Maskil raagam | மஸ்கீல் ராகம் | Tamil christian prayer song | YESUWAY Productions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2023
  • AN SPECIAL SONG OF PRAYER
    CREDITS:
    LYRICS & TUNE : V.AARON JOHN WESLEY
    MUSIC : YESUWAY Productions
    VOCALS : GEORGE ARUNOTHAYAM
    KEYS ARRANGED & PROGRAMMED : JEROME AMALRAJ
    RHYTHM PROGRAMMED : GODWIN
    VOCALS RECORDED @OASIS STUDIO
    BY IMMAN PRABU (CHENNAI)
    MIX & MASTERING : JEROME ALLAN EBENEZER @JOHANA STUDIO (VELLORE)
    VOCALS PROCESSED : GODWIN
    VIDEO CREDIT
    DESIGN & EDITING : ALBERT ROBINSON
    SPECIAL THANKS TO #YESUWAY PRODUCTIONS TEAM
    LYRICS :
    மஸ்கீல் ராகம்
    கெபியின் காலம்
    நெருக்கத்தின் நேரம்
    தனி ஜெபத்தின் தாகம்
    கூப்பிடுகிறேன்
    கெஞ்சுகிறேன்
    ஊற்றுகிறேன் என்னை
    அறிக்கையிடுகிறேன்
    1.எனக்காக யாவையும் செய்து முடிக்கும்
    என் தேவனை நோக்கி கூப்பிடுவேன்
    சூறைச்செடியின் அநுபவத்தை தந்து
    மீண்டும் என்னை உயிர்ப்பித்து
    ஓடச்செய்குவீர்
    2.நீர் நீதியும் கிருபையுமுள்ளவராமே
    நம்முடைய தேவன் மன உருக்கமானவர்
    இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு
    கர்த்தருடைய நாமத்தை தொழுதுக்கொள்ளுவேன்
    3.உம்மை நோக்கி நான் கூப்பிடுவேன்
    நீர் எனக்கு உத்தரவு அருளிடுவீர்
    ஆபத்தில் நீரே என்னோடு இருந்து
    தப்புவித்து, கனப்படுத்தி, இரட்சிப்பிரே
    4.பரதேசியாய் தங்கும் வீட்டிலே
    உம் பிரமாணங்கள் எனக்கு கீதமாயின
    ஆபத்து காலத்தில் கூப்பிடுவேன்
    நீர் என்னை விடுவிப்பீர்
    உம்மை மகிமைப்படுத்துவேன்
    5.கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்
    இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்
    தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல
    கர்த்தாவே எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்
    தயாரிப்பு : #இயேசுவே_புரொடக்ஷன்ஸ்
    STAY TUNED...
    GOD BLESS YOU ALL
    #maskilraagam #aaronin sanggetham #sangeetham #jebam #newsongs2023
    #tamilmusic #tamilchristianmusic #chirstmassongs #newchristmassongs
    #tamilchristiansongs #Worshipsongs #prayersong
    #music #christianmusic #YESUWAYproductions #chruchswordmission #melodysongs
    #yesuway #yesuwayproductions
  • เพลง

ความคิดเห็น • 33

  • @yesuwayproductions709
    @yesuwayproductions709  7 หลายเดือนก่อน +4

    கர்த்தருடைய வார்த்தையைக் கற்பித்து தேவ நாமம் மகிமைப்படவும், பரிசுத்தவான்களை சீர்ப்படுத்தி தேவ ஜனம் பக்திவிருத்தியடையவும், உலக மக்களை உணர்த்தி பிசாசு வெட்கப்படவும், இந்த பாடல் வெளிவருதில் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சி அடைகிறேன்.
    டிசம்பர் 4ம் தேதி 2022-ல் பெருங்குடல் வீக்கத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அதிகாலை வேளையில் இந்தப் பாடலை எழுத கர்த்தர் கிருபை அளித்தார். கர்த்தருடைய மகிமைக்காக மேலும் ஒரு வருடம் வாழ என்னை ஆசீர்வதித்த என் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரங்கள்.
    இப்பாடல் இவ்வளவு நேர்த்தியாய் வெளிவர பெரும் உதவியாக இருந்து ஊக்குவித்த அனைத்து தேவ ஊழியர்களையும் கர்த்தர் தாமே இன்னும் பரிசுத்தப்படுத்துவாராக!
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது! ஆமென்.
    - V.Aaron John Wesley
    01.12.23

  • @pastorelisa5840
    @pastorelisa5840 7 หลายเดือนก่อน +3

    மஸ்கில் ராகம் வார்த்தைகள் ஒவ்வொன்றும் புதுமையானதாகவும் அனைவரும் சுலபமாக பாடக்கூடியதாகவும் இருக்கிறது டியூன் எல்லா தரப்பினரும் கற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. அழகாக பாடியிருக்கும் அன்பு பாஸ்டர் அவர்களுக்கும் அருமையாக எழுதி இசையை கோர்த்த பாஸ்டர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மொத்தத்தில் பிரசன்னம் நிறைந்த பாடல்

  • @samcthomas
    @samcthomas 7 หลายเดือนก่อน +2

    Amen

  • @jerishantony
    @jerishantony 7 หลายเดือนก่อน +2

    Amazing song 🎧 feel like David singing Thank you so much for sharing it . May lord bless you and your team and many more songs to come to bless the world.

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 7 หลายเดือนก่อน +2

    Nalla oru meaningful song❤❤❤❤❤❤

  • @nahomiphilip9050
    @nahomiphilip9050 7 หลายเดือนก่อน +2

    Praise God.Very melodious and lively Thambi.💐💐🙌🥰

  • @rameshantony1247
    @rameshantony1247 7 หลายเดือนก่อน +2

    கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாகடும் இக்காலத்தில் இப்படி தெளிவான வரிகளோடு பாடல்கள் கிடைப்பது அபூர்வம் இந்த பாடலை எழுதிய மற்றும் பாடிய இசை அமைத்த அனைவற்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் இன்னும் அநேக பாடல்கள் வெளி வர தேவன் உதவி செய்வார் ஆமென். 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @james05031977
    @james05031977 7 หลายเดือนก่อน +2

    Heartfelt congratulations on the release of your prayerful song! The beauty of your lyrics, the soulful tune, and the sincerity in your vocals make it a truly divine creation. May this song serve as a source of solace and connection for those who listen. Wishing you abundant inspiration for many more songs that touch the spirit and resonate with the power of prayer.

  • @almightychristrevivalchurc9723
    @almightychristrevivalchurc9723 7 หลายเดือนก่อน +2

    Maskeel Ragam Super pastor

  • @padhmavathycaroumeganesupe4740
    @padhmavathycaroumeganesupe4740 7 หลายเดือนก่อน +2

    Giory to God amen praise the Lord

  • @saganald7740
    @saganald7740 7 หลายเดือนก่อน +2

    Praise the jesus. Super

  • @sdanieljabakumar2885
    @sdanieljabakumar2885 7 หลายเดือนก่อน +4

    Glory to God! Meaningful lyrics, soft voice, nice music. God bless you all.

  • @thepcclinicindia929
    @thepcclinicindia929 7 หลายเดือนก่อน +3

    🎉amen🎉

  • @melchysedac
    @melchysedac 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤wonderful song Praise the Lord ❤❤❤

  • @kavithamadhavan4461
    @kavithamadhavan4461 7 หลายเดือนก่อน +2

    That's true line Amen❤️🙏

  • @YuvaRaj-io6fi
    @YuvaRaj-io6fi 7 หลายเดือนก่อน +2

    NICE SONG LORD BLESS YOU

  • @samsonraj3134
    @samsonraj3134 7 หลายเดือนก่อน +2

    Amen❤

  • @kingsilyangelloofficial7746
    @kingsilyangelloofficial7746 7 หลายเดือนก่อน +2

    Heart Touching Prayer Song! Blessed Pastor And God Bless You And The Lyricist And Team! 😇🙌🙏

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 7 หลายเดือนก่อน +2

    Glory to God
    God bless you pastor❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @danieljohn8931
    @danieljohn8931 7 หลายเดือนก่อน +2

    Blessed song brother God bless

  • @sathishkumar-zv5jo
    @sathishkumar-zv5jo 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @mrjacksparrow6909
    @mrjacksparrow6909 7 หลายเดือนก่อน +2

    Amen 🙏🏼🤗

  • @danielarasan9110
    @danielarasan9110 7 หลายเดือนก่อน +2

    Glory to god ❤

  • @wesleymaxwell8265
    @wesleymaxwell8265 7 หลายเดือนก่อน +2

    Dear Aaron really very powerful and Anointed Song &Singing Definitely this will be useful for many around the world May God bless you abundantly and give more anointed songs to glorify God’s name … ❤

    • @GNETWORK2018
      @GNETWORK2018 4 หลายเดือนก่อน +1

      Thanking you Annan for your kind encouragement and blessings! To God be all praise! Amen.

  • @lhmministries3158
    @lhmministries3158 7 หลายเดือนก่อน +1

    Allelujah . I can feel God presence while I hear this song.

  • @user-pf1hv7vi2z
    @user-pf1hv7vi2z 7 หลายเดือนก่อน +2

    Great words❤ great work❤ Jerome❤

  • @gganesh7242
    @gganesh7242 7 หลายเดือนก่อน +2

    Praise God ❤

  • @sridharpeter7706
    @sridharpeter7706 7 หลายเดือนก่อน +2

    Blessed words ❤

  • @ezekielReno
    @ezekielReno 7 หลายเดือนก่อน +2

    Amen Glory to God
    Super Dear Jerome 🔥🔥🔥🔥

  • @johnnykardiya9867
    @johnnykardiya9867 7 หลายเดือนก่อน +2

    🙏 Presence of God❤️‍🩹