உங்கள் பேச்சுக்கு நான் அடிமை... சொல்ல வார்த்தை இல்லை... அனைவருக்கும் அவசியமான பதிவு.. இந்த காலத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் தெளிவாக அன்பாக எடுத்து உரைக்கிறீர்கள்... வாழ்க வளர்க
இந்த ஆடி மாதத்தில் இந்த பதிவு கொடுங்கள் அம்மா. நீண்டநாள் கேட்கும் கேள்வி. 🔱 சென்ற ஆண்டு "தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு" பதிவை பார்த்தோம். அதில் ஒரு சந்தேகம் அம்மா. ரேணுகாதேவியின் தலையை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றை சொன்னீர்கள். அதேசமயம், ரேணுகாதேவியின் கணவரை கார்த்தவீரியன் கொன்றதால் உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பாதி எரிந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டி மலைவாழ் மக்கள் அவளுக்கு கூழும் பானகமும் தந்து ஆதரித்து, பின்பு சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றையும் பல புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். அதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் அம்மா. 🔱 மேலும், மாரியம்மனுக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரம், மூல மந்திரம், பதிகங்கள், செய்யுள்கள் அன்றாடம் சொல்லி வழிபட ஏதாவது துதிகள் ஆகியவற்றை கூறுங்கள் அம்மா. நன்றி!!
I am getting married in U.S and i looking to buy thali. My mother in law is a white so they don't know anything about this. My mum only wear rings. The only person in family who wearing perfect traditional style thali is my grandma. Your video explained well about the thali stuffs, would be nice if you could show the picture of kondu and pavalam, etc..
அம்மா நான் எங்கள் அங்காளம்மன் கேயிலில் உள்ள உண்டியலில் என்னுடைய தாலி -யை போடுவதாக வேண்டி கொண்டேன்.நான் தாலி -யை உண்டியலில் போட்டு விட்டால் எப்படி மறு தாலி எப்படி கட்டு வது கெஞ்சம் செல்லுங்கள். சிலர் தாலி யை உண்டியலில் போடக்கூடாது என்று கூறு கின்றனர்.
வீட்டில் ஒரு இறப்பு சம்பவம் நடந்தால் அன்றிலிருந்து ஒரு வருடம் கோயிலுக்கு செல்லக்கூடாது மாலை அணிய கூடாது இறந்தவர்களுக்கு வைத்திருக்கக்கூடிய நைவேத்தியத்தை நாம் மட்டும்தான் சாப்பிடனுமா பிறருக்குக் கொடுக்கலாமா அது பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் அம்மா
அம்மா வீட்டில் நிறைவேறாத ஆசையோடு இறந்துபோன ஆத்மா சாந்தி அடைய என்ன பரிகாரம் செய்தாள் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்று தயவு செய்து கூறுங்கள் தாயே நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் இதற்கான தீர்வு கூறுங்கள் அம்மா
சுமங்கலி பெண் போயிருந்தால் கண்டிப்பாக சுமங்கலி பூஜை செய்யணும். வேறு ஆண்கள் கைம்பெண் இறந்தவர்கள் என்றால் குரங்கு காகம் பசுமாடு குதிரை சிறு குழந்தை இவர்களுக்கு தானம் செய்யணும். இறந்தவர்கள் ஆசையை முடிந்தால் நீங்களும் நிறைவேற்றலாம்.மன்னிப்பு கேட்டு ஸீராமஜெயம் 11 தடவை சொல்லணும்.
Amma vanakkam 🙏 thaaliyoda rendu kundu rendu kasu pottu irukken, extra rendu kasu pottukkanum asai,appo kasoda again rendu kundu vangi podanuma amma? please enaku romba nal kuzhappam please reply pannunga amma
Thank you so much,, 🙏Jai shree krishna 🙏🙏especially waiting for this video 🙏🙏vazhga valamudan, you're great Mam, Vazhga valamudan 🙏🙏🙏I am really very happy to see this video🙏
வணக்கம் அம்மா தாலியுடன் குண்டு சேர்த்து முடிச்சு போட வேண்டுமா? அல்லது தாலி மட்டும் சேர்த்து முடிச்சு போட்டு விட்டு பிறகு குண்டு சேர்க்க வேண்டுமா? தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா
மிக்க நன்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽இதுபோன்ற பதிவை நாம் இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் அம்மா | நான் பவளம் இரண்டு புதிதாக வாங்கினேன்.அதை கோர்க்கலாமா என்ற யோசனையில் இருந்தேன்.என் கணவரின் நட்சத்திரம் மிருகசிரிஷம். தங்கள் பதிவிலிருந்து தெரிந்துகொண்டேன். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கூறினீர்கள் .பதிவை கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அம்மா.... 🙏🏽🙏🏽🙏🏽💐💐💐
வணக்கம் அம்மா, என் சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா 🙏
அம்மா இந்த தகவல் எனக்கு மிகவும் பயன்யுல்லது நன்றி🙏🙏🙏
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை... சொல்ல வார்த்தை இல்லை... அனைவருக்கும் அவசியமான பதிவு.. இந்த காலத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் தெளிவாக அன்பாக எடுத்து உரைக்கிறீர்கள்... வாழ்க வளர்க
சூப்பர் மா நிறைய சந்தேகங்கள் தீர்ந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏😀
மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏💐
அம்மா உங்க குரலுக்கு நான் அடிமை
அம்மா வணக்கம் .நீங்கள் சொல்லும் போது உடல்முழுவதும் சிலிர்த்து போனது .தாலிக்கு எவ்வளவு மகிமை❤
நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. நல்ல பதிவு
தெளிவான விளக்கம் ரொம்பநன்றிசகோதரி
thaaliyai kovil undiyalil podum venduthalai muraiyaga eppadi seiya vendum puthiya thaali eppadi vaanga vendum pls explain madam athai eppadi meendum aniya vendum ithai patriyum solluga
Useful information for most of the ladies in Tamilnadu. Please continue your services to the betterment of humanity.
குறிப்பாக பெண்கள் எத்தனை மெட்டி அணியவேண்டும் ஒன்றா இரண்டா? சொல்லுங்கள்
Ur always smiling face and giving to positive energy amma
வணக்கம் சகோதரி 🌹🌹🌹
சொல்ல வார்த்தை அருமையான பதிவு
இந்த ஆடி மாதத்தில் இந்த பதிவு கொடுங்கள் அம்மா. நீண்டநாள் கேட்கும் கேள்வி.
🔱 சென்ற ஆண்டு "தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு" பதிவை பார்த்தோம். அதில் ஒரு சந்தேகம் அம்மா. ரேணுகாதேவியின் தலையை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றை சொன்னீர்கள். அதேசமயம், ரேணுகாதேவியின் கணவரை கார்த்தவீரியன் கொன்றதால் உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பாதி எரிந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டி மலைவாழ் மக்கள் அவளுக்கு கூழும் பானகமும் தந்து ஆதரித்து, பின்பு சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றையும் பல புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். அதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் அம்மா.
🔱 மேலும், மாரியம்மனுக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரம், மூல மந்திரம், பதிகங்கள், செய்யுள்கள் அன்றாடம் சொல்லி வழிபட ஏதாவது துதிகள் ஆகியவற்றை கூறுங்கள் அம்மா.
நன்றி!!
ரொம்ப அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏
கணவர் கட்டும் தாலி 1 பவுனுக்கு கீழே இருக்க வேண்டும். தாலி Chain & உருக்கள் 10 பவுன் கூட இருக்கலாம்.
மிகவும் அவசியமான பதிவு 🙏🏻🙏🏻
After 13:00 thali kaila yeduthu samy kumbitum pothu irrukura happiness is true.... True 🙏😍😀
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏ரொம்ப அழகான பதிவு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏😍
வணக்கம் அக்கா. மிகவும் அருமை நன்றி...
I am getting married in U.S and i looking to buy thali. My mother in law is a white so they don't know anything about this. My mum only wear rings. The only person in family who wearing perfect traditional style thali is my grandma. Your video explained well about the thali stuffs, would be nice if you could show the picture of kondu and pavalam, etc..
Send me your email id dear .. I will send you the picture for your reference
அம்மா உங்கள் பதிவு அருமை
Wonderful speech.
அருமையான விளக்கம் 🙏
5 வது மாத வளைகாப்பு எப்படி பண்ணனும் எங்க பண்ணனும் னு சொல்லுங்கள் அம்மா...
௭ணக்கு மிகவும் தேவையான தகவல்
அம்மா நான் எங்கள் அங்காளம்மன் கேயிலில் உள்ள உண்டியலில் என்னுடைய தாலி -யை போடுவதாக வேண்டி கொண்டேன்.நான் தாலி -யை உண்டியலில் போட்டு விட்டால் எப்படி மறு தாலி எப்படி கட்டு வது கெஞ்சம் செல்லுங்கள். சிலர் தாலி யை உண்டியலில் போடக்கூடாது என்று கூறு கின்றனர்.
Thank you so much madam
Nanum than potuvittean.
Puthu thali vangi undiyala Podunga,
Thaali podrrnu vendi kovilla potta thirumba thaali sethu kaluthula poda koodathu...vendumbothu puthu thaali vangi podrenu venduna podalam
😊😊😊😊😊😊😊
🌟Oruthar💖 nambikaiyoda🤍 poojai 🤎seiyumpodhu💙 innoruthar 🌸adai💛 parthu 💜keeli💚 kindal❤️ pandranga💝 avangaluku💗 enda💕 mathiri 🖤danthanai ♥️kidaikum💟 endru🌞 sollunga🌟
Enaku ellame en husband tha madam avar nalla iruka nenga sonna tips ku 1000000000 time thanks mam
அம்மா தங்களை ஒரே ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும்..... வாய்ப்பு குடுங்க அம்மா...🙏🙏🙏
@@jayalakshmi2394 yaru madam neenga
@@jayalakshmi2394 neenga yara solringa
@@jayalakshmi2394 yaru ma panranga yaru police zu
வாழ்நாள் முழுவதும் நாமுடன் இருக்கணும்❤கணவனை true love pannuravangaluku தாலி ரொம்ப முக்கியம் inu nenaipanga 😊
வீட்டில் ஒரு இறப்பு சம்பவம் நடந்தால் அன்றிலிருந்து ஒரு வருடம் கோயிலுக்கு செல்லக்கூடாது மாலை அணிய கூடாது இறந்தவர்களுக்கு வைத்திருக்கக்கூடிய நைவேத்தியத்தை நாம் மட்டும்தான் சாப்பிடனுமா பிறருக்குக் கொடுக்கலாமா அது பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் அம்மா
அருமையான தகவல் நன்றி அம்மா🙏
நான் கிறிஸ்தவ மதத்தில் பிறந்தவள். ஆனாலும் என் அப்பன் சிவபெருமான் மீதுள்ள பிரியத்தால், சிவபெருமானின் சிவலிங்கத்தையே தாலியாக அணிந்துள்ளேன்.
ஓம் நமசிவாய
அப்பன் ஈசன் அருளாசி பெற்று இன்பங்கள் கோடி கண்டு பாரில் நூறு ஆண்டுகள் வாழ என் வாழ்த்துக்கள் 👌👌🎊🎊🎊🎊💐
மிக்க நன்றி அம்மா 👋👏👏
புது திருமணம் ஆனவங் ஆடி மாதத்தில் எப்பொழுதும் தாலி பெருக்கு செய்யலாம்
மிக்க நன்றி அம்மா. உருக்கள் பழுது பற்றி கூறினீர்கள்.நன்றி.
கோவிலில் மாங்கல்யம் தானம் செய்தபின் மீண்டும்
மாங்கல்யம் அணியலாமா?
அணியலாம் நான் போட்டுள்ளேன்
நானும் போட்டுறுக்கன் ஒன்னும் பிரச்சினை இல்லை
மீண்டும் அணியலாம்..
தவறில்லை..
மிக்க நல்ல பதிவு அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma neenga oru maga Lakshmi uruvam amma😁😁😁🙏🙏🙏🤲🤲🤲👌👌👌🔥🔥🔥🎊🎊🎉🎉🍫🍫
மிகவும் முக்கியமான விஷயம் மிகவும் அருமை அம்மா
வீட்டில் ௭ந்தவித பழக்கமும் இல்லை ௭ன்றால் ௭ன்னவெல்லாம் சேர்ந்து கொள்ளலாம் அம்மா
பிலீஸ் அம்மா பதில் கூறவும் அம்மா 🙏
பதிவுக்கு நன்றி அம்மா
அம்மா தாலி உடைந்து விட்டது எந்த முறையில் மாற்ற வேண்டும் என்று பிலீஸ் சொல்லுங்க அம்மா
அருமை அருமை சகோதரி 😍💐💐💐🙏
டேமேஜ் தாலி எப்பொழுது மாற்றலாம் அம்மா
அருமையான பதிவு நன்றி
அம்மா ஆயர் பாடி கண்ணனை பற்றியும் நண்பர் குசேலர் பற்றியும் பதிவு கொடுங்கள் அம்மா 🙏
வணக்கம் அம்மா... அம்மனுக்கு கனி மாலை சாற்றுவது பற்றி கூறுங்கள்... முக்கியமாக எத்தனை கனிகள் இருக்க வேண்டும் அதன் பலன்களையும் கூறுங்கள்...
அம்மா வீட்டில் நிறைவேறாத ஆசையோடு இறந்துபோன ஆத்மா சாந்தி அடைய என்ன பரிகாரம் செய்தாள் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்று தயவு செய்து கூறுங்கள் தாயே நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் இதற்கான தீர்வு கூறுங்கள் அம்மா
அவர்களுக்கு பிடித்தது செய்யுங்கள்
சுமங்கலி பெண் போயிருந்தால் கண்டிப்பாக சுமங்கலி பூஜை செய்யணும். வேறு ஆண்கள் கைம்பெண் இறந்தவர்கள் என்றால் குரங்கு காகம் பசுமாடு குதிரை சிறு குழந்தை இவர்களுக்கு தானம் செய்யணும். இறந்தவர்கள் ஆசையை முடிந்தால் நீங்களும் நிறைவேற்றலாம்.மன்னிப்பு கேட்டு ஸீராமஜெயம் 11 தடவை சொல்லணும்.
Mamiyar iranthu vitarkal avargalathu Thali and urukkal ethanai enna seivathu mam, Your all video's very interesting and useful to me
Adha avanga nyabagama 1 r 2 urukal uh eduthu vechutu neengalae edhachum jewel senju potukonga.
வீட்டில் ஏற்படும் இறப்பு தீட்டு எத்தனை நாட்கள் வரை. பங்காளிகள் தீட்டு எத்தனை நாட்கள் வரை அம்மா
அருமை யான தகவல் நன்றி
🌟Kaasu❤️ maalai 💚ammanuku💜 podurangale💛 adhu💙 Sariya🤎 tavaranu 🤍sollunga💖
Romba payanullathagaval nantri amma kanthapurannam pathi solluga amma plz plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோமதி சக்கரம் தாலியில் சேரர்க்கலாமா அம்மா.
மிக மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி அம்மா 👍💟🏆
வணக்கம் அம்மா. இந்த வருடம் ஆடி 18ம் பெருக்கு செவ்வாய் கிழமை வருது அம்மா .தாலி கயிறு மாத்தலாமா? அதுக்கு ஒரு பதிவு போடுங்க அம்மா.
அதிகாலை ப்ரம்ம முஹுர்தத்தில் மாற்றலாம்
@@sisterssquad909 matralama koodatha
@@manoranjan8427 matralaam
@@sisterssquad909 morning aprm mukurtham time illaiya
@@manoranjan8427 irukku, check nalla neram in calendar
நல்ல கருத்து அம்மா 🙏👍🙏👍 நன்றி
அம்மா தாலி கரைட்டா எப்படி கோக்குரதுனு சொல்றத விட செஞ்சி காட்னா பரவலாக பிலிஸ் மா
பயனுள்ள பதிவு நன்றி மா🙏🙏🙏
Amma vanakkam 🙏 thaaliyoda rendu kundu rendu kasu pottu irukken, extra rendu kasu pottukkanum asai,appo kasoda again rendu kundu vangi podanuma amma? please enaku
romba nal kuzhappam please reply pannunga amma
Amanga . Eppome ethu serthalum athan pakathula gundu potutu than urukal korkrathu valakam
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏 நீண்டகால சந்தேகம் தீர்ந்தது, நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏🙏
அம்மா அருமையான பதிவு நன்றி அம்மா
Sigappu Mani karuppu Mani Kuda count la irukuingala mam?
S pa
நல்ல பதிவு அம்மா எங்களின் குலதெய்வம் தீபாஞ்அம்மன் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
அம்மா எத்தனை சவரன் தாலி கொடி போட்ட நல்லது.
In odd number 3,5,7
அம்மா வணக்கம். முகப்பை சேர்க்க வேண்டுமா ?சேர்க்க வேண்டாமா?
பயன் உள்ள தகவல் நன்றி
Mangalyathil ruthracham serthal kanavarukku ayul koodum mahalakshmi kadacham kidaikumnu soldrangale apdi mangalyathoda ruthracham serthu podalama plz sollunga
Thank you very much. Vaazhga valamudan 🙏🏽 mam 🙏🏽💐
அம்மா ஆடி18 செவ்வாய் கிழமை வருகிறது அன்று தாலி கயிற்றில் உள்ள குண்டினை மாற்றலாமா சொல்லுங்க அம்மா
அன்று மாற்றக்கூடாது
அருமையான பதிவு அம்மா...... நல்லதொரு தகவல் அம்மா......🙏
Amma karuka mani kuda orukalin enikaiyil seruma?
எங்கள் ஊரு பக்கம் எல்லோரும் இப்படி தான் வெறும் கயறு தான் அம்மா
எங்களுக்கு தாலி மூன்று இருக்கு 1பிள்ளையார்2 சிறகு ஒற்றை எண்ணிக்கை தான் ஆனா கரிசமணி சிவப்பு பாசி எதுக்கு போடலாம் அம்மா அத சொல்லுங்க
Everyday waiting for ur video mam it's very useful and relaxed on seeing ur smiling face mam ...
Intha varusham aadi 18 ku thali korkanum so neenga adhu pathi sollunga aunty and timings pls
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாழியில் வெள்ளி குண்டு கொற்களமா சொல்லுங்க plz
Same doubt sis podalama
Thanga thalil velli dollar podalama
Aadi 18 il podanum plz
Reply
தாலியில் தாயத்து போடலாமா
Thank you so much,, 🙏Jai shree krishna 🙏🙏especially waiting for this video 🙏🙏vazhga valamudan, you're great Mam, Vazhga valamudan 🙏🙏🙏I am really very happy to see this video🙏
தாலி உடைந்து இருந்தால் எப்படி எப்பேது மாற்றுவது
உருக்களுடன் கருப்பு மணி அல்லது சிவப்பு மணி உருக்கள் உரசாமல் இருக்க கோர்ப் போம் அந்த மணிகளும் எண்ணிக்கையில் அடங்குமா அம்மா
சகோதரிக்கு மிக்க நன்றி
தாலியுடன் பவளம் சேர்த்து போகலாம்?
விளக்கம் அளிக்கவும் சகோதரியே
அம்மா தாலியில் சிவப்பு பவள மணி கோர்க்கலாமா எத்தனை மணி கோர்க்க வேண்டும்
Unga husband vetula pavalam korkum valakam eruthal korkalam but adu black ah red ah katu poduga
👌👌👌👍👍👍. மிகவும்அருமையாபதிவு. நன்றிகுருவே
Ennodu thalaiyila oru veedu Madhuri maruku Mela 2 parava Rakhaya kodura Madhuri naduvula oru annaparavai irukura Madhuri iruku antha mathari oru thaaliya na pathathu illa. Intha mathiriyana thaaliya aniyalammanum athukku oru thirva sollunga plz ma
அருமையான பதிவு அம்மா🙏
வணக்கம் அம்மா தாலியுடன் குண்டு சேர்த்து முடிச்சு போட வேண்டுமா? அல்லது தாலி மட்டும் சேர்த்து முடிச்சு போட்டு விட்டு பிறகு குண்டு சேர்க்க வேண்டுமா? தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா
Amma unga netri thilagam super,.. eppadi vakkaringa sollunga
அக்கா என்னோட தாலியில் hole's இருக்கு அது நல்லதா கெட்டதா
நன்றிகள் கோடி மகளே 🙏🙏🙏🙏
🙏🙏🙏Amma kovilukku poittu vanthalae veetla sanda thaan varuthu amma enna kaaranam nu sollunga ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽இதுபோன்ற பதிவை நாம் இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் அம்மா | நான் பவளம் இரண்டு புதிதாக வாங்கினேன்.அதை கோர்க்கலாமா என்ற யோசனையில் இருந்தேன்.என் கணவரின் நட்சத்திரம் மிருகசிரிஷம். தங்கள் பதிவிலிருந்து தெரிந்துகொண்டேன். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கூறினீர்கள் .பதிவை கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அம்மா.... 🙏🏽🙏🏽🙏🏽💐💐💐
Arumaiyana pathivu amma rombo nandri🙏🙏🙏
அம்மா தாலி கொடியில் வெள்ளி லட்சுமி காசு கொட்கலாமா
Arumaiyana pathevu ma.mekka nandri ma
வெள்ளியில் உரு சேர்க்கலாமா,தங்கம் வாங்க முடியவில்லை
No
Impon
Kambiramana kural thelivana pechchu arivana azhagana vilakkam nandri amma