TVS 50-லயே LADAKH போனது எப்படி..? MR தாடிக்காரன் FIRST EXCLUSIVE INTERVIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 222

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +16

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 2 ปีที่แล้ว +11

    பேட்டியில் கூட மரியாதை கொடுத்து. அக்கா அக்கா என்று பேசும். போது. நல்ல முறையில் வளர்ச்சி அம்மா வளர்ப்பு. நன்றி உங்கள் அம்மா க்கு

  • @Raavanan1777
    @Raavanan1777 2 ปีที่แล้ว +18

    கடவுள் நம்பிக்கை இல்லனு சொன்ன அப்புறம் சரவணன் உதவியை தெய்வச்செயல் என்று உங்கள் வாயால் வந்தது மகிழ்ச்சி ...
    கடவுள் இருக்கான் பாலா.. Keep it up.. congrats..🌹🌹

    • @Karthick1088
      @Karthick1088 2 ปีที่แล้ว

      சூப்பர்

  • @chandruvlogz2575
    @chandruvlogz2575 2 ปีที่แล้ว +51

    Congratulations brother thanks for dedicated to 90s kids..

  • @boopathi_youtube
    @boopathi_youtube 2 ปีที่แล้ว +56

    இமாயலன் வாங்கி கொடுத்த ப்ரோவுக்கு லடாக் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐

  • @jmbalamurugan7521
    @jmbalamurugan7521 2 ปีที่แล้ว +17

    இறையருள் ஆசியுடன் உங்களின் பயண இலக்கினை வெற்றிகரமாக பல நல்ல இதயங்களின் உதவியுடன் அடைந்துள்ளீர்கள் தம்பி.. வாழ்த்துகள்..
    வாழ்க வளமுடன்

  • @cms4407
    @cms4407 2 ปีที่แล้ว +17

    Ladakah Day one la irunthu ivaru video pathutu irukkan....Mr thaadikaran....vera level brother

  • @mohammedubaidulla763
    @mohammedubaidulla763 2 ปีที่แล้ว +8

    That man has explained us what is called humanity is 👍🤗🤗

  • @rameshrajaram1805
    @rameshrajaram1805 ปีที่แล้ว +1

    என்னிடம் 1985 மாடல் tvs50 இன்னும் நல்லநிலையில் பராமரித்து வைத்துஉள்ளேன் இது என் அப்பா வாங்கிய வண்டி, எந்தவண்டி வாங்கினாலும் இதை விற்க மனமில்லை இந்த வண்டியில் தான் என் மகள்கள் தம்பி மகன்கள் ஓட்டி பழகினர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarath5683
    @sarath5683 2 ปีที่แล้ว +4

    Deviam bro avaru...
    Thalaiva great...
    Ena oru periya manasu....
    Really great 👍👍👍

  • @HunterYT29
    @HunterYT29 2 ปีที่แล้ว +15

    3j Auto brother and MR TK brother keep growing 🔥💥💓🤩

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 2 ปีที่แล้ว +2

    அன்பு பாசம் நேசம் கொண்ட. நண்பரே. வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว +10

    Beautiful conversation. Interviewer made excellent responsible questions to bring out the real experience of the rider. Thanks for the Behindwood O2 commitment towards the society.

  • @suriya8997
    @suriya8997 2 ปีที่แล้ว +11

    Great Man for Mr Saravana Kumar Brother ♥️🔥👏👏

  • @Devanand1971
    @Devanand1971 2 ปีที่แล้ว +4

    சாதனை சாதனை சாதனை👌👍💪👏
    வாழ்த்துக்கள் பாலா God bless you🌹🌹🌹🌹

  • @davidsharma7128
    @davidsharma7128 2 ปีที่แล้ว +4

    I love T V S 50 ❤❤❤ old is gold

  • @vimalchandburad6528
    @vimalchandburad6528 2 ปีที่แล้ว +12

    Great to see in this bike🙏🙏❤🙏🙏 And also Thanks To Mr.SARAVANA KUMAR Brother Who really Supported to you as a Pilliar Back Bone Support & All those friends too...Really Great & Proud to see in TVS - 50 EXCEL ...
    With Love from VIMAL

  • @mathanteddytn5024
    @mathanteddytn5024 ปีที่แล้ว +1

    திருத்துறைப்பூண்டி க்கு பெருமை தேடி தந்த அண்ணனுக்கு நன்றிகள் 👏👏👏

  • @lavinytofficial
    @lavinytofficial 2 ปีที่แล้ว +4

    After seeing this felt too good and humanity of Saravana Kumar and others who support him through out his journey

  • @RajEdiez
    @RajEdiez 2 ปีที่แล้ว +15

    பயந்தவன் ஒரு போதும் சாதிக்க முடியாது உன்னால் முடியும் நினைத்து பார் லடாக்ஹ் இல்ல இமையை மலையே அதை அடைவாய் வாழ்த்துக்கள் Mr தாடி bro👍💪

  • @Murugan.N7221
    @Murugan.N7221 2 ปีที่แล้ว +2

    தம்பி ஹிமாலயா பைக் வாங்கி கொடுத்த நண்பருக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @raghunathb4373
    @raghunathb4373 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவன் உறுதியாக வெற்றி பெறுவான். உங்களுடைய அடக்கம் மேலும் வெற்றியை கொடுக்கும். இன்றைய இளைஞர்களுக்கு உங்களுடைய சாதனை ஊக்கத்தை கொடுக்கும். வாழ்த்துக்கள். மேலும் ஒரு சந்தேகம் TVS கம்பேனி உங்களுக்கு ஏதேனும் உதவி செய்ததா?

  • @logeshwaran1717
    @logeshwaran1717 2 ปีที่แล้ว +8

    Thanks to saravanakumar for that great support 👏 👍 🙌 #himalayan#nandrithozla

  • @Tiruchendur_Murugar_official
    @Tiruchendur_Murugar_official 2 ปีที่แล้ว +2

    தலைவா தங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் ஆனால் ஒரு வார்த்தை சொன்னீர்கள் எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்று நீங்கள் கூறினீர்கள் ஆனால் கடவுள் இருக்கிறார் என்று உங்கள் வாயிலிருந்து வெளிவந்தது எப்படி என்றால் சரவணகுமார் என்று சொல்லி தெய்வச் செயல் அப்படின்னு சொன்னீங்க அதுதான் கடவுள்

  • @suriya8997
    @suriya8997 2 ปีที่แล้ว +9

    TN 50 ♥️👏👏🔥 🔥 🔥 🔥 🔥 🔥

  • @devil..90
    @devil..90 2 ปีที่แล้ว +2

    enga thalaivan sathichutaru enga dudea ipdi pakrathula rmba rmba happya irku and thanks a lot saravanan anna hatssss offf brother💐💐💐💐💐💐💐💐💐

  • @asdynaam
    @asdynaam 11 หลายเดือนก่อน

    Really i salute Mr. Saravanan.
    Panam irunthal mattum pothathu. Matravargalukku kouthu alaga parkum Antha manitharai vanangugiren.

  • @mohamedhaseef5943
    @mohamedhaseef5943 2 ปีที่แล้ว +4

    தாடி நன்பர் Hats off ❤️❤️

  • @jathusan001
    @jathusan001 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤

  • @prasannakumar1383
    @prasannakumar1383 2 ปีที่แล้ว +2

    Great attempt bala bro.. Congratulations... With ur dad's blessing u finally achieved🙏🏼 You should always be thankful to Saravana kumar sir and other friends who helped throughout your journey.. My best wishes to ur upcoming journeys bro👍🏼

  • @ராமபிரியன்.எடப்பாடி

    90 kids mind voice: நாங்களும் நொங்கு வண்டியை எடுத்துக்கிட்டு லடாக் போறோம் அப்புறம் அப்படியே லண்டன் போறோம் எதுக்குன்னா எங்களுக்கு மேரேஜ் ஆகறதுக்காக வேண்டிக்கிட்டு போறோம்

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 4 หลายเดือนก่อน +1

    Super.pro..🙏🙏🙏🙏🙏

  • @danielsamsonn9852
    @danielsamsonn9852 2 ปีที่แล้ว +8

    Inspiration bro ⚡

  • @RajeshKumar-rx2or
    @RajeshKumar-rx2or 2 ปีที่แล้ว +4

    Valthukal nanba👍👍👍👍

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 4 หลายเดือนก่อน +1

    Vara.madhrei.pro.welcome.madurai.🙏🙏🙏🙏🙏

  • @praveenraj9760
    @praveenraj9760 2 ปีที่แล้ว +4

    Ladakh is one of the biker destination to visit where you need to enjoy climate, snow, riding and seeing natural beauty of mountains
    Earn , save buy a decent bike and have a enjoyable trip
    Going in tvs 50, tvs excel will not make you happy on trip like Ladakh because it will give you only pressure not pleasure on trips.

  • @Nirmalkumar-kz8hi
    @Nirmalkumar-kz8hi 2 ปีที่แล้ว +5

    Inspiring ❤❤❤

  • @shanmugams9422
    @shanmugams9422 2 ปีที่แล้ว +1

    Quality of Indian product, Superb achievement congrats bro 🌷

  • @jamoonali1972
    @jamoonali1972 ปีที่แล้ว

    Thanks for the brother who supported him God bless bim

  • @gokulj3313
    @gokulj3313 2 ปีที่แล้ว +5

    Great thalaiva🔥🔥🔥

  • @jackstalli795
    @jackstalli795 2 ปีที่แล้ว +3

    Congratulations thambi god bless you as I said🥰😍😍😍😍

  • @mr.alexsander7910
    @mr.alexsander7910 2 ปีที่แล้ว +4

    Congratulations 🎉🎉🎉👏👏👏

  • @aathisayam
    @aathisayam 2 ปีที่แล้ว

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 👍🏻💐

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 4 หลายเดือนก่อน +1

    Yes.yesssss.90.kites.

  • @ashok4320
    @ashok4320 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்

  • @suryavarshan2773
    @suryavarshan2773 2 ปีที่แล้ว +5

    Mass தமிழன் 🔥🔥🔥🔥❤️❤️🔱🔱

  • @greentripsvlog
    @greentripsvlog 2 ปีที่แล้ว

    Broo video ippathan pathen sema congratulation.. #mrthadikaran

  • @mylifefiverules8102
    @mylifefiverules8102 ปีที่แล้ว

    Unmailaye ni ponathu periya sathanada bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarathkumar4034
    @sarathkumar4034 2 ปีที่แล้ว +3

    Congratulations Bala 🤩

  • @vasanthraj.dvasanthraj.d9012
    @vasanthraj.dvasanthraj.d9012 2 ปีที่แล้ว +1

    super man and great Railway employee 😍😍😍

  • @venkatb9848
    @venkatb9848 2 ปีที่แล้ว +2

    Enga ooru.. 🔥🔥enga senior ✨️✨️✨️

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 2 ปีที่แล้ว

    உங்கள் நடண்பர்க்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @jobs_vjjg
    @jobs_vjjg 2 ปีที่แล้ว +1

    He used Indian Bike
    I am Singaporean plan to Come from Singapore to India 🇮🇳 Bike Scooter 🏍.
    Any one want interview myself

  • @Dhilip135
    @Dhilip135 2 ปีที่แล้ว +3

    DAI THAADI 🔥❤️

  • @lovelynavii...1320
    @lovelynavii...1320 2 ปีที่แล้ว

    Thadi Nee vera level Yaa,,,,,,,,,,🔥🔥🔥🔥🔥

  • @priyalovelycraft2981
    @priyalovelycraft2981 2 ปีที่แล้ว

    மென்மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 2 ปีที่แล้ว

    அப்பா... யார்ரா இந்த பொண்ணு... உண்மையாலுமே திறமையான பொண்ணு

  • @crazyvlogs99999
    @crazyvlogs99999 2 ปีที่แล้ว

    Such motive person in his speech it self showing confidence wish you all the best bro for your new career same as like your trip you will reach sky 👍

  • @priyankas2357
    @priyankas2357 2 ปีที่แล้ว +1

    Care full first bro u achieve goals i pray God bro

  • @sivasiva4623
    @sivasiva4623 2 ปีที่แล้ว +12

    ப்ரோ நீங்க வெளி நாடு வராதீங்க நம் நாடுலே இருங்க அது தான் நல்லது இங்கு வந்து கஷ்ட்டப்பட வேண்ணாம்

  • @mr.pappali1871
    @mr.pappali1871 2 ปีที่แล้ว

    How simple this man... Amazing

  • @rksnakul790
    @rksnakul790 2 ปีที่แล้ว

    சரவணகுமார் அவர்களுக்கு நன்றி

  • @nalluengg
    @nalluengg 2 ปีที่แล้ว +1

    Thadi super 👏👏👏

  • @defaulttamilan3
    @defaulttamilan3 2 ปีที่แล้ว +3

    Mr thadikaran thiruthuraipoondi 🔥

  • @vijilakshmi3125
    @vijilakshmi3125 2 ปีที่แล้ว

    Ni kandippa nalla varuva☺️keep it up

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 2 ปีที่แล้ว

    Thaadikkaara thambi ungaludaya anaithu video vum ithu varaikkum paathuttu irukken vetrikaramaa trip mudichathukku yen vaalthukkal melum vetri pera yen vaalthukkal.உங்களுக்கு உதவி புரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை கூறுகிறேன் உங்கள் சார்பாக...

  • @abishaabisha3902
    @abishaabisha3902 2 ปีที่แล้ว +2

    Super thambi

  • @Juno_baby_official
    @Juno_baby_official 2 ปีที่แล้ว +1

    Antha Annan 🔥🔥🔥

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว +3

    Vera mari anna

  • @ksivakumar3755
    @ksivakumar3755 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பிரதர்!🌹🙏

  • @bullethurtle5924
    @bullethurtle5924 2 ปีที่แล้ว

    MR.Saravanakumar Bro great.😍

  • @maheshsarahmahesh6392
    @maheshsarahmahesh6392 2 ปีที่แล้ว +4

    Super bro

  • @sushmaravi9122
    @sushmaravi9122 2 ปีที่แล้ว +1

    Enga ourru intha anna romba perumaiya iruku anna 🔥❤️

  • @esakkiraj1350
    @esakkiraj1350 2 ปีที่แล้ว +1

    3j auto bro,Mr Tk and keep growing bros

  • @nirmalkumar9837
    @nirmalkumar9837 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @Suriyaprakash98
    @Suriyaprakash98 2 ปีที่แล้ว

    Daii mapla super da namma uru manatha kaapathitta da❤️❤️🫂🫂🫂

  • @sandyshivan8271
    @sandyshivan8271 ปีที่แล้ว

    Legend da ni ❤❤❤❤❤❤

  • @rajith4378
    @rajith4378 2 ปีที่แล้ว +4

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.

    • @prabhaachuprabhaachu491
      @prabhaachuprabhaachu491 2 ปีที่แล้ว +1

      Ada wommala yarra antha pulu🔥🔥 adres soldra

    • @006nddhanush.r5
      @006nddhanush.r5 2 ปีที่แล้ว +1

      @@prabhaachuprabhaachu491 😂yes bro

    • @n.s.k7473
      @n.s.k7473 2 ปีที่แล้ว +1

      @@prabhaachuprabhaachu491 😂😂

    • @immanuvelraja3023
      @immanuvelraja3023 2 ปีที่แล้ว +1

      Adei yaruda antha ayya eppa mudila da

  • @manikandandhanush
    @manikandandhanush 2 ปีที่แล้ว +1

    Andha vandi py 02 enga route.💥💥💥💥

  • @saharahamed
    @saharahamed 2 ปีที่แล้ว +2

    Namma ooru vandi ithu TVS XL🏍

  • @ashoknrc
    @ashoknrc 2 ปีที่แล้ว

    Super Thambi...👍 valthukal💐

  • @Vipsorgarathamofficial
    @Vipsorgarathamofficial 2 ปีที่แล้ว +3

    BRO ENKITTA TVS 50 IRUKKU 🔥🔥

  • @jayaraj1629
    @jayaraj1629 2 ปีที่แล้ว

    Best wishes 💐

  • @danieldanny5752
    @danieldanny5752 2 ปีที่แล้ว +1

    Amazing ladakh ride on a TVS 50

  • @thangaraj1340
    @thangaraj1340 2 ปีที่แล้ว

    Congratulations

  • @aadhis7596
    @aadhis7596 2 ปีที่แล้ว

    Inspired 💜💯

  • @ArulAnga2017
    @ArulAnga2017 2 ปีที่แล้ว +1

    @thadikaran ji namma பிச்சுமணி இருக்க பயமேன்

  • @gowthamanlk6306
    @gowthamanlk6306 2 ปีที่แล้ว +2

    Super bala

  • @Vijai342
    @Vijai342 2 ปีที่แล้ว

    தாடிக்காரன் வாழ்க

  • @jagannathan7816
    @jagannathan7816 2 ปีที่แล้ว

    21:14💥💥💥💥💥💥💥💥

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 2 ปีที่แล้ว

    Vera leval bro👌👌👌👌

  • @jamoonali1972
    @jamoonali1972 ปีที่แล้ว

    God bless Saravana kumar

  • @karthickraja9910
    @karthickraja9910 2 ปีที่แล้ว

    solow ride awesome broooooo 👌

  • @rameshprabhu3173
    @rameshprabhu3173 2 ปีที่แล้ว

    தன்னம்பிக்கை க்கு கிடைத்த வெற்றி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Super so beautiful volgs interest

  • @jaikkar
    @jaikkar 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி

  • @joshdaniel1778
    @joshdaniel1778 2 ปีที่แล้ว

    Great bro❤

  • @ManojKumar-ie6qg
    @ManojKumar-ie6qg 2 ปีที่แล้ว

    Guts👍👍👍👍👍👍👍👍

  • @kavin2176
    @kavin2176 2 ปีที่แล้ว

    All the best bro

  • @muraliv8157
    @muraliv8157 2 ปีที่แล้ว +2

    வீடியோவில் விளம்பர உள்ளடக்கம் உள்ளது, விளம்பரத்தின் உள்ளடக்கத்தால் ஏற்படும் நேரடி, மறைமுக அல்லது விளைவான இழப்புகளுக்கு Behindwoods பொறுப்பேற்காது. எனவே, விளம்பரத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்துவது பார்வையாளரின் சொந்த ஆபத்தில் உள்ளது.