பாடுவதற்கு தேவன் தந்த ஈவு கர்த்தர் நல்லவர் உம் மகன் ரீகன் கோமஸ் அவர்களை ஆசீர்வதியும் ஆண்டவரே அவர் மூலமாக தேசத்தை ஆசீர்வதியும் ஆண்டவரே நன்றிங்கப்பா ராஜா
என் நேசர் நீர் தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையா எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே துன்பமோ துயரமோ வேதனையோ உம்மை விட்டு பிரிப்பதில்லை உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
என் நேசர் நீர்தானையா என் நேசர் நீர்தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையா எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே துன்பமோ துயரமோ வேதனையோ உம்மை விட்டு பிரிப்பதில்லை உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் வேறெதற்கும் நான் அடிமைப்படேன் Glory to God 🙏🙏🙏🙏🙏
ஐயா மிகவும் மிகவும் மிகவும் உணர்வுள்ளதாக இருக்கின்றது கர்த்தர் உம்மைப்போல பாடவும் இதுபோன்ற வார்த்தைகளையும் எனக்கு கொடுப்பிராக எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் நன்றி ஐயா
Thank you Father God in Heaven. AMEN Hallelujah. JEHOVA SHALOM. PEACE in Lord JESUS name. Thank you Lord JESUS. amen. Thank you Pastor Reegan Gomez. God bless You and All there. amen Hallelujah.
இயேசப்பா நிங்க இல்லனா....... என் நிலை இன்று ஐயோ .... உங்களை போல என்ன நேசிக்க யாராலுமே முடியாது.....நீர் மட்டுமே எதையுமே எதிர் பார்க்காமல் நேசிப்பவர்.....என்பதற்க்கு நான் சாட்சி..... இன்று உம்மையே நான் நேசிக்கிறேன் , தியானிக்கிறேன்.. இப்பாடல் உம்மை இன்னும் அதிகமாய் தயானிக்க செய்கிறது..... நன்றி ஐயா ...... உமக்கேநன்றி.......
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைத்து நடு இராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டீர் நன்றி இயேசய்யா உந்தன் அன்பால் என் உள்ளம் கவர்ந்தீர் இயேசய்யா. தேவனின் அன்பை உணர்ந்த பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக
Vilaiyerapettra vaarthaigalkonda paadal varigal aaraathanaiyil Entha paadal paadumbothu anegar thangalai devanuku oppukoduthu paaduvaargal glory to God May God bless u pastor
Super song wonderful anna🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏கர்த்தர் நாமம் மகிமைபடுவதகாக
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் என்ற வார்த்தையின் படி கர்த்தர் இந்த பாடலின் மூலம் என்னை தேற்றினதர்காய் கர்த்தரை துதிக்கிறேன் கர்த்தர்தாமே உம்மை ஆசீர்வதிப்பாராக...
sama song jesus thanks for your kind and helping ful mind for people who are all in poor my favorate song jesus thanks ...............................😍😍😍😍😚😘☺
என் நேசர் நீர்தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையா (2) எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா (2) எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) - என் நேசர் உம் ரத்தத்தால் என்னை மீட்டு கொண்டீர் நன்றி இயேசைய்யா (2) உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே (2) - என் நேசர் துன்பமோ துயரமோ வேதனையோ உம்மை விட்டு பிரிப்பதில்லை (2) உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) - என் நேசர்
Andavare ummai mattumdhan nesikkirempa❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பாடுவதற்கு தேவன் தந்த ஈவு கர்த்தர் நல்லவர் உம் மகன் ரீகன் கோமஸ் அவர்களை ஆசீர்வதியும் ஆண்டவரே அவர் மூலமாக தேசத்தை ஆசீர்வதியும் ஆண்டவரே நன்றிங்கப்பா ராஜா
என் நேசர் நீர் தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா
எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்
உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே
துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
Appa thank you இந்த நல்ல songa கேட்க கிருபை செய்ததற்காக நன்றி
நீ.விசுவாசித்தால்.தேவனுடைய.மகிமையைக்.காண்பாய்.m.வெங்கடேஷ்
Jesus marupadiyum ennai un aalayathil serthukkollum 🙏🙏🙏😭😭
Thunbamo..😔 thuyaramo..😟vedanaiyo..☹️ummai vittu pirippathillai🤝.Love u lot JESUS.
மகனுக்கு நீர் கொடுத்த பாடல்களுக்காகவும் அபிஷேகம் நிறைந்த நல்ல குரலுக்காகவும் நன்றி இயேசப்பா மகனை ஆசீர் வதியும்
En nesar neerthan AANDAVARE
Nesikindren ummaithanaiya. AMEN
En nesar neerthaney ayya I love Jesus yesappa neengha en life la Ilana na illa andavarey
Arumai arumai arumai👌👌👌 stay connected
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீர்..ஆமென்
Enaku romba pudicha padal...nandri iyya 🙏🙏🙏
Nice songs brother unakal songs ellam jevanulla padalkal ✝️💒📖💒✝️✝️✝️💖🌹🙏
என் நேசர் நீர்தானையா
என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா
எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்
உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே
துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
Glory to God 🙏🙏🙏🙏🙏
Latha
Ouol
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இயேசுவே
அருமையான பாடல்...இந்த உலகத்தில் இயேசுவை போல யாரும் நம்மை நேசிக்க முடியாது...
Amen.
💯💯💯💯💯💯💯💯
@@pethrurpethrur9588 poooò
Amen
Amen
Eththanai varudam analum eppothu kettalum manathil oru aruthal kettu konde irukka thonrum song...love u Jesus...Thanks pa
Avar en thevan avar arputham seivar🙌🙏🙇
இதே 8 ஆம் பாகத்தில் உள்ள என்தெல்லாம் நீரே என்ற பாடலை யூ ட்யூப் ல போடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!! அருமையான சகோதரரே
ஐயா மிகவும் மிகவும் மிகவும் உணர்வுள்ளதாக இருக்கின்றது கர்த்தர் உம்மைப்போல பாடவும் இதுபோன்ற வார்த்தைகளையும் எனக்கு கொடுப்பிராக எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏Amen.kartthar Ungalodu irupparaga pastor🙏
இது கர்த்தரை துதிக்கும் துதி
அல்லேலூயா அல்லேலூயா
Amen.....arumaiyana padal and ullathai udaikkum paadal varigal
Spr song pastor . unga song fulla heart touching song . unga song kekum pothu mind relaxa irukum
Thank You So Much
என்றும் சலிக்காத ஜீவனுள்ள பாடல்😇😍😘
Supper
கேட்க கேட்க அமுதமான பாடல்
God bless you❤❤❤❤❤😂😂
Thank you Father God in Heaven. AMEN Hallelujah. JEHOVA SHALOM. PEACE in Lord JESUS name. Thank you Lord JESUS. amen. Thank you Pastor Reegan Gomez. God bless You and All there. amen Hallelujah.
"
"துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மைவிட்டுப் பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத்தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்"
அருமையான வரிகள்
I like this song
I like this song
Vatoyhohjoesko
@@pratheebhapratheebha9408 ko
Amen appa thank you jesus 🙇♀️🙌🙏
Yesuvin anbu. Thank God .
Only one god, for Jesus Christ. Amen amen.
😍😍😍😍😍
heart touching song .unthan anbaale en ullam kavarthir ini Na alla ellam neera lyrics super
துன்பமோ துயராமோ ....... Heart touching ❤️ song
கர்த்தர் நாமம் மகிமைப் படுவதாக... 🙏🏻💐💐💐
இயேசப்பா நிங்க இல்லனா.......
என் நிலை இன்று ஐயோ .... உங்களை போல என்ன நேசிக்க யாராலுமே முடியாது.....நீர் மட்டுமே எதையுமே எதிர் பார்க்காமல் நேசிப்பவர்.....என்பதற்க்கு நான் சாட்சி..... இன்று உம்மையே நான் நேசிக்கிறேன் , தியானிக்கிறேன்.. இப்பாடல் உம்மை இன்னும் அதிகமாய் தயானிக்க செய்கிறது..... நன்றி ஐயா ...... உமக்கேநன்றி.......
Amen
I. Love. Song
Amen jesus appa. nithyasuresh
I love song
இனிமை,தேவனுக்கே மகிமை
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைத்து நடு இராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டீர் நன்றி இயேசய்யா உந்தன் அன்பால் என் உள்ளம் கவர்ந்தீர் இயேசய்யா. தேவனின் அன்பை உணர்ந்த பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக
மிகவும் அருமையான பாடல்.என்மனக்கவலையை மறக்க வைத்த பாடல் . ஆண்டவர் இயேசுவின் கிருபையும் பேரன்பும் வல்லமையும் ஆசீருடன் வாழ்த்துக்கள்
Thank You
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர். தேவன் அன்பாகவே இருக்கிறார் ஆமேன்…
Vilaiyerapettra vaarthaigalkonda paadal varigal aaraathanaiyil Entha paadal paadumbothu anegar thangalai devanuku oppukoduthu paaduvaargal glory to God May God bless u pastor
Paster I'm Kaleb only god presence God bless you 😍🙌
என் நேசர் இயேசுவே. 🔥
Super song wonderful anna🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏கர்த்தர் நாமம் மகிமைபடுவதகாக
En nesar neerthanaiya ❤️
உணர்வுள்ள பாடல். நன்றி ஐயா🙏👌👌👍👏👏💒⛪️
Nice song
My fov song tq to me my heart touch song 👍
உயிர் உள்ளவரை உம்மைதான் நேசிப்பேன் வேறே எதற்கும் நான் அடிமைபடேன் ( JESUS)
Good presence song thanks. Appa
ஆண்டவருக்குள் வாழ வளர இதுபோன்ற பாடல்கள் உதவும்
Okay
உந்தன் அடிமை நான் 😭என்னை காப்பாற்றும் கடமை உமக்கு உண்டு அப்பா 🙏🙏🙏
Amen.... Ppa
உயிர் உள்ளவரை உம்மை நேசிப்பேன்வேறு எதற்கும் அடிமைப்படின்
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் என்ற வார்த்தையின் படி கர்த்தர் இந்த பாடலின் மூலம் என்னை தேற்றினதர்காய் கர்த்தரை துதிக்கிறேன் கர்த்தர்தாமே உம்மை ஆசீர்வதிப்பாராக...
amen
Amen i love this song i love Jesus
nice
Jacob Judah amen
Amen
Prise tha Lord dear poster 🎉🙏
கர்த்தர் உங்கள் மீது வைத்த அன்பு பெரியது.
என் இயேசுவே உங்கள் அன்பு எவ்வளவு வலிமை உள்ளது😢😭❤
இயேசப்பா போல யாராலையும் நம்மை நேசிக்க முடியாது நன்றி அப்பா என்னுடைய ஜீவன் போனாலும் அது உமக்காகத்தான் போகனும்😭😭😭😭😭😭😭
True yarunu thariyala with words enaku romba manasu ku pedichichi
paster unga song kedale na azhutuva paster thanks Jesus ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தருக்கு.தேத்திரம்.என்.நேசர்.நீர்தனய்யா..நேசிக்கின்றேன்.உம்மைத்தானய்யா.இந்தபாடல்.ஒருகேடிதரம்.கேட்டாலும்.சலிப்பதில்லை.தேத்திரம்.
🙏👍❤️இனிமையான பாடல் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக பிரதரை ஆண்டவர் மென்மேலும் ஆசீர்வதித்து காத்துக்கொள்ள ஆண்டவரை வேண்டுகிறேன்❤️👍🙏
God bless you ayya
என் உயிர் இயேசுவே
sama song jesus thanks for your kind and helping ful mind for people who are all in poor my favorate song jesus thanks ...............................😍😍😍😍😚😘☺
அருமையான பாடல் ஐயா....ஒவ்வொரு வரிகளும் இதயத்தை தொடுகிறது....தேவனுக்கே மகிமை கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக....
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன்.........🤲🤲🤲🤲🤲
ஆமேன் எஸ் டாடி
அருமை மிகருமை👏👏👏👏👏
My favourite song. Yes உந்தன் அன்பாலே என் உள்ளம் கவர்ந்தீர் இனி எல்லாம் நீரே.👌
Nice song
🤝👏👏👌👌❤️❤️ anointing song pastor
My favorite song
Pastor
I Love you jesus
en manathai kavarndha song.thank u paster.karthar nallavar amen
அய்யா ஸ்தோத்திரம்
அய்யா இந்த பாடல்
எனக்கு மிகவும் பிடிக்கும்🙏🙏🙏💯
God blessyou brothar. 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் ஒவ்வொரு வரிகளிலும் கர்த்தருடைய வல்லமை வெளிப்பட்டது
மிக அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
எனக்கு மிகவும் பிடித்த பாடல். God bless. you
என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா (2)
எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா (2)
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) - என் நேசர்
உம் ரத்தத்தால் என்னை மீட்டு
கொண்டீர் நன்றி இயேசைய்யா (2)
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே (2) - என் நேசர்
துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை (2)
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன் வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) - என் நேசர்
Thank You So Much...
May I Know You
@@reegangomezr Praise the lord brother, am Monisha from Salem..
Thank You
I like it my favourite song
Super
I like this song my husband favourite song and my favourite also 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰super super song I love you Jesus 💕💕
இயேசு அன்புஓன்றுதான் மாறாத
Amen unmayana vaarthai
அருமையான பாடல்.....அர்த்தமுள்ளதும் கூட.......கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
மனதுக்கு இனிமையும் ஆறுதலையும் அளிக்கக்கூடிய பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
Amen Amen Amen Amen🙏🙏🙏. Supersong. God blessyou. Sair
I love Jesus..
Jesus anbu Mattum than nirantharam Matta yellarudaiya anbum Mayai.
உங்கள் ஆண்டவர் பாடல் உள்ளத்தைத் தொடுகிறது உள்ளத்தை உருக்குகிறது நல்லா இருக்கு வாழ்க பிரதர் வளமுடன்
உணர்வுகள் நிறைந்த பாடல் ஆமென்
இயேசுஅப்பா உம் கிருபையால் தான் உயிர் வாழ்கிறேன்.
The love song(JESUS)needed for this last days😇
இனிமையான பாடல் என்நேசர் நிர்தானையா
Unthan anbale en ullam kavarntheer...love u jesus
உயிருள்ள வரை உம்மை தான் நேசிப்பேன் I love jesus
songs super
Praise the Lord Paster. எனக்கு இன்று ஆறுதலைக்கொடுத்து நன்றி பாஸ்டர் .
ஏன் உயிர் இயேசு உம் ரத்தத்தால் என்னை மிட்டுக்கொண்டீர்.
உயிர் உள்ளவரை இயசுவையே நேசிப்பேன்..
Amen thank you Jesus amen 🙏
சூப்பர் பாடல்கள் . கா்த்தா் உங்களை ஆசீர்வதிப்பாா்
அருமையான பாடல் ஐயா உங்கள் ஊழிய மென்மேலும் வளர நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் 🙇🏻♂️✝️💐🙏🏻
AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah
தேவனுக்கே மகிமை அருமையான குரல் இனிமையான பாடல் ஸ்தோத்திரம்
என் நேசர் நீர்தானையா
Jesus oda anbu matume unmaiyanathu..atharku nan epavum adimai ah irupen..
Amennn. Praise the Lord.... God bless u more than more pastor....
Love you pa 💫 nice song pa sema 🙏🏼🙏🏼🧎🏼♀️🌹
God bless Dear in Christ all , holly life song