MGRன் தத்துவப்பாடலில் வளர்ந்த mami's Boli கடை | MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 11 พ.ค. 2024
- perambur mangala villas (Perambur Branch)
பெரம்பூர் மங்கள விலாஸ் போளி
59-91, Thulasingam St, Chinnaiyan Colony,
Perambur, Chennai, Tamil Nadu 600039
cell: 08015842200
maps.app.goo.gl/k5Rg7Ucei3xCs...
------------------------------------
perambur mangala villas (Nanganallur branch)
பெரம்பூர் மங்கள விலாஸ் போளி
Address: 53, 6th St, near modern senior high school,
Lakshmi Nagar IV Stage, AGS Colony,
Nanganallur, Chennai, Tamil Nadu 600061.
Phone: 073585 14008
maps.app.goo.gl/PXXXFVVnCnLkT...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------
perambur mangala villas (Perambur Branch)
பெரம்பூர் மங்கள வில்லஸ்
59-91, Thulasingam St, Chinnaiyan Colony,
Perambur, Chennai, Tamil Nadu 600039
cell: 08015842200
---------------------------
perambur mangala villas (Nanganallur branch)
பெரம்பூர் மங்கள வில்லஸ்
Address: 53, 6th St, near modern senior high school,
Lakshmi Nagar IV Stage, AGS Colony,
Nanganallur, Chennai, Tamil Nadu 600061.
Phone: 073585 14008
செய்யும் தொழிலே தெய்வம்!!மற்றும் செய்வதைத் திருந்தச் செய் என்பதற்கு இந்த மனிதர் மிகச் சிறந்த நல்ல உதாரணம்!!வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
மனிதன் மாறிவிட்டான் என்பது உண்மைதான்!!எனினும் தொழில் பக்தியும்,நேர்மையும் உள்ள இவரைப் போன்றவர்களால் நமக்குப் பெருமை தான்!
அருமையான மனிதர்! அருமையாக சொல்லும் விஷயங்களீ வளமானவை! வாழ்க! வளர்க!
I have visited their Nanganallur shop. What he says is absolutely right. Their Boli was delicious. By 7.30 they are almost done. Thanks for showing them in your channel😊
Superb sir. We are also MGR fans. Form Bangalore
அருமை ரவிசார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள், V.ஹரிகிருஷ்ணன் (ஆவின்,ஓய்வு)
It's our(Ur) area, Perambur.....I used to go frequently..... superb quality and taste
Valthugal Aiyaa....Super MGR Fan
Tq MSF
Super best wishes to paramour mangala vilas and MSF.👏👏👏👏👏👏🌹🌺⚘🙏👍👍👍👍🙋♂️🙋♂️🙋♂️😀😀😀😀😀
உங்களை மாதிரி ஒரு முதலாளி கிட்ட தான் ஐயா தொழிலாளி நல்லா இருக்க முடியும்.......❤❤❤❤❤
நீங்க இல்லைன்னாலும் தொழிலாளிங்க இதை நடத்தனும்னு நினைக்கிறீங்க பாருங்க உங்க மனசுக்கு நீங்க நல்லா இருக்க வேண்டும் ஐயா ❤❤❤❤
Ithu than manasu. Super sir
Vanangukiren sir simply best sir you are a good soul sir
Kadavul thunai Eruppar
Superb receipe which we do on bhoghi avani avittam days. For telugu new year ugadhi also we do this at home. Very tasty boli. Thank you for a awesome video.🙏🙏⚘⚘🙂🙂⚘⚘
சூப்பர் செமையான போளி
One of my favorite spot in Nanganallur
Rajini sir uzhalaipal vanthavar..sir neenga great sir
Valzga valamudan . Nandri Sir.
Superb.....arumaiyana pathivu......❤❤❤❤
Boli mama Ela mass mama
Good find brother...
Happy sir thanku tc
Just super
Super MSF ❤
Super 👌👌👍👍🌺🌺
Super
It's poli - போளி and not boli. Boli means something else in Kannada.
Entha mantharai sedi yanga nu ledu soluga
MSF fans like poduga
Good ❤
MSF ❤❤❤
MAMBALAM DOSAI MAAMAA POLA BOLI MAAMAA KADAIYAA THOZHAR ???
இப்படிதான் பெரிய யோக்யன் மாதிரி பேசுவார்கள். Reality is different.
Where in nanganallur
❤
👍👏👌
Dhosai mama boli mama Mami mess ivanga mattum than hotel vechu irukangalo
78 rupees for 4 chapatis seems a little expensive
😋👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿✌🏻✌🏻✌🏻
It's not boli it's poli spell corextly
It is poli not boli.
மயிலாப்பூர் ஏரியாவில் ஆரம்பிக்கலாம்
Door service available?
most of the time shop will be closed
Stuffed Chappathi 😂
😝🤪😜
Waste of money. Too salty and too much sweet. not worthy
Not worth, waste of money
போளி மைதா மாவில் தயாரிக்கப் படுகிறதா. ஏனெனில் கோதுமை மாவு உபயோகித்து போளி இது போன்ற பெரிய அளவில் இழுக்க முடியாது. மைதா மாவில் தான் ஜவ்வு போன்று செய்ய முடியும்.
நான் இதை கேட்டேன் அவர்கள் கோதுமை என்றார்கள். சாப்பிட்டு வயிறு சரியில்லாது போனது அன்று, ஏனென்றால் மைதாதான் எனக்கு ஒத்துவராது. எனவே கடையை தவிர்த்துவிட்டேன். இரண்டு முறையும் இப்படி ஆனது
@@aruntamilan525 நல்ல முடிவு சகோ
பேக்கரியில் உள்ள எல்லாம் மைதா பரோட்டா நான் என பல அதுதான் அதெல்லாம் பரவாயில்ல இதுல தான் வந்துடுமா ஒன்றோ இரண்டோ தான் திங்க முடியும்
❤