நட்டவுடன் காய்க்கும் மாதுளை பழம் சாகுபடி இயற்கை முறையில் அசத்தும் விவசாயி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 168

  • @amudharajesh8594
    @amudharajesh8594 4 ปีที่แล้ว +15

    எங்களை போன்ற இளைஞர்களுக்கு உங்களின் பேச்சு ஒரு தன்னம்பிக்கையாக இருக்கிறது.ரொம்ப நன்றி தாத்தா.இயற்கையை காப்போம்👍

  • @janagiramanjanagiraman4554
    @janagiramanjanagiraman4554 4 ปีที่แล้ว +9

    தரமான பதிவு அய்யா அவர்கள் ஒளிவு மறைவற்ற பேச்சு மிக அருமை.

  • @ganeshr101
    @ganeshr101 4 ปีที่แล้ว +76

    ஒழிவு மறைவு இல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான தகவல் கொடுத்த அய்யா திரு. வி. குழந்தைவேலு அவர்களுக்கும் இந்த காணொலி தாயார் செய்த நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 2 ปีที่แล้ว +3

    ஐயா' நான் என்னன்னு சொல்றது ' தெரியவில்லை '
    உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது.
    நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏

  • @kandhasamy1002
    @kandhasamy1002 4 ปีที่แล้ว +35

    உண்மையை சொல்லும் உங்களுக்கு என் வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 4 ปีที่แล้ว +44

    நீங்கள் VAO வேலைக்கு ராஜினாமா செய்துள்ளீர்கள், விவசாயம் செய்வது உங்கள் நேர்மைக்கு சாட்சி. அதற்காக நான் வணக்கம் செலுத்துகிறேன்.

    • @mbdAli
      @mbdAli 3 ปีที่แล้ว +1

      He is old enough to retire. But I appreciate his passion for agriculture

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 3 ปีที่แล้ว +2

    தங்களின் விடா முயற்சி வெற்றி பெறட்டும்

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 11 หลายเดือนก่อน

    இறைபக்தி மற்றும் மூடநம்பிக்கை இரண்டுக்கும் பெரிய இடைவெளி உள்ளது பல்லி சொல்லி விவசாயம் குழந்தை ஐயாவின் செயல்பாடு விசித்திரமான ஒன்று எனினும் அவர் முயற்சி பாராட்டுக்குரியது

  • @kalaivani5698
    @kalaivani5698 4 ปีที่แล้ว +19

    அருமையான விளக்கம் ஐயா 👍👍👍👍

  • @lavanya9488
    @lavanya9488 4 ปีที่แล้ว +6

    மிகவும் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

  • @venkatramachandran8761
    @venkatramachandran8761 4 ปีที่แล้ว +7

    Excellent video. Salute for his hard work and dedication. Thank you for your effort to publish his struggles in your website for the benefit of all. May God bless all of us. V. Ramachandran.

  • @suganjeganvlogs3649
    @suganjeganvlogs3649 4 ปีที่แล้ว +46

    இயற்கை விவசாயம் பண்ண ஆரம்புச்சுட்டேனு சொல்றீங்க ...மிக்க மகிழ்ச்சி...கன்றுகளையும் நாட்டு ரகங்களாவே தேர்வு செய்யலாமே...!(Just for my opinion)😁

    • @sivaking1547
      @sivaking1547 4 ปีที่แล้ว +5

      நாட்டு கன்று நல்ல மகசூல் கிடைக்குமா

    • @-parambuvanam-luxuryorlife9274
      @-parambuvanam-luxuryorlife9274 4 ปีที่แล้ว +8

      It is difficult to market and get yield on desi madhulai....We have to see on farmers point of view also. Every where, we can't implement desi stuff. We consumer must change for that. It is not his fault.

    • @ShaamsGarden
      @ShaamsGarden 4 ปีที่แล้ว +1

      Time aagum. Idhoda lifetime mudinja next desi grafted variety pogalaam for commercial use. Home use ku seed growth better

    • @suganjeganvlogs3649
      @suganjeganvlogs3649 4 ปีที่แล้ว +3

      Ippa irukka generations vivasayatha pathi yosikira ore visayam marketing..yen atha hybrid moolama matunthan pannamudiuma enna? Ellame hybrid ah poga poga naatu ragame kaanama pochu...puthusa puthusa urangalaium potu namma saapudrathula enna iruku?...Iyarkayana urangala use panrangangaila naatu rahangalaium vidama vivasayam panna nichayama yieldum eduklam...hybrid oda compare pannaila yield kammiya irunthalum namma sathana onna saapudronu oru thirupthi irukum..Hybrid ah mattume kondupoga poga next generations ku innum illatha noi ellame varathan poguthu...

    • @ShaamsGarden
      @ShaamsGarden 4 ปีที่แล้ว +2

      @@suganjeganvlogs3649 grafted variety hybrid illa . Grafted means ottu katturadhu . Actually namma saapdura kili mooku mango , sindura , Alphonso ellame grafted and hybrid varieties dhaan . IR8 rice variety kooda hybrid dhaan . But naatu ragam neriya boost aagi vandhuchu with equal yield with organic farming . Correct knowledge irundha panlaam but neriya farmers padikadhavanga and easy ways dhaan paapanga . Naanum agri student dhaan , solra syllabus ellame chemical aana namma purinji nadakuradhula dhaan iruku . People sonna podhadhu , farmers ku awareness and change aaguradhuku maaniyam tharanum .

  • @sankarj2881
    @sankarj2881 3 ปีที่แล้ว +2

    Super ayya. Very good person and speech. Long live.

  • @rainbow7x11
    @rainbow7x11 4 ปีที่แล้ว +35

    இந்த மாதிரியான வெள்ளந்தி மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது.

    • @rajarajan9782
      @rajarajan9782 3 ปีที่แล้ว

      Yes. Really He is the, " Gift for Earth". Definitely God Bless Him.

    • @kkig3737
      @kkig3737 3 ปีที่แล้ว

      @@rajarajan9782 தத

    • @prathapkutty6
      @prathapkutty6 9 หลายเดือนก่อน

      😢🎉❤🎉🎉😂❤😘

  • @sathishking1960
    @sathishking1960 3 ปีที่แล้ว +3

    Inthe varusam nalla laabam varum sir. Kavala padathinga sir. Interview nalla ve pannugirar❤👌kaai harvest pannum pothu video podunga sir.

  • @TheGamePark
    @TheGamePark ปีที่แล้ว

    இவர் உண்மை மட்டுமே சொல்கிறார்... நன்றி

  • @venkadasamym7949
    @venkadasamym7949 3 ปีที่แล้ว

    Madhulai saagupadi patri miga thelivaga vilakkam thandamaikku nandri ayya.vmv.

  • @indhumathi9151
    @indhumathi9151 3 หลายเดือนก่อน

    En veetla oru maadhulai chedi vachruken.. Full ah disease aagidrchu. Atha sari panrathu epdi nu paaka vanthen. Ayya romba arumaiya solikuduthurkaaru.. Neenga nalla irkanum.. Open talk.. No hidden secrets in farming..

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு ஐயா சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @rajasingh-bd3oo
      @rajasingh-bd3oo 4 ปีที่แล้ว

      நன்றி தெரிவித்து கொள்கிறோம்

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 4 ปีที่แล้ว +17

    எதார்த்தமாக குடியானவன் வீட்டில் மோராவது குடிக்க தருவார்கள் என்பாள் என் கல்லூரித்தோழி ஒருத்தி
    நினைவுக்கு வருகிறது ங்க.
    நானும் 75வயது விவசாயி மகள் என்பதால்
    கமெண்ட் களை பார்த்து மனம் வலிக்குது ங்க.பக்கத்து வீட்டில் நாட்டு மாதுளை விதை கடிக்கவே முடியலை.இப்போது வெட்டிவிட்டு ஹைபிரிட் போட்டு காய்க்குது.வயதுக்கு மதிப்பு தாருங்கள் நண்பர்களே.
    உண்மையை பேசினால் இப்படி தான் இருக்கும் போல உலகத்தில்.

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 4 ปีที่แล้ว +1

      மிகமிக உண்மைங்க.

    • @navajeevan1043
      @navajeevan1043 4 ปีที่แล้ว +2

      @@magizhamorganictalkies612 அது ஒட்டு மாதுளை .. hybrid இல் லை

  • @gunasekarangunasekaran1989
    @gunasekarangunasekaran1989 4 ปีที่แล้ว +2

    Excellent work...pls upload as many as videos possible..regarding organic forming and pest management..

  • @SenthilSenthil-eg3ip
    @SenthilSenthil-eg3ip 5 หลายเดือนก่อน

    True farmer ❤❤❤

  • @fadhelalhameli4842
    @fadhelalhameli4842 4 ปีที่แล้ว +3

    What type are the best to grow?

  • @balakeelapoongudi
    @balakeelapoongudi 4 ปีที่แล้ว +8

    திருமணம் ஆகி கருவுற்ற பத்து மாதம் கழித்து குழந்தை பிறந்தால் தான் அழகும் ஆரோக்கியமும் தரும்.., அதற்கு முன் பிறந்தால் குறையுள்ள ஊனமுற்ற குழந்தை தான் .... (தலைப்பு காண்கையில் நினைவில் வந்தது)

  • @aravindmv999
    @aravindmv999 4 ปีที่แล้ว +6

    He is hero 💪

  • @vijayalakshmiaacharya8644
    @vijayalakshmiaacharya8644 4 ปีที่แล้ว +1

    திரு.சுபாஷ்பாலேகரிடம் கேட்டால் அவர் இயற்கை வழியில் எல்லா ப்ரச்சனைக்கும் அருமையான வழி களைச்சொல்லித்தருவார். உடனடியாக அவரிடம் கற்று கொண்டு அமோக விளைச்சலைக் காணுங்கள்.

  • @lakshmisridhar9276
    @lakshmisridhar9276 4 ปีที่แล้ว +8

    Oodu payir podalamae ayya!!! Like manjal, pineapple etc

  • @sivaselva5988
    @sivaselva5988 4 ปีที่แล้ว +3

    சூப்பர் ஐயா

  • @sureshkannan9763
    @sureshkannan9763 ปีที่แล้ว

    @TamizhanAgri Siroda review discussion thirumba kedaikuma ?

    • @tamizhanagri
      @tamizhanagri  ปีที่แล้ว

      Bro ivarnala successful ah pana mudiyala

  • @thilagaprincess5052
    @thilagaprincess5052 4 ปีที่แล้ว +1

    Excellent work 👌🙏

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 ปีที่แล้ว

    genuine guy !!

  • @mohamedazeem2807
    @mohamedazeem2807 3 ปีที่แล้ว

    Hi.. I am sri lanka. Maliy kaalethil maathulai kaai pulli waramal irupathatku enna theeru? Sudamanasu enral enne?

  • @royaljagankumar4374
    @royaljagankumar4374 4 ปีที่แล้ว +2

    சூப்பர் மாப்ளே

  • @meh4164
    @meh4164 4 ปีที่แล้ว +8

    Good content. Please revisit the farm and share information about harvest/yield. Thank you.

    • @tamizhanagri
      @tamizhanagri  4 ปีที่แล้ว

      He planned to move on to next crop...he is soon Going to destroy it..

    • @MrThirulok
      @MrThirulok 3 ปีที่แล้ว

      @@tamizhanagri sangadamaa irukku....kanneer varugirathu...

  • @உழவர்தொலைக்காட்சி

    மாதுளம் செடி விற்கும் Jain irrigation number பதிவிடுங்கள்...

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @parks2743
    @parks2743 4 ปีที่แล้ว +2

    How much harvesting per year

  • @entertainmentholiday8056
    @entertainmentholiday8056 2 ปีที่แล้ว

    If use Vermicompost fertilizer ,will come good yield.

  • @MrThirulok
    @MrThirulok 3 ปีที่แล้ว

    ivvalavu velaiyaa ? ivvalavu selavaa ? malaippaaga irukku... tough man... kadavul thaan.... nandri ayya..

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 4 ปีที่แล้ว +3

    பெரல் ல என்ன எல்லாம் உரவங்சாங்க

  • @farhathulfazna9195
    @farhathulfazna9195 ปีที่แล้ว

    Harvesting vdo prft persndg upld pannuke

  • @v.anbazhaganr.venkatachala5480
    @v.anbazhaganr.venkatachala5480 3 ปีที่แล้ว

    harvesting ?

  • @Sripriya-f8f
    @Sripriya-f8f ปีที่แล้ว

    Madhulai pazham kidaikkuma

  • @44889
    @44889 3 ปีที่แล้ว +1

    super☺☺☺

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 4 ปีที่แล้ว +3

    உரம் எப்படி செய்வது

  • @bkrajan7698
    @bkrajan7698 4 ปีที่แล้ว

    how to take care guava

  • @devaki.rdevaki5216
    @devaki.rdevaki5216 3 ปีที่แล้ว

    Arumai porali

  • @jagadeeshjagadeesh2306
    @jagadeeshjagadeesh2306 4 ปีที่แล้ว +6

    this கட்டுப்படுத்த live fensing உருவாக்க வேண்டும்

  • @தமிழ்-வ1ர
    @தமிழ்-வ1ர 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 3 ปีที่แล้ว

    Super sir...

  • @masajaya9319
    @masajaya9319 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajmanic6961
    @rajmanic6961 4 ปีที่แล้ว

    Organic farming pandravanga
    New ah agriculture start Panna poravanga
    Chemical la irunthu relief aganum
    ORGANIC FERTILIZER PRODUCT AVAILABLE
    REPLY ME

  • @عبدالرحيمالحارس
    @عبدالرحيمالحارس 4 ปีที่แล้ว

    Nattu madhulai valarbu nallatha

  • @Vadamalai82
    @Vadamalai82 4 ปีที่แล้ว +5

    தலைப்பை பார்த்த உடன் ஷாக் ஆயிட்டேன்

  • @indupragathis
    @indupragathis ปีที่แล้ว

    Superpa

  • @jesurajts3540
    @jesurajts3540 4 ปีที่แล้ว +23

    நம் சாப்பிடுவதற்கு பின்னால் எவ்வளவு போராட்டம்,

  • @monajimo463
    @monajimo463 4 ปีที่แล้ว

    Anil eppati kattupaturathu

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 4 ปีที่แล้ว

    Great man 👍

  • @santhoseraja
    @santhoseraja 4 ปีที่แล้ว +1

    Epdi mathulai kai irukura chediya natutu nata udanaee paripeengaloooo

    • @tamizhanagri
      @tamizhanagri  4 ปีที่แล้ว +1

      Nata one month laiyae poo pookum ji

    • @shaktivell9525
      @shaktivell9525 4 ปีที่แล้ว

      Variety name and available place ph number kidaikuma bro

  • @k.monish3306
    @k.monish3306 4 ปีที่แล้ว

    Good job

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em 4 ปีที่แล้ว

    Thank you

  • @elanhomecollectioning4538
    @elanhomecollectioning4538 4 ปีที่แล้ว +1

    Super

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 4 ปีที่แล้ว +1

    Super g

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    இயற்க்கை முறையில் விவசாயம் செய்வது சரி இந்த மாதுளை நாட்டுரகமா இல்லை ஹைபரேட் ரகமா

    • @pluzmedia
      @pluzmedia 4 ปีที่แล้ว

      ஒட்டு ரகம்

  • @lojoel
    @lojoel 2 ปีที่แล้ว

    பதியங்கள் கிடைக்குமா ஐயா?

  • @samuelj5781
    @samuelj5781 4 ปีที่แล้ว

    super

  • @RSZ-Channel
    @RSZ-Channel 4 ปีที่แล้ว +3

    Srilanka la oru kai Rs 400 Indian rs 170

  • @khadherabbasabbas3440
    @khadherabbasabbas3440 4 ปีที่แล้ว +1

    Location

  • @mohammedidris9110
    @mohammedidris9110 3 ปีที่แล้ว

    1 ஏக்கரில் எத்தனை டன் மாதுளை பழம் எடுக்கமுடியும்

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 ปีที่แล้ว

    Super sago

  • @Kirubakaran0707
    @Kirubakaran0707 3 ปีที่แล้ว

    Madulai kandru venum

  • @sangeethaa3329
    @sangeethaa3329 ปีที่แล้ว

    இவரின் இடம் எங்கு உள்ளது

  • @SenthilKumar-mx3wv
    @SenthilKumar-mx3wv 4 ปีที่แล้ว +4

    எந்த ஊர் முகவரி பொன் நம்பர் அனுபவமும்

  • @jesusraja5314
    @jesusraja5314 2 ปีที่แล้ว

    மாதுளை வேஸ்ட் வேண்டும்

  • @pruthiviraj8249
    @pruthiviraj8249 4 ปีที่แล้ว

    Samyikkuenthaoorunantryiya

  • @selva30989
    @selva30989 4 ปีที่แล้ว +1

    Kastamana paramaripu vivasayam

  • @Nmnm12349
    @Nmnm12349 4 ปีที่แล้ว +2

    Vera enkiruntho panam varuthu selavu panrar ithellam nampathinka

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 4 ปีที่แล้ว

    ஜீவா அமிர்தம்,பஞ்ச கல்யான் என்றால் என்ன?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 ปีที่แล้ว +5

      நீங்க கிண்டல் செய்யும் பசு மூத்திரம், சாணம், பால், தயிர், நெய் கொண்டு தயாரிக்கும் இயற்கை உரம் தான் இது. அதனால் தான் நாங்கள் பசுவை தாயாகவும் தெய்வமாகவும் வணங்குகிறோம். இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக பசுவை கொல்லாதீர்.

    • @shamhai100
      @shamhai100 4 ปีที่แล้ว

      @Kandha Samy ஆட்டு சாணமும் கோழி எருவும் பன்றி மலமும் எல்லாமே உரம்தான் அதற்காக அதை என்ன செய்யலாம்

    • @shamhai100
      @shamhai100 4 ปีที่แล้ว

      @Kandha Samy மாட்டுக்கறி உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் அதை யாரிடம் போய் சொல்ல

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 4 ปีที่แล้ว

    Please give psudomonous ratio for spraying.

    • @tamizhanagri
      @tamizhanagri  4 ปีที่แล้ว

      Kindly contact the number given in video

    • @iannarcis7712
      @iannarcis7712 4 ปีที่แล้ว

      Very good man ,God bless him n his crop. He was very informative n did not hide the pros n cons on this crop. Ontario Canada.

    • @rainbow7x11
      @rainbow7x11 4 ปีที่แล้ว

      Ask them to speak in their native language without any fear for Mike. The conversation should be natural. He is struggling to speak for Mike. Hide the Mike in his collar and make to speak naturally.

    • @tamizhanagri
      @tamizhanagri  4 ปีที่แล้ว

      Try panen 30 min ah but so avar pokkula pesa vituten

  • @shaktivell9525
    @shaktivell9525 4 ปีที่แล้ว

    Nice

  • @vinigounder6405
    @vinigounder6405 2 ปีที่แล้ว

    Avarudaya contact number kadaikuma sir

  • @Paramedician
    @Paramedician 4 ปีที่แล้ว

    I need there contact

  • @தமிழ்-வ1ர
    @தமிழ்-வ1ர 3 ปีที่แล้ว

    👏👏👏

  • @karthikmanokar8946
    @karthikmanokar8946 4 ปีที่แล้ว

    Use mosaic potash for good yield

  • @lemuriandecode
    @lemuriandecode 3 ปีที่แล้ว

    விதை இங்கே கிடைக்கும்

  • @selvakumark4285
    @selvakumark4285 3 ปีที่แล้ว

    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 ปีที่แล้ว

    🙏🤝🙏

  • @selvaraj3572
    @selvaraj3572 2 ปีที่แล้ว

    Vivasayee phone no sollunga

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 4 ปีที่แล้ว

    Please sollunga

  • @பாண்டியநாடு-வ8ச
    @பாண்டியநாடு-வ8ச 2 ปีที่แล้ว

    Hiii

  • @thisainathan6691
    @thisainathan6691 4 ปีที่แล้ว +1

    1c அப்பு

  • @MohammedAli-zz1pi
    @MohammedAli-zz1pi 4 ปีที่แล้ว

    Unga nombar kedakkuma

  • @shanmugamv.m2587
    @shanmugamv.m2587 3 ปีที่แล้ว

    காலை ன

  • @manikandan.m5527
    @manikandan.m5527 4 ปีที่แล้ว +3

    Vanga my parunga miss pannatheanga

  • @kvpvswamy3011
    @kvpvswamy3011 ปีที่แล้ว

    ஐயா இந்த கானெளி பாத்து ஏமாற வேண்டாம். இவரு மாதுளைய வெட்டி ஒன்றரை வருசம் ஆகுது.

  • @sram109
    @sram109 4 ปีที่แล้ว +2

    இந்த மாதுளை கன்று எங்கு கிடைக்கும்

  • @nithishnithish9633
    @nithishnithish9633 8 หลายเดือนก่อน

    Aiya number please

  • @naveennav3274
    @naveennav3274 4 ปีที่แล้ว

    k

  • @jothinisha3480
    @jothinisha3480 4 ปีที่แล้ว

    யார்

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 ปีที่แล้ว

    Ph no