நன்மை தீமை யாவும் அல்லாஹ்விடமிருந்தே வருகிறது. இறைவன் நமக்கு ஒரு நன்மையை நாடினால் அதை தடுப்பவன் யாருமில்லை, இறைவன் நமக்கு ஒரு தீமையை நாடினால் அவனை தவிர அதை நீக்குபவன் யாருமில்லை
சூணியத்தை நானும் படிக்க வேண்டும். அதை எங்கு படிக்கலாம், புத்தகம், subject, கலை, இருக்கிறதா? கேக்கிறவர்கள் கேனயன்கள் என்பதற்காக எதைவேன்டுமானாலும் இப்படி உலலரலாமா?
சூனியத்தை சைத்தானிடம் படிக்க முடியும்.உங்களின் ஒவ்வொரு அயோக்கிய செயல், சொல், நடத்தையில்,நீக்கமற நிறைந்து இருப்பான்.இவரை உளறுகிறார் என்று நீங்கள் கூறுவதும் சைத்தானின் சொல் ஆகும்.
@abdulhameeduwais3227 நீ சூனியத்தை படிக்க வேண்டிய தேவை இல்லை... ஏனெனில், நீயே ஒரு சூனியம் தான்... அதே போல சூனியம் செய்யப்பட்டவர்களுக்கு மற்றவர்களின் பேச்சுக்கள் யாவும் உலறளாகத் தான் தெரியும்... எதுவுமே புரியாது... கேள்வி கேட்பதாக நினைத்து அவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கடைசியில் கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்... அது மட்டுமல்ல... அவர்கள் தன்னை லாடு லபக் தாஸாக நினைத்துக் கொண்டு தான் இப்படி கேட்பார்கள்... காரணம் ஷைத்தான் அவர்களை அபக் என்று விழுங்கிவிட்டான்... ஷைத்தானின் வயிற்றுக் குள் இருந்து பேசினால் ஷைத்தானுடைய திமிரு இருக்கும் ல பின்ன...?!! 😂😂😂
என் மனைவி க்கு ஜின் ஏவல் மூலம் செய்ததை நாங்கள் ஓதினோம் ( அந்த ஜின் எங்களை விட்டு போகிற்றூ ஆனால் தற்போது என்மனைவி மன குழப்பத்தில் இருக்கிறார் அதை எவ்வாறு சரிசெய்வது
மனநல மருத்துவரிடம் கான்பிக்கவும்.. நானும் post partum depression ஆல் பாதிக்க பட்டேன், ஓதியும் பயன் இல்லை.. அது சூனியம் இல்லை நோய்,சத்து குறைபாடு.. சரி செய்து விடலாம்..
சூனியம் என்று எதுவும் இல்லை. சகோதரரே! நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல. ஒருவன் சூனியத்தை நம்பினால் இறைவனை நிராகரித்தவனாவான்.மந்திரத்தில் மாங்காய் பறிப்பதென்பதெல்லாம் நடக்காத ஒன்று. ஏன் நபியவர்களே நினைத்தாலும் அவராலும் ஒருவருக்கும் சூனியம் செய்ய முடியாது. அப்படி முடியுமானால் சூனியம் செய்தே மக்களை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்திருக்பலாமே!
உதாரணமாக கி்்பி 1500-1800 காலப்பகுதிகளில் ஒருவருக்கு அவர் கிட்னி/கல்லீரல் ஈரல் போன்ற ஏதாவது ஒரு உள்ளுருப்பு பாதிக்கப்பட்டிருந்தால்!! அக்கால மருத்துவருக்கு அதை கண்டுபிடித்துருக்க முடியாது, அப்போதய காலத்து மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததினால் அதை சூனிய பாதிப்பு என முடிவெடுத்து இருந்தால்!! அது தவரல்லவா? இக்காலத்தில் மருத்துவம் பூரணமாக எல்லா வியாதிகளையும் அதற்கான காரணங்களை கண்டுபிடித்து விட்டார்களா என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு இப்படி எதும் இருக்குமோ என்று அடிக்கடி சந்தேகம் வருகிறது சூனியm செய்திருப்பார்கள் என்று என் வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன் என் தோழி செய்திருப்பாள் என்று எனக்குள் தோன்றுகிறது என்ன செய்ய வேண்டும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் விடை சொல்லுங்கள் என் வாழ்க்கைku
உலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை கூடம்... சோதனைகளை எதிர்பார்த்ததுதான் ஒரு இறைநம்பிக்கையாளர் உடைய வாழ்க்கை. 160. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். திருக்குர்ஆன் 3:160
வழிகேடு உங்களை எவ்வளவு பாரதூரமான இடத்திற்கு கொண்டு சென்று விட்டது என்று கவலைப் படுகிறேன். 160. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். திருக்குர்ஆன் 3:160 அல்லாஹ்வின் பக்கம் பொறுப்புச் சாட்டி அவனிடம் உதவி தேடுவதுதான் எல்லா நிலையிலும் ஒரு இறை நம்பிக்கையாளரின் குணமாக இருக்க வேண்டும். இவரைப் போன்ற வழிகேடர்களின் பேச்சைக் கேட்டு யாரும் தங்கள் மறுமை வாழ்வை நாசமாக்கி விட வேண்டாம்.
30 வருடத்திற்கு மேல் நாங்கள் இந்த கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.இதற்கு தீர்வு ஏதும் இல்லையா.எனது அம்மாவை குணப்படுத்த வேண்டும். சூனியம் செய்து கடலில் போட்டு உள்ளார்கள்.நாங்களும் இயன்றவரை பரிகாரங்கள் செய்து பார்த்து விட்டோம் எதுவும் பயனளிக்க வில்லை
சூனியம் என்பது இஸ்லாத்தில் இல்லை. உங்களின் மனதால் ஏற்பட்ட பயம் மற்றும்பலவீனமே தவிர வேறில்லை. இவ்வுலகில் அனைத்துப் பொருள்களின் மீதுள்ள பேராற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே. இவ்வாறு மனிதனுக்கும்இருக்கிறது என்று நம்புவது இணைவைப்பின் பக்கம் அழைத்துச் சென்றுவிடும். அது உங்களை எளிதாக நரகத்தின் பக்கம் அழைத்துச் சென்றுவிடும். எவர் நேர் வழி பெறுகிறாரோ அவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். எவர் வழி தவறி விடுகிறாரோ அவர் தமக்கு பாதகமாகவே வழிகெட்டுப்போகிறார். குர்ஆனை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இறைவனிடம் இருந்து உங்களுக்கான பாதை தேர்வு செய்யப்படும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பாரகத்துஹு
Really I am sad Sheik. How do you believe this kind of Sihr. Quran doesn’t speak about “ Billi Sooniam” . Allah means “ Hipnotism” by the word “ Sihr “ in Quran.
மேலே குறிப்பிடப்பட்ட ( 2:102) குர்ஆன் வசனத்திலிருந்து சில விளக்கங்கள் பின்வருமாறு : 1) சூனியத்தைக் கற்றுக்கொடுப்பது நிராகரிப்பை எற்படுத்தும். ஏனெனில் ஷைத்தான் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததினால் காபிர்களானதாக இந்த வசனம் கூறுகின்றது. 2) சூனியத்தைக் கற்பதும் குப்ராகும். ஏனெனில், ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகளும் தம்மிடம் சூனியத்தைக் கற்க வருபவர்களிடம் நாங்களே சோதனையாக இருக்கின்றோம் நீங்கள் நிராகரித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளனர். 3) அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும். 4) அதில் தீங்கு உண்டு. ஆனால் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது. 5) சூனியத்தைக் கற்பது நன்மையளிக்காது. தீங்குதான் விளைவிக்கும். 6) தங்களை விற்று சூனியத்தை வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் அழிவே. இத்தகைய அடிப்படை அம்சங்களை இந்த வசனம் கூறுகின்றது. சூனியத்தின் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும் அல்லாஹ் நாடியால் அதன் மூலம் தீங்கு உண்டாகும் என்று தெளிவாகக் குர்ஆன் கூறும்போது பகுத்தறிவு வாதத்திற்கு குர்ஆனைவிட கூடுதல் முக்கியத்துவமளித்து சூனியத்தை மறுக்கலாமா? ♦ ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்களே! அதில் இரண்டாவதாக சூனியத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு நூல்கள்: புகாரி, முஸ்லிம் ஹதீஸ் விளக்கம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தவிர்ந்து விலகிக் கொள்ளுமாறு சொன்ன பெரும் பாவத்தை (சூனியத்தை) நீங்கள் மறுகின்றீர்களா? இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பும்போது ஸிஹ்ரு - சூனியத்திற்கு மெஜிக் என புதிய மாற்று விளக்கம் கொடுப்பது ஏற்க முடியாதது என்பது தெளிவாகப் புலனாகும். குர்ஆன், ஹதீஸ் மிகத் தெளிவாக சூனியம் இருப்பதையும் அல்லாஹ் நாடினால் அதற்குத் தாக்கம் உண்டு என்பதையும் வெளிப்படையாகவே கூறுகின்றது. இதில் குர்ஆனையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை. மனோ இச்சையையும் பகுத்தறிவையும் வழிப்பட்ட முஃதஸிலாக்கள் போன்றவர்களே சூனியத்தை மறுத்திருக்கின்றனர்.

நன்மை தீமை யாவும் அல்லாஹ்விடமிருந்தே வருகிறது.
இறைவன் நமக்கு ஒரு நன்மையை நாடினால் அதை தடுப்பவன் யாருமில்லை, இறைவன் நமக்கு ஒரு தீமையை நாடினால் அவனை தவிர அதை நீக்குபவன் யாருமில்லை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், ஹஜ்ரத் !
சூனியம் மற்றும் ஜின்னாத்துகளை பற்றிய
நல்ல ஆய்வு... தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
இன்ஷா அல்லாஹ் !
வஸ்ஸலாம்,
Jazakallah hazrath ungaludeya aruwureyin padi ellam senjen alhamdulilla ellam hairahiwittazu
Neenga soldradhu unme naanga adhe anufavichi kondu than ikirom 😢
Thanks 👍🌹🕋
وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ
வத்தBப'ஊ மா தத்லுஷ் ஷயாதீனு 'அலா முல்கி ஸுலய்மான வமா கFபர ஸுலய்மானு வ லாகின்னஷ் ஷயாத்தீன கFபரூ யு'அல் லிமூனன் னாஸஸ் ஸிஹ்ர வ மா உன்Zஜில 'அலல் மலகய்னி Bபி BபாBபில ஹாரூத வ மாரூத்; வமா யு'அல்லிமானி மின் அஹதின் ஹத்தா யகூலா இன்னமா னஹ்னு Fபித்னதுன் Fபலா தக்Fபுர் Fபயத'அல் லமூன மின்ஹுமா மா யுFபர்ரிகூன Bபிஹீ Bபய்னல் மர்'இ வ Zஜவ்ஜிஹ்; வமா ஹும் Bபிளார்ரீன Bபிஹீ மின் அஹதின் இல்லா Bபி-இத்னில்லாஹ்; வ யத'அல்லமூன மா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும்; வ லகத் 'அலிமூ லமனிஷ் தராஹு மா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்; வ லBபி'ஸ மா ஷரவ் Bபிஹீ அன்Fபுஸஹும்; லவ் கானூ யஃலமூன்
மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வற்றைப் பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமானோ ‘நிராகரிப்பவராக' இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் ‘பாபிலூன்' (என்னும் ஊரில்) ‘ஹாரூத்' ‘மாரூத்' என்னும் இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு வானவர்களோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) ‘‘நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால், இதைக் கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் அதை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டு பண்ணக்கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அவர்களுக்கு ஒரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக்கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது நிச்சயமாக (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
(அல்குர்ஆன் : 2:102)
Manzil oothuvathum nalla palan kidaikum, Sura Muzamil also
Manjil oothuvanal nalla palam kidaikoum kanddippagha.🤲🤲🤲
Allah podhumanaven 🥺😭
Ya rab
அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ
Walaikum salam ❤
சூணியத்தை நானும் படிக்க வேண்டும். அதை எங்கு படிக்கலாம், புத்தகம், subject, கலை, இருக்கிறதா? கேக்கிறவர்கள் கேனயன்கள் என்பதற்காக எதைவேன்டுமானாலும் இப்படி உலலரலாமா?
சூனியத்தை சைத்தானிடம் படிக்க முடியும்.உங்களின் ஒவ்வொரு அயோக்கிய செயல், சொல், நடத்தையில்,நீக்கமற நிறைந்து இருப்பான்.இவரை உளறுகிறார் என்று நீங்கள் கூறுவதும் சைத்தானின் சொல் ஆகும்.
எனக்குமட்டும்தான்எல்லாம்தெரியும்என்றுநினைப்பவன்தான்கேனையன்
Super
@abdulhameeduwais3227
நீ சூனியத்தை படிக்க வேண்டிய தேவை இல்லை...
ஏனெனில், நீயே ஒரு சூனியம் தான்... அதே போல சூனியம் செய்யப்பட்டவர்களுக்கு மற்றவர்களின் பேச்சுக்கள் யாவும் உலறளாகத் தான் தெரியும்... எதுவுமே புரியாது... கேள்வி கேட்பதாக நினைத்து அவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கடைசியில் கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்...
அது மட்டுமல்ல... அவர்கள் தன்னை லாடு லபக் தாஸாக நினைத்துக் கொண்டு தான் இப்படி கேட்பார்கள்... காரணம் ஷைத்தான் அவர்களை அபக் என்று விழுங்கிவிட்டான்... ஷைத்தானின் வயிற்றுக் குள் இருந்து பேசினால் ஷைத்தானுடைய திமிரு இருக்கும் ல பின்ன...?!!
😂😂😂
Masha Allah Allah Akbar
Allah wai payanthukollavum
எலுதி கலித்தில் தொங்க விடலாமா
Entha salihanvar entha sooniyathai kanavil kandaar
அஸ்ஸலாமு அலைக்கும் ருக்கியா என்றால் என்ன?
Udupukali irawil warliya kayapadalama
Plz sand me nubur lifal Robma kastttam ikira
Masha allah
Rukiyah means what??
Aslamu alaikum
Wa salam alikkum rahmadulla
Assalamu alaikkum
Rukiyya endra enna tamil words paviththal vilakkam ilahuvaha irukkm
OODHI PARPADHU AL HAMDHU SURA
WA ALAIKUM SALAM WA RAHAMATHULLAHI WA BARAKATHUHU
Assalamu alaikum how many days pereechaipalam sapudalam
Aameen aameen aameen
ரசூல் (சல்) அவர்களிடம் இருந்து இப்படி எந்த ஆதாரமும் இல்லை.
மக்களை வழி கெடுக்க வேண்டாம்
சிஹ்ரை கண்டுபிடிப்பது பிறகு,
சிஹ்ரு வைப்பது எப்படி என்பதை விழக்கவும்!
Assalamu alaikum wa rahmathullahi wa barakathahu.nalla irukegala hajrath . Hajrath yenga atha 10 month ah udambu sari illama irukanga hajrath. Doctor ta kamicom avuga infection iruku nu solluraga anaa yenna infection nu kandu pidika mudila hajrath treatment yedukuraga ana atha bala nadaka mudila okara mudila udambu romba ulla pohuthu yenna seiyalam hajrath antha disease nalla pona.idhu disease thana hajrath.
Aslamu alaikum
😢😢
More details contact me
இது நோய் அல்ல 😢
சூனியம் மாதிரி இது
எங்க appa இது மாதிரி இருந்தது
ஆனா சரி ஆயிடுச்சி
தமிழில் நபிவழி மருத்துவம் என்று புத்தகம் இருக்கிறது..சாஜிதா பதிப்பகம்
Im from srilanka
Masha Allah 🤲
Sheakh sadham a anupeyathu yarunu sollunga Akther vasaney
Nalla neyabagam iruku en mokkulaye nekuthu sheakh antha vaaday Anneke vanthuchu
Insha Allah nechayam mattuvan😭
மெளலவி இலங்கையில் நீங்க எங்கே இருக்கிறீங்க
Rukkiya என்றால் என்ன ?
Al ruqayyah
Try out from you tube
App iruku download panni kelunga.
Rukkiyya endrall enna?
OODHI PARPADHU AL HAMDHU SURA
Aameen
Sujood will cure
My name nanamurthiy. Now AbdulRahman
🎉
Ajwa dates engu kidaikkum
Assalamu alaikum. Oru noy a kandunpudikalam sihir senjiruku indu. But orutharda manasa matri innoru nafara veruthu pirinji poga sihir senjirunthal eppadi kandu pudikirathu hazrath?
Yenakum idhey prachana dha
Translate to Tamil
Sir appo sooniyethe nampureengela
SOONIYAM NOOTRUKKU NOORU UNMY EDIL BADIKKAPATTAWANUKKU MATTUMTHAN THIRIYUM
😢
Sihru nallapadiy nalladagi vittom 11:46 aga quran odi agatti ethino perkku
Assalamu alaikum hazrath avaru mathu kudichu road kidaka senjikaanga pola hazrath avru nalla hazrath kudikatti nallawaru avaru a kudikiranu aluraaru hazrath ithuku Enna theervu endru avaru akooda illa hazrath
என் மனைவி க்கு ஜின் ஏவல் மூலம் செய்ததை நாங்கள் ஓதினோம் ( அந்த ஜின் எங்களை விட்டு போகிற்றூ ஆனால் தற்போது என்மனைவி மன குழப்பத்தில் இருக்கிறார் அதை எவ்வாறு சரிசெய்வது
மனநல மருத்துவரிடம் கான்பிக்கவும்.. நானும் post partum depression ஆல் பாதிக்க பட்டேன், ஓதியும் பயன் இல்லை.. அது சூனியம் இல்லை நோய்,சத்து குறைபாடு.. சரி செய்து விடலாம்..
Where you from
இராஜபாளையம்
Enakku entha problem irukku konjam contact number thanga pls
Bro unga manavi ku enga parthiga
மூட நம்பிக்கையை வித்திடுகிறான் .பச்சை வழிகேடு
True i agree😂
மூடநம்பிக்கையின் உச்சம்
Ajwa 7 how many days.
ASSALAMU ALAIKUM W W SALIHANAWARHAK erukkiraar hala hasarath anaha manawarhal Sihir cliyar sairazu andru solli ytthim saihiraarhal aanaal cliyar aahuwazu ellai amaatruhiraarhal naanum thakwa ullawar kidippara andru parkkiraan hasarath
Om sri vishnumaya Swamine namaha
Oruvarukku Toffee,sappadu moolamake sappide koduthu sooniyem,seivinai seiyurange enru Sollurange apdina enne athai eppidi kunappaduthure enru sollunge Pls
Translate to Tamil
Translate to Tamil
Best.
சூனியத்தை உண்மை என்று நம்பினால் சுவர்க்கம் நுழைய மாட்டான் என்று கதீஸ் உள்ளது இந்த கதீஸ்க்கு என்ன விளக்கம்?
Shooniyam irukkinradu endu namburadula parawa illa anal adu allahda natta padi than nadakkum ena nambikka erukka wenum sooniyam seidal adu shirk akbar
Athuda meaning atha unmai endu nambi atha aduthavangalluku seiyuravangallukuriyathu. Surah Baqarah da 102 ahwathu vasanathuda Thafseer vilakathaip padikkawum
You're correct
وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ
வத்தBப'ஊ மா தத்லுஷ் ஷயாதீனு 'அலா முல்கி ஸுலய்மான வமா கFபர ஸுலய்மானு வ லாகின்னஷ் ஷயாத்தீன கFபரூ யு'அல் லிமூனன் னாஸஸ் ஸிஹ்ர வ மா உன்Zஜில 'அலல் மலகய்னி Bபி BபாBபில ஹாரூத வ மாரூத்; வமா யு'அல்லிமானி மின் அஹதின் ஹத்தா யகூலா இன்னமா னஹ்னு Fபித்னதுன் Fபலா தக்Fபுர் Fபயத'அல் லமூன மின்ஹுமா மா யுFபர்ரிகூன Bபிஹீ Bபய்னல் மர்'இ வ Zஜவ்ஜிஹ்; வமா ஹும் Bபிளார்ரீன Bபிஹீ மின் அஹதின் இல்லா Bபி-இத்னில்லாஹ்; வ யத'அல்லமூன மா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும்; வ லகத் 'அலிமூ லமனிஷ் தராஹு மா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்; வ லBபி'ஸ மா ஷரவ் Bபிஹீ அன்Fபுஸஹும்; லவ் கானூ யஃலமூன்
மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வற்றைப் பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமானோ ‘நிராகரிப்பவராக' இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் ‘பாபிலூன்' (என்னும் ஊரில்) ‘ஹாரூத்' ‘மாரூத்' என்னும் இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு வானவர்களோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) ‘‘நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால், இதைக் கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் அதை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டு பண்ணக்கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அவர்களுக்கு ஒரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக்கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது நிச்சயமாக (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
(அல்குர்ஆன் : 2:102)
Neega proof pannuga sooniyam illa solli
அஸ்ஸலாமு அலைக்கும் சூனியம் என்பது உண்மைதானா.நம்பலாமா. சிலர் அப்படி எதுவும் இல்லை என்கிறார். ரசூலுல்லாக்கே செய்து இருப்பதாக சொல்கிறீர்கள்.
சூனியம் என்றாலே பொய் என்றுதன் அர்த்தம்.சூனியத்தை உண்மை என்று நம்புபவன் முஸ்ரிக்.
சூனியம் என்று எதுவும் இல்லை. சகோதரரே! நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல. ஒருவன் சூனியத்தை நம்பினால் இறைவனை நிராகரித்தவனாவான்.மந்திரத்தில் மாங்காய் பறிப்பதென்பதெல்லாம் நடக்காத ஒன்று. ஏன் நபியவர்களே நினைத்தாலும் அவராலும் ஒருவருக்கும் சூனியம் செய்ய முடியாது. அப்படி முடியுமானால் சூனியம் செய்தே மக்களை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்திருக்பலாமே!
@@mubeenabegum2069 இதுதான் உண்மை
Unmai than iruku
உதாரணமாக கி்்பி 1500-1800 காலப்பகுதிகளில் ஒருவருக்கு அவர் கிட்னி/கல்லீரல் ஈரல் போன்ற ஏதாவது ஒரு உள்ளுருப்பு பாதிக்கப்பட்டிருந்தால்!!
அக்கால மருத்துவருக்கு அதை கண்டுபிடித்துருக்க முடியாது,
அப்போதய காலத்து மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததினால் அதை சூனிய பாதிப்பு என முடிவெடுத்து இருந்தால்!!
அது தவரல்லவா?
இக்காலத்தில் மருத்துவம் பூரணமாக எல்லா வியாதிகளையும் அதற்கான காரணங்களை கண்டுபிடித்து விட்டார்களா என்ன?
Endha vasangal odhanum
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு இப்படி எதும் இருக்குமோ என்று அடிக்கடி சந்தேகம் வருகிறது சூனியm செய்திருப்பார்கள் என்று என் வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன் என் தோழி செய்திருப்பாள் என்று எனக்குள் தோன்றுகிறது என்ன செய்ய வேண்டும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் விடை சொல்லுங்கள் என் வாழ்க்கைku
Aayadhul kuruse othukal
Sariyaitum insha allah
Same problem
@@jamalmohideen9487 எனக்கும் இப்படிதான் அடிக்கடி தோனுகிறது.. ஏதாவது வழி இருக்கிறதா
@@rifathahamed413
Neegalum Aayadhul kurusi Odhukal
Yaasin soora Odhuga insha allah sareyaitum
உலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை கூடம்... சோதனைகளை எதிர்பார்த்ததுதான் ஒரு இறைநம்பிக்கையாளர் உடைய வாழ்க்கை.
160. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆன் 3:160
Irai maruppalan suniyam saium pothu awanudaita kadawulai waiththu than suniyam saiwan awan seitha suniyathal pathippu wanthal awan wanagguhira kadawul unmai yagi vidum awanudaiya kadawul awanukku uthavi saithathu pol ahi vidum
Translate to Tamil
உங்கள மாதிரி ஆக்களால்
ஏமாற்றுபவர்களுக்கு
சார்பு
தெளிவின்ரி தெளிவு
மெஜிக்கால் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா?
😮
Moulavi talking only sihir, not talking about Jin evil effects...
Assalamu.hasarath.ungal.no.veendum.enakku.unga.kitta.pesanum.pls
Please give me no
Ruthiya endral ena
TH-cam la Ruquiya nu type seithu parkavum
☝👌👏👏👏👏👏
RUKAYA YENRAL OODHI PARPADHU AL HAMDHU INNUM KUL SURAKAL AYATHUL KURSHI
கிருத்தவமதபாதரிகள்பிசாசுபில்லிசூனியம்விரட்டுகிறார்கள்நீங்கள்கிருத்தவமதபோதகர்போல்மக்களைகூட்டத்தைதிரட்டுங்கள்குர்ஹானோடுமோதும்யூதர்கள்தினித்தஹதீசைவைத்துசிந்திகாமல்அறிவில்லாமல்பேசிஅறிவானமார்கத்தைசீறழிப்பவர்கள்இஸ்லாத்தில்இருப்பதேகேடு
நீங்கள் இன்னும் தமிழ் படிக்கவேண்டும் எழுத்து பிழை உள்ளது
வழிகேடு உங்களை எவ்வளவு பாரதூரமான இடத்திற்கு கொண்டு சென்று விட்டது என்று கவலைப் படுகிறேன்.
160. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆன் 3:160
அல்லாஹ்வின் பக்கம் பொறுப்புச் சாட்டி அவனிடம் உதவி தேடுவதுதான் எல்லா நிலையிலும் ஒரு இறை நம்பிக்கையாளரின் குணமாக இருக்க வேண்டும்.
இவரைப் போன்ற வழிகேடர்களின் பேச்சைக் கேட்டு யாரும் தங்கள் மறுமை வாழ்வை நாசமாக்கி விட வேண்டாம்.
pls contact pana no thaga.ye umma inda nelamela tha iruka.30 years ku mela aahidichi.bt ipa wara kunapadutha mudiyavillai.
Translate to Tamil
30 வருடத்திற்கு மேல் நாங்கள் இந்த கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.இதற்கு தீர்வு ஏதும் இல்லையா.எனது அம்மாவை குணப்படுத்த வேண்டும். சூனியம் செய்து கடலில் போட்டு உள்ளார்கள்.நாங்களும் இயன்றவரை பரிகாரங்கள் செய்து பார்த்து விட்டோம் எதுவும் பயனளிக்க வில்லை
@@user-ul2bf7ur8i இறைவனை மட்டும் நாடுங்கள்
Enna kattukadai no shrik
Hi 👋pls collect all of your favorite song 🎵 songs from my
Ellam udaans sooniyam ellai
S l tj jamaath cholluura chooniam ellllai endru a c t j chollura choniiam erukkura talai valiaka erukkuzu
இவரு ஒரு புரியாத புதுமை பித்தன்
Magan pirndal etanai adu kudukanum
2
Hijama odd number plate vaikka dhan
Islathil illathathai solli makkalai valiketukkatheergal
Sooniym unmai nabikke senjnvl u epd illhndura loosa nigh
சூனியம் என்பது இஸ்லாத்தில் இல்லை. உங்களின் மனதால் ஏற்பட்ட பயம் மற்றும்பலவீனமே தவிர வேறில்லை. இவ்வுலகில் அனைத்துப் பொருள்களின் மீதுள்ள பேராற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே. இவ்வாறு மனிதனுக்கும்இருக்கிறது என்று நம்புவது இணைவைப்பின் பக்கம் அழைத்துச் சென்றுவிடும். அது உங்களை எளிதாக நரகத்தின் பக்கம் அழைத்துச் சென்றுவிடும். எவர் நேர் வழி பெறுகிறாரோ அவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். எவர் வழி தவறி விடுகிறாரோ அவர் தமக்கு பாதகமாகவே வழிகெட்டுப்போகிறார். குர்ஆனை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இறைவனிடம் இருந்து உங்களுக்கான பாதை தேர்வு செய்யப்படும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பாரகத்துஹு
சூனியம் என்பது உண்மையான மற்றவருக்கு சூன்யம் செய்ய முடியுமா தெளிவு படுத்தவும்
காபிர்
😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂
😂
மௌலவி கவனம் உங்களுக்கும் யாராவது சூனியம் வெச்சிருவாங்க
استغفر الله العظيم
அல்லாஹ்வை பயந்து வார்த்தைய விடுங்கள்
Yen thambi unaku vachittangala
@@mohamedriyas1048 அல்லாஹ் இதற்கான பதிலை உங்களுக்கு சொல்வன் இன்ஷா அல்லாஹ்
நீங்கள் கவனமாக பேசுங்கள்
Loosu
Really I am sad Sheik. How do you believe this kind of Sihr. Quran doesn’t speak about “ Billi Sooniam” . Allah means “ Hipnotism” by the word “ Sihr “ in Quran.
🤦
Poikaran
Tdayavu.seidhu.enakku.udhavungal
அரை வேக்காடு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Wahhabisa moutewi ehudhi mubarak madani wahhabisa sakkiliya tewudia mawane islathukkum wahhabisa kaafeerkalukkum anuwalawum sambantham illai islam allah resuludaiya punitha markam wahhabisa kafeerkal pinpatruwathu wahhabisa tewudia mawan ibunu thaimiya I a wahhab sakkiliyanai nasamapponga wahhabisa ehudhi naikal allah ungalai aliththu widuwanaha 😮 0:13 a h sarahi sakkiliyan ungal wahhabisa teamil ullawan antha nai allahuwin thutharai seththa pinam entru sonnan antha nayei entha oru wahhabisa naiyum kandikkawillai
Ungada phone number thanga
மேலே குறிப்பிடப்பட்ட ( 2:102) குர்ஆன் வசனத்திலிருந்து சில விளக்கங்கள் பின்வருமாறு :
1) சூனியத்தைக் கற்றுக்கொடுப்பது நிராகரிப்பை எற்படுத்தும். ஏனெனில் ஷைத்தான் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததினால் காபிர்களானதாக இந்த வசனம் கூறுகின்றது.
2) சூனியத்தைக் கற்பதும் குப்ராகும். ஏனெனில், ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகளும் தம்மிடம் சூனியத்தைக் கற்க வருபவர்களிடம் நாங்களே சோதனையாக இருக்கின்றோம் நீங்கள் நிராகரித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.
3) அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும்.
4) அதில் தீங்கு உண்டு. ஆனால் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது.
5) சூனியத்தைக் கற்பது நன்மையளிக்காது. தீங்குதான் விளைவிக்கும்.
6) தங்களை விற்று சூனியத்தை வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் அழிவே.
இத்தகைய அடிப்படை அம்சங்களை இந்த வசனம் கூறுகின்றது. சூனியத்தின் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும் அல்லாஹ் நாடியால் அதன் மூலம் தீங்கு உண்டாகும் என்று தெளிவாகக் குர்ஆன் கூறும்போது பகுத்தறிவு வாதத்திற்கு குர்ஆனைவிட கூடுதல் முக்கியத்துவமளித்து சூனியத்தை மறுக்கலாமா?
♦ ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்களே! அதில் இரண்டாவதாக சூனியத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஹதீஸ் விளக்கம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தவிர்ந்து விலகிக் கொள்ளுமாறு சொன்ன பெரும் பாவத்தை (சூனியத்தை) நீங்கள் மறுகின்றீர்களா? இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பும்போது ஸிஹ்ரு - சூனியத்திற்கு மெஜிக் என புதிய மாற்று விளக்கம் கொடுப்பது ஏற்க முடியாதது என்பது தெளிவாகப் புலனாகும். குர்ஆன், ஹதீஸ் மிகத் தெளிவாக சூனியம் இருப்பதையும் அல்லாஹ் நாடினால் அதற்குத் தாக்கம் உண்டு என்பதையும் வெளிப்படையாகவே கூறுகின்றது. இதில் குர்ஆனையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை. மனோ இச்சையையும் பகுத்தறிவையும் வழிப்பட்ட முஃதஸிலாக்கள் போன்றவர்களே சூனியத்தை மறுத்திருக்கின்றனர்.
Assalamu alaikkum unga phone number kidakkuma periye problem irukku unga kuda pesanum
Rukiyah means what??
😮😮

Atharam iruku check google