Shocking news about Ratna stores!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024
  • Itis one of the most popular shoppers among households especially in home appliances.They have branches in Pandi bazzar, Tambaram, Usman road and many.Here we are come up with one shocking news about ratna stores.To know that watch the full video.

ความคิดเห็น • 170

  • @sasiantonydavid8450
    @sasiantonydavid8450 6 ปีที่แล้ว +98

    பிசினஸில் இது நடப்பது சகஜம் நீங்கள் மீண்டும் புது பொலிவுடன் வந்து வெற்றி பெற வாழ்த்தும் ஒரு தமிழன்..

  • @naseertextiles
    @naseertextiles 6 ปีที่แล้ว +17

    எந்த தொழிலாக இருந்தாலும் நிர்வாகம் மிகவும் முக்கியம் விளம்பரங்களை விட வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மரியாதையோடு நடந்து கொண்டாலே போதுமானது நிச்சயமாக மரியாதை இல்லாத இடத்தில் இறைவனின் அருட்கொடை கிடைக்காது

  • @rmahes7804
    @rmahes7804 6 ปีที่แล้ว +57

    முருகபெருமான் அருளோடு முன்பைவிட நல்ல நிலைக்கு வர வேண்டுகிறேன்

  • @imranuzair
    @imranuzair 6 ปีที่แล้ว +2

    கூடிய விரைவில் சரியாகிடும்... ரத்னா நாடார் அவர்களின் நாணயம் நேர்மை இந்த குடும்பத்தினரை காப்பாற்றும்... ஆமீன்

  • @IndiraMuthu
    @IndiraMuthu 5 หลายเดือนก่อน

    இந்த செய்தி மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது இவர்கள் எப்பொழுதும் போல வாடிக்கையாளர்களுக்கு நல்லதோர் பொருள்களை கொடுத்து ஆசீர்வாதத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @RaviKumar-bl2wj
    @RaviKumar-bl2wj 6 ปีที่แล้ว +46

    ஆயிரம் பணியாளர்களின் நிலைமை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது...

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 5 หลายเดือนก่อน

    என்னதான் இருந்தாலும் எங்களுக்கு ரத்னா ஸ்டோரில் வாங்கினால்தான் நிம்மதி ,பாண்டி பஜார் போய் கூட வாங்குவோம்,தயவு செய்து மூடாதீர்கள் எங்களை போன்றவர்கள்
    உங்களிடம் வாங்கினாழ்தான் திருப்தி.ஆண்டவன் அருள்வான்.வாழ்க வளமுடன்.🙏👍

  • @aruns4826
    @aruns4826 6 ปีที่แล้ว +12

    Because of online sale..

  • @RamnarayanKrishna
    @RamnarayanKrishna 5 หลายเดือนก่อน

    பழைய பாணி பிசினஸ் சரிப்படாது. காலத்திற்கேற்ப இவர்கள் ஆன்லைன் வியாபாரம் தொடங்கியிருந்தால் குறைந்த ஆட்களுடன் அதே வருமானத்தை ஈட்டி இருக்கலாம். பாரம்பரியம் வேறு... வியாபார உத்தி வேறு.

  • @kavinraj5607
    @kavinraj5607 6 ปีที่แล้ว +71

    Trichy கடையில் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை தருவதில்லை

    • @youSitharth
      @youSitharth 6 ปีที่แล้ว +1

      ஆமாம் trichy மட்டுமல்ல Rathana ஸ்டோர்ஸ் எந்த branch லும் customer Resposplity very wost இப்படி பட்ட நிறுவனம் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன?.......☺️☺️☺️☺️ Be Happy

    • @prasanth19
      @prasanth19 6 ปีที่แล้ว

      Chennai Purasaiwak also

    • @lavakusa7896
      @lavakusa7896 6 ปีที่แล้ว +2

      most of the time E ottikondu irupaanga No customers in trichy ,,also in MANGAL & MANGAL NO respect to custmers SOON DEEVAL AGANUM

    • @sivapriyag9245
      @sivapriyag9245 6 ปีที่แล้ว +1

      vessels bought for my mom's marriage s still good... it was bought almost 45 years back... for my sisters my parents got from Saravana which were of worst quality... I bought things for my marriage in my money, so I stood strong in my front of buying it in rathna.... I always love the quality of articles bought from rathna.... we have gifted so many things to do many friends from rathna and they are cherishing them for years now.... Come Back Rathna with a Big Bang....

    • @sivapriyag9245
      @sivapriyag9245 6 ปีที่แล้ว

      superb hospitality.... salute to the store workers

  • @ManikandanSurendranath
    @ManikandanSurendranath 6 ปีที่แล้ว

    Lot of regulatory changes back to back hitting usual business. Long tenured business with no solid backup will suffer. I still remember hearing RS ads during ungal viruppam in AIR when I was a kid. Though not a frequent customer. We buy atleast once a year there. May the loyal customers support with purchasing at RS this diwali and up until pongal. Thai piranthal vazi pirakkum...

  • @s.rcbose7804
    @s.rcbose7804 6 ปีที่แล้ว +8

    Income tax department and Banks, don't worry, He won't Runaway from India. Like
    Nerva Modi and etc...

  • @gopi672
    @gopi672 6 ปีที่แล้ว +17

    I support Ratna stores since I'm a business man

    • @karthickraj5039
      @karthickraj5039 6 ปีที่แล้ว +4

      Nenga support pannuga bro Ana customer tha mukiyam Ana Antha customer kea uriya Mariyatha Ella Na appade patta kadaiyum thival than agum....
      Na kuda poye erukean olungana respons Ella
      Road Kadaila erukura Mariyatha kuda Anga Ella business man first customer ah appade recovery pannuga...
      Human relation department sariya vealiya pakkuranga la nu Parunga business man sir......

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 5 หลายเดือนก่อน

      I don't mind going from TNagar to Mada.street Mylapore Popular A small shop skeleton staff but courteous obliging pleasant

  • @starwin2586
    @starwin2586 6 ปีที่แล้ว +9

    PAAVAM..........JESUS SAVES U ...........DONT WORRY............

    • @aru9262
      @aru9262 6 ปีที่แล้ว +6

      Om shivaya nama...

    • @gunaseelank6421
      @gunaseelank6421 6 ปีที่แล้ว

      Then who save Jesus. Jesus need help from murugaa hahaha.

    • @Sekhar1944
      @Sekhar1944 5 หลายเดือนก่อน

      Hi 🤗🤗 ஹி ஹி ஹி ஹி hi 🤗☺️🤗☺️🤗😄 ஹி ஹி ஹி

  • @jessybivin960
    @jessybivin960 6 ปีที่แล้ว +15

    Sales man who works there is not responsive they need it.

  • @doctorvio
    @doctorvio 6 ปีที่แล้ว +12

    Worst customer service in trichy

  • @hemrajsingaravelan442
    @hemrajsingaravelan442 6 ปีที่แล้ว +1

    God will best & heal..

  • @nawazahamed2522
    @nawazahamed2522 6 ปีที่แล้ว +5

    Very good store... I pray for you...

  • @jamaluddinn9858
    @jamaluddinn9858 6 ปีที่แล้ว

    Ratna stores Trichy at NSB Road is constructed on Hasan Bagh Mosque 's Wakf land.Leased out by Prince of ARCOT Endowments a Wakf now administered by Mr Abdul Ali and his agent Mr U .Khaleelullah.. Illegal constructions,violations,encroachment of Fourth and Fifth floors without any Lease deed.,violation of building height exceeding 10 meters as per the Archeological Survey of India.Building sealed by High court order in 2017 August.But due to the appeal against the High Court order the Govt of TAMILNADU has permitted to unseal the building till the disposal of Appeal.APPEAL NOW PENDING.

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 5 หลายเดือนก่อน

    நல்ல நிலை அடைய வாழ்த்துக்கள்

  • @wellingtonraj752
    @wellingtonraj752 6 ปีที่แล้ว

    Wish them to recover and rebuild soon.

  • @priyak6321
    @priyak6321 6 ปีที่แล้ว +15

    Main reason is poor customer service. Customer s have no value. Very silly fellows. In any business don't respect customers, downfall begins.

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai ปีที่แล้ว +1

    தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள். திருநெல்வேலி கிடையாது.

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 6 ปีที่แล้ว +26

    Rathna stores marupadiyum nanraga vara vendum, tamilan vaala vendumo

    • @balajisamson7664
      @balajisamson7664 6 ปีที่แล้ว +3

      Tamilan vazha vendum ennral , respect the customer that is main in business.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 หลายเดือนก่อน

      உங்களுக்கு என்ன அவமரியாதை நடந்தது. அதை கம்ப்ளெய்ன்டாக எழுதி போடுங்கள்.

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 5 หลายเดือนก่อน

      ​@@balajisamson7664True true

  • @rudimultitradingcompanylim8750
    @rudimultitradingcompanylim8750 6 ปีที่แล้ว +1

    அருமையான தரமான பொருட்கள் கிடைக்கும் இடம்

  • @sangeethanarayanan6723
    @sangeethanarayanan6723 6 ปีที่แล้ว

    This one became like this becos their employees not talking properly to the customers

  • @sivakumarsk420
    @sivakumarsk420 6 ปีที่แล้ว +1

    பாம்பன் சுவாமி அருள் இறுக்க பயம் என் வாழ்துகள்

    • @sundariyer3192
      @sundariyer3192 6 ปีที่แล้ว

      Sivakumar sk..... உனக்கு தமிழ்மேல் அப்படி என்ன.ஒரு கொலை வெறி?🤡😀😀😀😀
      பாம்பன் சுவாமி அருள் 'இறுக்க' 'பயம் என் வாழ்த்துக்கள்'ஆ? அய்ய்யோ! தமிழ் இப்படி குற்றுயிரும் கொலை உயிருமாக கிடக்கிறதே!

  • @ramrao9328
    @ramrao9328 6 ปีที่แล้ว

    ALL THE BEST

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 6 ปีที่แล้ว +1

    These people were using black money of politicians& burecrats.The entire buildings in the street are owned by this group.In their jewllery business they only give work order note but no invoice bil,beside they also collect gst from the customer.one such came to my friend shop wanted to sell it.He asked the man for purchase invoice but the man showed him only work order bill of that firm.It was about 9000rs&gst was about 400.My friend gave sane advice &sent him away.That needed money for some urgent need yet my friend did not heed which he usually does.

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 6 ปีที่แล้ว +2

    Workers...kallala ulla Guys rempa thimiru....workers...nan parkumpothu Oru sila pengalei kindal...gali..veru....adavadithanam veru

  • @kochinpadma2112
    @kochinpadma2112 6 ปีที่แล้ว

    Effect of foreign companies Walmart, lulu, reliance

  • @baskarbaskar8541
    @baskarbaskar8541 6 ปีที่แล้ว +1

    இதென்ன பெரிய நியூஸ் . பாடு . எல்லமே ஒரு நாள் முடிவுக்கு வந்து தீரும் . எதுவும் நிரந்தரம் கிடையாது .

  • @zerotohero4292
    @zerotohero4292 6 ปีที่แล้ว

    இது நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் அல்ல அது பங்குதாரர் நிர்வாகம் இதைப்பற்றி பொதுவாக விவாதம் நடத்த கூடாது.... இவர்களிடம்.... கெஞ்சி விளம்பரங்கள் பெற்ற ஊடகம் தான் இதன் சரிவுக்கு காரணம்.. வருமான வரி அதிகாரி விமர்சனம் செய்ய உரிமை இல்லை... நிர்வாகம் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டும்..

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 5 หลายเดือนก่อน

      This establishment is due to public patronage They give vent to their feelings Patti mandram illai

  • @businessaccount721
    @businessaccount721 6 ปีที่แล้ว

    Idhuvum kadandhu poogum... Don't worry guys..

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 6 ปีที่แล้ว +1

    Rempa thimir....anavam...workers ...also..

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 6 ปีที่แล้ว

    Everybody is not keeping bill. But sticker is on that product.

  • @VSSubrahmaniyan
    @VSSubrahmaniyan 5 หลายเดือนก่อน

    Eldest one business is different at Ranganathan St, though name is same. Be clear.

  • @tamilnews2893
    @tamilnews2893 6 ปีที่แล้ว

    Laabam nashtam varuvathu iyalbu.. Vetri mudivu alla aarambambam.... Vetri paathaiyil seyalpada vaalthugal

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 6 ปีที่แล้ว +1

    Because of GST .......

    • @sundariyer3192
      @sundariyer3192 6 ปีที่แล้ว

      Ansari Wahab1971.....so, according to you, the businesses which are flourishing today, don't pay GST, is it?😀😀😀😀😀😀

  • @ranjithrr9606
    @ranjithrr9606 6 ปีที่แล้ว +1

    super government our India

  • @padmanathana9877
    @padmanathana9877 5 หลายเดือนก่อน

    Tholil muluvathum GST aal mulgikonduthan erukkirathe sir makkalukkum kasttam tholil seibavargalukkum kasttam athai aalum arasugalthan yosikka vendum sir

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 หลายเดือนก่อน

      GST னால தொழில் எப்படி முடங்கும். இது வெறும் பேச்சு.

    • @padmanathana9877
      @padmanathana9877 5 หลายเดือนก่อน

      @@ramamurthyvenkatraman5800 sir neengal tholil seithu GST,mattra varigal yellam sariyaga seithirunthal athan kasttam puriyum sir vari seluthum nerathil kasu ellamal kadan vanga lolo yendru alaiyum poluthu manam veruthu vidum sir athai yellam thandithan tholil seiya vendi ullathu gowravathirkkaga muthalali yendra anthasthirkku

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 หลายเดือนก่อน

      மக்களிடம் வசூல் பண்ணி தானே வரி கட்டப்போறோம். அப்புறம் எதற்கு கடன் வாங்கணும்.
      விற்பனையாகும் பணத்தை செலவு செய்துவிட்டால் கடன் வாங்கித்தான் ஆகணும்.
      நான் என் வியாபார காலம் முழுவதும் வரி ஒழுங்காக செலுத்தியுள்ளேன்.
      இப்படிக்கு
      V. ராமமூர்த்தி ஐயர்

    • @padmanathana9877
      @padmanathana9877 5 หลายเดือนก่อน

      @@ramamurthyvenkatraman5800 urpathi seitha porutkkal yellam vilai yettram erunthal makkal yeppadi vanguvargal sir antha porutkkal yellam appadiyethane erukkum virppanai aanalthane panam rotation agum kadan vangiya panamum,varipanamum,moola porutkkal vangiya panamum, tholilalargalukku sambala panamum, kadai vadagai,current charge,kudumba silavukku aagum panamum,ennum sonna sinna silavugalukku aagum panamum yeppadi sir kodukka mudiyum virppanai ellai yendral

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 หลายเดือนก่อน

      விற்பனை இல்லை என்றால் அவஸ்தை தான். ஆனால் இங்கு தொடங்கிய பிரச்சனை அது அல்லவே. வரியை கட்டமுடியவில்லை என்பதுதானே பிரச்சினை. விற்பனை இல்லையென்றால் ஏது வரி.
      இரண்டாவதாக
      உங்கள் பிரச்சினை விற்பனை இல்லை என்பதல்ல. நீங்கள் கடனுக்கு விற்பனை செய்து பணம் வரவில்லை. அதனால் அவஸ்தை.
      இது சரி என்றால் தாங்கள் உடனே உங்கள் பேங்க் மேனேஜரை சந்தித்து
      Bill of Exchange முறையில் எப்படி வியாபாரம் செய்வது என்று கேளுங்கள்.
      அந்த முறை என்னவென்றால்
      பொருட்களை பேங்க் மூலம் விற்பனை செய்வது.
      எக்காரணத்தை கொண்டும் பொருட்களை பார்ட்டிக்கு நேரிடையாக அனுப்பக்கூடாது. உங்கள் பேங்க் மூலம் பார்ட்டி பேங்குக்கு தான் அனுப்பவேண்டும். பார்ட்டி அவர்களது பேங்கில் தகுந்த ஏற்பாடு செய்து கொள்வார். உங்களுக்கு 30 நாட்களில் பார்ட்டியின் பேங்க் பணம் அனுப்பும்.
      விவரங்களுக்கு உங்கள் பேங்க் மேனேஜரை அணுகுங்கள்.

  • @karthikpartha4817
    @karthikpartha4817 6 ปีที่แล้ว +1

    Greedy makes a man mad

  • @devasena8685
    @devasena8685 6 ปีที่แล้ว +1

    Trichy branch la customer ஐ beggar மாதிரி நடத்துவாங்க

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 6 ปีที่แล้ว

    I won't don't any thing wrong. Shabham not affected me for ever. Only wrong people only affected.

  • @sanlakshan
    @sanlakshan 6 ปีที่แล้ว +1

    They are rowdy company one time I ask some questions they close the shudder than threatening me that’s my last time

  • @rbaramesh
    @rbaramesh 6 ปีที่แล้ว +4

    Recover soon....

  • @mcssmart6165
    @mcssmart6165 6 ปีที่แล้ว

    I bought onida tv from trichy rathna.. next day asked them about audio issue till now no one responded .. sold out for half price

    • @JebaTravelVideos
      @JebaTravelVideos 6 ปีที่แล้ว

      You have to contact company service office

  • @jamunag957
    @jamunag957 6 หลายเดือนก่อน

    Senior to saravana stored

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 6 ปีที่แล้ว +3

    Greedy people will loose business us not permanent banks naturally tgey give but these forget tgey are also 1/3rd partner but all business people think bank is their property 1200000 lacs crores outstanding now understand why our rupee is weak

  • @aapchannelparveenbanu9351
    @aapchannelparveenbanu9351 6 ปีที่แล้ว +1

    Super good

  • @rajisuresh9895
    @rajisuresh9895 6 ปีที่แล้ว +1

    perasai Peru nashtam...

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 6 ปีที่แล้ว

    Yes. Nallavankaloda Subham nechyam balikum

    • @sundariyer3192
      @sundariyer3192 6 ปีที่แล้ว

      'Subham'! Adhuthaan sari! Sabham vidakkoodadhu!

  • @devasena8685
    @devasena8685 6 ปีที่แล้ว +1

    Trichy கடையில் customer care சரியில்லை

  • @vaigundamsr507
    @vaigundamsr507 5 หลายเดือนก่อน

    மீண்டும் வளர்ச்சி அடையவாழ்த்துக்கள்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 3 หลายเดือนก่อน

    Ezjuithu,moodarangala

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 6 ปีที่แล้ว +3

    In olden days rathna store is good. Last year I buy one lighter in Vadapalani branch. But not working. I went to the same shop to change it. But bill is missing. But in this lighter rathna sticker is mentioned. But they won't change it to me. That day I gave Shabham to Rathna store. That Shabham to working now. My hardearn money is wasted and my time also wasted. Still I am having the same lighter without use.

    • @Gaja268
      @Gaja268 6 ปีที่แล้ว

      @Ramya Sekran pl.contact 9962090731

    • @winniefernando7816
      @winniefernando7816 6 ปีที่แล้ว

      Please don't give Sabam,
      There is a good old proverb :
      "what goes round comes round"
      So be careful, the Sabam may turn on you... 😩

    • @sundariyer3192
      @sundariyer3192 6 ปีที่แล้ว

      Bheemanand chellappa R.....you are a descendant of Durvasa muni, is it? This man gave a shabham for a lamp which was not working, and the whole bloody shop had to shut down because of that!😀😀😀😀😀😀😀😀😀😀
      Now you can give your 'shabham' to me too!😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @vvsv4344
    @vvsv4344 6 ปีที่แล้ว +5

    Dupakuru katai

  • @bharathkumar7976
    @bharathkumar7976 6 ปีที่แล้ว +1

    Kodumai

  • @aaseevagamrajan9316
    @aaseevagamrajan9316 6 ปีที่แล้ว

    ITS THEIR AMANDA AIR BURNING WILL BE DAMAGED

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 6 ปีที่แล้ว +5

    They deserve it 👏👏👏b'cos I had a bitter experience

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 5 หลายเดือนก่อน

    Customers are taken for a ride when u bend to take a vesdel spread.on the ground and when u rise u will fall into the staff.s.hands as he would stand so close They sre established fue to our patronage but customers are mot givem any respect customer serviceis zero

  • @truedecors5941
    @truedecors5941 6 ปีที่แล้ว

    Online sales... Plays role

  • @murugesana2192
    @murugesana2192 6 ปีที่แล้ว

    Intha mathiri pothu makkal pirachanaikalukku yentha thulukkanum comment podamattan. Modi , Hindu matham, Mumtaz na comment poduvan

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 6 ปีที่แล้ว +20

    Sasikala கால் வைக்காத இடமே இல்லை யா தமிழ் நாடே அவளுக்கு சொந்த மா

  • @youSitharth
    @youSitharth 6 ปีที่แล้ว +3

    ஒல்லியட்டும்

    • @winniefernando7816
      @winniefernando7816 6 ปีที่แล้ว

      Don't be rude. Put yourself in their position and see how you will feel 😩

    • @sundariyer3192
      @sundariyer3192 6 ปีที่แล้ว

      இல்லை இல்லை, 'ஒல்லிய' வேண்டாம், 'குண்டட்டும்'!😀😀😀😀🤡🤡😀😀😀😀😀😀😀

  • @vijayaraghvanviji5641
    @vijayaraghvanviji5641 5 หลายเดือนก่อน

    Trichy shop sales shop to photys

  • @subharameshramesh1798
    @subharameshramesh1798 6 ปีที่แล้ว +5

    Worst customer service.

  • @mohammedfaizal6498
    @mohammedfaizal6498 6 ปีที่แล้ว +2

    Good

  • @BharathiVaithi1921
    @BharathiVaithi1921 6 ปีที่แล้ว

    just find out alternative to success

  • @sundaravarthansundar5375
    @sundaravarthansundar5375 5 หลายเดือนก่อน

    அகல கால்வைத்துதான் காரணம்

  • @xyz7261-
    @xyz7261- 6 ปีที่แล้ว

    BJP digging it's credits

  • @rajamnarayanan3348
    @rajamnarayanan3348 6 ปีที่แล้ว

    Kk

    • @sowmiyarajakumari9748
      @sowmiyarajakumari9748 6 ปีที่แล้ว

      Almighty saves from your debet. Mighty Jesus Christ shower His blessings from Heaven. God bless you more and more. Belive in Jesus Christ...........

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 6 ปีที่แล้ว

    They are uragand behaviour in Vadapalani branch .

    • @sundariyer3192
      @sundariyer3192 6 ปีที่แล้ว

      Bheemanand chellappa R......what is 'uragand'? Oh, arrogant, is it?😀😀😀

  • @vijayaraghvanviji5641
    @vijayaraghvanviji5641 5 หลายเดือนก่อน

    No good aduites.nogood in dealer

  • @sarathastella5574
    @sarathastella5574 6 ปีที่แล้ว

    oh my god

  • @diceprakash
    @diceprakash 6 ปีที่แล้ว +7

    Ungala emathamudiyathuha ...apppo Vijay malaiya lam yaru ....ahnnn ahnnn 😁😁😁 mandai patharam

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 6 ปีที่แล้ว

    பணம் பதிக்கி விட்டார்

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 6 ปีที่แล้ว

    You are affected. So you tell like this. Any way count down started

  • @ridhannyaskarthik6215
    @ridhannyaskarthik6215 6 ปีที่แล้ว +4

    Trichy suriya home mart iruke fraud pasaga.

  • @thamin86
    @thamin86 6 ปีที่แล้ว

    c

  • @vadivelr3797
    @vadivelr3797 6 ปีที่แล้ว +2

    Gst

  • @vaappugani9191
    @vaappugani9191 6 ปีที่แล้ว +1

    Gst kills tn

  • @vairavanal
    @vairavanal 6 ปีที่แล้ว

    Mallaya effect 😃😃

  • @thamin86
    @thamin86 6 ปีที่แล้ว +1

    gst BJP torriest

    • @sundariyer3192
      @sundariyer3192 6 ปีที่แล้ว

      Thamin Ansari....what is 'torriest'?

  • @richdryfruitsspices8582
    @richdryfruitsspices8582 6 ปีที่แล้ว +7

    Illuminati sadi irukuma....

  • @srishan4803
    @srishan4803 6 ปีที่แล้ว +1

    Ayiayo. Ada kadavule

  • @rightthinker6810
    @rightthinker6810 6 ปีที่แล้ว +15

    சசிகலா பினாமியாக இருந்தவர் ரத்னா கடைஉரிமையாளர்..

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 6 ปีที่แล้ว

    Sasikala va

  • @satheeshchinnan1093
    @satheeshchinnan1093 6 ปีที่แล้ว

    Nadar la

    • @BharathKumar-rn5cu
      @BharathKumar-rn5cu 6 ปีที่แล้ว

      Full settled, we are fools, all Mony invested in land, example purasaiwalkam shop opposite mt land an next to unfinished Jewelry shop.

    • @srinivasansethuraman9891
      @srinivasansethuraman9891 6 ปีที่แล้ว

      Sunnila