ஒரே செலவில் அதிக நீர்! கிராமத்து இளைஞரின் கண்டுபிடிப்புகள் !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • Follow us on
    Facebook - / naveenauzhavan

ความคิดเห็น • 150

  • @lakshmiguna1873
    @lakshmiguna1873 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஸார்!!! முயற்சிகள் தொடரட்டும்.... 💐🌻💐

  • @sekart5234
    @sekart5234 4 ปีที่แล้ว +5

    உங்கள் அறிவு குர்மை க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 3 ปีที่แล้ว

      தமிழ் வாழ தவறில்லாமல் தமிழ் எழுதப் பழகுங்கள். சற்றே முயற்சி தேவை.

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 3 ปีที่แล้ว

    விவசாயம் காப்போம் எல்லோருக்கும் உனவு கிடைக்க பாடு படுபவன் விவசாயி வளர்க

  • @vajradandi4961
    @vajradandi4961 5 ปีที่แล้ว +16

    Superb. The initial compressor empty run is utilized by the pump thereby saving the wastage of power.
    Really nice idea to be appreciated. 👏🏻👏🏻👏🏻

  • @agilanshanmugam9253
    @agilanshanmugam9253 5 ปีที่แล้ว +24

    That compresser motor take excees current. If it overloaded, motor may burnt out. Check the amps .

    • @kalaitn2199
      @kalaitn2199 5 ปีที่แล้ว

      Agilan Shanmugam yes.....overload

    • @user-eh2yl3di9m
      @user-eh2yl3di9m 5 ปีที่แล้ว

      Agilan Shanmugam எனக்கும் அதே சந்தேகம்

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 ปีที่แล้ว

      Yaa...

    • @agilanshanmugam9253
      @agilanshanmugam9253 5 ปีที่แล้ว +2

      ஒவ்வொரு மோட்டாருக்கும் load கொடுக்க கொடுக்க கரண்ட் அதிகமாக இருக்கத்தான் செய்யும். குதிரை சக்திக்கு தகுந்தார்போல் லோடு கொடுக்க வேண்டும்

    • @thyagarajam8411
      @thyagarajam8411 5 ปีที่แล้ว +1

      @@agilanshanmugam9253 yes exactly you are right, load is not distributed as per requirements, I hope it's really danger to modify without knowing the technical aspects.

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 ปีที่แล้ว +24

    Oru train la engine and 10 compartments irukku. Additional aa 2 compartments sertha, engine athigam work pannanum, diesel agitham agum, stress on gears and changing mechanism athigam agum. Risk of engine failure athigam agum. Konja naal odum. Appuram engine and gear parts ellam maathanum. Selavu romba athigammmmm agum...athu mathiri than intha kandupidipum. Think well. En bike engine aa eduthu bus kku fix panna mudiyathu??

  • @ssvgrand3256
    @ssvgrand3256 4 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி உங்கள் கேள்வி பயன் உள்ளதாக இருக்கிறது

  • @nanthakumard6023
    @nanthakumard6023 4 ปีที่แล้ว

    இதெல்லாம் எங்க தோட்டத்தில ரொம்ப வருஷமா ஓட்டிட்டு இருக்கோம்

  • @arunraj2938
    @arunraj2938 4 ปีที่แล้ว

    சரியான விளக்கம் தேவை

  • @saran_being_vlogs7679
    @saran_being_vlogs7679 5 ปีที่แล้ว +3

    Belt Design and pulley alignment are not equal ....so power loss Eruku .....antha pump is centrifugal pump so multistage pump potrukalam.....various load test panierudha ...pump oda Efficency calculate panierukalm bro.... maintaince is must ....but Good

  • @ss8536
    @ss8536 5 ปีที่แล้ว +24

    Super உங்கலால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்க வேண்டாம்

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 4 ปีที่แล้ว +11

    Old method .....Rice , flour mill la sarva sathranama parkalaam

  • @winvictorywin5612
    @winvictorywin5612 5 ปีที่แล้ว +12

    Pls provide proper safety barriers against the moving belt..
    Moving belt is a potential hazard..

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s 4 ปีที่แล้ว +2

      Sir you want fixed in England
      Sir you know Tamil
      Fantastic sir

  • @arulgunasili9684
    @arulgunasili9684 3 ปีที่แล้ว

    Very very usefull information valthukkal

  • @israelathikari3081
    @israelathikari3081 4 ปีที่แล้ว

    Thanks for naveenauzhavan keep it up

  • @jaganapec
    @jaganapec 5 ปีที่แล้ว +8

    How ever the load is not doubled but shared amongst the two. Either it will draw double the amount of power in which case the over load may burn the coil or the output remains cumulatively same.

  • @sankararunachalam
    @sankararunachalam 4 ปีที่แล้ว

    Concept may be right ... But whatever your doing now many things are need to be improved for effective results.. 1. Motor , compressor and pump assy into single line. 2. Pump running in reverse 3. Avoid belt to reduce the energy loss

  • @Gulsejkm
    @Gulsejkm 5 ปีที่แล้ว +1

    Very useful bro thanks

  • @v.s.mohankumar9500
    @v.s.mohankumar9500 4 ปีที่แล้ว

    Very good .hat's off.keep it up.

  • @vaandoos6644
    @vaandoos6644 4 ปีที่แล้ว +1

    arun are studied in scism school,bodinayakanur

  • @solaswazetechnologies
    @solaswazetechnologies 2 ปีที่แล้ว

    Good information.

  • @sriraj3043
    @sriraj3043 5 ปีที่แล้ว +2

    Good video
    Encouraging
    New ideas to the people

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      Thanks for your kind wishes Sri Raj
      Have a great day

  • @LillyDaisy
    @LillyDaisy 4 ปีที่แล้ว

    mpc required for motor ,it may get overload please check motor protection

  • @eyelidtv2134
    @eyelidtv2134 5 ปีที่แล้ว +1

    அதிகமாக கரண்ட் தேவைப்படும் அல்லது நீங்கள் தேவைக்கு அதிகமான மோட்டார். HP. பயன்படுத்தியது தெரியும்

  • @MrHbdfhb
    @MrHbdfhb 4 ปีที่แล้ว

    @
    நவீன உழவன் - Naveena Uzhavan - Hello Brother, Very Interesting video.
    The motor gets into lot of troubles because of several reasons...can you make a video on that on how can we avoid such troubles we face in motor function...repair cost for motors are hefty...will be deeply appreciated if can make one video on that...
    Thanks.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว

      Hi Sam
      Will try to make
      Have a great day

    • @vijaykumark3975
      @vijaykumark3975 4 ปีที่แล้ว

      No bro 10 hp moter ku 7.5hp compressor potta Entha problem varathu.

  • @madhusudhanank1108
    @madhusudhanank1108 5 ปีที่แล้ว +1

    Hats of thalaiva

  • @Anand-yh6sn
    @Anand-yh6sn 4 ปีที่แล้ว

    Innovative ideas super

  • @mohamedasik8035
    @mohamedasik8035 5 ปีที่แล้ว +1

    Arumai brother

  • @mathanmani5113
    @mathanmani5113 2 ปีที่แล้ว

    Compressor running direction wrong brother

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 ปีที่แล้ว +2

    Don't worry govt never support

  • @davisp6440
    @davisp6440 4 ปีที่แล้ว

    Good initiative

  • @status7forever582
    @status7forever582 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @kathirvel5473
    @kathirvel5473 4 ปีที่แล้ว

    வணக்கம் ஒரு மோட்டாரில் இரண்டு வேலை செய்யற மாதிரி சொல்லி இருக்கீங்க ஆனால் இதில் எவ்வளவு பிரச்சனை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா நான் விவசாயத்தில் நிறைய அனுப்பப்பட்டிருக்க இதுபோன்ற மோட்டார் இரண்டு வேலை செய்கிறது என்றால் அரை மணி நேரம் இரண்டு மோட்டார் ரூம் ரன் பண்ணுவது அதிகம் அதுக்கு மேல ரன் பண்ணினாள் மோட்டார் ஸ்டாட்டர் சிறுகச்சிறுக தன்மையை இழந்து கருகும் வாடை வந்து மொத்தமும் பழுதாகிவிடும் இரண்டாவது அந்த மோட்டார் ஓட காப்பர் காயில் தாங்காது சீக்கிரம் புகை வந்து பழுதாகிவிடும் மூன்றாவது அடி நமது ஸ்டார்ட்ருக்கு அருகிலுள்ள பியூஸ் அடிக்கடி போய்விடும் நான்காவது நமது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் அதன் மேலுள்ள பியூஸ் போய்விடும் அதை நாம் அடிக்கடி மீண்டும் ப்யூஸ் போட வேண்டும் அதை நாம் அடிக்கடி செய்து கொண்டிருந்தோம் என்றால் டிரான்ஸ்பார்மரில் உள்ள ஹெச் பியூஸ் போய்விடும் இதுபோன்ற வேதனைகளை அதிகமாக நான் அனுபவித்து உள்ளேன் இந்த உண்மைத்தன்மையை அந்த மோட்டார் வைத்துள்ளவர் அறிவார்

  • @mujeepmj1222
    @mujeepmj1222 4 ปีที่แล้ว +1

    மழை பெய்தால் எதும் ஆகாதா இவ்லோ ஓப்பன்ன வச்சிருக்கிங்க

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 5 ปีที่แล้ว +4

    தனித்தனியே இரண்டு 2 H.P motor போடலாமே

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 5 ปีที่แล้ว

      We get advise free

    • @davisp6440
      @davisp6440 4 ปีที่แล้ว

      Eb permit only 5 HP in free supply scheme.

    • @davisp6440
      @davisp6440 4 ปีที่แล้ว

      3 Hp or 2 HP pump sets not suitable for agriculture

    • @lingasamy5162
      @lingasamy5162 4 ปีที่แล้ว

      2HP போட்ங்காநழ் ஓனுதா இபிாடி போடிங்காநள் ஓணுதா

  • @karthiraj3548
    @karthiraj3548 5 ปีที่แล้ว +2

    Padippukum arivukum connection illanu prove pannirukaru. ..
    Congrats brother Arun
    Thanks for the video Dinesh bro

    • @TheSmith645
      @TheSmith645 5 ปีที่แล้ว

      loose paya... arivu ketta moodhevi madri pesa koodathu!

    • @karthiraj3548
      @karthiraj3548 5 ปีที่แล้ว

      @@TheSmith645 yara soldra da kirukku koo. ..

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว +1

      உண்மைதான் படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஃபேன் மற்றும் லைட் மாட்ட தெரியாமல் திருதிருவென முழிப்பார்கள். கடைசியில் எதையும் படிக்காத எலக்ட்ரிஷன் கொண்டு வேலையை முடிக்க வேண்டிய வரும்.

  • @thiruvenkadamm606
    @thiruvenkadamm606 5 ปีที่แล้ว +1

    Yenakku innoru idea . Deaul compress use pannalaam ... 7. 5 hp motor use panni...

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      Bldc motor பயன்படுத்தி பயன்படுத்தி நேராக சோலார் மூலமாக இந்த இரண்டு பாம்புகளையும் ஒன்றாக இயங்க முடியும் அல்லது ஒன்றாகவும் இயக்க முடியும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் 8667394550

  • @Drive_safe_tamil_awareness
    @Drive_safe_tamil_awareness 4 ปีที่แล้ว

    அட பாவிகளா... மோட்டார் load தாங்காம காயில் ஹீட் ஆகும்... அப்பிரம் க்ளோஸ்...

  • @thanabal1259
    @thanabal1259 5 ปีที่แล้ว +1

    Supper brother

  • @hariharanarivazhakan2832
    @hariharanarivazhakan2832 4 ปีที่แล้ว

    But compressor running speed is slow

  • @ragug6756
    @ragug6756 4 ปีที่แล้ว

    Motor get over load so it may damage the winding of motor

  • @RJSivakumar
    @RJSivakumar 5 ปีที่แล้ว

    Power is divided to two motors.

  • @shanmugamm4579
    @shanmugamm4579 5 ปีที่แล้ว

    Arun sir enga veetu borwell la 5 adi neer eruiku water vittubogama daink la eitruvadhu Eppadi please sollunga sir

  • @krishnaraj-fu3ri
    @krishnaraj-fu3ri 5 ปีที่แล้ว

    Waiting for next next videos please upload ASAP

  • @christopherraja5426
    @christopherraja5426 4 ปีที่แล้ว

    Superb.how can I contact mr.arun

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 4 ปีที่แล้ว

    Load increase painnuna energy usage athigam agum bro

  • @learneverything659
    @learneverything659 4 ปีที่แล้ว

    தேவையில்லாத வேலை..
    மோட்டாரின் அடிப்படை தெரியாமல் செய்திருக்கிறார்கள்.
    மின்சார செலவு கூடும்..இரண்டு மோட்டர் வைப்பதால் என்ன கெட்டு விடும்.? ஒரு வேளை மோட்டார் பழுதானால் இரண்டும் நின்று போகும்.
    இரண்டாவது Compressor மற்றும் pump -ன் Efficiency பாதிதான் கிடைக்கும்.

  • @ASHOKKUMAR-vl9hg
    @ASHOKKUMAR-vl9hg 4 ปีที่แล้ว

    Respected sir, your innovation in the two ways Moter 5HP in the load level 1.MOTOR PUMP 2.5,2 SIZE 2.5 2.COMPERSOR 2.5 HP TOTAL 5HP ? Your not innovation only madifation method sir by ASHOKKUMAR SCI

  • @thiruvenkadamm606
    @thiruvenkadamm606 5 ปีที่แล้ว +2

    New 💡 idea

  • @ganeshganesan6542
    @ganeshganesan6542 3 ปีที่แล้ว

    Bro 1 dought bumpkkum thottikkum 40 feet irukku bump watera ilukkuma

  • @manavalanmeena5492
    @manavalanmeena5492 4 ปีที่แล้ว

    Anna superman 👌👌👌👌👌👌

  • @khaleelrahman7878
    @khaleelrahman7878 4 ปีที่แล้ว +1

    good

  • @DavidRaj1100
    @DavidRaj1100 5 ปีที่แล้ว +2

    I ENTER THE CHANNEL BELOW 10 SECOND I SUBSCRIBED BECAUSE NAME OF THE CHANNEL naveena uzhavan

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +1

      Happy to read your comment
      Have a great day

  • @sahulaslaam1841
    @sahulaslaam1841 5 ปีที่แล้ว

    Nice brother supeeeer

  • @mugeshraj8912
    @mugeshraj8912 3 ปีที่แล้ว

    Aahaan😂😂😀🔥

  • @user-nt4lw7qv4l
    @user-nt4lw7qv4l 4 ปีที่แล้ว

    Good

  • @rajanr8326
    @rajanr8326 5 ปีที่แล้ว +1

    Why we can't use submersible motor its more convenient

  • @madhusudhanank1108
    @madhusudhanank1108 5 ปีที่แล้ว

    சூப்பர்

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk 4 ปีที่แล้ว +5

    ஐயா ... பழைய முறை... சேனல் காரங்களுக்கு மொக்க

  • @Santhosh-kl6rb
    @Santhosh-kl6rb 4 ปีที่แล้ว

    Not at all an efficient way. It wastes more energy.

  • @BalaMurugan-hw3yk
    @BalaMurugan-hw3yk 5 ปีที่แล้ว

    nice mr arun.....

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 4 ปีที่แล้ว

    ஹரே கிருஷ்ணா வாழ்க வளமுடன் நலமுடன் ஹரே கிருஷ்ணா

  • @MANIKANDAN-ys7ew
    @MANIKANDAN-ys7ew 4 ปีที่แล้ว

    Bro over load kudutha coil poirum....

  • @vijaykumark3975
    @vijaykumark3975 4 ปีที่แล้ว

    Boss ithu mathiri enga appa 10 years ku munnadiyae set pannitaru ipo varaikum running la irukku

    • @TheRoyalGen
      @TheRoyalGen 3 ปีที่แล้ว

      unka phone number kodunka Bro

  • @kanakarajgeorge6627
    @kanakarajgeorge6627 5 ปีที่แล้ว +2

    Belt loose satu iruku so tight panna sollunga pa tight pannunataan efficiency kudum and belt life kudum

    • @kalaitn2199
      @kalaitn2199 5 ปีที่แล้ว +1

      kanakaraj george tight Panna over load la motor burn ayidum....fake creation

    • @kanakarajgeorge6627
      @kanakarajgeorge6627 5 ปีที่แล้ว

      @@kalaitn2199 belt over tight pannunataan agum but normal tight la pump and compressor efficiency increase agum. Indha video la motor run agumbhodhu belt loose sound varudhu adanala belt taan damage agum bro

  • @thiruvenkadamm606
    @thiruvenkadamm606 5 ปีที่แล้ว

    Semma

  • @Anand-yh6sn
    @Anand-yh6sn 4 ปีที่แล้ว

    Good sir

  • @pathmanathan3747
    @pathmanathan3747 5 ปีที่แล้ว +1

    Why you cannot use submerciple motor

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      Can't use at very high depth water level only air compressor is best way at that locations

  • @AjithKumar-mk1yr
    @AjithKumar-mk1yr 5 ปีที่แล้ว +6

    Bro ivarum TH-cam channel vechu irukaaru VIVASAYA THOLAN

  • @bobby780
    @bobby780 4 ปีที่แล้ว

    Bro 3phase motor ah 2phase la run pannina coil week aaguma?

    • @raja.u8711
      @raja.u8711 3 ปีที่แล้ว

      Use capacitor

  • @agpsooraisoorai1757
    @agpsooraisoorai1757 5 ปีที่แล้ว +5

    Motor athigam load vaangutha

  • @sgopi2919
    @sgopi2919 4 ปีที่แล้ว

    God

  • @sriramramasamy4405
    @sriramramasamy4405 4 ปีที่แล้ว

    hai sir iam ram from sivaganga

  • @manishankar8054
    @manishankar8054 5 ปีที่แล้ว

    Super

  • @sathishms2744
    @sathishms2744 4 ปีที่แล้ว

    Water pump revers oduthu

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 ปีที่แล้ว

    Very good saving energy

  • @sabarishan379
    @sabarishan379 5 ปีที่แล้ว

    Bro palaya kotti maatu santhaiyl Edutha video podunga

  • @dipakkitale3514
    @dipakkitale3514 4 ปีที่แล้ว

    Please make video in hindi

  • @logeshmani5591
    @logeshmani5591 5 ปีที่แล้ว

    Nice

  • @kumarram3194
    @kumarram3194 4 ปีที่แล้ว

    OK

  • @sivaguru6637
    @sivaguru6637 5 ปีที่แล้ว +5

    இது எல்லாம் தாத்தா காலத்து டெக்னிக்

  • @sanjay.k7865
    @sanjay.k7865 5 ปีที่แล้ว +2

    Super idea anna

    • @blossomdhina4405
      @blossomdhina4405 4 ปีที่แล้ว

      Dear MBA friend good . Please understand a truth,ratio of efficiency is always less than input to out put. Your input induction motor having the capacity to drive both compressor and pump connected load (out put). Understand that your electric power consumption not reduced or you are not gained any thing this is scientific truth.

  • @kirushnakirushna0000
    @kirushnakirushna0000 4 ปีที่แล้ว

    Nan bba

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 5 ปีที่แล้ว +3

    This is illegal as long as you use free electricity. You will be fined up to 5 lakh rupees by TNEB.

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว

    காங்கேயத்தில் எந்த ஊர்.நம்பர்

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 ปีที่แล้ว +1

    Need to reconsider your invention

  • @vaandoos6644
    @vaandoos6644 4 ปีที่แล้ว

    arun balan is ur full name ?

  • @SakthiVel-rl4zn
    @SakthiVel-rl4zn 4 ปีที่แล้ว

    Old technic.motor will failure soon as possible.

  • @karthiloganathan835
    @karthiloganathan835 4 ปีที่แล้ว

    Ippadi use panna government permission ila

  • @c.b.nareshbabugullu4863
    @c.b.nareshbabugullu4863 5 ปีที่แล้ว

    Compression rotor in connection in motor supply running compressor power motor rotor compression with motor supply COMPRESS POWER MOTOR RUNNING

  • @thalaak1460
    @thalaak1460 4 ปีที่แล้ว

    இது பழைய முறை

  • @ststhirus4536
    @ststhirus4536 5 ปีที่แล้ว

    One service LA two Motor run pannalama?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      No

    • @agilanshanmugam9253
      @agilanshanmugam9253 5 ปีที่แล้ว

      Get approval for change over switch from EB. One motor one time.

    • @lathav3528
      @lathav3528 5 ปีที่แล้ว

      Rendum serndu 10 hp thanda koodadunnu ninaikiren.

  • @vishnuvichu5639
    @vishnuvichu5639 4 ปีที่แล้ว

    Not good brother / motor ku life 50 % than

  • @periyasamy9988
    @periyasamy9988 5 ปีที่แล้ว

    Super sir

  • @ragavkumarrangasamy5557
    @ragavkumarrangasamy5557 5 ปีที่แล้ว +1

    ithu pondru vulaippavan than tamilan

  • @naveenkumar-ri7ng
    @naveenkumar-ri7ng 4 ปีที่แล้ว

    Load thaangumaa..???

  • @murugesanmurugan3234
    @murugesanmurugan3234 4 ปีที่แล้ว

    Nice bro super phone number please sollunga

  • @karthikeyan5671
    @karthikeyan5671 4 ปีที่แล้ว

    Less for the trip

  • @Saro2829
    @Saro2829 5 ปีที่แล้ว

    Payanam thodaratum bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      நன்றி
      இந்நாள் இனிதாகட்டும்

  • @esnathanselvanathan5045
    @esnathanselvanathan5045 4 ปีที่แล้ว

    ப்பா முடியள