Free Quran For Non-Muslims : api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran நமது தாவா பணியுடன் இணையுங்கள் :- Indian Bros and SiS www.buymeacoffee.com/owquran International Brothers bit.ly/Patreon-Member One Time Donation www.buymeacoffee.com/owquran உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும் Join our WhatsApp and telegram Groups Whatsapp chat.whatsapp.com/JcW0gnxX57lAU4d5kv8shL Telegram : t.me/Overwhelmingqurantele வியக்கவைக்கும் அல்குர்ஆனின் 60 அறிவியல் அற்புதங்கள் Part 1 th-cam.com/video/QUjjGyM-zi0/w-d-xo.html
Al Quran is the linguistic vehicle, not just a book, it's an instrument that we can engage and receive the divine guidance. Al Quran was given to us so that we can make use of what we learn from the universe to communicate with Allahh. As we live in the world of materialism filled by the so called scientism we loose track of the importance and priority of our relationship with Allahh. So the universe was created for us to pick up the linguistic terminology so that Allahh can communicate using that terminology we learn by observing the universe. This is the Philosophy of the Quran. So Those who believe that the Quran was given to us to explain the universe have it backward. SubhahanAllahh ❗
தயவுசெய்து அர் ரஹீக் அல் மக்தூம் நூலில் இருந்து நபிகளாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை உங்கள் கம்பீரமான குரலில் பகுதி பகுதியாக காணொளி மூலம் பதிவிடுங்கள்...உங்களின் அறிவு யானத்தை அல்லாஹ் மேலும் மேலும் அதிகப்படுத்த வேண்டும்🤲🤲🤲
Assalamu alaikum wa Rahmatullah thala barakathuhu 💯 true and i love Allah 💝💝💝 I accept Islam but my family not accepting so everybody dua dua in my family 😭😭😭
We are srilankan We are not only biggets sinhala pepole waitting for this details but not understand more videos becose language problem Your big help for we
(அல்குர்ஆன் 3:189 இல் வானங்கள் பூமி படைப்புகள் மீதான ஆட்சி அதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது. அவன் எல்லா படைப்பினங்கள் (பொருட்களின், உயிர்களின்) மீதும் (எவ்விதமும் செய்வதற்கு) பேராற்றல் உடையவன். [அல் குர்ஆன் - (02 :20) நிச்சயமாக அல்லாஹ்(இறைவன்) எல்லா படைப்பினங்கள் மீதும் ( எவ்விதமும் செய்வதற்கு) பேராற்றல் உடையவன்.
Assalamualaikum wa Rahmatullahi wa barakathuh... Masha Allah very clear this video can you please upload this video by seperate topic.. beautiful i can't download if it is seperate for me very useful... My kind request...
1:03:18 எனக்கு ஒரு சந்தேகம் சகோதரறே!!! கீழ்கண்ட இவ்வசனத்திலும் அன்னையரின் வயிறுகளில் என்று வருகிறது இதை விளக்கவும். உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்? [அல்குர்ஆன் 39:6]
50,000 வருடங்களுக்கு முன் பழைமையான வைரஸ் உயிர் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 4 நாட்களுக்கு முன் படித்தேன் ,,, மரணத்தை வாழ்வையும் படைத்த இறைவன் இந்த பாக்டீரியா, வைரஸ் நுண்ணுயிரிகள் பற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா இறைவேதத்தில் சற்று இது சார்ந்த ஒர் ஆய்வு விளக்கம் கொடுங்க சகோ...
Excellent compilation ! But... ....If each scientific fact along with the corresponding Quranic verse is presented in separate videos , it will be easier for the listener to understand and retain the message better.. So many facts in one single video is tiresome to listen and to lireflect and comprehend..... I hope that you will appreciate my suggestion as it will be very useful for students in schools and colleges and also in Madrasas as it may produce more well informed Alims and ordinary Muslims like me. 💯💯💯💯💯💯
அல்லாஹ் அக்பர்! ஒரு சிறிய திருத்தம் ப்ரோ. நீங்கள் ஒவ்வொரு முறையும் *அல்லாஹ் அஸ்ஸ வஜல்* என்பதற்கு *அல்லாஹ் அஸ்ஸ வஜஅல்* என்று ஐன் சேர்த்து கூறுகிறீர்கள். அஸ்ஸ வஜஅல் என்பது தவறு ப்ரோ. அஸ்ஸ வஜல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்ஷா அல்லாஹ் அடுத்த வீடியோக்களில் அதை மாற்றிக் கொள்ளுங்கள்
Excellent compilation ! But... ....If each scientific fact along with the corresponding Quranic verse is presented in separate videos , it will be easier for the listener to understand and retain the message better.. So many facts in one single video is tiresome to listen and to lireflect and comprehend..... I hope that you will appreciate my suggestion as it will be very useful for students in schools and colleges and also in Madrasas as it may produce more well informed Alims and ordinary Muslims like me.
Hi your really help for other religion pepole Can u help me Please translate to sinhala language I know tamil But my girl not understand His love allaha his like for islam But i can not explain this details that is big help for me and my wife She buddist I am birth hindu We are srilankan Please can help me and my girl Please can traslate or sinhala dubbing please this is big for help Allaha barakath for u we are dua We only not big of pepole in srilanaka but not sey sinhala language Please explain sinhala language 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பிரகாசம் தரும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் உருவம் எனப்படும் வடிவம் உண்டு. ஆனால் எப்பொருளுடனும் ஒப்பிடமுடியாதவனும் - வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாக இருப்பவனுமான அல்லாஹ்விற்கு வடிவம் உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ இந்த உலகில் மிக தெளிவாக கூற இயலாத நிலையில்தான் அல்லாஹ் மனித அறிவைப்படைத்து இதைக் குறித்து மறைத்தும் வைத்துள்ளான். ஆனால் இறைவன் நாடினால் மறுமையில் பூரணமானதொரு நிலவைப் போல அல்லாஹ் நாடிய மக்கள் காண்பார்கள் என்று நபி முஹம்மது ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
Free Quran For Non-Muslims :
api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran
நமது தாவா பணியுடன் இணையுங்கள் :-
Indian Bros and SiS www.buymeacoffee.com/owquran
International Brothers bit.ly/Patreon-Member
One Time Donation www.buymeacoffee.com/owquran
உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும்
Join our WhatsApp and telegram Groups
Whatsapp chat.whatsapp.com/JcW0gnxX57lAU4d5kv8shL
Telegram : t.me/Overwhelmingqurantele
வியக்கவைக்கும் அல்குர்ஆனின் 60 அறிவியல் அற்புதங்கள் Part 1
th-cam.com/video/QUjjGyM-zi0/w-d-xo.html
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸரத் துறவரம் பற்றி வீடியோ போடுங்கள் ஹஸரத்
Atthahiyyathil viral assaikkalaama
Al Quran is the linguistic vehicle,
not just a book, it's an instrument that we can engage and receive the divine guidance.
Al Quran was given to us so that we can make use of what we learn from the universe to communicate with Allahh. As we live in the world of materialism filled by the so called scientism we loose track of the importance and priority of our relationship with Allahh. So the universe was created for us to pick up the linguistic terminology so that Allahh can communicate using that terminology we learn by observing the universe. This is the Philosophy of the Quran.
So Those who believe that the Quran was given to us to explain the universe have it backward.
SubhahanAllahh ❗
அஸ்ஸலாமு அலைக்கும், இந்த வீடியோ பத்தி ஓர் தெளிவான விளக்கம் சொல்லுங்க th-cam.com/video/PIOTf_ydZ6Q/w-d-xo.html
Alhamdulillah
இன்று முதல் முழு ஈமான் கொண்டவனாக வாழ ஆரம்பித்துள்ளேன் இன்ஷா அல்லாஹ்.....
Allah ungalukku rahmath seivanaga
Masha Allah
MashaAllah Allah ungalukku rahmath saivanaha
நேர் வழியை காட்டிய அல்லாஹுக்கய் எல்லா புகலும்.
Allahvukkeh ella pugazhum ❤
இறை மறையை விளக்கி தந்த
உங்களுக்கும் இறைவனுக்கும்
நன்றி நன்றி அல்ஹம்தில்லாஹ்
இஸ்லாத்தில் என்னை ஒருவனாக தேர்ந்து எடுத்து கொண்டான் அல்லாஹ், எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே
Allahu akabar
Alhamdulillah
இறுதியாக நாம் மீளுமிடம் அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே 🤲 மாஷா அல்லாஹ் 🤲
இதற்கெல்லாம் ஒரே ஒரு வார்த்தைகள் என்னிடம் உள்ளது.அதுவே அல்லாஹு அக்பர்❤
💖💝❤
தயவுசெய்து அர் ரஹீக் அல் மக்தூம் நூலில் இருந்து நபிகளாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை உங்கள் கம்பீரமான குரலில் பகுதி பகுதியாக காணொளி மூலம் பதிவிடுங்கள்...உங்களின் அறிவு யானத்தை அல்லாஹ் மேலும் மேலும் அதிகப்படுத்த வேண்டும்🤲🤲🤲
ஆமீன்
இன் ஷா அல்லாஹ் இந்த மாத இருதியில் அல்லது அடுத்த மாதத்தில் இருந்து நபிமார்கள் வரலாறுகள் தொடங்கும் அதை முடித்துவிட்டு நபிகளார் வரலாற்றை பார்ப்போம்
@@OverwhelmingQuran Jazakallahu hairn ❤️
@@OverwhelmingQuran waiting akhi... 😍😍😍
@@OverwhelmingQuran ஆமின்
அல்லாஹ் மிகப் பெரியவன் எல்லா புகழும் வணக்கமும் அவனுக்கே உரியது
அல்லாஹ் உங்களை நபிமார்கள் உடன் சொர்க்கத்தில் சேர்ந்து வைப்பானாக இன்ஷாஅல்லாஹ் 😍
Aameen
Ripley please
Aameen
Aameen
தாங்கள் மென்மேலும் இதுபோன்ற சிறந்த பதிவுகளை தொடர்ந்து பதிவிட ,உங்களுக்கு ஆரோக்கியத்தையும் நற்சிந்தனைகளும் வளர அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் ..........
உங்கள் மகத்தான பயணம் புனிதமானது.Allah bless you and your family.
அருமையான video அல்லாஹ்வுக்கு எல்லா புகழும்
சுபுஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக,உடல் ஆரோக்கியத்தை கொடுப்பனாக ❤ நீங்க செய்த நல்ல செயலுக்கு அதிக நற்கூலி வழங்குவானாக 🤝🏻🫂🤲🏻
மாஷா அல்லாஹ் அருமயான தகவல் இன்னும் இன்னும் முன்னொர அல்லாஹ் ஒங்கலுக்கு உதவி செய்வானக ஆமீன் ஆமீன்
யா அல்லாஹ் நாங்கள் செய்த முன் பின் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. யா அல்லாஹ் 🤲🤲🤲🤲😭😭😭😭😭
Assalamu alaikum wa Rahmatullah thala barakathuhu
💯 true and i love Allah 💝💝💝
I accept Islam but my family not accepting so everybody dua dua in my family 😭😭😭
Inshallah you family one day come to Islam your don't worry Allah is oleweys you watching assalamu alikum warahmathullahi vabarakathuhu
In shaa Allah
Inshallah Allah kandippa ungalukku kaaga allah kitte dua kekuren ❤
அல்லாஹ் உங்கள் மீது கருணை செய்தருல்வானக ஆமீன்
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு புல்லரிக்கிறது எல்லாம் அல்லாஹுதஆலாவின் செயல்
alhamthulillah
@@OverwhelmingQuranEnakku oru doubt unge kitte keakkelaama? Reply pannuvingelaa?
Alkuranai vasikkum poathum..murayaha katral..innum viyappeerhal.jazakallahu haira
உங்லுடைய கஸ்டங்கல் அனைத்தையும் அல்லாஹ் லெசாக்குவானாக ஆமீன்
Aameen
சுபுஹானல்லாஹ் அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்தும் அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது அல்ஹம்துலில்லாஹ்
Video editing super bro. அல்லாஹு அக்பர் அல்ஹம்துலில்லாஹ் being a Muslim
Alhamdullillah 🤲😇. மிகச்சிறந்த பதிவு ✨
அறிவியலுடன் கூடிய அருமையான விளக்கங்கள்...
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு பதிவு.alhamthulilah
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
Goosbumbs brother unga ella video paakkumpoathu Allah ungalukku kalvi menmaelum athikapaduthuvanaga ameen🤲🏻يا الله😭😭😭😭😭😭😭😭😭
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் ஞானத்தை இன்னும் அதிகப்படுத்துவானாக ஆமீன்🤲🏼
இதை சிங்கள மொழியில் சமர்ப்பிக்க முடிந்தால் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே, பிரமிக்கவைக்கும் விஞ்ஞான படைப்பும் அதன் விளக்கம் மேலும் இறைவன் மிக பெரியவன் என்பதை உறுதிபடுத்துகிறது.
மிகவும் அருமையான பதிவு மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்! இன்றைய சமூதாயத்துக்கு புரிவது போல் கறுத்து அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்✨
மாஷாஅல்லாஹ் அழகான அறிவுபூர்வமான பதிவு ஜஷாக்குமுல்லாஹு ஹைரன்
அருமையான பதிவு...அல்லாஹ் உங்களுக்கு மேல் மேலும் அதிகமாக்கடும்
Laailaaha illallah 😭
அல்லாஹ் ஒருவனே மிகச்ச்சிர்க்ந்த படைப்பழன் 🤲🤲☝️☝️☝️☝️
MaashaAllaah! Beautiful presentation! Baarakallah Feek!
Maasha Allah breather unkkadea videovea paarthu naan viyanthu vitdean yaa Allah 🤲🤲🤲 avanudayea padaipukku inayea illa yaa Allah ❤❤❤
Allahu akbar.
Jezakallah brother... arumayaana pathivu
Assalamu Alaikum wa Rahmathullahi walaikum salaam wa Rahmathullahi wa Barakathuhu
Allah bless your family
We are srilankan
We are not only biggets sinhala pepole waitting for this details but not understand more videos becose language problem
Your big help for we
Masha Allah May Allah bless you
குரானை நமது மொழியில் அறிந்து கொள்வோம்
மற்றவர்களுக்கு தெரிவிப்போம்
(அல்குர்ஆன் 3:189 இல்
வானங்கள் பூமி படைப்புகள் மீதான ஆட்சி அதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது. அவன் எல்லா படைப்பினங்கள் (பொருட்களின், உயிர்களின்) மீதும் (எவ்விதமும் செய்வதற்கு) பேராற்றல் உடையவன்.
[அல் குர்ஆன் - (02 :20)
நிச்சயமாக அல்லாஹ்(இறைவன்)
எல்லா படைப்பினங்கள் மீதும்
( எவ்விதமும் செய்வதற்கு) பேராற்றல் உடையவன்.
அல்லாஹு அக்பர்.bro இது போன்ற அல் குரானின் அற்புதம் பற்றி அதிகம் video போடுங்கள்
in sha allah
Salute you brother masha allah, very good explaining , may allah give you barakath in your life,, how are you brother?
alhamthulillah... allahvukke ellap pukalum
Assalamualaikum wa Rahmatullahi wa barakathuh... Masha Allah very clear this video can you please upload this video by seperate topic.. beautiful i can't download if it is seperate for me very useful... My kind request...
மிக்க சிறிப்பு ஆகிய அல்குரன்
Subahanulla Allah bless you and your family
Subahannallah allahvuda padaippukkale sollil adangatha aarputhanga Subahannallah
Asslamu alikum varahamathullahi vabarahathuhu
❤❤❤
சகோதரே மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி video போடுங்களன்
Allah is great.no god without he ..allahu akbar..
Subhanallah 😭😭🤲🤲🤲 vuruthiyana vunmayana vaarththaihal.. Allahu Akbar 😍😍
அஸ்ஸலாமுஅலைக்கும். அல்லாஹ்.70. தாயின். அன்புடையவன். தீர்ப்பு. நாளின். அதிபதி.
Subhanallah. Nice work.
சிந்திக்க சொல்லும் ஒரே வேதம் அல்குர்ஆன்❤❤
Subhanallah ...Allahu akbar🤲
Subhanallah Masha Allah 🤲🤲
MASHA ALLAH ALMIGHTY ALLAH RAHMATH FOR YOU
மாஷா அல்லாஹ்
Great ur all video
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன் 🤲
எத்தனை தான் கதை சொன்னாலும் துன்பப்படுகிறவனுடைய நிலை அப்படியே தான் உள்ளது
Mmmm Muslims are alhamdulilah for everything are u Hindu bro ? Y u can't stay with happiness
இது நிலையான உலகம் இல்லையே... மரணிக்கும் உலகம்... மரணமில்லா உலகம் உண்டு அதற்கான சோதனை கூடம் இது
அஸ்ஸலாமு அலைக்கும் தினமும் பதிவுகள் பதிவிடவும்
Mashallah yenai ponra pala perukku thevaiyana pathivu
1:03:18 எனக்கு ஒரு சந்தேகம் சகோதரறே!!!
கீழ்கண்ட இவ்வசனத்திலும் அன்னையரின் வயிறுகளில் என்று வருகிறது இதை விளக்கவும்.
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது.
அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?
[அல்குர்ஆன் 39:6]
وَجَعَلْنَا فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِهِمْ وَجَعَلْنَا فِيْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ
இன்னும், பூமி, (மனிதர்களாகிய) அவர்களைக் கொண்டு அசைத்து விடாதிருப்பதற்காக, அதில் உறுதியான மலைகளை நாம் ஆக்கினோம், அவர்கள் நேரான வழியைப் பெறுவதற்காக அதில் விசாலமான பாதைகளையும் நாம் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 21:31)
وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ
வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாகவும் நாம் ஆக்கினோம், அவர்களோ அவற்றின் அத்தாட்சிகளை விட்டும் புறக்கணிக்கின்றவர்களாக இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 21:32)
وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ
இன்னும், அவன் எத்தகையவனென்றால் இரவையும், பகலையும் சூரியனையும், சந்திரனையும் படைத்தான், (அவை) ஒவ்வொன்றும் (வானத்தில் தமக்குரிய) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன.
(அல்குர்ஆன் : 21:33)
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ اَفَا۟ٮِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ
மேலும், (நபியே!) உமக்கு முன்னர் எம்மனிதருக்கும் (இவ்வுலகில்) நிரந்தர (ஜீவிய)த்தை நாம் ஆக்கவில்லை, ஆகவே, நீர் இறந்துவிட்டால் அவர்கள் (மட்டும் என்றென்றும்) நிரந்தரமாக இருக்கப்போகிறார்களா?
(அல்குர்ஆன் : 21:34)
அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு மூளை தண்டு கோமாவில் இருப்பவர்களுக்கு உணர்வு டன் இருக்குமா விளக்கவும்
Masha Allah
Eypty history padithu konduirundhen adhu anga anga suthi 1matham piragu Quran ill vandhu nirkiradhu 🙏
Iraivan ungalukku hidhayath kodukattum aameen❤
Part 3 waiting♥️
Subhanallah 😭💯
சுப்ஹானல்லாஹ்..
Masha Allah is one of the longest video from your side
Superb presentation.
50,000 வருடங்களுக்கு முன் பழைமையான வைரஸ் உயிர் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 4 நாட்களுக்கு முன் படித்தேன் ,,, மரணத்தை வாழ்வையும் படைத்த இறைவன் இந்த பாக்டீரியா, வைரஸ் நுண்ணுயிரிகள் பற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா இறைவேதத்தில் சற்று இது சார்ந்த ஒர் ஆய்வு விளக்கம் கொடுங்க சகோ...
Bro na unga miga periya fan neenga potra ovaru video na papen plss enakaga firon video podunga
❤️I love your every videos bro 👍
Ellaam walla allahvìn aththatchineihal mulu manidha samudhaayathukum senru adaya venum enru aasei paduhiren ungal muyarchihalukku nanry ella puhalum allah oruwanuke muhammadh sallallahu alehiwasallam awarhalin waalkei walimurayei pinpatry waalndhu maranikkira paakkiyaththei allah nam aneiwarhalukkum naseebakkuwanaha aameen i am kandy sri lanka
Assalamualaikum
Brother, your content are all intellectual and good presentation.
Jazhakallahu khair!
But
Can you share, where you get these sources?
Brother, kindly share where you got these sources of content
@@roughlearn8832 you can fact check those points by google it brother.
Excellent compilation ! But...
....If each scientific fact along with the corresponding Quranic verse is presented in separate videos , it will be easier for the listener to understand and retain the message better.. So many facts in one single video is tiresome to listen and to lireflect and comprehend..... I hope that you will appreciate my suggestion as it will be very useful for students in schools and colleges and also in Madrasas as it may produce more well informed Alims and ordinary Muslims like me.
💯💯💯💯💯💯
Super bro arumaiyana pathivu
Part 3 video poduga allah ungaluku rahamath seivanaga
جزاك الله خيرا لك ي اخي الكريم
அல்லாஹ் அக்பர்!
ஒரு சிறிய திருத்தம் ப்ரோ. நீங்கள் ஒவ்வொரு முறையும் *அல்லாஹ் அஸ்ஸ வஜல்* என்பதற்கு *அல்லாஹ் அஸ்ஸ வஜஅல்* என்று ஐன் சேர்த்து கூறுகிறீர்கள். அஸ்ஸ வஜஅல் என்பது தவறு ப்ரோ. அஸ்ஸ வஜல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்ஷா அல்லாஹ் அடுத்த வீடியோக்களில் அதை மாற்றிக் கொள்ளுங்கள்
Assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu engalukkaga dua seiyungal insha Allah assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu
Masha allah…..Allahu Akbar…alhamdulillah……❤
Masha Allah ❤️
Thirukural padingal avaruku athu irai thutharal valanga pattatha?
Alhamthulillah❤
Awaiting 3rd part
سبحان الله وبحمده سبحان الله العظيم رب العرش العظيم
masha allah...
Excellent compilation ! But...
....If each scientific fact along with the corresponding Quranic verse is presented in separate videos , it will be easier for the listener to understand and retain the message better.. So many facts in one single video is tiresome to listen and to lireflect and comprehend..... I hope that you will appreciate my suggestion as it will be very useful for students in schools and colleges and also in Madrasas as it may produce more well informed Alims and ordinary Muslims like me.
I guess there is separate videos for each topic because some topics in this video I already watched from their channel in as separate video.
each segment previously uploaded as a single video in our channel
Allaha help for u always we are dua for u please can sinhala
21.40 min Who is the reciter ? Please anyone can tell me for the sake of allah ? #admin
Alhamdulillah
Masha allah
Subhan allah
Im srilanka Tami muslim 🇱🇰🇵🇸
Hi your really help for other religion pepole
Can u help me
Please translate to sinhala language
I know tamil
But my girl not understand
His love allaha his like for islam
But i can not explain this details that is big help for me and my wife
She buddist
I am birth hindu
We are srilankan
Please can help me and my girl
Please can traslate or sinhala dubbing please this is big for help
Allaha barakath for u we are dua
We only not big of pepole in srilanaka but not sey sinhala language
Please explain sinhala language 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆன அல்லாஹ்விற்கு உருவம் இருக்குண்டு சொன்னிங்களே
உங்கள் ஆராச்சிகளை கண்டு வியப்பாக தான் உள்ளது
நடுநிலை அவசியம்
பிரகாசம் தரும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் உருவம் எனப்படும் வடிவம் உண்டு. ஆனால் எப்பொருளுடனும் ஒப்பிடமுடியாதவனும் - வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாக இருப்பவனுமான அல்லாஹ்விற்கு வடிவம் உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ இந்த உலகில் மிக தெளிவாக கூற இயலாத நிலையில்தான் அல்லாஹ் மனித அறிவைப்படைத்து இதைக் குறித்து மறைத்தும் வைத்துள்ளான். ஆனால் இறைவன் நாடினால் மறுமையில் பூரணமானதொரு நிலவைப் போல அல்லாஹ் நாடிய மக்கள் காண்பார்கள் என்று நபி முஹம்மது ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
Allah akber🥺