உளுந்து பயிருக்கு சிறந்த களைக்கொல்லி | Blackgram best herbicides

แชร์
ฝัง

ความคิดเห็น • 152

  • @muthukrishnanu6814
    @muthukrishnanu6814 ปีที่แล้ว +1

    நன்றி!

  • @vcvinoth2763
    @vcvinoth2763 ปีที่แล้ว +1

    நன்றி சகோ

  • @udayaraja3337
    @udayaraja3337 ปีที่แล้ว +1

    நன்றி சார் 👍🏻

  • @Muthukumar-gt3cj
    @Muthukumar-gt3cj 4 หลายเดือนก่อน

    சூப்பர் Pro நல்லதகவல் நன்றி

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar9299 ปีที่แล้ว +1

    Thanks sir 👍👍👍

  • @kdilipkdilip4918
    @kdilipkdilip4918 ปีที่แล้ว

    Sir society and tharkasuper

  • @arunjetlee
    @arunjetlee ปีที่แล้ว +1

    Intha season nu mention panuringa sir ....crt ha month ha mention panuna useful ha irukum sir

  • @rameshs583
    @rameshs583 ปีที่แล้ว +1

    pre emergence herbicide recommendation

  • @gopall1714
    @gopall1714 ปีที่แล้ว

    👌

  • @s.arokiadoss.asstprofessor3030
    @s.arokiadoss.asstprofessor3030 5 หลายเดือนก่อน

    ❤ super brother

  • @adaikkalam9632
    @adaikkalam9632 3 หลายเดือนก่อน

    Bigul or fusiflex nel payir a control pannuma

  • @premianshi7978
    @premianshi7978 ปีที่แล้ว

    20 days ana maravillosa kalai kolli sollunga athiga korai ,arugu

  • @ajithKumar-jt9tq
    @ajithKumar-jt9tq ปีที่แล้ว

    sir karamani ku kalai kolli sollunga

  • @mariselva968
    @mariselva968 7 หลายเดือนก่อน

    Chlorimuron ethyl 25 உழுந்துக்கு பயன்படுத்தலாமா சொல்லுங்க 😢

  • @kurichi_boss_jayaraman
    @kurichi_boss_jayaraman ปีที่แล้ว +1

    1.5 ஏக்கர் நெல் அறுத்த வயலில் உளுந்து விதைத்து இன்றுடன் 15 நாட்கள் ஆகிறது அண்ணா...களைகளுடன் நெல்லும் முளைத்துள்ளன... Fusiflex களைக்கொல்லி மட்டும் வாங்கியுள்ளேன்...இது நெல்லை சாகடிக்குமா ..? இல்லை வேறு எதுவும் களைக்கொல்லி சேர்த்து பயன்படுத்த வேண்டுமா அண்ணா..? தயவு கூர்ந்து பரிந்துரை கூறவும்...நன்றி...

  • @jrk746
    @jrk746 ปีที่แล้ว

    கரும்புக்கு ஊடுபயிராக உளுந்து விதைதுள்ளேன். கோரை மிக மிக அதிகமாக உள்ளது கரும்புக்கு பாதிப்பு இல்லாத களைக்கொல்லி இருந்தால் சொல்லுங்கள். விதைத்து 20 நாட்கள் ஆகின்றன. நன்றி.

  • @sivaramakrishnank
    @sivaramakrishnank ปีที่แล้ว

    Where is Phytocil available from bhuvanagiri?

  • @M36935
    @M36935 ปีที่แล้ว +1

    Upl ஐரிஸ் பயன்படுத்தலாமா சார் 15 days to 20 days உளுந்து

  • @saravanakumarkumar2955
    @saravanakumarkumar2955 10 หลายเดือนก่อน

    உளுந்தில் ஊடுபயிராக மிளகாய் நடுமுன் எந்த களைக் கொல்லி பயன்படுத்த வேண்டும்

  • @vigneshm9357
    @vigneshm9357 3 หลายเดือนก่อน

    bigul ethanaa nalla adikanum

  • @selvendranindran1001
    @selvendranindran1001 ปีที่แล้ว +1

    உளுந்து செடியில் அதிக கோர பில் உள்ளது என்ன மருந்து அடிகலம்

  • @ashokraja1613
    @ashokraja1613 4 วันที่ผ่านมา

    தட்டாம் பயறு செடிக்கு இந்த களைகொல்லி பயன்படுத்தலாமா சார் 🙏🌷

  • @VinothKumar-up7vb
    @VinothKumar-up7vb 6 หลายเดือนก่อน

    Pani per irukku Kalai Koli sollunga

  • @tharandhamotharan5728
    @tharandhamotharan5728 ปีที่แล้ว +3

    உளுந்து விவசாயத்தில் களைக்கொல்லி அடிப்பதற்கு பட்டேல்யா பயன்படுத்தி உள்ளேன் நீங்கள் அதை சொல்லவில்லை

  • @subburajpa9720
    @subburajpa9720 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்... இப்போது தான் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது நன்றி சகோ

  • @vinith20
    @vinith20 7 หลายเดือนก่อน +1

    உளுந்துக்கு 2ம் நாள் களை கொள்ளி என்ன கொடுக்கலாம்?

  • @balamuruganc9335
    @balamuruganc9335 4 หลายเดือนก่อน

    பாசி பயர் இந்த மருந்து உபயோகபடுத்தலாமா

  • @jeeva.j5559
    @jeeva.j5559 ปีที่แล้ว +1

    சின்ன வெங்காயம் (கோழி கால் நோய்) மேலாண்மை பற்றி சொல்லுங்க அண்ணா

  • @sugumarjo7798
    @sugumarjo7798 ปีที่แล้ว

    Pacha payiruku Soluga bro ethu pola erutha

  • @n.kannannarayanasamy7661
    @n.kannannarayanasamy7661 ปีที่แล้ว +3

    கலக்கொல்லி எங்கு கிடைக்கு ம்?

  • @aswinthmech7502
    @aswinthmech7502 ปีที่แล้ว +1

    brother bigul and fusiflex green gram ku use pannitu than irukom

  • @MR.YouTuber661
    @MR.YouTuber661 8 หลายเดือนก่อน

    10 நாளில் கலஐகஒள்ளஇ அடிக்கலாமா

  • @sekar78m
    @sekar78m 4 หลายเดือนก่อน

    வாழையில் உடுபயிர் உளுந்துக்கு நீங்கள் 2வது கூறிய மருந்தை அடிக்கலாமா?

  • @radhakrishnan328
    @radhakrishnan328 7 หลายเดือนก่อน

    பரிந்துரை தெரிந்தால் சொல்லுங்கள்

  • @subashpanneerselvam6334
    @subashpanneerselvam6334 ปีที่แล้ว

    Terga super and pursuit herbicide use panalama

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      அது வெறும் அருகு மற்றும் நெல் பில்லுக்கு மட்டும் தான் கேட்கும்

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 ปีที่แล้ว

    Ok ok a

  • @kaliraj9874
    @kaliraj9874 ปีที่แล้ว

    Society marunthu ulunthuku use pannalama

  • @sugumarjo7798
    @sugumarjo7798 ปีที่แล้ว

    Ellu ku kalai kolli eruthalu video poduga bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @kmramalingamdhanush4302
    @kmramalingamdhanush4302 3 หลายเดือนก่อน +1

    Fusiflex yangi kidaikkum

  • @gowthamsampath4382
    @gowthamsampath4382 ปีที่แล้ว

    Targa super use pannulama sir

  • @irusappanenfilters3067
    @irusappanenfilters3067 ปีที่แล้ว

    . சித்திரை மாதத்தில் நெல் வயலில் உளுந்து சாகுபடி செய்யலாமா ஏக்கருக்கு எவ்வளவு மகசூல் எடுக்கலாம் என்பதை தெரியப்படுத்தவும்

  • @durairaj228
    @durairaj228 ปีที่แล้ว +1

    தக்காளிச் செடிகளுக்குள் எந்த விதமான களைக்கொல்லி அடிக்கலாம் தங்களின் பரிந்துரையை எதிர்பார்க்கிறேன்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      களைக்கொல்லி இல்லை

    • @singermani4589
      @singermani4589 8 หลายเดือนก่อน +1

      Prodium use pannalamaa sir

    • @durairaj228
      @durairaj228 8 หลายเดือนก่อน

      டாடா கம்பெனியின்
      மெட்ரிக்புசனும்
      தர்க்காசூப்பரும் இரண்டு மாதங்களுக்கு முன் பயன்படுத்தினேன் நல்ல பலன் தந்தது

    • @singermani4589
      @singermani4589 8 หลายเดือนก่อน +1

      Prodium use panna kudathaaa sir

  • @gopinathpachiyappan6195
    @gopinathpachiyappan6195 ปีที่แล้ว +1

    Groundnut use pannalama

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Imazethaphyar பயன்படுத்தலாம்

  • @rajamohan8106
    @rajamohan8106 10 หลายเดือนก่อน +1

    வெண்டை செடிக்கு பயன் படுத்தலாமா??(700ரூபாய் களைக்கொல்லி)

  • @senthilkumar2364
    @senthilkumar2364 ปีที่แล้ว

    வரகுக்கு களைக்கொல்லி இருந்தால் சொல்லுங்கள் நன்றி

  • @aathisaravanan7289
    @aathisaravanan7289 ปีที่แล้ว +1

    ஐயா உளுந்து விதைத்து ஒருமுறை உளுந்து பறிச்சாச்சு மறுபடியும் செடிபூ வைக்குது இப்போ ஏதாவது மருந்து அடிக்கனுமா நன்றி

  • @baskarn8931
    @baskarn8931 6 หลายเดือนก่อน

    Green gram kku bigul use pannalama Sir

  • @tjiniyanfarms6308
    @tjiniyanfarms6308 ปีที่แล้ว +1

    சோளத்திற்கான களைக்கொல்லி பற்றி வீடியோ போடுங்கள்... Atrazine இல்லாம சோளப்பயிரில் அனைத்து களைகளுக்குமான களைக்கொல்லி பற்றி விரிவாக கூறுங்கள்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @n.kannannarayanasamy7661
    @n.kannannarayanasamy7661 ปีที่แล้ว

    இதனுடன் பூ ச் சிகொல்லி மருந்து சேர்த்து அடிக்கலாமா?

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo ปีที่แล้ว

    Chemical name description la podunga. Bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பதிவிட்டுள்ளேன்

  • @g.parthasarathiteacher4490
    @g.parthasarathiteacher4490 5 หลายเดือนก่อน

    1 மாத சவுக்கை கன்றுடன் உளுந்து இருக்கிறது.களைக்கொலி அடிக்கலாமா?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  5 หลายเดือนก่อน

      அடிக்க கூடாது

  • @sathiyanathan2602
    @sathiyanathan2602 ปีที่แล้ว +1

    மல்லி செடிக்கு என்னென்ன மருந்து அடிக்க வேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @alagarasan7124
    @alagarasan7124 ปีที่แล้ว

    UPL Company IRIS okay vaa sir???

  • @xaviervedhamuthu829
    @xaviervedhamuthu829 ปีที่แล้ว +1

    எத்தனை நாளில் அடிக்க வேண்டும்

  • @palanie788
    @palanie788 ปีที่แล้ว

    Bigul மணிலாவிற்கு பயன்படுத்தலாமா சார்

  • @ramyajayabal8236
    @ramyajayabal8236 ปีที่แล้ว +1

    வாழையில் களை அழிக்க எந்த மருந்து சிறப்பாக இருக்கும்

  • @vpag
    @vpag ปีที่แล้ว +2

    உளுந்து,நிலக்கடலை,பருத்தி மூன்றும் கலப்பு பயிருக்கு களைக்கொல்லி உள்ளதா?

  • @SathishSathish-qt8il
    @SathishSathish-qt8il ปีที่แล้ว

    சுரைக்காய்க்கு ஏந்த களைக்கொல்லி அடிக்கலாம் bro 10 நாள் செடி

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      களைக்கொல்லி இல்லை

  • @jeyakumar1905
    @jeyakumar1905 หลายเดือนก่อน

    bro enga ulunthu 18 nalaachu kalaiokoli adikalamna

  • @rajeshls1062
    @rajeshls1062 ปีที่แล้ว

    வேர்கடலைக்கு களைக்கொல்லி சொல்லுங்க

    • @radhakrishnan328
      @radhakrishnan328 ปีที่แล้ว +1

      எண்ண களை உள்ளது புள்வகை களை க்கு டர்காசூப்பர்..அஜில் .இலைகளைக்கு பர்சூட் அடிக்கலாம் இரண்டு களையும்‌ இருந்தால் பட்டேலா ஐரீஸ் மஸ்தானா அடிக்கலாம்

  • @mayilsamyarunachalagounder7698
    @mayilsamyarunachalagounder7698 ปีที่แล้ว +1

    உங்கள் தொலைபேசி எண் பதிவிட வும்

  • @asokanvp5667
    @asokanvp5667 11 หลายเดือนก่อน

    intha Seesan Entha Seesan???

  • @sathishsps1212
    @sathishsps1212 ปีที่แล้ว +1

    Sir m kathiri 1812 மாணவரி 50 days aguthu kalaikolli adikalama

  • @girirajd6556
    @girirajd6556 ปีที่แล้ว

    Can i use this for sesame

  • @rajeshrajini6631
    @rajeshrajini6631 8 หลายเดือนก่อน

    Maranthu thatta paiyerla adichitana ellam seththu pochi😭😭

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 ปีที่แล้ว

    மணில்லவுக்கு பயன்படுத்தலாமா

  • @gowdhaman8384
    @gowdhaman8384 8 หลายเดือนก่อน

    Eppa adikinum

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  8 หลายเดือนก่อน

      விதைத்து 15ஆம் நாள்

  • @koyabava8672
    @koyabava8672 ปีที่แล้ว +3

    எத்தணை நாளில் இந்த களைகொல்லி அடிக்க வேண்டும்,

  • @senthilraj9345
    @senthilraj9345 ปีที่แล้ว

    கொள்ளு பயிருக்கு அடிக்கலாமா, விதைத்து எவ்ளோ நாட்களுக்குள் அடிக்கவேண்டு.

  • @karunagarani1604
    @karunagarani1604 ปีที่แล้ว

    உளுந்துக்கு 40வது நாள் களைக்கொல்லி அடிக்கலாம

  • @rajamohan8106
    @rajamohan8106 10 หลายเดือนก่อน

    காய்கறி பயிர்களுக்கு அடிக்கலாமா

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt ปีที่แล้ว

    பிகுல் அடிச்சு கலை சாகவில்லை அண்ணா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      அடி ஈரம் எப்படி இருந்தது?

  • @kurichi_boss_jayaraman
    @kurichi_boss_jayaraman ปีที่แล้ว

    நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவன். இம்மருந்து மதுரை அல்லது சிவகங்கை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும் ராஜேஷ் அண்ணா...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      உரக்கடையில் கேட்கவும்

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 ปีที่แล้ว

    Bigul enga kidaikum

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt ปีที่แล้ว

    பூச்சு மருந்து அடிச்சு 24 மணி நேரம் கழித்து கலை கொல்லி அடிக்கலாமா

  • @jeyaganthj2815
    @jeyaganthj2815 ปีที่แล้ว

    Where can I get bigul.kalai kolli.address pl or phone no pl.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      8870716680

    • @selvaprakash5750
      @selvaprakash5750 ปีที่แล้ว

      ​@@vivasayapokkisham sir i call u for purchase of bigul, but not call received by you sir, i need urgent black gram today is in 13 days, kindly call me

    • @jeyaganthj2815
      @jeyaganthj2815 ปีที่แล้ว

      @@vivasayapokkisham sir can u send bigul.களைகொல்லி.

  • @sathiyanathan2602
    @sathiyanathan2602 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா

  • @rajeshrajini6631
    @rajeshrajini6631 8 หลายเดือนก่อน

    Ennal ennota thappu ninga theliva sonninga natha maranthuda

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt ปีที่แล้ว

    இதுல வேற மருந்து கலந்து அடிக்கனுமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வேற மருந்துனா?

    • @AMCsaranChandra-fs2mt
      @AMCsaranChandra-fs2mt ปีที่แล้ว

      @@vivasayapokkisham கடையில் கேட்டால் இதோடு இன்னும் ஒரு மருந்து கலந்து அடிக்கனும் செல்லுராங்க

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo ปีที่แล้ว

    Emazethapyl 10% sl

  • @haribabuenggworks1001
    @haribabuenggworks1001 ปีที่แล้ว

    உளுந்து விதைத்து 35 நாள் ஆகிறது தண்ணீர் பயன்படுத்தி 3 நாள் ஆகிறது பிகுள் களை கொள்ளி அடிக்கலாம

    • @armstrongchandrasekaran6152
      @armstrongchandrasekaran6152 ปีที่แล้ว

      35 நாட்களில் அடித்தால் களைகள் அழியாது. 15 -20 நாட்களில் அடிக்க வேண்டும்.

    • @haribabuenggworks1001
      @haribabuenggworks1001 ปีที่แล้ว

      Thanks

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      ஈரம் வைத்து மருந்து தெளிக்கலாம்

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 ปีที่แล้ว

    உங்க ஃபோன் நம்பர் கிடைக்குமா அய்யா

  • @ponrajponraj5203
    @ponrajponraj5203 ปีที่แล้ว

    Bigul wast

  • @pandipari5519
    @pandipari5519 ปีที่แล้ว +1

    வேர்கடலைக்கு களைக்கொல்லி சொல்லுங்க

    • @Alwin776
      @Alwin776 ปีที่แล้ว +1

      Bigul use panunga nalla irrukum bro

    • @pandipari5519
      @pandipari5519 ปีที่แล้ว +1

      @@Alwin776 ஏக்கருக்கு எவ்வளவு போடனும் விலை என்ன

    • @agridhina6724
      @agridhina6724 ปีที่แล้ว +1

      Fusiflex பயன்படுத்தலாம் நிலக்கடலைக்கு ..acre/700