Surali Rajan is a gift, given to us by God. An actor, non-pareil. His unique body lanuage, inflections, tonality, and good grasp of the then Madras Bashai have made him endeared to all.
+Touring Talkies சபாஷ்! அருமையான, அவசியமான பதிவு! அசாத்யமான திறமைசாலியான சுருளி ராஜன்,பல அருமையான வேடங்களில் பல படங்களில் நடித்திருந்தும்,(1975ல் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ"படத்தில் வயதான வேடத்தில் 'தண்ணிவண்டி'யாக சுருளியின் நடிப்பு, பட்டிதொட்டிகள் எல்லாம் ப்ரபலமாகி, டூரிங் டாக்கீஸ்களில் கூட்டம் அலைமோதியதும், அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டலும்,பலத்த சிரிப்பொலியும், அவருக்குப்பரிசாகக்கிடைத்ததையும் யாரால் மறக்க முடியும்?!) அதிர்ஷ்டதேவதையின் தொடர் அணைப்புக்காகப் பலவருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது கொடூரம்!1978ல் வெளிவந்த 'இயக்குனர் திலகம் 'KSGயின் "பாலாபிஷேகம்"இல் திருநங்கை பாத்திரம் சுருளிக்கு திருப்புமுனையாக அமைந்து,அவர் காத்திருந்த உச்சத்துக்கு உயர்த்தியது.அதிர்ஷ்ட்ட தசை அவரை அப்போதைய heroக்களுக்கு நிகரான Market Valueவைத் தர,உச்சாணிக்கொம்புக்குப் போனார். 'இந்த கந்த சாமி சமையல்' என்று ரஜினிக்கு counter கொடுத்த போதெல்லாம்,"அன்புக்கு நான் அடிமை"படம் ஓடிய அத்தனை தியேட்டர்களும் ஆர்ப்பரித்து அதிர்ந்தன! சுருளிக்கும் ஜெய்சங்கர் & ரஜினிக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் போல!இருவருடைய படங்களிலும் சுருளிக்கு ஒரு extra dimension இருக்கும்! இருவரும் சுருளியுடன் பாசத்தோடு பழகியவர்கள். +சித்ரா லட்சுமணன் Sir, உங்களது இந்த அபாரமான, evocativeஆன பதிவுக்கு நன்றி-தெரிவிக்கும் ஒரு சிறுபரிசாக, ஒரு பாடலின் linkஐ கீழே தந்துள்ளேன்.தயவுசெய்து அதைக்கண்டுகளித்துஇன்புறவும். அருமையான Stress Buster இந்த மனம் மயக்கும் பாடல்: ஜெய்சங்கரும் உஷாநந்தினியும் கூடிக்குலாவும் இந்த rareஆன சுகராகப்பாடலும், MSVயின் தேமதுர இசையும், S.Janakiயின் கன்னிக்குரலும் Bonus! இந்த Super பாடலின் இடையிடையே இரண்டொரு வினாடிகளிலேயே சுருளி தனது வித்தை எத்தகையது என்று அனாயசமாகக் காட்டுவதும், ரசிகர்கள் ரசிப்பதும் கூடுதல் இன்பம்! Song Link:(Enda Raja Enna Venum) th-cam.com/video/8_Qo04vXA2A/w-d-xo.html
ஊரில் புது பட போஸ்டர் ஒட்டும போது நாஙகள் சுருளி ராஜன் பேர் இருந்தால் அது எவ்வளவு மோசமான படம் என்றாலும் டேய் சுருளி இருக்காண்டா என்று சந்தோஷமாய் படம் பார்க்க போன காலம் நினைவுக்கு வருகிறது
சுருளிராஜனின் சினிமா வாழ்க்கைபத்தி அவரின் சினிமாவில் அறிமுக காலத்துடன் நிறுத்திட்டீங்க, நான் அறிஞ்சவரையில் சினிமாவில் பேர் புகழ் பணம் எல்லாம் இருந்தும் குடியினால் அழிந்தவர்கள் பலர் அதில் சுருளிராஜனும் ஒருவர்.
Loooong ago in an interview,Surulirajan had mentioned that,as he couldn't find a chance to act and was penny less, he decided to kill himself by jumping from a bridge. As he stood on the platform of the bridge and looked down, there was no water and only rocks which he thought that would finish him. Just then he saw a begger like person a lame man limping and going holding a crutch but singing happily. Then he thanked God and felt that when this person could lead a happy life, why not I.
Surali Rajan is a gift, given to us by God. An actor, non-pareil. His unique body lanuage, inflections, tonality, and good grasp of the then Madras Bashai have made him endeared to all.
உண்மையிலேயே சித்ரா லட்சுமணன் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சிகளை சொல்கிறார் மிகவும் நன்றிகள்
எதிர் எதிராக திண்ணையில் அமர்ந்து கொண்டு பேசுவது மாதிரி செயற்க்கைத்தனம் இல்லாமல் அழகாக இருக்கிறது.ஆங்கிலம் கலக்காதது அழகுக்கு அழகு சேர்க்கிறது அருமை
+Touring Talkies சபாஷ்!
அருமையான, அவசியமான பதிவு!
அசாத்யமான திறமைசாலியான சுருளி ராஜன்,பல அருமையான வேடங்களில் பல படங்களில் நடித்திருந்தும்,(1975ல் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ"படத்தில் வயதான வேடத்தில் 'தண்ணிவண்டி'யாக சுருளியின் நடிப்பு, பட்டிதொட்டிகள் எல்லாம் ப்ரபலமாகி, டூரிங் டாக்கீஸ்களில் கூட்டம் அலைமோதியதும், அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டலும்,பலத்த சிரிப்பொலியும், அவருக்குப்பரிசாகக்கிடைத்ததையும் யாரால் மறக்க முடியும்?!) அதிர்ஷ்டதேவதையின் தொடர் அணைப்புக்காகப் பலவருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது கொடூரம்!1978ல் வெளிவந்த 'இயக்குனர் திலகம் 'KSGயின் "பாலாபிஷேகம்"இல் திருநங்கை பாத்திரம் சுருளிக்கு திருப்புமுனையாக அமைந்து,அவர் காத்திருந்த உச்சத்துக்கு உயர்த்தியது.அதிர்ஷ்ட்ட தசை அவரை அப்போதைய heroக்களுக்கு நிகரான Market Valueவைத் தர,உச்சாணிக்கொம்புக்குப் போனார்.
'இந்த கந்த சாமி சமையல்' என்று ரஜினிக்கு counter கொடுத்த போதெல்லாம்,"அன்புக்கு நான் அடிமை"படம் ஓடிய அத்தனை தியேட்டர்களும் ஆர்ப்பரித்து அதிர்ந்தன! சுருளிக்கும் ஜெய்சங்கர் & ரஜினிக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் போல!இருவருடைய படங்களிலும் சுருளிக்கு ஒரு extra dimension இருக்கும்! இருவரும் சுருளியுடன் பாசத்தோடு பழகியவர்கள்.
+சித்ரா லட்சுமணன் Sir, உங்களது இந்த அபாரமான, evocativeஆன பதிவுக்கு நன்றி-தெரிவிக்கும் ஒரு சிறுபரிசாக, ஒரு பாடலின் linkஐ கீழே தந்துள்ளேன்.தயவுசெய்து அதைக்கண்டுகளித்துஇன்புறவும்.
அருமையான Stress Buster இந்த மனம் மயக்கும் பாடல்: ஜெய்சங்கரும் உஷாநந்தினியும் கூடிக்குலாவும் இந்த rareஆன சுகராகப்பாடலும், MSVயின் தேமதுர இசையும், S.Janakiயின் கன்னிக்குரலும் Bonus! இந்த Super பாடலின் இடையிடையே இரண்டொரு வினாடிகளிலேயே சுருளி தனது வித்தை எத்தகையது என்று அனாயசமாகக் காட்டுவதும், ரசிகர்கள் ரசிப்பதும் கூடுதல் இன்பம்!
Song Link:(Enda Raja Enna Venum)
th-cam.com/video/8_Qo04vXA2A/w-d-xo.html
Superb.
மிகப்பெரிய அளவில் வளரவேண்டிய நடிகர் .இளம்வயதிலையே மறைந்தது மிகப்பெரிய இழப்பு
Kudi kudiyai kedukkum
நானும் சுருளிராஜன் ரசிகன்
பெரியகுளத்தில் எங்கள் வீட்டின் பின்புறம் தான் இவர் வீடு
ஊரில் புது பட போஸ்டர் ஒட்டும போது நாஙகள் சுருளி ராஜன் பேர் இருந்தால் அது எவ்வளவு மோசமான படம் என்றாலும் டேய் சுருளி இருக்காண்டா என்று சந்தோஷமாய் படம் பார்க்க போன காலம் நினைவுக்கு வருகிறது
Great actor suruli rajan❤❤❤
I like suruli sir he is really well comedian
சுருளி ராஜன் பொக்கிஷம்
World record sir super suruli sir
Chithra Lakshmanan sir 💐💐👋
மறக்க முடியுமா மாந்தோப்பு கிளியே
Superb
Super sir
Wonderful! Thanks!
Super
சுருளிராஜனின் சினிமா வாழ்க்கைபத்தி அவரின் சினிமாவில் அறிமுக காலத்துடன் நிறுத்திட்டீங்க, நான் அறிஞ்சவரையில் சினிமாவில் பேர் புகழ் பணம் எல்லாம் இருந்தும் குடியினால் அழிந்தவர்கள் பலர் அதில் சுருளிராஜனும் ஒருவர்.
சுருளிராஜன் எப்படி இறந்தார்
Eppadi iranthaar?
👍👍👍👍👍👍👍👍👍👍
Loooong ago in an interview,Surulirajan had mentioned that,as he couldn't find a chance to act and was penny less, he decided to kill himself by jumping from a bridge. As he stood on the platform of the bridge and looked down, there was no water and only rocks which he thought that would finish him.
Just then he saw a begger like person a lame man limping and going holding a crutch but singing happily. Then he thanked God and felt that when this person could lead a happy life, why not I.
Thanks
He is introduced in K.S. Gopalakrishnan's Aaeram Rubaai film. Policeman role.
I m searching his son Shanmugam my classmate in Vestry school in Trichy. Anyone can help me.
Why u forget to mention APN who nourished his talents.
He is not “Chullirajan” as you pronounce but “Surulirajan”. Work on your pronunciation.
He is pronouncing surlirajan only. Correctly he pronounces.
குடித்தே அழிந்து போனவன் சுருளி
ர.
In
விளம்பரத்திற்கு பதில் பிச்சை எடுக்கலாம்
விருப்பம் இல்லாவிட்டால் பார்க்க வேண்டாம்
விருப்பம் இருந்தா போய் எடு.
பெரியகுளத்தில் சுருளி ராஜன் வீட்டில் 1980களில் குடியிருந்தோம்!
ஆதிபராசக்தி ஒரு மகுடம்.
இதென்ன பேச்சு..இப்படி பேசுவதார் உங்கள் மனம் சந்தோஷமடைகிறதா..இது தவறான செயல்