38 ஆண்டுகளுக்கு பின்னர் கண்ணாடியால் இணைந்த குடும்பம்..! மகனை சந்தித்த தாய் | Epi 45 | Kannadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 289

  • @nssbbsbsb4532
    @nssbbsbsb4532 5 ปีที่แล้ว +125

    மிச்ச சந்தோசம், இந்த செய்தி எவ்வலவு பெரிய விஷயம் !சரதிக்க முடியாதது! ஆனாலும் கண்ணாடி சாதித்து உல்லது!மிக நன்றி,

    • @iyappanhariharasuthan7498
      @iyappanhariharasuthan7498 5 ปีที่แล้ว +3

      Super

    • @santhilselvam2805
      @santhilselvam2805 3 ปีที่แล้ว

      அம்மா நீங்க கும்பிட்ட சாமி உங்கள் கைவிடலமா இனிமேலாவது நிம்மதிய இருக்கும்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarans2224
    @baskarans2224 5 ปีที่แล้ว +51

    கலைஞர் தொலைக்காட்சியின் இந்த பெரிய செயலுக்கு பாராட்டுக்கள்

  • @kaviskavi9766
    @kaviskavi9766 5 ปีที่แล้ว +44

    கூட இருக்கிகற பிள்ளைங்களே
    பெத்தவங்கலை பாரமாக நினைத்து
    ரோட்டில் விடும் இந்தக் காலத்தில்
    அவரின் சூல்நிலை காரணமாக தத்துக் கொடுத்தும்
    அவர்கள் தாயை தேடி வந்திருப்பது
    என்னவென்று சொல்லவது வார்த்தைகள் இல்லை
    உன்மையில் கண்களில் கண்ணீர் வருகிறது.
    இப்படியான பிள்ளைகலை பெத்ததுக்கு நீங்கள் பெரும் புன்னியம் பண்ணி இருக்கின்றீங்கள்
    வாழ்த்துக்கள் அம்மா
    என்றும் சந்தோஷமாக உங்கள் பிள்ளைகளுடன் இருக்கனும் அம்மா

    • @rajakumari6706
      @rajakumari6706 5 ปีที่แล้ว

      En annan en ammavuku kadaisi kalathil seiyavillai padikail irunthspothukuda kavanikkavillai . perapillaikalai nalla varthanga. Athungalum appadiya en annanaipoa manam.

    • @user-zw5yy9mv9s
      @user-zw5yy9mv9s 5 ปีที่แล้ว

      Valarppu appadi......

  • @amayababy9194
    @amayababy9194 3 ปีที่แล้ว +5

    கண்ணாடி குழுவுக்கு நன்றி.எல்லோரும் பாஸ்டர்றுக்கு நன்றி சொல்ல வேண்டும்.டேவிட் அவருடைய அண்ணன் நல்ல நிலையில் உள்ளனர்.

  • @Melting_Pot15
    @Melting_Pot15 4 ปีที่แล้ว +2

    Nalla magan... Ida vida thaayku enna magizhchi irukka mudiyum? God Bless Him... Happy New Year!

  • @dominicrosari3115
    @dominicrosari3115 5 ปีที่แล้ว +40

    அப்போது..... உதவி செய்யாத சகோதரர்கள் தற்போது photo.......T:V...க்கு. போஸ் கொடுக்கிறார்கள்.....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Dhana99999
    @Dhana99999 3 ปีที่แล้ว

    Thank God

  • @anbuk.4219
    @anbuk.4219 5 ปีที่แล้ว +28

    எப்படி இருந்தாலும் இப்பொழுது குழந்தைகள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். கடவுள் திரும்பவும் இவர்களை ஒன்று சேர்த்து இருக்கிறார். இறவனுகும் அந்த பாஸ்டர் க்கும் நன்றி.

    • @dominicrosari3115
      @dominicrosari3115 5 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍

    • @rubberserrupu
      @rubberserrupu 5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nedumarank6166
      @nedumarank6166 3 ปีที่แล้ว

      It seem pasters tell some lie.

  • @mohamedmahmood6218
    @mohamedmahmood6218 5 ปีที่แล้ว +1

    கண்களை கலங்க வைத்த இந்த சம்பவம் குறித்து நன்றி l love அம்மா. உலகத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அம்மா என்ற உரவை மரக்காதவன் அவனை போல் இந்த உலகில் வேறு எதுவு‌ம் பெரிதே இல்லை best கலைஜர் டிவி l love you

  • @srinivasaperumal7899
    @srinivasaperumal7899 5 ปีที่แล้ว +7

    இரண்டு மகன்களை பிறிந்தாலும் ,மற்றொரு மகனை பெற்றதால் உங்களின் வாழ்கை இன்று நல்லா இருக்கு .அந்த மகனுக்கு போட்ட கோடி வாழ்த்துக்கள் .

  • @muthuponraj2958
    @muthuponraj2958 5 ปีที่แล้ว +14

    மிக்க நன்றி கலைஞர் டிவி க்கு

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 5 ปีที่แล้ว +11

    I can't control my tears 😭😭 😭 really heart feelings. ...

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 ปีที่แล้ว +12

    குடும்ப மக்கள் ஒன்றிணைய வழி வகுத்த அனைத்து நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @OnlyjesusNoworldOnlyjesusNowor
    @OnlyjesusNoworldOnlyjesusNowor 5 ปีที่แล้ว +32

    கண்களில் கண்ணீர் வருகிறது.

    • @krishkrish2248
      @krishkrish2248 4 ปีที่แล้ว

      Amen. He is Jehowa lord. God's planing big.

  • @subbrayaluk1218
    @subbrayaluk1218 3 ปีที่แล้ว

    K.subbarayalu இந்த நிகழ்ச்சி மிகமிக அருமையானது வருமையின் காரணத்தால் தன் பிள்ளைகளாவது நன்றாக இருக்கட்டும் என்று கொடுத்துவிட்டு தாய் தாகத்து தவிப்பதை போல் பின்பு தான் பெற்றவள்க்கு தெரியும் இனியாவது கஞ்சியை குடித்தாலும் பகிர்ந்து குடித்து குழந்தைகளை வளருங்கள் நம்எதிர்காலத்தில் நம்மை பாதுகாப்பார்கள்

  • @saravanakumar8313
    @saravanakumar8313 5 ปีที่แล้ว +25

    Here the only language is love and affection.

  • @soniam4043
    @soniam4043 3 ปีที่แล้ว +5

    Hats off to kannadi team ♥️♥️♥️ u guys r great ♥️

  • @alagammain3957
    @alagammain3957 3 ปีที่แล้ว

    Arumai arumai kannadi valga valga

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 5 ปีที่แล้ว +3

    நன்றி தங்களது இப்பேருதவிக்கு. வேறு வார்த்தைகள் இல்லை இப்பிணைப்பை உருவாக்கிய தங்களுக்கு.

  • @rannappan7915
    @rannappan7915 3 ปีที่แล้ว

    Indha kannadi nikazhikku mega peria salute.

  • @sumathiravishankar6563
    @sumathiravishankar6563 4 ปีที่แล้ว +2

    Great

  • @kgirijakamal1850
    @kgirijakamal1850 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கலைஞர் டிவியின் கண்ணாடி நிகழ்ச்சிக்கு...💐🤩🤩👩‍👦‍👦

  • @rajunew8748
    @rajunew8748 5 ปีที่แล้ว +16

    அந்த பாதரின் குடும்பத்தினர் டேவிட் சாந்தகுமாரின் தாயை கண்டுபிடிக்க நிறைய உதவி செய்துள்ளனர்... அவர்களுக்கு நன்றி

    • @gopalsamyjonathan4285
      @gopalsamyjonathan4285 3 ปีที่แล้ว +1

      தாய் தனலட்சுமியைக் காண்பித்த நீங்கள் ஏன் தந்தை கலியமூர்த்தியைக் காண்பிக்கவில்லை. இந்த டேவிட் சாந்தகுமார் தனது தாயாரைப் தேடியவர் ஏன் தனது தகப்பனாரைத் தேடும் & பார்க்கும் விருப்பம் வரவில்லை.

    • @rajunew8748
      @rajunew8748 3 ปีที่แล้ว

      @@gopalsamyjonathan4285 டேவிட்டுக்கு என்ன விருப்பமோ அதற்கு தான் உதவி... அவர் அப்பாவை தேடி இருந்தால் அப்பா கிடைத்திருப்பார்.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +9

    Trears rolling while watching .David all your prayers and hard work Brother. CONGRTS.

  • @anbuk.4219
    @anbuk.4219 5 ปีที่แล้ว +25

    பணத்திற்காக விற்ற குழந்தையாக இருக்கலாம் ஆனால் அவர்களை கடவுள் தெரிந்தெடுத்து நல்வழி படுத்த இந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளார். இறவனுக்கு நன்றி கூர்வோம். நடக்க வேண்டியது தான் அந்த பாஸ்டர் வழியாக நடந்துள்ளது. இல்லையென்றால் இந்த பாவப்பட்ட குழைந்தைகளின் நிலமை?

    • @fireman4924
      @fireman4924 4 ปีที่แล้ว

      Yes exactly correct...!!
      Today they are living happily..!!
      How the 3rd son life is in Madras..??

    • @vasudevan4220
      @vasudevan4220 3 ปีที่แล้ว +1

      எப்படியும் காப்பாற்றுவாள் பெத்த தாய் இவன் விற்கவா சொன்னார்கள் அயோக்கிய தனம் படிப்பறிவு இல்லாததால் ஏமாற்றி விற்று காசு பார்த்துள்ளார் அந்த பாஸட்டட் பாஸ்டர் அவன் எங்காவது அனாதையாக கிடப்பான்

  • @goodwinrayen949
    @goodwinrayen949 3 ปีที่แล้ว

    Congratulations kAG thodarattum ungal pani Muyantal mudiyathu onnum ila empathy nirupithu vitaran David so am happy thanks❤🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @maryanita8194
    @maryanita8194 3 ปีที่แล้ว

    Tears rolled down from eyes I

  • @anithajayamoorthyanitha6836
    @anithajayamoorthyanitha6836 5 ปีที่แล้ว +17

    நேர்ல வந்து சேரும் pothu vidio போடுங்க

  • @francinadcruz1700
    @francinadcruz1700 3 ปีที่แล้ว

    God is Great

  • @shaikbawa7949
    @shaikbawa7949 5 ปีที่แล้ว +46

    டேய் கண்ணாடி நீ ரொம்ப கில்லாடி 🤗

  • @MadhesanU
    @MadhesanU 5 ปีที่แล้ว +2

    Thanks to the universe

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 5 ปีที่แล้ว +15

    இறைவா நன்றி

  • @akisubbu
    @akisubbu 5 ปีที่แล้ว +3

    Congrats Kannadi Team.What a great blessings you got from this family..Hats off to the team..

  • @pravinakuppusamy5530
    @pravinakuppusamy5530 3 ปีที่แล้ว

    Good job ,,,,Thank you,,,,sir,,,

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +1

    Omg heart touched true life story. I couldn't control my tears. God is kind finally she has seen her sons. What a supraised and shocked for a mother?? 😥😥😥Those kind of pathiriar must be PUNISHED!!💔💔💔💔😡😡😡

  • @aashabanu4567
    @aashabanu4567 5 ปีที่แล้ว +24

    Hats off Kannadi team.

  • @chandrark3877
    @chandrark3877 3 ปีที่แล้ว

    Super 👍

  • @fahmilaasad6158
    @fahmilaasad6158 5 ปีที่แล้ว +12

    Finally!!!!! Alhamthulillah
    I was expecting this from long back

  • @prabhasri2632
    @prabhasri2632 5 ปีที่แล้ว +1

    Kannadi ku nandri...kalaignar TV ku nandri...

  • @josechellamkingkumarikings9433
    @josechellamkingkumarikings9433 5 ปีที่แล้ว +5

    கலைஞர் டீவிக்கு நன்றி தாயும் பிள்ளையும் சேர்த்ததர்க்கு தனலெட்சுமி யை எப்ப சந்திப்பார்

  • @malabavavasu2k410
    @malabavavasu2k410 3 ปีที่แล้ว +1

    🙏👍💕🤝💐

  • @rajand9025
    @rajand9025 3 ปีที่แล้ว

    Happy

  • @rrajeshkwt9088
    @rrajeshkwt9088 3 ปีที่แล้ว

    Very very nice good 🙏🙏🙏

  • @MsSris2011
    @MsSris2011 5 ปีที่แล้ว +2

    Pure heart😍

  • @shamranjit1297
    @shamranjit1297 4 ปีที่แล้ว +4

    Hahaha yethu yeppadiyo... anthae brother Denmark lae grew up pannathu nallathaa poochi. India lae irunthurunthaa just less than middle class life thaan. Thank god

  • @martinraj4143
    @martinraj4143 5 ปีที่แล้ว +10

    Wowww. Superb job , congrats team #Kannadi

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว +1

    Manathaiyum

  • @indurgeethamcom
    @indurgeethamcom 5 ปีที่แล้ว +3

    Bless u bro

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Thank you somuch

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Thank you somuch forall

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 ปีที่แล้ว +28

    கண்ணாடி நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @rajageetha5896
    @rajageetha5896 5 ปีที่แล้ว +5

    thanks kalaijar t.v., congrats kannadi team, romba happy, good job

  • @karthikakarthika-lr6yu
    @karthikakarthika-lr6yu 5 ปีที่แล้ว +1

    Thanks to kalaingar TV ,

  • @msobitha8771
    @msobitha8771 5 ปีที่แล้ว +25

    நன்றி துயரம் பாஸ்டரா? புள்ளபுடிகாரனா? கடவுளின் பெயரை சாெல்லி எப்படி ஏமாற்றியிருக்கான் பாவம் அந்த தாய் ....சுகமே வாழவேண்டும் அம்மா.

    • @dominicrosari3115
      @dominicrosari3115 5 ปีที่แล้ว +1

      அவர் ஏமாற்றவில்லை....... உதவி செய்தாரே....... அது தான் குற்றமாகிவிட்டது......

    • @joshwacharles1018
      @joshwacharles1018 4 ปีที่แล้ว

      ஏன்டா நாயே ஏதோ அந்தம்மா சொல்லுதுனு அப்டியே நம்புறீங்க...ஏன்டா அந்தம்மாவே சொல்லுது...சாப்பாடு குடுக்க முடியாம வெல்லத்தண்ணீர் கடுங்காப்பியும் குடுத்தேன்னு...அப்போ ஒருவேளை அந்தம்மாவே அந்த டைம்ல சம்மதிச்சு தான் அனுப்பி இருக்கனும்...இப்போ திரும்ப சந்திக்கிற வாய்ப்பு வந்ததும் media la sympathy காக கூட அப்டி சொல்லலாம்ல...ஏன்டா இங்க எல்லா மனுஷங்களும் உண்மைய தான் பேசுறாங்களா...அந்தம்மா சொல்லுது ஒவ்வொரு தடவையும் நான் பாஸ்டர பாக்க போகும் போது கையில 50 100 னு காசு குடுத்து விடுவார்னு...அப்டியே பாத்தாலும் 38 வருஷத்துக்கு முன்னால நூறு ரூபா என்ன சின்ன காசா...அந்தம்மா காசும் வாங்கிருக்கும்...பிள்ளைக நல்லா இருந்தா போதும்னு தத்து குடுத்திருக்கும்...அப்புறம் அப்டியே மறந்தும் போயிருக்கும்... இதுல டிவிஸ்ட் என்னானா இவங்களே எதிர்பார்க்காத மாதிரி மகனே தேடி வந்துட்டான்...ஸோ மீடியால உண்மைய ஒத்துக்க முடியாதுல...So ஒரு sympathy ku என்னோட மகன என்கிட்ட பிரிச்சுட்டாங்கனு சொல்லுது...ஏன்டா அப்டியே அந்த பாஸ்டர் கெட்டவனா இருந்திருந்தா இவங்க போய் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்துருக்கலாம்ல...அதுவும் ஒன்னு இல்ல ரெண்டு குழந்தைங்க...சும்மா இந்தம்மா தெரியாம போட்ட ஒரு கையெழுத்து கேஸ்ல நிக்குமா...கெடையாது...ஆனா அத இந்தம்மா பண்ணல...சும்மா ஒருத்தன் நியூஸ் வாசிக்கிறத பாத்துக்கு தூக்கிட்டு வந்துருவானுங்க...பாஸ்டர் பாவாடைனு...இவ்ளோ முரண் இருக்கு இந்த விஷயத்துல... என்ன கேட்டா இந்த கேஸ்ல இந்தம்மா தான் நன்றிகெட்டது...தன்னை பாசக்காரி காட்றதுக்கு தனக்கு உதவி பண்ணவரையே திருடன்னு சொல்லுது...யோசிங்கடா டேய்...நான் எல்லா பாஸ்டர்களும் நல்லவங்கனு சொல்லல...ஆனா அந்த பாஸ்டர் நல்ல மனுஷனா இருந்திருக்க நெறையா வாய்ப்பு இருக்குனு சொல்றேன்...நன்றி கெட்ட உலகம்டா சாமி த்த்த்துதூ...யாராச்சும் வந்து நீலிகண்ணீர் வடிச்சா போதும் போராளிகள் கெளம்பிருவானுங்க வெண்ணைக...😈😈

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +3

    Long live amma and son . Second time watching . So happy greetings from tanjore Tamilnadu. THANKS to all people who help for their reunion .

  • @RRR-1307
    @RRR-1307 4 ปีที่แล้ว +1

    இரண்டு பிள்ளைகளும் வளர்த்தார்கள் அந்தத் தாய் தந்தை அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் அவர்களை என்றும் இறைவன்

  • @rajajanarraja3007
    @rajajanarraja3007 3 ปีที่แล้ว

    nan kekeyren kasukkaka virkka pattara??? antha sastha kumar solla sollunka virkapattal avar enku varamudiuma? pillakalai valarkka theriyathavarkalukku pillai atharkku😥😥😥

  • @kindlove1346
    @kindlove1346 5 ปีที่แล้ว +5

    So happy, well done team👌👌👌👌

  • @AsdAsd-zb2pn
    @AsdAsd-zb2pn 5 ปีที่แล้ว +5

    Thanks to god.

  • @Jk-uu8ul
    @Jk-uu8ul 3 ปีที่แล้ว

    🙏🙏🙏great kalanjer tv...

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    God Jesus bless all

  • @mohanasundaramsampath1458
    @mohanasundaramsampath1458 5 ปีที่แล้ว +2

    even complicated designs will view as a modern art one day.
    god bless you both.

  • @mohamedaihaam2288
    @mohamedaihaam2288 5 ปีที่แล้ว +10

    santhithe pirahu kattaayam video upload pannunge

  • @iphone11letastindia23
    @iphone11letastindia23 5 ปีที่แล้ว +14

    வாழ்துக்கள் தெவீட்

    • @monmad6299
      @monmad6299 4 ปีที่แล้ว

      I Phone 9 Letast rekgghkjok m nbvcvbbbbnv

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Vaazhthukkal

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Super

  • @gayachithrachithra4871
    @gayachithrachithra4871 5 ปีที่แล้ว +27

    கண்ணாடி,நிகழ்சிக்கு,நன்நி

  • @rkeerthi4649
    @rkeerthi4649 5 ปีที่แล้ว +7

    Kannadi team congrats. Nice program

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว

    களைஞர் டிவி க்கு
    நன்றி

  • @araniysutha6029
    @araniysutha6029 5 ปีที่แล้ว +1

    Thank you god

  • @adharsh732
    @adharsh732 3 ปีที่แล้ว

    Pls let them meet soon ,just waiting for their meeting,god bless this family to be allways together

  • @shankarkoti7459
    @shankarkoti7459 5 ปีที่แล้ว +1

    Really very proud of kalignar tv i pray to god for santha kumar to had is mother but also i was surprised the crimanal work of father and others how many santhakumar has been traficked by this kind of father the family members should be punished really santhakumar you r great many more congrats for kalignar tv for the effort the made

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 ปีที่แล้ว

    It was great news thank you so much for everyone

    • @sivasinthu7341
      @sivasinthu7341 3 ปีที่แล้ว

      அது. இருந்தது நன்று. செய்தி நன்றி நீங்கள் somuch. க்கான

  • @sakthysatha1780
    @sakthysatha1780 5 ปีที่แล้ว +6

    அந்த தாய் எவ்வளவு துன்பத்தில் வாழ்த்திருப்பா. அந்த பாதிரியார் நல்ல பணம் பெற்று பிள்ளைகளை விற்று அந்த பணத்தில் தான் நல்லாய் வாழ்த்திருப்பான். அந்த தாய்க்கு கடவுள் கைகொடுத்து விட்டார்.

    • @sivakumark9120
      @sivakumark9120 5 ปีที่แล้ว

      Unmai bro

    • @dominicrosari3115
      @dominicrosari3115 5 ปีที่แล้ว +1

      உங்களை போல் அல்ல எமது பாதிரிமார்கள்.....சாதி....மத.... பேதம்....இன்றி உதவி செய்பவர்கள்......

    • @sakthysatha1780
      @sakthysatha1780 5 ปีที่แล้ว

      @@dominicrosari3115 இதில் பாதிரியார் தான் பிள்ளையை கொடுத்தார் அது சரியா?

    • @dominicrosari3115
      @dominicrosari3115 5 ปีที่แล้ว +1

      @@sakthysatha1780 எது சரி???அப்போ. . ஏன் பிள்ளைகளை கொண்டு போய் கொடுத்தா???? பிள்ளைகள் செத்து விடுவார்கள் என்று தானே.....இப்போ வேறுமாதிரி கதைக்கிறீர்கள்..

    • @sakthysatha1780
      @sakthysatha1780 5 ปีที่แล้ว

      @@dominicrosari3115 தலைவலியும் காய்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.....

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +1

    Sure God Jesus Yesu bless you amma Jesus Yesu is the true God just change your heart to Jesus Yesappa true God

  • @chanthini5408
    @chanthini5408 5 ปีที่แล้ว +4

    Really super.

  • @Anbudansara
    @Anbudansara 5 ปีที่แล้ว +4

    Really heart feeling

  • @citizentn3136
    @citizentn3136 5 ปีที่แล้ว +28

    மகன் வந்தால் கண்டிப்பாக
    சொல்லுங்க

  • @banumathygunasegaran9793
    @banumathygunasegaran9793 4 ปีที่แล้ว +1

    Thanks to kannadi team

  • @mjjinna8111
    @mjjinna8111 5 ปีที่แล้ว

    Super super super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @thilagsaras3193
    @thilagsaras3193 5 ปีที่แล้ว +3

    Vazhthugal sir

  • @vijijohn4077
    @vijijohn4077 5 ปีที่แล้ว +13

    i cant control my tears

  • @pshp6985
    @pshp6985 4 ปีที่แล้ว

    டேவிட் குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றாக நூறாண்டு வாழ்க

  • @marymahendran4208
    @marymahendran4208 5 ปีที่แล้ว +1

    Wish you all the best Amma

  • @kalaivani9033
    @kalaivani9033 3 ปีที่แล้ว

    Please eanakkum uthavungal enga Amma enna pirinchi poittanga please Kannadi enga Amma kooda enna serththu vainga .

  • @user-dd3di6ub9o
    @user-dd3di6ub9o 5 ปีที่แล้ว +4

    I like program

  • @RRR-1307
    @RRR-1307 4 ปีที่แล้ว +1

    அப்பு கஷ்டப் இந்த சொந்தக்காரங்க எல்லாம் எங்க போனாங்க இப்ப மட்டும் வந்து

  • @jagadeshwarimohury4600
    @jagadeshwarimohury4600 5 ปีที่แล้ว +2

    Always God is great.

  • @priscillarobinson9766
    @priscillarobinson9766 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍🍇🍇🍇🍇🍇🍇

  • @ravirani9860
    @ravirani9860 5 ปีที่แล้ว +2

    God bless you amma

  • @buvaneswaribuvana8929
    @buvaneswaribuvana8929 3 ปีที่แล้ว +1

    Yetho oru kashdehmah sullnilai...pavam anthe amma😔

  • @dominicrosari3115
    @dominicrosari3115 5 ปีที่แล้ว +5

    உதவிகளை மட்டும் பெற்றால் போதாது.... அவர்களுக்கு நீங்கள் நண்றியாக இருக்க கற்று கொள்ளுங்கள்........ பச்சோந்திகளாக இருக்காதீர்கள்.... ஏன் இப்போ உங்கள் பிள்ளைகள் நண்றாகத்தானே இருக்கிறார்கள்....... அவர்கள் உங்கள் பிள்ளைகளை தத்து எடுக்காதிருந்தால் ...... தற்போது பிள்ளைகள் உயிருடன் இருந்திருப்பார்களோ தெரியாது.......... ஒரு காசு பணம் இன்றி பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியதிற்கு இதுதானா நீங்கள் காட்டும் நன்றி????????🤔🤔🤔🙄🙄🙄😨😨😨

  • @manimegalaisuresh8793
    @manimegalaisuresh8793 5 ปีที่แล้ว +1

    Nice program

  • @benixprisci1917
    @benixprisci1917 5 ปีที่แล้ว +26

    ஏன் சொந்த பந்தம் வரவில்லை அப்ப

    • @nedumarank6166
      @nedumarank6166 3 ปีที่แล้ว

      Yes they neglect. Now they come. Son may bring some foreign goods as gift.

    • @அணில்-ம1ன
      @அணில்-ம1ன 3 ปีที่แล้ว

      அப்ப வந்தால் அக்கா குழந்தைக்கு உதவிகள் செய்யனும். இனிமேல் அக்கா பையன் தங்களுக்கு உதவி செய்வான்.

  • @rajakumari6706
    @rajakumari6706 5 ปีที่แล้ว +4

    Na an vendikondamathiri thayaar kidaithuvittar kadavuliku nandri

  • @hemalathavasu3901
    @hemalathavasu3901 5 ปีที่แล้ว +3

    Hands up to Kalingar T.V.

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 5 ปีที่แล้ว +2

    wow ivaruthan konjam naal munnati ammava thedi thirinthar valthukal

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 5 ปีที่แล้ว +3

    Iyoo mudila kannir mattum than varuthu

  • @hemashirin9382
    @hemashirin9382 5 ปีที่แล้ว +4

    Manam nirainthathu, nandri

  • @saradhas6048
    @saradhas6048 3 ปีที่แล้ว

    Ayyo evlo kodumai..kulandaigal.pavam