SIP-ல மாதம் 5000 Invest பண்ணி, 2 கோடி Return-ஆ? with Eng Subtitles

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @sathyapriya1569
    @sathyapriya1569 2 ปีที่แล้ว +680

    எல்லாம் நிதி ஆலோசகரும் சேமிக்கணும் சேமிக்கணும் என்று சொல்லுவார்கள் ஆனால் எங்கு எப்படி சேமிப்பது என்று யாரும் இதுவரை தெளிவாக சொல்லவில்லை நீங்கள் ஒருவர் மட்டுமே சாமானிய மக்கள் சேமிப்பதை பற்றி இவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள்.... மிக்க நன்றி உங்கள் பணிகள் தொடரட்டும்......

  • @pandiyan848
    @pandiyan848 2 ปีที่แล้ว +26

    எப்படி பண்ணணும் வீடியோ போடுங்க.ஏதாவது.வருசம் வருசம் மாசம் மாசம் Profit Withdrawal. பண்ணுறமாறி வீடியோ போடுங்க

  • @sureshbabu-mj3mi
    @sureshbabu-mj3mi 2 ปีที่แล้ว +103

    மேலும் மேலும் எதிர்கால திட்டங்களை வகுத்துகொடுக்கும் கிஷோர் சாருக்கு நன்றிகள் பல,

  • @tiruppurbulls
    @tiruppurbulls 2 ปีที่แล้ว +239

    Glad to see encouraging people to do SIP in Nifty Index Fund. I wish all Tamil youtubers remind this to viewers once in a month for our people well being.👍

    • @rajan244
      @rajan244 2 ปีที่แล้ว +7

      Hi thalaivare

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 ปีที่แล้ว +6

      @@rajan244 Vanakkam bro

    • @Sundar1212
      @Sundar1212 2 ปีที่แล้ว +4

      hi bro, your usual recommendation is featured here as well

    • @rameshponnusamy
      @rameshponnusamy 2 ปีที่แล้ว +18

      Maga prabhu, neenga ingayum vanthutingala !!!🤣🤣

    • @karthick_only
      @karthick_only 2 ปีที่แล้ว +3

      😂😂😂 நெனச்சேன் itha thane avarum sonnaru nu
      Neengale vanthutinga

  • @manopari9247
    @manopari9247 2 ปีที่แล้ว +28

    உன்மையில் மிகவும் அருமையாக உள்ளது அதிலும் எளிமையாக இருக்கிறது கட்டாயம் முயற்சிப்பேன்

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 ปีที่แล้ว +6

    Crystal clear .superb .,sir நான் இப்போ குவைத்ல வேல பன்னிட்டிருக்கேன் . எனக்கு எல்லாசெலவும் போக sip ல மாதா மாதம் . 15 ஆயிரம் பத்து வாருடாத்துக்கு invest பன்னலாம் . பத்த வருடம் கழிச்சு எனக்கு எவ்வளவு கிடைக்கும்

  • @RajaahPandian
    @RajaahPandian ปีที่แล้ว +30

    Sip எப்படி தொடங்க வேண்டும்..எந்த வங்கியில் தொடங்க வேண்டும் .எப்படி செலுத்த வேண்டும் என்று ஒருத்தரும் சொல்வதில்லை.சும்ம் வாய்கிழிய கத்துவதைத்தான் பார்க்க முடியுது..இதை பற்றி எந்த பயிலும் சொல்ல மாட்டான்.. ஏன் என்றால் எல்லோரும் முன்னேரிடங்கனா..பார்ப்போம் இந்த ஆளாவது போடுறரு பார்ப்போம்.. இல்ல வழக்கம் போல வாயில வடை சுட்டுட்டு போறார் பார்ப்போம்..

    • @sharbunnisa1065
      @sharbunnisa1065 10 หลายเดือนก่อน +10

      Groww app open panni athula mutual fund poi nega unga sip open pannikalam.

    • @dreambig8959
      @dreambig8959 5 หลายเดือนก่อน

      ⁠@@sharbunnisa1065bro loss aaguma ? For example na monthly 6k invest panna mudiyum in SIP ! Na apd oru 5 years podrena after 5 years na potadha vida adhigama dhana varum ? And grow app la endha index fund la podlam

    • @Mohikathi
      @Mohikathi 4 หลายเดือนก่อน

      Neenga open pannirukingala mam​@@sharbunnisa1065

    • @SaiPrasana-nn1iw
      @SaiPrasana-nn1iw 3 หลายเดือนก่อน

      Bro go and consult a reliable auditor.

    • @dr.j.vidhya3583
      @dr.j.vidhya3583 2 หลายเดือนก่อน

      Groww app
      Tatamanify

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan ปีที่แล้ว +24

    நான் 2018 டிசம்பரில் 12 லட்சத்திற்கு இடம் வாங்கினேன். 2023 மார்ச்சில் 30 லட்சத்திற்கு விற்றேன். நான்கரை வருடத்தில் இரண்டரை மடங்காகியது. நிலத்தில் பணத்தப் போடுங்கள். No loss. only more profits.

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 6 หลายเดือนก่อน +3

      Neenga entha vooru enga idam vanguninga

    • @M.elangoElango
      @M.elangoElango 4 หลายเดือนก่อน +5

      Athuku kasu Yaru thruva

    • @M.elangoElango
      @M.elangoElango 4 หลายเดือนก่อน +1

      Athuku loan vanganum

    • @a.esakkimuthu7461
      @a.esakkimuthu7461 3 หลายเดือนก่อน +5

      Real estate value is not same in all area.Some area no appreciation in 10 years also. Selling also big task and liquidity problem.

    • @parkiren
      @parkiren 3 หลายเดือนก่อน

      @@a.esakkimuthu7461 more than that whatever he gets is black money only. Accounting the sale proceeds is a big problem especially when the stakes are high.

  • @magamathi941
    @magamathi941 11 หลายเดือนก่อน +4

    மிக மிக மிக பயனுள்ள பதிவு மிக மிக மிக நன்றி . மேலும் சில சந்தேகம் வருகிறது உங்களை எப்படி கேட்டு தெரிந்து கொள்ளலாம் sir.

  • @csingaraja193
    @csingaraja193 9 หลายเดือนก่อน +2

    நான் தற்போது தான் முயற்ச்சிக்கிறேன் .நல்ல தகவல்

  • @9383812
    @9383812 ปีที่แล้ว +5

    மிக்க பயனுல்ல பதிவு.
    நான் இது வரை எந்த ஷேர் ம் வாங்கியதில்லை உங்களுடைய பதிவை பார்க்கும் போது வாங்கி வேண்டும் என்று ஆசை உள்ளது.

  • @vinodhpalanivel
    @vinodhpalanivel ปีที่แล้ว +3

    Simple but powerful idea for getting very good returns with proper investing👌

  • @venashaq
    @venashaq ปีที่แล้ว +2

    சார் நீங்க சொல்லுவது சரி நான் எப்படி நல்ல கம்பெனிகள் நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்வது மற்றும் எப்படி முதலீடு செய்வது அந்த வழி முறைகள் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @yeshmit-l9s
    @yeshmit-l9s 2 ปีที่แล้ว +135

    Sip எந்த வங்கியில் தொடங்க வேண்டும் .எப்படி செலுத்த வேண்டும் என்று ஒருத்தரும் சொல்வதில்லை.வாய்கிழிய கத்துவதைத்தான் பாக்கமுடியுது

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 หลายเดือนก่อน

    ஏழை மக்களின் மீதுள்ள உங்கள் அக்கறை தெளிவாக தெரிகிறது. நன்றி கிஷோர்

  • @Sashi-i7p
    @Sashi-i7p ปีที่แล้ว +7

    I have recently started watching your videos. Stock market la ivalolaam visayam irukanu thonuthu. Romba supera, namma Annan thambinga solramatam sollitharinga. Romba nandri Kishore sir. All your masterclass videos are worth watching "n" number of times.

    • @MOHANGnanaskandan
      @MOHANGnanaskandan 10 หลายเดือนก่อน

      Invest pana assai but enakku entha panamum illa s I loss my life

  • @PalanivelMD
    @PalanivelMD ปีที่แล้ว +1

    Kadavhul nerla varadhu. Manushanga roopathila varumnu solvanga sir...... Neenga manusha ila sir theivam sir❤❤❤❤ thanks for vedios

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 ปีที่แล้ว +32

    Watching this video is like speaking to a friend who cares about our finance! Amazing mate

    • @dhanabaldhanabal5801
      @dhanabaldhanabal5801 ปีที่แล้ว

      Thanks

    • @ImmanuIMF
      @ImmanuIMF ปีที่แล้ว

      You can contact me if you want to start mutual fund SIP monthly
      I am a Certified Mutual fund Advisor

    • @sanjubaiu7983
      @sanjubaiu7983 ปีที่แล้ว

      Sir ready to invest but how And where

  • @muthukrishnan9190
    @muthukrishnan9190 2 ปีที่แล้ว +29

    Can you pls walk thru the navigation in zerodha how to look, analyze, check for options , buy ETFs , index etc? This theoretical is good but navigation helps for many of the folks. Thanks!!

  • @galvinsmom7549
    @galvinsmom7549 3 หลายเดือนก่อน

    You are speaking about the growth ,people are worrying about the loss . Need to speak about the loss

  • @C.Harini
    @C.Harini 2 ปีที่แล้ว +4

    Hi sir many people having doubt about how and where to start SIP pls put video about that sir

  • @mbala3745
    @mbala3745 2 ปีที่แล้ว +1

    Sir I'm in New trader but I no learn the market so I have loos the money in sixty thousands in towevl month and watch and read in you tube videos cantlesick pattern and more videos I understand and how to trade the market in the time I watch in your videos I have learn the share market only watch in your videos only very helpful and you are my teacher thank-you sir

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran 6 หลายเดือนก่อน

    Super sir.மிக்க உபயோகமான
    பதிவுகள்.
    இன்றுவரை பல பேர் இதை சூதாட்டம் என்று நினைக்கிறார்கள்.
    அவர்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.

  • @lal394
    @lal394 2 ปีที่แล้ว +3

    Guruvay 20age Kay சொல்றீங்களே engaluku 40+தான் அறிவு வருது, நாங்க என்ன evalavu பண்ணலாம் சொல்லுங்க. Please

  • @magicianveerasekarmagicsho1099
    @magicianveerasekarmagicsho1099 วันที่ผ่านมา

    SiB க்கும் RDA/C க்கும் என்ன வித்தியாசம்? S1b எங்கே ஓபன் பண்ணுவது?

  • @johnsonrufus444
    @johnsonrufus444 ปีที่แล้ว +7

    Excellent advice and clear cut guidance of how to invest in SIP. No doubt it will be of great helpful to many who wants to invest in a safer way. May your service continue!

  • @sulochanam7011
    @sulochanam7011 10 หลายเดือนก่อน

    எல்லோரும் நல்லா இருக்கனும் என நினைத்து தெளிவாக கூறினார்

  • @Sudha1985g
    @Sudha1985g 2 ปีที่แล้ว +5

    First time listening ur videos... Inspired by ur speech... ...

  • @venashaq
    @venashaq ปีที่แล้ว

    Investment பண்ணுங்க செல்லீங்க எப்படி என்று சொன்னால் நல்லது

  • @Sangeethamable
    @Sangeethamable ปีที่แล้ว +7

    Thanks for the kind explanation. I have a doubt about SIP names ending with "Post Addendum" & "Reg-G". Please clarify to start the better SIP.

  • @rkmanirkmani6514
    @rkmanirkmani6514 ปีที่แล้ว

    விழிப்புணர்வு என்றாலும் வீடியோ விரிவாக்கம் பற்றாக்குறையை ஏற்படும் எனவே நேரடி வகுப்பு மட்டுமே அணைவரும் ஏற்றதாகும்.இதுவும் அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.

  • @anandsubramanian1970
    @anandsubramanian1970 2 ปีที่แล้ว +76

    Hello sir, your investing videos are awesome.. May I request to put up a video on how to invest in SIP.. I mean the process & procedure. Do we have any investment websites where we can go and invest directly or do we need to contact any financial advisors something like this .. this would be of great help to everyone who doesn’t know the practical procedure of how to invest and manage SIP on their own. Many thanks 🙏🏿

  • @Citizen_Kalai
    @Citizen_Kalai ปีที่แล้ว +2

    Sir,Please make the video to start the best investment in the age of after 35

  • @madhavanveeraraghavan9615
    @madhavanveeraraghavan9615 2 ปีที่แล้ว +5

    My age is 45 completed
    Can you suggest how much can I invest

  • @DrDurai-Acupuncturist
    @DrDurai-Acupuncturist 6 หลายเดือนก่อน +1

    அய்யா இதை எப்படி ஆரம்பிக்கனும் என்று எனக்கு கூறுங்கள் அய்யா
    நன்றி

  • @rinshadpavi922
    @rinshadpavi922 2 ปีที่แล้ว +8

    Pathukalam pathukalam super diloge bro Vera leval🔥🔥

  • @Jack-cv1io
    @Jack-cv1io ปีที่แล้ว

    Investment இக்கு மட்டும் தானிய ஒரு வீடியோ போடுங்க

  • @priyanithya3496
    @priyanithya3496 2 ปีที่แล้ว +10

    I regret for not taking finances seriously 😒

  • @AKTROLL007
    @AKTROLL007 ปีที่แล้ว

    இதை எங்கு சேமிப்பது என்று சொல்லுங்கள்.
    எப்படி செய்வது?
    ஏதாச்சும் full video இருக்கா

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran 6 หลายเดือนก่อน +1

    Everybody have to invest, , இது நமது கடமை என்று நீங்கள் சொல்வதே நிறய நபர்களை சேமிக்க வைக்கும்.

  • @Aswin_K.J
    @Aswin_K.J 2 ปีที่แล้ว +7

    Sir, Please do a video on smallcase , it is a best option for beginners who are starting out on investment .

  • @yogakumar1394
    @yogakumar1394 2 ปีที่แล้ว +1

    Sir eppadi buy pannurathu eppadi sip index fund vagutathunu basic video poduga sir

  • @Needhipesuvomchannel.
    @Needhipesuvomchannel. ปีที่แล้ว +5

    வணக்கம் சார்.. நான் இந்த sip முறையில் பணம் போடுகிறேன்
    ஒரு 5 வருடம் கழித்து நான் இறந்து போனால் எப்படி இந்த பணத்தை என் வீட்டில் மீட்பார்கள்
    என்னை தவிர வீட்டில் யாருக்கும் இத பத்தி தெறியாது
    இத பத்தி ஒரு வீடியோ போடுங்கள்

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 8 หลายเดือนก่อน +1

      நீங்கள் வாங்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ரகசியமாக வைக்காதீர்.

  • @hemavathiv9366
    @hemavathiv9366 8 หลายเดือนก่อน +1

    You teaching very clearly and interested go your class congrats sir hate off u sir🤝🤝🤝👌👌👌❤❤💕💕

  • @boopathivirat9164
    @boopathivirat9164 2 ปีที่แล้ว +5

    Sir one doubt SIP la epdi invest pandrathu, bank la poi pananuma then app install pananuma sir konjam sip related ah explain video upload panigana useful ah iruk

  • @k.johnson8059
    @k.johnson8059 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி சார். நன்றாக புரியும் வகையில் பங்கு சந்தை பற்றி விளக்கும் தந்ததற்காக. Apps மூலம் முதலீடு செய்யலாமா. தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

  • @hotheelsofmovie8940
    @hotheelsofmovie8940 ปีที่แล้ว +4

    Ifs la 5lakh pottu vayru erinchitu irkom poor people yarum visarikkamal engalai pol azhinchidathinga

    • @kalai9367
      @kalai9367 ปีที่แล้ว +2

      Puriyuramari sollunga bro

  • @mohamedkalid.a1787
    @mohamedkalid.a1787 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா.
    மிகவும் நல்ல பதிவு பாராட்டுக்கள்.
    நிஃப்டி பீஸில் இன்வெர்ட் செய்து வைத்திருந்த பணம் மார்க்கெட் கிராஸ் ஆனால் கபில போகுது என்றால் என்ன செய்ய வேண்டும்

  • @thirunavukkarasuv38
    @thirunavukkarasuv38 ปีที่แล้ว +6

    போஸ்ட் ஆபிஸில் RD போட்டாலே இதைவிட குறைவான வருடத்தில் இரட்டிப்பு ஆகும்

  • @ashoks4988
    @ashoks4988 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு பெரிய நன்றி 💐எப்படி முதலீடு செய்வது எதில் முதலீடு செய்வது அதன் வழிமுறைகளை பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி வணக்கம்

  • @IamTejaV
    @IamTejaV 2 ปีที่แล้ว +6

    Thanks for sharing strategic investment plan. I have recently started in 25K SIP through Kotak Bank account. Could you share how they growth would through these channels?

  • @lonergod5997
    @lonergod5997 ปีที่แล้ว

    Bro Epti investment panrathu ... Yethula Bro invest panrathu... Sollunga

  • @KrishnaKumar-hs2tv
    @KrishnaKumar-hs2tv 2 ปีที่แล้ว +3

    In which platform we can start investing, please suggest

  • @secularman3402
    @secularman3402 11 หลายเดือนก่อน +2

    Good speech sir. By Mohamed

  • @Teacher.Basheera
    @Teacher.Basheera ปีที่แล้ว +12

    Hai Sir, just listened to your speech on financial plans. Acc to Islam share market is gambling etc...as you said in one of your interviews. But what you said was 100% true we don't have financial literacy. I always want to make my money gradually grow not in a faster way. I have neither idea of investment nor time to sit and do! How can I start index investment? We have our 1st child in our early 40s so I always worry about my kid's future. Have to plan something better for his future. Please guide me.

    • @thirumurugank
      @thirumurugank ปีที่แล้ว +3

      In Addition to SIP, try to diversify your fund and put in Real Estate. Either buy a house and rent it out or even a commercial shop will be good. Illana investing in a land in a good location will help as well in the long term.

    • @unknownuniverse5003
      @unknownuniverse5003 ปีที่แล้ว +1

      Stock market permissible In Islam

    • @heartbreakkid552
      @heartbreakkid552 6 หลายเดือนก่อน

      There is nifty Shariah

  • @satheeshfarm1681
    @satheeshfarm1681 15 วันที่ผ่านมา

    Monthly 2000 sip podura mathiri good returns la oru mutual fund scheme sollunga sir

  • @gopinathashokan6487
    @gopinathashokan6487 2 ปีที่แล้ว +14

    Hi Kishore... I have invested in SIP by auto credit from my account. So in this case how can I achieve the 5% up n down buying technique... Could you please give me some ideas.

    • @darunachalam6813
      @darunachalam6813 ปีที่แล้ว +1

      வணக்கம், உங்கள் தகவல் மிகவும் நன்மை அளிக்கிறது. மேலும் கிராமப்புற மக்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் அவர்களின் பிள்ளைகளின் உயர் கல்விக்கு உதவும் வகையில் அவர்களின் சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு பதிவு அவசியம் தேவைப்படுகிறது. அருணாசலம் காட்பாடி

  • @karkishan
    @karkishan 2 ปีที่แล้ว

    Avoid background music kishor sir. Unga voice than engalukku mukkiyam. Background music mind a divert pannithu

  • @karthicknathan3903
    @karthicknathan3903 ปีที่แล้ว +6

    Can we invest SIP in bank sector or in any private apps?

  • @Albert-vn9lw
    @Albert-vn9lw ปีที่แล้ว +2

    Good channel..very beautiful explanation for u sir. this is useful for my future

  • @arulmozhi5860
    @arulmozhi5860 2 ปีที่แล้ว +6

    Sir... Neenga Vera level 😍😍

  • @sudhish.ssudhish.s3162
    @sudhish.ssudhish.s3162 ปีที่แล้ว +1

    Wow!!! ❤❤ what a nice Explain !!!! Sir ❤❤

  • @lokeshnlk
    @lokeshnlk 2 ปีที่แล้ว +27

    Thank you for the explanation, it was perfect. Sharing this concept with everyone is a really good idea because a lot of people will say a few things and encourage people to join in the course to learn more. Kishore You're extremely awesome, brother!

  • @veenuskannan8694
    @veenuskannan8694 2 ปีที่แล้ว +1

    இதில் நான் முதலீடு செய்வது எப்படி விளக்கம் தேவை

  • @9448674745
    @9448674745 2 ปีที่แล้ว +5

    Thanks sir..for wonderful information and really appreciate your time and effort..ty 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😎

    • @TRADEACHIEVERS
      @TRADEACHIEVERS  2 ปีที่แล้ว +2

      Most welcome

    • @selvamm3356
      @selvamm3356 ปีที่แล้ว

      @@TRADEACHIEVERS hello sir, i need some advice.hot to contact your team?

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss3273 5 หลายเดือนก่อน

    சார் நீங்கள் சொல்வது. புரியுது ஆனால் எந்த பேங்க் எப்படி செய்வது என்று சொல்லுங்க

  • @karthikeyankarthik9748
    @karthikeyankarthik9748 2 ปีที่แล้ว +8

    Your video always rocking sir keep rocking👍

  • @RobbiFairley
    @RobbiFairley ปีที่แล้ว +2

    Your work is just incredible! Thank you for it

  • @GoVi.6565
    @GoVi.6565 2 ปีที่แล้ว +21

    Hi Team , people like me don't know how to invest in nifty bees. It would be better if you could talk about it as well.

    • @balaravichandran5761
      @balaravichandran5761 ปีที่แล้ว +1

      Open demat account purchase nifty bees like stocks accumulate every month on low and continue invest for long time horizon

  • @DevarajanN-tg3mm
    @DevarajanN-tg3mm 3 หลายเดือนก่อน

    Everything good sir. Finally how much will be the tax sir. Kindly explain that also sir. Then only people will be aware of tax also

  • @azeemjohn9954
    @azeemjohn9954 2 ปีที่แล้ว +5

    I have doubts about, Actually we are investing uptime and down time both. So when down time invested money only getting as profit. So we lost the previous investment. Can you explain briefly.

  • @heartbreakkid552
    @heartbreakkid552 6 หลายเดือนก่อน

    Adjusted to inflation with 7%, the value drops 10 times

  • @rajanainar6941
    @rajanainar6941 2 ปีที่แล้ว +5

    Hi sir, same like mutual fund can we invest in Nifty fees, how about volume, after some years huge quantity selling time, any problem..

  • @Felix_Raj
    @Felix_Raj ปีที่แล้ว

    ஒவ்வொரு மாதமும் Indexல் 5% ஏற்ற இறக்கம் இருக்கிறதா என்ன? 🤷🏻‍♂️

  • @vichitravichitramurugesan7386
    @vichitravichitramurugesan7386 2 ปีที่แล้ว +3

    Anna sip enga poi strat pannaum.... maximum evlo yrs amount podanum.....epo amount eduthukalam anna pls let me know about the knowledge

    • @malathijmalathi6446
      @malathijmalathi6446 ปีที่แล้ว

      Evlo podanum,evlo naal podanum ellame ur choice..after one year eppa vena edukalam but mudinja varai edukama irukrathu nallathu growth ku

  • @Untangled1921
    @Untangled1921 2 ปีที่แล้ว +1

    He is not telling about capital gain tax which we need to pay.. pls share proper information about return after deducting taxes ..

  • @arunprakash6965
    @arunprakash6965 2 ปีที่แล้ว +17

    Awesome content, bro. Financial literacy to everyone!! Bravo! 👏😍 Now market is near all time highs, how can we start or wait? What should be our strategy in these times?

    • @muthusamynagarajan2015
      @muthusamynagarajan2015 2 ปีที่แล้ว

      Market time is important than market timing. So start your investment and follow discipline investment without worrying about volatile.

    • @ramjigames
      @ramjigames ปีที่แล้ว

      You will buy in market correction. The only way market goes when too many involved is downwards. But keep accumulating money with a discipline and buy cheap and keep forever.

    • @vijaypetsinternational
      @vijaypetsinternational ปีที่แล้ว

      Parrents giveing 1 llack investment for 5 years baby how to investment

  • @shanthiraj7523
    @shanthiraj7523 3 หลายเดือนก่อน +1

    Sir unga veidio beginnerskku romba useful irukku thank u sir

  • @nasnas723
    @nasnas723 2 ปีที่แล้ว +3

    Hi Sir pls tell about Step Up SIP Sir

  • @nithishiva3010
    @nithishiva3010 2 ปีที่แล้ว +1

    Sipயில் எப்படி இன்வெஸ்ட்மென்ட் பண்றது சார்

  • @accountgoogle5089
    @accountgoogle5089 2 ปีที่แล้ว +6

    My opinion is to invest in blue chip stocks is better, or mutual funds has capacity to over come nifty bees returns?

    • @shrinatharun5513
      @shrinatharun5513 2 ปีที่แล้ว

      Sometimes yes and sometimes it's a no....this year 2022 both bluechip and nifty is gonna give less than 8% returns which is not so good.....so don't expect >10% every year. Keep tracking your mutual fund every 3 to 6 months...

  • @keerthuthiru8061
    @keerthuthiru8061 2 ปีที่แล้ว +1

    SIR JOINING family la epdi Money savings panalamnu video podunga SIR

  • @kavinkumar4386
    @kavinkumar4386 2 ปีที่แล้ว +15

    Hi sir, I have a doubt, Is the maturity amount from the Index fund taxable?

    • @muthusamynagarajan2015
      @muthusamynagarajan2015 2 ปีที่แล้ว +1

      Equity taxation is applicable. Capital gains are taxable . Lychee is 10% and STcg is 15%

    • @mfinvest
      @mfinvest ปีที่แล้ว

      yes

  • @Felix_Raj
    @Felix_Raj ปีที่แล้ว

    I think ETF's are much better than Mutual Fund.

  • @anandhanarayanan4513
    @anandhanarayanan4513 2 ปีที่แล้ว +3

    Hi bro, thanks for very good new idea on systematic investment plan, an eye opener to every investor. Can you please further clarify wither nifty bees is of Nippon Inida. Also some other company ETF on Nifty also there like SBI- ETF, ICICI Nifty 50 ETF, HDFC etc. Which one is better.

  • @sivabalakumar2531
    @sivabalakumar2531 2 ปีที่แล้ว +2

    Sir I am new where to invest these in which place there an app anything please say

  • @gopi266
    @gopi266 2 ปีที่แล้ว +9

    @tradeachivers I’m 37 year’s old and if wanted to invest in SIP, what would be your advise?

    • @moidhinniyas
      @moidhinniyas 2 ปีที่แล้ว +2

      10yrs u can get only 6lakhs to 13lakhs ??

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 ปีที่แล้ว

    Thank you...VIDs..target Marketting..Promotional..and FAKES TOO..yours..beyond Motivational..towards ..AWARENESS CREATION...as a patriot..Good wishes..I..shall call you Today..Thank you...DrNanda

  • @shabirs2946
    @shabirs2946 2 ปีที่แล้ว +4

    Very useful and nice explanation video sir, how do I join your online classes sir?

  • @josepharun566
    @josepharun566 2 ปีที่แล้ว +2

    எப்படி invest பண்றது

  • @rami3535
    @rami3535 2 ปีที่แล้ว +7

    Great video 👍 Very well explained. Perfect pace of words and good attitude. Waiting for more videos from you bro.

  • @bhaskarang3248
    @bhaskarang3248 2 ปีที่แล้ว

    நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை இருப்பினும் மாதம் 5 ஆயிரம் 30 வருடங்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொல்வீர்கள் என்று நான் நினைக்கிறேன்

  • @kannanfab
    @kannanfab 2 ปีที่แล้ว +5

    Excellent money life education sir... Thank you....

  • @vengatesh9433
    @vengatesh9433 ปีที่แล้ว

    Very useful information sir.sip mattum course edhuvum teaching pantringala sir.

  • @chandrasekarm3146
    @chandrasekarm3146 2 ปีที่แล้ว +3

    Sir. All your suggestion are great. If I am planning to invest in index fund, how this will save my tax deduction by doing this?

    • @mfinvest
      @mfinvest ปีที่แล้ว

      no tax benefit for index fund. Invest in ELSS for tax saving

  • @durairajrajendiran9725
    @durairajrajendiran9725 ปีที่แล้ว +1

    Best platform for investment edhu nu sollunga bro

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 2 ปีที่แล้ว +4

    ETF very new term for me. Excellent Sir..
    Thank u.

    • @TRADEACHIEVERS
      @TRADEACHIEVERS  2 ปีที่แล้ว +1

      Welcomed

    • @duraisingam2618
      @duraisingam2618 ปีที่แล้ว

      Sir na sip invest pannalanu iruka atha enga epadi pannanu explain panna nalla irukum

  • @k.jothylakshmi4546
    @k.jothylakshmi4546 4 หลายเดือนก่อน

    Please tell the financial plan for married people also

  • @priyavishu1
    @priyavishu1 2 ปีที่แล้ว +4

    Hello Sir.....
    Content is Very Nice......
    Will you Please give any Special Strategy to Bank Nifty.......

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 2 ปีที่แล้ว +2

      I love you sweetie darling

    • @priyavishu1
      @priyavishu1 2 ปีที่แล้ว

      @@lakshmikanth6938
      Are you in Trading

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 2 ปีที่แล้ว +1

      @@priyavishu1 no Priya, I am investor with long term goals

    • @priyavishu1
      @priyavishu1 2 ปีที่แล้ว

      @@lakshmikanth6938 Will you Please give me your Mail or WhatsApp number to get good suggestions for Long Term

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 2 ปีที่แล้ว

      @@priyavishu1 buy union bank of india for 1 year time frame

  • @arunice3430
    @arunice3430 2 ปีที่แล้ว +1

    Superrrrr information sir.. iam going to continue this from coming Monday...good strategy 🙏🙏🙏🙏🙏