Shri. S.V. Ranga Rao is a giant actor in Tamil and Telegu cinema industry. Of course Shri. M.R. Radha equally matched him by his performance in Tamil films.
Amazing Great actor on par with the best...he had his own style..his great big body supported his roles in Puranic stories..effortless expressions...his big body made him act elderly roles and sad that he died of heart attack when he was just 56 years old...
Really like all your videos sir! Romba yatharthamana pechu, real incidents sollum vidam.. Impressed! When you interview you really allow the guest to talk with apt questions!! Good job
Rajasekaram Thileepan அது மிலிட்டரி மார்ச் பாஸ்ட் பேண்ட் it ia common to all European courtiers those time elloes dungan an american waz dorector we had nothing so take it easy
Although Rangarao had acted in negative roles as villain like in Baadala bairavi,Baktha Prahalaatha and Nam Naadu, his performance in Raja as a crual villain was outstanding.
பேசும் தெய்வம் என்ற படம் சிவாஜியும் பத்மினியும் நடித்திருந்தாலும் படம் பழுவதும் நம்மை கனமான காட்சியை கூட தனக்கே உரித்தான ஸ்டைலில் மக்களை லேசாக உணரச்செய்வார் எப்போதும் அலுக்காத படம்
S.V. ரங்கா ராவ், இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. படிக்காத மேதை படத்தில் அவர் நடிப்பு இயல்பாக இருக்கும். அவரது கம்பீரமான தோற்றம், அப்பா பாத்திரத்திற்கு, பொருத்தமாக இருக்கும். அவரை போல் இன்றுவரை யாரும் இல்லை.
S.V.ரங்காராவ் 1940களிலேயே B.A.பட்டதாரி. Englishஐ ஆங்கிலேயர்களுக்கு நிகராக,அருமையான accentல் சர்வசரளமாகப் பேசியவர்.Tata Sons Companyயில் Executiveஆக பணிபுரிந்தவர் என்றும் செய்தி உண்டு.ஒரு ஜமீந்தார் அல்லது ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் எப்படி இருப்பார், எவ்வளவு ஆளுமையுடன், எந்த மாதிரியான குரல்வளத்துடன் இருப்பார் என்பதற்கான உதாரணபுருஷர்(வசந்த மாளிகை, நிச்சய தாம்பூலம், வாழ்க்கை படகு,கற்பகம்... கப்பலோட்டிய தமிழன்)!அவர் இருந்த காலத்தில்,அவரது bungalow இருந்த ஹபிபுல்லா ரோடே தனி கம்பீரம் பெற்றிருந்தது.தனது performanceஇனால் ஒரு weak/சங்கடப்படுத்துகின்ற scriptஐக்கூட hypnoticஆக உயர்த்துபவர். S.V. Subbiahவுக்கும் இவருக்கும் தொழில்போட்டி(சம்பள விஷயத்தில்)இருந்ததாகக்கூறுவர். தமிழில் ஏனோ இவருக்கு அவரைவிட சற்று குறைந்த சம்பளமே (ஜாதகப் ப்ராப்தி??)தர முன் வந்தது அவரை disincentiviseசெய்தது என்றும், படப்பிடிப்பில் எதிர்பார்த்த professionalism இல்லையென்றால் punctualityக்கு priority தரமாட்டார் என்றும் கூறுவர்.S.V.Subbiahவும் equally terrific actor என்றாலும், S.V.ரங்காராவ் மட்டுமே செய்யக் கூடிய roleகளில் S.V.Subbiahவை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது. கலைக்கோயில் தோற்றத்துக்கு அதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.ஸ்ரீதரின் தம்பி C.V.ராஜேந்த்ரன் இயக்கத்தில் வெளிவந்த super stylish filmஆன "ராஜா"வில் ராஜாதிராஜ உயர்ரக வில்லனாக,வெகுஸ்டைலிஷாக நடித்து,James Bond பட வில்லன்களுக்கு நிகரான classஐயும்,evil suavityயையும் தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர் S.V.ரங்காராவ்! அதற்கு C.V.ராஜேந்த்ரனுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்!
@@vadirajes தங்கள் பெருந்தன்மைக்கு எனது வணக்கமும், நன்றிகளும்...! As a token of gratitude,pls.find two links that capture the class&quality of superior talents S.V.Rangarao had the pleasure and privilege of meeting head on in Thamizh Cinema! What you see,observe&relish in the song& sequence in the links below,will be a treat to உயர் ரசனை that enriches Life! : th-cam.com/video/juVSazxOH8c/w-d-xo.html th-cam.com/video/w2aHxOwlXCg/w-d-xo.html
என் சிறு வயதில் படிக்காதமேதை படத்தில் ரங்காராவ் நடிப்பைப் பார்த்து அழுதது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது, அற்புதமான நடிகர்
ரங்கா ராவிற்கும் நல்ல மரியாதை மிக்க பரிசளித்து சினிமா உலகம் பெருமை கொண்டிருக்களாம். நல்ல செய்தி நன்றி.
Chithra sir all ur videos speech very interesting. My favourite actor S.V.Rangarav👍
Shri. S.V. Ranga Rao is a giant actor in Tamil and Telegu cinema industry. Of course Shri. M.R. Radha equally matched him by his performance in Tamil films.
We always loved to watch Mayabazaar movie.Now my grandchildren also enjoy watching that song kalyana samayal sadatham
Very good message thanks
Sir,you have many valuable information.
Amazing Great actor on par with the best...he had his own style..his great big body supported his roles in Puranic stories..effortless expressions...his big body made him act elderly roles and sad that he died of heart attack when he was just 56 years old...
I love SV. Ranga Rao sir. What a performer
SV rangarao most versatile actor...natural and casual actor of all time....
Arumaiyana pudhiya thagaval 😊😊😊👏👏👏👏👏
he was a very natural actor. Romba mariyathaiyum gambeeramum niraindha thotram kondavar.
Super sir. You are recording everything like an American. Please continue.
Really like all your videos sir! Romba yatharthamana pechu, real incidents sollum vidam.. Impressed! When you interview you really allow the guest to talk with apt questions!! Good job
எஸ்வி ரங்கா ராவ்!!!
மறக்கமுடியாத நடிகர்!!!
SV ரங்காராவ்🌺🙏🙏🙏
My favourite Actor S.V.R IYYA
கல்யாண சமையல் சாதம் பாடல் ஒரு பிரஞ்சு பாடலைத் திருடி உருவாக்கப்பட்ட பாடல்..இப்பவும் வேலைத்தளத்தில் கேட்கிறேன் அந்தப் பிரஞ்சுப் பாடலை.
Rajasekaram Thileepan அது மிலிட்டரி மார்ச் பாஸ்ட் பேண்ட் it ia common to all European courtiers those time elloes dungan an american waz dorector we had nothing so take it easy
The credit for the original tune was given in the movie itself. They didn’t steal.
arumayana pathipugal
very casual acting. like hollywood actors. he is the only versatile actor
yes You are right, Actors Rangarao, Nagiah's movies were in coaching session holywood acting school in 1945 to 1975.
Chithra Sir 💐💐 S.V.R super Chithra Sir next T.S Balayaa &S.V Subbaya &Chittur Nagayya &V.S.Raghavan sollunga sir💐💐
I love S V R sir...
Although Rangarao had acted in negative roles as villain like in Baadala bairavi,Baktha Prahalaatha and Nam Naadu, his performance in Raja as a crual villain was outstanding.
பேசும் தெய்வம் என்ற படம் சிவாஜியும் பத்மினியும் நடித்திருந்தாலும் படம் பழுவதும் நம்மை கனமான காட்சியை கூட தனக்கே உரித்தான ஸ்டைலில் மக்களை லேசாக உணரச்செய்வார் எப்போதும் அலுக்காத படம்
Till date no one has replaced him. No body can !
Three s.vs were great actors in movie land 1.sahasnamam 2.subbiah 3. Rangarao. Nenjuirukkum varai ninaivuirukkum.
எஸ்.வி ரங்கராவ் அருமையான நடிகர் அருமையான பதிவு
Rangaroa sir is the best!! Karumai thadumbum eyes
S.V. ரங்கா ராவ், இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. படிக்காத மேதை படத்தில் அவர் நடிப்பு இயல்பாக இருக்கும். அவரது கம்பீரமான தோற்றம், அப்பா பாத்திரத்திற்கு, பொருத்தமாக இருக்கும். அவரை போல் இன்றுவரை யாரும் இல்லை.
S v ..rangarav sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmai unmai supera nadikkum thatha
super
He will give his best perform ..,mostlly in short dialouges !
👍👍👍👍👍👍👍👍
Those are the days of giants; giants like M R Radha, S V Ranga Rao, S V Subbaiah, S V Sagasranamam, T S Balaiya, Raghavan et al.
He is very good actor
உண்மையான அப்பா எஸ் வி ரங்காராவ்.
Super mayabazaar
SVR par excellence. Till date no one resembles his acting or great appearance.
There is no actor performer equal to SVR even Sivaji Ganesha n used to feel very concerned when ever he is acting in combination of SVR
Sivaji feared only three actors they are Savitri amma, Soucar Amma SVR
@@tyagarajakinkara SVR Is A Great Actor , But Don't Compare Him With Sivaji ... Sivaji is an actor par excellence
S.V.ரங்காராவ் 1940களிலேயே B.A.பட்டதாரி. Englishஐ ஆங்கிலேயர்களுக்கு நிகராக,அருமையான accentல்
சர்வசரளமாகப் பேசியவர்.Tata Sons Companyயில் Executiveஆக பணிபுரிந்தவர் என்றும் செய்தி உண்டு.ஒரு ஜமீந்தார் அல்லது ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் எப்படி இருப்பார், எவ்வளவு ஆளுமையுடன், எந்த மாதிரியான குரல்வளத்துடன் இருப்பார் என்பதற்கான உதாரணபுருஷர்(வசந்த மாளிகை, நிச்சய தாம்பூலம், வாழ்க்கை படகு,கற்பகம்... கப்பலோட்டிய தமிழன்)!அவர் இருந்த காலத்தில்,அவரது bungalow இருந்த
ஹபிபுல்லா ரோடே தனி கம்பீரம் பெற்றிருந்தது.தனது performanceஇனால் ஒரு weak/சங்கடப்படுத்துகின்ற scriptஐக்கூட
hypnoticஆக உயர்த்துபவர்.
S.V. Subbiahவுக்கும் இவருக்கும் தொழில்போட்டி(சம்பள விஷயத்தில்)இருந்ததாகக்கூறுவர்.
தமிழில் ஏனோ இவருக்கு அவரைவிட சற்று குறைந்த சம்பளமே
(ஜாதகப் ப்ராப்தி??)தர முன் வந்தது அவரை disincentiviseசெய்தது என்றும், படப்பிடிப்பில் எதிர்பார்த்த professionalism இல்லையென்றால் punctualityக்கு priority தரமாட்டார் என்றும் கூறுவர்.S.V.Subbiahவும்
equally terrific actor என்றாலும், S.V.ரங்காராவ் மட்டுமே செய்யக் கூடிய roleகளில் S.V.Subbiahவை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது.
கலைக்கோயில் தோற்றத்துக்கு அதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.ஸ்ரீதரின் தம்பி C.V.ராஜேந்த்ரன் இயக்கத்தில் வெளிவந்த super stylish filmஆன
"ராஜா"வில் ராஜாதிராஜ உயர்ரக வில்லனாக,வெகுஸ்டைலிஷாக நடித்து,James Bond பட வில்லன்களுக்கு நிகரான classஐயும்,evil suavityயையும் தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர் S.V.ரங்காராவ்! அதற்கு C.V.ராஜேந்த்ரனுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்!
you are so amazing person to share about S V Rangarao. thanks
@@vadirajes தங்கள் பெருந்தன்மைக்கு
எனது வணக்கமும், நன்றிகளும்...!
As a token of gratitude,pls.find two links that capture the class&quality of superior talents S.V.Rangarao had the pleasure and privilege of meeting head on in Thamizh Cinema! What you see,observe&relish in the song& sequence in the links below,will be a treat to உயர் ரசனை that enriches Life! :
th-cam.com/video/juVSazxOH8c/w-d-xo.html
th-cam.com/video/w2aHxOwlXCg/w-d-xo.html
Mohan babu's photo is display instead of S.V Rengaroa.That is "MAHA NATHI"s Photo of Mohanbabu act as S.V.Rengaroa charecter.
Rangara Rao good actor but Mr Radha best human
Chitra ayya latchiya nadigar patri Sila thagavalkal podungal
En chinappai (patti) husband rangarao thathavoda thambi
irandhu ithanai aandugal kazhithum pesapadigiraar endral avar kadavulal aasirvadhikapattavar
SV Rangarao is very arrogant person. We should always respect to freshers/trainees. He was also once upon a time as fresher.
MR Radha.. Oru devudiya magan..
Sir NTT first movie is manadesam
Rangarao, sahasharanamam, s v suppaiha, nagaiah, t k bagavathi pondra appakalai pol ippoh yaru ellai
s.v.ranga rao time keeping is very worst always...
Ore varthaile sollenumna
S V Ranga rao is equal to Shivaji Ganesan
M.r ராதா முன் எம்.ஜி.ஆர் ரே வாலை ஆட்டமாட்டார்...ரங்காராவ்லாம் எம்மாத்திரம்..
1:36 AMBEDKHAR!!!!!?
sv rangarao mr radha ts baliah sv subbiah sv sahasranamam v nagiah vs raghavan ts muthiah ellorume jambavangal aanal sv ranfaeav ts valiah mr radha ucarkalai parthu sivajiye kobjam payappaduvar nadippil appadi oru potti irukkum mukkiyamaga padikkatha methai il suvajiyum sv rangarav um potti pittu badithiruppargal ”
1:36 AMBEDKHAR!!!!!?
1:36 AMBEDKHAR!!!!!?