இன்று எனக்கும் அணிந்திருந்த நைட்டி விளக்கில் பற்றி கொண்டது பயந்து தான் விட்டேன் உடனே யூடியூப் பில் உங்கள் பதிவை பார்த்தேன் மனதுக்கு கொஞ்சம் நிம்மதி நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
நன்றிங்க சாமி இன்று வரலட்சுமி கும்பிட ஏற்பாடு செய்த போது தீ பட்டு விட்டது மனகவலையுடன் இருந்தேன் உங்களின் பேச்சில் மன நிம்மதி கிடைத்தது சாமி,என்னுடைய அஜாக்கிரதை தாங்க புரியதுங்க
17/12/22 இன்று என் மகன் உடுத்தி இருந்த உடையில் எதிர்பாராத விதமாக தீ பற்றி கொண்டது மிகவும் பயந்து விட்டேன் யூட்யூபில் போட்டு பார்த்தேன் உங்கள் பதிவு வந்தது பெரும் நிம்மதி அடைந்தேன் மிகவும் நன்றிகள் 🙏 ஐயா
🙏🙏ஐயா வணக்கம். நான் ஒரு சின்ன கோவில் போய் இருந்த போது நெய் விளக்கு போட்டு இருந்தார்கள் அம்மன் அலங்காரம் மிகவும் அழகு, சிறிது நேரம் அம்மனை பார்த்து மன மகிழ்ச்சிவுடன் கும்பிட்டு கொண்டு இருக்கையில் என் சேலையில் விளக்கின் தீ பட்டு எரிந்து போய் விட்டது பாதத்திலிருந்து கொஞ்சம் தூர சேலை எரியும் போது பார்த்து அவசர அவசரமாக ஒரு வழியாக சரி செய்ய முடிந்தது 😢கடவுளிடம் ஏதும் தப்பு செய்து இருந்தால் மன்னிக்கவும் சாமி என மனசு கலக்கமாக வீடு வந்து சேர்ந்தேன் வீட்டுக்கு பக்கம் தான் கோவில். சரியா 2மாதத்தில் எந்த நோய்யும் இல்லாத என் கணவர் 11மணி pm tv பார்த்து கொண்டிருந்தவர் 5நிமிடத்தில் உயிர் பிரிந்தது 😭😭. எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் அம்மா அப்போவே சொன்னார் இது நல்ல தில்லை பார்த்து எந்த வேலையும் செய்யுங்கள் அம்மா என்றார் நானும் சிறிது குழப்பமாக இருந்தேன் என் கணவரிடம் சொல்லவேஇல்லைஇதை என்ன சொல்வது, கடவுள் நம்பிக்கை உண்டு,.
ஐயா நாங்கள் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று இருந்தோம் குழந்தை பாக்கியத்தை வேண்டி சென்றிருந்தோம் புடவை முந்தானையில் உள்ள முடிச்சியில் ஆராத்தி தட்டில் உள்ள தீபம் பட்டு தீ பட்டதும் ரொம்ப கவலையாக இருந்தது ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
ரொம்ப நன்றி ஐயா. எனக்கு இன்று விநாயகர் சாமிக்கு அரும்புகல் மாலை சாத்தும் போது சேலையில் தீப்பிடித்து விட்டது. என்னுடைய அஜாக்கிரதையால் தான் கீழே உள்ள விளக்கினை பார்க்கவில்லை.உங்கள் பதிவு பார்த்தவுடன் மனத்திற்கு நிம்மதியாக உள்ளது.ரொம்ப நன்றி ஐயா.
Inaki en anna veetu pal kachunaga Sami apo Pongal vaigurapa thee amma saree la vilunthu saree light ta Otta poduruchu ithunala appa amma ku ethum health pblm varuma
Vilakkai etrum pozhudu oru vilakkai etti vaikkum pozhudu kaiyil irukkum in oru vilakkil thalai Mudi indru Patrick kondadhu. Enakku bayamai irukkiradu. Idhu varahi Idhu pol nadandhadu illai. Pls can I take same solution.
ரொம்ப நன்றி மனக்கவலையோடு இருந்தேன்.... உங்கள் பேச்சில் தெளிவு பெற்றேன் 👍👌
இன்று எனக்கும் அணிந்திருந்த நைட்டி விளக்கில் பற்றி கொண்டது பயந்து தான் விட்டேன் உடனே யூடியூப் பில் உங்கள் பதிவை பார்த்தேன் மனதுக்கு கொஞ்சம் நிம்மதி நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா. இன்னிக்கு பாம்பன் ஸ்வாமிகள் கோவில் ல புடவையில் நெருப்பு பிடித்து, மனம் சஞ்சலம் அடைந்தது. இப்போது தெளிவு பெற்றேன். நன்றி.🙏🙏🙏🙏
அருமை ....👌,அருமை👌 பெண்களுக்கு முக்கியமான விஷயம். இந்த விஷயம் ரொம்ப பிடித்திருக்கு🙏🏼
எனக்கு கோயில சாமி கும்பிட பொது என் புடவை எரிந்தது மா ரொம்ப அழுதேன்.... ஐயா மிக்க நன்றி எனக்கு இப்ப உங்கள் வார்த்தை கேட்டதும் நிம்மதியாக இருக்கிறது
அருமையான பதிவு. பலருடைய சந்தேகத்திற்கும், பயத்திற்கும் பதில் தந்திருக்கின்றீர்கள் சுவாமிஜீ. நாளும் ஒரு தகவல் .நன்றி.
நன்றிங்க சாமி இன்று வரலட்சுமி கும்பிட ஏற்பாடு செய்த போது தீ பட்டு விட்டது மனகவலையுடன் இருந்தேன் உங்களின் பேச்சில் மன நிம்மதி கிடைத்தது சாமி,என்னுடைய அஜாக்கிரதை தாங்க புரியதுங்க
ஸ்ரீமுருகா திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஸ்ரீ முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
அருமையான விளக்கம் ஐயா நான் உங்களோட பக்தி நான் ஒரு 15 வருடங்களாக நீங்கள் சொல்வதை எல்லாம் பின்பற்றி வருகிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா
அருமையான விளங்கம் கொடுத்தீங்க ஐயா
🙏🙇🙏🙇🙏🙇🙇
ரொம்ப நன்றி ங்க சாமி எனக்கும் இப்படி நடந்தது இப்ப நீங்கள் சொன்ன வார்த்தைகளை கேட்ட உடன் பயம் இல்லை நன்றி ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னைக்கு சாமிக்கு பூ வைக்கும் போது என்னுடைய ஆடையில் நெருப்பு பட்டு விட்டது பயத்துடன் இருந்தேன் தெளிவு பெற்றேன் நன்றி ஐயா
நன்றி ஐயா. நான் பயந்து கொண்டு இருந்தேன். உங்கள் பதிவால் தெளிவு பெற்றேன்.
17/12/22 இன்று என் மகன் உடுத்தி இருந்த உடையில் எதிர்பாராத விதமாக தீ பற்றி கொண்டது மிகவும் பயந்து விட்டேன் யூட்யூபில் போட்டு பார்த்தேன் உங்கள் பதிவு வந்தது பெரும் நிம்மதி அடைந்தேன் மிகவும் நன்றிகள் 🙏 ஐயா
அருமையான விளக்கம் ஐயா, மிக்க நன்றி.
நன்றி ஐயா.என் கவலை தீர்த்துவிட்டீர்கள்
🙏🙏ஐயா வணக்கம்.
நான் ஒரு சின்ன கோவில் போய் இருந்த போது நெய் விளக்கு போட்டு இருந்தார்கள் அம்மன் அலங்காரம் மிகவும் அழகு, சிறிது நேரம் அம்மனை பார்த்து மன மகிழ்ச்சிவுடன் கும்பிட்டு கொண்டு இருக்கையில் என் சேலையில் விளக்கின் தீ பட்டு எரிந்து போய் விட்டது பாதத்திலிருந்து கொஞ்சம் தூர சேலை எரியும் போது பார்த்து அவசர அவசரமாக ஒரு வழியாக சரி செய்ய முடிந்தது 😢கடவுளிடம் ஏதும் தப்பு செய்து இருந்தால் மன்னிக்கவும் சாமி என மனசு கலக்கமாக வீடு வந்து சேர்ந்தேன் வீட்டுக்கு பக்கம் தான் கோவில். சரியா 2மாதத்தில் எந்த நோய்யும் இல்லாத என் கணவர் 11மணி pm tv பார்த்து கொண்டிருந்தவர் 5நிமிடத்தில் உயிர் பிரிந்தது 😭😭.
எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் அம்மா அப்போவே சொன்னார் இது நல்ல தில்லை பார்த்து எந்த வேலையும் செய்யுங்கள் அம்மா என்றார் நானும் சிறிது குழப்பமாக இருந்தேன் என் கணவரிடம் சொல்லவேஇல்லைஇதை என்ன சொல்வது, கடவுள் நம்பிக்கை உண்டு,.
நன்றி ஐயா, என் மனக்குழப்பம் தீர்ந்தது.🙏
நன்றி சாமி என் பயம் நீங்கியது
மனபாரம் குறைந்தது. ரொம்ப நன்றி சுவாமி
நன்றி ஐயா . நான் பயந்து விட்டேன்.பதிவிற்கு நன்றி
நன்றிகள் கோடி ஐயா. அருமையான பதிவு.
மிக்க நன்றி ஐயா என் மனக்குழப்பம் தீர்த்து வைத்தீர்கள்
Ennaiku yen pudaivaila neruppu paturichu.ana udaine adha pathuten.remba bayandhute irunthen.Unga padhiva kettathuku piragu relaxa iruken .thanks.
Thank u sir, I was cried.. after seen ur video now feel better🙏🙏🙏
நன்றி ஐயா மணம் தெளிவு பெற்றேன். 🙏
மனமார்ந்த நன்றிகள் ஐயா
நன்றி அப்பா எனக்கும் இந்த பாதிப்பு நடந்தாது நான் மிகவும் கவலைப்பட்டு இருந்தேன்.நன்றி
அய்யா.சுவாமிஜி அவர்களே நல்ல பதிவு. உங்கள் பணி தொடருட்டும்.
Ayiaa indru amavasaya endru oru periyavar sutri podumpidhu...kizha irundhu karpoorathil irundhu en sareeyil thee patrikondadhu..udane paarthu vittadhal vibathil irundhu thappinen ayiaa...manadhil oru bayam vandhadhu...ungal padhivu moolam thelivu petradhu..nandri iyya
Yesterday enga kulla deiva koilva dress la nerupu pattuduchu... kashtama iruku
குருவே சரணம் குருவே துணை நன்றி சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி ஐயா
Nanri appa .... Inru than Sakthi malai pottu 2 days aguthu Pooja pannum pothu thee pattu vittathu ... Oru thelivu kedaithathu 🙏🏻🙏🏻
மிகவும் நன்றி ஐயா, என்னுடைய மன பயத்திற்கு தீர்வு குடுத்தற்கு 🙏🙏🙏
Nantri ayya 🙏
👍👍🙏mikka nantri ayya
நன்றி சாமி 🙏
நன்றி அய்யா மனது நிம்மதியா இருக்கு
🙏🙏🙏🙏 ரொம்ப நன்றிங்க ஐயா
Thank you Sami
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
இப்போது தான் நிம்மதியாக உணர்கிறேன்
🙏🦚🔱வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
ஆத்மஞானகுருவே போற்றி. குருவே சரணம். குருவே சர்வம். குருவே ஆனந்தம். குருவே ஐயம் மிகவும் நன்றிகள் உரித்தாகட்டும் ஐயா.
கு ரு வே சரணம் அப்பா. ஐயம் அகன்றது. நன்றி ஐயா. இனிமையான செய்தி. பயம் தீர்ந்தது . குருவே துணை..
ஐயா நாங்கள் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று இருந்தோம் குழந்தை பாக்கியத்தை வேண்டி சென்றிருந்தோம் புடவை முந்தானையில் உள்ள முடிச்சியில் ஆராத்தி தட்டில் உள்ள தீபம் பட்டு தீ பட்டதும் ரொம்ப கவலையாக இருந்தது ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றிகள் பல குருஜி......
Super ayya. I clear my doubt now..so happy
கோடி நன்றி அய்யா
அருமையான பதிவுங்க அய்யா
குருவின் திருவடி சராணகதி நன்றிகள் குருவே
Nandrikal kodi...🙏🙏samiji
Nandri ayya you are very positive
Nandringa ayya manadil thelivu pirandadu ayya
பெரும் பயத்திற்கும் மணகுழப்பத்திற்கும் விடை கிடைத்து நிம்மதி அடைந்தேன் ஐயா நன்றி வணக்கம்
ரொம்ப நன்றி அப்பா 🙏🙏🙏
மிக்க நன்றி...ஐயா...🙏🙏🙏
Nanri iyya.ennoda bayam pochu.
பயனுள்ள பதிவு நன்றி அய்யா
ரொம்ப நன்றி ஐயா. எனக்கு இன்று விநாயகர் சாமிக்கு அரும்புகல் மாலை சாத்தும் போது சேலையில் தீப்பிடித்து விட்டது. என்னுடைய அஜாக்கிரதையால் தான் கீழே உள்ள விளக்கினை பார்க்கவில்லை.உங்கள் பதிவு பார்த்தவுடன் மனத்திற்கு நிம்மதியாக உள்ளது.ரொம்ப நன்றி ஐயா.
Mikka nandri. Iyya . Yenakku indru erpatta siriya mana kuzhappam theerndhadhu.
Ma ha periyava saranam
ஐயம் தீர்த்து வைத்தீர்கள் ஐயா மிக்கநன்றி
Romba nanri ayya.sami kumbitum pothu pudavai thee pattathu.kavalaiyaga erunthathu.kulappam therthathu.
ஆண்மிகத்தில் உள்ள பகுத்தறிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி ஐயா
Romba Thanks🙏🙏🙏🙏🙏 ayya
Rompa thq Sami....manathil oru payam...epo tholivu achi..
பெரிய குழப்பம் தீர்த்தீர்கள் ஐயா நன்றி
மிக்க நன்றி அய்யா
Thank you so much sir 🙏🙏🙏🙏
Romba nanri iyya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Vinayaka potri Vinayaka potri Vinayaka potri Vinayaka potri Vinayaka potri
Super
Thank you Sir.
Nandri aiyaa
Nanri ayya valka valamudan
Thank u swamy en payam poche thanks a lot
Mikka Nanri ayya🙏🙏
Nandri swamyy.
நன்றி அப்பா
Nandri iyya epa dha manasu nimmthiya erugu
Thank you Swamiji !!!
கும்பத்தில் இருந்த பட்டு பாவாடையில் ஊதுபத்தி பட்டு கொஞ்சம் நெருப்பு பட்ருசு இது நல்லதா கெட்டதா அய்யா சொல்லுங்கள் pls
Aiyaaa innaiku Vada pazani aandavar Kovil sendrirunthen appozuthu vilaku etrum bozuthu athil nerupu pattu siriyathaga ottai vizunthu vittathu ....manam migavum varuthathudan irunthen ....ippozuthu ungaludaiya arivuraigalai ketta pinbuthan Manam amaithi kondathu😢😊nandriii aiyaaaaa
Nandi Aiya
Inaki en anna veetu pal kachunaga Sami apo Pongal vaigurapa thee amma saree la vilunthu saree light ta Otta poduruchu ithunala appa amma ku ethum health pblm varuma
நன்றி அய்யா
நல்ல தகவல் சுவாமிஜி. மிக்க நன்றி 🙏🙏🙏
Thanks a lot swampy. Your information is very useful for us.
குருவே சரணம் குருவே போற்றி நன்றி ஐயா
Nanri aiya
Very thanks ayya
Romba romba thanks appa🙏🙏🙏🙏🙏
Tnq so much,I was so depressed
ஐயா நெருப்பு பட்ட புடவையை அனியலாமா
நன்றி சுவாமிஜி
Very very thankful
Muruga saranam nanri iyaa🤝🏻
நன்றி ஐயா வணக்கம்!!!
🙏🙏🙏
Arumai 👍👌
Vilakkai etrum pozhudu oru vilakkai etti vaikkum pozhudu kaiyil irukkum in oru vilakkil thalai Mudi indru Patrick kondadhu. Enakku bayamai irukkiradu. Idhu varahi Idhu pol nadandhadu illai. Pls can I take same solution.