#SPB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #SPB ன் பழைய நிலா பாடல்கள் (SPB's #Nila Tamil Songs)
    1. Vaan Nila Nila Alla (1979)
    2. Nandha En Nila (1977)
    3. Ore Naal Unainan (1978)
    4 Neela Vaana Odaiyil (1982)
    5. Aayiram Nilave Vaa (1969)
    6. Pournami Nilavil (1969)
    1. வான் நிலா நிலா
    2. நந்தா என் நிலா
    3. ஒரே நாள் உன்னை நான்
    4. நீல வான ஓடையில்
    5. ஆயிரம் நிலவே வா
    6. பௌர்ணமி நிலவில்
  • บันเทิง

ความคิดเห็น • 115

  • @sruthih7509
    @sruthih7509 หลายเดือนก่อน +6

    நிலா விற்கும் sbp அவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இரு வரும் மனம் சந்தோஷம் அடைவதற்கு காரணமாக இருப்பவர்கள்.

  • @mathumithaars82
    @mathumithaars82 3 หลายเดือนก่อน +4

    Wow amazing, solla varthaigal ille, deadly combination. Ilayaraja+ SBP.. School ,college days ,,,,kannin ooram neer.......😢❤

    • @saiacupuncture1736
      @saiacupuncture1736 3 หลายเดือนก่อน

      Ithu ilayaraja music ila, ovaru paatum vera vera music director,

  • @suganthig1690
    @suganthig1690 2 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து பாடல் SBB சார் அருமையாக பாடியுள்ளார் ❤❤💫🎻🎻

  • @shanthar9530
    @shanthar9530 9 วันที่ผ่านมา

    பாடு நிலா பாலு எல்லாரையும் தன் தேன் குரலால் கட்டி போடும் பாலு சார் மீண்டும் பிறந்து தன் தேன் குரலில் பாட ஆண்டவன் அருள்புரியட்டும் ❤

  • @gunasegaran3865
    @gunasegaran3865 หลายเดือนก่อน +9

    நீங்கள் நிலா ஆகிவிடாதீர்கள் 🙏🏾 நிலா தேய்ந்துவிடும் 😔, நட்சத்திரமாக இருந்து இரவில் வானில் ஜொலித்து கொண்டிருங்கள் தலைவா🙏🏾

  • @subhasakthi1334
    @subhasakthi1334 3 หลายเดือนก่อน +12

    மனம் வேகமாக பின்னோக்கி சென்று தடுமாறுகிறது பழைய நினைவுகளிலே !

  • @selvarajahlathadevi3806
    @selvarajahlathadevi3806 2 หลายเดือนก่อน +16

    என்றும் தேயாத என் இசை நிலா sir நீங்க❤❤❤❤

  • @balasaraswathi8364
    @balasaraswathi8364 4 หลายเดือนก่อน +20

    மனதின் அழகாலும் குரல் இனிமையாலும் அனைவரையும் மயங்க மயங்க வைத்த பாடும் நிலா

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 หลายเดือนก่อน +10

    கவியரசு கண்ணதாசன்
    அவர்களின் அருமையான
    பாடல்!

  • @shanthar9530
    @shanthar9530 9 วันที่ผ่านมา

    Arumai and super songs all

  • @YaliniSrirameshkumar
    @YaliniSrirameshkumar 3 หลายเดือนก่อน +7

    அருமை அருமை எமக்கு இறைவன் கொடுத்த வரம் இப்பிறப்பிற்கு

  • @PremChandar-ty2rv
    @PremChandar-ty2rv 5 หลายเดือนก่อน +12

    முத்துக்களும் வைரமும் பதித்த கிரீடம்

  • @sekarpg6323
    @sekarpg6323 2 หลายเดือนก่อน +1

    பதிவுக்கு நன்றி 🙏📽️

  • @SrajaSraja-l7i
    @SrajaSraja-l7i 7 วันที่ผ่านมา

    Super❤❤❤❤🎉🎉🎉🎉

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 4 หลายเดือนก่อน +15

    வாணிலிருந்து எஸ் பி பி பாடல் காற்றினிலே வரும் கீதம் 😂 ஆனந்த கண்ணீர் வழிகிறது..

  • @sundharesanps9752
    @sundharesanps9752 5 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை......!
    சிறப்பான பதிவு.
    இப்படி இன்னும் பல அழகான பாடல்களைப் பதிவு செய்யுங்கள் சகோ.....
    அப்படியே ஜெயச்சந்திரன் அவர்களின் தொடக்க காலப் பாடல்களையும் பதிவு செய்யுங்கள்.

  • @DurgaDevi-i3d7r
    @DurgaDevi-i3d7r หลายเดือนก่อน +1

    எங்கள் நிலா நாயகனின் நிலா பாடல்கள். நீங்க நினைவுகள்❤❤❤

  • @nandakumar1980
    @nandakumar1980 4 หลายเดือนก่อน +5

    Ever green song love it all seasons. 🌹🌹🙏🙏👍👍🙋‍♂️🙋‍♂️

  • @alagarsamys8659
    @alagarsamys8659 5 หลายเดือนก่อน +13

    பாடும் நிலா வின் நிலா பாடல்கள் அனைத்தும் ஒரே வெளிச்சம் கேட்க கேட்க ஒரே ஆனந்தம்
    30.04.2024

  • @veniraja4632
    @veniraja4632 9 วันที่ผ่านมา

    Super song

  • @selvarajahlathadevi3806
    @selvarajahlathadevi3806 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤😭பாடும் நிலாவே

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 5 หลายเดือนก่อน +15

    Chosen all the 🎵 are 👌 (1) வான் 🌲(கவிஞர் கண்ணதாசன்) - பட்டின பிரவேசம் (1977) MSV (2) நந்தா🌲(கவிஞர் பழனிச்சாமி R) - நந்தா என் நிலா (1977) Dakshinaoorthy V (3) ஒரே🌲(கவிஞர் வாலி - Vani Jeyaram) - இளமை ஊஞ்சலாடுகிறது (1978) Ilayaraja (4) நீல🌲(As above) - வாழ்வே மாயம் (1982) GangaiAmaran(5)ஆயிரம்🌲(புலமைப்பித்தன புலவர் & Suseela P) - அடிமைப்பெண் (1969) KVM (6) பெளர்ணமி🌲(கவிஞர் வாலி - Janaki S) - கன்னிப்பெண் (1969) MSV

    • @RajaRaja-iq7st
      @RajaRaja-iq7st 5 หลายเดือนก่อน +2

      🙏

    • @AppuA-ce9zj
      @AppuA-ce9zj 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q

    • @DurgaDevi-i3d7r
      @DurgaDevi-i3d7r หลายเดือนก่อน

      சூப்பர் சில உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சல்லுயூட்

  • @dr.s.shankar8376
    @dr.s.shankar8376 2 หลายเดือนก่อน +1

    SPB Sir lives in our hearts always. Immortal ❤

  • @vijayalakshmi.r424
    @vijayalakshmi.r424 3 หลายเดือนก่อน +3

    SPB only worldfamous suparsingar 3:05

  • @sikandarsikandar-f7e
    @sikandarsikandar-f7e 5 หลายเดือนก่อน +4

    Only.nlia.singe.SB.balau.sir.fist.MGR.nila.songs.ayram.nilava.MGR.songs🎉 miss you SP

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls 4 หลายเดือนก่อน +1

    We miss Spb sir but not his songs. All his songs are evergreen and superb

  • @Bellabrinda
    @Bellabrinda 3 หลายเดือนก่อน

    Wonderful selection. His voice is so lovely. Some of these songs are from my childhood.

  • @gauthampragasam8906
    @gauthampragasam8906 5 หลายเดือนก่อน +11

    Old is gold and always evergreen 😅😂❤

  • @nufiIndia
    @nufiIndia 4 หลายเดือนก่อน +13

    ராகதேவன் இசையில் எங்களா பாடும் பாலே அய்யா காவீயம்

  • @VEdison
    @VEdison 2 หลายเดือนก่อน +2

    பாடல் சூப்பர்

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 2 หลายเดือนก่อน +3

    Lovely collection.❤

  • @sadanandanvs6857
    @sadanandanvs6857 3 หลายเดือนก่อน +1

    നീലവാന ചോലയിൽ എന്നപാട്ടു യേശുദാസ് പാടിയതുപോലെ കൃത്യമായില്ല, യേശുദാസ് പാടിയതും സ്പിബി പാടിയതും ഒരേസമയം കേൾക്കു മനസ്സിലാകും വ്യത്യാസം 🌹🌹🌹അഭിനന്ദനങ്ങൾ

    • @prakashrp551
      @prakashrp551 หลายเดือนก่อน

      യേശുദാസിനെ കാൾ നന്നായി പാടി എന്ന് പറയുന്നതായിരിക്കും ശരി

  • @selvamveeraiah7670
    @selvamveeraiah7670 5 หลายเดือนก่อน +5

    SP Bala is legend ❤❤❤

  • @K.RanjithRaja
    @K.RanjithRaja 5 หลายเดือนก่อน +8

    Super spb's voice & super lyrics

  • @nirmalakumar2433
    @nirmalakumar2433 2 หลายเดือนก่อน +3

    , பாடும் நிலா பாலுவின் நிலா பாடல்கள் இன்றும் கண்ணில் நீர் பெருக செய்கிறது.

  • @ravip2090
    @ravip2090 5 หลายเดือนก่อน +6

    Honey voice SPB Sir

  • @RajaAll-nn4bs
    @RajaAll-nn4bs 5 หลายเดือนก่อน +2

    Super..song..my.song.l
    Love❤❤❤❤❤

    • @AbdulHameed-g9s5p
      @AbdulHameed-g9s5p 4 หลายเดือนก่อน

      😡😡😡😡😡😡😡😡 mentel lusu

    • @AbdulHameed-g9s5p
      @AbdulHameed-g9s5p 4 หลายเดือนก่อน

      😡😡😡😡😡😡😡😡😡😡mentel Lusu

  • @indrar8874
    @indrar8874 5 หลายเดือนก่อน +1

    Ever ever green songs.....unforgettable lovely voice

  • @kesavanr4309
    @kesavanr4309 5 หลายเดือนก่อน +53

    நிலா&எஸ்.பி.பி😍

    • @raguvaran6257
      @raguvaran6257 5 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢🎉🎉🎉😢🎉😢🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉😂🎉🎉🎉🎉🎉

    • @gnanamprakash3644
      @gnanamprakash3644 4 หลายเดือนก่อน +7

      Q

    • @boopathyparthasarathy1104
      @boopathyparthasarathy1104 4 หลายเดือนก่อน +5

      🎉 re 444444😢

    • @IndrajithRajareswaran
      @IndrajithRajareswaran 4 หลายเดือนก่อน +1

      ​😊

    • @AbcBac-im8zm
      @AbcBac-im8zm หลายเดือนก่อน

      ​@@gnanamprakash3644P

  • @GunaGunaratnam
    @GunaGunaratnam 4 หลายเดือนก่อน +1

    My favourite ever green 💚 song love it all seasons I miss you SPB sir

  • @ksukumaransukumaran6109
    @ksukumaransukumaran6109 4 หลายเดือนก่อน +7

    அற்புதமான காலத் தால் அழியாத பாடகர்

  • @AbdulHameed-g9s5p
    @AbdulHameed-g9s5p 4 หลายเดือนก่อน +2

    Spp sir song super

  • @BaskarMJaisreram
    @BaskarMJaisreram 5 หลายเดือนก่อน +5

    Super songs ❤❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vedamlab3313
    @vedamlab3313 5 หลายเดือนก่อน +3

    I like this song

  • @AshifS-yv7im
    @AshifS-yv7im 5 หลายเดือนก่อน +3

    Super excited. Welcome

  • @rajeswarigomathis7994
    @rajeswarigomathis7994 2 หลายเดือนก่อน

    Super song's, miss you sir

  • @SusanaMasilamani-fe4gt
    @SusanaMasilamani-fe4gt 3 หลายเดือนก่อน +1

    Thanks Thanks you you
    Mcmn
    ,

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 3 หลายเดือนก่อน +2

    வாணியில் இருந்து வரும் கீதம்.

  • @shanthar9530
    @shanthar9530 9 หลายเดือนก่อน +2

    Super and arumai

  • @stephenashok2312
    @stephenashok2312 4 หลายเดือนก่อน

    MSV and SPB combination, melodies redention

  • @sundararajany3061
    @sundararajany3061 4 หลายเดือนก่อน +1

    Musicians
    1.MSV
    2.V.Dakshinamoorthy
    3. Ilayarajaa
    4. Gangai Amaren
    5.KVM
    6. MSV

  • @sreekanthtv4916
    @sreekanthtv4916 4 หลายเดือนก่อน

    Super🙏🏻

  • @KarthiKeyan-gf5pj
    @KarthiKeyan-gf5pj 5 หลายเดือนก่อน +1

    Super songes

  • @vannaisivasivakumar8203
    @vannaisivasivakumar8203 5 หลายเดือนก่อน +2

    அருமை

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 2 หลายเดือนก่อน

    🎉ippodum.padugirargal.yavan.padugiran.yenrukoda.teriyamal😮

  • @shiyamshiyam2168
    @shiyamshiyam2168 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤iliket song 🎵 ♥

  • @VSenthil-yg3qx
    @VSenthil-yg3qx 5 หลายเดือนก่อน +4

    நன் தா நீ எ ன் நிலா......

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 หลายเดือนก่อน +1

    போதை மருந்து

  • @vasisiva436
    @vasisiva436 3 หลายเดือนก่อน

    Your voice like a honey

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 5 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤💐💐💐💐💐

    • @francisxaviera4418
      @francisxaviera4418 5 หลายเดือนก่อน +1

      என்றும் இனிய பழைய பாடல் கள்

  • @akumar2119
    @akumar2119 5 หลายเดือนก่อน +2

    'Saree ka ma pa, jee tamil (songs indirajth) srilanga (yaalpaanam)

  • @tamilcartoon2779
    @tamilcartoon2779 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @rajkumarsenathiraja2111
    @rajkumarsenathiraja2111 หลายเดือนก่อน

    ❤😢

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 หลายเดือนก่อน

    Adimaippen.nanirubatuindupaisavl.partapadam.nannri.🎉

  • @palanip3252
    @palanip3252 4 หลายเดือนก่อน

    Enimai enimai

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 3 หลายเดือนก่อน +1

    Spb,s
    Neelabestlegendsfandastictunemusicevergreenduets❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balasaraswathi8364
    @balasaraswathi8364 4 หลายเดือนก่อน +2

    பாட்டுத்தலைவன்

  • @mohamedfaiz3698
    @mohamedfaiz3698 2 หลายเดือนก่อน

    What a lovely Songs❤❤❤❤

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 หลายเดือนก่อน

    Iduponrapadalkettuyettanaiandugalagiradu.super❤ 8:43

  • @abdulmajeeth4028
    @abdulmajeeth4028 5 หลายเดือนก่อน +3

    Pattnapravesam1977

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 5 หลายเดือนก่อน

    lovely songs

  • @wongmee7216
    @wongmee7216 3 หลายเดือนก่อน

    Wow nice song 🥰

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 5 หลายเดือนก่อน +3

    பழைய தமிழ் திரையிசை பாடல்கள்

  • @KanchanaP-iz7pr
    @KanchanaP-iz7pr 2 หลายเดือนก่อน

    Appa❤

  • @jayanthin3834
    @jayanthin3834 3 หลายเดือนก่อน

    SPB kuralil nila unjal adukirathu nilavai thaalatta paadum nila illai

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 3 หลายเดือนก่อน +2

    Neelavanakalidhasanpadinanasuperhitsmusicevergreen❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Blue Sky Song A Thousand Blue Sky Song A Thousand Song Sing You Come Blouse Hand Song A Thousand Song Sing You Come Blue Blue Time Song You Must Come Can We Talk Now What Is This From Bust

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 3 หลายเดือนก่อน

    🙏

  • @koperundevi-di6iv
    @koperundevi-di6iv 3 หลายเดือนก่อน

    Hello vannelava or vennilava

    • @SUstaxdnerange
      @SUstaxdnerange 3 หลายเดือนก่อน

      வான் நிலா தான்

  • @kumarsathu7364
    @kumarsathu7364 2 หลายเดือนก่อน

    I love song🎶💯

  • @darathia2871
    @darathia2871 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 3 หลายเดือนก่อน +2

    Neelavanakalidhasanpadinanasuperhitsmusicevergreen❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Blue Sky Song A Thousand Blue Sky Song A Thousand Song Sing You Come Blouse Hand Song A Thousand Song Sing You Come Blue Blue Time Song You Must Come Can We Talk Now What Is This From Bust

  • @muthumuthu2944
    @muthumuthu2944 7 หลายเดือนก่อน +4

    Super songs

  • @baskarraji3845
    @baskarraji3845 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤