உறுதியாக செய்வினை செய்தவர்களின் பக்கமே திரும்பும்,இன்ஷா அல்லாஹ்! | கஃபுல் அஹ்பார்(ரலி) கற்றுத்தந்தது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 839

  • @manikandanselvaraj7459
    @manikandanselvaraj7459 ปีที่แล้ว +29

    INTHA ALLAH VARTHAI 100 SATHAVIDHAGITHAM UNMAI ITHAI PAYAN PADITHIYA 24HRS RESULT THERINTHU YENNAKKU YETHIRAGHA SEYIL PADAVARGAL 😢. Tamil please what isYendru yennidam kettargal😭😭😭

  • @getsymaruti2455
    @getsymaruti2455 7 หลายเดือนก่อน +5

    Really it's working. Thank you so much Bhai,,🙏

  • @roseartefactstraders3687
    @roseartefactstraders3687 ปีที่แล้ว +58

    அஸ்ஸாலாமு அலைக்கும்ங்க ஹஜ்ரத்...
    அல்ஹம்துலில்லாஹ் உங்கள் இந்த வாஜிபாக்கள் இந்த காலகட்டத்திற்கு மிக முக்கியமானதுங்க ஹஜ்ரத் ....
    அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளையும் குறைவில்லா செல்வங்களையும் நோய்யற்ற வாழ்வை எல்லா வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் 🤲🤲
    ஜஜாக்அல்லாஹ் கைரின் ..

    • @localnsman6535
      @localnsman6535 9 หลายเดือนก่อน

      thnks see in hell as u are already in hell.pls follow your religion properly stop being insane 😂 too sad

  • @veerasundaramannamalai5985
    @veerasundaramannamalai5985 ปีที่แล้ว +72

    👍👍👍ஐயா, செய்வினை செய்து அமைதியாக ஆரோக்யத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த பல குடும்பங்கள் செய்வினை பாதிப்பால மிகுந்த வருத்தத்துடன் நரக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் _ இந்த செய்வினையை , செய்வினை வைத்தவர்கள் பக்கம் உடன் திரும்ப செய்து அவர்களும் அவர்கள் சந்ததியும் நரகத்தை காட்டிலும் பலகோடி மடங்கு வேதனையை அனுபவித்து இந்த புனித பூமியில் மண்ணோடு மன்னாக வேண்டும் இந்த வாக்யங்களை ஓதிய 48 மணி நேரத்திறகுள் என அல்லாவை வேண்டுகிறேன் !!! நம்மை செய்வினையால் அழிக்க செயல்படுபவர்களை உடன் அவர்கள் பக்கம் திருப்பிவிட்டு அவர்களை 48 மணி நேரத்தில் அழிப்பது மிக சிறந்த தர்ம செயலாகும் !!! இனி யாருமே அடுத்தவருக்கு செய்வினை செய்ய மறந்தும் கூட நினைக்ககூடாது !!!
    நன்றி ஐயா தங்கள் பதிவிற்கு 🌹🌹🌹

    • @jeniferjeni5812
      @jeniferjeni5812 ปีที่แล้ว +1

      Supper

    • @mugesai-y2h
      @mugesai-y2h ปีที่แล้ว +1

      Seivinayala ennoda husband ta konnuttanga

    • @abdulkadermunavver9311
      @abdulkadermunavver9311 11 หลายเดือนก่อน

      செய்வினை என்பது உண்மை ஆனால் நாம நினைப்பது போல் எதிரிகளை அழிக்கமுடியாது நம்மை படைத்த பரம்மா நாடினால் தவிர. நாம் நமது வாழ்க்கையை குர்ஆன் அடிப்படையில் வாழ்ந்து காட்டினால் எந்த பில்லி சூனியத்திற்கும் அஞ்ச வேண்டியதில்லை.
      மந்திரங்கள் வாயால் ஜெபிப்பதைவிட நமது செயல்கள் சீராக முறையாக பிற உயிரினங்களுக்கு தீங்கின்றி வாழ்ந்து காட்டு ங, அப்புறம் நீங்களே பாரு ங.

    • @fathimamahrifa7610
      @fathimamahrifa7610 9 หลายเดือนก่อน

      😢​@@mugesai-y2h

    • @Akhil-nv7cf
      @Akhil-nv7cf 5 หลายเดือนก่อน

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @NisaNisa-ur7ug
    @NisaNisa-ur7ug ปีที่แล้ว +25

    அஸ்ஸலாமு அலைக்கும் அஜ்ரத் அருமையான பதிவு நானும் இப்படி ஒரு துஆ தேடிக் கொண்டிருந்தேன் ஏன் என்றால் என் கணவருக்கும் இப்படி ஒரு செய்வினை செய்து அவர் தட்போது இரையடி சேர்ந்து விட்டார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன் எனக்கும் என் பிள்ளைகள் நான்கு பேருக்கும் பாரிய இலப்பு ஆனாலும் என் கணவர் ரொம்ப நல்லவர் ஒரு ஈமான் தாரி இஸ்லாம் கூறிய படி ஈமானோடு வாழ்ந்து இரையடி சென்றார் அவருக்கு அல்லாஹ் ஜென்னதுள் பிர்தௌஸ் சுவர்க்கத்தை நஸிபாக்கி விட வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 இனி நான் தொடர்ந்து நீங்கள் சொன்ன துவா வை ஓத முயற்சிப்பேன் இன்ஷாஅல்லாஹ் செய்தவனுக்கு அல்லாஹ் தண்டனை வழங்க வேண்டும் 🤲🤲🤲🤲🤲😥😥😥😥😥

  • @geethasanthanam4442
    @geethasanthanam4442 ปีที่แล้ว +9

    எனக்கு இருந்த‌ குழப்பம் நீங்கியது மிக்க நன்றி ஐயா

  • @coolcollection2125
    @coolcollection2125 ปีที่แล้ว +3

    Assalamu alaikum nanum hajirath sonna mari nariyaa problem la erundhan indha vajifa turely power full yen life la naraiyaa problem solve aairuku alhamdulillah mealum nariyaa seri aavanum dua seinga inshaa allah allah podhumanavan.

  • @SirajiDeen-t2k
    @SirajiDeen-t2k 11 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.இந்த துஆவை இரண்டு நாட்களாக ஓதி வருகிரேன் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படுகின்ரன ..இன்ஷா அல்லாஹ் பூரன குணம் ஆக எனக்காக துஆ செய்ங்க உஸ்தா...

    • @Fayas-m7v
      @Fayas-m7v 9 หลายเดือนก่อน

      எத்தனை முறை ஓதுனீர்கள். உங்களுக்கு இப்போது நோய் குணமாகி விட்டதா.

  • @sathyanarayani1387
    @sathyanarayani1387 ปีที่แล้ว +28

    இந்த துவா தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டால் என்னை போன்ற பாதிக்கப்பட்டு சிதைந்திருக்கும் குடும்பத்திற்கு மிகவும் பயன்பெறும்.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  ปีที่แล้ว +16

      முழு விடியோவையும் பாருங்கள் - தமிழில் உள்ளது - நமது அனைத்து வீடியோவிலும் தமிழில் இருக்கின்றன.

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining ปีที่แล้ว +1

      Call back bro.

    • @Brave3538
      @Brave3538 8 หลายเดือนก่อน

      ​@@sadhiyahmedia Please I plead you Your number please

  • @eswarie5892
    @eswarie5892 ปีที่แล้ว +6

    நான் அல்லா எப்போதும் தொழு து கொள்வேன் பிஸ்மில்லா ஹ ரகுமான் னீர் ஹீம்

    • @jasim5382
      @jasim5382 2 หลายเดือนก่อน

      Masha Allah

  • @Allhamdhullillah
    @Allhamdhullillah หลายเดือนก่อน +1

    Jazakallah hairan jazeela azrath avargale

  • @venkatraman7026
    @venkatraman7026 ปีที่แล้ว +26

    முதல் முறையாக உங்களுடைய வீடியோ பதிவை நான் கேட்கிறேன் மிகவும் அழகாக உள்ளது... நன்றி

  • @JareejareeJareejaree
    @JareejareeJareejaree 8 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் ஆமீன்

  • @anisfatima8909
    @anisfatima8909 ปีที่แล้ว +13

    Most power dua hazrat.I realized miracle to my life.jazakallahukhair hazrat.thank u so much hazrat.

  • @muruga83
    @muruga83 ปีที่แล้ว +6

    Allahu Akbar... இறைவன் மிக பெரியவன்....
    Jazakallah u khairan
    நான் இந்த துவா வை அல் falaq உடன் ஒதி வருவேன்.
    எல்லாம் புகழும் இறைவனுக்கே.. Alhamdulillah

  • @MuruganMurugan-ow6oj
    @MuruganMurugan-ow6oj ปีที่แล้ว +4

    நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @FathimaAysha-jm8zr
    @FathimaAysha-jm8zr 11 หลายเดือนก่อน

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் ஆமீன் நல்ல பதிவு

  • @Yasmin-nx1ps
    @Yasmin-nx1ps หลายเดือนก่อน

    Subuhanallah... Alhamdulillah... Ungal padhivugal anaiththum sirappaga ulladhu hajarath... Jazakallahu khairan... Ungalukku Iraivan melana kirubai seivanaaga... Aameen... Engalukkum dua seinga hajrath... 🤲🤲🤲

  • @safrasatheek-f6l
    @safrasatheek-f6l หลายเดือนก่อน +1

    Izu 100% unma... iza oazi enakku alhamdulilla sari vanduzu. Ippa naa nimathiya irukkan.

  • @Scorpionsenthil
    @Scorpionsenthil ปีที่แล้ว +6

    ஐயா நன்றிகள் பலகோடி
    அல்லாஹூ அக்பர்

  • @Karuvachii143Karuvachii14
    @Karuvachii143Karuvachii14 ปีที่แล้ว +16

    தமிழில் நான் ஒரு இந்து ஒரு முஸ்லிம் பையனை லவ் பண்ண நாங்க ரெண்டு பேரும் நாங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு கிளம்பி விட்டோம் நாலு நாள் அவர் என்கூட இருந்தாரு அப்புறம் உங்க வீட்ல எல்லாரும் கண்டுபிடிச்சு வந்து நாங்க இருந்த இடத்தை கண் வந்து நாங்க இருந்த இடத்தை கண்டுபிடித்து என் எங்கள் அங்க இருந்து கூட்டிட்டு வந்துட்டாங்க வந்து கல்யாணம் பண்ணனும்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க என்ன முஸ்லிம்களுக்கு எல்லாம் எங்களுக்கெல்லாம் மாற சொன்னாங்க நான் சரி சொன்னேன் அப்புறம் என்ன அங்கிருந்து அழைத்து வந்தாங்க அழைத்து வந்து ஸ்டேஷன்ல போச்சு அவர் வீட்டில் எல்லாரும் வைத்து அவர் அம்மா அவர் அக்கா-தங்கை எல்லாரும் வைத்து எங்கள் இருவரையும் பிரித்து விட்டார்கள் அவர் எப்பொழுது என்னை விட்டு சென்றாரோ அப்போ இருந்து நான் ஒரு முஸ்லிம் முஸ்லிமாகவே இருக்கிறேன் எ நானெல்லாம் துஆவையும் எல்லாத்தையும் படிக்கிறேன் இப்பொழுது உங்கள் காணொளியை பார்த்து எல்லாவற்றையும் படிக்கிறேன் இன்ஷா அல்லாஹ் எமக்கும் அவரை எனக்கு கொடுதது விட்டாள் நான் மதம் மாறிக் கொள்கிறேன் முஸ்லிமாக மாறி கொள்கிறேன் இன்ஷா அல்லா அவரே நமக்கு நன்மை செய்வாராக ஆமீன் ஆமீன்

    • @jahantalks8587
      @jahantalks8587 3 หลายเดือนก่อน

      உன் உள்ளம் உண்மையாக இருந்தால் இறைவன் இன்ஷாஅல்லாஹ் உதவுவான்

    • @faleelahamed1759
      @faleelahamed1759 26 วันที่ผ่านมา

      சகோதரி நீங்க இஸ்லாத்தை அல்லாஹ்வுக்காக ஏற்றால் அல்லாஹ் உங்க காதலனை விட சிறந்த கனவனைத் தருவான் நிச்சயமா நீங்க உங்கட லவ்வருக்காக மதம் மாறவேனாம் அல்லாஹ்வுக்காக மாறி அல்லாஹ்வுகிட்ட கேலுங்கோ நிச்சயம் கிடைக்இஉம் நல்ல வாழ்வு

  • @tharikasiddeeque7656
    @tharikasiddeeque7656 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஹஸ்ரத்.....

  • @madhanswetha342
    @madhanswetha342 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கத்திற்குரிய நன்றி

  • @mtsmts1983
    @mtsmts1983 ปีที่แล้ว +1

    Thank u hazarath naan miuntha thunbathil ullayn seivennai al bathikkabatu ullayn

  • @shakisyedvlogs
    @shakisyedvlogs ปีที่แล้ว +11

    Na avangaluku thirumba pohanumnu nenaika maten avanga thirunthanum ineme yarukum apti pana kutathunu allah kita dua seiven inshallah

  • @Remembering_TheAlmightyAllah
    @Remembering_TheAlmightyAllah ปีที่แล้ว +22

    Asslamu alaikum hajrath neenga sonnathilirunthu 6 mathamaha nanum en amavum itha othivaruhirom..
    Nambave mudiyatha matrangal engal kudumbathil nadanthathu ,engal kudumbathi anaivarum ondrusernthuvittom ..
    Subahanallah..
    Matraththai parka mudinthathu..
    Jazakallahu khair....

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  ปีที่แล้ว +10

      Wa alaikums salaam wa rahmatullahi wa barakathuhu - Alhamdulillah - Indha seidhiyai kaettu irattippu mahilchi adaindhaen - Mattrathirku pin nammai ninaivu koorndha thangalin uyarndha ullam pottrudhalukkuriyadhu - Allaah thangalukkum thangalin kudumbathaarhalukkum barakath seivaanaaha - Aameen

    • @Remembering_TheAlmightyAllah
      @Remembering_TheAlmightyAllah ปีที่แล้ว +1

      @@sadhiyahmedia ameen

    • @devarajanthony3611
      @devarajanthony3611 ปีที่แล้ว

      Aa
      M

    • @devarajanthony3611
      @devarajanthony3611 ปีที่แล้ว

      Amw

    • @devarajanthony3611
      @devarajanthony3611 ปีที่แล้ว

      😂😂àm23

  • @apisudhagar7455
    @apisudhagar7455 ปีที่แล้ว +20

    இன்ஷா அல்லாஹ் ஏக இறைவன் அனைத்து வல்லமையும் தருவார் மாஷா அல்லாஹ்

  • @shiningstar479
    @shiningstar479 5 หลายเดือนก่อน +1

    Alhamdhulillah. Allah ungaluku ella vidha nalavum thanthu arul purivaanaka. Aameen ya rabbal Aalameen.
    Intha dua odhana pinnadi nalla maatram theriyuthu hajarath.

  • @bismienterprises4415
    @bismienterprises4415 ปีที่แล้ว +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மிகப் பயனுள்ள தகவலஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மிகப் பயனுள்ள தகவல்கள் அளித்தீர்கள் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  ปีที่แล้ว +1

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedbagardeen6051
    @mohamedbagardeen6051 5 หลายเดือนก่อน

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு முக்கியமானவற்றைப் பற்றி மேலும் அறிய இங்கே இந்த நிலையில் பல அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டும்

  • @ImamdeenRanish
    @ImamdeenRanish 6 หลายเดือนก่อน +2

    Assalamu alaikkum Allah than unga moolamahe dua tharuhiran santhosam enakku 22 ndu age naa ippo than kittathula kalyanam mudincha virumbi than mudicha Inthe kalyanam rombe kastathukku maththila than nadantha Aanalum naa Allah mela vecha nambikka veen pohalla Allah enga serthu vechan Alhmthllh endu santhosama mane nimmathiyode vaalnthu vanthom ennode life nalla irunthikki thidirnthu en life le en kanavarode santhosama vaala koodannu sooniyam senchi irukkange enakku ellame en kanavar than enakku nimmathiye illame irukku en kanavarode naa santhosama vaalanum en kanavarode naa intha ulahathil mattum illa marumailum en kanavarode irukkanum ende kanave athu than Allahvukkahe niga enkku dua seniga enakku rombe kastama irukku en kanavarode naa santhosama vaalanum en kanavar ennode palaye maathiri santhosama vaalanum inthe sooniyam illame pohanumdu Allahvukkahe dua seiga Allahvukkahe 😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲Allahvukkahe en msg bathi thaange ende name Faslun En kanavar name Rayan Allahvukkahe engade name solli dua seiga insha Allah naan eppovum intha dua othuvan Allahvukkahe dua seniga 😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @peaceofmind929
    @peaceofmind929 ปีที่แล้ว +3

    Ya kahar ya munthakimu ya muthiilu ya mumeethu.ithuvarai.intha vajifathan othutitu irunthom..rabiil alameen nalla palan kuduthan.allah miga miga irakamulavan..😭😭aameen aameen

  • @safrasatheek-f6l
    @safrasatheek-f6l หลายเดือนก่อน

    Ella puhalum allah oruwanukke... Allah vin kirubayum enazu kastangal ellame sariyaahi vittazu..🤲

  • @SyedaliFathima-pe4yn
    @SyedaliFathima-pe4yn ปีที่แล้ว

    Assalamu alaikum ,enaku intha tua use fulla iruku thank u jii.

  • @gameingfeist9511
    @gameingfeist9511 ปีที่แล้ว +1

    Jazakhallah hair Allah thaaala ungalukku rahmath seyywaan again Aameen

  • @mohamedthoufic8501
    @mohamedthoufic8501 8 หลายเดือนก่อน

    ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @AbdulSalam-gc2br
    @AbdulSalam-gc2br 2 หลายเดือนก่อน

    ஜஸாக்கல்லாஹ் கைர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gowrisankar2488
    @gowrisankar2488 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா

  • @hajahanis6477
    @hajahanis6477 5 หลายเดือนก่อน

    நோம்ம்ப நன்றி..... அமீன்..

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 ปีที่แล้ว +15

    இன்ஷா அல்லாஹ்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yousufahamed786
    @yousufahamed786 ปีที่แล้ว +2

    Ya ALLAH Anaithu Seivinaigal, Ketta Manidhargalil Irundhu Engalai Kapatruvayaga.....Ameen

  • @ZikraZaina-x4o
    @ZikraZaina-x4o 3 หลายเดือนก่อน

    Jazakhallj khaira moulavi

  • @aarthi2621
    @aarthi2621 ปีที่แล้ว +5

    Yaa Allah 🤲 Iraivan Miga Periyavan 🤲

  • @raghachandrigaraghuraman5599
    @raghachandrigaraghuraman5599 5 หลายเดือนก่อน

    Nanri Ayya
    Vazhga Neevir pallandu

  • @r.saraswathir.saraswathi4990
    @r.saraswathir.saraswathi4990 ปีที่แล้ว +26

    இந்த துவாவினை தமிழில் கூறினால் என்னை போன்ற இந்துக்களுக்கு நன்றாக இருக்கும்

    • @moililworld5341
      @moililworld5341 9 หลายเดือนก่อน

      Hi madam you can read with him when you reading Urdu this very powerful

    • @sadhamhussain8352
      @sadhamhussain8352 6 หลายเดือนก่อน

      Super mam

  • @nisharansar1828
    @nisharansar1828 ปีที่แล้ว +2

    Assalamu alaikum en kannavaruku seaivinai neki enkuda seanthu vala dua seinga ennaium kulanthaium vidu pirinthu irukaga 😭dua seinga inshallah seikaram varanum dua seinga

  • @ashiqsiddiq7888
    @ashiqsiddiq7888 ปีที่แล้ว +48

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். நானும் நான்கு நாட்களாக ஓதி வருகிறேன். மாற்றத்தை உணர்ந்து வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ். நான் எதிர்பார்த்த மாற்றம் நிறைவேற துவா செய்யுங்கள் ஹஜ்ரத்.

    • @venkadeshr305
      @venkadeshr305 ปีที่แล้ว

      என்ன ஒதனும் வாகர்த்தை

    • @benasirbuto4773
      @benasirbuto4773 ปีที่แล้ว

      How many times you read ...?

    • @basithabasitha4330
      @basithabasitha4330 ปีที่แล้ว

      எத்தனை தடவை ஓதணும் ஒரு நாளைக்கு .தயவு செய்து சொல்லுங்க

    • @basithabasitha4330
      @basithabasitha4330 ปีที่แล้ว

      எத்தனை தடவை ஓதணும் ஒரு நாளைக்கு .தயவு செய்து சொல்லுங்க

    • @basithabasitha4330
      @basithabasitha4330 ปีที่แล้ว

      எத்தனை தடவை ஓதணும் ஒரு நாளைக்கு .தயவு செய்து சொல்லுங்க

  • @anithasaravanan3985
    @anithasaravanan3985 ปีที่แล้ว +4

    Ayyo na oru hindu but uga speech romba nalla erugu, yanaku pray pannu ga, yanaku money prblm, ya husband veda nu solita ga, yanaku baby I'll la, yanaku pray 🙏🙇🙌 , yanaku happy valanum asai

  • @Mr.Kuchi_Mittai
    @Mr.Kuchi_Mittai ปีที่แล้ว +2

    Alhamdulillah....Allah anaivarukum shifa seivaanagha.ameen...

  • @MubarakMubarak-b6x
    @MubarakMubarak-b6x 4 หลายเดือนก่อน

    உங்கள் மூலமாய் இந்த துவா எங்களுக்கு தெரிவித்த தர்க்கு நன்றி

  • @mohamedrasool7101
    @mohamedrasool7101 ปีที่แล้ว +3

    Alhamdulilla Alhamdulilla Alhamdulilla jazakallah Hairan Hajrath

  • @siluvaisiluvai2883
    @siluvaisiluvai2883 ปีที่แล้ว +5

    💯 true baai எங்களுக்கு நீங்க சொல்லற மாதிரி ஒருவர் இப்படி திரும்ப...... செய்வினை தொடர்ந்து செய்து வருகின்றனர்

  • @tamilviji9962
    @tamilviji9962 ปีที่แล้ว

    Ayya naan DHARAPURAM Enakku pirachanai ullathu ungalai santhikka vendum plz.

  • @govindarajjayaraman4272
    @govindarajjayaraman4272 ปีที่แล้ว +340

    ஐயா வணக்கம் தற்பொழுது இந்த வீடியோ பார்த்து ஓத ஆரம்பித்து விட்டேன்.நம்பிக்கையுடன் ஒதுவென். நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நான் இஸ்லாம் மதம் மாறி விடுவேன்

    • @Abdurrahmanofficial419
      @Abdurrahmanofficial419 ปีที่แล้ว

      அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்
      தருவானாக

    • @kanimozhikani344
      @kanimozhikani344 ปีที่แล้ว +30

      Allah ameen pannatum

    • @govindarajjayaraman4272
      @govindarajjayaraman4272 ปีที่แล้ว +7

      Thanks

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining ปีที่แล้ว

      th-cam.com/video/WAq4hJH-Unw/w-d-xo.html கிறிஸ்தவர்களுக்கு செய்வினை சூனியம் பலிப்பதில்லையே ஏன்?

    • @mohamedthoufic8501
      @mohamedthoufic8501 ปีที่แล้ว +13

      Aameen Aameen Aameen

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 ปีที่แล้ว +12

    Lots and lots of thankyou brother, your is so great for divine thought 🙏🙏🙏🕉️

  • @joharateacherjoharateacher2203
    @joharateacherjoharateacher2203 ปีที่แล้ว +1

    Aslam alaikum....hasarath...enga vetla en annanuku.. udambu mudila..seivinai kolaru...na oodhuran .enga annanuku neraya dhuva senjikonga....

  • @babyshalini7744
    @babyshalini7744 5 หลายเดือนก่อน

    Mikka nandri ayya

  • @hajarabegum8158
    @hajarabegum8158 ปีที่แล้ว +3

    ஆமீன்.....ஆமீன்.....யா ரப்புல் ஆலமீன்.

  • @abdhulasalim7968
    @abdhulasalim7968 6 หลายเดือนก่อน

    Jazakallah khairen hajrath

  • @alameen5970
    @alameen5970 ปีที่แล้ว +4

    Jazakallahul hairu 😭

  • @munavirhassan8897
    @munavirhassan8897 ปีที่แล้ว +6

    Maasha Allah.

  • @fathimafasna8869
    @fathimafasna8869 6 หลายเดือนก่อน

    Jazakallah Moulavi I will try bcz I'm in a problem sihur

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn 11 หลายเดือนก่อน

    iyyA nandri

  • @pavim8111
    @pavim8111 ปีที่แล้ว +1

    I started thank you.

  • @Prakash-c4z
    @Prakash-c4z ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் என் வாழ்வில் இது நாள்நாழில் சந்தோசமாக நிரந்தரமாக இல்லை மிக மிக மிக கஷ்டமாக இருக்கிறேன் என் கஷ்டம் திர இறைவனிடம் தூவ செய்யுங்கள் ஐயா

  • @razikfareed6295
    @razikfareed6295 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத் அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வான் எங்களுக்கும் ஷைத்தான் ஒருகூட்டத்தினர் துன்பம் தந்து வருகிறார்கள் எங்களுக்காக துஆ செய்ங்க

  • @shameemashami7333
    @shameemashami7333 2 หลายเดือนก่อน

    Assalamu alaikum varaathuallah barakathagu...nan 6 years aa oothutren....vara kudiya aabathula irrunthu allah enaum en kutubathaum pathukathu irrukan

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 ปีที่แล้ว +3

    Masha Allah 🙏🙏🙏🙏

  • @mohamedrizkanrizkan2783
    @mohamedrizkanrizkan2783 ปีที่แล้ว +7

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹசரத்
    என்னுடைய கணவனுக்கு செய்வினை செய்து இருக்கிறங்க நான் இந்த அமலை செய்தால் பரவல்லயா????

  • @ummubuhari-gt6ig
    @ummubuhari-gt6ig 6 หลายเดือนก่อน

    Jazak Allah hira

  • @rockstick8118
    @rockstick8118 ปีที่แล้ว +5

    Masha allah.alhamdulillah.allahu Akbar

  • @SasiKala-ex9su
    @SasiKala-ex9su ปีที่แล้ว

    Thank you so much sir I am bad cheivinai bless you sir

  • @peaceofmind929
    @peaceofmind929 ปีที่แล้ว +1

    Allahuvudaya sothanaiyal palaa varudam kadanthuvitom..allah nadiyathal itha vajifavai katrukondom

  • @misbahnaturals315
    @misbahnaturals315 ปีที่แล้ว

    Alhamdulillah.. Jazhakallah Khairan Hajrath

  • @mohammedmishal6125
    @mohammedmishal6125 ปีที่แล้ว +1

    Masha Allah jazakallahu haira

  • @devendranvedhachalam7663
    @devendranvedhachalam7663 ปีที่แล้ว

    Nandri nandri nandri iyya

  • @rizanafarook5403
    @rizanafarook5403 2 หลายเดือนก่อน +1

    Mashallah.

  • @Scorpionsenthil
    @Scorpionsenthil ปีที่แล้ว +3

    இன்ஷா அல்லாஹ்

  • @MohammedRiskan-j7x
    @MohammedRiskan-j7x ปีที่แล้ว

    Mashallah thak you

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว

    very usefull video sir thank you sir

  • @parveenbanu360
    @parveenbanu360 ปีที่แล้ว +6

    🙏 மாஷாஅல்லாஹ்

  • @sreedharan8576
    @sreedharan8576 ปีที่แล้ว

    Mika nandri iyya enaku muslim friends irukanga salam alakum

  • @mushthaqmohamed
    @mushthaqmohamed ปีที่แล้ว +2

    Jazakallah khairan hazrath allah ungaluku rahmath seiwanaha 🤲🏻

  • @megalakumar2223
    @megalakumar2223 ปีที่แล้ว +7

    Thank you baiya i m able to face so many problems against me through u thought prayers keep up ur work may God bless you, i m following regularly

    • @ranganpandu6786
      @ranganpandu6786 ปีที่แล้ว +1

      ARUMAI explanation thanks again 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasiraman7859
    @kasiraman7859 ปีที่แล้ว

    அல்லாஹ் காப்பாற்றுங்கள்

  • @farithabegum4788
    @farithabegum4788 ปีที่แล้ว +3

    Mashallah subhanallah ❤️

  • @thowlathrahumankhan767
    @thowlathrahumankhan767 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கு
    பெண்கள் அனைத்து நாள்களும் ஒதுலாமா
    அல்லாஹ் உங்களை
    இம்மையிலும் மறுமையிலும் அதிக அதிகமாக கண்ணியம் படுத்துவானாக அமீன்

    • @thowlathrahumankhan767
      @thowlathrahumankhan767 ปีที่แล้ว +1

      அஸ்ஸலாம் அலைக்கும்
      எனக்கு பதில்கள் தாங்க பாய்

    • @harleydavid1475
      @harleydavid1475 ปีที่แล้ว

      முடியும்

  • @Samsuden1985Samsuden
    @Samsuden1985Samsuden ปีที่แล้ว

    Adsalamu alaykkum w.w.
    Jasakkallahu hair❤❤

  • @sameemasameema7912
    @sameemasameema7912 ปีที่แล้ว +1

    Maasha Allah insha Allah othukirean ji

  • @AhamedNishaNisha
    @AhamedNishaNisha 7 หลายเดือนก่อน

    Very very very thank you so much

  • @nallamuthu3180
    @nallamuthu3180 ปีที่แล้ว +3

    உயர்திரு. சையது. ஐயா. அவர்களுக்கு. என்னுடைய. அன்பு. வணக்கம். ஐயா. நான். படிக்காதவன். நீங்க. சொல்லும். இந்த. புனிதமான. குரான். எனக்கு. சொல்லத்தெரியாது. நீங்க. இந்த. புனிதமான. குரான். வாசிக்கும். போது எவ்வளவு. மண. ஆறுதல். சந்தோசம். நம்மைபிடித்த. எல்லாம். ஓடிவிட்டது. என்று. தெரிகிறது. ஐயா. இந்த. படிக்காதவன். உங்களை. இருகரம். கூப்பிகேட்டுக்கொள்கிறேன். இந்த. படிக்காதவனுக்காக. இந்த. புனிதமான. குரான். உள்ள. வார்த்தைகளை. பேஸ். புக்கில். வாட்சப். ஷார்ட். வீடியோவில். வெளிட்டால். நான். அன்று. நாள். முழுவதும். கேட்டுகொண்டிருப்பேன். நான். ஒரு. விஷ்வகர்மா. ஐயா. எனக்காக. இந்த. உதவி. செய்விங்களா. நன்றி. நன்றி. அஸ்ஸலாமு. அலைக்கும். 🙏

    • @abdulmalik-bu7tm
      @abdulmalik-bu7tm 5 หลายเดือนก่อน +1

      ஹஜ்ரத் ஓத ஆரம்பிக்கும் போது இன்னொரு போனில் இருந்து அதை ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்

  • @HakkemHakkem-g4w
    @HakkemHakkem-g4w 9 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் என்னுடைய கணவர் இன்னொரு பென்னுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த பெண் செய்த செய்வினை போக்க நான் இந்த சூராவை ஓதினால் என்னுடைய கணவர் திருந்தி விடுவாரா.

  • @sahilthamej8035
    @sahilthamej8035 ปีที่แล้ว +2

    Allah ungaluku nalla uthavie seivaan romba useful video yenna matri seivinai le kastaa paduraa kudumathuku allah oda kudai yethu masha allah hazirath allah kita duaa seirom ungalakagaa

  • @abdulrahuman7430
    @abdulrahuman7430 ปีที่แล้ว

    Allah ungalukku adhigam kirrupai seivaanaga sagodhare

  • @zeenathulfahara2645
    @zeenathulfahara2645 ปีที่แล้ว +2

    Assalamu alikum en mahalukku nanmyae nadakka dua saiyavum Allah rahmath seivanaha ameen Ameen yarabal alhameen

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  ปีที่แล้ว +1

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 ปีที่แล้ว +7

    Really,I welcome with my whole and pure heart .for such kind of pearl lines posted by you .thank you brother.because all the people are living their life with many problems. This lines are rescued from the pain .again I should say thank you very much....

  • @ramachandranperumal5940
    @ramachandranperumal5940 ปีที่แล้ว +2

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

  • @nz1798
    @nz1798 ปีที่แล้ว +1

    Ameen Ameen ya rabbal alameen Alhamdulillahe rabbil alameen barakallahu fekum haldrath

  • @aaliyahfayaz9858
    @aaliyahfayaz9858 6 หลายเดือนก่อน

    Naan oru varudamaga odhinen....palan kidaithadhu..alhamdhulillah

  • @kameelabanu
    @kameelabanu ปีที่แล้ว

    அஸ்ஸலாமுஅலைக்கும் 2:03