ET தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉இன்னும் நிறைய சந்தேகங்களை எடுத்துரைக்க வேண்டும் ஐயா நான் சேலத்தில் இருக்கிறேன் பெஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மாவட்டங்களின் சிறப்பாக வழிநடத்து அவர்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் இல்லாமலே நான் SIP செய்து கொண்டிருக்கிறேன் என்னைப் போல் என் மாவட்டத்தில் எத்தனை பேர் உள்ளார்கள் என்று தெரியவில்லை
ஐயா எனக்கு 52 வயதாகிறது இதுவரை சேமிப்பு இல்லை காரணம் நம்பிக்கையின்மை இனிமேல் ஆயிரங்களில் ஒரு சிறிய தொகையை மாதாமாதம் கட்டி ஆரம்பித்தால் முதுமையில் பலனளிக்குமா? இப்படி தெரியாத ஆட்களை பண்ட் மானேஜர் ஏமாற்ற வாய்ப்புள்ளதா??
retirement fire concept la 25 to 45 yrs na... 20 yrs than work period.. 45 yrs oruthar 60 yrs varaikum work pana poraru na...15 yrs iruku.. so perisa diff ilaye
Sir, Very basic question. Why same company stock is allowed to be listed and traded in NSE and BSE.For eg SBI,HDFC like that. Can we not have one common platform NSE or BSE in the computerised world
நீங்கள் பயன்படுத்தும் பேங்க் ஆப் மூலம் முதலில் demate account open பன்ன வேண்டும். பின்பு முன்பே தேர்வு செய்து வைத்து உள்ள fund மீது பணத்தை முதலீடு செய்ய வேண்டும். இது மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் bank account இருந்து auto debit மூலம் உங்கள் fund ku சென்று விடும். இது மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான வழி ஆகும். வாழ்த்துக்கள் நண்பா
Sir நான் Angelone app use பண்ணி D mate account open பண்ணினேன். ஆனால் அதில் KYC details ல் என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை. தயவுசெய்து KYC பற்றி அதை எப்படி fill பண்ண வேண்டும் என புரிய வைத்தால் நலமாயிருக்கும்
சார் என்னிடம் கொஞ்சம் தங்க நகைகள் உள்ளன அதை வைத்து லோன் போற்று சிறப்பாக ரிட்டன் தரும் ஒரு மூன்று SIP திட்டங்களில் ONE TIME INVESTMENT செய்து 5 ஆண்டுக்கு பிறகு எடுத்துக் கொள்ளலாமா ?
Worst idea😂..returns minimum than varum..expense ratio,stt, transaction charges GST poga kidaikuradu minimum than .aduvum neenga Gold loan ku interest ah poirum...returns ae varlati money um pochu,gold jewellery um pochu,, investment um pochu....don't do this...5 years la oru return um kidaikadu😂u have to wait atleast 15-20 years...puriuda pa...gold jewellery lam bathirama vachika ..don't take this much risk...
SIP என்பது monthly investment. Monthly monthly one small amount investment பண்ணுங்க. After 5 years you will get good amount. Sbi life la this plan available. If u want contact me, contact in the community link.
ET தமிழ் youtube பெஸ்ட் நியூஸ் வாழ்த்துக்கள்
ET தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉இன்னும் நிறைய சந்தேகங்களை எடுத்துரைக்க வேண்டும் ஐயா நான் சேலத்தில் இருக்கிறேன் பெஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மாவட்டங்களின் சிறப்பாக வழிநடத்து அவர்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் இல்லாமலே நான் SIP செய்து கொண்டிருக்கிறேன் என்னைப் போல் என் மாவட்டத்தில் எத்தனை பேர் உள்ளார்கள் என்று தெரியவில்லை
எனக்கு சொல்லி கொடுங்க தம்பி
வேளை என்பதே நிரந்தரம் இல்லை இதில் நிரந்தர வருமானம் எப்படி??அரசு வேளை என்றால் ok
ஐயா எனக்கு 52 வயதாகிறது இதுவரை சேமிப்பு இல்லை காரணம் நம்பிக்கையின்மை இனிமேல் ஆயிரங்களில் ஒரு சிறிய தொகையை மாதாமாதம் கட்டி ஆரம்பித்தால் முதுமையில் பலனளிக்குமா? இப்படி தெரியாத ஆட்களை பண்ட் மானேஜர் ஏமாற்ற வாய்ப்புள்ளதா??
நன்றிகள்
retirement fire concept la 25 to 45 yrs na... 20 yrs than work period..
45 yrs oruthar 60 yrs varaikum work pana poraru na...15 yrs iruku.. so perisa diff ilaye
ஸ்டீபன் க்கு வாழ்த்துக்கள்
stephen's questions are well framed
Sir, Very basic question. Why same company stock is allowed to be listed and traded in NSE and BSE.For eg SBI,HDFC like that. Can we not have one common platform NSE or BSE in the computerised world
ஸ்டீபன் ப்ரோ அருமையனா கேள்வி கேக்குறீங்க ஸ்டீபன் நீங்க என்ன sip பண்றிங்க கொஞ்சம் சொல்லுங்க
ஒன்னுமில்லை
All questions super ❤❤❤
குறஞ்ச சம்பளமா இருந்தாலும் சிக்கனமா இருந்து சேமிச்சு முதலீடு செய்யணும் 😅 இல்லேன்னா எதிர்காலமும் வயதான காலமும் கேள்விக்குறியே😢
❤
❤
வாழ்த்துக்கள்🎉🎊
Any financial advisor at Madurai .. Could you suggest me ..
Sir 10,000 only salary tharanga fresher ku. All fields
Good video
2002 ku piraku government work kum pension illa sir
Good questions.
அது என்ன ஆலுவலகத்தில் உள்ளவங்க மட்டும் சேமிக்க வேண்டும்மா கூழித்தொழில்லாளி தான் முதல்லாசேமிக்க வேண்டும் அதற்க்கு ஏற்றார்ஃபோல் கருத்துஃசொல்லுங்க
Friends save the money in your bank. FD account you money is safe
Super Sir
வயது 47நான் சி.ப்பு தொடங்கி உள்ளேன் ஆனாலும் பயம் 😢😮 கவலை மீதி சந்தேகம் 😢 இப்படி இருக்கு கடவுள் எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️🎉❤
❤❤❤❤❤❤all is well.Ur future is going to be good
In Foreign countries retirement age is 64/67 .... Biggest investment is keeping ourselves healthy.
No worry about anything stay calm❤.ithu epavum nadakurathu thab
SIP செய்வதற்கு வயது வரம்பு என்ன?
18+
Fssai la ANUAL RETURN எப்படி file பண்றது????
சிப் என்றால் என்ன?
Ramkumar sir eppadi contact panrathu na invest pannaalum iruken
Me too
Pls contact me
Contact me sis
@@Maduraponnutamil how?
என்னிடம் ₹5லட்சம் உள்ளது வயது 60.நான் SWPஎவ்வளவு போட்டால் 15வருடத்தில் nil ஆகாமல் இருக்க வேண்டும்
6:10
அண்ணா எனக்கு படிக்க தெரியாது இங்கிலீஷ் எல்லாம் ஆனா என்னால sip இம்ப்ரஸ் பண்ண முடியுமா எப்படி பண்ணனும்
எனக்கும் இங்கிலிஷ் தேறியது யூ டூப் ஒருத்தர் ஓபன் பண்ணி கொடுத்தார்
Can I get Mr. Ram Kumar contact information. Pls
நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி SIPயில் மாதம் மாதம் பணம் போட என்ன செய்ய வேண்டும் யாரை அனுக வேண்டும்...
Groww, zerodha ,upstox app
D mart ac open
நீங்கள் பயன்படுத்தும் பேங்க் ஆப் மூலம் முதலில் demate account open பன்ன வேண்டும். பின்பு முன்பே தேர்வு செய்து வைத்து உள்ள fund மீது பணத்தை முதலீடு செய்ய வேண்டும். இது மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் bank account இருந்து auto debit மூலம் உங்கள் fund ku சென்று விடும். இது மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான வழி ஆகும். வாழ்த்துக்கள் நண்பா
பாதுகாப்பாக டீமேட் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும்னா நீங்க அக்கவுண்ட் வச்சிருக்கிற பேங்குக்கு பேங்க்ல ஓப்பன் பண்ணுவாங்க
SBI Life la SIP இருக்கு.
If you want contact me
Sir நான் Angelone app use பண்ணி D mate account open பண்ணினேன். ஆனால் அதில் KYC details ல் என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை. தயவுசெய்து KYC பற்றி அதை எப்படி fill பண்ண வேண்டும் என புரிய வைத்தால் நலமாயிருக்கும்
Ungalukku theriyalaina you tube channel la theduga bro neraiya video irukku athai parthu pannuga bro
ஏஞ்சல் கஸ்டமர் கேர் நம்பர் இருக்கு அதை ட்ரை பண்ணி உங்க டவுட் கேட்டுக்கலாம்
சார் என்னிடம் கொஞ்சம் தங்க நகைகள் உள்ளன
அதை வைத்து லோன் போற்று
சிறப்பாக ரிட்டன் தரும் ஒரு மூன்று SIP திட்டங்களில் ONE TIME INVESTMENT செய்து 5 ஆண்டுக்கு பிறகு எடுத்துக் கொள்ளலாமா ?
Worst idea😂..returns minimum than varum..expense ratio,stt, transaction charges GST poga kidaikuradu minimum than .aduvum neenga Gold loan ku interest ah poirum...returns ae varlati money um pochu,gold jewellery um pochu,, investment um pochu....don't do this...5 years la oru return um kidaikadu😂u have to wait atleast 15-20 years...puriuda pa...gold jewellery lam bathirama vachika ..don't take this much risk...
@@Vignesh-nl3kn Repected Thanks to you
SIP என்பது monthly investment.
Monthly monthly one small amount investment பண்ணுங்க.
After 5 years you will get good amount.
Sbi life la this plan available.
If u want contact me,
contact in the community link.
Where to park Rs. 80,000/- for 6 months with liquidity, decent returns, low risk and low expense ratio? Please suggest a good place.
Plz invest in debt funds like ultra short fund or low duration fund
Assured return plan
Pls contact Me
Liquid fund
Ramkumar sir can you share contact nr n where is your office?
Pura paithiyam