எனக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை! வியக்கவைக்கும் வீடு
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
- In this video, S. Indra Kumar shows his house in Pammal is overrun with microorganisms and insects. With his entire house wired into this philosophy, he has become something of an eco-guru. Over the last nine years, a galaxy of environmentally-conscious people has visited his ‘model home’ to get their heads around his zero-waste management model. He is also invited to schools, colleges, companies, residents’ association meetings and to gatherings of environmentalists.#Whereismywater #Chennaiwaterproblem #waterproblem
Credits
Video - P.Kalimuthu
Edit -Niraj.s
Reporter & Executive Producer - Durai.Nagarajan
Contact - Pammal Indrakumar +91 99410 07057
Super very nice
Does he sell vermicompost?
Super
Super iyya
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு இவரின் கருத்துக்களை பாடமாக நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை
Parindhuraikkapada vendiyathu
பூமித் தாயின் தலைமகன் நீங்கள் தான் ஐயா வாழ்க வளமுடன்
பெரியவரே வணக்கம். தங்களுடைய தெருவிற்கு தண்ணீர் கஷ்டம் வராத அளவிற்கு தண்ணீர் சேமிக்கும் கட்டமைப்பு செய்துள்ளீர்கள். நன்றி. மக்களுக்கான அரசு, இவரை போன்ற வல்லுனர்களின் சேவையை பயன்படுத்தி தமிழகத்தை நீர் மிகு மாநிலமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
சிறப்பு
ஐயா வணக்கம் இன்று தான் தங்கள் காணொளியை பார்த்தேன் மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள் சொல்ல வயது இல்லை மிக்க நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றிகள் பல.
அருமை வளர்க உங்கள் தொண்டு
Learned so much from you.
How from simple methods you can enrich the soil
Thank you sir for all your efforts to teach people.
🙏👍🏽🙏
Solar penal, bio gas rendum eruntha innum super sir, ungala patha poramaiya eruku sir
1, honey, theen kudu
2, maadu vasalla paduthu oivu eduthathu
3, kaka, kuduvi, thanni veikarthu super
Super sir. Itha govt panna , chennai la kudineer problem eh irukaathu
Enna oru manithar pa brilliant idea
Sir you are a great person. You are a kalam sir inspiration. Very good idea.
வணக்கம் ஐயா....திண்டுக்கலில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் உள்ளது அதில் வரும் கழிவுநீரால் மாசு அதிகம் அதை சரி செய்ய வேண்டும் வழி சொல்ல வேண்டும்...
You are a person to be saluted ,very nice
Sir excellent information for making Vermicompost, water & waste water conservation and purification of water. Thank you so much for sharing your knowledge.
Iyya miga arumai...miga athugamana visayangal pakirtheergal...engal oor kularhil thanner uppu thanmaiudan ullathu atharku eathenum valimuraigal irukiratha
அருமை ஐயா, வாழ்த்துக்கள்
Thank you for sharing so much knowledge sir I'm interested in doing this
வீணாப்போன இந்தித்திணிப்பை தவிர்த்து இது போன்ற பயனுள்ள செய்திகளை பள்ளிபாடபுத்தகங்களில் கொண்டுவரலாம்.
Super sir !
Super knowledge.. talent..ur way of speech also nice...
Super
Super ayya
Padmasuran Kovilpatti
Super iya
Super sir,When we see chennai drainage going to sea directly is very painful,People should avoid atleast more chemical product’s in their daily use(There are so many alternatives) Now people is changing more to Non chemical products
super
Super information
Great salute sir
அருமை ஐயா
Sir, septic tank bacteria name(Or source) pls..
அண்ணா நான் என்னால் முடிந்த வறை கடின உழைப்பு போடுகிறேன்.. ஆனால் பார்வையாளர்கள்... கிடைப்பதில்லை... எனக்கு நீங்கள் தான் ஆதரவு....🙏🙏🙏
வாழ்த்துக்கள்
You are a genius sir 🙏
Appa super
Super sir👏👏...
Super sir👍
Ungala pakum pothu enga appa va pakra pola iruku arumai enakum iyarkai romba pitikum aana sonthama itam illa na itam vanguna kantipa ungala pola iyarkaiyatha baithi irupen
awesome and nice technical speech
நீர் மேலாண்மை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுசெலும் மிகப்பெரிய சொத்து. நன்றி அய்யா💐
Vera level sir nega
Thank you sir
Great sir keep it up
Long back some other chancel I seen his interview
அருமை யான பதிவு
Super very nice information 🤝
Nantri.iyya
Septic tank la enna bacteria use pannanga clear la explain pannunga
Yes bro. I too searching that answer for more than 7years..
@@booshcockappu பயோ கெமிக்கல் ஹீலர் பாஸ்கர் அய்யா ஃபாலோயர்களிடம் கேளுங்கள் சகோ🙏.
Bio toilet powder online la kedaikudhu adhai septic tank la podavum water clean aagidum but time duration atleast one month aagum for clean the water.
You tube la bio toilet cleaner pathi parungal friends
Sir நீங்க ரொம்ப நல்லவர். அதனால தான் மாடுகள் உங்களை தேடி வருது.
Kindly provide the information about the person...want to visit his home and learn
Contact - Pammal Indrakumar +91 99410 07057
Super sir
Cow 👍🙏
👏
Arumai ayya
Yar sir ivaru yenakae pakkanum pola irukku
ithu thaan sir naan ninaithathu, ana govt thoonguthu..
Nallavara irukaarey
பசுமை விகடன் எனக்கு ஒரு சந்தேகம் அதிக நன்னீர் பூமியில் இருந்தா ஆபத்து ஏற்படும் என்று சொல்லி கேள்விபட்டேன் அது உண்மையா
Drinking water vendam🙏 septic water 🙏
Idam illaiye nanbaa
இலவச டோர் டெலிவரி 😂😂
Thank you sir