Ladakh On XL| என் கண்ணுல கண்ணீர் வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை 😢🥰| Ep-44

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 621

  • @3jautoexpert
    @3jautoexpert  2 ปีที่แล้ว +38

    Pls don't use headphones, coz u may get annoyed with my loud excited voice 😉

    • @SureshBabu-oj1qe
      @SureshBabu-oj1qe 2 ปีที่แล้ว +1

      நீங்க ரெண்டு பேரும் ரெண்டு வண்டியும் ஏதாவது பனி மலையை ஒட்டி நிப்பாட்டி அவரவர் வண்டி பக்கத்தில் நின்று போட்டோ எடுங்க அதுபோக தனித்தனியாக போட்டோ எடுங்க அப்புறம் வண்டிய மட்டும் நிப்பாட்டி போட்டோ எடுங்க.என் கணிப்பு சரியாக இருந்தால் உங்க ரெண்டு பேர் போட்டோவும் இந்தியா முழுவதும் விளம்பர போர்டுகளால் அலங்கரிக்க வாய்ப்பு இருக்கிறது

    • @premium5caraccessorieschennai
      @premium5caraccessorieschennai 2 ปีที่แล้ว

      Super brother..

  • @Baskar8643
    @Baskar8643 2 ปีที่แล้ว +147

    anna நானே லடாக் வந்த மாறி ஒரு சந்தோசம் அண்ணா 😀

  • @sabarishrenganathan9567
    @sabarishrenganathan9567 2 ปีที่แล้ว +114

    This achievement is of 3 Peoples
    1. 3J Auto expert Mr. Jai Muni and his Co riders
    2. TVS company
    3. Indian Govt for the wonderful road projects that was once impossible made it possible.
    Agree...?

    • @uvl-tamilspectrum7210
      @uvl-tamilspectrum7210 2 ปีที่แล้ว +1

      Not agreeing with you. Please don't dilute his achievement. All credit goes only to him and partly to his co-rider's support. Other two on the list are the constraints and he worked against it to finish this achievement. That two are the challenges. he uses a less powerful TVS vehicle on a poor Indian rood condition in a tough terrain.

    • @sabarishrenganathan9567
      @sabarishrenganathan9567 2 ปีที่แล้ว +1

      @@uvl-tamilspectrum7210 sorry to hear bro..
      Constraints I like that word...
      What if his XL was poorly manufactured... He won't be able to made it to this peak.
      What if the road condition were off road friendly.. He would be literally carrying xl on some truck...
      My view was no achievement is entirely yours there are few people who pushes you to achieve it. If you don't c this as a point I doubt you haven't achieved anything yet.

    • @uvl-tamilspectrum7210
      @uvl-tamilspectrum7210 2 ปีที่แล้ว +1

      @@sabarishrenganathan9567 . That is fine bro. It is just an argument. Pushing to the limit is fun. After this achievement, Jai will never do this same adventure again. He will level up his challenge and take XL to tougher place like Umling la. If only you push yourself to achieve something, it is perpetual. What irritating me is when someone achieved something, people added secondary factors, This is his moment, let him cherish it wholly. 1000s of peoples are going from TN every year to Ladak every year now, How many are taking low power vehicles ? may be very few. Jai has showed us it is possible. Surely next year many will go in XL like vehicle? All need is a single trailblazer.

    • @manojjohnsen7017
      @manojjohnsen7017 ปีที่แล้ว

      8

    • @manojjohnsen7017
      @manojjohnsen7017 ปีที่แล้ว

      Cb

  • @RameshKumar-zi2jd
    @RameshKumar-zi2jd 2 ปีที่แล้ว +14

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால் உண்மையான சாதனை நிறைய நண்பர்கள் சைக்கிளில் லடாக் சென்று வெற்றி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  • @mylifefiverules8102
    @mylifefiverules8102 2 ปีที่แล้ว +1

    Neega aluhum pothu niraya per aluthurupaanga athula naanum oruthan valthukal brother

  • @jmbalamurugan7521
    @jmbalamurugan7521 2 ปีที่แล้ว +12

    இறையருளின் ஆசியுடன் உங்கள் பயணத்தின் பயனை ரசித்து, அனுபவித்து அடைந்து விட்டீர்கள் சகோதர்களே..
    வாழ்த்துக்கள்..
    வாழ்க வளமுடன்

  • @masterpiecetamil
    @masterpiecetamil 2 ปีที่แล้ว +3

    It’s worth but too much emotion. Am seeing many cyclist are pedaling harder to their dream destination. U have just driven the bike, but u cannot touch the will power of the cyclist. Jaihind.

  • @palaniselvam8377
    @palaniselvam8377 2 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா. எங்களை லடாக் கூட்டிட்டு வந்தாதற்கு மிக்க நன்றி. உங்கள் சாதனை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 ปีที่แล้ว +40

    பத்திரமாக திரும்பி வாருங்கள்..இன்னும் பல சாதனைகள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. நல்வாழ்த்துக்கள்.

  • @baskaranks939
    @baskaranks939 2 ปีที่แล้ว +15

    தம்பி சிவகாசி−கன்னியாகுமரி−லடாக்,பயணம் மிக அருமை வாழ்த்துகள் l watching all epi. return by train or by kuttipul on road.

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 2 ปีที่แล้ว +8

    வணக்கம் ஜெய்முனி சார்
    சாதித்து விட்டீர்கள்.
    சாதித்து விட்டீர்கள்
    பெருமை கொள்ளுங்கள்.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    உலகத்தை வென்றதைப்போல
    உணருங்கள். Hats off Bro. 🎉
    Congratulations.

  • @allen1907
    @allen1907 2 ปีที่แล้ว +11

    Kawasaki Z900 vs TVS XL 🔥🤣🙏
    🔥Nama ooru vandi . Vera levelu (Tvs XL) 🔥

  • @rajakalugumalai8190
    @rajakalugumalai8190 2 ปีที่แล้ว +11

    வெற்றி பெற்று பெருமையடன் நலமுடன் ஆண்டவன் அருளால் நல்ல படியாக வீடு திரும்பும் அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள்.

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 2 ปีที่แล้ว +43

    எங்கள் சகோதரரை பாதுகாப்பாகவும்.
    அதே நேரம் தைரியத்துடனும்
    உலகின் உயரமான இடத்திற்கு அழைத்து சென்று சாதனை படைக்க வைத்த
    எங்கள் செல்ல
    குட்டி BULL க்கு வாழ்த்துக்கள்.

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 2 ปีที่แล้ว +19

    Bro i understand ur excitement but its too much many achiving by cycle ur in xl but i like all ur videos dont mistake❤from bangalore

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 ปีที่แล้ว +2

    எனது முகநூலில் பதிவிசெய்தபின்னர்தான் பார்க்கிறேன் உங்கள் சாதனையை..நல் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 2 ปีที่แล้ว +12

    ப்ரோ என் கண்ணில் ஆனந்த கண்ணீர் ஏன்னா நான் லடாக் ரூ ட். கிலோ மீட்டர் பார்த்தபோது உங்க வீடியோ வந்தது வெரி ஹாப்பி ப்ரோ. வெரி (வெறி)ஹாப்பி. வெற்றி வெற்றி 🙏👌👍👌👍👌🤣😂😭🤣

  • @magibalantiagoo8988
    @magibalantiagoo8988 2 ปีที่แล้ว +1

    Bro indha video la goosebumps illaa
    Indha video vae goosebumps dhaan
    Hats off thalaivarae ......😎🥳🤩🥲☺️🤯

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 ปีที่แล้ว +2

    ஜெய்முனி சாதித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய சாதிப்பீர்கள்.உணர்ச்சிவயம் வேண்டாம் ஆக்ஸிஜன் குறைவான பகுதி no emotional.return வண்டியை வேகமாக ஓட்டாதீர்கள் தம்பி.நாங்களும் உங்களுடன் பயணம் செய்தது போன்ற ஒரு உணர்வு ஜெய்முனி.TVS XL 100 TN 67 BM 7501 வாழ்கவளமுடன்.தொடர்ந்து உங்களுடன் இருப்போம்

  • @shinchan822
    @shinchan822 ปีที่แล้ว +1

    Wow super thalaiva🥳🥳🥳 U done a Excellent Job🤩💥💥💥🔥

  • @ramamurthyravichandran5163
    @ramamurthyravichandran5163 2 ปีที่แล้ว +3

    TVS வண்டி, சாமான்யன் வண்டி,
    லடாக் சென்று, வென்ற வண்டி.
    ஜெய்முனி ஜெயிச்சிட்டீங்க நீங்க,
    எம்மையும் கன்னியாகுமரி டு
    லடாக்குக்கு குட்டி புல்லுல்லே,
    செலவில்லாம கூட்டிட்டு போயிட்டீங்க,
    மேன்மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்
    👏👏👏👏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @Murugan.N7221
    @Murugan.N7221 2 ปีที่แล้ว +1

    ஜெயமுனி டிவிஎஸ் 100 கம்பெனிக்கு உங்களால் பெருமை ஏன் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை வாழ்க வளமுடன்

  • @sankarraji3255
    @sankarraji3255 2 ปีที่แล้ว +3

    சிங்க குட்டி சீறி பாய்ந்து சாதித்து விட்டது.வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌺👏👏🙌

  • @hari_editzz
    @hari_editzz 2 ปีที่แล้ว +1

    That final messge.. சதுரங்க வேட்டை film பார்த்த effect..

  • @indarm8172
    @indarm8172 2 ปีที่แล้ว +4

    4:28 public reaction "aathi paithiyo"

  • @jameeljameel5139
    @jameeljameel5139 2 ปีที่แล้ว

    தம்பி ஜெய்முனி வாழ்த்துக்கள் பா உன் பேச்சியில ஒரு மன வருத்தம் தெறியிது யாரோ எவனோ உன் மனம் வருந்தும்படி பேசிபுட்டானுவ வருத்தப்படாதப்பா அத எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டு போய்கிட்டே இருப்பா மீண்டும் வாழ்த்துக்கள் பா....

  • @d.george6970
    @d.george6970 2 ปีที่แล้ว

    Super bro....sathichitinga.....valthukal... video vakkave romba interesting ah irruku...900cc comedy super bro...😆😆

  • @lovetotravelenjoyltte7453
    @lovetotravelenjoyltte7453 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அனைத்து 2 சக்கர வாகன ஒட்டிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக உங்கள் பயணம் இருக்கிறது வாழ்த்துகள் திருநெல்வேலி இருந்து

  • @nellaivelusocialmedia
    @nellaivelusocialmedia 2 ปีที่แล้ว +8

    வீர தமிழன் வாழ்த்துக்கள் அண்ணன் உங்கள் சாதனை தொடரட்டும்

  • @samuelbalachandranbalachan6173
    @samuelbalachandranbalachan6173 2 ปีที่แล้ว +9

    Congrats. Vetri unathey.. Come home safely. God bless you. Hats off. Motivational ride. Keep it up. Example for others. One of the best emotional video.

  • @Nareshsharp777
    @Nareshsharp777 2 ปีที่แล้ว +1

    இந்த உழைப்பை பாராட்ட வார்த்தை இல்லை அணைவரையும் வியந்து பார்க்க வைத்து விட்டீர்கள்..,🤗🤗🤗

  • @ramesh-u6k
    @ramesh-u6k 2 ปีที่แล้ว +4

    Great bro 🎉
    God bless you
    safe journey
    riders buildup udaikkappattadhu
    சாமான்யனும் லதாக் போகலம் என்று நிரூபித்த உங்களுக்கு நன்றிகள் 🙏

  • @naveenkumar-sw1qg
    @naveenkumar-sw1qg 2 ปีที่แล้ว +3

    A proud moment of bike enthusiast

  • @webersonlive
    @webersonlive 2 ปีที่แล้ว +26

    TVS is Always Best Bro 🥰Fire edition of All Companies Very powerful to Lift Heavy luggage and lane in Longtitudanl feet

  • @sabaridexplorer
    @sabaridexplorer 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ, உங்கள பயணங்கள் தொடரட்டும்.

  • @memphisman1465
    @memphisman1465 2 ปีที่แล้ว +9

    I cried in joi with you Jai Muni. Because from Kanyakumari, I felt as if I am also traveling with you. 👍🤘

  • @redrock4782
    @redrock4782 2 ปีที่แล้ว +4

    Jaimuni you archived the goal today. All the best👍💯 God bless you and your friends👭👬 also.

  • @joeanand5305
    @joeanand5305 2 ปีที่แล้ว +1

    உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துகள் சகோ.

  • @twistersuryasuryaloki9990
    @twistersuryasuryaloki9990 2 ปีที่แล้ว

    Enna solrathu therla na unga videos onnu vidama pakkaura ...hatts off annna ... love you so much...♥️♥️💯

  • @m.vivekanandan2061
    @m.vivekanandan2061 2 ปีที่แล้ว

    Video pakka bothu vera feel na pakthula na pakrama Mari irunthuchu super na !!!! Vera level feel na

  • @BaluBalu-ib2fp
    @BaluBalu-ib2fp ปีที่แล้ว

    Vanakam anna neenga edhuvum thapa pesala chinna vandia paatha perivandi karangaluku oru kuraivana feel irukum adha neenga odachiteenga super anna

  • @mrnspilot835
    @mrnspilot835 2 ปีที่แล้ว

    Seriously 🥺 emotional and touchable video naaa.. namma 3j sqaud vera lvl la inum high lvl ku povom na 💥💥💥💥🥰🥰🥰🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯💯💯

  • @AmarTamizhan
    @AmarTamizhan 2 ปีที่แล้ว +1

    Congrats broo..TVS la irunthu..kandipa ungaluku oru Award tharanum..because avanga company vehicle ah avanga kooda ipdi promote panniruka mudiyayathu...keep gngggggg naa

  • @ramnandha2843
    @ramnandha2843 2 ปีที่แล้ว +1

    Yes bro, naama periya achievement pannitom...XL vandila ivlo distance cover panni Kardhungala varadhu chinna vishayam illa.....Anna unga confidence level is very high.....enga support always ungaluku irukum....👌👏👏👏👏👏👏👍👍 Keep rocking bro..

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 2 ปีที่แล้ว +6

    Congrats 👏 finally you achieved...I know
    how your situation in frost climate...I also had driving experience in -30 degree Celsius in Poland with 50cc bike 🏍...

    • @aaronjosh99
      @aaronjosh99 2 ปีที่แล้ว

      -30 ah
      Tank la erukura petrol eh freeze ayidum la

    • @Z_Rider
      @Z_Rider 2 ปีที่แล้ว

      @@aaronjosh99 adhaan bro chummy adicchu viduraaru -30 la road ice'la freeze aaidum...2 wheeler 50cc laam oru inch kooda nagaraadhu..

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 ปีที่แล้ว +7

    Enakum kanneer mutti kondu vandadhu bro..
    What a braveness and great thing bro..
    Best wishes bro...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
    ON REPEAT MODE BRO.........KALAKUNGA!!!!!!

  • @raguragu6882
    @raguragu6882 2 ปีที่แล้ว

    Well done brother. Antha kadavul ungaluku thunai iruppar

  • @maniruthselva353
    @maniruthselva353 2 ปีที่แล้ว

    Thala neeyum sari namma kutty bull um sati vera leval vera leval 🔥🔥🔥🔥

  • @sadhasivam1551
    @sadhasivam1551 2 ปีที่แล้ว +1

    TVS கம்பெனியில் இருந்து அவார்டு வாங்க வாழ்த்துக்கள்

  • @Botreflex
    @Botreflex 2 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு வண்டி.... ரொம்ப ராசியான வண்டி.....😂❤

  • @sabarishrenganathan9567
    @sabarishrenganathan9567 2 ปีที่แล้ว +4

    TVS company ku reach aagura alavukku share pannunga.. avangale ethir paathurukka maatanga XL ladak erum nu...

  • @தென்பாண்டியநாடுதென்பாண்டியநாடு

    அண்ணா உங்களது வீடியோக்கள் அனைத்தும் சிறந்த வீடியோக்கள் ஆனால் இது மிகவும் சிறந்த வீடியோ அண்ணா மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்

  • @haridass3418
    @haridass3418 2 ปีที่แล้ว +1

    Enga Anna sathichitaru paa annaaaaaaa neegaa vera level 😘😘😘😘😘😘😘😘😘🎉🎉🎉🎊🎊🎉🎊💯💯💥💯💯💥💯💥💥💯

  • @VinothViews
    @VinothViews 2 ปีที่แล้ว +4

    நான் XL லே லடாக் வந்த மாதிரி இருந்தது Kawasaki Z900 😂சிரிச்சிட்டான் 🤣நம்ப ஊரு XL வண்டி மாஸ் 🔥😍வேற லெவல் பாஸ் 🔥❤️

  • @silwinfernando3483
    @silwinfernando3483 2 ปีที่แล้ว +1

    sema adventure trip bro. வாழ்த்துக்கள்

  • @amaramaran2547
    @amaramaran2547 2 ปีที่แล้ว

    Super Anna enakum athu pola poganum inu aasaiya than iruku bro neenga pannuratha paathu.... enjoy pannunga Anna ...my best wishes

  • @hemanth195
    @hemanth195 2 ปีที่แล้ว +3

    Bro, you made it, super congratulations to you super HERO, kutty bull, you team mates, your family and TVS company, its really hard to watching it self, but you drove all the way, Bro, don't drive with single hand even its for seconds, mountain top le one hand yengaluku bakayama irruku, Return come home by Train , you will be tired so take rest in train, Valga valamudan 🙂

  • @sadayanbakthar
    @sadayanbakthar 2 ปีที่แล้ว +1

    congratulations thambi. love you. Rgds. Sadayan.

  • @balaking8675
    @balaking8675 2 ปีที่แล้ว

    மேலும் உங்கள் வளர ennoda Valthukkal 🙂

  • @AjithKumar-og3td
    @AjithKumar-og3td 2 ปีที่แล้ว

    Unmaiya sollanumna ungala paathathuku aprom than enaku ladak poga asaiya iruku ❤ andha Z900 ah thandi ponathu unmaiyave semma irunthuchi anna. Solla theriyala avalo happy ah feel pannen. Aprom last ah bike la kai vachi thattunigala athu semmana unga emotion ah purinjikiten. Ana Atha nerla feel pannanum ❤

  • @jasonvicky
    @jasonvicky 2 ปีที่แล้ว +1

    Real feeling a konduvantiga

  • @dsharon2613
    @dsharon2613 2 ปีที่แล้ว +1

    Congratulations bro😁😁😁😁😁happy a irukku inum niraya satikka valthukal anna 💓💜💜💓

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 ปีที่แล้ว +3

    TVS XL SUPER 💯 CONGRATULATIONS BROTHER

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.தொடரட்டும் உங்கள் குழு சாதனைப்பயணம்.

  • @duraidurai5442
    @duraidurai5442 2 ปีที่แล้ว

    Hi brother rombo magilchi sandhoshamana tharunam have a wonderful day and sfe return journey 3j and three friends valga valamudan

  • @krishna53111
    @krishna53111 2 ปีที่แล้ว

    your Goal achieved bro ..congrats..next cycle la ponga

  • @ellamenbamayam7090
    @ellamenbamayam7090 2 ปีที่แล้ว +1

    At last u win bro mass, sirapana sambavam...

  • @allswell2367
    @allswell2367 2 ปีที่แล้ว +1

    Hi Bro I m watching ur series from the begining... U r soooo excited.... S u deserve it.... I can feel ur feeling emotions etc....Really grea job man.... Pls dont use the word ordinary XL It may affect the emotion of many common man... I got first vehicle in my family that non other than TVS XL.... It may also affect the mind share of the TVS too... Very proud of u,vasanth and other riders....
    TVS Company will see this achievement on their vehicle going all the way kanyakumari to Ladakh..

  • @ananthamchannel5999
    @ananthamchannel5999 2 ปีที่แล้ว +2

    Bro I watching all episode I understand your emotions I also cried to your same emotional at the time super bro keep it up.

  • @r.prasadnagaraj8531
    @r.prasadnagaraj8531 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா vera level 🤝🤝🤝👌👌👌👏👏👏👏🙏🙏🙏

  • @allinfoyouneedtoknow9788
    @allinfoyouneedtoknow9788 2 ปีที่แล้ว +2

    Thala neenga verithanam verithanam thaan thala, congratulations to u Anna. Vazthukal .

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 ปีที่แล้ว +2

    Bro Great You Great Good Luck

  • @sumisarah5938
    @sumisarah5938 2 ปีที่แล้ว

    மலேசியாவில் இருந்து vathukal சகோதரர்

  • @ragavendrak2569
    @ragavendrak2569 2 ปีที่แล้ว +1

    Awesome bro .. watching from day 1 😀😀

  • @emmanuelrajasekar7683
    @emmanuelrajasekar7683 2 ปีที่แล้ว

    Bro you are great bro with XL great victory bro . One thing I have understood
    Rider capacity not comes from high CC bikes. It's comes from our mind CC u proved it👏👏

  • @gameplayontamil2879
    @gameplayontamil2879 4 หลายเดือนก่อน

    total porathuku yavalo money spend panninga?

  • @srinivasanvenkat3760
    @srinivasanvenkat3760 2 ปีที่แล้ว

    I usually don't comment for videos..but you made me to comment..love u bro..take care..vera level..confident..

  • @aaronjosh99
    @aaronjosh99 2 ปีที่แล้ว

    Tvs xl100ku perumai serthutinga. அருமை 👍1🌟🌟
    Wish u a safe journey to home 🏠

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 2 ปีที่แล้ว

    குட்டி புல்லு நாம ஜெயிச்சிட்டோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய்முனி அண்ணா🤝👍

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj 2 ปีที่แล้ว +1

    மிகப்பெரிய சாதனை சகோ!

  • @indianrebelrider
    @indianrebelrider 2 ปีที่แล้ว +1

    CONGRATULATIONS
    CONGRATULATIONS
    CONGRATULATIONS🎉🥳👏
    AWESOME
    DARING RIDER

  • @abdulkadar5505
    @abdulkadar5505 2 ปีที่แล้ว +1

    தலைவா!உன் சந்தோசத்தில் நானும் பகிர்ந்து கொள்கிறேன்...நீ சாதிக்க பிறந்தவன்...சாதித்து காட்டி விட்டாய்...எப்ப உன் பதிவு வரூம் என பாலைவன பூமியில் காத்து கொண்டே இ.ருப்பேன்.....தொடரட்டும் உன் பயணம் நண்பா......காதர்..சவுதி அரேபியா😊😊😊😊😊😊

  • @nallasivam182
    @nallasivam182 2 ปีที่แล้ว

    சாதித்த சந்தோசத்தில் நீங்களும் கண்கலங்கி என்னையும் உணர்ச்சியில் கண்கலங்கவைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @goks278
    @goks278 2 ปีที่แล้ว +3

    ❤️ சாதுசுடோம் மாறா ❤️🔥3J ❤️❤️
    Love you bro , such inspirational ride ever ❤️❤️

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 2 ปีที่แล้ว +1

    Bro Chains ⛓️ bracket problem varumaa??

  • @sashviews
    @sashviews 2 ปีที่แล้ว +25

    Bro being an youtuber am saying that really hats off to you , we always support u bro . Keep going bro
    3j ❤
    Kutty bull ku oru salute🥰🥰

    • @dhaneshracer2243
      @dhaneshracer2243 2 ปีที่แล้ว +3

      Love from SASHVIEWS all the best muni bro

    • @shivaganesh8654
      @shivaganesh8654 2 ปีที่แล้ว +3

      Goosebump moment vera level 🤙

    • @KingMaker-dc6qs
      @KingMaker-dc6qs 2 ปีที่แล้ว +3

      Advance Congratulations for 200k subscriber's bro
      💜 from SASHVIEWS

    • @manjusahana4047
      @manjusahana4047 2 ปีที่แล้ว +3

      Enga kannula irundum tears varudu bro sema 👌

    • @kanyakumarian7335
      @kanyakumarian7335 2 ปีที่แล้ว +3

      Bro enga oorula irundu start planning jeichirukenga kandippa ungaro uzhaippuku idhu sirandha angigaram 👍

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว

    உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். மிகவும் பெருமையாக உள்ளது.

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 2 ปีที่แล้ว +2

    Your dream journey is full fill you are a very grateful jop Mr.M.Raj TVS also TVS

  • @3jautoexpert
    @3jautoexpert  2 ปีที่แล้ว +12

    Earn on trading with me: iqopt.me/expert_bonus
    Free signals: siva-trader.com/

    • @manikandanbsp4732
      @manikandanbsp4732 2 ปีที่แล้ว +2

      அண்ணே சூப்பர் 😉😉. உங்களுடைய கடந்த மாதத்திற்கு முன் லடாக் போனத காட்டிலும் இந்த பயணம் உங்களுக்கு தனி ஒரு அனுபவமா இருக்கும் நான் நினைக்கிறேன் 😉😉😉😊😊

    • @Ahamed.8
      @Ahamed.8 2 ปีที่แล้ว

      Tht z800 - aj_rider_0299

  • @vjrealestate830
    @vjrealestate830 2 ปีที่แล้ว

    Super super super no words to say namma ooru vandi tvs xl great jai

  • @psmboys-gm3wq
    @psmboys-gm3wq 2 ปีที่แล้ว

    super bro..... daily I'm waiting ⏳ur vedioes bro..... ur confidence wayralevel.....

  • @selvaonsine3325
    @selvaonsine3325 2 ปีที่แล้ว

    Valthukal Anna safe journey back home ❤️

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 2 ปีที่แล้ว

    Hi 3j .. really happy to u.. and next programme ku nanum ungaloda join pannikren.. enakum oru vaaippu kodunga... Bro.. naanum saadhikkanum.. ungala pola..

  • @silwinfernando3483
    @silwinfernando3483 2 ปีที่แล้ว +1

    Bro,
    Ennudaiya Hero HF deluxe ayum ready pannitavendiadhudhan bro appo. Start from Thoothukudi.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว

    Excellent. Big achievement. Congratulations.

  • @premkumarirsr
    @premkumarirsr 2 ปีที่แล้ว

    Iam seeing all ur vedios from day one. Happy to watch

  • @sambathkumar6170
    @sambathkumar6170 2 ปีที่แล้ว +1

    தலைவரே
    திமிங்கலம்
    தானுங்கோ
    XL100💞👌🙏

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว

    *you done it bro 3j 3j 3j 3j 3j..... Congrats bro* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 💐💐
    *Goose bump's bro....*

  • @pughalvlogs6989
    @pughalvlogs6989 2 ปีที่แล้ว

    உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி நேரில் சென்ற உணர்வு ஜெய்

  • @victorsakayaraj6824
    @victorsakayaraj6824 2 ปีที่แล้ว

    Thambi congrates to you yourakchived to ride kadhungla by tvs xl 100cc bike,you are a first guy from tamilnadu to do this job,we are realy proves of you👍🌷🙏🌷