10 ரூபாயில் பல வகை திண்பண்டங்கள் தரும் KALA HOME MADE FOODS | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2024
  • Kala Homemade Foods
    Contact: 7823989073
    no:8, south raiway station road,
    Venkatraman Nagar, Korattur, Chennai,
    Tamil Nadu 600080
    kalahomemadefoods.in
    maps.app.goo.gl/JbWb7V89DJKKo...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 111

  • @madrasstreetfood
    @madrasstreetfood  14 วันที่ผ่านมา +9

    Kala Homemade Foods
    Contact: 7823989073
    no:8, south raiway station road,
    Venkatraman Nagar, Korattur, Chennai,
    Tamil Nadu 600080
    kalahomemadefoods.in
    maps.app.goo.gl/JbWb7V89DJKKo71x6
    -----------------------------------------------

    • @721Divya
      @721Divya 14 วันที่ผ่านมา +1

      I
      Am in korattur Let me know the landmark.

    • @vladlock
      @vladlock 13 วันที่ผ่านมา +1

      tq sir...

    • @madrasstreetfood
      @madrasstreetfood  13 วันที่ผ่านมา +1

      @@721Divya Near korattur railway station, Kala Homemade Foods
      Contact: 7823989073
      no:8, south raiway station road,
      Venkatraman Nagar, Korattur, Chennai,
      Tamil Nadu 600080
      kalahomemadefoods.in
      maps.app.goo.gl/JbWb7V89DJKKo71x6

    • @jlakshmiumasankar7975
      @jlakshmiumasankar7975 12 วันที่ผ่านมา

      Super mam

    • @Krishnaveni-fo7lv
      @Krishnaveni-fo7lv 12 วันที่ผ่านมา

      Super ❤

  • @ganesamurthy6949
    @ganesamurthy6949 13 วันที่ผ่านมา +35

    நல்ல காரியங்கள் செய்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.
    ஏளனம் பேசுபவர்களைப் புறந்தள்ளிவிட்டு பயணம் செய்ய வேண்டும்.
    மிகப்பெரிய நஷ்டம் வரும் ஏற்கும் பக்குவம் வேண்டும்.
    கடைசியில் எல்லோரும் சேர்ந்து இதை திருத்தவே முடியாது என்று விட்டுவிடுவார்கள்.
    அன்றுதான் இது போன்ற நல்ல காரியங்கள் வெற்றி பெறுகிறது.
    அன்பு மகள் கலா வெற்றி பெற்று விட்டார் அவரின் நல்ல எண்ணங்கள் இனி வாகனத்தைத் தொடும்.
    வாழ்த்துக்கள். நான் ஒரு இயற்கை வேளாண்மை
    விவசாயி.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 13 วันที่ผ่านมา +29

    கடை உரிமையாளரின் பேச்சும்,செயல்பாடும் பிரமிப்பையும்,ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது!!நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @dsujatha5228
    @dsujatha5228 12 วันที่ผ่านมา +11

    நல்ல விஷயங்களை ஜெயிக்க கொஞ்சம் நாள் ஆகும் ஆனால் கண்டிப்பாக ஜெயிப்போம்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 13 วันที่ผ่านมา +13

    இது போன்ற அற்புதமான பதிவுகள் msf பிற்கு ஒரு அற்புதம் நிறைந்த மணிமகுடம்!!உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @no1studio886
    @no1studio886 14 วันที่ผ่านมา +43

    நம்மாளு 360 ரூபாய்க்கு பீசா தினபான் நல்லத திங்க மாட்டான் விலை அதிகம்ன்னு சொல்லுவான்

    • @user-xe6zf4rv4e
      @user-xe6zf4rv4e 13 วันที่ผ่านมา

      சரியா சொன்னீங்க
      வெளிநாடுகளை பார்த்து காப்பி அடிப்பதில் பெருமைப்படுபவர்கள் ,.,
      உலகத்தில் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் தான் கேன்சர் பாதிப்புகள் மிக அதிகம் என்பதை உணர வேண்டும்

    • @user-od2dg1co9n
      @user-od2dg1co9n 3 วันที่ผ่านมา

      Yes

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 14 วันที่ผ่านมา +14

    10₹ only but so healthy steam food, congrats women entrepreneur. Great to avoid aretedsoft drinks

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 13 วันที่ผ่านมา +3

    வாழ்த்துகள்.நானும் இவர்களிடம் sweets வாங்கி இருக்கிறேன். ரொம்ப நல்லா இருக்கிறது. வயிற்றை கெடுக்காத இனிப்பு வகைகள்.❤❤❤❤❤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 14 วันที่ผ่านมา +8

    Arumaiyana viedeo padhivu Nantri Mam 👍 & Thanks for this video Sir👌👏

  • @nagarasan
    @nagarasan 13 วันที่ผ่านมา +8

    ஓ பத்து ரூபாய்க்கு பட்சனமா ??/சிறப்போ சிறப்பு !/

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e 13 วันที่ผ่านมา +5

    ஆரோக்கிய தின்பண்டங்கள் அனைத்தும் அருமை

  • @user-vf8wz6hi1m
    @user-vf8wz6hi1m 3 วันที่ผ่านมา +1

    இது போன்ற கடைகள் ஏன் யாரும் தொடங்க வில்லை என்று நான் விருந்தியது அதிகம் என் என்றால் எங்கே சென்றாலும் பேக்கரிகள் அதிகம் உள்ளது அதை பார்த்து குழந்தைகள் அதையே வாங்கி சாப்பிடுகிறார்கள்.இது போன்ற கடை நான் தொடங்க வேண்டும் என்ற பல நாள் கனவு அதற்கு ஊக்கம் தந்தற்க்கு நன்றி சகோதரி

  • @elangeswarimuruganmakeupse7412
    @elangeswarimuruganmakeupse7412 13 วันที่ผ่านมา +8

    I am her customer her product is very good and tasty

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 13 วันที่ผ่านมา +4

    Very Good Effort by Madam. Lot of people should come and do this type of items which will not affect the children health. 👍

  • @RajiRaji-rz6zr
    @RajiRaji-rz6zr 9 วันที่ผ่านมา +4

    Kandipa enga vetu visasathuku unga shopla tha order panuvan mam

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 14 วันที่ผ่านมา +6

    Great service to the society....especially to children....👌👍👏

  • @Muthugiri-vd9vu
    @Muthugiri-vd9vu 8 วันที่ผ่านมา +3

    இவங்களை எதோ ஒரு சேனலில் பார்த்த ஞாபகம்

  • @srimathinarayanan2096
    @srimathinarayanan2096 6 วันที่ผ่านมา +2

    நான் கொரட்டூரில் இல்லையே என்று feel பண்றேன். நன்றி தங்கையே.

  • @sudkann11
    @sudkann11 6 วันที่ผ่านมา +1

    உங்கள் பணியும் சேவையும் தொடர மனமார வாழ்த்துகிறேன்.

  • @ganam8982
    @ganam8982 14 วันที่ผ่านมา +4

    We have tasted kala home made food snacks.. excellent quality and taste.

  • @lrama1549
    @lrama1549 12 วันที่ผ่านมา +3

    Great deed chandrakala mam.
    But I am at distance
    Missing all your dishes

  • @sugusugu1138
    @sugusugu1138 13 วันที่ผ่านมา +2

    Valthugal Sister 🎉good job 👍
    Tq MSF

  • @jmxerox4965
    @jmxerox4965 11 วันที่ผ่านมา +4

    Congratulations sister ,keep rocking

  • @rgt7868
    @rgt7868 10 วันที่ผ่านมา +3

    My co sister Kala akka congratulations

  • @user-jp9lp1lo4x
    @user-jp9lp1lo4x 14 วันที่ผ่านมา +2

    wow Super... business with ethical practices is highly appreciable... Kudos to the team, which preserve our tradition snacks item

  • @ravindrabp2587
    @ravindrabp2587 13 วันที่ผ่านมา +1

    Good...God bless You & your family.. A Self satisfactory business...

  • @GayathriBabu-ks7uy
    @GayathriBabu-ks7uy 12 วันที่ผ่านมา +2

    Chandu, very good initiative!!!!! My hearty wishes for your success

  • @Preemurli
    @Preemurli 13 วันที่ผ่านมา +3

    Useful video for health snacks

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 14 วันที่ผ่านมา +3

    Hi madam, congratulations. It is a good initiative.

  • @sujumarch2011
    @sujumarch2011 11 วันที่ผ่านมา +1

    Very nice...Any artificial colours in the lemon mint drink ?

  • @ragothamanr2769
    @ragothamanr2769 11 วันที่ผ่านมา +3

    Create a vlog with gomathi mess mylapore

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 13 วันที่ผ่านมา +1

    மிக நல்ல எண்ணத்துடன் உணவை தருகின்றார் புதினா எலுமிச்சை பழச்சாறு உடலுக்கு மிகவும் நல்லது கொரட்டூரில் எங்கு உள்ளது ஒருமுறை நான் ருசிக்க வேண்டும்

  • @malligashankar4080
    @malligashankar4080 13 วันที่ผ่านมา +2

    நன்றி தங்கச்சி ❤

  • @GBfashions1003
    @GBfashions1003 11 วันที่ผ่านมา +2

    Valthukal sister...soon open few more branches

  • @kalyantexstyle2783
    @kalyantexstyle2783 14 วันที่ผ่านมา +2

    Good job ❤❤❤ superb akka

  • @kannanlatha2899
    @kannanlatha2899 14 วันที่ผ่านมา +3

    All the best maa.U r doing a v good job

  • @janarthananr9473
    @janarthananr9473 4 วันที่ผ่านมา

    May the almighty bless upon you and your family with all good health and wealth....

  • @ravir6052
    @ravir6052 13 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் தோழி

  • @shakilasargunasekaran-sj5wg
    @shakilasargunasekaran-sj5wg วันที่ผ่านมา

    Great work. Stay blessed and stay strong sister.

  • @yuvadharmik9738
    @yuvadharmik9738 13 วันที่ผ่านมา +4

    Do you have home delivery

  • @akkuproducts8923
    @akkuproducts8923 11 วันที่ผ่านมา +2

    Nan ivargalin regular customer I purchased for my kids

  • @karthikeyanmkarthick4434
    @karthikeyanmkarthick4434 13 วันที่ผ่านมา +1

    valamudan

  • @indhulekha2269
    @indhulekha2269 11 วันที่ผ่านมา +1

    All the best my sister ... healthy efforts 💐💐 and healthy snacks...

  • @revathyreshma8911
    @revathyreshma8911 13 วันที่ผ่านมา +1

    Super Mem, Congratulations

  • @geethasaravanan7081
    @geethasaravanan7081 14 วันที่ผ่านมา +1

    Keep rocking sis.. Go ahead🎉

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV 13 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉❤❤❤

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 14 วันที่ผ่านมา +2

    Welcome வணக்கம் sir...

  • @deivaanbazhagan6931
    @deivaanbazhagan6931 14 วันที่ผ่านมา +2

    Nice video & coverage

  • @kalpanamuthuswamy1421
    @kalpanamuthuswamy1421 3 วันที่ผ่านมา

    Good effort .kept it up .my god give you strength to do

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 5 วันที่ผ่านมา

    Very nice video.will visit your shop soon

  • @jayalakshmijayanthi275
    @jayalakshmijayanthi275 14 วันที่ผ่านมา +1

    Congratulations sister 🎉🎉

  • @Sai_Kozhukkattai
    @Sai_Kozhukkattai 13 วันที่ผ่านมา +1

    Super akka ❤❤❤❤

  • @venkateshmsr8516
    @venkateshmsr8516 13 วันที่ผ่านมา +2

    Super 👌 👍

  • @priyapriya3205
    @priyapriya3205 14 วันที่ผ่านมา +1

    Superb ❤🎉

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 12 วันที่ผ่านมา +2

    நீங்க கொளத்தூரில் இருக்கீங்களா??

  • @srinivasantamilselvi5730
    @srinivasantamilselvi5730 9 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்🎉

  • @samundeeswarisasi-cl5us
    @samundeeswarisasi-cl5us 3 ชั่วโมงที่ผ่านมา

    Super sister.keep rocking

  • @pramilajaga3421
    @pramilajaga3421 11 วันที่ผ่านมา +2

    Super mam. 🎉

  • @sankarnatesan8977
    @sankarnatesan8977 13 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 14 วันที่ผ่านมา +1

    Healthy snacks shop

  • @jayalakshmi654
    @jayalakshmi654 8 ชั่วโมงที่ผ่านมา

    Super 👍 Akka

  • @veereshn8474
    @veereshn8474 14 วันที่ผ่านมา +1

    Super ❤sister🎉

  • @srividyabalasubramaniam1559
    @srividyabalasubramaniam1559 5 วันที่ผ่านมา

    Great service 👏 👍

  • @indiankavi8125
    @indiankavi8125 13 วันที่ผ่านมา +1

    Super sister 👍👍👍

  • @thahiraparveen5887
    @thahiraparveen5887 13 วันที่ผ่านมา +2

    Hi sister Bangalore ku anupa mudiyumar

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 13 วันที่ผ่านมา +1

    Super👌

  • @kumarankumar9893
    @kumarankumar9893 6 วันที่ผ่านมา

    Supper akka❤

  • @erdiwakar7223
    @erdiwakar7223 14 วันที่ผ่านมา +1

    Nice Video

  • @sangeesakthi8575
    @sangeesakthi8575 3 วันที่ผ่านมา

    Sister all good in health drink is it mixed with artificial colour?. If so please avoid that for better health.

  • @nikaleshvarannikalesvaran497
    @nikaleshvarannikalesvaran497 วันที่ผ่านมา

    Super sister 💐💐💐

  • @balasubramanian8845
    @balasubramanian8845 13 วันที่ผ่านมา +1

    MSF❤good

  • @prabhushankar8520
    @prabhushankar8520 13 วันที่ผ่านมา +1

    Good 😊

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 14 วันที่ผ่านมา +2

    Hat's off Sister

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 4 วันที่ผ่านมา

    Good ❤
    Msf❤

  • @gardenheart-uq1xx
    @gardenheart-uq1xx 12 วันที่ผ่านมา +2

    Classical bussiness

  • @mathuraskitchen3829
    @mathuraskitchen3829 13 วันที่ผ่านมา +4

    மாலை நேரத்தில் முருங்கைக்கீரை சேர்த்து ராகி அடை‌ சாப்பிடலாமா மேம் வாழ்த்துக்கள்

    • @lavanyaravisankar2831
      @lavanyaravisankar2831 4 วันที่ผ่านมา

      சாப்பிடலாம்.அந்த காலத்தில் இரவு உணவு இது தான் பெரும்பாலான வீடுகளில்

  • @saranya639
    @saranya639 8 วันที่ผ่านมา +1

    Online delivery available?

  • @kuzhali2kannan
    @kuzhali2kannan 9 วันที่ผ่านมา +1

    பார்சல் அனுப்புவீங்களா?

  • @adhilakshmin8108
    @adhilakshmin8108 3 วันที่ผ่านมา

    Courier service available?

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 10 วันที่ผ่านมา +3

    தாயின்உண்மையனாஅன்புவார்த்தைகள்மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்அக்கா❤❤❤❤❤❤

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 13 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 14 วันที่ผ่านมา +1

    👏👏👏

  • @seethapathimunnusamy3662
    @seethapathimunnusamy3662 13 วันที่ผ่านมา +1

    Pl give them help.

  • @karthikeyanmkarthick4434
    @karthikeyanmkarthick4434 13 วันที่ผ่านมา +1

    🙏

  • @janasanjay3300
    @janasanjay3300 14 วันที่ผ่านมา +2

    1st View

  • @abdulhakeem7860
    @abdulhakeem7860 11 วันที่ผ่านมา +1

    😋😋😋

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 13 วันที่ผ่านมา +1

    😋👌🏻👌🏻👌🏻👍🏿

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 13 วันที่ผ่านมา +1

    MSF fans like poduga

  • @cm5359
    @cm5359 13 วันที่ผ่านมา +1

    avoid plastics , your feeding nano plastics with your food stuffs

  • @user-tq3zl2gy4l
    @user-tq3zl2gy4l 13 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshmku3264
    @rameshmku3264 14 วันที่ผ่านมา +2

    என்ன ஆயில் உபயோகிக்கிறீங்க .

  • @yuvadharmik9738
    @yuvadharmik9738 7 วันที่ผ่านมา +1

    Home

  • @vigneshnila7600
    @vigneshnila7600 14 วันที่ผ่านมา +1

    Second view

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 14 วันที่ผ่านมา +3

    கொழுக்கட்டை விலை ரொம்ப வே அதிகம். சின்னகொழுக்கட்டைஇரண்டுபத்துரூபாய்எனில்யாரும்வாங்கிசாப்பிடகூடியவிலையில்இல்லைஎன்பதுதான்உண்மை. இதில் விலை உயர்ந்தினால்யாரும்வாங்கமாட்டாங்க. மற்ற அடைபோலிபிட்ரூட்மைசூர்பாஐட்டங்கள்பரவாயில்ல. அது வும் விலை அதிகம்
    ஆக
    வில்லை என்றால் நல்லது. உயர்ந்த

    • @umasai2529
      @umasai2529 9 วันที่ผ่านมา

      Inda kozukatai Matra Ella Kadaigalilum, 3,4 madangu Adhigam. Idu Ok dan..

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 13 วันที่ผ่านมา +1

    Pechu adikama iruku

    • @aispink3485
      @aispink3485 5 วันที่ผ่านมา

      Y do u feel like that

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 13 วันที่ผ่านมา +1

    ❤❤❤