அந்த மூலிகை சீயக்காய் எங்க ஊரு மதுரப் பக்கம் manufacturing. Indha video lam paakura po dha theriyudhu... Mooligai sammandhama there are youngsters like us who know much much better than the channels like this. No arrogance. 🙌 Just feels good we already live healthy life. Also, appreciate their efforts to learn and exhibit. 🙌
ராமசாமி செட்டியார் நாட்டு மருந்து கடை நல்ல பேமஸ் கடையும் பெருசு ஆனா அங்க ஆர்டர் கொடுத்து ஆர்டர் வாங்குற வரைக்கும் தங்கத்தை விக்கிற மாதிரி பேசுவாங்க ஆனா அவங்க கொடுக்கிற பொருள் பாத்தீங்கன்னா தரமானது கிடையாது. எதுவுமே அவங்க சொல்ற அளவுக்கு தரமான பொருள் கிடையாது தயவு செய்து மக்களே இங்க வாங்கும் பொழுது நேர்ல போய் பார்த்து வாங்குங்க பாக்காம வாங்கினீங்கன்னா நீங்க கொடுக்கிற காசு வேஸ்ட் வெறும் குப்பையை அள்ளி பார்சல் பண்ணி உங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டு இதுதான் நல்லது அப்படின்னு சொல்லிடுவாங்க நான் அந்த கடையில் கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு மேல பொருள் வாங்கி ஏமாந்து இருக்கேன், சரியான பொருள் அவங்க கொடுக்கல இந்த மாதிரி விளம்பரத்தை பார்த்து நானும் போயி ஏமாந்து இருக்கேன், என்ன நான் பண்ணுன பெரிய தப்பு நேர்ல போய் பார்த்து வாங்கல உங்களுக்கு ஏதாவது அந்த கடையில் வாங்கினால் நேரில் பார்த்து வாங்குங்க இல்லனா கண்டிப்பா ஏமாந்துடுவீங்க.
தயவுசெய்து செய்து கடைகாரரை பேச விட்டிருக்கலாம். அவர் என்ன சொல்ல வராருனு தெரியரத்துக்கு முன்னாடியே பேச விடாமல் பேசாதீங்க. இது உங்க channel than eppavum. Innaiku avar pesi irukkanum. Trailers pola votti vittutinga. Video engalukka illa advertisement ka theriyala. #theneeridaivelai
அருமை அருமை 👌 👌 நல்லதை தேடி தேடி மக்களுக்கு வழங்குவதற்கு நன்றி 🙏
தரமான சம்பவம்.....Thanks to தேநீர் இடைவேளை.......
Padhukondae video paarparbarvargal saarbaga video vetri Pera valthukal 💞
அந்த மூலிகை சீயக்காய் எங்க ஊரு மதுரப் பக்கம் manufacturing. Indha video lam paakura po dha theriyudhu... Mooligai sammandhama there are youngsters like us who know much much better than the channels like this. No arrogance. 🙌 Just feels good we already live healthy life. Also, appreciate their efforts to learn and exhibit. 🙌
யாமா வர வர பாலிஷ் ஆகிட்டே வரியே ❤️🖤💘😍
Avaru sollrathaiyavae thirumba sollaatheenga....
Mithapadi super...
Food reviews nu theva ila thathu enga kedaikum nu solama.. Health improvement ku thevai aanathu sonathuku vaazhthukkall.. 😊
Unga rendu perukkum chemistry nqlla work agi iruku 😍
Akka unga tata bye bye semma cute.....
Akka konjam kadaikarara pesa vachutu athukappuram explain pannunga akka
It's fair better than food review thank You
Priya❤❤ Evalo cute ah yette pogatha ma ❤Pathute irukura mathiri ❤❤❤❤❤
ராமசாமி செட்டியார் நாட்டு மருந்து கடை நல்ல பேமஸ் கடையும் பெருசு ஆனா அங்க ஆர்டர் கொடுத்து ஆர்டர் வாங்குற வரைக்கும் தங்கத்தை விக்கிற மாதிரி பேசுவாங்க ஆனா அவங்க கொடுக்கிற பொருள் பாத்தீங்கன்னா தரமானது கிடையாது. எதுவுமே அவங்க சொல்ற அளவுக்கு தரமான பொருள் கிடையாது தயவு செய்து மக்களே இங்க வாங்கும் பொழுது நேர்ல போய் பார்த்து வாங்குங்க பாக்காம வாங்கினீங்கன்னா நீங்க கொடுக்கிற காசு வேஸ்ட் வெறும் குப்பையை அள்ளி பார்சல் பண்ணி உங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டு இதுதான் நல்லது அப்படின்னு சொல்லிடுவாங்க நான் அந்த கடையில் கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு மேல பொருள் வாங்கி ஏமாந்து இருக்கேன், சரியான பொருள் அவங்க கொடுக்கல இந்த மாதிரி விளம்பரத்தை பார்த்து நானும் போயி ஏமாந்து இருக்கேன், என்ன நான் பண்ணுன பெரிய தப்பு நேர்ல போய் பார்த்து வாங்கல உங்களுக்கு ஏதாவது அந்த கடையில் வாங்கினால் நேரில் பார்த்து வாங்குங்க இல்லனா கண்டிப்பா ஏமாந்துடுவீங்க.
OMG neenga nijama super guys. Sister neenga neat and clean ahh explain pannringa. Super
தயவுசெய்து செய்து கடைகாரரை பேச விட்டிருக்கலாம். அவர் என்ன சொல்ல வராருனு தெரியரத்துக்கு முன்னாடியே பேச விடாமல் பேசாதீங்க. இது உங்க channel than eppavum.
Innaiku avar pesi irukkanum.
Trailers pola votti vittutinga.
Video engalukka illa advertisement ka theriyala.
#theneeridaivelai
Yes ✌
Agree
Very informative! please continue your best work
📌 என்றும் தேநீர் இடைவேளை தனித்துவம்
Kadaikararey uses ellam solliruntha nalla irunthirukum.
உங்க தாத்தா எல்லாம் அவங்க பரம்பரைக்கே வருமானம் செய்ய ஒரு வழி செஞ்சிடு போயிருக்காரு 🙏👌
Akkam pakkam solurathu kuda cute ah iruku ❤
அருமையான வீடியோ வழங்கிய டீமிற்கு மிக்க நன்றி 😊👍🙏👍😊
Part two I am waiting 🙏🙏🙏
உங்களுக்கு கண்ணாடி அழகா இருக்கு
Akka neega Sema Azhaga irukiga 🥰🥰🥰
Specs pottuttaa .. looking good
Very useful vedio..keep up ur good work
Hi suganthi chlm love you ❤️😘🎂🥳🥳💐🥳💐
4:28 ithu pola pengalukku mukkiyamaana herbal suggest pannunga... Engalukku venda pattavangalukku gift ta kuduppom.
kolathur fish market explore pannunga
Vaala valamudan
Akka neenga nalla cute ahh peasuringa 😍🥰
Very nice informative video about dry herbals,
Thank you Black Beauty Queen and theneer idaivelai channel 👍👍👍🙏🙏🙏🇶🇦🇶🇦🇶🇦
நான் நாட்டு மருந்து கடை வைக்கனும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை விவரம் வேனும் கூறுங்கள் சார்
Ur way of speech is nice akka...
Before consuming any herbal or any medicine please consult your doctor
Spoken English in Tamil best app or TH-cam channel
Thanks a lot, very informative
Wow last song super
Nalathane pesuning. Ipo en dance adite irukinga
Virudhunagar 🥰🥰🥰
Super 🔥🔥🔥🔥🔥
Aunty sema.....🤩🤩
😍 1st like 🔥
No Orginal Kadai Ellam Dubliget Chek Panni Paruga
Super very good
Mathavidai Vali ku thirvu pls
அக்கா எனக்கு கண் பார்வை குறைபாடு இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்🙏🙏🙏
Thambi pls consult an ophthalmologist
நல்ல expressions மா
அருமை👌👌👌
First like n comment
Do you have padmaka kuchi
Kadaikarar Enna sapudrarunu kettu sollungaka , kattumasthah irukkaaru
Kannadi 🤓 semmaiya irukku
Arummai thangachi
Good concept 💕
Super sister 👍
Wheezing erumail 5 year baby ikku treatment choillunka
Online ketaikuma
Sister Neenga Kannadi Pottathan nalla Irukkenga
Which place akka
Super info
Naatu marunthu ellaroda udalinilaikum set aaguma sister and brother 🤔
Yes, it's herbals.
Ethukku use panrathu nu therinjukittu neenga enna use pandreanu solluga
Super content...useful too
intha video kku Ethukku antha thumpnail 🤔🤔
Kannadi semma
Enna ka azhagaite poringa
Today My Son Jeswanth Birthday 🎁🎉🎈🎉🎈
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎊🎊🎊🌹🌹🌹💐💐💐💐💐🙏🇶🇦🇶🇦🇶🇦🇶🇦
Online purchase illaya ?
Bhojana kudori kidikkma
Akka kuttaiya iruken valarrathuku yethum tips Elana marunthu yethum iruka
சகோதரி தயவு செய்து இனி பாட்டு பாடாதிங்க முடியலை
என்ன முடியல. நீ ஏன் கேக்குற மூடிக்கிட்டு போக வேண்டியது தானே. இவருக்கு மட்டும் உன்னிக்கிருஸ்னன் குரலு 🤦🏽♂️
Akka ungaluku kannadi supr iruku
Allow him to talk..please listen to him..
Pal supers iruku
01:33 👀
Super
Neenga ithelam use pandringala
Love you sister
Can Any One WRITES in ENGLISH All these HERBS .. I DONT UNDERSTAND THat MUch Tamil ....
Super sis keep it up
Height aga yedhuna solunga
Siru aali vidhai
@@SureshBKeshav thank you
Kadaikaara pesave vidalla, hmmmmmmmmmmm
How to buy
நான் 8 வருடம் முன்னாடி அந்த கடைக்கு போய் iruken
👌🔥
Irukaravan all shop start pana poraga
Address podunga.
Video kila mention panni iruku sir
எனக்கு உடல் வலுப்படுத்த நிலப்பனை கிழங்கு...
Please avoid over action 🙅♂️
இது மாதிரி வீடியோ போட்டல் நடு நடுவே அவர்கள் செல் போன் நம்பரை போடவும்
Place?
Enna da 3 hours shoot solringa 15min's video uploaded panni irukinga 🤔🤔🤔
Online delivery available ah
Yes. Order online.
@@SureshBKeshav products list and WhatsApp num
Lady's ku mutti valiku marthu irrka pa
Kadaichi varaikum neenga vanga matinga😄😄😄
Cute
இந்த கடை எங்கே இருக்கிறது
Please say the address of the store
Mentioned under the video, please take a look.
😎👌