உறுதியாக செய்வினை செய்தவர்களின் பக்கமே திரும்பும் இன்ஷா அல்லா சூனியத்தை விட்டு பாதுகாப்பு தரும் துஆ:

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2023
  • bayan, sl bayan, jummah bayan, tamil bayan, Dua tamil bayan, Dua tamil, An noor media Tamil bayan, Dua tamil, An noor media Tamil Dua, An noor media, An noor, media An noor, yusuf Muffthi Tamil bayan, Ali ahammad rahsadi Tamil bayan, india tamil bayan, sri lanka tamil bayan, super bayan, comedy tamil bayan, Niyas moulavi tamil comedy bayan, Niyas moulavi tamil bayan, Niyas mAsh Sheikh Yoosuf Mufthi(Binnoori)oulavi,

ความคิดเห็น • 89

  • @rismiyarismi6510

    சகோதரனே எனக்காக இந்த துவாவை ஓதுங்கள் எனது கணவனின் தாயாரும் சகோதரரும் சேர்ந்து எனக்கு செய்வினை செய்து வைத்திருக்கிறார்கள் 13 வருடமாக குழந்தை இல்லாமல் இருக்கிறேன் எனது வயிற்றில் செய்வினை இருக்கிறது எனக்காக மேலும் மேலும் இந்த துவாவை கேளுங்கள் யா அல்லாஹ் யா அல்லாஹ் யா அல்லாஹ் நீயே மிகப்பெரியவன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲☝️☝️☝️☝️☝️😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @harisrifnas8749
    @harisrifnas8749 ปีที่แล้ว +18

    சூனியம் செய்தோரை கண்டு பிடிக்க முடியுமா.அதற்கு ஏதாவது முறை இருந்தால் கூறுங்கள்

  • @AalifAli

    பச்சை பச்சையாக புழுகுகிறார். எந்த ஆதாரமும் அற்ற கதைகள். யாரும் நம்பவேண்டாம்.

  • @harikrishnanramadoss3379
    @harikrishnanramadoss3379 ปีที่แล้ว +9

    சொந்த அப்பா செய்யும் போது என்ன செய்வது

  • @ash-shaikhasm.safrasraheem1058

    இதற்கு ஏதாவது இஸ்லாமிய ஆதாரங்கள் இருக்கிறதா??

  • @user-jb6ml1ue4i

    இந்தப் பேசக்கூடிய பாவியிலிருந்து என்னை காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

  • @pdktjaipunisha1150
    @pdktjaipunisha1150 ปีที่แล้ว +12

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்காகவும் என் பிள்ளைகளுக்கும் துவா செய்யுங்க❤❤❤❤❤❤❤

  • @sarashowkathali3800

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் பட் நிறைய தவறு இருக்கா பாய் உங்கள் தவறு எல்லாம் சரி செய்க முதலில் அதுக்கு அப்பறம்மா வீடியோ போடுங்கள் பாய் அல்லா உங்களுக்கு நள்ள ஹீதாயத் தந்தது அருள்வாயக ஆமீன்

  • @ImamdeenRanish

    Than kanavanukku sooniyam senchi iruntha than manavi avangalukkahe othe eluma Allahvukkahe solluga kenchi kekkuran 😔😔😔

  • @jeniferjeni5812
    @jeniferjeni5812 ปีที่แล้ว +2

    En name jeni nan oru muslim kanavarai mrg pannirukken en mamaiyarum naththanarum nallavanga mathiri enkitta nadichirukkanga nan pregnant ah irukkum pothu nan saganum nu seivinai vachirukkanga ithu enakku theriyathu na pregnant ah irukkum pothu niraya kastangalai anubavichen enakku babu poranthappo kooda en baby romba kasta pattutta crp positive nu vanthuruchu athanala. Enbaby poranthu 7month irukkum pothu en ammakku udambu sari illama poittu satharana fever nu nenachom but enga amma iranthuttanga enakku vachathu enga ammakku marivittathu. En vaithula iruntha kulanthaya pathi kooda avanga yosikkala. Nan saga vendiyathu enakkaga en amma iranthuttanga romba vethana pattu parithavichi iranthanga. Ennala itha thangave mudiyala. Muslima irunthuttu alla alla nu vellila sollittu ippadi seivinai panrangale allah avangalai thandikka mattana? Ovvoru nalum manasu romba valikkuthu en ammava ilanthu romba kastapaduren. Nallavanga mathiri enna eththukidura mathiri nadichirikkanga. ana enakku seivinai vachirukkanga. Nana iranthuruntha en vaithula irukkura babyum thana irakkum. Deliverykku appuram iranthuruntha en babykku amma illama poirukkume. Rn babu intha ulagathula amma illama evlo kastapaduva? Avangalukku enna thandanai sollunga plz plz

  • @apisudhagar7455

    எல்லாம் வல்ல ஏக இறைவன் நமக்கு துணைஇருப்பார் இன்ஷா அல்லாஹ்

  • @rilvanaparveen9651

    வலைக்கு வலைக்கும் சாலம் வபாரக்காதுஹூ மாஃபிரா துஹூ ❤துஆசெய்யுகள் 🤲🤲🏻🤲🏾🤲🏿🤲🤲🏻🤲🏾😭😭🕋🕋❤❤💖💖

  • @marsukmarsuk8072

    Alhamthulillaah masha allaah subhaanallaah .....jazaakallaahu hairan waafiyah waamalan muthakabbalah wa Rizwan halaalan thaiyebah

  • @banubanu3699
    @banubanu3699 ปีที่แล้ว +4

    Insha bro🤲... Allah ungaluku nanmbai tharuvan... Zajakallahkairan bro...

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +6

    கடவுளுக்கு நன்றி இவர்கள் மூலம் நன்மையைச் செய்வதற்கு

  • @anjujee6126
    @anjujee6126 ปีที่แล้ว +1

    Sirandha padivu nandri

  • @riyakslin7586

    Yenga family intha prachannai than yengalukku vendi kollungal

  • @sheikalavutheen400

    Asadullah aamin aamin aamin

  • @jeniferjeni5812
    @jeniferjeni5812 ปีที่แล้ว +1

    Neenga pathil sonna enakku manasu nimmathiya irukkum