காலை கடை திறந்த பிறகு பார்க்கலாம் அதுவரை பொறுமையாக இருக்கவும். லாபமோ நட்டமோ அன்றே முடித்துவிடுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இது தொடர்பான முழுமையான காணொளி தினம் ஒரு பார்வை என்ற பகுதியில் உள்ளது. புதியவர்கள் பதிவுகள் மிக நீண்ட நேரம் உள்ளது என்று பார்க்காமல் தவிர்க்கலாம், அனால் இது போன்று தான் எனது பதிவுகள் இருக்கும் என்று தெரிவிப்பதற்காகவே இந்த Recap பதிவுகள்.

ความคิดเห็น • 40

  • @Magizhiniparthiban
    @Magizhiniparthiban 4 วันที่ผ่านมา +2

    எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது நான் Future chart தான் பார்க்கிறேன் ஆனால் சசி அண்ணா சார்டில் வேற மாதிரி இருக்கு என் சார்டில் வேற மாதிரி இருக்கு like candle open & close, gap up & gap down இதனால் trend line & patterns சரியாக தெரியவில்லை இதனை நேற்று நீங்கள் தினம் ஒரு பார்வை வீடியோ போட்டவுடன் அதனை screenshot எடுத்து என் சார்ட்டும் எடுத்து உங்கள் Twitter பக்கத்தில் அனுப்பினேன் எந்த பதிலும் வரவில்லை தயவு கூர்ந்து இதற்காக ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா. நானும் trading view chart தான் பார்க்கிறேன்

  • @nagendrank2647
    @nagendrank2647 3 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா 🙏🙏🙏💚

  • @vmani9969
    @vmani9969 4 วันที่ผ่านมา +3

    முறையாக கற்றுக்கொண்டால்,சார் சொல்லுகின்ற அனைத்தையும் பெறலாம்❤

  • @veeramuthu.s948
    @veeramuthu.s948 4 วันที่ผ่านมา

    Wow, oru shop owner problem ellam solitega 👍👍👍

  • @grgopu5640
    @grgopu5640 4 วันที่ผ่านมา

    APL APOLLO TUPE நம்ம பேட்டன்(day)

  • @GiveHopeToAll
    @GiveHopeToAll 3 วันที่ผ่านมา

    Needed details as usual 😊

  • @kannankarupaiya6761
    @kannankarupaiya6761 4 วันที่ผ่านมา +3

    நான் nifty 50, bank nifty, மற்றும் அனைத்தும் trade view ல் பார்க்கிறேன்.உங்கள் chat க்கும், நான் பார்க்கும் chat க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது... நான் எதில் எவ்வாறு chat யூஸ் பண்ணுவது.....புரியாததை புரிய வைக்க வேண்டுகிறேன்.

    • @vijayanandr7294
      @vijayanandr7294 4 วันที่ผ่านมา

      Adhu Futures chart. May be you are checking the spot chart

    • @Magizhiniparthiban
      @Magizhiniparthiban 4 วันที่ผ่านมา +2

      எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது நான் Future chart தான் பார்க்கிறேன் ஆனால் சசி அண்ணா சார்டில் வேற மாதிரி இருக்கு என் சார்டில் வேற மாதிரி இருக்கு like candle open & close, gap up & gap down இதனால் trend line & patterns சரியாக தெரியவில்லை இதனை நேற்று நீங்கள் தினம் ஒரு பார்வை வீடியோ போட்டவுடன் அதனை screenshot எடுத்து என் சார்ட்டும் எடுத்து உங்கள் Twitter பக்கத்தில் அனுப்பினேன் எந்த பதிலும் வரவில்லை தயவு கூர்ந்து இதற்காக ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா. நானும் trading view chart தான் பார்க்கிறேன்

    • @vijayanandr7294
      @vijayanandr7294 3 วันที่ผ่านมา

      @@Magizhiniparthiban In this video he's showing from Zerodha kite charts. There'll be only a slight difference in the opening candle (first) only. In the trading view when opening futures there are two options 1. Futures continuous chart(symbol NIFTY1!)showing all months futures data 2. Futures for a month contract(symbol NIFTYV2024).

  • @DeivasigamaniManickam
    @DeivasigamaniManickam 4 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @sivagopinathansivagopinath8185
    @sivagopinathansivagopinath8185 4 วันที่ผ่านมา

    Sir superb teaching ❤❤❤
    Gopi kanchipuram

  • @AnandVel-rv4my
    @AnandVel-rv4my 4 วันที่ผ่านมา +1

    குருவே வணக்கம் 🎉

  • @Rafeek.M
    @Rafeek.M 4 วันที่ผ่านมา

    Very interesting methods of
    Information and learning.
    Thank you for your efforts

  • @mathivanan6527
    @mathivanan6527 4 วันที่ผ่านมา +1

    Practice practice practice is our guru mantra for trading.Thanks for your teaching & make us learn Guruji Sasi brother..thanks a ton..❤❤❤

  • @sundarastrohealer3712
    @sundarastrohealer3712 4 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @unknownsong1738
    @unknownsong1738 วันที่ผ่านมา

    சார் வணக்கம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஆனா இதை எப்படி பண்றது இதை எப்படி தெரிஞ்சுகிறது இது எந்த ஆப்ல போய் பார்க்கிறது உன்னுடைய தொடர்பு என்ன வேணும் உங்களை எப்படி தொடர்பு கொள் வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது நான் இப்பதான் புதுசா தொடங்க இருக்கிற இதுக்கு சரியான ஆலோசனை வழங்கவும் நன்றி வணக்கம்

  • @Thelegend-x3m
    @Thelegend-x3m 4 วันที่ผ่านมา

    SIR, DAILY GOLD CHART PATHI SOLLUNGA

    • @tradersasi1306
      @tradersasi1306  3 วันที่ผ่านมา

      Follow forex trader sasi channel for gold updates and also follow twitter page for live updates.

  • @ponkamaraj79
    @ponkamaraj79 4 วันที่ผ่านมา

    வணக்கம் சசி சார் நீங்கள் இந்த விடியோ அழிக்க கூடாது

  • @rameshelumalai6566
    @rameshelumalai6566 4 วันที่ผ่านมา +1

    sasi bro 👌

  • @NachiNachikannan
    @NachiNachikannan 4 วันที่ผ่านมา

  • @SathiyapriyaT-tq2rx
    @SathiyapriyaT-tq2rx 4 วันที่ผ่านมา

    Eppalam nalla comedy pannuringa bro 😊

  • @ARUMUGAMAru-d7f
    @ARUMUGAMAru-d7f 4 วันที่ผ่านมา

    🎉 Thank you Sir 🎉🎉🎉🎉🎉

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 4 วันที่ผ่านมา

    Thank you sir 🎉🎉🎉

  • @n.saravanakumar.1977
    @n.saravanakumar.1977 4 วันที่ผ่านมา

    Thank you sir 🎉

  • @yogarajm7304
    @yogarajm7304 4 วันที่ผ่านมา

    thank you sir

  • @maheshwarimohan2397
    @maheshwarimohan2397 4 วันที่ผ่านมา

    Sir, sebi new rules how to affect us,. please explain

    • @tradersasi1306
      @tradersasi1306  3 วันที่ผ่านมา

      Dont watch the news !!!

  • @murugank3410
    @murugank3410 4 วันที่ผ่านมา

    Thanks sir 🚸

  • @krishnakumargsm
    @krishnakumargsm 4 วันที่ผ่านมา

    Thank you sir

  • @ramyarudhra1387
    @ramyarudhra1387 4 วันที่ผ่านมา

    Anna ❤❤❤

  • @vijayanand4898
    @vijayanand4898 4 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥❤❤❤❤

  • @karuppasamys2904
    @karuppasamys2904 4 วันที่ผ่านมา

    Hai sir

  • @HariKrisnan-h8o
    @HariKrisnan-h8o 4 วันที่ผ่านมา

    Bro 1hour la oru moment tharuthu market 5 min la oru moment tharuthu bro neenga sonna mari 1hour la s(and) r draw panni patha 50℅numbura mari irukku 50℅doubt ah ve irukkubro

    • @HariKrisnan-h8o
      @HariKrisnan-h8o 4 วันที่ผ่านมา

      Epudi confirm pandrathunu mattum sollunga bro pls❤

    • @tradersasi1306
      @tradersasi1306  4 วันที่ผ่านมา +1

      Watch beginners guide videos, already answered.

  • @Sundar651
    @Sundar651 4 วันที่ผ่านมา

    Bro gold innum varala video

    • @fathirasool6770
      @fathirasool6770 4 วันที่ผ่านมา

      Forex trader sasi chennal paruga

    • @tradersasi1306
      @tradersasi1306  4 วันที่ผ่านมา +1

      Will update tomorrow. Busy schedule !!!