🔴பகுதி 1: இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி தொழில்நுட்பம்🔴 Part 1: Papaya Cultivation: Organic Methods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2024
  • Dr.M.NARAYANAN's Group of TH-cam Channels தளத்தில் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏
    We are delighted to connect with everyone on Dr.M.Narayanan's Group of TH-cam Channels.
    🟢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை பப்பாளி விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, உயர்தர பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதே Dr.விவசாயம் முயற்சி.
    🟢Dr.Vivasayam Papaya Nursery strives to create awareness among farmers about papaya cultivation and to become a pioneer in producing and supplying high-quality papaya seedlings
    🔴For your convenience, you can pick up your order directly at our nursery, ensuring its safe retrieval. Alternatively, we offer secure packaging for papaya plant orders.
    🔴நேரடியாகவும் நமது நர்சரியில் வந்து பெற்றுக் கொள்ளலாம் தேவைப்பட்டால் பாதுகாப்பாக பார்சலும் அனுப்பி வைக்கப்படும்.
    🔴நமது சிறப்பான பப்பாளிகள் பற்றி விவரம் அறிவதற்கும் பப்பாளி நாற்றுக்கள் பெறுவதற்கும் அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்
    For information regarding our premium papayas and to acquire papaya seedlings,
    Please Inquire ☎️81257 24702 (Sales Manager) ☎️86680 77341
    🔴Technical Queries & Bulk Orders: ☎️81214 24703
    எங்கள் பப்பாளி வகைகள்: Our Papaya Variety:
    ஐஸ் பெர்ரி | ஈகோ பெர்ரி | சன் பெர்ரி | கிரீன் பெர்ரி
    Ice Berry | Eco Berry | Sun Berry | Green Berry
    நர்சரி முகவரி / Nursery Address:
    -----------------------------------------------------------
    📢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை
    🔴கும்பாரஹள்ளி, பொம்மிடி, தர்மபுரி மாவட்டம் - 635 301
    📢Dr.Vivasayam Papaya Nursery Farm
    🔴Kumbarahalli, Bommidi, Dharmapuri District, Tamil Nadu - 635 301
    🔵Location: 🔗maps.app.goo.gl/oL437KJr4cLuB...
    🔵Enquiry / Booking ☎️81257 24702 ☎️86680 77341 ☎️81214 24703
    Dr.விவசாயம் பப்பாளி வகைகளின் 10 சிறப்பு அம்சங்கள்
    1. பப்பாளி பழத்தின் சராசரி எடை
    2. பப்பாளி பழத்தின் இனிப்பு தன்மை
    3. பப்பாளி பழத்தின் வடிவமைப்பு
    4. வைரஸ் தாங்கும் திறன்
    5. நீண்ட தூர போக்குவரத்து
    6. பப்பாளி பழங்கள் வைத்திருக்கும் நாட்கள்
    7. பப்பாளி மரத்தின் ஆயுட்காலம்
    8. பப்பாளி செடியின் பூக்கும் நிலை
    9. பழங்கள் அமைத்தல் மற்றும் அறுவடை செய்யும் நிலை
    10. பயிர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைமைகள்
    Dr.Vivasayam Papaya Varieties 10 Special Features
    1. Average weight of a Papaya Fruit:
    2. Sweetness of the Papaya Fruit:
    3. Shape of the Papaya Fruit:
    4. Virus Tolerance of papaya:
    5. Long-Distance Transportation of Papaya:
    6. Days of keeping Papaya Fruits:
    7. Lifespan of a Papaya Tree:
    8. Flowering Stage of the Papaya Plant:
    9. Stage of Fruit Setting & Harvesting in Papaya Cultivation:
    10. Crop Care & Protection Systems for Papaya Cultivation:
    🟣பப்பாளி சாகுபடிக்கான இயற்கை இடுபொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள்
    🔗drvivasayam.com/blog/post/org...
    🟣சிறப்பான முறையில் பப்பாளி விவசாயம் சாகுபடி செய்யும் முறை மற்றும் நீர் பாசன மேலாண்மை, உர மேலாண்மை, நோய் மேலாண்மை என அனைத்து தகவல்களும் அடங்கிய தொகுப்பு
    🔗drvivasayam.com/blog/post/pap...
    🔵Facebook Page Link:🔵
    🔗 / drvivasayampapayanurse...
    Farmer's Video
    🔗 • 🌱Dr.விவசாயம் பப்பாளி ந...
    Stay connected on our WhatsApp for more details
    Number 1: ☎️8125724702 (Sales Manager)
    🔗 wa.me/message/3EINRYK2JG4BN1
    Number 2:☎️8121424703 (Technical Queries & Bulk Orders)
    🔗 wa.me/message/WIRGUFPZRZIMB1
    Super Tag:
    #drvivasayampapayanurseryfarm
    #iceberrypapaya
    #ecoberrypapaya
    #sunberrypapaya
    #greenberrypapaya
    #papayanursery
    #drvivasayam
    #drvivasayamcropcareservices
    Part 1:
    🔴பகுதி 1: இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி தொழில்நுட்பம்🔴 Part 1: Papaya Cultivation: Organic Methods
    🔗 • 🔴பகுதி 1: இயற்கை முறைய...
    Part 2:
    🔴பகுதி 2: இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி தொழில்நுட்பம்🔴 Part 2: Papaya Cultivation: Organic Methods
    🔗 • 🔴பகுதி 2: இயற்கை முறைய...
    🟠Video Contributor🟠
    💚திரு P.தனசேகரன், சுப்பிரமணிய சிவா FPO நிறுவனம் லிட், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிட், பூமாலை வணிக வளாகம், புதிய பஸ் நிலையம் அருகில், தருமபுரி. ☎️9443465116
    🟠Dr.விவசாயம் (Dr.Vivasayam) மூலம் கம்பெனியில் இருந்து நேரடியாக பெறப்பட்டு விவசாயத்திற்கு தேவையான அனைத்து வகையான இடுபொருட்களையும் கம்பெனி விலைக்கே நேரடியாக விவசாயிகளுக்கு சேரும்படி Dr.விவசாயம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
    🔴விவசாயத்திற்கு தேவையான அனைத்து வகையான இடுபொருட்களையும் குறைந்த விலையில் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
    🧡கூரியர் மூலம் பெறுவதற்கு For Online Orders: ☎️81214 24702 ☎️8125724702 (Sales Manager), ☎️8668077341, ☎️81214 24703
    Our Motto:
    🟢Agriculture is a Way of Life
    🟢Let's All Work Together to Create Sustainable Agriculture in Nature
    🟢விவசாயம் என்பது ஓர் வாழ்வியல் முறை
    🟢இயற்கை முறையில் நிலையான விவசாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
    🟢குறிப்பு:🟢
    🧡இது ஒரு பொதுவான வழிகாட்டி. உங்கள் நிலத்தின் தன்மை, பருவநிலை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கலாம்.
    🧡மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை இடுபொருள்களின் விகித அளவுகள் மண் வளத்திற்கு ஏற்ப மற்றும் நீரின் தன்மையை பொறுத்து மாறுபடலாம்.

ความคิดเห็น • 17

  • @drvivasayam
    @drvivasayam 3 หลายเดือนก่อน +1

    Waiting

  • @saravanankandasamy2642
    @saravanankandasamy2642 หลายเดือนก่อน +1

    இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்துவரும் அக்ரி தனசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையாக கூறினீர்கள் ஓர் விவசாயம் செய்வதற்கு இந்த பதிவை ஒன்றே நாம் கேட்டு தெரிந்து கொண்டு செயல்படலாம் என்பதற்கான விளக்க உரை மிக அற்புதமாக கூறியுள்ளீர்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 หลายเดือนก่อน +4

    இவ்ளோ செலவு செய்து இதை பயிர் செய்ய வேண்டுமா

  • @moorthivm6748
    @moorthivm6748 หลายเดือนก่อน +1

    ஐயா பின்னாடி தெரியும் இந்த பப்பாளி தோட்டம் உங்களுடையதாக இருக்காது அப்படி ஒருவேளை இருந்தால் இதை அதிகபட்சமாக ஒரு இரண்டு வருடம் மட்டுமே உங்களால் செய்ய முடியும் இதை சொல்வதற்கு சொல்வதற்காக என்னிடம் கோபப்படாதே இதுதான் உண்மை ஏனென்றால் இதை நான் ஏழு வருடமாக பயிர் செய்து கெட்டு விட்டேன் நன்றி

  • @ponraj2762
    @ponraj2762 3 หลายเดือนก่อน +1

    ஒரு செடி விலை என்ன

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm  3 หลายเดือนก่อน

      Pls. call to 8121424703

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm  3 หลายเดือนก่อน +1

      Dr.விவசாயம் பப்பாளி வகைகளின் 10 சிறப்பு அம்சங்கள்
      1. பப்பாளி பழத்தின் சராசரி எடை
      2. பப்பாளி பழத்தின் இனிப்பு தன்மை
      3. பப்பாளி பழத்தின் வடிவமைப்பு
      4. வைரஸ் தாங்கும் திறன்
      5. நீண்ட தூர போக்குவரத்து
      6. பப்பாளி பழங்கள் வைத்திருக்கும் நாட்கள்
      7. பப்பாளி மரத்தின் ஆயுட்காலம்
      8. பப்பாளி செடியின் பூக்கும் நிலை
      9. பழங்கள் அமைத்தல் மற்றும் அறுவடை செய்யும் நிலை
      10. பயிர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைமைகள்

  • @moorthivm6748
    @moorthivm6748 หลายเดือนก่อน +1

    இந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் மக்களுக்கு உடலுக்கு நல்லது இதனால் விவசாயிக்கு மகிழ்ச்சி ஆனால் மக்கள் வெயில் காலங்களில் இது சூடு என்று இந்த பப்பாளி வாங்க மாட்டார்கள் ரம்ஜானுக்கு எந்த விளையாட்டுமும் இருக்காது நீங்கள் தயவுசெய்து புழுக வேண்டாம் பின்பு குளிர்காலங்களில் மக்கள் பழமுதிர் பக்கம் செல்ல மாட்டார்கள் எதனால் என்றால் சளி பிடித்து விடும் என்று நம்பி பழமுதிர் பக்கம் செல்ல மாட்டார்கள் ஆதலால் உங்களுக்கு ஆவரேஜ் வழியாக ரூபாய் ஆறு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை கிடைக்கும் இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவார் அப்படி ஒரு வேலை நீங்கள் இயற்கை அங்காடிக்கே விற்றால் ஒரு இருபது கிலோ விக்கும் இதுதான் உண்மை ஆதலால் இந்த ஐயாவை புண்படுத்துவதற்காக இந்த பதிலை நான் சொல்லவில்லை இதுதான் உண்மை இது விவசாயிகளின் விழிப்புணர்வுக்காக மட்டுமே நன்றி

  • @mrnperumalmrnperumal6622
    @mrnperumalmrnperumal6622 9 วันที่ผ่านมา +1

    ஐயா, கொஞ்சம் சுருங்க சொன்னால் நன்றாக இருக்கும். பேசவேண்டும் என்பதற்கதவே பேசிக்கொண்டிருந்தால் பெரிய கழுதறுப்பாகத் தான் தோன்றும்.

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm  9 วันที่ผ่านมา +1

      வணக்கம் சார்,
      சரியான நல்ல தகவல்களை கொஞ்ச நேரம் ஒதுக்கி பொறுமையாக கேட்க வேண்டும் சார், நல்ல தகவல்களை வெளியே சொல்வதற்று ஆட்கள் கிடைப்பதற்கு மிகவும் அரிது சார்.