ஆரோக்கியமான சிற்றுண்டிகள் தரும் மயிலை தம்பதியர் | No Maida No Palm Oil Snacks | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 เม.ย. 2024
  • Archana Foods and snacks
    Contact: 96267 66976
    MANDAPAM, ARULMIGU KAPALEESWARAR TEMPLE-1,
    N Mada St, Vinayaka Nagar Colony,
    opposite to Nithya Amirtham restaurant
    Mylapore, Chennai, Tamil Nadu 600004
    maps.app.goo.gl/QQbu9nh2dq7xs...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 71

  • @madrasstreetfood
    @madrasstreetfood  9 วันที่ผ่านมา +1

    Archana Foods and snacks
    Contact: 96267 66976
    MANDAPAM, ARULMIGU KAPALEESWARAR TEMPLE-1,
    N Mada St, Vinayaka Nagar Colony,
    opposite to Nithya Amirtham restaurant
    Mylapore, Chennai, Tamil Nadu 600004
    maps.app.goo.gl/oJ56shZrKiciwJQm9

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e หลายเดือนก่อน +20

    பிளாஸ்டிக்கை தவிர்த்துவிட்டு ,.,.
    தொன்னையில் உணவுகளை தருகிறார்கள் .
    இது ஒன்னு போதுமே ,.,.
    அருமை அருமை
    மேன்மேலும் வளர வாழ்த்துகள் .
    இது மாதிரி ஆரோக்கிய உணவகங்களை கண்டுபுடிக்க MSF ஆல் மட்டுமே முடியும் ,.,
    நன்றி🙏❤

  • @vetrivelbose
    @vetrivelbose หลายเดือนก่อน +11

    நான் இங்க பலமுறை வாங்கி சாப்பிட்டேன் , சுவையும் ,தரமும் ஒரு போதும் குறைந்தது இல்லை

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +9

    மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன்,பல்வேறு உணவு வகைகளை காசே தான் கடவுளடா என்று எண்ணாமல் தரும் தம்பதியினரை மனதார வாழ்த்துகிறேன்!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 หลายเดือนก่อน +6

    MSF இது போன்ற சிறந்த மனிதர்களையும்,நல்ல மற்றும் சிறந்த கடைகளையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது சிறப்பு!!❤❤🎉🎉.

  • @Justin2cu
    @Justin2cu 9 วันที่ผ่านมา +1

    அரிசி சார்ந்து மட்டுமே உண்பது சிறந்ததாக இருந்தது ஒரு காலம். பெரும் சதிகளால் இப்போது நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கியதான அரிசி தான் சாமானியருக்கான விலையில் கிடைக்கிறது.
    அதனால் பாரம்பரிய உணவுகளை மட்டுமே சார்ந்திருந்தால் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 28 วันที่ผ่านมา +1

    சூப்பர் நல்ல தரமான உணவு குறைந்த விலையில் தந்து அனைவரும் நலமாக வாழவழிவகுக்கும்இவர்கள்நீடூடிவாழந்துஅனைவரையும்வாழவையுங்கள்..

  • @ravir8960
    @ravir8960 19 วันที่ผ่านมา +3

    Poli 25 aaa but konjam kammi pannikonga .. nice super

  • @user-tp4tk4bq3t
    @user-tp4tk4bq3t หลายเดือนก่อน +4

    Hands off to MSF. ur videos are giving health awareness. They are doing awesome work. Keep rocking❤❤

  • @Tami_ln
    @Tami_ln หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐அந்த இறைவன் உங்களுக்கு நீண்ட வளமும் நலமும் தந்து அருள் புரிவாராக ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sibi_n
    @sibi_n หลายเดือนก่อน +5

    அந்த அக்காவ பாக்குறப்பவே அக்கறையும் ஆர்வமும் தெரியிது ..மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤

    • @PriyaDharshni-mr5iz
      @PriyaDharshni-mr5iz 13 วันที่ผ่านมา +1

      Unga commnta padikkum podhae neenga romba sweet nu thonudhu

    • @manny_24
      @manny_24 3 วันที่ผ่านมา

      Andha kadaiki pooi parunga apuram ungaluku teriyum

  • @savithrykumar3837
    @savithrykumar3837 หลายเดือนก่อน +3

    Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👌👏

  • @thiyagur3017
    @thiyagur3017 หลายเดือนก่อน +2

    செய்யும் தொழிலில் நேர்மை அடுத்தவர் உண்ணும் உணவில் அக்கறை அன்போடு செய்யும் சேவை உயர்ந்த இடத்தை பிடிப்பார்கள் தெய்வம் துணை இருக்கும்

  • @sivashanmugam1974
    @sivashanmugam1974 20 วันที่ผ่านมา +1

    அருமை,வாழ்க வளர்க நலமுடன் 🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 18 วันที่ผ่านมา +1

    Good ❤❤❤
    Grinding pannitha use pannara sonnanga appove theriyudhu unga nermai hatsofff🎉❤
    Msf❤❤❤

  • @sugusugu1138
    @sugusugu1138 หลายเดือนก่อน +1

    Valthugal Brother...Nalla healthy sneak food..Tq MSF

  • @venkatpradeep57
    @venkatpradeep57 หลายเดือนก่อน +3

    Arumsiyana vizhipunirvu video nandri vazhthukal

  • @anuradhas1723
    @anuradhas1723 15 วันที่ผ่านมา +1

    Arumaiyo arumai 🎉🎉

  • @jklatha8117
    @jklatha8117 19 วันที่ผ่านมา +1

    Idhu pola shops varanum at Mogappair and close to nerkundrum, venkaya mandi Gangai Amman koil Extn Thai Moogambigai Dental college Sai Baba temple

  • @sivashankari9301
    @sivashankari9301 8 วันที่ผ่านมา

    Super sister👍

  • @manny_24
    @manny_24 3 วันที่ผ่านมา

    Nanum mylapore area la than iruken, kadaila sale panumbodhu talaila Higgin cap podala, kai la glove podala, atleast iduki na payan paduthalam, oru naal kadaiki pooi vaangi sapitutu pakuren... indha video la avlo arumaya Pesarare kada owner... avar talaya soriyuraru muka nonduraru kana kasakusaru apuram kai ya kaluvama makaluku adhey kaila eduthu kuduthu vyabaram pandraru. Unga pasanga naladha sapidanumnu customer m naladha sapidanumnu nanaicha unga ennam romba perisu than but suthama kudunga. Iyarkayana unavu tharadhu, Dhonai la tarardum periya visayam adha unga customers ku suthama kudunga. Kai ku glove use panunga talaiku hair fall aagama iruka Higgin cap podunga.

  • @gomathyc1835
    @gomathyc1835 หลายเดือนก่อน +2

    Good service. Thanks for the video.

  • @hemasuresh7276
    @hemasuresh7276 11 วันที่ผ่านมา +1

    Super 👍

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 13 วันที่ผ่านมา +1

    Great , which place

  • @whytedevill
    @whytedevill 7 วันที่ผ่านมา

    Menu is good but how is Aloo samosa healthy??

  • @praja7844
    @praja7844 หลายเดือนก่อน +1

    Always unique tq (MSF)🎉

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 หลายเดือนก่อน +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @erdiwakar7223
    @erdiwakar7223 หลายเดือนก่อน +2

    Lovely thinking

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @shivasubramanian7986
    @shivasubramanian7986 15 วันที่ผ่านมา +1

    Palm oil is good for health more than refined oil

  • @nalinapranesan409
    @nalinapranesan409 4 วันที่ผ่านมา

    Swiggy delivery irukka?

  • @bashyamranganathan7412
    @bashyamranganathan7412 หลายเดือนก่อน +1

    வாழ்க நலமுடன் இறை அருளுடன்

  • @kalyantexstyle2783
    @kalyantexstyle2783 หลายเดือนก่อน +2

    Superb ❤❤❤

  • @Achu.cooking
    @Achu.cooking หลายเดือนก่อน +2

    Super 🎉❤

  • @badrinarayanandesikan8466
    @badrinarayanandesikan8466 หลายเดือนก่อน +1

    நீடூழி வாழ்க வளமுடன். ஒரு வேளை நீங்கள் அலுமினிய பாத்திரங்கள் உபயோகித்து உணவுப் பண்டங்கள் தயாரித்து கொண்டிருந்தால் அந்த பாத்திரங்களுக்கு பதிலாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும். அலுமினியம் பாத்திரங்களை தவிர்க்கவும்

  • @rprasanna79
    @rprasanna79 29 วันที่ผ่านมา +2

    Lovely couple. God bless you. Eager to visit their shop soon.

    • @manny_24
      @manny_24 3 วันที่ผ่านมา

      Don't go n wast ur money

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 หลายเดือนก่อน +1

    I liked it ❤

  • @Kannikavenketesh
    @Kannikavenketesh หลายเดือนก่อน +4

    Healthy❤

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x หลายเดือนก่อน +1

    Very good shop

  • @manny_24
    @manny_24 3 วันที่ผ่านมา

    Video ha pathutu matum haahaa hoohoo nu comment panadhinga, ella channel la yum ella videos m he edit pani than publish panuvanga, nerla pooi 1st kadaila epdi sale pandranga nu parunga apuram pidicha saptu parunga apuram ungaluke puriyim.

  • @gowris9628
    @gowris9628 หลายเดือนก่อน +2

    Timing

  • @beachild541
    @beachild541 หลายเดือนก่อน +1

    Souls❤.........

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 28 วันที่ผ่านมา +1

    👍👍👍👏👏👏

  • @ansansflo
    @ansansflo หลายเดือนก่อน +1

    👌👏👍

  • @balasubramanian8845
    @balasubramanian8845 หลายเดือนก่อน +3

    Health MSF

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 25 วันที่ผ่านมา +1

    🙏🏽❤️🙏🏽🌹

  • @user-es4yn9gb2y
    @user-es4yn9gb2y 4 วันที่ผ่านมา

    People's having indigestion will not be able to digest ragi.
    You can add Gluten free snacks also

    • @nalinapranesan409
      @nalinapranesan409 4 วันที่ผ่านมา

      Ragi, Rice and other millet are gluten free. Even 1 year old baby can digest Ragi

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 หลายเดือนก่อน +1

    😋

  • @LakshmananKannan
    @LakshmananKannan หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பர்களே

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 หลายเดือนก่อน +3

    Athu yenna naduvula naduvula anthen anthenu english 😂😂😂😂

  • @kanthiramani3337
    @kanthiramani3337 16 วันที่ผ่านมา +1

    உங்கள் கடை எங்கே உள்ளது?
    ஏனெனில் நான் அடிக்கடி திரு வான்மியூரிலிரிந்து, மயிலாப்பூர் வருகிறேன். Pl let me know your shop Address?
    S. Ramani Kanthi.

  • @karikal4009
    @karikal4009 24 วันที่ผ่านมา +1

    சமோசா , போளி போன்றவைகளை பரிமாறுவதற்கு ,.
    எவர்சில்வர் இடுக்கிகளை பயன்படுத்தலாம்

    • @vasuravi1283
      @vasuravi1283 14 วันที่ผ่านมา +1

      (அ) கை உரை பயன்படுத்தலாம்

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 หลายเดือนก่อน +1

    MSF fans like poduga

  • @muthuhariharan5415
    @muthuhariharan5415 14 วันที่ผ่านมา +1

    எங்கேப்பா எங்கே விலாசம் சொல்லுங்க. மயிலாப்பூரில்

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf หลายเดือนก่อน +2

    👌🏻👌🏻🤌👌🏻✌🏻✌🏻

  • @deepam1949
    @deepam1949 5 วันที่ผ่านมา

    அதிக உழைப்பு aarokkiyam அல்ல, உங்களையும் பார்த்து கொண்டு வியாபாரம்-சேவை செய்யுங்கள்,

  • @senankamalakanan5128
    @senankamalakanan5128 หลายเดือนก่อน +2

    Please stop saying no palm oil, it's is one of the best oil for human consumption, scientifically proven to have good fat compared to other edible oil.
    Velaikaren just did false claims to stop palm oil taking over their sunflower or corn oils.
    Of all vegetable oil the best for deep frying is palm oil

  • @rajasekara23
    @rajasekara23 หลายเดือนก่อน +3

    athu yaru ava?? wife ku mariyatha kuduka theriyala...evan ellam oru allu...

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 24 วันที่ผ่านมา +1

    Confirme this street food will be best as he explained the propreiter talk. But, some foods are very oily and ghee sugar products may cause diabets and cholastral problems is fact. Better doctor should give a good advice to live long life and good health will be good !!!!! For buisness mind people will talk many unreasons better Family Doctors knew are with biological analises to proove how condition your health fonction is fact ! ! ! !

  • @badrinarayanandesikan8466
    @badrinarayanandesikan8466 หลายเดือนก่อน +2

    ஆடியோ மற்றும் வீடியோ பதிவு சரியான முறையில் இல்லை