Terrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்!
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
- Terrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்! #FruitForest
வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள், சில பழமரங்கள்தான் பெரும்பாலும் மாடித் தோட்டத்தில் பார்க்க முடியும். ஆனால், சென்னையில் ஒரு வீட்டு மாடியில் வேப்பமரம், மா, சப்போட்டா, முருங்கை, சாத்துக்குடி, கொய்யா மரங்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் அந்தப் பகுதி பொதுமக்கள்.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு அருகில் அமைந்திருக்கிறது அந்த மாடித்தோட்டம். சீனு என்பவருக்குச் சொந்தமான அந்த மாடித்தோட்டத்தைப் பார்வையிட, ஒரு மாலைப் பொழுதில் சென்றோம்.
Credits
Reporter, Video - S.Balaji
Edit - Lenin.P
Executive Producer - Durai.Nagarajan
மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க... | Terrace Garden | Episode 5
link - th-cam.com/video/QuuixInJEgM/w-d-xo.html
Ni
Ni
S
Sir மாதுளை சிறிய காய் ஆன உடனே பிளாஸ்டிக் கவர் எடுத்து அடிப்பகுதியில் இருபுறமும்கொஞ்சம் வெட்டி விட்டுட்டு நடு பகுதியிலும் சிறிய துவாரம் போட்டு காயை மூடி கட்டி விடுங்கள் ஒரு பழமும் வீணாகாது என் அனுபவம்
@@indiraramaraj-xe9xg ஆஆகங்ஒ😊
நீங்கள் சாெல்றது நல்லா தான் இருக்கு ,எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டில் ஒரு பெண்மணி இருக்கிறார் அவருக்கு அருகில் இருக்கும் வீடுகளில் ஒரு இலையாே தழையாே அவர்கள் வீட்டில் விழுந்துவிட்டால் அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்களிடம் மரத்தை வெட்டு என்று தகாத வார்த்தையில் பேசுவார், இதே பாேல அருகில் இருந்த ஒருவர் வீட்டின் மாங்காய்களை திருடி தின்ற அவர் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு மரத்தை
வெட்டு என்று சாெல்லி பாடாய் படுத்தி எடுத்தி அவர்
கடைசியில் மரத்தை வெட்டி விட்டு தன் வீட்டின் சுவரை உயர்த்தி வீட்டார் !
இது பாேதாது என்று அவர் வீட்டின் வழியே மின்
இணைப்பு காெடுத்துவிட்டு அவர்களை அச்சுறுத்தி வருகிறார் ,இவள் எல்லாம்
பெண்ணா என்பதை விட?மனித இனம் தானா என்ற
கேள்வி ஏழாமல் இல்லை?
இது மாதிரியானவர்களை இறைவன் தண்டிப்பதும் இல்லை! கந்துவட்டி தாெழில்
வேறு செய்கிறார் கணவர் அரசு அலுவலர்?
இது மாதிரியானவர் இருக்கும் பகுதியில் உள்ளவர்கள் மரம் என்று எழுதி பார்க்க தான் முடியும் மற்றவர்கள் வளர்க்க முடியாது?
Evlo periya reply
True bro
O unmai than appadiyum kuruhiya manam padaithawarhal irukinranar
அரசன் அன்றே கொல்வான்...தெய்வம் நின்றுகொல்லும் வருத்தபடாதீர்கள்
Athati ipti oruthiya
அழகான மாடி தோட்டம்..!! இது ஒரு நல்ல மாடி தோட்டத்தை உருவாக்க எனக்கு ஊக்கமளிக்கிறது.
மிகுந்த மனதுடன் தாழ்மையான மனிதர் .... உங்களுக்கு வணக்கம் ஐயா
Hi sir good news to you all
#ChandanR Chand
தோட்டம் மிகவும் அழகு. வாழ்த்துக்கள் அண்ணா.
சூப்பர் சார் உங்க மாடி தோட்டத்தை பார்க்கும் போது எனக்கும் வீடு கட்டும் போது அதில் கண்டிப்பா உங்கள மாதிரி நானும் மாடித்தோட்டம் அமைப்பேன்
Wow அருமை அண்ணா வாழ்த்துக்கள் இன்னும் வளரட்டும் 👍 உங்கள் வளர்ச்சி
அயராத முயற்சியுடன் கூடிய இயற்கை நேச நண்பரின் வளர்ச்சி தொடர வாழ்த்துக்கள்
இயற்கை....மறக்காத..மா ... மனிதர்
👌
0
9999
@@mathiazhaganmathiazhagan2405 I wse
My husband also treats squirrels as his pets and always tells that the fruits are meant for them first.We'll take whatever is left behind by them.Your garden is superb.
Never eat rubbish even if its from ram!!
தோட்டம் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான தோட்டம்
Such a sweet attitude lots of good people r there in our country
சூப்பர் சார் நானும் நிறைய செடிகள் வைத்து இருக்கிறேன்
அழகான மாடி தோட்டம் ஐயா வாழ்த்துக்கள் 👌🙏
I have seen people having vegetable in terrace garden. But this is something else. Growing and harvesting fruits in sinter tank I really admire his taste👌👌👌
🥰
good morning sir
#ChandanR Chand
அருமை ,சிறப்பான பதிவு
Very nice Allah ungalukku arupuriyatom
அருமையான அழகான மாடி தோட்டம்
You are such a inspiration person to all.
Beautiful garden ❤
அருமையான பதிவு
I appreciate your interest in gardening
அருமை தமையரே ☺👌
Super anan
Good
Very nice Anna superb
உங்களது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் இந்த மரங்கள் எல்லாம் இன்னும் பல மடங்கு அதிகமாக பலன் தர கடவுள் உதவி செய்வாங்க.....
Nice 👌 I like it
மிகவும் அருமை❤️
மாடி தோட்டம் வேற level 🔥❤️
hi good news to you
#ChandanR Chand
Excellent
Really great 👌👌👌...
சூப்பர்னா ஏசி தேவை இல்ல இயற்கையா உணவு பழங்கள் ....வாழ்த்துக்கள் அண்ணா
Super..... very nice
13:40 heart touched
இதனால் கட்டிடம் வீணாய் போகாதா எவ்வளவு அழுத்தம் கொடுக்கும் பொழுது மேல தலம் கம்பி எல்லாம் வீணாகிவிடும் ஆகிவிடாதா சந்தேகத்தில் கேள்வி
good morning sir
#ChandanR Chand
கட்டிடத்திற்கு மிகவும் கேடு
Super sir congratulations
I like your terrace gardening
சூப்பர் சூப்பர்
Supper broo
How about house strength and durability
Nice good nice to sleep midle of tree 😊😁😆
Super effort
Great to see this ; 99% go for small plants ; he made it differently ...and adding leaves is a great IDEA (even our Mr.Nammalvar ) has said this many times...
Arumayana video 🙏👌
Super 🙏👍👍👍👍👍👍👍👍
Praise the lord
God bless you
Super anna
Great job sir👌
Very nice 👌
அருமை
hi good news to you and your good
#ChandanR Chand
Wonderful information 👍
Wow super bro.
பிளாஸ்டிக் கவர் போட்டு கட்டி வைத்தால் பாதுகாப்பாக இருக்கும். கொய்யா சாதாரணமான அளவை விட பெரியதாக காய்க்கும். எங்கள் வீட்டில் அப்படித்தான்செய்வோம்.
th-cam.com/video/GPzIAkVNf1c/w-d-xo.html
👌👌👌
வீட்டிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ?
வீடு வீனாக தான் போகும்.சின்ன செடிகள் என்றால் பரவாயில்லை. இப்ப தெரியாது 5 வருடங்கள் கழித்து கண்டிப்பாக பிரச்சனைகள் வரும்.
Super anna 😍
Your such a inspiration person today generation...
எனக்கு மிகவும் பிடித்து இருக்கு
👌Super sir👌
Very nice
Great
really super sir
Super Sir. Congrats
அருமை அருமை 👍🇩🇪
th-cam.com/video/GPzIAkVNf1c/w-d-xo.html
Semmai
Super a iruku but weight a veedu thanguma?few years aprom prb varatha veeduku?
Super bro nanum veedu katti intha mathiri thootam kandippa vappen bro
Arumai Anna. Engalukum arvam athikamakuthu
Excellent brother
hi sir good news to you
#ChandanR chand
sema plan ya..... Good to see it
👍👍👍
Mannu kalaivai yeppadi kuduthinga sir
மாதுளை சிறிய காய்கள் ஆக இருக்கும் பொழுதே, நீங்கள் ஒவ்வொரு காய்க்கும் தனியாக பாலிதீன் பேப்பர் கட்டி வைத்து விட்டீர்கள் என்றால் அணில் கடிக்காது. நீங்களும் பழத்தைப் பறித்து சாப்பிடலாம்.!
Super puro
Sir your garden is ultimate sir 🤭🤭🤭🤭🤭
Very good man 👨 👌
Same plants small container le nalla varuthu
Nice 👍 welcome to 🇫🇷France Vlog💐
மிகவும் நன்றாக உள்ளது நண்பரே.
கொய்யா மற்றும் சப்போட்டாவில் வரும் மாவுப்பூச்சியை எப்படி சமாளிக்கிறீங்க ?
மீன் அமிலத்தை தண்ணீரில் ஒரு லிட்டருக்கு 30மிலி கலந்து நன்றாக மரம் இலைகள் நனையும் படி வாரம் ஒரு முறை போர்ஷாக தெளிக்க வேண்டும்
@@thottamananth5534 மீன் அமிலம் எங்கு கிடைக்கும்
@@tamilmagal98 மீன் அமிலம் நாமே சுலபமாக தயாரிக்கலாம்
Building thanguma evalo weight 🤔
Super sir 🙏💐 God blessing you 🙏
athisiyam super(france)
Super super 👌👌👌💐
Plan good ....but aware there may b risk for the house .....
SIR AVACADO TREE VALARKALAMA
Sir terrace weight vecha thookitum , water ulla erangi house full damage agirum nu solragala ,atha pathi konjam solunga
Wow super 🎄🌲🌳🌴😊😍
அருமை அருமை 👍
சீனுஅண்ணாஉங்களுக்கு 🤧🌲🌳🌱🌱🌱ஒருசல்யூட்
hi good news to you
#ChandanR Chand
அருமையான பதிவு. சகோதரர்
Kodi lemon🍋🍋🍋 looks beautiful Amazing 👍👍👍could you share kodi lemon seeds 🌱🌱🌱
I too need kodi seeds
6ton varum weight kandipa veettukku pannala pathippu varum coconut pit potta weight kammiyaa irukkum
நன்று.ஆனால் வீடு தாங்குமா
I am yesmmal Anna your plantation it's very nice Anna ❤️👍good luck 👍
Great Brother 👍👍👍
Crown Augustin
Ivlo weight Maadi la prblm illaya?
Wow really very great job 👍
வீடு தாங்குமா இவ்வளவு weight Maadi தாங்குமா
Suppeer