ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2020
  • சடையா எனுமால் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : பாம்பே சாரதா | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன்
    Sadaiyaa Enumaal - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : Bombay Saradha | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan.
    பாடல்வரிகள் :
    திருமணம் கைகூட அருளிட வேணும்
    கல்யாண சுந்தரனே திருவடி சரணம்
    திருமணஞ்சேரியிலே கல்யாண கோலம் தரும்
    கல்யாண சுந்தரனே திருவடி சரணம்
    சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
    விடையா யெனுமால் வெருவா விழுமால்
    மடையார் குவளை மலரும் மருகல்
    உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
    சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
    முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
    கொந்தார் குவளை குலவும் மருகல்
    எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே
    அறையார் கழலும் மழல்வா யரவும்
    பிறையார் சடையும் முடையாய் பெரிய
    மறையார் மருகல் மகிழ்வா யிவளை
    இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே
    ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
    பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
    மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
    மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே
    கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா
    திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா
    துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
    மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
    கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
    அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே
    பலரும் பரவப் படுவாய் சடைமேல்
    மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
    புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
    தலரும் படுமோ அடியா ளிவளே
    வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
    எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
    மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
    தொழுவா ளிவளைத் துயராக் கினையே
    இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
    துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
    வலங்கொள் மதிள்சூழ் மருகற் பெருமான்
    அலங்கல் லிவளை அலராக் கினையே
    எரியார் சடையும் மடியும் மிருவர்
    தெரியா ததொர்தீத் திரளா யவனே
    மரியார் பிரியா மருகற் பெருமான்
    அரியாள் இவளை அயர்வாக் கினையே
    அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
    நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
    மறியேந் துகையாய் மருகற் பெருமான்
    நெறியார் குழலி நிறைநீக் கினையே
    வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
    உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
    இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
    வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே
    திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
    திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி)
    ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.
    தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
    எண்ணரிய சிவஞானத்
    தின்ன முதங்குழைத் தருளி
    உண்ணடிசில் எனஊட்ட
    உமையம்மை எதிர்நோக்கும்
    கண்மலர்நீர் துடைத்தருளிக்
    கையிற்பொற் கிண்ணமளித்
    தண்ணலைஅங் கழுகைதீர்த்
    தங்கண்ணார் அருள்புரிந்தார்.
    For Music Streming & Downloads
    Apple Music : / palan-tharum-pathikangal
    Spotyfy : open.spotify.c...
    Amazon Prine Music : music.amazon.i...
    Jiosavan : www.jiosaavn.c...
    Wynk Music : wynk.in/music/...
    Google Play Store : play.google.co...
    For More Videos: / amuthammusic
    Facebook : / amuthammusicofficial
    #Palantharumpthiganagal#osarun#bombaysaradha
    Amuthammusic#dailyprayers#lordsiva#thevaram

ความคิดเห็น • 80

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 ปีที่แล้ว +11

    ஏதோ ஒரு ஆனந்தம் இப்பதிகத்தை தெய்வீகமாக கேட்க்ம் போது இந்த ஜென்மத்தின்‌ பலன் புரிகிறது

  • @rathna.a8100
    @rathna.a8100 ปีที่แล้ว +6

    என் மகள் க்கு நல்ல வரன் அமையனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 5 หลายเดือนก่อน +4

    சிவ சக்தி துணை

  • @jayanthinandagopal2335
    @jayanthinandagopal2335 หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்கும் இறைவனே அருள் புரிவாய்

  • @devi26anchana42
    @devi26anchana42 ปีที่แล้ว +7

    இந்த அன்பு மகளின்தெய்வீக குரலில் இந்தப் பாடலை கேட்க ஆரம்பித்த நாளிலிருந்து எங்கள் வீட்டில் நல்லது நடக்கிறது நல்லதே நடக்கிறது 🙏

    • @KarunakaranR-sd4ei
      @KarunakaranR-sd4ei 4 หลายเดือนก่อน

      Om namashivaya vazhalga vazhalga very nice and beautiful ❤️❤️❤️❤❤❤ enn sister vazhlgavalamudan Happy ❤❤❤🎉🎉🎉

  • @vasantha.jjayarajkodai310
    @vasantha.jjayarajkodai310 2 ปีที่แล้ว +20

    எனது வளர்ப்பு மகள் ரம்யா தேவிக்கு திருமணம் நடக்க அருள் புரிவாய் கல்யாண சுந்தரனே திருவடி சரணம்

    • @jayalakshmi1294
      @jayalakshmi1294 ปีที่แล้ว +2

      என்னோட பையனுக்கும் விரைவில் கல்யாணம் நடக்க அருள்வாய் போற்றி ஓம் நமோ சிவாய

    • @sankaravadivoo5904
      @sankaravadivoo5904 ปีที่แล้ว +3

      ​@@jayalakshmi1294

    • @kamalambaskaran5062
      @kamalambaskaran5062 ปีที่แล้ว +1

      😅🎉❤😢

  • @ramanimemories3156
    @ramanimemories3156 3 ปีที่แล้ว +13

    கோடான கோடி நன்றி...
    தெய்வீக இசை..
    தெய்வீக தேன் குரல்..
    இக் குரலை கேட்டாலே தடைகள் தளர்ந்து திருமணம் கை கூடும்...
    திருஞான சம்பந்தர் பெருமானின் குரலுக்கு சர்வேஸ்வரன் அருள் செய்தது போல இவரின் குரலுக்கும் இறைவன் அருள் செய்வார்...
    நன்றி நன்றி நன்றி

  • @psiva7094
    @psiva7094 2 ปีที่แล้ว +8

    தெய்வ பாடல் பாடியதர்க்கு மிக்க நன்றி

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 ปีที่แล้ว +6

    திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் என் மகன் அருண்குமாருக்கு விரைவில்🙏🙏🙏🙏🙏

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 หลายเดือนก่อน

    Iraiva engal magalukku narguna seelanai amayithu koduthatharku kodanu Kodi nantri emperumane.varan thedum anaivarukkum nalla varangal Amaya emperumaan arupurivaar.ohm namasivaya.en ammaye,appa .

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +3

    உங்கள் குரலில் உள்ள இனிமை இறைவன் தங்களுக்கு அளித்த வரம். இரவில் தூங்குவதற்கு முன் ஒரு முறை கேட்டு விட்டு தூங்குவதால் மனம் அமைதியடைகிறது. சமீபத்தில் தான் கேட்க ஆரம்பித்துள்ளேன். இனிமையான இசையும் அருமை. வாழ்க, வளர்க. வாழ்த்துக்கள்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +8

    🙏🥀சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🙏

  • @kamakshikm357
    @kamakshikm357 หลายเดือนก่อน

    Siva Sakthi thnai

  • @user-us9sy3ls7i
    @user-us9sy3ls7i 5 วันที่ผ่านมา

    என் மகன் சிரஞ்சீவி மணி க்கு விரைவில் திருமணம் நடக்கும்படி வேண்டி மனதார கேட்கின்றேன் கடவுளே

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว +2

    என் தங்கை இளவரசிக்கு திருமணம் நடக்க அருள் புரிவாய் கோகிலாம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரா திருச்சிற்றம்பலம் திருமண வயதில் உள்ள அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் எம்பெருமானே வாழ்க வளமுடன்

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t 3 หลายเดือนก่อน

    En pillaihal marriage Nadakka kirubai kudungappa ❤

  • @vijayashalini6413
    @vijayashalini6413 ปีที่แล้ว +4

    கல்யாண சுந்தரா திருமணம் நடத்தி வைக்க வேண்டும் .. தடை இல்லாமல் திருமணம் விரைவில் உங்கள் அருளோடு நடைபெற வேண்டும்...

  • @subramaniants2286
    @subramaniants2286 2 ปีที่แล้ว +3

    இன்று மிகுந்த மன சஞ்சலத்தோடு அம்மையப்பனிடம் மன அமைதி கொடு என்று ஆலயம் சென்று வேண்டினேன். ஒரு திருமணம் இன்று தடையானதால் வந்த சஞ்சலம். இன்றைய தினத்தில் இந்தப் பாடலைக் கேட்டு மனம் அமைதி அடைந்தது.
    யார் மனதில் என்ன உள்ளதோ அம்மையப்பன் அறியட்டும் என மனம் அமைதியடைந்தது இந்தப் பாடலைக் கேட்டதன் மூலம்.
    திருச்சிற்றம்பலம்.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 5 หลายเดือนก่อน

    சிவா திருச்சிற்றம்பலம்
    கல்யாண சுந்தரனே திருவடிகள் சரணம்

  • @vishnuprasaath8814
    @vishnuprasaath8814 ปีที่แล้ว +1

    Om namasivaya Aravind Krishna kalyanam nalla patiya sikiram nadakkanum🙏🙏🙏🙏🙏

  • @selvamselvaraj3838
    @selvamselvaraj3838 2 ปีที่แล้ว +1

    அற்புதம் கல்யாணசுந்தரனே திருவடி சரணம் சர்வேஸ்வரா திருவடி சரணம்

  • @kamalambaskaran5062
    @kamalambaskaran5062 ปีที่แล้ว +4

    எனது மகன் உலக நாதனுக்கு விரைவில் கல்யாணம் முடியவேண்டும். கோகிலாம்பாள் கல்யாண சுந்தரர் அருளால் விரைவில் கல்யாண நடை பெற வேண்டும்.

  • @ShanthaMani-ft1mg
    @ShanthaMani-ft1mg หลายเดือนก่อน

    En son thirumanam nadakz arul purivayai Kalpana sundarana saranM

    • @ShanthaMani-ft1mg
      @ShanthaMani-ft1mg หลายเดือนก่อน

      My son sabaresh thirumanam nadaka arula vandum Kalpana sundarana thiruvadi saranam

  • @rajalakhsmilakhsmi422
    @rajalakhsmilakhsmi422 ปีที่แล้ว +1

    Arumai excellent 👌🙏

  • @rajeswariamirthalingam5098
    @rajeswariamirthalingam5098 4 หลายเดือนก่อน +1

    எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருளோடு நடைபெற வேண்டும்

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 หลายเดือนก่อน

    என் மகன் சுரேசுக்கு நான் வணங்கும் தெய்வங்கள் அருளால்🎉 ஆசிர்வாதால🎉 அனுகிரகத்தால்🎉 திருமணம் சிறப்பாக நடந்தது🎉❤ நல்ல பண்புள்ள அழகான நல்ல பெண் மருமகளாக கிடைத்தாள்❤🎉 அம்மை அப்பனுக்கு நன்றி🎉 எனக்கு அமைந்தது போல் அனைவருக்கு அமைய இறைவனிடம் பிரரர்தனை செய்வேன்🎉 மிக்க நன்றி மகிழ்ச்சி🙏🙏🙏

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 หลายเดือนก่อน

    Engal maganukum ,thirumana vayathil irukkum anaithu aan pilaikalukkmum nargunavathiyai amayithu kodukka vendum emperumane.

  • @tamilarasi3778
    @tamilarasi3778 5 หลายเดือนก่อน +1

    என் மகனிற்கு விரைவில் திருமணம் கைகூட கல்யாண சுந்தரர் அருள்புரியவேண்டும்.கல்யாண வயதில் இருக்கும் அனைத்து பையன்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் விரைவில் நடைபெற கடவுள் அருள்புரிய வேண்டும்

  • @revathirevathi8741
    @revathirevathi8741 2 ปีที่แล้ว +3

    OM Siva sakthi potri.
    🙏🌷🌷🌷🕉️🕉️🕉️🌺🌺🌺🙏

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 2 ปีที่แล้ว +2

    Om namo sri namashivaya namo namaha om , Excellent song , Excellent voice , Excellent music , Thank you so very much

  • @maghajothi6514
    @maghajothi6514 ปีที่แล้ว

    What a wonderful Devine Thirumarai !!!.Let all varan and vadhu get married and they have happy life .Om Namasivaya! Namasivaya!! Namasivaya !!!.

  • @shanthie191
    @shanthie191 2 ปีที่แล้ว +5

    Very nice voice 🙏

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 2 หลายเดือนก่อน

    🌹🌹🙏🏻🙏🏻ABSOLUTELY DIVINE & MESMERISING🙏🏻🙏🏻🌹🌹
    🙏🏻🙏🏻🙏🏻TOTAL SURRENDER 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeswari2463
    @rajeswari2463 ปีที่แล้ว +1

    Kalyanasunthara thiruvadi saranam

  • @user-xc3ti4dl4z
    @user-xc3ti4dl4z 11 หลายเดือนก่อน +1

    Shiva namah 🙏🏻

  • @anbukamala1969
    @anbukamala1969 2 หลายเดือนก่อน

    என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்

  • @thangams6542
    @thangams6542 8 หลายเดือนก่อน

    Very nice, Congratulations

  • @user-xw7ui6mu3k
    @user-xw7ui6mu3k 2 หลายเดือนก่อน

    Annanuku viraivil thirumanam nataganum eraiva.

    • @musicdelightful1387
      @musicdelightful1387 2 หลายเดือนก่อน

      Bless us for my son's marriage to happen my lord.

  • @mjayachandran5996
    @mjayachandran5996 ปีที่แล้ว +1

    Swamy bless our adopted daughter Lakshmi. Ananthakodi namaskaram.

    • @anandduraimani2092
      @anandduraimani2092 ปีที่แล้ว

      என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அருள் புரியவும் ஐயா சர்வேஸ்வரன் கோகிலா ம்பாள்.

  • @selvarajmarimuthu192
    @selvarajmarimuthu192 2 ปีที่แล้ว +1

    En magaluku nalla varan amaya vendum iraivaa

  • @ragupathinamachivayam4632
    @ragupathinamachivayam4632 3 ปีที่แล้ว +3

    Very greet voice &super song on namachivaya petti

  • @thenthenamma7226
    @thenthenamma7226 ปีที่แล้ว

    supper Manosu Nimmal thi BLuss you

  • @radhikasai7628
    @radhikasai7628 2 ปีที่แล้ว +1

    கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா ♥
    திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும் சர்வேஸ்வரா🪔🔯🪔🙏
    என் ஆறுமுகம் என்னை (ராதிகா )கல்யாணம் பண்ணிக்கனும் அப்பா சர்வேஸ்வரா🪔

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 ปีที่แล้ว +3

    Shivaya NAMAHA

  • @meenakshigovindarajan1015
    @meenakshigovindarajan1015 3 ปีที่แล้ว +3

    Very.nice

  • @pabithagopinath4819
    @pabithagopinath4819 2 ปีที่แล้ว +5

    Divine voice !

  • @vijayalakshmirao1725
    @vijayalakshmirao1725 3 ปีที่แล้ว +5

    Very very nice thankyou so much

    • @valarmathi8852
      @valarmathi8852 ปีที่แล้ว

      என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் கிடைக்க வேண்டுகிறேன் மஞ்சு ஶ்ரீ மகம் நட்சத்திரம்

  • @user-kf3dd5kg5f
    @user-kf3dd5kg5f หลายเดือนก่อน

    The portal cake Kalyanam

  • @user-kf3dd5kg5f
    @user-kf3dd5kg5f หลายเดือนก่อน

    Kanna Kamala Kannada

  • @prema2630
    @prema2630 ปีที่แล้ว

    Ellorum Vazhga Valamudan🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @palanisamy5364
    @palanisamy5364 7 หลายเดือนก่อน

    வாசிதீரவே பதிகம் உங்கள் குரலில் பாடி பதிவிடவும்,

  • @vijayalakshmirao1725
    @vijayalakshmirao1725 3 ปีที่แล้ว +6

    Please prayer my son delay marriage please

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 2 ปีที่แล้ว +2

    V V DIVINE

  • @gnanasundari1317
    @gnanasundari1317 ปีที่แล้ว

    Very nice

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 ปีที่แล้ว +2

    Sivaya 🙏🙏🙏nama

  • @Pahadinegi1989
    @Pahadinegi1989 2 ปีที่แล้ว +1

    I m also coming ❤

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌺🌺🌺🌺

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 ปีที่แล้ว

    Mangalyapitci tharum iyya om

  • @ravichandrangomathi4821
    @ravichandrangomathi4821 ปีที่แล้ว

    Siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalambaskaran5062
    @kamalambaskaran5062 ปีที่แล้ว +1

    எனது மகனுக்கு திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சர்வேஸ்வரா நிறைவாக கல்யாணம் முடியவேண்டும் நல்லதா ஒரு பெண குடும்பத்திற்கு

  • @rathna.a8100
    @rathna.a8100 9 หลายเดือนก่อน

    என் மகள் சந்தியாவுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அப்பா நிங்கதான் துணை கொண்டு நடத்தனும்

  • @bhageerathyrajagopal9942
    @bhageerathyrajagopal9942 ปีที่แล้ว

    Please help us to get a loving family girl to my second son

  • @user-kf3dd5kg5f
    @user-kf3dd5kg5f หลายเดือนก่อน

    Kamala kannanukku thirumanam nalla vid nallavaru Naga Kannada Amaya madi Shivani Maharana Pratap funny Om namah shivaya namah Om Bhairava namah Kala Kala Bhairava😢

  • @padavettan.m5767
    @padavettan.m5767 ปีที่แล้ว +2

    Iam age37 no marriage

  • @ramanimemories3156
    @ramanimemories3156 3 ปีที่แล้ว +6

    கோடான கோடி நன்றி...
    தெய்வீக இசை..
    தெய்வீக தேன் குரல்..
    இக் குரலை கேட்டாலே தடைகள் தளர்ந்து திருமணம் கை கூடும்...
    திருஞான சம்பந்தர் பெருமானின் குரலுக்கு சர்வேஸ்வரன் அருள் செய்தது போல இவரின் குரலுக்கும் இறைவன் அருள் செய்வார்...
    நன்றி நன்றி நன்றி

    • @subbulaxmi8397
      @subbulaxmi8397 3 ปีที่แล้ว

      As

    • @annapooranikumar347
      @annapooranikumar347 2 ปีที่แล้ว

      Eswara,en magalgaluku viraivil vivagam nadanthida kalyana eswarara arulpuriya venum,ohm sivaya namaga

    • @Harshu-kj7co
      @Harshu-kj7co 11 หลายเดือนก่อน

      ​@@subbulaxmi8397Om namah shivaya