பி.எஸ்.வீரப்பாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட இரண்டு படங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 103

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 5 ปีที่แล้ว +1

    உங்களுக்கு அருமையான குரல்,நல்ல அருமையாக தெளிவாக சொற்கள் நன்றி அய்யா

  • @thiruvonamthirunaal6468
    @thiruvonamthirunaal6468 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்! ஒரு சிறிய திருத்தம் சகோதரரே, வெனிசுலாவிற்கு மேற்கே உள்ளது கொலம்பியா, கம்போடியா அல்ல!

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +6

    வீர்ப்ப மிகச்விறந்த நடிகர் மட்டுமல்ல மிகவும் நேரமையும் ஒழுக்கத்தையும் நம்பியார்போல் கடைபிடித்தவர்

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 5 ปีที่แล้ว +20

    என்னதான் நண்பர்கள் யோசனை சொன்னாலும் நாமும் யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +15

    பி.எஸ் வீரப்பாவைப்போல ஒரு வில்லன் நடிகனை நான் தமிழ்திரைப்படத்நில் பார்த்ததில்லை

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +1

    Nice villan actor P.S.Verappa.

  • @HariHaran-he4bj
    @HariHaran-he4bj 5 ปีที่แล้ว +11

    NO 1 VILLAN IN TAMIL CINEMA 😍😍❤

  • @vijayanand1265
    @vijayanand1265 4 ปีที่แล้ว +1

    Chitra Lakshmanan Sir worderful narration.....

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 7 หลายเดือนก่อน

    அலிபாபாவில் திருடன் அபு ஹுசேனாக வாழ்ந்து காட்டியிருப்பார் அபார நடிப்பு திறமை உள்ளவர் .ஆனால் உண்மையில் பரமசாதுவாம் கைதி கண்ணாயிரமு மஹாதேவி அலிபாபா நாடோடி மன்னன் இவர் நடிப்பில் அற்புதமான படங்கள்

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 5 ปีที่แล้ว +10

    அந்த நண்பர் யார்...பொறாமை காரன்....இதற்கு தான் எந்த வெற்றி யையும் அது முடியும் வரை வெளியே சொல்ல கூடாது ஒன பெரிய வர்கள் சொல்கிறார் கள்

  • @sarojini763
    @sarojini763 5 ปีที่แล้ว +15

    🙏🙏🙏🙏🙏🙏🙏. துர்ப்புத்தி சொன்னவர் நண்பர் இல்லை. கூட இருந்து குழி பறித்தவர்

  • @sexyathivak
    @sexyathivak 5 ปีที่แล้ว +6

    இப்படி உசுபேத்தி உசுபேத்தியே பாதி ப்ரொடியூசர ரோடுகு கொண்டு வந்த கதை தமிழ் சினிமாவில் நிறைய உள்ளன

  • @svrvenkat5523
    @svrvenkat5523 5 ปีที่แล้ว +4

    இரு துருவம். தினத்தந்தியின் நடுப்பகுதியில இரண்டு பக்க முழு விளம்பரமாக வந்த படம்..

  • @bvgiribvgiri1107
    @bvgiribvgiri1107 5 ปีที่แล้ว +2

    யாருடையஅரிவுரைகளையும்
    முடிவு செய்யும்முன் சுயசிந்தனை
    செய்யவேண்டும் அதுவே
    நல்லது கெட்டதைப்பற்றிய
    தெளிவு பிரக்கும்.........
    ஜெய் ஹிந்த்

  • @sasiadithan
    @sasiadithan 5 ปีที่แล้ว +1

    இது மிகவும் ஆச்சார்யமாக உள்ளது.

  • @meetan-
    @meetan- 5 ปีที่แล้ว +3

    Interesting video.. Lesson to learn.. Please mention the years wherever possible..

  • @tamillantamillan5722
    @tamillantamillan5722 5 ปีที่แล้ว

    Super friend

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 ปีที่แล้ว +2

    வடிவேல் சொல்ற மாதிரி...அந்த முருகன் சில நேரங்களில் நம்ம வாழ்க்கையில தாறுமாறாக விளையாடுறான்பா..

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 ปีที่แล้ว

    Could you pls tell us who was that Friend?

  • @rajumettur4837
    @rajumettur4837 5 หลายเดือนก่อน

    Super villain.

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 5 ปีที่แล้ว +2

    Chithra Anna, please talk about my thalaivar Goundamani.

  • @arunarun7705
    @arunarun7705 5 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sastachu
    @sastachu 5 ปีที่แล้ว +3

    Sir, Bharathiraja and Backiyaraj pathi sollunga
    how they joined from their 1st movie itself

  • @nallanmohan
    @nallanmohan 5 ปีที่แล้ว +3

    Sir, it seems one Ranjan was there as great actor in 40s. Like PS Veerappa. Can you share his life in your video if he was famous. Similarly on Kannamba.

  • @abdulmajeeth9670
    @abdulmajeeth9670 5 ปีที่แล้ว +7

    அந்த 2 முரை
    யோசனை சொன்ன
    நண்பன யாருன்நு
    கொஞ்சம் சொல்ரிங்களா

  • @sathya8972
    @sathya8972 2 ปีที่แล้ว

    Aanantha Jothi super hit movie thavaraana thagaval

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 ปีที่แล้ว

      Ananda jothi an ordinary 50
      Days movie.not a hit movie.

  • @sexyathivak
    @sexyathivak 5 ปีที่แล้ว +2

    அந்த நண்பர் வச்சு செஞ்சுருக்கார் 😂😂😂

  • @mahendransilamalai2615
    @mahendransilamalai2615 4 ปีที่แล้ว +1

    Aanantha jothi hit padam

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 ปีที่แล้ว

      நணபரே ஆனந்தஜோதி சாதாரணமா 50 நாள் படம். Hit movie அல்ல.

  • @balajee5003
    @balajee5003 5 ปีที่แล้ว +10

    MGR is the master of punch dialogues.Unlike Rajanikanth repeating the same dialogues in the entire movie Most of MGR punch dialogues are more appropriate for the scene

    • @sunbaga53
      @sunbaga53 5 ปีที่แล้ว +2

      Pombeleh sirucha pochu ?

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 5 ปีที่แล้ว +2

    "entha naadum nattu makkalum nasamaai pogattum"...ethu yentha padathil varum dialogue??

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 5 ปีที่แล้ว +1

    never overestimate luck or talent.good leason

  • @nrraja8590
    @nrraja8590 4 ปีที่แล้ว

    ChithrayouarewroungMGR PSVfirstmoovie SeethaJananam MGR Indhirajith PSV Indhiran

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 ปีที่แล้ว +1

    P s veerappa very strong like sinnappa devar n MGR. MGR famouskku Sando PSV nambiar TMS pondror karanam

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 5 ปีที่แล้ว

    அப்படி என்றால் ஆண்டவன் கட்டளை, சாட்சி போன்ற படங்கள் வெற்றியையும் லாபத்தையும் தரவில்லையா..?

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 ปีที่แล้ว

      Srinivasan vas இரண்டு படங்களுமே 100நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.மேலும் இரண்டு படங்களும் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 5 ปีที่แล้ว

      @@mahaboobjohn3982 நன்றி

  • @rajendranm5491
    @rajendranm5491 5 ปีที่แล้ว +2

    Film industry is a gambling spot.Wise and not much over greedy producers survive.
    PSV's small budget films with Jai Shankar (Yaar nee,Ponnu maappilai) were smash hits and 2films with Vijaykant also ran well but PSV wanted more and hence got sunk.

  • @siddiqh5421
    @siddiqh5421 5 ปีที่แล้ว

    andha naathari erukana sethutanaa nanban endra perivandha villan

  • @selvakumar1366
    @selvakumar1366 4 ปีที่แล้ว

    Vadaku patti ramaswamy kadhai maadri ayidechi, PS veerappavku.. Ooo oo ooo.
    He listened to his frnds words, tat shows his values n respect towards his frnds.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 ปีที่แล้ว

    Ssr character was enacted by manoj kumar

  • @mahesharumugam5930
    @mahesharumugam5930 5 ปีที่แล้ว +1

    Vankam
    Ps veerapa vuku yosanai sonna antha nanbar yaar?

    • @sunbaga53
      @sunbaga53 5 ปีที่แล้ว +2

      MGR thaan

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว

      Mahesh Arumugam ITU ponra nalla yosanaikalai MGR tavira veru year solluvar

    • @kesavannair4920
      @kesavannair4920 5 ปีที่แล้ว

      Not MGR.
      MGR not interested in Alayamani movie. If the movie is action type - then maybe true. Alayamani movie is a sad love story.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 ปีที่แล้ว

      Nambavaithu kazhuththai aruppathil vallavar !!!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 ปีที่แล้ว

      Dear@@gurukamaraj40, "ABARAM"

  • @R.Balu3029
    @R.Balu3029 5 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 4 ปีที่แล้ว

    Avan nanban illai villain.
    P s veerappa oru villain nadigar endral avarukke avaroda nanbar villain aanar. Paavam

  • @balandr2544
    @balandr2544 5 ปีที่แล้ว +1

    Who is that idiot friend screwed his life.?

  • @santhamanirajusanthamani3979
    @santhamanirajusanthamani3979 5 ปีที่แล้ว

    vunga pattu musickka mudalla nirithunga oru elavum kekkala ada pongaiyya

  • @sumathirajamani8023
    @sumathirajamani8023 5 ปีที่แล้ว +1

    Ausai thaan karanam nanban pechai oru alukkuthan kekka. Vendum muduv nam edupathu thaan nallathu

  • @sadasivamk9858
    @sadasivamk9858 5 ปีที่แล้ว +2

    Who is that saguni? He spoiledr p s Veerappa' life

    • @sunbaga53
      @sunbaga53 5 ปีที่แล้ว +1

      MGR thaan

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      @@sunbaga53 Idhai Dialogue writer Aroordoss Dinamalar thodaril 2009 vaakkil kurippitturunthar.
      Avar directionukkum yetho discourage seithathaga yezhuthiyirunthar!

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว

    Manandhal Mahadhevi

  • @kavithaganesh8305
    @kavithaganesh8305 5 ปีที่แล้ว

    Friend vadivil oru kedi

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 5 ปีที่แล้ว +1

    P.S. Veerappa definitely got some bad advice from his friend who did NOT understand the the Hindi audience!! P.S. Veerappa should have gone with hi first gut instinct and sold the rights for Rs. 5 Laks. Instead, he got sweapt away by the tempation his friend gave and landed in disappointment!!

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 2 ปีที่แล้ว

    மன்னனாம் மார்த்தான்டனாம்
    மன்னாலும் ஆசையில் மன்னுக்குச் சொந்தமாகப்போகிறான்மடையன்
    அத்தான் , இந்த சத்தான வார்த்தை யில் கருணாகரன் செத்தான்.

  • @vvs.vinothkamatchi4475
    @vvs.vinothkamatchi4475 5 ปีที่แล้ว +3

    Ethu eppadi thavarana mudivagum... Nalla odiya padam so atha edukurathu onnum thappu ellaye... Ethu ellorum yosikurathu thane... Avaruku appo neram,sari ella...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      Kathalikka neramillaikooda hindiyil sariyagappogavillai.
      Piramozhiyil taste.maarum.

  • @vravivaradharaj8510
    @vravivaradharaj8510 4 ปีที่แล้ว +1

    avan friend illa dhrohi

  • @teekaramanchinnasamy4958
    @teekaramanchinnasamy4958 5 ปีที่แล้ว

    Kamakadaigal

  • @mahavishnuradhakrishan8295
    @mahavishnuradhakrishan8295 ปีที่แล้ว

    Ki

  • @sadasivamk9858
    @sadasivamk9858 4 ปีที่แล้ว

    Manna nakkil sani.

  • @premprakash4225
    @premprakash4225 5 ปีที่แล้ว +1

    Over confidential god gift

  • @globalfreiightsystem6229
    @globalfreiightsystem6229 5 ปีที่แล้ว

    wrong news.

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 5 ปีที่แล้ว

    பேராசை

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 ปีที่แล้ว +1

    சார்,
    கொஞ்சம் முன்னாடி வாங்க....
    ரொம்ப பின்னாடி போறீங்க.....
    போர் அடிக்குது....

  • @manipk55
    @manipk55 ปีที่แล้ว

    விதி நண்பன் போர்வையில் கேடுகெட்ட பகைவனாக...