நினைத்ததை நிறைவேற்றும் முருகன் வழிபாடு முறை | Murugan worship fulfills the wish

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
  • முருகன் வழிபாடு முறை :
    நமது பிரார்த்தனைகள் உடனடியாகப நிறைவேற வேண்டுமானால், அதற்குரிய சிறந்த பரிகாரங்கள் நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளன.
    முருகன் வழிபாடு பலன்கள்:
    உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறவில்லையா? இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்யுங்கள்... நிச்சயம் நல்ல பலன்களைப் பெறலாம்.
    முருகப்பெருமானை நினைத்து பக்தியுடன் வழிபட்டால், அவர் நம் விருப்பங்களை நிறைவேற்றுவார்.
    நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள், நோய்கள் விலக, பிரிந்த தம்பதிகள் இணையவும், காதலில் இணையவும், திருமணத் தடை நீங்குவும் இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து வந்தால் நிச்சயம் கடவுள் அருள் கிடைக்கும்.
    முருகன் வேல் வழிபாடு:
    முதலில் நீங்கள் ஒரு சிறிய அளவு வேல் வாங்க வேண்டும்.
    நேரடியாக வாங்குவதை விட, நம் குரு அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் வாங்க வேண்டும்.
    இதனால் அவர்களின் ஆசியுடன் இந்த வேலை பெற்று விடுகிறோம். அந்த வேல் மீது மஞ்சள், குங்குமம் இட வேண்டும். ஒரு செம்பினாலான சொம்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
    இந்த சொம்பைச் சுத்தம் செய்து அதில் மஞ்சள், குங்குமம் போட்டு விபூதி நிரப்பவும். இப்போது இந்த வேலை விபூதிக்குள் நுழைக்க வேண்டும். அதன் பிறகு வேலைச் சுற்றி மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
    முருகன் வழிபாடு மந்திரம்:
    அதன் பிறகு உதிரி பூக்களை எடுத்து "ஓம் முருகா" என்று கூறி மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
    இதை 108 முறை செய்ய வேண்டும். முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய் கிழமையில் இவ்வாறு செய்வதால் முருகனின் அருள் பரிபூரணமாக கிட்டும்.
    9 செவ்வாய்க்கிழமை விரதம் :
    informationneeds.com/Spiritual...
    #murugandevotee #murugan #murugandevotional #murugansongs #murugantemple #tamilspirituality #tamilgod #tamilgodmurugan #vel
    #hindumantra #astrology #godmantra #tamil

ความคิดเห็น • 4

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 13 วันที่ผ่านมา +2

    VANAKKAM MEDAM, PAYANULLA THAGAVUL NANDRI

  • @nandhinip3898
    @nandhinip3898 13 วันที่ผ่านมา

    😢😢😢😢😢 Murugan romba varsahama ketutu iruken Murugan Ennaku sodhanai matum dan kudukuraru, Sethu poita kuda nimaidya dan irupen

    • @murugandevotee
      @murugandevotee  12 วันที่ผ่านมา

      நான் உன்னை சோதிப்பேனே தவிர நிச்சயமாக கைவிட
      மாட்டேன்..என்னிடம் அனைத்தையும் விட்டுவிடு..
      யாமிருக்க பயமேன்- கடவுள் முருகன்