சுமங்கலி வரம் தரும் அற்புத நாள் | இந்த தினத்தில் தாலி கயிறு மாற்றும் நேரம் & முறை| மீனாட்சி கல்யாணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 694

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 7 หลายเดือนก่อน +46

    ஒரு முறையேனும் மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை நேரில் சென்று தரிசிக்க மீனாட்சியும் சொக்கரும் அருள்புரிய வேண்டும்🙏🙏🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 7 หลายเดือนก่อน +8

    இந்த பதிவுக்காக தான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோமா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Karumbathamman_69
    @Karumbathamman_69 7 หลายเดือนก่อน +5

    நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவும் மிகவும் நன்மையை தருகிறது...... மிகவும் நன்றி

  • @nithinhashini4133
    @nithinhashini4133 7 หลายเดือนก่อน +21

    நான் மதுரையில் பிறந்தவள் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @Meena-ld9pt
    @Meena-ld9pt 7 หลายเดือนก่อน +7

    அம்மா நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் உங்களின் மூலமாக தான் இந்த தமிழ் நாட்டிற்கே நல்ல கருத்துக்களை கூற முடியும் நாங்கள் கோடிக்கணகான பேர் பயன் பெறுகின்றோம் கலியுகத்தில் பிறந்த மீனாட்சி தாயே நீங்கள் தானம்மா ❤❤❤🙏🙏

  • @DivyaS-v5h
    @DivyaS-v5h 7 หลายเดือนก่อน +9

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேரில் சென்று தம்பதியராக சேர்த்து நானும் என் கணவரும் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் தாயே அருள் புரியும் அம்மா❤❤❤❤❤

  • @adminloto7162
    @adminloto7162 7 หลายเดือนก่อน +10

    மதுரையில் குடிகொண்டு எல்லோருக்கும் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மன் சுந்தரேசபெருமாளே திருக்கல்யாணம் நல்லபடியாக நடந்திட எல்லோர் இல்லத்திலும் சந்தோசமும் மகிழ்ச்சியும் நடந்திட உங்களை போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி 🙏🙏 நாங்கள் எதிர் பார்த்து பதிவு நன்றி நீங்கள் சொல்வது போல் மீனாட்சி என்றால மனதில் மகிழ்ச்சி தான் அந்த நாள் வரும் என்று எதிர்பார்த்து இருக்கும் 🙏🙏

  • @ThangarasuBommi
    @ThangarasuBommi 7 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஒரு பதிவு இதைக் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது என்னுடைய பேரும் மீனாட்சி தாமா நானும் ரொம்ப நாளா கோவிலுக்கு போகலாம் என்று சொல்லி நெனச்சிட்டு இருக்க அதுக்கு நல்ல நேரம் வரமாட்டேங்குது எல்லாத்தையுமே அந்த மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சுவாமி துணை🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 7 หลายเดือนก่อน +5

    அம்மா நீங்களும் அந்த மீனாட்சி போல தான் எங்களுக்கு அருள் செய்தீர்கள் நீங்க அனுதினமும் எங்களுக்கு பிரசங்கம் பண்ற மாதிரி ஒன்னு ஒன்னு சொல்லி ஒன்னு ஒன்னு சொல்லி தரீங்க அம்மா

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 7 หลายเดือนก่อน +21

    அக்கா உங்கள் கண்களில் சற்று சோர்வு தெரிகிறது .... வழக்கமாக இருக்கும் அந்த பொலிவு சற்று குறைந்துள்ளது ..... உடல்நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா ..... வெளியில் நிறைய போறீங்க....இந்த வெயில் காலத்தில் நிறைய பழச்சாறுகள் அதிகமாக எடுத்துக கொள்ளுங்கள் அக்கா

  • @kamalvarun9831
    @kamalvarun9831 7 หลายเดือนก่อน +8

    சித்திரை திருவிழாவை என் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க அருள்புரிய வேண்டும் அம்மையே.

  • @pavithrasasikumar7507
    @pavithrasasikumar7507 7 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களின் பேச்சைக் கேட்கும் போது மீனாட்சி அம்மனை பார்க்கிற மாதிரி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா மற்றும் மிக்க நன்றி. மிகவும் எதிர்பார்த்த பதிவு.

  • @andalammalg1971
    @andalammalg1971 7 หลายเดือนก่อน +3

    அம்மா உங்கள் குரல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இந்த பதிவு மிகவும் அருமை ❤❤😊😊

  • @kishorej.e.r.2414
    @kishorej.e.r.2414 7 หลายเดือนก่อน +9

    சகோதரி உங்களை நேரில் பார்க்க ஆசை சகோதரி என் பெயர் கீதா நான் சென்னை பிராட்வே வில் இருக்கிறேன்

  • @LakshmiRajamanikcam
    @LakshmiRajamanikcam 7 หลายเดือนก่อน +2

    நன்றி சகோதரி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி உங்கள் வீடியோ பார்த்துநிறையவிஷியங்கள்தெரிந்துகொன்டேன்நன்றிமா‌அன்பும் பாஷமும் நல்ல என்னங்களும்கடவுள் ஆசீர்வாதம் மும்கிடைக்கவேண்டும்நாம்எல்லோருக்கும்அதுவேநாம்செய்தபாக்யம்🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺 ஓம் நமச்சிவாய

  • @sujasubha4528
    @sujasubha4528 7 หลายเดือนก่อน

    அம்மா உங்களின் வழிகாட்டுதலின் படி இன்று நான் தாழிகயிறு மாற்றி கொண்டேன், மீனாட்சு தாய்க்கும் பூஜை பன்னினேன் மிக்க மகிழ்சியாக இருக்கு அம்மா🙏🏻

  • @AnuSrinivasan-s1w
    @AnuSrinivasan-s1w 7 หลายเดือนก่อน +1

    Excellent ma'am .
    I feel I am growing positively day by day by hearing your discourse.you are my Manasika Guru. Nandri ma'am.

  • @athisayapathy8353
    @athisayapathy8353 7 หลายเดือนก่อน +1

    நன்றிகள் அம்மா தெளிவான விளக்கம் சொக்கநாதர் மீனாட்சி திருவருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்

  • @alagesanm570
    @alagesanm570 7 หลายเดือนก่อน +13

    தாயே மீனாட்சி எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே மீனாட்சி நீங்க தன் எனக்கு நல்ல வழி viduga 🙏🙏🙏🙏🙏

  • @ritvikyojith148
    @ritvikyojith148 7 หลายเดือนก่อน +10

    எங்கள் பாண்டிய தேசத்து அரசி🙏🙏
    பாண்டிமா தேவி
    அங்கயற்கண்ணி
    மங்கையர்கரசி
    தடாதகை
    நாச்சியார்
    கடம்பவன நாயகி
    சொக்க நாயகி
    மரகதம்மாள்
    கயற்கன்னி
    மீனலோசனி
    பாண்டிய குல பேரரசி
    மதுரை மீனாட்சி தாயே போற்றி போற்றி

    • @Usha...sri..5954
      @Usha...sri..5954 7 หลายเดือนก่อน +1

      Nice name's..........❤❤❤❤

    • @Usha...sri..5954
      @Usha...sri..5954 7 หลายเดือนก่อน +1

      Nice name's ❤❤❤

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🎉🎉 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அனைத்து உலகமும் அறிந்த அம்மா அவர்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏 அடியேன் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் திருப்பூர் அவர்களைப் பின்பற்றி என் வாழ்க்கை முறை சென்று கொண்டிருக்கிறது சிறப்பாக🙏🙏🙏 நன்றாக குரு வாழ்க குருவே துணை ஒரு பார்க்க கோடி நன்மை🙏🙏🙏 க சிவ. சுவாமிநாதன் கபிஸ்தலம்

  • @devisakthi8208
    @devisakthi8208 7 หลายเดือนก่อน +2

    நீங்கள் சிவபெருமான் என்று செல்லும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறேன் 1🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔💐💐💐💐

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 7 หลายเดือนก่อน +3

    இந்த பதிவிற்காகத்தான் காத்திருந்தேன் அம்மா.❤❤

  • @akshayaakshay6248
    @akshayaakshay6248 7 หลายเดือนก่อน

    I felt lucky and blessed to hear this video from you ma'am. I have changed my thali kayaru as advised by u on aadi 18 video.. I was thinking to change it 2 days before, and today this video means a lot.. Thank you so much.

  • @KavithaT-jm7lw
    @KavithaT-jm7lw 7 หลายเดือนก่อน +2

    நான் எதிர் பார்த பதிவு அம்மா நன்றி ❤❤❤❤❤

  • @sophiak1802
    @sophiak1802 7 หลายเดือนก่อน +6

    எனக்கு நான் நினைத்தது மீனாட்சி அம்மன் அருள் கிடைத்தது மாசி சிவன் ராத்திரிக்கு கோயிலுக்கு போனான் அடுத்த சிவன் ராத்திரி குள்ள எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்து விட்டது வளைகாப்பும் அங்கதான் போட்டோம் அதிசயம் நடந்த மாதிரி இருந்தது எல்லாம் 🙏🙏🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் அம்மா சிறு வயதில் சித்திரை திருவிழா பார்த்தது அதற்கு பிறகு பார்க்கவில்லை நேரில் சென்று பார்க்க ஆசையாக இருக்கு.
    ஓம் நமசிவாய 🙏

  • @HappyPrinter-xb5wc
    @HappyPrinter-xb5wc 7 หลายเดือนก่อน +1

    உங்களை நேரில் சென்று பார்க்க ஆசையாக இருக்கிறது சகோதரி🎉

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அம்மா இந்த காணொளியை காணும் அனைவரும் எல்லாம் வல்ல மீனாட்சி சொக்கநாதரின் பரிபூரண பேரருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக

  • @jeyabharathir959
    @jeyabharathir959 7 หลายเดือนก่อน

    அம்மா நீங்கள் கூரும்போதே மனம் உருகி கண்ணகளில் மகிழ்ச்சி பொங்குகிறது 🌸 🙏

  • @SekarPappathi
    @SekarPappathi 7 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நீங்கள் நலமுடன் னும்வளமுடனும்

  • @6a17mugulss2
    @6a17mugulss2 7 หลายเดือนก่อน +1

    என் குருவுக்கு வணக்கம் இந்த பதிவுக்காக தான் காத்துக்கொண்டு இருந்தேன்

  • @kishoremano2196
    @kishoremano2196 7 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அம்மா பதிவுக்காக காத்திருந்தோம் காலை வணக்கம் அம்மா

  • @ranjinarpavi
    @ranjinarpavi 7 หลายเดือนก่อน +24

    அம்மா நான் கர்ப்பமா இருக்க ஆன எனக்கு ஒரு ஆசை உங்களமாரி கடவுள் பக்தி நிறைந்த தமிழ் அழகாபேசுற உங்களமாரி அறிவுல ஒரு ஆண் குழந்தை வேணும் ஆசை எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அதனால ஆண் குழந்தை சொன்ன

    • @nandhinikannan8649
      @nandhinikannan8649 7 หลายเดือนก่อน

      Super Amma🙏🙏🙏

    • @ktharani62
      @ktharani62 7 หลายเดือนก่อน

      அம்மா உங்க குழந்தை வயித்தில் இருக்கும் போது நல்ல இறை சிந்தனையுடன் இருங்க நல்ல இரை மந்திரங்கலை உங்க குழந்தைக்கு கேக்குற மாதிரி படீங்கம்ம

    • @radharadha94622
      @radharadha94622 7 หลายเดือนก่อน

      Om para sakthii...❤❤❤om sakthi 🙏🌹💐🌷🌼🪷🌸💕

  • @manosaravanan1799
    @manosaravanan1799 7 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤

  • @ritvikyojith148
    @ritvikyojith148 7 หลายเดือนก่อน +5

    ஹர ஹர சங்கர மீனாட்சி சுந்தரர் ❤❤❤

  • @JebhaShan-ns9nx
    @JebhaShan-ns9nx 7 หลายเดือนก่อน +1

    Adadaaaaa... En maduraikku irukkum perumeyo perumai... Athum neengal sollum alagum..❤❤❤❤❤❤

  • @VijiRamesh-to4wz
    @VijiRamesh-to4wz 7 หลายเดือนก่อน +8

    மாங்கல்யத்தில் என்னென்ன உறுக்கள் சேர்க்கலாம் கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன் அம்மா

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 7 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 14:13 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Amutha-ni9zf
    @Amutha-ni9zf 7 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு என்மனமார்ந்த நன்றி சகோதரி உங்கள் விடீயோ பார்த்து நிரைய விஷியங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மா மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் அன்று பொண்ணு பார்க்கலாமா சகோதரி

  • @Karumbathamman_69
    @Karumbathamman_69 7 หลายเดือนก่อน +3

    அம்மா ஒரு வேண்டுகோள்...... எனக்கு பெரியாண்டவர் குளதெய்வம்......2வருடமாக குழந்தை காக காத்துக்கொன்டிருக்கிரேன்.....குளதெய்வம் வழிபட கூறினார்கள்..... ஆனால் பெரியான்டவரை எப்படி வழிபட வேன்டும் என்று தெரியவில்லை..... உங்கள் சொற்பொழிவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகை....நன்றி

  • @BujjiDinesh
    @BujjiDinesh 7 หลายเดือนก่อน +3

    Intha padhiverkaga kathirunthan mikka Nanri amma

  • @gunarathika3024
    @gunarathika3024 7 หลายเดือนก่อน +1

    உடல் சிலிர்த்தது அம்மா அன்னை மீனாக்ஷி அன்னை யி‌ன் வருகையை கேட்டு நன்றி அக்கா ❤

  • @jb19679
    @jb19679 7 หลายเดือนก่อน

    சித்திரை திருவிழா திருக்கல்யாணம் பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍓🍓🌹🌹🌳🌳🙏🏽🙏🏽

  • @lalitharamkumar2105
    @lalitharamkumar2105 7 หลายเดือนก่อน

    Thank you akka enaku 21st dha wedding anniversary unga video paathu dha naalaiku thali kaiyuru maathanum nu aasaiya irundhuchu adhukana preparation ellam panni vachuten😊

  • @Bhavanilifestyle-23
    @Bhavanilifestyle-23 7 หลายเดือนก่อน +4

    அம்மா உடைய தமிழ் கேட்க கேட்க இனிமை

  • @ramanipalaniramanipalani7246
    @ramanipalaniramanipalani7246 7 หลายเดือนก่อน +1

    vannakam amma unga speech romba pidikum amma enaku kadavul pakthi athigam amma

  • @kokilla8607
    @kokilla8607 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் அம்மா, குழந்தைகள் ஒழுக்கத்துடனும் கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெறவும், ஆரோக்கியமாக இருக்க கூற வேண்டிய பதிகத்தை கூறுங்கள்🙏

  • @MaruthuSamar
    @MaruthuSamar 7 หลายเดือนก่อน +4

    வெற்றிலை தீபம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 7 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 7 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @Animepaithyam.
    @Animepaithyam. 7 หลายเดือนก่อน +1

    அம்மா அருமை யான பதிவு மிக்க நன்றி ❤️

  • @priyatharshini3878
    @priyatharshini3878 7 หลายเดือนก่อน

    Vanakam Amma, Naan Priya from Malaysia, Eneke Kulanthai Pirake Pogerete Inum 3 Madhamthil..Eneke, patiyam sapadu petri oru pathivu taravum. Nandri Amma 🙏🏽

  • @whiteykinggaming3214
    @whiteykinggaming3214 7 หลายเดือนก่อน +2

    நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் மிக்க நன்றி அம்மா

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 7 หลายเดือนก่อน

    அருமையாக உள்ளது பதிவு மிகவும் நன்றிஅம்மா

  • @krishnaveni7340
    @krishnaveni7340 7 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் மதுரை. திருமங்கலம் ‌ இங்கு. மீனாட்சி அம்மன் ‌திருகல்யாணம் ‌ சிரப்பாக நடைபெறும் அம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 7 หลายเดือนก่อน +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @priyabalu9229
    @priyabalu9229 7 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி எங்களுக்கு அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏💐💐💐

  • @JyothiAkshaya-xw9du
    @JyothiAkshaya-xw9du 7 หลายเดือนก่อน +10

    அம்மா தாலி கயிறு அடிக்கடி மாற்றக்கூடாதுன்னு சொல்றாங்க அது உண்மையா வருஷத்துக்கு ஒரு வாட்டி மாற்றலாமா வருஷா வருஷம் மாத்த கூடாதுன்றாங்க

  • @shanthin6030
    @shanthin6030 7 หลายเดือนก่อน

    Onga video morning landhu wait pannan... thank you mam

  • @sornambigair8531
    @sornambigair8531 7 หลายเดือนก่อน

    Mam oru request to u. video for chithrai thiruvila starting from kodieettram to therootam and daily veedi Ula sirappu and vaganam sirappu and alagar thirivila podunga.lets the world know our thirivila sirappu by ur words

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 7 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா மதுரை மினாட்சி அம்மான் துணை ❤❤❤

  • @santhikathir4710
    @santhikathir4710 7 หลายเดือนก่อน +1

    நன்றி மா .மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அருமை

  • @dhanabalan7382
    @dhanabalan7382 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 7 หลายเดือนก่อน +1

    அன்னை மீனாட்சி சொக்கநாதர் சரணம் 🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா🙏🙏

  • @kanchananarayanasamy323
    @kanchananarayanasamy323 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்

  • @SuganyaSuganya-si2jw
    @SuganyaSuganya-si2jw 7 หลายเดือนก่อน +6

    அம்மா உங்கள் பதிவு மிகவும் பிடிக்கும் திருக்கல்யாணம் அன்று நான் தலைக்கு குளித்து இரண்டாவது நாள் வரும் அன்று தலிகயிறு மாற்றலமா செல்லுங்கள் அம்மா

    • @Vinitha-jq9li
      @Vinitha-jq9li 7 หลายเดือนก่อน +2

      பூஜை அறைக்கு போகம மாத்திக்கோங்க

    • @tamilmegala8885
      @tamilmegala8885 7 หลายเดือนก่อน

      Pregnant ah irukurapa maathikalama sister....

    • @menaga-ij7yv
      @menaga-ij7yv 7 หลายเดือนก่อน

      No

    • @menaga-ij7yv
      @menaga-ij7yv 7 หลายเดือนก่อน

      Pregnant timela mathakudathu

  • @kumareshwari9282
    @kumareshwari9282 7 หลายเดือนก่อน

    ஒவ்வொரு வருடமும் எதிர்பார்க்கிறேன்.நன்றி

  • @sivasankarias7746
    @sivasankarias7746 7 หลายเดือนก่อน

    Amma ungala enaku rompa pidikummmm amma yar Ena nalathu sonalum Nan ketgamaten unga Nala varthaikal matume enaku pidikummm nenga pesura vatthaikal sami solra mathiri iruku Amma

  • @Karumbathamman_69
    @Karumbathamman_69 7 หลายเดือนก่อน +2

    பெரியான்டவருக்கு பிடித்தவை மற்றும் எப்படி அவரை வழிபட வேண்டும் என்று கூறுங்கள் அம்மா..... காத்திருக்கிறேன்.....நன்றி......

  • @nivethithar4153
    @nivethithar4153 7 หลายเดือนก่อน +276

    அம்மா வணக்கம்.. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்க படிக்க வேண்டிய திருப்புகழ் சொல்லுங்க அம்மா.. நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கையாக இருக்கிறது அம்மா

    • @namashivaya03
      @namashivaya03 7 หลายเดือนก่อน +5

      Ammam amma

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 7 หลายเดือนก่อน +9

      Ama 😢

    • @samhamsivlogs
      @samhamsivlogs 7 หลายเดือนก่อน +8

      Abirami anthathi la iruku parunga.kanavan manavi attrumaiku

    • @jtikshanaa6329
      @jtikshanaa6329 7 หลายเดือนก่อน +12

      Abhirami andhadhi noorpayan padichuttu padal 90 varuntha vagaiyaai yena thuvangum padal padinga nichayam nalla palan irukku yen anubavathil kanda palan

    • @appu19875
      @appu19875 7 หลายเดือนก่อน +3

      Dont worry time will change everything..

  • @jansirani9280
    @jansirani9280 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏 ungal kuralil ulla dhaiveeha shakthil mei silirthu Kan kalanguhiradhu .Annai Meenakshi yai nerile Kanda unarvu vandhadhu . Kodana Kodi Nandri sahodhari🙏🙏🙏🙏🙏

  • @MuthuLakshmi-xw3cw
    @MuthuLakshmi-xw3cw 7 หลายเดือนก่อน +1

    Nan pathuthurukeren Yen Amma Meenatchi, 2 time nan iruken vanthu yen munadie ninu poerukanga. Neega sonnathu elamay unnnnnnnnmaiiiiiiiiiiii ammma. En Thai meenatchi

  • @vijijasi
    @vijijasi 7 หลายเดือนก่อน +1

    Waiting for this video. Thanks Amma ❤

  • @muneeswaribalamurugan9062
    @muneeswaribalamurugan9062 7 หลายเดือนก่อน +1

    Ethir paartha pathivu nandri amma

  • @Bala-h8x
    @Bala-h8x 7 หลายเดือนก่อน

    அம்மா உங்களின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 7 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி ஜான்சிராணி மிகவும் நன்றி ❤❤❤

  • @sornambigair8531
    @sornambigair8531 7 หลายเดือนก่อน

    Thanks ma for this special video for madurai.waiting for ur presence and speech at thirukalyanam

  • @dharixsvlogs7781
    @dharixsvlogs7781 7 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Prakz-y7h
    @Prakz-y7h 7 หลายเดือนก่อน +8

    அம்மா வருகின்ற 22/04/2024 அன்று கரூர் ஶ்ரீ வெண்ணெய் மலை பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில் ஸ்தல கும்பாபிஷேகம் , நீங்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.🙏

  • @praveecherry2719
    @praveecherry2719 7 หลายเดือนก่อน

    I'm waiting for ur valuable video amma each nd every day...

  • @Umas_unofficial70
    @Umas_unofficial70 7 หลายเดือนก่อน +8

    அம்மா கர்ப்பிணி ப்பெண் மாங்கலிய கயிறு மாற்றிக்கொள்ளலாமா. தயவு செய்து விளக்கமளிக்கவும்.

    • @Mugiraja
      @Mugiraja 7 หลายเดือนก่อน

      மாற்றக்கூடாது சகோதரி

    • @sangeethapriya5394
      @sangeethapriya5394 7 หลายเดือนก่อน

      Vendam

  • @vmpssivasaranya5491
    @vmpssivasaranya5491 7 หลายเดือนก่อน

    Romba nandri amma🎉, amma vin aruputhaithai kedkakedka ullam sillurkirathu🎉

  • @anjaligunasekar1743
    @anjaligunasekar1743 7 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க எங்களுக்கு கடவுள் கொடுத்த வரமும் அருளும் அம்மா 🙏🙏🙏🙏💯💯❤❤❤❤

  • @sanmathislifestylesingapor6874
    @sanmathislifestylesingapor6874 7 หลายเดือนก่อน

    என் திருமணம் அன்னை மீனாட்சியின் ஆலயத்தில் (பரமக்குடி)தான் நடந்தது.நான் பெரும்பாக்கியம் செய்துள்ளதாக உணர்கிறேன்🙏🙏🙏

  • @sureshmekala3935
    @sureshmekala3935 7 หลายเดือนก่อน +2

    Amma puthu thali chain
    வாங்கியிருக்கேன்.annaikku அணியலாமா. Time சொல்லுங்க ma pls

  • @arumugam98
    @arumugam98 4 หลายเดือนก่อน

    கோவில்களில் ஒன்று வேண்டிக்கொள்ளும் பொழுது கோவில் மணி அடித்தால் அந்த விஷயத்தை வீட்டில் நினைக்கும் பொழுது பல்லி சத்த மிட்டால் அந்த விஷயம் கண்டிப்பாக நிறைவேறுமா? அம்மா தயவு செய்து பதிவை தெரிவியுங்கள்

  • @Sangeethasangeetha-ow2vs
    @Sangeethasangeetha-ow2vs 7 หลายเดือนก่อน +2

    Romba ethir pathuttu iruntha amma nanri amma

  • @mlogeswari9929
    @mlogeswari9929 7 หลายเดือนก่อน +2

    Intha pathivukkaga kathirunthen amma

  • @k.gothai9519
    @k.gothai9519 7 หลายเดือนก่อน +6

    மீனாக்ஷி அம்மன் கல்லஅழகர் கதை சொல்லுங்க அம்மா

  • @sornambigair8531
    @sornambigair8531 7 หลายเดือนก่อน +4

    Our madurai 's first pride the goddess meenakshi and second pride is u dear mangayarkarasi mam spl❤❤❤for u mam

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 7 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajavel2596
    @rajavel2596 7 หลายเดือนก่อน +1

    அம்மா வணக்கம் எந்த சுப காரியங்கள் வந்தாலும் நான் உங்கள் விடியோவை பார்த்து தான் அந்த சுப காரியங்களைச் செய்வேன் நான் இன்று திரு மாங்கல்யம் மாற்றினேன் அதில் கயிறு உடைந்து விட்டது . அறிவு இல்லாமல் அதை நறுக்கி விட்டேன் அம்மா அதை பார்க்கும் போது எனக்கு மனது கஷ்டமாக இருக்கு அம்மா இதை 6 மாதம் கழித்து மாற்றிக் கொள்ளலாமா இல்லை எப்போது மாற்ற வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா தங்களை மதுரை மீனாட்சி அம்மாள் ளாக தங்களை பார்கிறேன் என் மன வேதனைக்கு ஒரு வழி சொல்லுங்கள் தாயே

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 7 หลายเดือนก่อน +1

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 7 หลายเดือนก่อน

    காலை வணக்கம் சகோதரி 🙏🙏🙏🌹நன்றி சகோதரி 🙏🌹

  • @shakilat6618
    @shakilat6618 7 หลายเดือนก่อน +6

    தங்களுடைய நாவில் சரஸ்வதி தாய் குடி கொண்டிருக்கிறாள் அம்மா....

  • @munirajn8806
    @munirajn8806 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @karthikKarthik-u7s
    @karthikKarthik-u7s 7 หลายเดือนก่อน +1

    Amma nalla kanavar nalla vazhkai kidaithum achuruthum manathodu irukkiren engalukku uravinar pagai, sothu thagararu, udal pini, irukkum idam prachanai, tholil aatkal prachanai, engalukku sadhagamaga yenna nadakkirathu enru theriyavillai aanal bhathagam mattum kan minne therigirathu nyayam sollavendiyavargale ethiraga nirkirargal engalukkaga pesa engalai thavira Vera kadavulthan irukkirar ithanal mana nimmathi illai, kannadi porutkal udaithanthu ellavatrayum ninaithu bayamaga irukku enakku appa amma illa yarukkitta solrathu theriyamal irunthen Amma unga moolama enakku yethavathu bathil kidaithal mana amaithi perum....
    Naan sivalayam senru sevai seithu vangubaval
    En kanavar murugar bhakthar engal magalum maganum deiva vazhipadu seivathil miguntha aarvamullavargal., 🙏🙏🙏🙏 linga abhishega thanner vibhuthi prasatham
    Vilva ilai ellam engal veetukkum thelithu nangal arunthugirom
    Innum enna seivathenru theriyal enakkulle thavikkiren amma..... 😢😢😢

  • @ShobiPrakash
    @ShobiPrakash 7 หลายเดือนก่อน

    Amma 🙏🙏🙏. Vetrilai deepam patri sollunga... Pls Amma....