Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை
Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை
  • 101
  • 97 462
🔴High-Quality Papaya Seedlings | தரமான பப்பாளி நாற்றுகள் கிடைக்கும் ☎️8125724702 #papayanursery
Dr.M.NARAYANAN's Group of TH-cam Channels தளத்தில் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏
We are delighted to connect with everyone on Dr.M.Narayanan's Group of TH-cam Channels.
🟢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை பப்பாளி விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, உயர்தர பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதே Dr.விவசாயம் முயற்சி.
🟢Dr.Vivasayam Papaya Nursery strives to create awareness among farmers about papaya cultivation and to become a pioneer in producing and supplying high-quality papaya seedlings
🔴For your convenience, you can pick up your order directly at our nursery, ensuring its safe retrieval. Alternatively, we offer secure packaging for papaya plant orders.
🔴நேரடியாகவும் நமது நர்சரியில் வந்து பெற்றுக் கொள்ளலாம் தேவைப்பட்டால் பாதுகாப்பாக பார்சலும் அனுப்பி வைக்கப்படும்.
🔴நமது சிறப்பான பப்பாளிகள் பற்றி விவரம் அறிவதற்கும் பப்பாளி நாற்றுக்கள் பெறுவதற்கும் அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்
For information regarding our premium papayas and to acquire papaya seedlings,
Please Inquire ☎️81257 24702 (Sales Manager)☎️9381485813 ☎️86680 77341
🔴Technical Queries & Bulk Orders: ☎️81214 24703
Available Papaya Varieties / கிடைக்கக்கூடிய பப்பாளி ரகங்கள்:
---------------------------------------------------------
🔎🎯GREEN BERRY 🎯ICE BERRY 🎯ECO BERRY 🎯RED LADY 🎯SUN BERRY
🔎🎯கிரீன் பெர்ரி 🎯ஐஸ் பெர்ரி 🎯ஈகோ பெர்ரி 🎯ரெட் லேடி 🎯சன் பெர்ரி
நர்சரி முகவரி / Nursery Address:
------------------------------
📢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை
🔴கும்பாரஹள்ளி, பொம்மிடி, தர்மபுரி மாவட்டம் - 635 301
📢Dr.Vivasayam Papaya Nursery Farm
🔴Kumbarahalli, Bommidi, Dharmapuri District, Tamil Nadu - 635 301
🔵Location: 🔗maps.app.goo.gl/oL437KJr4cLuBXFT9
🔵Enquiry / Booking ☎️81257 24702 ☎️9381485813 ☎️86680 77341 ☎️81214 24703
🟣சிறப்பான முறையில் பப்பாளி விவசாயம் சாகுபடி செய்யும் முறை மற்றும் நீர் பாசன மேலாண்மை, உர மேலாண்மை, நோய் மேலாண்மை என அனைத்து தகவல்களும் அடங்கிய தொகுப்பு
🔗drvivasayam.com/blog/post/papaya101/
🔵Facebook Page Link:🔵
🔗 drvivasayampapayanurseryfarm
Farmer's Field Visit Videos
🔗th-cam.com/play/PLLF-qCHltNEMWXgJ5U_yfe99TyEf2FXzR.html
Stay connected on our WhatsApp for more details
Number 1: ☎️8125724702 (Sales Manager)
🔗 wa.me/message/3EINRYK2JG4BN1
Number 2:☎️8121424703 (Technical Queries & Bulk Orders)
🔗 wa.me/message/WIRGUFPZRZIMB1
Super Tag:
#drvivasayampapayanurseryfarm
#iceberrypapaya
#ecoberrypapaya
#sunberrypapaya
#greenberrypapaya
#redladypapaya
#tamilnadupapayanursery
#bommidipapayanursery
#papayanursery
#drvivasayam
#papayanurseryfarm
Our Motto:
🟢Agriculture is a Way of Life
🟢Let's All Work Together to Create Sustainable Agriculture in Nature
🟢விவசாயம் என்பது ஓர் வாழ்வியல் முறை
🟢இயற்கை முறையில் நிலையான விவசாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
มุมมอง: 95

วีดีโอ

🔴ஏன் களைக்கொல்லி பயன்படுத்தக்கூடாது? 🔴சிறப்பான பப்பாளி விவசாயத்திற்கு வழிவகைகள் ☎️8125724702
มุมมอง 67914 ชั่วโมงที่ผ่านมา
Dr.M.NARAYANAN's Group of TH-cam Channels தளத்தில் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏 We are delighted to connect with everyone on Dr.M.Narayanan's Group of TH-cam Channels. 🟢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை பப்பாளி விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, உயர்தர பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதே Dr....
🔴பப்பாளியில் ஊடுபயிராக என்னென்ன பயிர்கள் செய்யலாம்? 🔴Papaya Cultivation🔴Papaya Intercrop☎️8125724702
มุมมอง 1.8Kวันที่ผ่านมา
Dr.M.NARAYANAN's Group of TH-cam Channels தளத்தில் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏 We are delighted to connect with everyone on Dr.M.Narayanan's Group of TH-cam Channels. 🟢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை பப்பாளி விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, உயர்தர பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதே Dr....
🌱பப்பாளி விவசாயம் தொடங்க ஆசையா? 🌱Papaya Cultivation Methods 🟠பப்பாளி சாகுபடி ☎️8125724702
มุมมอง 1.1K14 วันที่ผ่านมา
Dr.M.NARAYANAN's Group of TH-cam Channels தளத்தில் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏 We are delighted to connect with everyone on Dr.M.Narayanan's Group of TH-cam Channels. 🟢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை பப்பாளி விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, உயர்தர பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதே Dr....
🔴எந்த பப்பாளி ரகம் அதிக லாபமும், அதிக மகசூலும் தரும்? 🔴Money-Making Papaya: Profitable Varieties?
มุมมอง 2.4K21 วันที่ผ่านมา
🔴எந்த பப்பாளி ரகம் அதிக லாபமும், அதிக மகசூலும் தரும்? 🔴Money-Making Papaya: Profitable Varieties?
🔴பப்பாளி வைரஸை தாங்கி 🟢இரட்டிப்பு மகசூல் தரும் ஐஸ் பெர்ரி பப்பாளி விவசாயம் 🔵ICE BERRY PAPAYA
มุมมอง 40828 วันที่ผ่านมา
🔴பப்பாளி வைரஸை தாங்கி 🟢இரட்டிப்பு மகசூல் தரும் ஐஸ் பெர்ரி பப்பாளி விவசாயம் 🔵ICE BERRY PAPAYA
🔴கள ஆய்வு - Field Visit 🔴இரட்டிப்பு மகசூல் தரும் ஐஸ் பெர்ரி பப்பாளி 🟢ICE BERRY PAPAYA ☎️8125724702
มุมมอง 2Kหลายเดือนก่อน
🔴கள ஆய்வு - Field Visit 🔴இரட்டிப்பு மகசூல் தரும் ஐஸ் பெர்ரி பப்பாளி 🟢ICE BERRY PAPAYA ☎️8125724702
🔴இரட்டிப்பு மகசூல் தரும் ஐஸ் பெர்ரி பப்பாளி 🔴Virus Tolerance 90-95% 🔴Sweetness15-16% Brix Level
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
🔴இரட்டிப்பு மகசூல் தரும் ஐஸ் பெர்ரி பப்பாளி 🔴Virus Tolerance 90-95% 🔴Sweetness15-16% Brix Level
🌱ரெட் லேடி பப்பாளி சாகுபடி🔴தரமான பப்பாளி விதையின் மூலம் நாற்றுகள் உற்பத்தி ☎️81257 24702
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
🌱ரெட் லேடி பப்பாளி சாகுபடி🔴தரமான பப்பாளி விதையின் மூலம் நாற்றுகள் உற்பத்தி ☎️81257 24702
🌱இரட்டிப்பு மகசூல் ஈகோ பெர்ரி பப்பாளி சாகுபடி 🔴Papaya Nursery Farm 🔴பப்பாளி நர்சரி ☎️81257 24702
มุมมอง 1Kหลายเดือนก่อน
🌱இரட்டிப்பு மகசூல் ஈகோ பெர்ரி பப்பாளி சாகுபடி 🔴Papaya Nursery Farm 🔴பப்பாளி நர்சரி ☎️81257 24702
🔴பப்பாளி விவசாயிக்கு ஏற்பட்ட ஏமாற்றம் | பப்பாளி விவசாயிக்கு நடந்த மிக பெரிய சோதனை
มุมมอง 3.9K2 หลายเดือนก่อน
🔴பப்பாளி விவசாயிக்கு ஏற்பட்ட ஏமாற்றம் | பப்பாளி விவசாயிக்கு நடந்த மிக பெரிய சோதனை
🔴கள ஆய்வு 🔴Field Visit Papaya Cultivation 🔴இரட்டிப்பு மகசூல் தரும் ஈகோ பெர்ரி பப்பாளி ☎️8125724702
มุมมอง 8772 หลายเดือนก่อน
🔴கள ஆய்வு 🔴Field Visit Papaya Cultivation 🔴இரட்டிப்பு மகசூல் தரும் ஈகோ பெர்ரி பப்பாளி ☎️8125724702
🔴பப்பாளி நாற்றுப்பண்ணை | Papaya Nursery Farm ☎️8125724702 #papayanursery
มุมมอง 1382 หลายเดือนก่อน
🔴பப்பாளி நாற்றுப்பண்ணை | Papaya Nursery Farm ☎️8125724702 #papayanursery
🔴கள ஆய்வு 🟠ஈகோ பெர்ரி பப்பாளி விவசாயம் 🟠Eco Berry Papaya Farming ☎️8125724702 #papayanursery
มุมมอง 2782 หลายเดือนก่อน
🔴கள ஆய்வு 🟠ஈகோ பெர்ரி பப்பாளி விவசாயம் 🟠Eco Berry Papaya Farming ☎️8125724702 #papayanursery
🟠இயற்கை முறையில் பப்பாளி விவசாயம்🔴50 to 90 days from Planting: Protection🟢Disease Prevention Methods
มุมมอง 3432 หลายเดือนก่อน
🟠இயற்கை முறையில் பப்பாளி விவசாயம்🔴50 to 90 days from Planting: Protection🟢Disease Prevention Methods
🔴பகுதி 2: இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி தொழில்நுட்பம்🔴 Part 2: Papaya Cultivation: Organic Methods
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
🔴பகுதி 2: இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி தொழில்நுட்பம்🔴 Part 2: Papaya Cultivation: Organic Methods
🔴கள ஆய்வு 🔴ஈகோ பெர்ரி பப்பாளி விவசாயம் 🟡Eco Berry Papaya Farming 💛Papaya Cultivation ☎️8125724702
มุมมอง 1.4K3 หลายเดือนก่อน
🔴கள ஆய்வு 🔴ஈகோ பெர்ரி பப்பாளி விவசாயம் 🟡Eco Berry Papaya Farming 💛Papaya Cultivation ☎️8125724702
🟠இயற்கை முறையில் பப்பாளி விவசாயம்🔴01 to 50 days from Planting: Protection🟢Disease Prevention Methods
มุมมอง 1.4K3 หลายเดือนก่อน
🟠இயற்கை முறையில் பப்பாளி விவசாயம்🔴01 to 50 days from Planting: Protection🟢Disease Prevention Methods
🔴ஏன்? எதற்காக? Dr.விவசாயம் பப்பாளி தேர்ந்தெடுக்க வேண்டும் 🔴பப்பாளி விவசாயம் 🔴Papaya Cultivation
มุมมอง 9033 หลายเดือนก่อน
🔴ஏன்? எதற்காக? Dr.விவசாயம் பப்பாளி தேர்ந்தெடுக்க வேண்டும் 🔴பப்பாளி விவசாயம் 🔴Papaya Cultivation
🔴கள ஆய்வு 🟢ஈகோ பெர்ரி பப்பாளி சாகுபடி | பப்பாளியில் அதிக மகசூல் பெறுவதற்கான பாதுகாப்பு, பராமரிப்பு
มุมมอง 8353 หลายเดือนก่อน
🔴கள ஆய்வு 🟢ஈகோ பெர்ரி பப்பாளி சாகுபடி | பப்பாளியில் அதிக மகசூல் பெறுவதற்கான பாதுகாப்பு, பராமரிப்பு
🔴கள ஆய்வு 🔴நல்ல மகசூல் தரும் ஈகோ பெர்ரி பப்பாளி வளர்ப்பு முறைகள் 🔴ECO BERRY Papaya Cultivation
มุมมอง 1.5K3 หลายเดือนก่อน
🔴கள ஆய்வு 🔴நல்ல மகசூல் தரும் ஈகோ பெர்ரி பப்பாளி வளர்ப்பு முறைகள் 🔴ECO BERRY Papaya Cultivation
🔴பப்பாளி வைரஸ் தீர்வு 🟠Changer for Virus 🔵Papaya's All Virus - ONLY ONE Solution🟢Papaya Cultivation
มุมมอง 1.9K4 หลายเดือนก่อน
🔴பப்பாளி வைரஸ் தீர்வு 🟠Changer for Virus 🔵Papaya's All Virus - ONLY ONE Solution🟢Papaya Cultivation
🔴பகுதி 1: இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி தொழில்நுட்பம்🔴 Part 1: Papaya Cultivation: Organic Methods
มุมมอง 13K4 หลายเดือนก่อน
🔴பகுதி 1: இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி தொழில்நுட்பம்🔴 Part 1: Papaya Cultivation: Organic Methods
🔴கள ஆய்வு 🔴ECO BERRY PAPAYA 🔴விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் தரும் பப்பாளி 🧡பப்பாளி சாகுபடி முறை
มุมมอง 7K4 หลายเดือนก่อน
🔴கள ஆய்வு 🔴ECO BERRY PAPAYA 🔴விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் தரும் பப்பாளி 🧡பப்பாளி சாகுபடி முறை
🔴ஈகோ பெர்ரி பப்பாளி 🔵நல்ல மகசூல் இரட்டிப்பு லாபம் 🔴Impressive Yield Ecoberry Papaya ☎️8125724702
มุมมอง 4296 หลายเดือนก่อน
🔴ஈகோ பெர்ரி பப்பாளி 🔵நல்ல மகசூல் இரட்டிப்பு லாபம் 🔴Impressive Yield Ecoberry Papaya ☎️8125724702
🔴2.5 வருஷம் தொடர்ச்சியான விளைச்சல் 🔴அதிக மகசூல் இரட்டிப்பு லாபம் ஈகோ பெர்ரி பப்பாளி 🔴Ecoberry Papaya
มุมมอง 3.5K6 หลายเดือนก่อน
🔴2.5 வருஷம் தொடர்ச்சியான விளைச்சல் 🔴அதிக மகசூல் இரட்டிப்பு லாபம் ஈகோ பெர்ரி பப்பாளி 🔴Ecoberry Papaya

ความคิดเห็น

  • @GaneshHari-m3h
    @GaneshHari-m3h 5 วันที่ผ่านมา

    Eanna rate sir plant

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 4 วันที่ผ่านมา

      நர்சரி முகவரி | Nursery Address: ------------------------------ 📢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை 🔴கும்பாரஹள்ளி, பொம்மிடி, தர்மபுரி மாவட்டம் - 635 301 📢Dr.Vivasayam Papaya Nursery Farm 🔴Kumbarahalli, Bommidi, Dharmapuri District, Tamil Nadu - 635 301 🔵Location: 🔗maps.app.goo.gl/oL437KJr4cLuBXFT9 🔵Enquiry / Booking ☎️81257 24702 ☎️86680 77341 ☎️81214 24703 *Available Papaya Varieties* 🔎🎯ICE BERRY 🎯ECO BERRY 🎯RED LADY 🎯GREEN BERRY 🎯SUN BERRY 🔎🎯ஐஸ் பெர்ரி 🎯ஈகோ பெர்ரி 🎯ரெட் லேடி 🎯கிரீன் பெர்ரி 🎯சன் பெர்ரி 🔴TH-cam Channel: 🔗www.youtube.com/@drvivasayampapayanurseryfarm

  • @GaneshHari-m3h
    @GaneshHari-m3h 5 วันที่ผ่านมา

    Madurai la erukka sir

  • @user-ll1qq2dg5n
    @user-ll1qq2dg5n 8 วันที่ผ่านมา

    Super nana

  • @vijaypalanivel6476
    @vijaypalanivel6476 14 วันที่ผ่านมา

    How to get Seeds eco berry seeds sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 17 วันที่ผ่านมา

    Arumai Nanba..

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 18 วันที่ผ่านมา

    Thanks sir

  • @ramasamykavitha6552
    @ramasamykavitha6552 18 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @inbatamilselva
    @inbatamilselva 21 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம்.... ஆனால் இவ்ளோ செலவு பண்ணி லாபம் எடுக்க முடியுமானு தெரியல... நம்மால முடிஞ்சத செஞ்சிக்க வேண்டியதான்

  • @universaltools4950
    @universaltools4950 หลายเดือนก่อน

    Need seeds for home use

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm หลายเดือนก่อน

      நர்சரி முகவரி | Nursery Address: ------------------------------ 📢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை 🔴கும்பாரஹள்ளி, பொம்மிடி, தர்மபுரி மாவட்டம் - 635 301 📢Dr.Vivasayam Papaya Nursery Farm 🔴Kumbarahalli, Bommidi, Dharmapuri District, Tamil Nadu - 635 301 🔵Location: 🔗maps.app.goo.gl/oL437KJr4cLuBXFT9 🔵Enquiry / Booking ☎️81257 24702 ☎️86680 77341 ☎️81214 24703 *Available Papaya Varieties* 🔎🎯ICE BERRY 🎯ECO BERRY 🎯RED LADY 🎯GREEN BERRY 🎯SUN BERRY 🔎🎯ஐஸ் பெர்ரி 🎯ஈகோ பெர்ரி 🎯ரெட் லேடி 🎯கிரீன் பெர்ரி 🎯சன் பெர்ரி

  • @mrnperumalmrnperumal6622
    @mrnperumalmrnperumal6622 หลายเดือนก่อน

    ஐயா, கொஞ்சம் சுருங்க சொன்னால் நன்றாக இருக்கும். பேசவேண்டும் என்பதற்கதவே பேசிக்கொண்டிருந்தால் பெரிய கழுதறுப்பாகத் தான் தோன்றும்.

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm หลายเดือนก่อน

      வணக்கம் சார், சரியான நல்ல தகவல்களை கொஞ்ச நேரம் ஒதுக்கி பொறுமையாக கேட்க வேண்டும் சார், நல்ல தகவல்களை வெளியே சொல்வதற்று ஆட்கள் கிடைப்பதற்கு மிகவும் அரிது சார்.

  • @navaneethanj9930
    @navaneethanj9930 หลายเดือนก่อน

    சரளை மண்ணில் நன்கு வளருமா ஐயா??

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm หลายเดือนก่อน

      சரளை மண் பப்பாளி செடி வளர்க்கலாம் சார்

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm หลายเดือนก่อน

      அடர் களிமண் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்

    • @navaneethanj9930
      @navaneethanj9930 หลายเดือนก่อน

      @@drvivasayampapayanurseryfarm நன்றி ஐயா

    • @navaneethanj9930
      @navaneethanj9930 หลายเดือนก่อน

      @@drvivasayampapayanurseryfarm 👍🏻

    • @bosepandi1846
      @bosepandi1846 หลายเดือนก่อน

      8 அடிக்கு நடவு செய்தால் மகசூல் இரட்டிப்பாகும் விவசாய செலவுமே குறையும்

  • @user-in4qp1uj9x
    @user-in4qp1uj9x หลายเดือนก่อน

    Voice not clear....

  • @warfacetamil1523
    @warfacetamil1523 หลายเดือนก่อน

    அண்ணா நாத்து விலை எவ்வளவுங்க

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm หลายเดือนก่อน

      🙏Greetings from Dr.Vivasayam🙏 ஈகோ பெர்ரி பப்பாளி ஒரு செடியின் விலை: 25/- Eco Berry Papaya 1 Plant Rate: 25/- ஐஸ் பெர்ரி பப்பாளி ஒரு செடியின் விலை: 30/- ICE Berry Papaya 1 Plant Rate: 30/- ரெட் லேடி பப்பாளி ஒரு செடியின் விலை: 18/- Red Lady Papaya 1 Plant Rate: 18/- 📱Contact Us: ☎️81257 24702 ☎️9381485813 ☎️86680 77341☎️81214 24703

    • @warfacetamil1523
      @warfacetamil1523 หลายเดือนก่อน

      @@drvivasayampapayanurseryfarm அண்ணா தவறா எடுத்துக்காதீங்க இங்க திருப்பூர்ல ரெட் லேடினு சொல்லி 15ரூபாய்க்கு குடுக்கறாங்க அது உண்மையா இருக்குமா அந்த விலைக்கு குடுக்க முடியுமா கலப்படமா இருக்கும்னு வாங்க பயமா இருக்கு முதல்முறையா போடலாம்னு இருக்கோம்

  • @srisiva2574
    @srisiva2574 หลายเดือนก่อน

    எவ்வளவு சார் கன்று விலை

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm หลายเดือนก่อน

      🙏Greetings from Dr.Vivasayam🙏 ஈகோ பெர்ரி பப்பாளி ஒரு செடியின் விலை: 25/- Eco Berry Papaya 1 Plant Rate: 25/- ஐஸ் பெர்ரி பப்பாளி ஒரு செடியின் விலை: 30/- ICE Berry Papaya 1 Plant Rate: 30/- ரெட் லேடி பப்பாளி ஒரு செடியின் விலை: 18/- Red Lady Papaya 1 Plant Rate: 18/-

    • @srisiva2574
      @srisiva2574 หลายเดือนก่อน

      @@drvivasayampapayanurseryfarm OK thank u sir.👍🙏

  • @MechanicalVivasayi
    @MechanicalVivasayi หลายเดือนก่อน

    😢

  • @MechanicalVivasayi
    @MechanicalVivasayi หลายเดือนก่อน

    பயனடைந்த விவசைகள் யாரேனும் இருக்கின்றீர்கள்

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm หลายเดือนก่อน

      Pls. call 8125724702 we will give you contact details Sir

    • @sivashanmugam9529
      @sivashanmugam9529 8 วันที่ผ่านมา

      Only useful for big farmers.they will supply min quanty 25nos

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 2 หลายเดือนก่อน

    Male and Female tree can be separated at the time of germination.

  • @praveen9916329445
    @praveen9916329445 2 หลายเดือนก่อน

    S it available in Karnataka..can we use it for tomato crop..for leaf curl and mosaic virus

  • @Pacco3002
    @Pacco3002 3 หลายเดือนก่อน

    இன்னும் கொஞ்சம் சிறியதாக மிளகாய் செடி மாதிரி உருவாக்குங்கள். மாம்பழ அளவு‌க்கு 😂😂 எல்லாம் அமெரிக்கன் 😂😂😂 விளையாட்டு.

  • @moorthivm6748
    @moorthivm6748 3 หลายเดือนก่อน

    இந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் மக்களுக்கு உடலுக்கு நல்லது இதனால் விவசாயிக்கு மகிழ்ச்சி ஆனால் மக்கள் வெயில் காலங்களில் இது சூடு என்று இந்த பப்பாளி வாங்க மாட்டார்கள் ரம்ஜானுக்கு எந்த விளையாட்டுமும் இருக்காது நீங்கள் தயவுசெய்து புழுக வேண்டாம் பின்பு குளிர்காலங்களில் மக்கள் பழமுதிர் பக்கம் செல்ல மாட்டார்கள் எதனால் என்றால் சளி பிடித்து விடும் என்று நம்பி பழமுதிர் பக்கம் செல்ல மாட்டார்கள் ஆதலால் உங்களுக்கு ஆவரேஜ் வழியாக ரூபாய் ஆறு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை கிடைக்கும் இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவார் அப்படி ஒரு வேலை நீங்கள் இயற்கை அங்காடிக்கே விற்றால் ஒரு இருபது கிலோ விக்கும் இதுதான் உண்மை ஆதலால் இந்த ஐயாவை புண்படுத்துவதற்காக இந்த பதிலை நான் சொல்லவில்லை இதுதான் உண்மை இது விவசாயிகளின் விழிப்புணர்வுக்காக மட்டுமே நன்றி

  • @moorthivm6748
    @moorthivm6748 3 หลายเดือนก่อน

    ஐயா பின்னாடி தெரியும் இந்த பப்பாளி தோட்டம் உங்களுடையதாக இருக்காது அப்படி ஒருவேளை இருந்தால் இதை அதிகபட்சமாக ஒரு இரண்டு வருடம் மட்டுமே உங்களால் செய்ய முடியும் இதை சொல்வதற்கு சொல்வதற்காக என்னிடம் கோபப்படாதே இதுதான் உண்மை ஏனென்றால் இதை நான் ஏழு வருடமாக பயிர் செய்து கெட்டு விட்டேன் நன்றி

  • @saravanankandasamy2642
    @saravanankandasamy2642 3 หลายเดือนก่อน

    இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்துவரும் அக்ரி தனசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mohamedimthiyas4547
    @mohamedimthiyas4547 3 หลายเดือนก่อน

    Seeds eduuka mudiyuma

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 3 หลายเดือนก่อน

      Please call to 8125724702

    • @madhavanj3770
      @madhavanj3770 3 หลายเดือนก่อน

      என்ன விலை நாற்று

    • @Pacco3002
      @Pacco3002 3 หลายเดือนก่อน

      இனி உண்மையான பப்பாளியை பார்க்கவே முடியாது. மரபணு மாற்றப்பட்ட எந்த சத்தும் இல்லாத வகை மரங்கள்

    • @Pacco3002
      @Pacco3002 3 หลายเดือนก่อน

      சாதிய முறையில் வாழும் மக்களுக்கு இப்படி பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாயம் மிகவும் நல்லது.

    • @mohamedimthiyas4547
      @mohamedimthiyas4547 2 หลายเดือนก่อน

      @@drvivasayampapayanurseryfarm why you are not replying?

  • @SHIVAKARTHICK
    @SHIVAKARTHICK 3 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம் ஐயா..

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 3 หลายเดือนก่อน

      நன்றி சார். தயவுசெய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... அனைவரும் அறிய ஓர் சிறப்பான வாய்ப்பு கிடைக்கும்..

  • @nagappananbu6705
    @nagappananbu6705 3 หลายเดือนก่อน

    என் நிலம் சுத்தமான களிமண்ணாக உள்ளது. பப்பாளி விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்குமா?

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 3 หลายเดือนก่อน

      நீர் தேக்கம் இல்லை என்றால், பப்பாளி விவசாயம் செய்யலாம்

  • @ssdhbossnr8084
    @ssdhbossnr8084 3 หลายเดือนก่อน

    👌ಅಣ್ಣ

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 หลายเดือนก่อน

    விதைகள் தருவீர்களா. நாற்று தருவீர்களா. விலைவிபரம் வெளியிடவும். ஒப்பந்தம் செய்து பழங்களை வாங்குவீர்களா.

  • @mohamedimthiyas4547
    @mohamedimthiyas4547 3 หลายเดือนก่อน

    Can you make comparison between your verity and red lady

  • @mohamedimthiyas4547
    @mohamedimthiyas4547 3 หลายเดือนก่อน

    Seeds eduuka mudiyuma?

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 3 หลายเดือนก่อน

    பாக்கு மரம் வைத்து இருந்தால் நிச்சயம் சிகப்பு எறும்பு இருக்கும். அது இருந்தால் அது வைரஸை பரப்பும். வைரஸ் மருந்தையும் எறும்பு மருந்தையும் வாங்கி கைவசம் வைத்துக் கொள்ளலாம்.

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 3 หลายเดือนก่อน

    மிக மிக அருமையாக கூறினீர்கள் ஓர் விவசாயம் செய்வதற்கு இந்த பதிவை ஒன்றே நாம் கேட்டு தெரிந்து கொண்டு செயல்படலாம் என்பதற்கான விளக்க உரை மிக அற்புதமாக கூறியுள்ளீர்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 หลายเดือนก่อน

    இவ்ளோ செலவு செய்து இதை பயிர் செய்ய வேண்டுமா

  • @velmurugan5509
    @velmurugan5509 3 หลายเดือนก่อน

    நாற்றின் விலை

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 3 หลายเดือนก่อน

      🟡Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை🟡 🟡ஐஸ் | ஈகோ பெர்ரி பப்பாளி நாற்றுகள் கிடைக்கும்🟡 💙Call: 81257 24702, 81214 24703

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 4 หลายเดือนก่อน

    பப்பாளி வைரைம்ஸ்க்கு இந்த மருந்து வாங்கி பயன்படுத்தி விட்டு சரியாகவில்லை என்றால் மருந்து வாங்கியபணத்திற்கு யார் பதிலளிப்பது

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 4 หลายเดือนก่อน

      Pls Call me 8121424703 Sir.

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 3 หลายเดือนก่อน

      நான் வாங்கி பயன் படுத்தினேன் நன்றாக வேலை செய்தது. நன்றி. ஆனால் விலை அதிகமாக இருக்கிறது. விலையை குறைத்தால் அதிக அளவில் உபயோகிப்பார்கள். அதாவது குறைந்த லாபம்+அதிக விற்பனை = அதிக லாபம். நிர்வாகம் மனது வைத்தால் நன்றாக இருக்கும்.

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 3 หลายเดือนก่อน

      Thank you for your Support Sir, We will try to bring best rate Sir.

    • @shmeraramesh4747
      @shmeraramesh4747 3 หลายเดือนก่อน

      நானும் வங்கி பயன்படுத்தினேன் நல்ல பலன் ஆனால் விலை உயர்வாக உள்ளது

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 3 หลายเดือนก่อน

      Thank you for your Support Sir, We will try to bring best rate Sir.

  • @ponraj2762
    @ponraj2762 4 หลายเดือนก่อน

    ஒரு செடி விலை என்ன

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 4 หลายเดือนก่อน

      Pls. call to 8121424703

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 4 หลายเดือนก่อน

      Dr.விவசாயம் பப்பாளி வகைகளின் 10 சிறப்பு அம்சங்கள் 1. பப்பாளி பழத்தின் சராசரி எடை 2. பப்பாளி பழத்தின் இனிப்பு தன்மை 3. பப்பாளி பழத்தின் வடிவமைப்பு 4. வைரஸ் தாங்கும் திறன் 5. நீண்ட தூர போக்குவரத்து 6. பப்பாளி பழங்கள் வைத்திருக்கும் நாட்கள் 7. பப்பாளி மரத்தின் ஆயுட்காலம் 8. பப்பாளி செடியின் பூக்கும் நிலை 9. பழங்கள் அமைத்தல் மற்றும் அறுவடை செய்யும் நிலை 10. பயிர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைமைகள்

  • @drvivasayam
    @drvivasayam 4 หลายเดือนก่อน

    Waiting

  • @punitha0072
    @punitha0072 4 หลายเดือนก่อน

    Anchoring super sir..... யதார்த்தமான பேச்சு 👏 வாழ்த்துக்கள் sir... அனைத்து வேலைகளிலும் திறன்மிக்க நபரா இருக்கீங்க sir super 👏

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 4 หลายเดือนก่อน

    விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது சார்?

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 4 หลายเดือนก่อน

      Please call us Sir 8125724702

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 4 หลายเดือนก่อน

      இனிப்பு தன்மை 15-16 brix level ஆகையால் விற்பனை வாய்ப்பு அமோகமாக இருக்கும்

  • @drvivasayam
    @drvivasayam 4 หลายเดือนก่อน

    SUPER 🎉

  • @Siva_Roy_Official
    @Siva_Roy_Official 4 หลายเดือนก่อน

    Okay Sir 🎉❤

  • @Durga-wi9pj
    @Durga-wi9pj 4 หลายเดือนก่อน

    Cost of the plant

    • @drvivasayampapayanurseryfarm
      @drvivasayampapayanurseryfarm 4 หลายเดือนก่อน

      எங்கள் பப்பாளி வகைகள்: Our Papaya Variety: ஐஸ் பெர்ரி | ஈகோ பெர்ரி | சன் பெர்ரி | கிரீன் பெர்ரி Ice Berry | Eco Berry | Sun Berry | Green Berry நர்சரி முகவரி / Nursery Address: ------------------------------ 📢Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை 🔴கும்பாரஹள்ளி, பொம்மிடி, தர்மபுரி மாவட்டம் - 635 301 📢Dr.Vivasayam Papaya Nursery Farm 🔴Kumbarahalli, Bommidi, Dharmapuri District, Tamil Nadu - 635 301 🔵Location: 🔗maps.app.goo.gl/oL437KJr4cLuBXFT9 🔵Enquiry / Booking ☎️81257 24702 ☎️86680 77341 ☎️81214 24703