா
ஜே.எஸ் பவுலின் மேரி மேடம் உங்களளைபற்றி இவ்வளவு அழகாக பேசியதை கேட்க்கும் போதுமனதிற்கு புத்துணர்ச்சியாக திரும்ப கேட்க தோன்றுகிறது நன்றி அம்மா எல்லா நல்லா இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்
உங்களின் பேச்சு மனதிற்கு தைரியத்தை தருகிறது
நன்றி மேடம் 🙏🙏
Mam you are a all rounder🙏
அம்மா நல்ல அறிவுரை.❤❤
அம்மா நன்றி
அம்மா உங்களுடைய வாழ்க்கை பயணத்தை கேட்கும் பொழுது
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உண்மையில் நீங்கள் ஒரு கடவுளின் அரிய படைப்பு.
மிக்க நன்றி அம்மா
தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பதிவு. நன்றியும், பாராட்டுகளும்.
அம்மா சொல்வதுக்கு வார்த்தைகள் இல்லை ❤❤❤ தங்களின் ஒவ்வொரு வார்தைகளும் தனிமையில் இருக்கும் எனக்கு புது தெம்பு கொடுக்குது , தங்களின் சேவை மென் மேலும் வளரவும் , இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்துகிறேன் 🙏💐🙏💝🙏💐💝🙏
மிக மிக அருமை வயதானவர்களுக்கு முன்னோடி அருமை யான சத் விஷயங்கள் 🎉❤
I am Lakshmi 57 madam i am very proud of you very inspiring talk
Even i want to do somethig useful
Very Smart & Intelligent Young Lady - Love you from Australia 🦘🌏❤❤❤
Very active & energetic lady.luckly full support was given from mother, father, & It's all God's gift❤
Husband ofcourse very helpful
A hard untiring worker with great determination. An ispirstion to others. Her advice is like diamond and others should try to follow.. it may be difficult but a strong dtermination is the crux of life
Very Realistic speech. Thank you Amma.
❤❤❤❤❤❤
Very energetic speech and msg. I am 64.afterlistening my soul filly bliss. Tks amma
Thank you super
Thanks ammachi
Very touchable words for the last few minutes. Thanks sister for your wonderful motivational speech.
Awesome Amma
சூப்பர் அம்மா🙏
U r correct ma .Love u ma❤very encouraging .Tnq
Madam ungal video parthen romba happya iruku arumaiyana vilakam en vayathu 65 thaiya padti sonninga en thaya gavanika ma iruthen ippo varuthama irukku
நன்றி அம்மா 🙏
Superb ! Excellent Inspiring talk for geriatric age group ! Stay blessed forever❤🙏
Hello aunty I am mrs Rajarajeswari ,Mr Karunakaran's sister.Nice to see your video.
என்னுடய மகனுக்காக வும் தயவு செய்து பிரார்த்திக்க❤ வேண்டுகின்றேன் அவன் தன்னுடைய மனைவியுடன்❤வாழவேண்டும் தங்களிடம் தங்கள்பள்ளியில் படித்தவன்தான்
Super. Thank you.
Very good my dear keep it up
🌷💎🌷
Marvelous speech.👋👍🎉
Thank you Ma❤❤❤
Very Enargtic speech, your Video🎥 Arumai
Hats off mam.Vazthukkal In old age everyone has some inner interest to develop & concentrate on it will help elders to divert their tiredness in life.
Thanks veryuseful News
Super Amma .God bless you Amma.❤
Very great mam
Superrr mam mikka magizhchi mam Tq very much mam
Super super super 🎉🎉🎉
Arumai 🎉🎉🎉
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
Hats off to you madam.I was thrilled tohear your speech.Long live my dear sister.I am a single person living with my son. My energy is adopt Take it easy policy.I dont carry any thing into my head.I am 81 now.Fine hearing about a self made women.
Thanks very much 👍
ஜே.எஸ் பவுலின் மேரி அம்மா என்னுடைய கமெண்ட் க்கு உடனே பதில் அனுப்பியதை நீங்கள் 75 வயது இல்ல உண்மையாகவே உங்களுக்கு 25 வயது தான் மகிழ்ச்சி அடைகிறேன்நன்றி மா
Ííiííííiiíiiiiiíiiíiiíiiiiíiíííiiiííííiiiiiiíiiiiiiiiiiiíiiiiiiíííiiiíiiiiiíiííiiiiiiiiiiíiiiiiiiiiiiiiiiiiiiiiíiiiíiíiííiiii
உங்கள் சண்டையே உங்களை பற்றி சொல் கிறது நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
வாழ்க வளமுடன்.அருமை.
Very nice and excellent aunty I hope you remember me as Chari I pray the Almighty to give you a healthy life for ever
Happy to see u here aunty. Lot of love and respect to you.
Very nice advice. Thank u so much
Vaszhga valamudan
WOW SUPER AMMA❤
Super Amma. Vallthukale👏.
Thankyou Mam💐
I am your subscriber, i watch your inspiring videos.
Your life journey well shared, a role model for all aspiring women to be strong, independent & of use to the society.
May God shower his immense blessings. 💐🙏
வாழ்த்துகள் அம்மா.
Valga valamudam ❤
Super Super sister
Super speech aunty
Aunty I am your school's old student . LK G to +2. I used to take blessings from Malathy Aunty daily & even while attending +2 exam ( Centre was PSBB)I used to come & take blessings from her. She was also a mother to me. She used to address me only as "Iyengarichi". You took English classes for us in +2. I think it was " The Tempest" by Shakespeare. You also took one more novel, the character I still remember, Bathasheba( "Far ftom the Madding Crowd", I think) You took class when Manjunath Sir was on leave or so. It was a nice experience. You are just the same still now. Sweet to see you so energetic. You are replica of Malathy Aunty.❤
It's very interesting to hear your life story.
Thank you ma
Super Speech Mom
Wow superb
Realy superma
நல்லபாடம்எடுத்ததுபோல்வாழ்க்கைக்கு
Very good. Useful advice mam. I am elementary school. May2024 retirement.
நன்றி
Nice speech ❤ma
சுகரைப்பற்றி பேசும்போது நகைச்சுவையாக உள்ளது. ஏனென்றால் நான் சாப்பாட்டு பிரியன் , உணவை கட்டுப்பாடோடு சாப்பிட முடியல
வாழ்க வளமுடன் அம்மா
Super 🎉
i worked in that school. i remember you. we used to call you as Bagulu aunty
Amma valthugal
Goodevening Mam🎉🎉🎉
Very nice Amma
உங்களுடைய வாழ்க்கை பயணம் குறித்து நீங்கள் பேசியது மிகவும் அருமை அம்மா.🙏🌹
Amma Amma❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
1967 -ல் எனக்கு 4 வயது, உங்கள் பேச்சு எதார்த்தமாக உள்ளது. மிட்டாயில் கையில் வாட்ச் போல செய்து கையில் கட்டுவதை 50 வருடம்முன்பு மலரும் நினைவுகளாக உள்ளது.
Mam valgha valamudan!
Excellantspech lamhappy
சூப்பர் அருமை
Superma❤😊
Thannambikiulla nalla arumiyanavishayangal keattathu mikka santhoshM
Very nice
இந்த வயதிலேயே நன்றாக பேசினார்கள்
She is the mother of actress aparna,
Puthukottai saravanan, dhanush film
As she said, they all are very proud and difficult to get along
Very nice mam. I am school HM. Retairment2024 May. But homela lazy....
Super👌👌👌 🙏🙏🙏God bless you அம்மா
❤❤❤
🎉🙏💐👍👌
Hw r u aunty
I am valli miss daughter from Madipakkam
வாழவேண்டும்
🎉🎉
How can I contact you mam.
❤🎉🎉🎉
Ammaennukku prearpannunga sonromb badhappittalarombakastapaduthuaran
🙏
Amma m o p vaishnava college la neenga speech kodukanu amma
அம்மா என் மகனுக்கு குடிபழக்கம்உள்ளது அதை அவன் மறக்க வேண்டும் அவனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ப்ளீஸ் ப் ரே பண்ணுங்க அம்மா
😂