17:24 உங்கள் பேச்சு மிக அருமையாக இருக்கிறது!.. நீங்கள் சொல்வது மிக உண்மை.. பல பேர் தங்கர் பற்றி சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன்.. உங்கள் அப்பாவின் நேர்மையான குணத்தை பற்றி அறிந்திருக்கிறோம். புத்தகத்தில் பேட்டி படித்திருக்கிறோம்!.. மிக நேர்மையான தயாரிப்பாளர் தயாரிப்பாளரின் பாரம்பரியத்து பிள்ளையான உங்களுக்கு வாழ்த்துகள்.
அடுத்தவர் கஷ்டத்தை உணராத இவர்மாதிரி இயக்குனரெல்லாம், ஏழைகள் கஷ்டம் உணர்ந்த மாதிரி படம் எடுப்பது தமிழகத்தின் சாபம்! இவரின் அலப்பறைகளும் தயாரிப்பாளரான தங்கள் தந்தை விழித்துக்கொண்ட விதத்தையும் வைத்து ஒரு குறும் படம் எடுங்கள், அதற்கு நீங்களே வசனம் எழுதுங்கள். மக்கள் மத்தியில் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். எதிர்காலத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்!
Mr.Balaji Prabu, Hatsoff to your speech and Your Maturity of handling a Critical situation.. Without Producers The Dream factory would be an Orphan, Respect producers and treat their money in a reasonable and healthy way. Class of the person is determined by what he has learnt in his lifetime
என் நண்பர்கள் தமிழ்ச்செல்வன், ராமலிங்கம் என்று பல பேர் தங்கர் பச்சன் உதவி இயக்குனர்களாக இருந்தார்கள் ...கோடிகளில் சம்பளம் வாங்கி படம் எடுத்து தருவதாக கூறி நீங்கள் பார்க்கும் சொற்ப படமே😂😂 ரசிகர்களாக உங்களுக்கு தெரியும்...ஆனால் அவர் வாங்கிய அட்வான்ஸை கணக்குப் போட்டால் இப்பொழுது 30 படங்கள் பண்ணிருக்க வேண்டும் ...ஆனால் உதவி இயக்குனர்களுக்கு வாடகை காசு கேட்டால் கூட கொடுக்க மாட்டார் 😅😅😢😢அந்த அளவுக்கு மிகச்சிறப்பான மனிதர்😂😂😂
பறவைகள் மீது பாசம் காட்டுவது அருமை தான் ஆனால் அது அடுத்தவன் காசில் செய்ய கூடாது. ஏசி வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டில் அனைத்து ரூமிலும் ஏசி. நடிகன்டா.நீ மகா நடிகன்டா.
19:20 His recollection of the incident in its minute detail with casual reproduction of the various sounds made me laugh hysterically. 🤣 AI transalation: அந்த சம்பவத்தை அவர் அச்சு அசலாக நினைவுபடுத்தி, பல்வேறு சப்தங்களை எளிதாக மீண்டும் உருவாக்கியது என்னை சிரிப்பில் மூழ்க வைத்தது.
பிரபு என்பவர் அவனுடைய அப்பன் அவன் சமுதாயத்தில் அந்தக்காலத்தில் இருந்து சினிமா ஆதிக்கத்தில் இருந்தவர்கள் ஆனால் தங்கராசு என்கிற தங்கர் பச்சான் தனிமனிதனாக அவர் தனித்துவத்தில் சினிமாவில் தன் திறமைய நிலை நிறுத்தியவர் பிரபு க்கு நடிப்பத்தவிர ஒருமன்னாங்கட்டியும் தெரியாது
நாட்டில் இது மாதிரி நிறைய பேர் இருக்காங்க. ஏன் இந்த உலகத்திலேயே நிறைய பேர் அது மாதிரி இருக்காங்க. ஒருத்தனுக்கு அறிவு இருக்குது படைப்புத்திறன் இருக்குது அப்படிங்கறதுக்காக அவங்க நியாயமா இருப்பாங்க அப்படி என்பதற்கு உத்தரவாதம் கண்டிப்பாக இல்லை.
தேர்தலில் தோல்வி அடைந்ததும் கிடைத்தது கொஞ்சம் வாக்குகளாக இருந்தாலும் வாழ்த்துவதை விட்டுவிட்டு திட்டி தீர்த்து விட்டு சென்றாறே அப்பவே அவர் எப்படி பட்டவர் என்பது வெளிப்படையாக பதிந்தது எம் எல் எல் ஏ. எம் பி ஆகிவிட்டால்.....
தங்கர் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சத்யராஜ் மகன் ஒருவன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வார் அவர் கடைசி வரை படு கேவலமாக வறுமையில் வாடுற மாதிரி தான் அந்த கேரக்டர வடிவமைச்சிருப்பார் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் என்று தோன்ற வைக்க வேண்டும் என்று அப்படி செய்து இருக்கிறார் அதிலிருந்து அவர் ஒரு மிக மோசமான சிந்தனை உள்ளவர் என்று தெரிகிறது. பொது மேடைகளில் ஊழல் அரசியல் வாதிகள் பற்றி வாய் கிழிய பேசுவார். இவர் அரசியலில் வெற்றி பெற்றால் அவனுங்களை ஓரம் கட்டி விடுவார்
தெளிவு, தெளிவு,தெளிவு,தெளிவு ,evaramathiri producers erukkumbothu,cinema production cost y in high level?excellent Balaji sir,unga bannerah paarkumbothu theatrela romba happyah erukkum sir
Cool drinks வேண்டாம் நா ஆளுக்கு ஒரு இளநீர் குடுத்து இருக்கலாம் இல்லை நேச்சுரல் fruit ஜூஸ் குடுக்கலாம், அட மோர் கூட குடுக்கலாம் கூல் என்பது drinks கிடையாது சாப்பாடு
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான்.படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர். சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்.
ஐயா முக்குலத்தோர் அப்படி கதையை நிறுத்துங்கள் ...முக்குலத்தோரை தெரியாத ஆட்கள் நீங்கள் குற்ற பரம்பரையில் 'கள்ளர்' இனத்தை சகட்டு மேனிக்கு அடிமைப் படுத்தியதால் தேவர் ஐயா செய்த மிகப்பெரிய பிழை அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வைத்தது இல்லையென்றால் முக்குலத்தோர் ஒன்று இல்லவே இல்லை... அகமுடையார் மட்டுமே தேவரினம் முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் இந்த யூடியூப் வரலாறு எல்லாம் நம்பாமல் புத்தகத்தைப் படியுங்கள்... இந்த உண்மை அறியாமல் தான் என்னமோ sc'ku மேல் கள்ளர் என்று நினைத்துக் கொள்ளும் அளவிற்கு வரலாறு திரிக்கப்பட்டு.. அன் வரலாறு படித்து தெரிந்து கொண்டு அல்லது பிரிட்டிஷ் அதிகாரத்தில் நடந்த உண்மை சம்பவங்களை புரிந்து கொண்டால் தெரியும் முக்குலத்தோர் அல்லது கள்ளர் வரலாறு😂😂😂😂 நான் இந்த எந்த ஜாதிக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல ஜாதி முற்போக்கு தனமாக பார்க்கும் அல்ல ஆதரிப்போம் அல்ல ஆனாலும் சில விஷயங்களை சொல்லித் தர வேண்டும்
11.08 அந்த ஒன்பது ரூபாய் நோட்டு நாவலே எழுத்தாளர் ராஜா நாராயணன் எழுதிய காய்ச்ச மரம் என்ற நாவலில் இருந்து திருடப்பட்டது என்பது உங்களுக்கு எத்தனை பேர் தெரியும்
தங்கர்பச்சனை இதுக்கு மேல யாரும் கலாய்க்க முடியாது😂😂😂😂
இவர் பேசறதுல கொஞ்சம் கூட திணறல் முழுங்கல்லாம் கிடையாது உண்மையா இருந்தா மட்டும் தான் இப்படி பேச முடியும் வாழ்த்துக்கள் சார்...
Manapadam pannitu vanthu iruntha than olarathu loosu😂😂😂
செம அறிவாளி 😂😂 நீ 😂😂. வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கதை தான் நீ சொல்ரது 😂😂
2 பேருமே சினிமா காரங்க 😂😂😂😂😂😂
இதுதான் உண்மையான "சொல்ல மறந்த கதை!"
😂😂😂
😂😂😂
😅😅
17:24 உங்கள் பேச்சு மிக அருமையாக இருக்கிறது!..
நீங்கள் சொல்வது மிக உண்மை.. பல பேர் தங்கர் பற்றி சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன்.. உங்கள் அப்பாவின் நேர்மையான குணத்தை பற்றி அறிந்திருக்கிறோம். புத்தகத்தில் பேட்டி படித்திருக்கிறோம்!.. மிக நேர்மையான தயாரிப்பாளர் தயாரிப்பாளரின் பாரம்பரியத்து பிள்ளையான உங்களுக்கு வாழ்த்துகள்.
Thangar bachan, Bala, Miskin all are real mentals.
உண்மை
Selvaraghavan?
@@நேர்கொண்டபார்வை-ண2பஇன்னும் என்னைய பைத்தியமாக வே நினைச்சுக்கிட்டு இருக்க🤑😁😭😄😝😎🤡😃😀😃😃
@@நேர்கொண்டபார்வை-ண2பHod
😂😂😂😂
சார் நீங்க தங்கு தடையில்லாமல் சரளமாக பேசுவது அழகாக உள்ளது.
தங்கரை கேப்டன் குஷ்பு விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வைத்த போது பாவமாக இருந்தது இப்ப தான் தெரிகிறது கேப்டன், கேப்டன் தான்.
Adhu ena case
அடுத்தவர் கஷ்டத்தை உணராத இவர்மாதிரி இயக்குனரெல்லாம்,
ஏழைகள் கஷ்டம் உணர்ந்த மாதிரி படம் எடுப்பது தமிழகத்தின் சாபம்!
இவரின் அலப்பறைகளும் தயாரிப்பாளரான தங்கள் தந்தை விழித்துக்கொண்ட விதத்தையும் வைத்து ஒரு குறும் படம் எடுங்கள், அதற்கு நீங்களே வசனம் எழுதுங்கள். மக்கள் மத்தியில் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். எதிர்காலத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்!
அதான் தங்கர்பச்சானை துரத்தி விட்டுட்டாரு இளையராஜா!
ஏ 100% உன்மைப்பா தங்கரப்பத்தி சரியா சொல்லிட்டார்
உங்களுக்கு மிமிக்கிரியும் நன்றாகவே வருகிறது!...🎉
Mr.Balaji Prabu, Hatsoff to your speech and Your Maturity of handling a Critical situation..
Without Producers The Dream factory would be an Orphan, Respect producers and treat their money in a reasonable and healthy way.
Class of the person is determined by what he has learnt in his lifetime
என் நண்பர்கள் தமிழ்ச்செல்வன், ராமலிங்கம் என்று பல பேர் தங்கர் பச்சன் உதவி இயக்குனர்களாக இருந்தார்கள் ...கோடிகளில் சம்பளம் வாங்கி படம் எடுத்து தருவதாக கூறி நீங்கள் பார்க்கும் சொற்ப படமே😂😂 ரசிகர்களாக உங்களுக்கு தெரியும்...ஆனால் அவர் வாங்கிய அட்வான்ஸை கணக்குப் போட்டால் இப்பொழுது 30 படங்கள் பண்ணிருக்க வேண்டும் ...ஆனால் உதவி இயக்குனர்களுக்கு வாடகை காசு கேட்டால் கூட கொடுக்க மாட்டார் 😅😅😢😢அந்த அளவுக்கு மிகச்சிறப்பான மனிதர்😂😂😂
வன்னியர் இன போராளி
தமிழின போராளி தான் முதலில் @@kumartamil6
பறவைகள் மீது பாசம் காட்டுவது அருமை தான் ஆனால் அது அடுத்தவன் காசில் செய்ய கூடாது. ஏசி வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டில் அனைத்து ரூமிலும் ஏசி. நடிகன்டா.நீ மகா நடிகன்டா.
😂
Avanga wife and kids Kakaga potruklamla
Yaarudaya kasilela?@@tamilentertainment2449
@@tamilentertainment2449 yenada ithu ...yen wife kids ku balcony la kathu varatha ????
அழகி படம் அழகான படைப்பு❤
அருமையா பேசுறாரு பாவம் தயாரிப்பாளராக இருக்கிறது எவ்வளவு கொடுமை...
இவருக்கு ஓட்டு போட்டு இருந்தா நம்ம கடலூர் மாவட்டம் என்னையா ஆவுறது,,😮
நிறைய பேர் இப்படி தான் வெளிய எளிமையா இருக்கிற மாதிரி காட்டிப்பாங்க. கிட்டபோனா தான் டவுசர கழட்டிடுவாங்க.
ஆமையன் மாதிரி
Ilaa simbu. Sombu. Madiri@@simbusimbu1840
No one has good opinion about Thangarbachan
How patiently this producer n family had handled this guy....
பிரபு சார் வந்து ஒரே நாள்ல தங்க பச்சான் சுய ரூபத்தை கண்டுபிடிச்சிட்டாரு வெரி குட் பிரபு சார்
Physco worst charcter directors Miyskin,thangar batchan,bala
Selvaraghavan and Parthiban also...😅
Thankar bachaan voice mimicry was excellent ..
You are great humanbeing.thankyou. ஓம்.
உண்மை தலைவரே!
Managetta Thankarbachhan ,Anna you and your father is great 👍 👌 👏🏻
பாவம் புரோடியூசர்கள். ஆனால் யாராக இருந்தாலும் அடுத்தஙக்கள கஷ்டப் படுத்தக் கூடாது.
சிறப்பு அனுபவ பகிர்வுகள்
19:20 His recollection of the incident in its minute detail with casual reproduction of the various sounds made me laugh hysterically. 🤣
AI transalation: அந்த சம்பவத்தை அவர் அச்சு அசலாக நினைவுபடுத்தி, பல்வேறு சப்தங்களை எளிதாக மீண்டும் உருவாக்கியது என்னை சிரிப்பில் மூழ்க வைத்தது.
இளைய திலகம் ❤️
Thangar Bachan Nalla Velai entha aalai Tamil nattil irandu MP select panamalai virati adita Tamil makkalukku thanks
Yes, we sent honest and great people like Raja aandimuthu😂😂😂😂
@@fundamentalslearner7460ராஜா ஹானஸ்ட் தான் டா டாய்லீ
உங்க பேச்ச கேட்டா வருத்தப்பரதா???இல்ல சிரிக்கரத்தா எனக்கு தெரியல,,அண்ணே❤❤❤
I like this man's speech. Excellent producer.
நல்ல வேளை நான் தங்கர் வைத்து ஒரு படம் எடுக்க இருந்தேன். பார்த்து தப்பித்துக் கொண்டேன்
பிரபு என்பவர் அவனுடைய அப்பன் அவன் சமுதாயத்தில் அந்தக்காலத்தில் இருந்து சினிமா ஆதிக்கத்தில் இருந்தவர்கள் ஆனால் தங்கராசு என்கிற தங்கர் பச்சான் தனிமனிதனாக அவர் தனித்துவத்தில் சினிமாவில் தன் திறமைய நிலை நிறுத்தியவர் பிரபு க்கு நடிப்பத்தவிர ஒருமன்னாங்கட்டியும் தெரியாது
😂 ethuku intha interview pakrom nu therla
Sarthaan😅
சார் அந்த ஆள் மாதிரியே அக்குரெட்டா நடிக்கிறீங்க சார் வெரி குட் சார்
Super interview I watch 8 times
நாட்டில் இது மாதிரி நிறைய பேர் இருக்காங்க. ஏன் இந்த உலகத்திலேயே நிறைய பேர் அது மாதிரி இருக்காங்க. ஒருத்தனுக்கு அறிவு இருக்குது படைப்புத்திறன் இருக்குது அப்படிங்கறதுக்காக அவங்க நியாயமா இருப்பாங்க அப்படி என்பதற்கு உத்தரவாதம் கண்டிப்பாக இல்லை.
தங்கர். மிது உள்ள மரியாதையே போச்சு…..
என்ன மரியாதை வச்சிருந்த சொல்லு.
தேர்தலில் தோல்வி அடைந்ததும் கிடைத்தது கொஞ்சம் வாக்குகளாக இருந்தாலும் வாழ்த்துவதை விட்டுவிட்டு திட்டி தீர்த்து விட்டு சென்றாறே அப்பவே அவர் எப்படி பட்டவர் என்பது வெளிப்படையாக பதிந்தது
எம் எல் எல் ஏ. எம் பி ஆகிவிட்டால்.....
Ithalam young age la yellam panrathuthan bro itha poi serious yeduthukaths
அதை தானே கட்டமைக்க பார்க்கிறார்கள்...
@@வெளிநாட்டுதமிழன்-வ3மதே**** பையன் கேட்காத அளவுக்கு வச்சிருந்த மரியாதை அன்பரே😂
3:44 - Greatest Thug life 😅😅😅
20:04 - His love for parrot
LOL :P
Semma interview thangarpochan
Very nicely explained and his narration is excellent &fast🎉🎉🎉
சார் அபாரம் சார் நான் நீண்ட நாளா சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்ததை நீங்க அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க ஒரு ஹேண்ட்ஸ் அப்சர் சார்
இயக்குனர்கள் 99% இப்படி தான்
manasula irukkiratha apdiye kottitaaru :) However we don't know the real truths unless we hear from thangai's point as well.
தங்கர்பச்சான் திமிர் பேச்சு அதிகம்
Sir your interview super
Worst character thangarbachan
தங்கர் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சத்யராஜ் மகன் ஒருவன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வார் அவர் கடைசி வரை படு கேவலமாக வறுமையில் வாடுற மாதிரி தான் அந்த கேரக்டர வடிவமைச்சிருப்பார் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் என்று தோன்ற வைக்க வேண்டும் என்று அப்படி செய்து இருக்கிறார் அதிலிருந்து அவர் ஒரு மிக மோசமான சிந்தனை உள்ளவர் என்று தெரிகிறது. பொது மேடைகளில் ஊழல் அரசியல் வாதிகள் பற்றி வாய் கிழிய பேசுவார். இவர் அரசியலில் வெற்றி பெற்றால் அவனுங்களை ஓரம் கட்டி விடுவார்
ஒன்பது ரூபாய் நோட்டை ஒரு நாவலாகவே எழுதி விட்டாரே பின்பு கதை டிஸ்கஷன் என்று ஒரு மாதம் எதற்கு ?
படமாக கொண்டு வரும் போது கதை சுருக்கி கொண்டு வர வேண்டும்
அந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்ற நாவலே காய்ச்சா மரம் என்ற நாவலின் காப்பி தான்
அடுத்தவன் காசுதான் அவருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி. உலக மகா ஊழல் பேர்வழி
தங்கர் ஒரு மலை முழுங்கி. தரமான சினிமா கொடுத்தவர் தயாரிப்பாளருக்கு டார்ச்சர் கொடுத்தவர்.
எந்த மலைய விழுங்கினார்
😂😂😂@@Sasi110
@@Sasi110 தயாரிப்பாளரின் பண மலை.
Sir neenge ellam Anubavangal yum sollunga sir
சிரிப்பு தான் வருகிறது
Super sir
*வாய்க்கொழுப்பு தங்கர்!*
Good speech
தெளிவு, தெளிவு,தெளிவு,தெளிவு ,evaramathiri producers erukkumbothu,cinema production cost y in high level?excellent Balaji sir,unga bannerah paarkumbothu theatrela romba happyah erukkum sir
Excellent 👌. Reality of cinema people.
Cool drinks வேண்டாம் நா ஆளுக்கு ஒரு இளநீர் குடுத்து இருக்கலாம் இல்லை நேச்சுரல் fruit ஜூஸ் குடுக்கலாம், அட மோர் கூட குடுக்கலாம்
கூல் என்பது drinks கிடையாது சாப்பாடு
😂😂😂😂
சார் உங்க பேச்சு ரொம்ப அருமையா இருக்கு.... அரை மணி நேர வீடியோ போனதே தெரில்ல 🎉🎉🎉🎉
Thangar backstep exposed 😮
Super Mimickry sir
True
Balagi sir your also good actor, kindly implement in future. 🎉🎉🎉🎉🎉
ஒன்பது ரூபாய் நோட்டு❤❤❤
Super 👌
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான்.படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர்.
சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்.
ஐயா முக்குலத்தோர் அப்படி கதையை நிறுத்துங்கள் ...முக்குலத்தோரை தெரியாத ஆட்கள் நீங்கள் குற்ற பரம்பரையில் 'கள்ளர்' இனத்தை சகட்டு மேனிக்கு அடிமைப் படுத்தியதால் தேவர் ஐயா செய்த மிகப்பெரிய பிழை அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வைத்தது இல்லையென்றால் முக்குலத்தோர் ஒன்று இல்லவே இல்லை... அகமுடையார் மட்டுமே தேவரினம் முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் இந்த யூடியூப் வரலாறு எல்லாம் நம்பாமல் புத்தகத்தைப் படியுங்கள்... இந்த உண்மை அறியாமல் தான் என்னமோ sc'ku மேல் கள்ளர் என்று நினைத்துக் கொள்ளும் அளவிற்கு வரலாறு திரிக்கப்பட்டு.. அன் வரலாறு படித்து தெரிந்து கொண்டு அல்லது பிரிட்டிஷ் அதிகாரத்தில் நடந்த உண்மை சம்பவங்களை புரிந்து கொண்டால் தெரியும் முக்குலத்தோர் அல்லது கள்ளர் வரலாறு😂😂😂😂 நான் இந்த எந்த ஜாதிக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல ஜாதி முற்போக்கு தனமாக பார்க்கும் அல்ல ஆதரிப்போம் அல்ல ஆனாலும் சில விஷயங்களை சொல்லித் தர வேண்டும்
moonu kulam endraal, tamil naatil intha moondru kulam mattum thaan irukaa?
dai kalavani boys
நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அள்ள" நூலில் 'Man Of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்.
சார் நீங்க பார்த்திபன் தம்பி மாதிரி இருக்கீங்க😅😅
11.08 அந்த ஒன்பது ரூபாய் நோட்டு நாவலே எழுத்தாளர் ராஜா நாராயணன் எழுதிய காய்ச்ச மரம் என்ற நாவலில் இருந்து திருடப்பட்டது என்பது உங்களுக்கு எத்தனை பேர் தெரியும்
❤ ks ரவிக்குமார் நல்ல இயுக்குணர்
Unmai
Thangatr fraud .. my own experience..
தங்கர் பச்சான் சிறந்த ஒளிப்பதிவாளர்
Unmai
Arumai 😂😂😂👏👏👏
1922 முதல் 2022 வரை தமிழ் சினிமாவிற்குப் பங்களித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 100 கலைஞர்கள் குறித்த நூலில் உங்களது அப்பா குறித்து எழுதியுள்ளனர்.
😊Who is he
kalaimamani kanagaraj chettiyar@@menagasrinivasan9148
Good material for a comedy movie😂😂😂😂
Yetho vanmam theriyuthe...
உண்மை உண்மை உண்மை
Super interview sir
தங்கர்பச்சன் வாயில் வடை சுடுபவர்
வறட்சியான ஏரியாவில இருந்துட வந்த இதயமும் வறட்சியா தானிருக்கும்
Azhagi is ever green tamil movie
Stress buster
Fact
Thangar is a great photographer
தங்கர் புரொட்யூசர் கு விபூதி அடிக்க பர்த்தார் புரொட்யூசர் great எக்ஸ்கெப் 😂😂😂😂😂
3:35 epic
Director Sridhar 22 Jul 1933 - 20 Oct 2008
Nallavelai T bachan Eelactionla jaikala
Real comedy❤❤❤
sir andha colling glass semma.....
Pournami alaigal movie 1985 👍 1995 nu flow la mathi sollittaru athe mathiri thendral movie release anathu 2002 illa 2004
Ideal beach resort is not a 5 star hotel
Gossip.
Field out driector.....
இவனெல்லாம் (தங்கர்) கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் த் தூ
Whats the use saying it now???
பூஜையிலேயே ஷூட்டிங் ஆரமிச்சுட்டாரு - Anchor
3:40 செம கலாய்😂