4 முறையாக பப்பாளி சாகுபடி செலவு கம்மி லாபம் அதிகம்/papaya cultivation the higher the profit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    அடர் நடவு முறையில் ஏக்கருக்கு 1200 செடி சாதாரண முறையில் 900 செடி
    லாபம் அதிகம் தருவதால் எலுமிச்சையில் இந்த ரெட் லேடி பப்பாளி ஊடுபயிராக சாகுபடி செய்கிறார் விற்பனை பிரச்சனை இல்ல ஆட்கள் தேவையில்ல என்கிறார் இவர்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

ความคิดเห็น • 14

  • @LegendsNoticeEverthing
    @LegendsNoticeEverthing 2 ปีที่แล้ว +1

    தோழா தாங்கள் மரியாதை உடன் கேள்விகளை கேட்பது நன்று

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அப்பா சிறப்பான விளக்கம்,நன்றி

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว +1

    வணக்கம் , பயனுள்ள தகவல் . நன்றி

  • @bharathivadivu1871
    @bharathivadivu1871 3 ปีที่แล้ว +1

    Super

  • @rameshdd3203
    @rameshdd3203 8 หลายเดือนก่อน

    Papali chedi engu kedaikkum

  • @jalaljalal7454
    @jalaljalal7454 9 หลายเดือนก่อน

    Brother interview pannuga police maari varumana vari athihari maari kekkiringa sorry

  • @manivannan4897
    @manivannan4897 3 ปีที่แล้ว +3

    பழம் சாப்பிடலாமா...?
    யார் யார் சாப்பிடலாம்...?
    இதெல்லாம் ஒரு கேள்வியா....?

  • @vasudevan7908
    @vasudevan7908 3 ปีที่แล้ว +5

    விவசாயிக்கு பயிர்பன்ன தான் தெரியும் அவர் என்ன நியூட்ரிசியன் டாக்டர்ரா பொதுவெளி கேல்வி கேட்க்குரிங்க முட்டாள் தனமான கேல்வி கேட்க்காதிங்க

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 2 ปีที่แล้ว +1

    கேள்வி கேட்கிற தம்பி விவசாயத்தை பற்றிய புரிதல் இல்லாம கேள்வி கேட்கிற கோபம் கோபமாக வருகிறது முதலில் கேள்விகளை ரெடி செய்,

  • @michealprince6418
    @michealprince6418 3 ปีที่แล้ว +1

    Number

  • @snatarajan3347
    @snatarajan3347 3 ปีที่แล้ว +3

    ஏன் இப்படி இருவருமே பெய்யான தகவல் பதிவு செய்து விவசாயிகள் மற்றும் பெது மக்களை ஏமாத்துறீங்க

    • @manikandanu9997
      @manikandanu9997 2 ปีที่แล้ว

      ஏன் இப்படி சொல்லுரிங்க

    • @cakila3195
      @cakila3195 2 ปีที่แล้ว

      Poi illa

  • @makamaka9114
    @makamaka9114 3 ปีที่แล้ว

    ஏன் இப்படி பொய்யா சொல்கிறார்கள்