ความคิดเห็น •

  • @sakthiveljeeva9136
    @sakthiveljeeva9136 4 ปีที่แล้ว +73

    மிகவும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கருத்துக்கள் ஒரு சிறந்த உதவி இருக்கிறது அன்புள்ள அண்ணா

  • @SanthoshKumar-bx3hn
    @SanthoshKumar-bx3hn 4 ปีที่แล้ว +8

    ரொம்ப உதவியாக இருந்தது அண்ணா. உங்கள் பயணம் தொடரட்டும்,,,,

    • @SURESHKUMAR-jx7et
      @SURESHKUMAR-jx7et 4 ปีที่แล้ว

      உங்களுக்கு உபயோகமாக இருக்கிறதா....?

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 4 ปีที่แล้ว +3

    ஹரே கிருஷ்ணா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் தங்களின் பதிவு மிகவும் பயனுள்ள அருமையான பதிவு இந்த பாசன முறையில் ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும் பத்து ஏக்கர் என்றாலும் இதே முறைதான? வணக்கம் நண்றி

  • @arunkumar-nt2ps
    @arunkumar-nt2ps 4 ปีที่แล้ว +8

    பயனுள்ள தகவல் அண்ணா நன்றி

  • @neethimanisaran4171
    @neethimanisaran4171 4 ปีที่แล้ว +5

    புதுசாக இருந்தது மகிழ்ச்சி நன்றி

  • @balamuruganbala2401
    @balamuruganbala2401 4 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு மிகவும் பயனுள்ளது

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 ปีที่แล้ว +1

    நவீன உழவன் சேனல் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐.......

  • @TheShakthi123
    @TheShakthi123 4 ปีที่แล้ว +3

    Thanks for the video Naveen. What is the advantage of this rain system over sprinkler system. And how much water is saved by using this system over normal method and sprinkler method. Please do suggest.

  • @nambirajan240
    @nambirajan240 3 ปีที่แล้ว

    குறுகி நேரம் , தெளிவான தேவையான விளக்கம் அருமை__ நன்றி

  • @leg875
    @leg875 4 ปีที่แล้ว

    You are bringing good awareness about this modern technologies. Good Work

  • @rajkumarc8282
    @rajkumarc8282 4 ปีที่แล้ว +2

    Is it suitable for single phase pump? From which minimum Hp level to maximum HP can we use for single phase? This video is more useful. Thanks

  • @karthirajaraja3463
    @karthirajaraja3463 4 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி இதுபோன்ற வீடியோக்கள் வரவேற்கின்றோம் நீரை சிக்கனம் செய்வதில் விவசாயிக்கும் இடம் உண்டு உங்களுக்கும் இடம் உண்டு நன்றி

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 4 ปีที่แล้ว

    அருமை நல்ல பயனுள்ள தகவல் நானும் முயற்ச்சி செய்வேன்

  • @user-rw6fz3vx8i
    @user-rw6fz3vx8i 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள காணொளி 🙏🙏🙏

  • @-kalkandu8662
    @-kalkandu8662 4 ปีที่แล้ว

    Super. Expecting more product helping for agriculture

  • @gongidiprasad
    @gongidiprasad 4 ปีที่แล้ว +2

    I'm inspired you , purchased but one issue we faced fungus is blocked the holes

  • @murugesanrajan7440
    @murugesanrajan7440 4 ปีที่แล้ว +4

    Arumaiyana pathevu

  • @prakashshanmugam6569
    @prakashshanmugam6569 4 ปีที่แล้ว +1

    Nice info, can we use similar pipe or alternate pipe line for coconut irrigation?

  • @sasikumar-ov6in
    @sasikumar-ov6in 4 ปีที่แล้ว +26

    தம்பி விளக்கம் எல்லாம் நல்லா இருக்கு ஆனால் எத்தனை விவாயிக்கு நீங்கள் பேசுற ஆங்கிலம் கலந்த தமிழ் தெரியும் பாமர விவசாயிக்கு புரிகின்ற மாதிரி முதலில் தமிழில் பேசுங்கள்

  • @srirangapankajamgodham8699
    @srirangapankajamgodham8699 4 ปีที่แล้ว +1

    Sir very informative.. Please confirm will it be damaged by rats?

  • @muruganjaya7206
    @muruganjaya7206 4 ปีที่แล้ว

    விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்.

  • @maadhavan.m6069
    @maadhavan.m6069 4 ปีที่แล้ว

    Super 👌 bro thanks for your information 👍💗

  • @ashokakumaran5570
    @ashokakumaran5570 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @naveenmca87
    @naveenmca87 4 ปีที่แล้ว +2

    All types of crops kum use aaguma enakennamo ithu avlo workout agumanu therila for Namakkal dry place area like semman

  • @chandrasekarannoffiyatiles8484
    @chandrasekarannoffiyatiles8484 3 ปีที่แล้ว +1

    Paddy, ground nut, ragi,and other similar crop it will be useful or ant other alternative type required sir

  • @rajanand7038
    @rajanand7038 4 ปีที่แล้ว

    ரொம்ப அருமை சகோ
    நான் தேடிய ஒரு விஷயம்.

  • @sathishkumark8415
    @sathishkumark8415 4 ปีที่แล้ว +9

    அருமை அருமை. ஆனால் விலை அதிகம் சகோ.

  • @gopinathkanagarathinam324
    @gopinathkanagarathinam324 4 ปีที่แล้ว +1

    What is the delivery pressure required for 4 bypass connection as per your present..? Have you show the pressure gangue..?

  • @kjswkjsteel9415
    @kjswkjsteel9415 4 ปีที่แล้ว +3

    motor capacity? discharge liter per sec to run the system in one swich?

  • @MrWhite_02
    @MrWhite_02 4 ปีที่แล้ว +4

    Nice.. Edit bro.. Use full☺

  • @nrravik
    @nrravik 4 ปีที่แล้ว

    Hello bro i already using ksnm rainhose, problem i facing is mouse bites wat about in vk rain hose coz the material is totaly different and pls review the vk Sprinkler setup also

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x 4 ปีที่แล้ว

    நன்பா உங்களது வீடியோ அனைத்தும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் . இப்ப நீங்கள் வீடியோவில் காண்பிப்பது அனைத்து பைப்புரோலும் என்ன விலை . நீங்கள் பைப் போட்டுள்ள இடத்தின் அளவு என்ன அதாவது அரைஏக்கர் ஒரு ஏக்கர்

  • @gnanasekaran5634
    @gnanasekaran5634 4 ปีที่แล้ว

    இதன் பயன்பாடு மிகவும் அருமை இது கடலை மற்றும் உளுந்து மற்றும் கீரை விவசாயம் கொடி விவசாயம் கொடி விவசாயம் ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படும் அமைப்பாக தெரிகிறது மற்றொரு சந்தேகம் என்னவென்றால் வயலின் அளவு மாறுபடும் நீங்கள் காண்பித்தது 15 அடிக்கு ஒரு கணம் கொடுத்தீர்கள் அது அடுத்தவர்களுக்கு மாற்றும் பொழுது அளவை மாற்றி அமைக்க முடியுமா

  • @sathiyaseelann2821
    @sathiyaseelann2821 4 ปีที่แล้ว

    Very useful message thank you Anna

  • @gnanamanikandan5460
    @gnanamanikandan5460 4 ปีที่แล้ว +1

    தென்னந்தோப்பிற்கு இது போன்ற வீடியோ வெளியிடவும் சகோ...

  • @gugansnb6025
    @gugansnb6025 4 ปีที่แล้ว +1

    Motor la Thanner vitu vitu pogiradhu use pannalama

  • @hussainmeeran
    @hussainmeeran 3 ปีที่แล้ว

    Excellent video sir... thank you...

  • @muthusaravananmuthu1907
    @muthusaravananmuthu1907 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு Sir

  • @achachooo3690
    @achachooo3690 4 ปีที่แล้ว +2

    Pipe quality epudi ?veyil la iruntha veena povuma?

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam 4 ปีที่แล้ว

    super na, usefull video.. nanum try panna pora

  • @karthickr3444
    @karthickr3444 4 ปีที่แล้ว

    You had said 12mtr or 15mtr distance between rain pipes, but what is the actual coverage of one rain pipe (ie. left how many feets and right how many feets)

  • @naveenraj4218
    @naveenraj4218 4 ปีที่แล้ว +1

    Brother,, sorghum crop ku use pannalama??

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்...

  • @mouttouvignesh3165
    @mouttouvignesh3165 4 ปีที่แล้ว

    Sir..
    Enaku oru doubt rain pipe use panra appo thanni perumbalam narya naduvula than vizhura meri theriyuthu
    chedikaluku sammama alavula thanni kedaika Enna pannanum

  • @mdibrahim4903
    @mdibrahim4903 4 ปีที่แล้ว +2

    Supper bro thank you

  • @bs5285
    @bs5285 4 ปีที่แล้ว

    Sun light la pata evalo naal thangum????
    Sapota thodathula na install pannanum

  • @saravananl8650
    @saravananl8650 4 ปีที่แล้ว +1

    சொட்டு நீர் பாசனத்தில் 12 mm, 16mm எது சிறந்தது தக்காளி சாகுபடி செய்ய நண்பரே

  • @prabhurammurugan9277
    @prabhurammurugan9277 4 ปีที่แล้ว

    Will there be any algae formation inside pipe ? Since its white color more changes of getting algae with direct sun light falling on white pipe and will clog the holes.

  • @kutta0619
    @kutta0619 4 ปีที่แล้ว

    Bro intha method la...marunthu spray pandra purpuse ku use pannalam

  • @adamelur2702
    @adamelur2702 4 ปีที่แล้ว

    Sir is it an approved company.. and is it included in MI system...

  • @rajeshkhanna3451
    @rajeshkhanna3451 4 ปีที่แล้ว

    Main pipe la irundhu rain pipe connect pannrapa rubber clamp,alternating clamp pota epdi nikkum..edhume ottalaye rain pipe connect panrapa..??

  • @DineshKumar-gt9up
    @DineshKumar-gt9up 2 ปีที่แล้ว

    Super bro netafim company oda flexnet flexible pipes pathi oru detailed video podunga bro romba usefulla irukkum🙏

  • @yarudasathis7826
    @yarudasathis7826 4 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @kasimbeig4720
    @kasimbeig4720 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி நண்பரே...

  • @arunc.b4524
    @arunc.b4524 4 ปีที่แล้ว +55

    பயிர் மேல வளர்ந்தால் தண்ணீர் செல்வது கடினமான ஒன்று

    • @sarankannan6737
      @sarankannan6737 4 ปีที่แล้ว +3

      வழிந்து ஓடும்.

    • @sarankannan6737
      @sarankannan6737 4 ปีที่แล้ว +5

      பயிர் இலை மூலம் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டது.

    • @vigneshmanigandan2309
      @vigneshmanigandan2309 4 ปีที่แล้ว +1

      @@sarankannan6737 Lynn m u N

    • @siruthaiseeni7172
      @siruthaiseeni7172 4 ปีที่แล้ว

      கீரை வகைகளுக்கு பயன்படுத்தலாம்

    • @arunkknvlogs1101
      @arunkknvlogs1101 4 ปีที่แล้ว

      @@sarankannan6737 தண்டு கீரை. கடலை. முள்ளங்கி. வெங்காயம். சம்மங்கீ பூ. தர்பூசணிபழம். வெள்ளேரிகாய். இன்னும் எவ்வளவோ இருக்கு நண்பா இந்த பயிர்களுக்கு இது தேவைப்படும்

  • @saminathan1257
    @saminathan1257 4 ปีที่แล้ว

    Sir nanga 50 ar la aloe vera potirukom ippo athuku thanni vida um but nanga ippo rain gun la vitutu irukom but permananta fit pannalai so enaku permananta a fit panrathuku entha type of use akum nu sollunga

  • @santhoshsankar504
    @santhoshsankar504 4 ปีที่แล้ว

    Entha hp motter la connecting pannalam solluga but engaladhu 3hp texmo water motter connecting panna mudiuma sollu pressure gain panni solluga problem varuma

  • @paulebenezer9457
    @paulebenezer9457 4 ปีที่แล้ว +4

    Hi bro the video is good and useful. Please try to have a video on 5 layer agriculture system with well explained spacings between the layers and plants/trees/crops combinations.
    Hope you understand my point.
    Thanks have a great day.

    • @naveenauzhavan
      @naveenauzhavan 4 ปีที่แล้ว +2

      Surre Paul,
      Will try to cover that
      Have a great day

  • @madhumanickam9954
    @madhumanickam9954 4 ปีที่แล้ว

    விவசாயம் சார்ந்த பதிவுகள் எல்லாம் அருமையாக இருக்கிறது என்னுடைய சின்ன விண்ணப்பம் நீங்கள் பேசும் போது English தவிர்க்கலாம் நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan 4 ปีที่แล้ว

      முடிந்தவரை தவிர்க்கிறேன்
      நன்றி

  • @premkumarg8297
    @premkumarg8297 4 ปีที่แล้ว

    Hello sir .What is the pressure and HP motor required for this video used.

  • @pushparaj7589
    @pushparaj7589 4 ปีที่แล้ว

    Bro ninga enna video compressor use panringa bro

  • @fishflagtamil4111
    @fishflagtamil4111 4 ปีที่แล้ว +1

    Main pipe 1.5 Inch hosela fix panna mutyuma

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 ปีที่แล้ว

    Useful information continue bro

  • @sandeeps6077
    @sandeeps6077 2 ปีที่แล้ว

    Hi bro
    Is it suitable for Brinjal, ladies finger & sugar cane?
    Hope you will reply soon!

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 ปีที่แล้ว

    Nice attempt

  • @paramasivama5924
    @paramasivama5924 4 ปีที่แล้ว

    நாள் என் விவசாயம் ஊடுபயிர் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை தயார் செய்து கொண்டு இருக்கிறேன் இந்த பிராஜக்ட் இருபது ஏக்கரில் செய்ய இருக்கிறோம் உங்கள் யூடியூப் சேனலை எல்லா எபிசோடு களையும் கண்டுக் களித்துள்ளேன் நீங்கள் எங்களையும் தொடர்பு கொண்டு புரோமோஷன் செய்து தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

    • @naveenauzhavan
      @naveenauzhavan 4 ปีที่แล้ว

      நிட்சயம். நவீன உழவனின் வாழ்த்துக்கள்

  • @rajkumarrajendran1563
    @rajkumarrajendran1563 4 ปีที่แล้ว +1

    Which is best rain gun or that pipe

  • @kalaiarasan6367
    @kalaiarasan6367 4 ปีที่แล้ว

    Bro pressure venuma bro? summer la bore la thanni kammiya dha varum bro

  • @arumugam19ify
    @arumugam19ify 4 ปีที่แล้ว

    Can l use this system for sugarcane
    And will get any subsidy

  • @user-kv7uh5qo6q
    @user-kv7uh5qo6q 4 ปีที่แล้ว

    அருமை நன்பா

  • @mohamedasik8035
    @mohamedasik8035 4 ปีที่แล้ว

    very usefull info anna

  • @nagarajp6119
    @nagarajp6119 4 ปีที่แล้ว

    Very good idea thanks

  • @senthilraja1208
    @senthilraja1208 4 ปีที่แล้ว +3

    Hello sir. Your channel is really exposing the good and useful things for the formers. And this rain pipe can pass on the panjakaaviya, jivaamithar etc? Can you please tell us

    • @captdraj
      @captdraj 4 ปีที่แล้ว +1

      Good question. I also want to know? If 100% liquid shd be no issue. But if got particles, maybe will clog up. Then need to flush the pipe I guess.

    • @nrravik
      @nrravik 4 ปีที่แล้ว

      Ya u use it, nothing will block if u find any blockage just rub it with water flow

    • @ghauravharul5143
      @ghauravharul5143 4 ปีที่แล้ว

      Just open the end cap and flush that clogged pipe, ( other pipes were kept closed to build pressure for flushing out.

  • @thatchanamoorthy0gmailcom
    @thatchanamoorthy0gmailcom 4 ปีที่แล้ว +1

    I watched the vedio and subscribe i love this channel keep going up

  • @kandasamya1049
    @kandasamya1049 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள். நன்றி. இதற்கு அரசு மானியம் உண்டா.

  • @ayyappanm7931
    @ayyappanm7931 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @AjithKumar-mk1yr
    @AjithKumar-mk1yr 4 ปีที่แล้ว

    Bro ena bro neengale erangi work panringa ...... really super bro ....and good product also bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan 4 ปีที่แล้ว +1

      Thanks Ajith
      To give a detailed information about this product to farmers

    • @AjithKumar-mk1yr
      @AjithKumar-mk1yr 4 ปีที่แล้ว

      @@naveenauzhavan super bro

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว

    Bro, I need your help. நான் 2 acre நிலத்தில் irrigation Panna poren. Ennidam thanni konjama irukku. So pipes use panni, paathikal la vidalamnu முடிவு செய்துள்ளேன். அதுக்கு ஏதாவது solution இருக்கா? எனக்கு ஒரு 100 அடி pipe la 3 அடிக்கு ஒரு opener வேண்டும். So 3 opener la இருந்து தண்ணீர் பாஞ்சதும், அடுத்த 3 opener open Panna வேண்டும். I hope you get what I'm saying. Please let me know. Thanks in advance

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 3 ปีที่แล้ว

    Good video & informative 🙏

  • @karuppasamy.a4352
    @karuppasamy.a4352 4 ปีที่แล้ว +1

    Set amount how much where it's available?

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr 4 ปีที่แล้ว

    Super sir.. ground nut Ku use panlama ...

  • @dhashnamurthy6991
    @dhashnamurthy6991 4 ปีที่แล้ว

    Very very good useful

  • @karthikt2368
    @karthikt2368 4 ปีที่แล้ว

    Hi ji...bore well poda etha scheme irukka loan by government or bank?...ans me

  • @sktube9024
    @sktube9024 4 ปีที่แล้ว

    Home use ku mini pipe iruka ?
    Iruntha review panunga

  • @SKB_ENTERPRISES
    @SKB_ENTERPRISES 4 ปีที่แล้ว

    That pipe diameter varies from 1inch to 2inches???

  • @silambunachu2303
    @silambunachu2303 4 ปีที่แล้ว

    Super bro very good

  • @ponmalaipallikudathan6939
    @ponmalaipallikudathan6939 4 ปีที่แล้ว +3

    So i am planning to buy a Paddy Reaper, can you give me a good brand, how much price this details all...

  • @kathirvel5095
    @kathirvel5095 3 ปีที่แล้ว

    நன்றிகள் நல்லது

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @maduraitiffinhouse9680
    @maduraitiffinhouse9680 4 ปีที่แล้ว

    We can use solam, nepiar fodder???

  • @shivamfa8414
    @shivamfa8414 4 ปีที่แล้ว

    Nice video rainfall pipe life time?

  • @team-agathiya-chinnasalem
    @team-agathiya-chinnasalem 3 ปีที่แล้ว

    4-5 அடி உயரத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு பயனுள்ளதாக இருக்குமா சார்...
    தண்ணீர் விட முடியுமா ???

  • @nithishkumarnandhu4246
    @nithishkumarnandhu4246 ปีที่แล้ว

    Rain hose irrigation method la venturie system instal panna mudium maa bro

  • @yethukuyethuku1224
    @yethukuyethuku1224 4 ปีที่แล้ว

    2.20
    I requesting you .... Please unge pinnadi Ulla utai marathe vettunge .... Oru utai maram podhum namma nilam nasama poha so please antha otamarathe vettunge....... Valara vitathinge .. valaravum anumathikatjinge ......

  • @jeevasubu
    @jeevasubu 4 ปีที่แล้ว

    நன்றி நவீன் உழவன்

  • @murugansundaram64
    @murugansundaram64 4 ปีที่แล้ว

    Anga pakkathula iruggula thatta athuggu water eappadi paggurathu sollunga bro

  • @satishsubbu8916
    @satishsubbu8916 4 ปีที่แล้ว

    We can use in co4, cholam

  • @srikanthj4498
    @srikanthj4498 4 ปีที่แล้ว

    Will it be effective for Banana crop ??

  • @murugananthamc3640
    @murugananthamc3640 4 ปีที่แล้ว

    Super good job. 👌👌👌

  • @sriraj3043
    @sriraj3043 4 ปีที่แล้ว

    Very useful video