மூன்றே நாட்களில் செய்வினை முறியடிப்பது,அதனை திருப்பிவிடுவது, சோதிக்கும் வழிமுறை, உடனுக்குடன் நிறுத்த

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 845

  • @jasminjasmin9195
    @jasminjasmin9195 3 ปีที่แล้ว +76

    எல்லா புகழும் இறைவனுக்கே,நேற்று இரவு வரை மிகவும் மன வேதனையில் இருந்தேன் என் பிரச்சனைக்கு தீர்வு சொல்வது போல் உங்கள் வீடியோ வந்தது அஜரத் நன்றி,இந்த வீடியோ தான் நாங்கள் பார்க்கும் உங்களுடைய முதல் வீடியோ அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக ஆமீன்,சுகுர் அல்கம்துலில்லாஹ்

    • @shanrahu5542
      @shanrahu5542 ปีที่แล้ว +1

      Naanum than romba kasta pattan

    • @Periyanayagi-y2i
      @Periyanayagi-y2i วันที่ผ่านมา

      Eppo eppadi errukinga nanba

  • @MuruganMurugan-ow6oj
    @MuruganMurugan-ow6oj 2 ปีที่แล้ว +14

    எங்கள் குடும்பத்திற்காக பிராத்திக்குமாய் வேண்டுகிறேன்
    இப்பதிவு க்கு நன்றிகள் ஐயா

  • @0kukku
    @0kukku 3 ปีที่แล้ว +141

    உங்களுக்கு அல்லாஹ் மிகச்சிறந்த நற்கூலி அளிப்பானாக இன்ஷா அல்லாஹ் ஆமீன் சகோதரரே ..

  • @mm4192
    @mm4192 4 ปีที่แล้ว +23

    ஜஸாக்கல்லாஹு ஹைரா ஆலிம்.
    மாஷா அல்லாஹ்! இந்த வீடியோ ஒரு பொக்கிஷம். இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே இதன் முக்கியத்துவத்தை உணர்வார்கள்.
    இது எவ்வளவு கஷ்டமான, வெளியில் சொல்ல முடியாத விஷயம், அதற்கு தீர்வே இல்லை என்று மக்கள் நினைத்து தவறான வழியில் செல்வதும் உண்டு.
    தாங்கள் இதனை எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எல்லோருக்கும் எத்தி வைத்ததற்கு அல்லாஹ் ﷻ உங்களுக்கு ஈருலகிலும் நன்மையை நாடுவானாக.
    الحمد لله والشكر لله
    செய்வினைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லி தந்துவிட்ட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ், மேலும், ஜின்னாத்துகளை நம்மை விட்டு முழுமையாக நீங்கிட வழி என்ன ஆலிம்?

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  4 ปีที่แล้ว +9

      ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன். தங்களுடைய ஊக்குவிக்கும் வார்த்தைகள் எம்மை இரட்டிப்பு மடங்காக உழைக்க தூண்டுகின்றன.
      நமது உழைப்பை அங்கீகரிக்கும் மக்கள் கிடைப்பது மாபெரும் வரமாக நான் கருதுகிறேன். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே உரித்தாகட்டும்.
      மேலும், ஜின்னாத்துகளை விரட்டுவதற்கான வஜீபா விரைவில் இன்ஷா அல்லாஹ் பதிவிடப்படும்

    • @afzalafzal3213
      @afzalafzal3213 4 ปีที่แล้ว

      @@sadhiyahmedia bhai nabi suliman vasifa send bhai

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 3 ปีที่แล้ว +2

      @@sadhiyahmedia உங்க நம்பர் கிடைக்குமா??

    • @samsudeens1724
      @samsudeens1724 3 ปีที่แล้ว

      Hajrath.. Aasalam alaikum !
      Anaku important hana visyam pathi , unga kita pesum Hajrath !
      Anaku islam oda way la pathi doubt eruku onu thareji kanum ! Unga contact number erutha send pnuga

    • @mmk6267
      @mmk6267 3 ปีที่แล้ว

      இஸ்லாத்தில் செய்வினை எல்லாம் கிடையாது.
      செய்வினை உண்டு என்று நம்புவது தவறு.
      உண்மையான முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எதற்கும் பயப்பட மாட்டார்கள்.
      செய்வினை செய்த எலுமிச்சை பழத்தை ஜீஸ் போட்டு குடித்து விடுவார்கள்.
      அல்லாஹ் என்ன விதித்தானோ அதைத் தவிர மனிதர்களை வேறு ஒன்றும் அனுகாது என்று உறுதியாக நம்புவார்கள்.
      செய்வினை என்பது பொய்.
      ஏமாற்றும் வித்தை.

  • @Z.R_TECH_BOYS
    @Z.R_TECH_BOYS 4 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்களுடைய எல்லா வீடீயோக்களும் பயனுள்ளதாக இருக்கிறது .அல்லாஹ் உங்களுககு இம்மையிலும் மறுமையிலும் அருள்புரிவானக ஆமீன் இந்த வீடியோ மூலம் நன்மை அடைந்த மக்களின் பிரார்த்தனை உங்களை வந்தடையும் ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்

  • @bashiyahashim5035
    @bashiyahashim5035 4 ปีที่แล้ว +14

    Masha allah romba thanks manasuku neraivaga ullathu

  • @shanshazmi9847
    @shanshazmi9847 3 ปีที่แล้ว +16

    Jazakallahu khairen இந்த புனித சேவையை தொடர்ந்தும் வழங்க உங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும்

    • @hemalathakrishnamoorthy4528
      @hemalathakrishnamoorthy4528 3 ปีที่แล้ว

      Aameen

    • @mytheenm1421
      @mytheenm1421 3 ปีที่แล้ว

      Ameen

    • @mmk6267
      @mmk6267 3 ปีที่แล้ว

      இஸ்லாத்தில் செய்வினை எல்லாம் கிடையாது.
      செய்வினை உண்டு என்று நம்புவது தவறு.
      உண்மையான முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எதற்கும் பயப்பட மாட்டார்கள்.
      செய்வினை செய்த எலுமிச்சை பழத்தை ஜீஸ் போட்டு குடித்து விடுவார்கள்.
      அல்லாஹ் என்ன விதித்தானோ அதைத் தவிர மனிதர்களை வேறு ஒன்றும் அனுகாது என்று உறுதியாக நம்புவார்கள்.
      செய்வினை என்பது பொய்.
      ஏமாற்றும் வித்தை.

  • @sabiyasabiya9092
    @sabiyasabiya9092 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் உங்கள் காணொளி அனைத்தும் பார்ப்பேன் பயன் உள்ளதாக உள்ளது ஜசாக்கல்லாஹ்

  • @rsrubiksmethod8257
    @rsrubiksmethod8257 3 ปีที่แล้ว +13

    Jazaakallah hajrath yenakku en kanavar veetar seithathanal nan en kanavar kulandhaigal anaivarukum udal nilai saryillamal poi vidugirathu.... Nan ithai othapogiren inshallah dua seiyungal

  • @fastvinodh
    @fastvinodh 4 ปีที่แล้ว +29

    Thank you sir ! Even though I had bad opinion on muslims i never trusted them , now I am going through serious black magic stuff on me a GOD ALLAH helping me with a saint ,! I trust ALLAH now I felt him inside of me he will recover me very soon !

    • @hiarafath5330
      @hiarafath5330 3 ปีที่แล้ว +3

      Ameen

    • @hiarafath5330
      @hiarafath5330 3 ปีที่แล้ว +4

      Allah will give a good health

    • @justfortimepass2880
      @justfortimepass2880 3 ปีที่แล้ว +3

      Aameen

    • @salmataslim5887
      @salmataslim5887 3 ปีที่แล้ว

      In Sha Allah aameen..my allah will never leave U ...may ur imaan become strong n more stronger in Sha Allah...may Allah SWT help U ...

    • @Saralife-e1j
      @Saralife-e1j 3 ปีที่แล้ว +1

      Vinodh sir please tell me that saint contact number and address

  • @ssm3507
    @ssm3507 ปีที่แล้ว +3

    Masha Allah, Allah will protect you
    For your helping mentality.
    It's a great information whoever suffer from black magic

  • @darkgaming2681
    @darkgaming2681 ปีที่แล้ว +2

    You are giving clear explanation. Thank you for your information

  • @vetri9297
    @vetri9297 3 ปีที่แล้ว +16

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
    எவரேனும் பிறர் செய்த தீமையை பொறுத்துக்கொண்டு அவரை மன்னித்து விட்டால் அதுவே உயர்ந்த வீரமுள்ள செயலாகும்
    அல்குர்ஆன்
    எவரொருவர் நபி காட்டித்தராத வழிமுறையை பின்பற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர் போன்று ஆகிவிடுகிறார். உங்களுக்கு இறைவனிடத்தில் இருந்து வரும் சோதனைகளை பொறுத்துக்கொள்ளுங்கள் அவைகள் உங்களை பண்படுத்துவதற்கும் இம்மையில் பாவம் புரிந்தவர்களுக்கு பரிகாரமாக அது ஆகிவிடுகிறது. நீங்கள் நேர்வழியைப் பின்பற்றி தொழுகையை கொண்டு பாவமன்னிப்பு தேடி கொள்வதனால் நிச்சயமாக அது உங்களை விட்டு விலகி விடும் இன்ஷா அல்லாஹ் பிறர் கூறும் ச சொல்லை ஆராய்ந்து பார்த்து செயல்படத் தொடங்குங்கள் எவர் நேர் வழி பெறுகிறாரோ அவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார் எவர் வழி கேட்டு போகிறார் அவர் தனக்கு பாதகமாக வழிகெட்டு போகிறார்.
    அல்குர்ஆன்
    அல்லாஹ் உங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக அல்ஹம்துலில்லாஹ்

    • @AMAZINGCONTENT132
      @AMAZINGCONTENT132 2 ปีที่แล้ว +7

      Vetriselvam nu per vechutu ivlo alegana bayan sollirukenga Masha Allah

  • @hellofriends7642
    @hellofriends7642 ปีที่แล้ว +12

    இறைவனின் அருள் உங்கள் மீது அதிகமாகட்டும்.

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 ปีที่แล้ว +1

    அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயிலையும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ நல்ல உதவி செய்வானாக ஆமீன் ஆமீன் 🤲🤲🤲🤲☝️☝️☝️💚💚💚🧡🧡🧡🤲🤲🤲

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 3 ปีที่แล้ว +3

    எனக்கு என் சொந்தம்மே செய்தது போல் இருக்கு.. துஆ செய்யுங்கள்

  • @dprabhudrp
    @dprabhudrp ปีที่แล้ว +1

    Nandri anna🙏🙏🙏.naan migavum kastathil irunthen. Neengal sonnthu enakku migavum uthaviyaga irukum.

  • @Rabi-lx6ii
    @Rabi-lx6ii 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum... Nan 2nd option 3days othinen....nandri...

    • @Suzana-h8g
      @Suzana-h8g 4 หลายเดือนก่อน

      Enna aachi

  • @alira786
    @alira786 2 ปีที่แล้ว +3

    Ungal video parpathuku mun oru Hajarat vaithu othi pathom seivinaiyin pathipu irupathaha avar sonnar athai nikuvatharku athigam selavahum sonnar selavu seiya mudiyatha karanathal Nan neegal sonnathu othiparthen neegal sonna ariguri iruthathal othinal mattum pothuma ila verethum seiya vedumam.pls reply me fast .

  • @ShadiqFrithous
    @ShadiqFrithous ปีที่แล้ว +1

    Hajirath .... Seivianai vasiyan seyya patturukuravanga farin la iruntha enna seirathu pls reply panunga

  • @mohamedrafi5193
    @mohamedrafi5193 2 ปีที่แล้ว +1

    En kanavanukku seivinai senjirukagga... nagga vettinom but thirupa seiraggalam. Yaarunnu theriya yarum solralla aza eppadi kandu pidikkirazu pls solluga

  • @sweetgirl-dy2vf
    @sweetgirl-dy2vf 3 ปีที่แล้ว +8

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் உங்கள் காணொளிகள் அனைத்தும் பயனுல்லதாக உல்லது. ஜசாக்கல்லாஹ்.

  • @mozhi741
    @mozhi741 2 ปีที่แล้ว +2

    Asalamu alaikum....oru nalla velai kidaika edhavadhu solunga sir

  • @RifkaR-ei3zz
    @RifkaR-ei3zz 3 หลายเดือนก่อน +1

    Jazakallah hazrath
    I am from sri lanka

  • @skssks6476
    @skssks6476 11 หลายเดือนก่อน +2

    சூரத்துல் ஃபாலக் sir entha varthaiya 100 mura sollunuma sir.pls solluga

    • @benazir251
      @benazir251 15 วันที่ผ่านมา

      Adhu oru surah you tube la falak sura nass surah search panunga varum

  • @acuhealerneelavathy5053
    @acuhealerneelavathy5053 ปีที่แล้ว +2

    இறைவனுக்கு நன்றி

  • @thasleemabanu4083
    @thasleemabanu4083 2 ปีที่แล้ว +1

    Hazrath assalamu alaikum na veedu kateetu irukaen eannala pathi katti pathi mudeekamai iruku eannala athae mudeekanum athuku eathavathu vajeepa irutha solluga hazurath na roomba kastam paduram

  • @nonafareenabuhari-rn1of
    @nonafareenabuhari-rn1of ปีที่แล้ว

    Jazakalla, ninga Nalla erikkanum, Nan saivinayal 23 warsham badilkka pattu irikkirean ogalukku punniyama pogum azrath

  • @preethipreethi2486
    @preethipreethi2486 หลายเดือนก่อน

    Zinnathuna ennathu vilakkam tharungal assalamu alaikum

  • @JalahassanHassan-qz8wi
    @JalahassanHassan-qz8wi ปีที่แล้ว

    Assalamu aleikum azrath idanei nan odhi vittilul ulla aneiwarukkum kudikka kudaththa test pannalama

  • @FathiAshu-h3r
    @FathiAshu-h3r ปีที่แล้ว

    Assalamualaikum naan virumbum nabar udaya thayar avarku seivinai senji irukaga ennai maraka ! Idha odhina insha allah seivinai agaluma avarku ??? 3 days mattuma seiyanum?

  • @FathimaShafana-no5tc
    @FathimaShafana-no5tc 2 หลายเดือนก่อน

    Alhamdulillah .. ungaluku allah rahmath seiwanaha..
    Mihawum theliwaana vilakkam...

  • @keerthinethra.t8850
    @keerthinethra.t8850 3 ปีที่แล้ว +2

    Idhallem paathu read pannalama??? Surathul faathikha ku munnadiya Bismillah sollanum ?

  • @mr__samz__2305
    @mr__samz__2305 5 หลายเดือนก่อน

    Assalamu alaikum en husbatuku na rothi avaruku kutukalama veli oorulea irutha enna pannurathu hajirath

  • @shaikmohamedshaikmohamed1831
    @shaikmohamedshaikmohamed1831 2 ปีที่แล้ว

    Ithu sambanthamana mattrum manareethiyana baathipuhal prachanaigal sariyahavum Vali sollungal hajrath.allah ungal meethu arul purivanaha.

  • @shiekabdul1766
    @shiekabdul1766 ปีที่แล้ว

    Assalam walekum Allah ungalukku nind aayilum noi nodi illatha valkaiyum kodapana ahe uongal ilmel jii Allah Barkat seivana age,I,love

  • @rizanasubhir9850
    @rizanasubhir9850 3 ปีที่แล้ว +8

    Ys alhamdulillah enakku ok aawichi hasratha solluwathu sari romba crt

  • @Kingofchennaiinsha
    @Kingofchennaiinsha ปีที่แล้ว

    Na paducha pin thannir eh kudithal kasakkuthu hazrath enna seiyavennum pls help me

  • @rihamarajmin8679
    @rihamarajmin8679 7 หลายเดือนก่อน

    Assalamu alaikum hazrath inta seivinai enda husband ku awanga family senji iki inta surahkala awaru ozama aza nenachi enakku oza mudiuma inshaallah

  • @mariyambeevi9657
    @mariyambeevi9657 3 ปีที่แล้ว +1

    Fish kanavil kandal enna artham.adikadi intha kanavu varuthu.enna soludion.

    • @thamimansari3327
      @thamimansari3327 3 ปีที่แล้ว +1

      Nalla kanava irunda alhamdulillah solungal ketta kanava irunda avudu billa yi mina saitan ir rajim soli idatu pakam 3 murai tuppungal

  • @myhabibullah1051
    @myhabibullah1051 3 ปีที่แล้ว +13

    Maashallah very nice moulana, jazakallah huma qaira, good community service

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  3 ปีที่แล้ว +1

      Jazakallahu khair

    • @sam195027
      @sam195027 3 หลายเดือนก่อน

      @@sadhiyahmediaenga sir black magic remove panalam epdi ungala contact panrathu

    • @parveena5116
      @parveena5116 หลายเดือนก่อน

      Assalamu alaikkum waa rahmathullahi waa barkathahu... Contact number plz

  • @Reemaradhika
    @Reemaradhika ปีที่แล้ว

    Allah ungalukku neraindha barakathai alipanaga.. Bismillah

  • @azeezunnisha2700
    @azeezunnisha2700 3 ปีที่แล้ว +2

    assalam alaikum wa rahmathullahi wa barakathuhu last sonna ayuthal kurusi oru thadavai,21 thasbeeh edhunai naal odha vendum

  • @fathimaidaya2936
    @fathimaidaya2936 ปีที่แล้ว

    Wedu ketta mudiyamma suniyam saithu foundation lab pudaittu erukku enna saivathu Azrat pls Reply soon

  • @naanrasith5012
    @naanrasith5012 3 ปีที่แล้ว +2

    Romba nandri hajrath ,thanks thanks for ur help.

  • @vijaydivinetv9087
    @vijaydivinetv9087 3 ปีที่แล้ว +3

    Good afternoon sir, I am watching your's video. Lot of thanks for putting like this video. I need to discuss personally please help me

  • @user-mo1ko2sq5q
    @user-mo1ko2sq5q ปีที่แล้ว

    Hajrath ithyellam oothi vitta piragu enna duwa naam kelka vendum

  • @mohamedfirdows6345
    @mohamedfirdows6345 3 หลายเดือนก่อน

    Kanawil yaanei wiratti waruwazu pol kandal enna arththam moulawi?

  • @mylifemystyle4908
    @mylifemystyle4908 ปีที่แล้ว

    enakku idhai odhi thara yarumillai nane enakkaha odhi enakku seivinai irukka ena test pannalama enakku nane odhi test panni parka mudiyoma

  • @mathankirajamathanki5785
    @mathankirajamathanki5785 3 ปีที่แล้ว +2

    Sir, nan indu ponnu, nan neenga sonna words vacchi othumpothu yenakkum alla arul seivara,yenna nan rompa seivinaiyala gastapadren,valave pitikkalai veedu gatti athila guti irukka mutiyalai,veetla vowal varuthu, veedu fulla gattapadamal paathiyiliye nikkuthu, nan ippo vadagai veetla than guti irukken yenakku nalla vazhi gaamikinga nanri.

    • @thamimansari3327
      @thamimansari3327 3 ปีที่แล้ว

      Sagotari Ella prachanikum quarn il teervu undu ana ada muraya odanum so pls nalla imam idam yosanai kelungal nichayam teervu undu

    • @O--aaat
      @O--aaat 3 หลายเดือนก่อน

      எல்லோருக்கும் பொதுவான இறைவன் உங்களை கை விடுவானா ?நிச்சியம் உதவி கிடைக்கும்..

  • @Shanawaschanthdini
    @Shanawaschanthdini 9 หลายเดือนก่อน

    Asalamu alikum hajrath Masha Al la en paiyan 4vayathu innun nanraka pachu varalila Allah thalavidam duva
    seiyeinga❤❤❤❤❤

  • @shaina3370
    @shaina3370 ปีที่แล้ว

    Masha Allah Unga video romba usefulla erukku ..

  • @nichudodayda9073
    @nichudodayda9073 หลายเดือนก่อน

    Sooniyam moolam oru uyira kolla mudiyuma

  • @razniyaruma7813
    @razniyaruma7813 ปีที่แล้ว

    Assalamu aleikum azrath emda mapuleki senji vaithuku marundhu kuduthu irikidhi na avaruku avaru kudikira thanni bottleku odhi udhi vekkakalama apidinda seivunai seidhavargaluku thirumbun duavayum odhi avaruku kudika kuduka eluma

  • @suhainasuhaina318
    @suhainasuhaina318 8 หลายเดือนก่อน

    Idhan namba sihr ullavangluku odhi water kudukalaamaa or sihr naala affect aanavanga dhan odhanumaa... Please respond

  • @MEOW-pp8uk
    @MEOW-pp8uk ปีที่แล้ว

    Seivinai iruka endru ariya hazrat idam poi parkalama... please reply

    • @MEOW-pp8uk
      @MEOW-pp8uk ปีที่แล้ว

      Plz reply hazrat

  • @MKR243
    @MKR243 ปีที่แล้ว

    hazarth Engalku allamal innoruthar ku seivinai seidu irundal awar odaamal naangal awarkkaha odalaama??

  • @mohamedidris24
    @mohamedidris24 3 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum itha othi bottle vachu yaru yaruk thavapadutho avagaluku kudukalam ah?test panae ?

  • @husnimohamed8185
    @husnimohamed8185 ปีที่แล้ว

    Idhu namakku illei seivinei seiyapattawarukaha naam dua odhalama?

  • @husnimohamed8185
    @husnimohamed8185 ปีที่แล้ว

    Seivinei seiya pattawaruku theriyadhu awarku ippadi oru nilei endru apo epidi dua seira adhum awaru aruhil illei tholaivil irikirar eppadi thanneeril odhi kudikka veipadhu

  • @shamashama8126
    @shamashama8126 3 ปีที่แล้ว +1

    Pregnant women ku sehar irunda ayathul kursh odhi innallaha sayabthilu odhi water kudikirathu parwallaya sir?

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  3 ปีที่แล้ว

      ஸ யுப்திலு ஓதாதீர்கள் - ஆயத்துல் குர்ஸி மட்டும் ஓதி குடிக்க வேண்டும்

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 3 ปีที่แล้ว +1

    Nenga solrathu correct sir

  • @megalamegala8198
    @megalamegala8198 ปีที่แล้ว

    Yenakku allavaromba pidikum.allla yenkudave iru.🙏

  • @diyaminnu9919
    @diyaminnu9919 ปีที่แล้ว

    Assalamualaikum
    intha thaneer fridge ill vaithu kodukalama

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  ปีที่แล้ว

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu

  • @fathimaqueen3075
    @fathimaqueen3075 2 ปีที่แล้ว

    Nan wirumbiyawarathu manasu seivinaiyin moolam marupattu irunthal athanai ewaru thoorethil irunthi ilamal seiwathu plz

    • @fathimaqueen3075
      @fathimaqueen3075 2 ปีที่แล้ว

      Plz. Athuku wajeefa solugr hasarath enaye unmayahe nesichawar ipo manasu mari waanadu solre alawu poithi awaruki eathachum nadenthu irukumdu ninaikire

    • @fathimaqueen3075
      @fathimaqueen3075 2 ปีที่แล้ว

      Plz rply hasrath alla ugeluki naĺa rahmath tharuvan

  • @saifjameel7866
    @saifjameel7866 2 ปีที่แล้ว

    Assalamu alikum hajrath yenaku oru broblem yenaku nikah mudichu 4 year complete Ana yen kanavar yena kandale oru materi verupaga irukerar avar phone LA vera ponu Kuda thotarbula irukaga antha penuku kanavar illa oru magal irukerar yen kanavaruku spatial Vaniyam suniyam Mulam yatho Marunthu kodutha ullar ipa varaikum antha peninen neyapagamave irukerar yenaku 4 age oru magan irukan intha suniyathula irunthu yen kanavarai kapatra vendum Allah pathukapanaga yentha sura othuna yen kanavar maruvaga

  • @tajimran2803
    @tajimran2803 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @vijiviji2182
    @vijiviji2182 3 ปีที่แล้ว

    Arumai arumai...solla varthaiyee illa but na indhu enaku solla theriyadhu

  • @falilabikesquad
    @falilabikesquad 9 หลายเดือนก่อน

    Assalamu alaikum hajrath avargaluku avargalae othikollalamaa, ethanai naatkal ootha vaendum

  • @user-pabisugan
    @user-pabisugan 10 หลายเดือนก่อน

    Sir yan husbandku yanga familyku relative sothukaga saivenai sachi irukaga ethanala yan mamanar thidirunur yarathutaru 16 days aguthu yan family oruthavagaluku sami vanthu saivaniyala dhan yarathaganu yan husbandkum saichi irukaganu yan husband innum 3 nal yarathuduvaru solluraga entha saivenaila irutha Yan husband yappadi kapathurathu konjam solluga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Yan husbandkaga na oothamala sir plzz reply pannuga

  • @Anything_goes_yaa
    @Anything_goes_yaa 3 ปีที่แล้ว

    Hazrath naan thannila ellam 10 murai oodi oddi. Kudikka paathen.ada pulippa kasapanda teriya.but oru dfrnt rusiya irinchi..kudikawe elama pochi..adu enna sihr o jinn problm??rusi welagella pulipa kaspaana.but somtn dfrnt rusi ondu.kudika elama pochi

  • @mohamedrizvi7411
    @mohamedrizvi7411 ปีที่แล้ว

    assalamu alikum hajarth ogalata prsana la kelvi kekanum ogada phn number kedakuma

  • @muhammadjassim8080
    @muhammadjassim8080 ปีที่แล้ว

    Assalam alaikum hajrath ungalodu phone la sihar patriya vilakkam ketkanum phone no podunga

  • @rifanasirifanasi8703
    @rifanasirifanasi8703 2 ปีที่แล้ว

    Yaru veaithargal anbathu appdi thearinthukolvathu Usthad please reply

  • @abdulkatherjailani4186
    @abdulkatherjailani4186 2 ปีที่แล้ว

    Sata padi thervu thaedalama?

  • @vahitha3313
    @vahitha3313 2 ปีที่แล้ว

    Assalamu alaikum sir munnorgal sabam irundhal yenna seivadhu

    • @WhiteAMSS
      @WhiteAMSS ปีที่แล้ว

      Salawat. Othi andha nanmaiyai avargaluku hadiya seiyungal

  • @aneesshazia9092
    @aneesshazia9092 3 ปีที่แล้ว +1

    Assalam alaikkum hazrat Naa odi taaneer kudukkanumnu neenaikkura nabaar duratil irunda enna seiradu. Pls enmudaoya kelvikku padil kurungal hazrat

  • @nazrinjahan4628
    @nazrinjahan4628 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... 🤲

  • @fazraanzari2761
    @fazraanzari2761 9 หลายเดือนก่อน

    Jazakallahu khairan moulavi...Neenga kurippitta soora naas falak 100 mural oadhi thanneeril oadhi kudippadhu penhal thola mudiyadha kaalangalilum saiyalama?

  • @Junaith-SR0
    @Junaith-SR0 3 ปีที่แล้ว +12

    Masha allah hajrath very usefull for us ❤️❤️❤️

  • @hajar3904
    @hajar3904 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum hajrat
    Seivinai irupathai test seivatharku 1 litre wateril oothi antha waterai 4 aaga 250 ml 1 glass water alavula 4 glassla 4 persons kudikkalama

  • @vijayalakshmi1581
    @vijayalakshmi1581 ปีที่แล้ว

    Na indhu bro.idha seiyyalama.pl sollunga

    • @Mionyt-i4w
      @Mionyt-i4w ปีที่แล้ว

      Seiyalam youtube la surah falak surahu serch pannuga surah naas nu serch pannuga
      Ya mumithu allahoda name atha 500 times odhanum

  • @ibrahimkabaddi7008
    @ibrahimkabaddi7008 4 ปีที่แล้ว +8

    Naa support pandrayn ungalluku hajrathta Ithu Mari bayan ullah vidokalai niraya podunga hajrath alhambuthulillah

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  4 ปีที่แล้ว +2

      Alhumdhulillaah, allaahvirkae puhalanaithum. Thangalin vaarthaihal enakkul nambikkaiyai maelum valarkindrana. Indha anbai ullathil podubavan allaahvae aavaan.Jazakallahu khair.

    • @mm4192
      @mm4192 4 ปีที่แล้ว

      @@sadhiyahmedia Haqq

  • @chidambaramraja8189
    @chidambaramraja8189 3 ปีที่แล้ว

    Ellame unmaiyana visayam nantri

  • @muhammadhrifairifai9757
    @muhammadhrifairifai9757 2 ปีที่แล้ว

    Assalaamu alaikkum pilees music cencle pannugga

  • @tamildhoni655
    @tamildhoni655 ปีที่แล้ว

    Thank you Bismillah

  • @MRaji882
    @MRaji882 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ், சுப்பர்

  • @AkAk-bj4fn
    @AkAk-bj4fn 2 ปีที่แล้ว

    Assalamu alikkum hasrath enda kanavar amal vechiyangali ethuvum saira ella avar therunduvathatku duwa sollunga plz

  • @jakirabegam8592
    @jakirabegam8592 ปีที่แล้ว

    En kanavanuku. Seivinai yirunthaal naan othalama

  • @farveenammu8695
    @farveenammu8695 4 ปีที่แล้ว +6

    Insha allah allah increase you knowledge jii

  • @garden_heart9890
    @garden_heart9890 2 ปีที่แล้ว

    Assalamu alaikum hajarth in the test namaku naame panlamaa hajarth?

  • @The_Princess00786
    @The_Princess00786 10 หลายเดือนก่อน

    Assalamu Alaikum wa rahmatullahi wa barakathahu Hazrat... Ithu matravargaluku bathil namma odhi avangaluku kudika kudukalama Hazrat?

  • @misbahfathima8548
    @misbahfathima8548 3 ปีที่แล้ว

    assalamu alaikum
    udambil pini ninga vajiba sollungal

  • @fawassafra8769
    @fawassafra8769 3 ปีที่แล้ว +1

    assalamu alaikum azarat
    enna ku romba kastam azarat
    naa munadi Dubai la wella partan azarat ippa naa nattula ippa ennaku oru tholilum illa azarat ellah puratalum ormba kastama irku
    enda munetramum illa onume sari aguthu illa enda sambathiyamum illa
    naa kalyanam pani 5 year s aguthu
    enda tholilum illama 5 year s kasata paduran azarat. kalyanam munadi naa Dubai la wella azarat ippo onume illa azarat
    appo oru azarat a ketthu parthen
    appo awanga sonaga
    enna ku ' kalla kregam iruku endu sonaga adanala ennaku onume sari agathu endu sonaga
    ennaku iruka kudiya kregathai neekinal mattum ellah sariagum endu sonaga
    enaku iruka kudiya kregathai eppadi neekuwathu azarat solluga romba nerukadiya iruku enaku iruka kudiya kalla kregathai neeka oru walli solluga

    • @fawassafra8769
      @fawassafra8769 3 ปีที่แล้ว

      neega soniga azarat
      ashurah 9 night 100 rakathai naa tholuden kul sura 70 murai waithen azarat inshallah ennaku iruka kudiya kalla kregathai neeka oru walli solluga inshallah

    • @farhanafary2875
      @farhanafary2875 3 ปีที่แล้ว

      Asalamu alaikum reply panuga

  • @yr7865
    @yr7865 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஹஜ்ரத் நான் மிக வறுமையால் வாடுகிரென் எனக்காக துஆ செய்யவும். என் பெயர்( அன்சர்)

  • @abdulrazack124
    @abdulrazack124 ปีที่แล้ว +3

    Masha allah

  • @Harshath_h3
    @Harshath_h3 2 ปีที่แล้ว

    Asalamu alaikum. Ya mumeedu sollitu antha thannie kudikanuma. Bedsuthi thelikanuma

  • @badrulhussain6837
    @badrulhussain6837 3 ปีที่แล้ว

    Aniyaya kararan aniyatirun du paadukapu pera enna Amal saiya vendum

  • @fathimanafla7324
    @fathimanafla7324 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum hazrath...aggalukku naggale odi seidu kollalama? Padil tharuggal plz

    • @thamimansari3327
      @thamimansari3327 3 ปีที่แล้ว

      Adan sirandadu taralamaga seidu kollalam sagotari

  • @DeepaKumari-un1rk
    @DeepaKumari-un1rk 2 ปีที่แล้ว +1

    உங்களை நேரில் சந்திக்க வேண்டும்