எங்க வாழ்க்கையே போச்சு : கதறும் தி.நகர் வியாபாரிகள் | T.Nagar Flyover Demolition

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #tnagar #tnagarvlog #arrowroots
    As of January 2024, the South Usman Road flyover in T Nagar, Chennai is expected to be completed by December 2024. The flyover will connect Anna Salai with T Nagar and is expected to reduce travel time and traffic congestion. The flyover will cost Rs 131 crore and will cover the following junctions:

ความคิดเห็น • 182

  • @duraithangavelpillai615
    @duraithangavelpillai615 8 หลายเดือนก่อน +30

    பாலம் கட்டுவது அங்கு Traffic பிரச்சினை யை சரி செய்ய தானே தவிர , நடைபாதை கடை கள் வைக்க அல்ல,

  • @kk57792
    @kk57792 9 หลายเดือนก่อน +43

    வயதனபாட்டி சொல்வது மிகவும் சரியானது முன்பு பாலம் கட்டும் போதே இந்த யோசனையில் அமைதிருக்கணும்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 9 หลายเดือนก่อน +52

    இன்று கூட டி நகர் போய்ட்டு தான் வந்தோம்.எல்லோரும்‌அப்படியே தான் இருக்காங்க. வியாபாரம் நன்றாக நடக்கிறது. என்ன கொஞ்சம் ஓரமாக இருக்காங்க. சொளகரியம் வேண்டும் என்றால் சில அசொளகரியங்கள் பொருத்துக்கதான்‌வேண்டும். அப்படி பார்த்தால் சென்னை ஒரு கிராமமாக இருந்தது. தற்போது நிலை

  • @duraithangavelpillai615
    @duraithangavelpillai615 8 หลายเดือนก่อน +15

    அரசாங்கத்தின் இந்த திட்டம் சிறப்பானது வரவேற்கிறேன்

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 8 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் ஐயா 10 வருஷத்துக்கு முன்னாடி நான் சொன்னது தான் சொல்றேன் என்னைக்குமே வந்து டி நகருக்கு எந்த பாடமே தேவையில்லை பாதைகளை கரெக்டா பிளான் பண்ணி ஒன் வே டூ வே இப்படி பண்ணி கிளியரா வச்சாங்க நாலே ஆட்டோமேட்டிக்கா கிளியரா போகும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த பாலங்களை பூரா எடுத்தாலே டி நகர் டி நகராக இருக்கும் பாண்டிபஜார் நாசம் பண்ணினாங்க தமிழ்நாடு மெட்ராஸ் அப்படி நாளை சென்னை அப்படி நாளே வந்து ரங்கநாதர் உஸ்மான் ரோடு அதையும் நாசம் பண்ணிட்டாங்க பெரிய கடையில் இருந்து சின்ன ரூட் பிளாட்பார வரைக்கும் பூராம் ரோட்டுக்கடை இல்லனா பெரிய கடைகளுக்கு அங்கு வியாபாரமே கிடையாது அது மட்டும் இல்லாம உன் டிஎம்கே என்று வந்தாலே இவர்களுடைய கடந்த காலத்தையும் பார்த்தாலே வந்து எங்க பாத்தாலும் தேவையா தேவர்களால் கட்ட மாட்டானுங்க அவன் பாட்டுல பாடத்தை காட்டுவாங்க அதுக்கு ஒரு உதாரணமே சொல்ல

  • @TravelAir-we1cv
    @TravelAir-we1cv 9 หลายเดือนก่อน +23

    இது ஒரு கால சுழற்சி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். லஸ் கார்னரை அழித்து பாண்டி பஜார் வளர்ந்தது, பாண்டி பஜாரை மறைத்து தி.நகர் ரங்கநாதன் தெரு வளர்ந்தது இன்று தி.நகருக்கு போட்டியாக பல பகுதிகளில் பிரமாண்ட கடைகள் திறக்கப்பட்டு வருகின்றது.
    கோயம்பேட்டினால் பாரி முனை கலை இழந்தது. கிளாம்பாக்கத்தால் கோயம்பேடு கலை இழந்து விட்டது.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 8 หลายเดือนก่อน +5

    சிந்தியுங்கள். முன்பு தி நகர் ஜ்ராஜ் டவுன் தான் தேனாம்பேட் முனியப்பசத்திரம் சென்னையின் எல்லை. இன்று தாம்பரம் கிளாம் பாக்கம் பஸ் நிலையம் . மேற்கு பூந்தமல்லி ஸ்ரீபெரும்புதூர் வரை
    ரெட் ஹில்ஸ் வரை மகாபலிபுரம் வரை எங்கும் ப்ளாட் . மக்கள் .
    எல்லா இடங்களிலும் கடைகள் உள்ளன ப்ளாட்பாரம் கடையும் உள்ளது .
    ஆகையால் தி நகர் மக்கள் நெருக்கடி குறைக்க சுகாதார வாழ்க்கை வசிக்க. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இது அவசியம்.
    இப்போது MRT. வந்து விட்டது ஆகையால் தி நகர் வரவேண்டிய அவசியம் இல்லை.

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 9 หลายเดือนก่อน +30

    Mount road il metro போடும் போது இப்படி தான் கத்தி ,கதறி நார்கள்.
    இப்ப மெட்ரோ போட்ட பிறகு இவ்வளவு அழகா இருக்கிறது

    • @supriyaaudi87
      @supriyaaudi87 8 หลายเดือนก่อน +5

      அழகு சோறு போடுமா... இந்தியாவில் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கும் வர்கம் அதிகம். அவர்களுக்கான பிழைப்புக்கு என்ன வழி. T. Nagar ரோட்டில் கடை போட்டு 1000குடும்பங்கள் வாழுது. அவர்களின் பிழைப்பில் இனி மண்ணு... இவங்க செய்றத எல்லாம் முட்டு கொடுக்க நீங்கலாம் இருக்கும் தைரியத்தில் தான் இப்படி செய்றாங்க.

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 8 หลายเดือนก่อน

      சாலை என்பது போக்குவரத்து வசதிக்கு தான் நடைபாதை கடைகள் வைக்க அல்ல. இந்த நடைபாதை கடைகளால் தான் அந்த வழியாக செல்லும் லட்சகணக்கான வாகனங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது அதற்கு தான் மேம்பாலம் இது போன்ற Infrastucture தேவைகளை நிறைவேற்ற தான் அரசாங்க த்தை தேர்ந்து எடுக்கிறோம் சாலை போடுவது I st preority போக்குவரத்து க்கு தானே தடை நடைபாதை கடைகள் அதை ஆக்கிரமிக்க அல்ல, பாலம் கட்டிய உடன் இன்னும் கடைகள் அதிகமாகத் தான் ஆகும் கீழ் பகுதியில்,​ எனவே இது போன்ற முட்டாள் தனமான பதிவை தவிர்க்கவும்@@supriyaaudi87

    • @Jayantan846
      @Jayantan846 8 หลายเดือนก่อน +2

      ​@@supriyaaudi871000 பேருக்கு 50000 பேரு சாவுனுமா
      நீ போய் முட்டு கொடு

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 5 หลายเดือนก่อน

      @@supriyaaudi87 நமது தலைநகரம் சரியாகவும் நேர்த்தியாகவும் இல்லாவிட்டால் அரசாங்கத்தை மட்டும் அல்ல அங்கு வசிக்கும் மக்களையும் சேர்த்து தான் குறை கூறுவார்கள் மற்ற மாநிலத்தவர். எனவே CMDA இன்னும் சிறப்பாக மக்கள் அனைவரும் வாழ நகர ஒருங்கிணைப்பு அவசியம் அப்போது தான் வெளிநாட்டு முதலீடுகள் நம் மாநிலத்திற்க்கு வரும் இல்லையேல் நாம் பீகாருக்கு இட்லி சாம்பார் விற்கத்தான் போக வேண்டும்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 8 หลายเดือนก่อน +4

    திநகர் இனி மீண்டும் ஏரியாகமாற்றட்டும்❤

  • @santhoshm7924
    @santhoshm7924 9 หลายเดือนก่อน +7

    T.nagar வருவதே அண்ணாச்சி கடைக்கு தான் அவர் எல்லா எரியாலையும் பிரமாண்ட மால் தொடங்கிவிட்டார்....இனி t.nagar போக்குவரத்துக்கு மட்டும் தான்...

  • @gameraziz1987
    @gameraziz1987 8 หลายเดือนก่อน +9

    Flyover is right choice.... platform shop close ana padi traffic kammi ayidum....plat farm shop agatranum

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 9 หลายเดือนก่อน +53

    நாட்டை நாசமாக்கும்திட்டம் ,+அரசுக்கு அதிக cutting கொடுக்கும் திட்டம் -பாலம்தான்.

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 8 หลายเดือนก่อน +2

    வாழை குலை வேண்டும் என்றால் வாழை மரம் வெட்டப்படும் தானே வேண்டும் ஜனத்தொகை போக்குவரத்தும் முகாந்திரம் தான் மூர் மார்க்கெட் வியாபாரிகள் எப்படி தங்கள் வியாபார இருப்பிடத்தை மாற்றிக்கோண்டார்களோ அதே போல் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான்

  • @1234mohamedaki
    @1234mohamedaki 9 หลายเดือนก่อน +9

    பாட்டியை கவலைப்படாதீங்க பிசினஸ் எல்லாம் நல்லபடியா நடக்கும்

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 8 หลายเดือนก่อน +4

    நன்மை, வசதிகள் ஓன்றை செய்யும் போது சில கஷ்டங்கள் இருக்கதான் செய்யும்..

  • @lekshmanans3605
    @lekshmanans3605 8 หลายเดือนก่อน

    இறைவன் தான் இதற்கு பொறுப்பு

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan 9 หลายเดือนก่อน +10

    சூப்பர்.. மக்களை நடமாட விடாமல் கடையை போட்டு சாவடிக்க இவர்களுக்கு உரிமை கொடுத்தது யார?

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 9 หลายเดือนก่อน +22

    மக்கள் பணம் கொள்ளை போவது தடுக்கப் படுகிறது..
    நடைபாதை நடப்பதற்கு.
    இவர்கள் வாழ்வாதாரத்திற்கு அல்ல..

    • @premkumar-s5f5y
      @premkumar-s5f5y 9 หลายเดือนก่อน +8

      போய் மால் ல கொடு

  • @raja_raja1234
    @raja_raja1234 9 หลายเดือนก่อน +45

    பாலம்.கட்டினால் தான் 💰💸 அவங்க கொள்ளையடிக்க முடியும் 😂

    • @blk108
      @blk108 8 หลายเดือนก่อน +2

      😂😂😂 this is why Education and Knowledge is more Important for people like You!

  • @lias4788
    @lias4788 9 หลายเดือนก่อน +4

    I miss Chennai ❤

  • @panneerselvam9223
    @panneerselvam9223 8 หลายเดือนก่อน +4

    🎉சாலையில் நடப்பவர்கள் நடக்கமுடியாமல் நடைபாதையை ஆக்ரமிப்பவர்களை முதலிலேயே அரசு அகற்றாமல் தூங்குகிறது.மக்கள் எப்படி செத்தாலும் எந்த விபத்து நடந்தாலும் இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்குது என்பார்கள். அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் சாலையை விரிவுபடுத்தி நடப்பவர்க்கு வழிவிட்டு அவர்களையும் வாழவையுங்கள். அரசுதான் முதல் குற்றவாளி.

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 5 หลายเดือนก่อน

      @@panneerselvam9223 அரசாங்கம் கடைகளை அகற்றியது. பிறகு அவர்கள் union அமைத்துக் கொண்டு High Court சென்று முறை இட்டதால் கோர்ட் கடைகளை அகற்ற தடை விதித்தது

    • @panneerselvam9223
      @panneerselvam9223 5 หลายเดือนก่อน

      @@duraithangavelpillai615 எனக்கு தெரிந்து நடைபாதையை ஆக்ரமித்து கடை போடுவது சட்டவிரோதம்.இன்று உரிமைபோல வழக்கு போடுகிறார்கள். கோர்ட் அதை நிராகரிக்க வேண்டும்

  • @raomsr8576
    @raomsr8576 9 หลายเดือนก่อน

    Even this old lady crossed 75+she said a golden word never to forget.
    If they should have planned in a such way after research and did this job means govt will not loose such a huge amount for reconstruction.

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 8 หลายเดือนก่อน +2

    ஏழைகளின் வயிற்றில்
    அடித்தஅருமையான
    ஆட்சி

  • @saientertainment9868
    @saientertainment9868 8 หลายเดือนก่อน +3

    நல்ல திட்டம் தான். ஆனால் பாட்டி தான் பாவம்

  • @venkat9678
    @venkat9678 8 หลายเดือนก่อน +2

    Koyambedu changed to Kilambakkam. Tnagar also changed due to traffic confusions and metro work.

  • @rajbhava9039
    @rajbhava9039 8 หลายเดือนก่อน

    Andha paatti crt ha soldranga , azhaga pesuranga 😊

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 8 หลายเดือนก่อน +2

    We need development. So, constructing bridges in and around Chennai and other cities and towns of India is essential. People should co-operate for the positive development work of the Government without much affecting the organized business. Unorganized business is not contributing to the GDP. So gradually reducing the importance to the unorganized business. Also, the unorganized business contributing to the anti-social activities, criminals, drug traffic, etc.

  • @gravichandran5522
    @gravichandran5522 8 หลายเดือนก่อน

    நல்லா இருக்கும் இடத்தில் பாலம் கட்டி நாட்டை நாசம் செய்கிறார்கள்...ஏழைகளின் வாழ்வாதாரம் அம்பேல்

  • @RilRislifestyles
    @RilRislifestyles 9 หลายเดือนก่อน +7

    Nandriketta makkalnu nirubichitiga.naakkula narambu illa so enna venaalum solluviga.namakku nallathu thaan pandraga athu therila koraiya mattum pesurathu evlovo aatchikku intha aachi paravalannu ninaikka thonula.ellarkum kastam thaan illa sollula ellam sariyanathum.ellatha vida vittatha vida athigam viyabaram varum.so yaraiyum kora solla venaam.idai patta kaalathula malaila chennai epdi pochinnu maranthurka matiga.ippothaan konjam konjam Rode sari oandraga kora solla venaam.❤❤❤

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 8 หลายเดือนก่อน +2

    தி நகரில் வாழும் நாங்கள் நீங்க போடும் குப்பை சண்டை சுகாதாரம் இல்லா காற்று ஆகியவை இருந்து விடுதலை. நீங்க ஏங்க வேணாலும் வியாபாரம் செய்யலாம். நாங்க எங்கு போவது. உங்க வாழ்வாதார ம் நீங்கதான் பார்த்து கொள்ள வேண்டும் .மற்ற இடங்களில் வியாபாரிகள். இல்லையா . முதலில் ஃப்ளாட் பாரம் கடைகள் வைக்கக்கூடாது. காவல்துறை மின் வாரியம் கார்ப்பரேஷன். ஆகிய வர்கள். லஞ்சலஆவன்யம் ஒழியும் .

  • @100acre
    @100acre 8 หลายเดือนก่อน

    Biriyani voters model selection ❤❤❤

  • @ManimekalaiMuthuselvi
    @ManimekalaiMuthuselvi 9 หลายเดือนก่อน

    So sad, god only should save public. We pray to be safe from finance problems.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 8 หลายเดือนก่อน +2

    ஏன் ரங்கநாதன் தெரு வுக்கு மக்கள் வரவேண்டும். மற்ற இடங்களில் வியாபாரிகள் இல்லையா. இங்க உள்ள பழைய துணி
    வாங்க வேண்டுமா அங்காடி தெரு . பிளாட்பாரத்தில் விற்றறால் வரி கட்ட வேண்டாம். போலீஸ் க்கு மாமூல் கொடுத்தால் போதும் .
    நாகரிகமற்ற பேச்சு நாகரிகமற்ற காய்கறி கடைகளின் எடை குறைவான காய்கறி பூ கடை. கீழ்தரமான ஆட்டோ கார்ரின் பேச்சு
    கடை கார்களின் மலை போன்ற குப்பை ப்ளாஸ்டிக் சாப்பிட்டு போட்ட தட்டுக்கள். . இதற்கு இதுதான் நல்ல முடிவு

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 8 หลายเดือนก่อน

    ஒரு மாதம் முன்பு தி. நகருக்கு போனேன்... ரொம்ப கேவலமா இருக்கு... அங்கு அத்தனை பாலங்கள் தேவையா? இதுபற்றி பொதுமக்கள் கருத்து கேட்டிருக்கலாம்... அங்கு பேருந்துகள் எப்படி வெளியேறுவது சிரமம்!

  • @DurgaBala-k1k
    @DurgaBala-k1k 8 หลายเดือนก่อน

    Good

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 9 หลายเดือนก่อน +21

    தி மு க கோட்டை சென்னை வாக்களிச்சீங்க சந்தோஷப்படுங்கள்.

    • @karthikeyan3690
      @karthikeyan3690 8 หลายเดือนก่อน

      ADMKv karanukku enda eriyuthu

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 8 หลายเดือนก่อน +9

    கோயம்பேடு லூலூமால் வருகிறது இனி டிநகர் அவ்வளவு தான்

    • @no-one7570
      @no-one7570 8 หลายเดือนก่อน +1

      Siru viyabarikal vazavatharam kandipa bathika padum bro

  • @kmahi3530
    @kmahi3530 9 หลายเดือนก่อน +4

    Inga flyover podalAna future la romba kashtama irukkum....moola illatha makkal...

  • @karthickkraze6847
    @karthickkraze6847 8 หลายเดือนก่อน +1

    Viruthaliku porantha katchi innum enna laam pannapovuthoo

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh 9 หลายเดือนก่อน +2

    நாடு வளர்ச்சி அடையவேண்டும் அதற்கு சிலவற்றை இழக்க வேண்டும் இதில் யாராவது பாதிப்பு வந்தால் அரசிடம் முறையிடலாம்

  • @HHsquare
    @HHsquare 8 หลายเดือนก่อน +15

    சொந்தமா காசு போட்டு வாங்கின மாதிரி பேசுறான் பார்.

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 8 หลายเดือนก่อน

    Square thalayeedu irukkumaa

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 8 หลายเดือนก่อน

    எங்க சுத்தமான சுகாதாரமான வாழ்க்கையை இத்தனை நாட்களாக அழித்தார்கள். கடையை எங்கு வேணாலும் வைக்கலாம் .

  • @karthikvijayan7266
    @karthikvijayan7266 8 หลายเดือนก่อน

    பாலம் கட்ட ஆரம்பிச்சா தான் ஏன் பாலம் எதற்கு பாலம் எனக் கேள்வி கேட்க முடியாது பணத்தை எடுத்துக் கொண்டு இருக்கலாம் .

  • @rizwanrizmi
    @rizwanrizmi 9 หลายเดือนก่อน +1

    But we have to wait for Some Good Project. but their Situation is too bad 😢

  • @spkumar4216
    @spkumar4216 9 หลายเดือนก่อน +7

    NO-1 Koyambedu No-2 T.Nagar

  • @arularc4056
    @arularc4056 8 หลายเดือนก่อน

    Give one more vote to DMK

  • @gvbalajee
    @gvbalajee 9 หลายเดือนก่อน +2

    Save Tamilnadu

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 7 หลายเดือนก่อน

    Mainly discussed with Residents not Business people who select Residents r Business

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 8 หลายเดือนก่อน

    பாலம் இரங்கநாதன் தெருவின் முன் இறங்குவது நிறைய நெரிசலைத் தான் உண்டு பண்ணியது. அதை தவிர்த்தால் நெரிசல் குறையும். நடைபாதை வியாபாரிகள் என்று நிறைவாக சொல்லவே மாட்டார்கள். சாலையில் இந்த வியாபாரிகள் ஆக்ரமிப்பது சரியா?

  • @mahendrana9175
    @mahendrana9175 9 หลายเดือนก่อน +25

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

    • @user-uk1fe9zu1e
      @user-uk1fe9zu1e 9 หลายเดือนก่อน +1

      😄😄😄😄

    • @viki19910
      @viki19910 9 หลายเดือนก่อน

      Namma la kommban illa athan avaruku avalo thinuru

    • @eswarand5550
      @eswarand5550 9 หลายเดือนก่อน +1

      இந்த திட்டம் தயாரிக்கபட்டு பத்து வருஷம் ஆச்சு...

    • @rajapandianp4822
      @rajapandianp4822 8 หลายเดือนก่อน +1

      Appadithaanda irukkum.t.nagar melum nallathaanda irukkum.unga velaya parungada .

    • @karthikeyanvj2513
      @karthikeyanvj2513 8 หลายเดือนก่อน +1

      Unmaiya nanba idhu commission plan

  • @janakisubramaniam3530
    @janakisubramaniam3530 7 หลายเดือนก่อน

    காசை வாங்கி ஓட்டு போடு. லுலு மாலுக்கு போ ஓகே.😢

  • @harrysmani
    @harrysmani 9 หลายเดือนก่อน +3

    Metro rail வேலை நடக்கும் போதும் இதே மாதிரி தான் கூறினார்கள்.. long term இது தான் சரி..

  • @tamiltimes32721
    @tamiltimes32721 9 หลายเดือนก่อน +14

    திட்டத்தை நிறைவேற்றும் வரை அவர்களுக்கு மாதந்தோறும் இழப்பீடு வழங்க வேண்டும்

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 9 หลายเดือนก่อน

      adhellaaam ondrum thevai illai, anga thevaiyaana oru maattram thaan membaalam, anga palar thimir piditha panakaarargak thaan, pechugalai paarthaal theriyum, ore naalil pala aayiran varumaanam paarthu pazhagivittu, rusi kanda poonai pol andha idathai vida manamillaamal vesham pottu nandraagave drama podugiraargal.

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 9 หลายเดือนก่อน

      alavukku adhigamaana nerukadiyai samaalithu makkal kadandhu selgindranar........ adhilum alavukku adhigamaana thimir pechugal adhigam........ aalai paarthu thaan pechum irukkum. yeppodho indha aakiramipugalai agattra vendiyadhu....... periya kadai kaarargalin adhigaara pana selvaakkaal thadaipatta miyarchi ada ippavaadhu ivanunga thimir adangumaa adangaadhu......... viyaabaaram illaiyaaa.......... neril sendru poi paarungal yevalavu viyaabaaram paarkiraargal yendru, athanaiyum nadippu..... panja paattu paadiye panam serkum pervazhigal.

    • @sankar9980
      @sankar9980 8 หลายเดือนก่อน

      மக்கள் கொடுத்தல் அரசாங்கம் பெற்றுக் கொள்ளும்...

  • @Manikandan-86
    @Manikandan-86 8 หลายเดือนก่อน

    Porambk shop all should clear it

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 8 หลายเดือนก่อน +1

    I see unauthorised small shops.

  • @RajaKumar-um7uk
    @RajaKumar-um7uk 9 หลายเดือนก่อน +24

    ஸ்டாலின் தான் வந்தாரு
    உங்களை கத்த கதற விட்டாரு
    இனிமே என்ன பண்ண போறீங்க
    ஓட்ட போடும் முன் சிந்திங்க

    • @mee2430
      @mee2430 9 หลายเดือนก่อน +5

      திரும்பவும் திமுகவுக்கு தான் ஓட்டு இல்லன்னா பிஜேபி உள்ள வந்துடும்

    • @SellathuraiPanjavarnam-gd3zo
      @SellathuraiPanjavarnam-gd3zo 9 หลายเดือนก่อน +2

      நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து கடை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போது மாற்றுதொழிலை நாடவேண்டியதுதானே

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 9 หลายเดือนก่อน

      ​@@SellathuraiPanjavarnam-gd3zowell said👍

    • @tamilmission7406
      @tamilmission7406 9 หลายเดือนก่อน +1

      DMK much better than other parties, so i will always vote for DMK

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 8 หลายเดือนก่อน +1

      1000 குடும்பத்தை விட அந்த வழியாக தினமும் கடக்கும் லட்சம் வண்டிகள் தான் முக்கியம் சாலை என்பது போக்குவரத்திற்க்கு தான் சாலைகளை ஆக்கிரமித்து கடை வைக்க அல்ல, அரசாங்கத்தின் திட்டம் சரியான தே , உங்களின் பதிவு முட்டாள்தனமானது

  • @italiandiary
    @italiandiary 9 หลายเดือนก่อน +5

    T nagar
    இன்னும்.
    10. ஆண்டு கழித்து
    அழிந்து விடும்.
    Online
    துணி
    விற்பனை
    50% ஆண்டுதோறும்
    விற்பனை அதிகம்

  • @vanithaashokkumar2161
    @vanithaashokkumar2161 8 หลายเดือนก่อน

    Matro palam solitu road mothama nasamakitaka yanga pathalum roada black panivachikanga chennaila enanadagthunu thariyala

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 8 หลายเดือนก่อน

    ஆயாவிற்கு உரிமைத் தொகை உண்டா? அல்லது முதியோர் உதவித் தொகை பற்றி கேள்வி ஏன் கேட்கப்படவில்லை?

  • @krishnanveeraraghavan7899
    @krishnanveeraraghavan7899 7 หลายเดือนก่อน

    ரங்கதன் ஸ்ட்ரீட் ஒரு hathras aga ஆகலாம்

  • @kinghezekiah4884
    @kinghezekiah4884 8 หลายเดือนก่อน

    That ammaku yarathu help pannuga

  • @karthikeyanvj2513
    @karthikeyanvj2513 8 หลายเดือนก่อน +2

    Indha bridge thevai illada onnu

  • @vengadesanvelusamy5230
    @vengadesanvelusamy5230 9 หลายเดือนก่อน +2

    எதுவும் நிரந்தரம் இல்லை

  • @sirajsiraj6149
    @sirajsiraj6149 9 หลายเดือนก่อน +1

    Online shopping vanthathulaa iruthu makkal soompari ayitagaa

  • @sureshbabud5122
    @sureshbabud5122 9 หลายเดือนก่อน +1

    வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி தொகை வழங்கி பாதுகாக்க வேண்டும். வேதனை தருகிறது.

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 9 หลายเดือนก่อน

    பாலம் இறங்கியவுடன் traffic ல wait பன்றது time waste. பாலம் bustand தான்டி போனால் வேகம் இருக்கும்.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 8 หลายเดือนก่อน +1

    Every where they break the roads in all areas of Chennai, reason: bridge / meteo / storm water drainage / sewage construction activity, how will the Govt spare T. Nagar. All interior areas of Chennai it happens, they spend Crores of Rupees and we don't know when it will get completed.

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 8 หลายเดือนก่อน +1

      எங்கும் எப்போதும் ஒரு வேலை நடந்துகிட்டே இருக்கு...வண்டி ஒட்டுவதே எரிச்சலா இருக்கு...கொடுமை

  • @radhikakannan2147
    @radhikakannan2147 9 หลายเดือนก่อน +1

    😭😭😭😭Nobody is bothered.Indha pasty ku irukara moolai kuda official’s ku illa.So sad

  • @paranjothir4340
    @paranjothir4340 8 หลายเดือนก่อน

    But required for development
    Further many outer areas are now
    Having bid shopping at vela cherry
    Crompet, etc for those areas people also now a days not coming hear. No option for government. There are no alternative.

  • @paris9332
    @paris9332 9 หลายเดือนก่อน +2

    this burden is temporary.. outcome will benefit the people in few years very much

  • @tamilan2083
    @tamilan2083 8 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு வியாபாரம் இல்லையென்றால் ஏன் வியாபாரம் செய்கிறீர்கள்

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 9 หลายเดือนก่อน +1

    ஏண்டா தம்பி போரூர் வடபழனி மற்றும் பூந்தமல்லி பக்கம் இன்னும் போகவில்லையா சீக்கிரமாக செல். திட்டம் முடிவடைந்தால் உனக்கு இந்த வாய்ப்பு இல்லாமல் போகும்.

  • @subramani4779
    @subramani4779 9 หลายเดือนก่อน +3

    இதுல எத்தன ஆயிரம் கோடி அடிக்க போரானுங்கலோ 🤣🤣எவன் செத்தான் எனக்கென்ன dmk வாழ்வுதண்டா உங்களுக்கு

  • @திருஓட்டுக்காரன்
    @திருஓட்டுக்காரன் 9 หลายเดือนก่อน +2

    பாவம் தான்....

  • @upendrann5425
    @upendrann5425 9 หลายเดือนก่อน +1

    Shops should nit be allowed on road / pedestrian lath.

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 9 หลายเดือนก่อน +2

    ஊழல் செய்யாமல் பாலம் கட்டுவார்களா!

  • @உண்மைத்தமிழன்
    @உண்மைத்தமிழன் 8 หลายเดือนก่อน +1

    அப்பவே தலையில அடிச்சு அழுதேன் திமுக கூட்டத்திற்கு ஓட்டு போடாதீங்கடா என்று ...ஓத்...... கேடீங்களா இப்போ....

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 8 หลายเดือนก่อน

    Patti pechu arumai

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 8 หลายเดือนก่อน

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

  • @banumathyvenkatraman1012
    @banumathyvenkatraman1012 8 หลายเดือนก่อน

    SelvarThnam street illa renganathan street thapu Thapa PESA thenga

  • @snowball1897
    @snowball1897 8 หลายเดือนก่อน

    Anchor look like linga dhanush

  • @MegaWarriors24
    @MegaWarriors24 9 หลายเดือนก่อน

    Suyanalathikaga pothunala thitangalai kurai koorum makkal

  • @zerotalk08
    @zerotalk08 9 หลายเดือนก่อน

    2days before i think about it because my work rapido captain always trafic

    • @invisibledon4060
      @invisibledon4060 9 หลายเดือนก่อน

      Rapido evlo bro earn panlam daily

    • @zerotalk08
      @zerotalk08 9 หลายเดือนก่อน

      @@invisibledon4060 morning 5 am to next day 5 am varakum neega login panna 1500 to 2000k varum

  • @babu.s4218
    @babu.s4218 8 หลายเดือนก่อน

    ella makkalin vasathikaga road, paalam katranga. aana kadaikaranga vasathikaga palam road poda vendannu solranga... avlathan

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 9 หลายเดือนก่อน

    தி.நகரில் பாலம் காட்டுவதால் சென்னையில் மேயராக நடிக்கும் நடிகையின் கொள்ளை அடிக்கும் கூட்டத்துக்கு 1000/கோடிகள் வருமானம்

  • @raviarcot3145
    @raviarcot3145 9 หลายเดือนก่อน

    Break & construct ,nice commission 🤑🤑🤑

  • @saisasi5977
    @saisasi5977 9 หลายเดือนก่อน +1

    Arasu sokusaka erunthukondu makkalai patti josikkamal erukkirargal.

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 7 หลายเดือนก่อน

    Phoolish politicians &offers this old lady said why don't do when u start Beginning this is minimum comman seasons

  • @sugumar9446
    @sugumar9446 8 หลายเดือนก่อน

    மாற்றம் முன்னேற்றம்

  • @ns10008
    @ns10008 9 หลายเดือนก่อน

    தற்போது தாம்பரம், கிரோம்பேட்டை வளந்து விட்டதால் தென் சென்னைவாசிகள் தி நகர் வருவது குறைந்துவிட்டது. அது போல அண்ணா நகர், புரசை, வேளச்சேரி என்று புதிய மால்கள்.

  • @perumalpillai7908
    @perumalpillai7908 9 หลายเดือนก่อน +1

    Nam naattil than plateform kadaihal athihamaha irukkirathu
    Ithai maatta vendum

  • @manakka1842
    @manakka1842 8 หลายเดือนก่อน

    Ippa kathravanga ellaam Stalinukku vote poteenga thaane anubaveenga
    Innum 2 varushathula ungalaiyellaam pichaiyedukkum alavirkku aakiduvaanga 😅😅😅

  • @b.rajkumar2069
    @b.rajkumar2069 8 หลายเดือนก่อน

    T Nagar close. Koyambedu maal open😮

  • @vijayabalajir1903
    @vijayabalajir1903 8 หลายเดือนก่อน

    பாலம் கண்டிப்பா தேவை... அந்த வழி பயணிக்கிறவங்களுக்கு தான் அந்த இடத்தில் பாலம் எவ்வளவு அவசியம் என்பது தெரியும்...

  • @krisnavanee
    @krisnavanee 8 หลายเดือนก่อน

    dai enna road nu correctta sollu. cleara pesa kahuk o

  • @user-messindia
    @user-messindia 8 หลายเดือนก่อน

    Vera place la kattuna naai kuda kekathu unga edathu la bridge kattuna valikuthoooo 🤣🤣🤣🤣

  • @rajkumarj7351
    @rajkumarj7351 8 หลายเดือนก่อน

    No dam only bridge commission fouty present waste government jaihind

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 8 หลายเดือนก่อน

    இது எடப்பாடி குரூப்பின் வேலையா..

  • @sankar9980
    @sankar9980 8 หลายเดือนก่อน +1

    டி நகர். மேட்லிரோடு நடேசன் தெரு க்கு குடிநீர் வரவில்லை அதை முதலில் சரி செய்யவில்லை. குடிநீர் வேண்டும்... மக்களை வாழ வையுங்கள் சாக வைக்காதீர்கள்...