Trader Sasi
Trader Sasi
  • 398
  • 1 459 330
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 02-10-24
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
Twitter ID : x.com/SasiTrader
มุมมอง: 3 737

วีดีโอ

தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 30-09-24
มุมมอง 6K4 ชั่วโมงที่ผ่านมา
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்...
5 Min | 1 Hour | Day | Month Time Frame Analysis | பகுப்பாய்வில் எதாவது வித்யாசம் உள்ளதா?
มุมมอง 5K7 ชั่วโมงที่ผ่านมา
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்...
காலை கடை திறந்த பிறகு பார்க்கலாம் அதுவரை பொறுமையாக இருக்கவும். லாபமோ நட்டமோ அன்றே முடித்துவிடுங்கள்
มุมมอง 3.5K9 ชั่วโมงที่ผ่านมา
இது தொடர்பான முழுமையான காணொளி தினம் ஒரு பார்வை என்ற பகுதியில் உள்ளது. புதியவர்கள் பதிவுகள் மிக நீண்ட நேரம் உள்ளது என்று பார்க்காமல் தவிர்க்கலாம், அனால் இது போன்று தான் எனது பதிவுகள் இருக்கும் என்று தெரிவிப்பதற்காகவே இந்த Recap பதிவுகள்.
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 28-09-24
มุมมอง 5K12 ชั่วโมงที่ผ่านมา
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்...
Support Resistance வரும் வரை நீங்க சும்மா இருந்த போதும் - ஆனா எல்லாருக்கும் அது தான் பிரிச்சனையே !!
มุมมอง 2.6K12 ชั่วโมงที่ผ่านมา
இது தொடர்பான முழுமையான காணொளி தினம் ஒரு பார்வை என்ற பகுதியில் உள்ளது. புதியவர்கள் பதிவுகள் மிக நீண்ட நேரம் உள்ளது என்று பார்க்காமல் தவிர்க்கலாம், அனால் இது போன்று தான் எனது பதிவுகள் இருக்கும் என்று தெரிவிப்பதற்காகவே எந்த Recap பதிவுகள்.
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 26-09-24
มุมมอง 6K14 ชั่วโมงที่ผ่านมา
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்...
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 25-09-24
มุมมอง 5K16 ชั่วโมงที่ผ่านมา
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்...
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 24-09-24
มุมมอง 6K19 ชั่วโมงที่ผ่านมา
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்...
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 23-09-24
มุมมอง 6K21 ชั่วโมงที่ผ่านมา
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்...
எந்த chart, என்ன time frame வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். இது போல் நடக்குதா என்பதை கவனியுங்கள்
มุมมอง 3.6Kวันที่ผ่านมา
Full Video Link : th-cam.com/video/XkuO2rTpRdY/w-d-xo.html இது தொடர்பான முழுமையான காணொளி தினம் ஒரு பார்வை என்ற பகுதியில் உள்ளது. புதியவர்கள் பதிவுகள் மிக நீண்ட நேரம் உள்ளது என்று பார்க்காமல் தவிர்க்கலாம், அனால் இது போன்று தான் எனது பதிவுகள் இருக்கும் என்று தெரிவிப்பதற்காகவே எந்த Recap பதிவுகள்.
பயிற்சி செய்யவில்லை என்றால் எனது 300 பதிவுகளையும் முழுவதுமாக கண்டாலும் பயனில்லை.
มุมมอง 3.7Kวันที่ผ่านมา
Without spending more time on practising charts, watching only videos will not give you the best result as expected. அதனால் பயிற்சி மேற்கொள்ளுங்கள். Full Video Link : th-cam.com/video/XkuO2rTpRdY/w-d-xo.html இது தொடர்பான முழுமையான காணொளி தினம் ஒரு பார்வை என்ற பகுதியில் உள்ளது. புதியவர்கள் பதிவுகள் மிக நீண்ட நேரம் உள்ளது என்று பார்க்காமல் தவிர்க்கலாம், அனால் இது போன்று தான் எனது பதிவுகள் இருக்கு...
எப்படி stocks தேர்ந்தெடுப்பது? How to select Stocks for Trading? Swing வர்த்தகம் செய்வது எப்படி?
มุมมอง 4.2Kวันที่ผ่านมา
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்...
Trading வெற்றி பெற முக்கியமான இரண்டு விஷயங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள் போதும்.
มุมมอง 3.5Kวันที่ผ่านมา
Full Video Link : th-cam.com/video/XkuO2rTpRdY/w-d-xo.html இது தொடர்பான முழுமையான காணொளி தினம் ஒரு பார்வை என்ற பகுதியில் உள்ளது. புதியவர்கள் பதிவுகள் மிக நீண்ட நேரம் உள்ளது என்று பார்க்காமல் தவிர்க்கலாம், அனால் இது போன்று தான் எனது பதிவுகள் இருக்கும் என்று தெரிவிப்பதற்காகவே எந்த Recap பதிவுகள்.
ஒரு வெற்றிகரமான Trader ஆக இருப்பதனால் உள்ள அனுகூலங்கள் என்ன? Advantages of being a Profitable Trader
มุมมอง 2.3Kวันที่ผ่านมา
Beginners Guide playlist உள்ள அனைத்து பதிவுகளையும் பொறுமையாக பார்க்கவும். வர்த்தகம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான சிறந்த தகவல்கள் அதிலே உங்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளேன்.
25000 Subscribers | 5 மாதங்களில் - சொன்னது போல உங்களுக்காக ஒரு recorded Live டிரேடிங் பதிவு
มุมมอง 6Kวันที่ผ่านมา
25000 Subscribers | 5 மாதங்களில் - சொன்னது போல உங்களுக்காக ஒரு recorded Live டிரேடிங் பதிவு
Banknifty 53000 தொடும் என்று முன்பே கணித்தது எப்படி? சிறந்த பயிற்சியினால் அனைத்தும் சாத்தியமே.
มุมมอง 1.5Kวันที่ผ่านมา
Banknifty 53000 தொடும் என்று முன்பே கணித்தது எப்படி? சிறந்த பயிற்சியினால் அனைத்தும் சாத்தியமே.
Trading செய்து நல்ல லாபம் சம்பாதிக்க முடியுமா? முடியும் அனைவருக்கும் இது சாத்தியமே, ஆனால் எப்படி?
มุมมอง 3Kวันที่ผ่านมา
Trading செய்து நல்ல லாபம் சம்பாதிக்க முடியுமா? முடியும் அனைவருக்கும் இது சாத்தியமே, ஆனால் எப்படி?
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 20-09-24
มุมมอง 5Kวันที่ผ่านมา
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 20-09-24
Trading psychology | டிரேடிங்கில் உளவியல் விடயங்கள் தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கிறது.
มุมมอง 2.6Kวันที่ผ่านมา
Trading psychology | டிரேடிங்கில் உளவியல் விடயங்கள் தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கிறது.
Breakout நடப்பதற்கு முன்னாள் எதை கவனிக்க வேண்டும்? How to Know the Price Breakout from a Range?
มุมมอง 2.8Kวันที่ผ่านมา
Breakout நடப்பதற்கு முன்னாள் எதை கவனிக்க வேண்டும்? How to Know the Price Breakout from a Range?
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 19-09-24
มุมมอง 5Kวันที่ผ่านมา
தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 19-09-24
டிரேடிங்கில் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் லாபம் பண்ணலாம். இந்த கருது உண்மையா ?
มุมมอง 2.6Kวันที่ผ่านมา
டிரேடிங்கில் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் லாபம் பண்ணலாம். இந்த கருது உண்மையா ?
தினம் ஒரு பார்வை Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading 18-09-24
มุมมอง 5K14 วันที่ผ่านมา
தினம் ஒரு பார்வை Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading 18-09-24
தினம் ஒரு பார்வை Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading 17-09-24
มุมมอง 5K14 วันที่ผ่านมา
தினம் ஒரு பார்வை Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading 17-09-24
தினம் ஒரு பார்வை Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading 16-09-24
มุมมอง 6K14 วันที่ผ่านมา
தினம் ஒரு பார்வை Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading 16-09-24
டிரேடிங்கில் தொடர் தோல்வியா? அப்படியென்றால் முதலில் Trading செய்வதை நிறுத்துங்கள் !!! Stop Trading!
มุมมอง 4.6K14 วันที่ผ่านมา
டிரேடிங்கில் தொடர் தோல்வியா? அப்படியென்றால் முதலில் Trading செய்வதை நிறுத்துங்கள் !!! Stop Trading!
இங்கே காணும் பதிவுகளை எப்படி வரிசைப்படுத்தி பார்க்கவேண்டும்? எதில் தொடங்கினாள் சிறப்பு?
มุมมอง 4.1K14 วันที่ผ่านมา
இங்கே காணும் பதிவுகளை எப்படி வரிசைப்படுத்தி பார்க்கவேண்டும்? எதில் தொடங்கினாள் சிறப்பு?
Box Pattern Breakout எந்த பக்கம் நிகழும்? அதன் தோராய இலக்கு கண்டுபிடிப்பது எப்படி?
มุมมอง 3K14 วันที่ผ่านมา
Box Pattern Breakout எந்த பக்கம் நிகழும்? அதன் தோராய இலக்கு கண்டுபிடிப்பது எப்படி?
EXIT RULE and TARGET | ஒரு Tradeலிருந்து வெளியேறும் விதிமுறை என்ன? எது உங்களது இலக்கு?
มุมมอง 3.1K14 วันที่ผ่านมา
EXIT RULE and TARGET | ஒரு Tradeலிருந்து வெளியேறும் விதிமுறை என்ன? எது உங்களது இலக்கு?

ความคิดเห็น

  • @NagarajanGanapathi
    @NagarajanGanapathi ชั่วโมงที่ผ่านมา

    my comment deleted?

  • @venkatachalamt2739
    @venkatachalamt2739 ชั่วโมงที่ผ่านมา

    thk sasi sir

  • @krishnakumargsm
    @krishnakumargsm 4 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir

  • @balaji8994
    @balaji8994 5 ชั่วโมงที่ผ่านมา

    Thank you brother 🎉

  • @ShivaKumar-ge1zh
    @ShivaKumar-ge1zh 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ommurugamythili-dv5jc
    @ommurugamythili-dv5jc 8 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir

  • @sathishvarathan
    @sathishvarathan 12 ชั่วโมงที่ผ่านมา

    சசி அண்ணா மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @sureshsambanthem6092
    @sureshsambanthem6092 13 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி குருவே சரணம் அண்ணா.

  • @Bhaarath.P.T
    @Bhaarath.P.T 14 ชั่วโมงที่ผ่านมา

    From my view the midcap is forming a head and shoulder pattern I think today midcap will fall...

  • @sivakumarkaruppaiah4277
    @sivakumarkaruppaiah4277 14 ชั่วโมงที่ผ่านมา

    Thankyou sir

  • @gopinath321982
    @gopinath321982 14 ชั่วโมงที่ผ่านมา

    Exam video Brother ❤❤❤

  • @krishnakumargsm
    @krishnakumargsm 14 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir

  • @iamvenky2024
    @iamvenky2024 15 ชั่วโมงที่ผ่านมา

    thanks sir

  • @sarankumar1462
    @sarankumar1462 15 ชั่วโมงที่ผ่านมา

    As you mentioned crude oil gives massive move from bottom yesterday, thank you for your view

  • @M.jayalakshmi-q5z
    @M.jayalakshmi-q5z 15 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sun ❤❤❤

  • @k.mkamalanath6260
    @k.mkamalanath6260 15 ชั่วโมงที่ผ่านมา

  • @n.saravanakumar.1977
    @n.saravanakumar.1977 15 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir 🎉

  • @venkateshpichai4212
    @venkateshpichai4212 15 ชั่วโมงที่ผ่านมา

    thank you sir😍

  • @Karthi1492
    @Karthi1492 16 ชั่วโมงที่ผ่านมา

    Sequence vaichum solunga bro! Useful ah irukum

  • @rajkumarr991
    @rajkumarr991 16 ชั่วโมงที่ผ่านมา

    சார் உங்ககிட்ட இருக்க பெஸ்ட் கான்செப்ட் எந்த கான்செப்ட் சார்.

    • @vinoth8030
      @vinoth8030 15 ชั่วโมงที่ผ่านมา

      எல்லா வீடியோவிலும் அவர் சொல்லிவிட்டார்

    • @NagarajanGanapathi
      @NagarajanGanapathi 5 ชั่วโมงที่ผ่านมา

      Entry@Exit

    • @duraisingh2939
      @duraisingh2939 2 ชั่วโมงที่ผ่านมา

      Support/ resistance/ trend Entry and Exit

  • @waitstartgo6923
    @waitstartgo6923 16 ชั่วโมงที่ผ่านมา

    Thank you very much sir...🎉

  • @saradhababu8382
    @saradhababu8382 16 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir

  • @nagendrank2647
    @nagendrank2647 16 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி அண்ணா 🙏🙏🙏💚

  • @kadalkadal2345
    @kadalkadal2345 16 ชั่วโมงที่ผ่านมา

  • @indiraindira4171
    @indiraindira4171 16 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Mohanprabu5797
    @Mohanprabu5797 16 ชั่วโมงที่ผ่านมา

    குரு வீடியோ போட லேட் ஆனாலும் பரவாயில்லை ஆனால் வீடியோ தொடர்ந்து போடுங்கள் 😊

  • @VigneshM-t8z
    @VigneshM-t8z 17 ชั่วโมงที่ผ่านมา

    Practice Practice Practice for 6 months. Thank you so much bro

  • @brindhakrishnan6213
    @brindhakrishnan6213 17 ชั่วโมงที่ผ่านมา

    THANK YOU SIR

  • @salmaaslam2079
    @salmaaslam2079 17 ชั่วโมงที่ผ่านมา

    i am waiting our video my view and our master view daily mark for me

  • @Senseifx7
    @Senseifx7 17 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @arjunamma4308
    @arjunamma4308 17 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா வீடியோ வாரதால நான் மறுபடியும் bigneers guide video இரண்டாம் முறையாக பார்த்தேன் trading psychology, entry @exit part 1 2 நான் முதலில் பார்த்தற்க்கும் இப்போது பார்த்தற்க்கும் பல தெளிவு பெற முடியுடிகிறது... இப்போது நன்றாக புரிகிறது நீங்கள் வீடியோ தாமதமாக வெளியிட்டது ஒரு விதத்தில் பயனாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா

  • @Karthi1492
    @Karthi1492 17 ชั่วโมงที่ผ่านมา

    20:48 koncham koncham adha concept um solunga guru therigukaran 🧘‍♂️

  • @Karthi1492
    @Karthi1492 17 ชั่วโมงที่ผ่านมา

    18:33 namba daliyum idha pasurom 🙂‍↔️

  • @MohamedaliMohamedali-h6k
    @MohamedaliMohamedali-h6k 17 ชั่วโมงที่ผ่านมา

    Thankyousir

  • @maheshwarimohan2397
    @maheshwarimohan2397 17 ชั่วโมงที่ผ่านมา

    குருவே வணக்கம்

  • @kpgarments20
    @kpgarments20 17 ชั่วโมงที่ผ่านมา

    🎉thanks sasi sir

  • @VijivanasinghV
    @VijivanasinghV 17 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க எங்க குருவாக கிடைத்து எங்கள் அதிஷ்டம் Thank you sir

  • @kishorerajagopal9729
    @kishorerajagopal9729 17 ชั่วโมงที่ผ่านมา

    Sasi you have not yet released XAUUSD video

  • @syedbros3238
    @syedbros3238 17 ชั่วโมงที่ผ่านมา

    I'm waiting for your video bro

  • @venkatesan246
    @venkatesan246 17 ชั่วโมงที่ผ่านมา

    செபி பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ. தெளிவான வீடியோ உங்களால தான் போட முடியும். நன்றி ப்ரோ.

  • @rameshelumalai6566
    @rameshelumalai6566 17 ชั่วโมงที่ผ่านมา

    🙏 sasi bro

  • @Thaninilaa
    @Thaninilaa 17 ชั่วโมงที่ผ่านมา

    இனிய இரவு வணக்கம் அண்ணா 🙏🫂.

  • @rameshbabuselvaraj507
    @rameshbabuselvaraj507 18 ชั่วโมงที่ผ่านมา

    Sir, Am Beginner for Trading ... Nifty Option Trading la In the Money la Trade edukurathukum, OTM la Trade edukurathukum difference eruka... points difference varuma.....

    • @VigneshM-t8z
      @VigneshM-t8z 17 ชั่วโมงที่ผ่านมา

      ITM - 60% ATM-90% OTM- 40% like that I saw most of the time in option trading. ATM will always profit.

  • @saravananp4254
    @saravananp4254 18 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @krishnakumargsm
    @krishnakumargsm 18 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 18 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir 🎉🎉🎉 Too late sir.. Enevey Thank you so much sir...

  • @vijayanand4898
    @vijayanand4898 18 ชั่วโมงที่ผ่านมา

    🔥🔥🔥🔥❤❤❤❤

  • @banukmd1160
    @banukmd1160 18 ชั่วโมงที่ผ่านมา

    SEBI நியூ ரூல்ஸ் பத்தி ஒரு விடியோ போடுங்க அண்ணா 😢

  • @g.ashokkumar6334
    @g.ashokkumar6334 18 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி

  • @PrincePr-iu8ec
    @PrincePr-iu8ec 18 ชั่วโมงที่ผ่านมา

    வாங்க ப்ரோ