கோரையை கிழங்கு வரை அழிக்கலாம் | Cyprus weeds control in chemicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #sempara #cyprus #கோரை #herbicide
    Whatapps group link👇
    chat.whatsapp....
    நெல் பயிர் விரைவில் வேர் புடிக்கணுமா... 👇
    • நடவு வயலில் நெல் பயிர்...
    நெல் நடவு வயலில் களைக்கொல்லி தேர்வு... 👇
    • சரியான களைக்கொல்லி தேர...
    நெல் வயலில் உரம் மேலாண்மை... 👇
    • நெல் உரம் மேலாண்மை மற்...
    விவசாயத்தில் தேனீக்களின் பங்கு... 👇
    • விவசாயத்தில் தேனீக்களி...
    நெல் பயிரில் இலை சுருட்டு புழு பாதிப்பு... 👇
    • நெல் பயிரை பாதிக்கும் ...
    நெல் நாற்றங்கால் பராமரிப்பு முறை... 👇
    • நெல் நாற்றங்கால் பாதுக...
    மருந்தில் ஏமாறும் விவசாயிகள்... 👇
    • மருந்தில் ஏமாறும் விவச...
    குருத்து புழுவுக்கு சரியான மருந்து தேர்வு... 👇
    • நெல் பயிரில் குருத்து ...
    களர் நிலத்தை எப்படி சரியாக்கலாம்... 👇
    • களர் மற்றும் உவர் நிலத...
    நெல் வயலில் முதல் மருந்து... 👇
    • நெல் வயலில் முதல் மருந...
    நேரடி நெல் விதைப்பில் களைக்கொல்லி தேர்வு... 👇
    • நேரடி நெல் விதைப்பில் ...
    நேரடி நெல் விதைப்பில் உரம் மேலாண்மை... 👇
    • நேரடி நெல் விதைப்பில் ...
    நெல் பயிரை பாதிக்கும் ஆனைக்கொம்பன் பாதிப்பு... 👇
    • நெல் வயலில் ஆனைக்கொம்ப...
    நெல் வயலில் வாதிகளின் நன்மைகள்... 👇
    • வாத்துகளை நெல் நடவு வய...
    மஞ்சள் கிழங்கில் அழுகளை வராமல் தடுக்கலாம்... 👇
    • மஞ்சளில் அழுகல் வராமல்...
    மக்காச்சோளம் பயிரில் உரம் மற்றும் களை மேலாண்மை... 👇
    • மக்கச்சோளம் பயிரில் கள...
    விதை நேர்த்தி முறைகள்... 👇
    • இதை செய்தல் போதும் பயி...
    நெல் வயலில் செம்பேன் பாதிப்பு...👇
    • நெல்வயலில் செம்பேன் பா...
    சின்ன வெங்காயம் பயிர் செய்யும் பட்டம்... 👇
    • பருவம் பார்த்து பயிர் ...
    Bt மற்றும் Ht பருத்தி ரகம் பற்றி... 👇
    • Bt பருத்தி விதைகள் மற்...
    நெல் பூவில் அன்னப்பூச்சி பாதிப்பு... 👇
    • நெல் வயலில் பூவரும் பர...
    மரவள்ளி செடியில் மாவு பூச்சி... 👇
    • மரவள்ளி விவசாயிகளே உங்...
    பொத்த கட்டை மீன் புடித்தோம்... 👇
    • பொத்த கட்டையில் அமைத்த...
    நெல் பயிருக்கு உயிரி உரம்... 👇
    • நெல் பயிருக்கு உயிரில்...
    இது போண்ரா விவசாயத்தில் பிரச்சனை இருப்பின் தெரிவிக்கலாம்...
    ...நன்றி...

ความคิดเห็น • 397

  • @suguselvi4594
    @suguselvi4594 2 ปีที่แล้ว +6

    Thank you for giving advice to destroy the corai.

  • @mariyappananbalagan
    @mariyappananbalagan 2 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா மிகவும் பயனுள்ள தகவல்

  • @LearnNursingEasy
    @LearnNursingEasy 3 ปีที่แล้ว +7

    நல்ல செய்தி sir

  • @tamilall1445
    @tamilall1445 7 หลายเดือนก่อน

    Muthu Solam thula intha Maruntha Kala Kuliya Use Pannalama?

  • @thavaselvam.s8155
    @thavaselvam.s8155 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🙏. சம்மங்கி வயலில் அடிக்கலமா. எப்படி அடிக்கணும். சம்மங்கி செடியில் படலாமா? பாடக்கூடாத? தால் சம்பங்கி கிழங்கிற்கு பாதிப்பு ஏற்படுமா?

  • @mrblack1328
    @mrblack1328 3 ปีที่แล้ว +3

    Malli Pu kulla kora erukku athula intha marunthu adikkalama koncham sollunga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว +1

      Adikkalam ana sedila irunthu 1adi thalli thaan adikkanum, adikkumpothu vayal irama irukkanum...

  • @gopaldvt2354
    @gopaldvt2354 2 ปีที่แล้ว +2

    Entha kalaikolli marunthu makkasolam potuvathuku munpa or pinpa?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      மக்காசோளம் என்றால் முளைத்த பின்பு தானே...

  • @s.vijayaprasathprasath5771
    @s.vijayaprasathprasath5771 ปีที่แล้ว +2

    4 மாதம் குண்டுமல்லி செடிக்கு அடிக்கலாமா? செடிக்கு 4 அடி இடைவெளி இருக்கின்றது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      செடியில் படாமல் அடிக்கவும்

  • @rengaraj365
    @rengaraj365 ปีที่แล้ว +1

    செம்புரா மருந்துடன் அட்ரஸின் மருந்து கலந்து அடிக்கலாமா கரும்பில் எத்தனை நாட்களில் அடிக்க வேண்டும்

  • @dhakshayanisrinivasan2419
    @dhakshayanisrinivasan2419 20 วันที่ผ่านมา

    Pudina la podalama bro

  • @kannane109
    @kannane109 4 หลายเดือนก่อน

    மருந்து அடித்த பிறகு, எத்தனை நாள் தண்ணீர் பாய்ச்ச கூடாது அல்லது மழை பெய்ய கூடாது?

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 หลายเดือนก่อน

    Ayya na korai pul aruthu pottachu eppo marundhu afikkalama

  • @harigovindaswamy2198
    @harigovindaswamy2198 2 ปีที่แล้ว +2

    Please post video regarding colour change in ujala brinjal especially in summer, your videos are really helpful

  • @kabilankabi4161
    @kabilankabi4161 2 ปีที่แล้ว +2

    கரும்புச் natu எத்தனை நாள் vetu இந்த மருந்தை பயன்படுத்தலாம்

  • @deepankumar362
    @deepankumar362 2 ปีที่แล้ว +1

    Boss எள்ளு எப்படி பயிர் செய்யலாம் atha pathi oru video podunga boss

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +2

      வீடியோ போட்டுருக்கேன்...

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 ปีที่แล้ว +2

    Very good inbermetion thenk

  • @MuraliMurali-hk8fy
    @MuraliMurali-hk8fy 2 ปีที่แล้ว +3

    எங்கள் பருத்தி வயலில் தண்ணீர் விட்ட பிறகு அதில் பருத்தி செடி 2இலயில் இருக்கு ஆனால் கோரை முளைத்து இருக்கு அதுக்கு இந்த மருந்து பயன்படுத்தலாமா sir

    • @venkatvibes724
      @venkatvibes724 2 ปีที่แล้ว

      பயன்படுத்த கூடாது.

  • @narayanansankara4235
    @narayanansankara4235 2 ปีที่แล้ว +1

    கொய்யா மரத்தின் இடையில் உள்ள ளது பயன்படுத்தலாமா
    .....
    அருகம்புல் சாகுமா
    அதற்கு பயன் படுத்தலாம்.....

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Socity களைக்கொல்லியை பயன்படுத்தவும்...

    • @Riyas842
      @Riyas842 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham Agil அடிங்க

  • @gokulravi7947
    @gokulravi7947 ปีที่แล้ว

    Maravalli kilangu ku use panalama 2mnth plant without covering of plant.

  • @venkatesansanjith5651
    @venkatesansanjith5651 2 ปีที่แล้ว +1

    Marunthu aditha udan 2natkalil makka solam pairidalama

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      மக்காசோளத்தில் இந்த மருந்தை பயன்படுத்தலாம்...

  • @nallumohana2213
    @nallumohana2213 2 ปีที่แล้ว +2

    தம்பி வெங்காயத்திற்கு அடிக்கலாமா

  • @rengaraj365
    @rengaraj365 ปีที่แล้ว +1

    கரும்பில் நடவு செய்த எத்தனை நாட்களுக்குள் அடிக்க வேண்டும்

  • @ShanmugamR-b3d
    @ShanmugamR-b3d 2 หลายเดือนก่อน

    Kathiri payirukku adikalama,varisa payir space 4'

  • @welcometotamila8863
    @welcometotamila8863 8 หลายเดือนก่อน +1

    சிறப்பு ❤😊

  • @abcreationsalagai1003
    @abcreationsalagai1003 2 ปีที่แล้ว +1

    மருந்து தெளித்த எத்தனை நாள் சென்று விவசாயம் செய்யலாம் அய்யா..?

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs 2 ปีที่แล้ว +1

    Intha marutha intha rain session la adichutu 2month appadiyae irukalama apram kadalai podalama sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      போடலாம்

    • @TamilArasan-kr6fs
      @TamilArasan-kr6fs ปีที่แล้ว

      @@vivasayapokkisham சார் கடலை போட வேலி வரப்பு களைகள் பூண்டு செடிகள் சுத்தம் செய்தோம் மழை காரணமாக போட முடியவில்லை.களைகள் முளைக்காமலும் முளைத்தவை சாக எந்த மருந்து அடிக்க வேண்டும்

    • @mushandbear8514
      @mushandbear8514 6 หลายเดือนก่อน

      Aaaapaapapaaa​@@vivasayapokkisham

  • @msaran3619
    @msaran3619 2 ปีที่แล้ว +1

    Ithu use pannittu nel payir pannalama anna

  • @SaravananSaravanan-xx5hd
    @SaravananSaravanan-xx5hd 2 ปีที่แล้ว +1

    அய்யா பரிதியில் கொரை அதிகமாக இருக்கின்றது....20 நாள் ஆகுது இதை அடிகலமா

  • @rakshanraj3388
    @rakshanraj3388 ปีที่แล้ว

    Already rose plant erukku bro ... Athukku use pannalama...

  • @arunkumar-hx2br
    @arunkumar-hx2br 2 ปีที่แล้ว +2

    அண்ணா மருந்து அடுச்சு மறு பயிர் வைக்க எவ்வளவு நாட்கள் பிடிக்கும் சொல்லூங்க

  • @gamerthanos8954
    @gamerthanos8954 9 หลายเดือนก่อน

    Bro super napier grass field la adikalaamaa?

  • @rameshamsavalli
    @rameshamsavalli ปีที่แล้ว +1

    இதோட Atrazin சேர்த்து அடிக்கலாமா

  • @devarajsekar9158
    @devarajsekar9158 ปีที่แล้ว +1

    நடவு செய்த வயலில் களைக்கொல்லி எந்த மருந்து போட வேண்டும்

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 3 ปีที่แล้ว +5

    கடலைக்கு அடிக்கலாமா சொல்லுங்கள்

  • @parthasarathia7880
    @parthasarathia7880 2 ปีที่แล้ว +3

    Paddy's korai Kali marunthu sollunga anna

  • @kmramalingamdhanush4302
    @kmramalingamdhanush4302 8 หลายเดือนก่อน

    Ulundukku adikkalama.

  • @Saravansaravanaperumal
    @Saravansaravanaperumal 11 หลายเดือนก่อน

    இந்த மருந்து ஆர்கானிக் மருந்து கடையில் கிடைக்கு அல்லது அக்ரி கெமிக்கல் விற்பனை செய்த இடத்தில் கிடைக்கு?

  • @gowthamanlk6306
    @gowthamanlk6306 3 ปีที่แล้ว +3

    Arumai sir

  • @snpalaparaikal6595
    @snpalaparaikal6595 ปีที่แล้ว

    இந்த மருந்தை சோளம்,பருத்தி பயிரிட்டு எத்தனை நாள் பின்பு பயன்படுத்தலாம் அல்லது பயிரிடாத நிலத்தில் இம்மருந்தை பயன்படுத்தனுமா? சொல்லுங்க சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว +1

      பயரிடாத நிலத்தில் கோரை மூன்று இலை இருக்கும் போது மிதி ஈரத்தில் பயன்படுத்தலாம்

    • @snpalaparaikal6595
      @snpalaparaikal6595 ปีที่แล้ว

      @@vivasayapokkisham Thank you sir

  • @maharajancse
    @maharajancse 2 ปีที่แล้ว +1

    Malli Jasmine garden la use pannalama bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      செடில படாமல் தெளிக்கவும்...

  • @SathishKumar-zk8mf
    @SathishKumar-zk8mf 2 ปีที่แล้ว +2

    Malligai2years use pannalama sir?

  • @9787845137
    @9787845137 2 ปีที่แล้ว

    என் கரும்பில் கோரை அதிகமாக உள்ளது கரும்பு நடவு செய்து 15 நாட்கள் ஆகிறது மீதம் உள்ளது பத்து நாட்கள் ஆகிறது இப்பொழுது இந்த களைக்கொல்லியை பயன்படுத்தலாமா கோரைப்பில் நான்கு இலை மூன்று இலை உள்ளது தயவு செய்து பதில் கூறுங்கள்

  • @OviyaNaga
    @OviyaNaga ปีที่แล้ว

    Anna nangal veetil malaineer segarika Kal pottu ullom theruvil ipothu arasangam poduvathu pol Kal idukil niraya korai valargirathu 6 cent idam evvalavu marunthuku evvalavu neer sariyaga irukum

  • @இயற்கைஅங்காடி-ந7ச
    @இயற்கைஅங்காடி-ந7ச 9 หลายเดือนก่อน

    சார் வணக்கம் இந்த மருந்தை மல்லிகை தோட்டத்திற்கு பயன்படுத்தலாமா

  • @VenkateshVenkatesh-qv3el
    @VenkateshVenkatesh-qv3el 3 หลายเดือนก่อน

    சார் குண்டு மல்லி செடி நாலடி கேப் இருக்கு சார் அதுக்கு அடிக்கலாமா

  • @Tamilarasan-oc6wv
    @Tamilarasan-oc6wv ปีที่แล้ว

    Sempra best or Sunrice best in sedges sir....????

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Types of crops will use

    • @Tamilarasan-oc6wv
      @Tamilarasan-oc6wv ปีที่แล้ว

      @@vivasayapokkisham paddy crop in best for sedges in sempra or sunrice sir

  • @Star_Hit_Sathish
    @Star_Hit_Sathish ปีที่แล้ว

    எந்த எந்த பயிற்கு sempra use பண்ணலாம் sir??

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      கரும்பு மற்றும் சோளம்

  • @sailashpuvi3952
    @sailashpuvi3952 ปีที่แล้ว

    அய்யா, சவுக்கை வைத்து 2 மாதங்கள் ஆகிறது,இந்த மருந்தை அதில் பயன்படுத்தலாமா?அதிகமாக கோரை வளர்ந்துகொண்டே இருக்கிறது,

  • @moorthiashok3480
    @moorthiashok3480 ปีที่แล้ว +1

    Sir அருகம்புல் களுக்கும் இது பொருந்துமா

  • @d2sakthi
    @d2sakthi 3 ปีที่แล้ว +3

    விளக்கம் அருமையாக இருந்தது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว +1

      நன்றி....

    • @somuthandhi8798
      @somuthandhi8798 3 ปีที่แล้ว +1

      செம்பரா கலைகொல்லி எங்கு கிடைக்கிறது முகவரி மற்றும் செல்நம்பருடன் தெரியபடுத்தவும் நண்பர்களே

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว +2

      @@somuthandhi8798 நீங்க எந்த மாவட்டம் சார்...? உங்க ஊர் பக்கத்துல இருக்குற உரக்கடைல கேளுங்க சார் கிடைக்கும்...

  • @rajasekarr183
    @rajasekarr183 ปีที่แล้ว

    மக்காச்சோளத்தில் அருகு, கோரை மற்றும் இலை களை இருந்தால் Sempra உடன் சேர்ந்து என்ன களைக்கொல்லி பயன்படுத்தலாம்?

  • @muruganthamroobanmalar2605
    @muruganthamroobanmalar2605 2 ปีที่แล้ว +1

    Nellu vayalil adikkalama one month theli vayal

  • @saraboji1697
    @saraboji1697 ปีที่แล้ว +1

    பருத்தி வயலில் உள்ள கோடைக்கு பயன்படுத்தலாமா?

  • @sudha75338
    @sudha75338 2 ปีที่แล้ว +1

    மருந்து தெளித்து எத்தனை நாள் கழித்து பயிர் செய்ய வேண்டும் ?வெண்டை பயிர் செய்யலாமா ? .....பயிர்க்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா ?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      என்ன மருந்து தெளிப்பிர்கள்?

    • @sudha75338
      @sudha75338 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham sempra களைகொல்லி

  • @abinathsharma6587
    @abinathsharma6587 3 ปีที่แล้ว +3

    Nellu vayaluku entha kalaikoli nala irukum anna

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว +1

      DSR அல்லது transplanding ah?

    • @abinathsharma6587
      @abinathsharma6587 3 ปีที่แล้ว +1

      @@vivasayapokkisham transplanding pani 10 days kula podura mari anna

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว +1

      DSR or transplanding field?

    • @abinathsharma6587
      @abinathsharma6587 3 ปีที่แล้ว +1

      @@vivasayapokkisham transplanding

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว +1

      pyrazosulfuron-ethyl 10%-80gm/ac
      Pretilachlor 50ec- 250ml/ac
      Often transplanding 3days, this chemicals mixed with soil apply paddy field brother...

  • @dineshvelu3416
    @dineshvelu3416 ปีที่แล้ว

    Verkadalaiku use pannalama

  • @MMUNEESWARAN
    @MMUNEESWARAN 3 หลายเดือนก่อน

    தென்னை கன்றுகளுக்கு இடையே உள்ள கோரைகளுக்கு அடிக்கலாமா அண்ணா

  • @moorthiashok3480
    @moorthiashok3480 ปีที่แล้ว

    Sir ithe matheri arugampul kalum athigama iruku atharkum ithu porunthumanu sollunha sir

  • @sreedharandharan370
    @sreedharandharan370 ปีที่แล้ว +1

    ஐயா நான் எனது தரிசு நிலத்தில் கோரைப்புல்லுக்காக இந்த மருந்தை பயன்படுத்த போகிறேன் .மருந்தை பயன்படுத்தியலிருந்து எத்தனை நாட்களுக்கு பிறகு கடலை செடி பயிரிடலாம் தயவு கொஞ்சம் சொல்லுங்கள்

  • @mathiyalaganmrptmathiyalag2230
    @mathiyalaganmrptmathiyalag2230 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே இந்த கோரை கிழங்கு போன்ற வற்றை ஒழிக்க இந்த கலைக்கொல்லி எங்கு கிடைக்கும் நான் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அருகில் உள்ளேன் எனக்கு தேவை ஆகையால் இதில் பதிவிடவும் மருந்துகடையை நன்றி வணக்கம் நண்பரே

  • @penasirfathima2383
    @penasirfathima2383 3 ปีที่แล้ว +1

    Maravalli kilangu natta vayalil adikalama sir.. 3 month aana payir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว

      அடிக்க கூடாது சார்...

  • @smartrajasmartraja888
    @smartrajasmartraja888 4 หลายเดือนก่อน

    அய்யா மல்லி செடியில் இருக்கும் கொறையை எப்படி அயிப்பது கொஞ்சம் சொல்லுங்க யாராச்சும் பிலீஸ் 😢😢😢

  • @semaluckkitchens-15
    @semaluckkitchens-15 3 ปีที่แล้ว +2

    Arumayana panulla pathivu👌

  • @vinothmani498
    @vinothmani498 2 ปีที่แล้ว +2

    Bro vellai poondu allika marunthu sollunka

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      போட்டோ அனுப்புங்க சார்...

    • @vinothmani498
      @vinothmani498 2 ปีที่แล้ว

      Whats app no

  • @MuraliMurali-hk8fy
    @MuraliMurali-hk8fy 2 ปีที่แล้ว +3

    பருத்தி வயலில் பயன்படுத்தலாமா sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      50நாள் செடியில் மேல்படாமல் பயன்படுத்தலாம்

  • @rameshamsavalli
    @rameshamsavalli ปีที่แล้ว +1

    Can use with atrazin?

  • @amalas1533
    @amalas1533 2 ปีที่แล้ว +1

    Sir கேயந்தி பூ செடி நட்டு 10நாட்கள் ஆகின்றது ... இதற்கு அடிக்கலாமா சார்

  • @babukannan6451
    @babukannan6451 6 หลายเดือนก่อน

    நெல்லுக்கு நேரடி விதைப்பில் கோரைக்கிழங்கு வரை சாக ஏதாவது களைக்கொல்லி இருக்கா

  • @KINGOFGAMES-u8v
    @KINGOFGAMES-u8v ปีที่แล้ว

    சார் உளுந்து வயலில் இந்த களைக்கொல்லி பயன்படுத்தலாமா

  • @g.mohansankaranarayanan5559
    @g.mohansankaranarayanan5559 2 ปีที่แล้ว

    Sir, நான் மிளகாய் சாகுபடி டிரிப் மூலம் போட்டிருக்கிறேன். மிளகாய் நாத்து நட்டு 20 நாள் ஆகிறது. மிளகாய் நாத்து பக்கம் டிரிப் பாலிதீன் ஷீட்டை கிழித்துக்கொண்டு அங்கங்கே கோரை புல. வருகிறது. நீங்கள் சிபாரிசு செய்யும் தனூகாவின் சாம்ப்ரா மருந்தை அடிக்கலாமா?இதனால் மிளகாய் செடிக்கு ஏதேனும் பாதிப்பு வருமா. தயவு செய்து கூறவும்

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 5 หลายเดือนก่อน

    சார் மிலகாய்க்கு அடிக்கலாமா

  • @starrojakoottam
    @starrojakoottam 3 ปีที่แล้ว +3

    கனகாம்பரம் வயலில் அடிக்கலாமா

  • @iyappann2843
    @iyappann2843 2 ปีที่แล้ว +2

    Sir glyphosate 41%s.l விட best result இருக்குமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      கோரைக்கு நல்ல பலன்

  • @Mathanprabhu213
    @Mathanprabhu213 2 ปีที่แล้ว +2

    தென்னை மரதோப்பில் உபயோகிக்கலாமா?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம்...

  • @prmathivanan1089
    @prmathivanan1089 2 ปีที่แล้ว +1

    Nel payirukku adikkalama

  • @mc.venkatvenkatraman7084
    @mc.venkatvenkatraman7084 2 ปีที่แล้ว +3

    SEMPRA களைக்கொல்லி
    மணிலாவில் பயன்படுத்தலாமா

  • @ramprabhu6455
    @ramprabhu6455 ปีที่แล้ว

    Arugampul athigama iruku bro...any idea

  • @KarthikKarthik-sz4mu
    @KarthikKarthik-sz4mu 2 ปีที่แล้ว +1

    Annan entha orula kidaikkuthu sollunga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      உரக்கடையில் கேளுங்க...

  • @theodorejoyson
    @theodorejoyson 2 ปีที่แล้ว +1

    Vallai ku payan paduthalama

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வாழை யில் இருந்து 1.5அடி தள்ளி தெளிக்க வேண்டும்

  • @balun6158
    @balun6158 10 หลายเดือนก่อน

    உளுந்து பயிரில் அடிக்கலாமா.

  • @thennavanarthi4986
    @thennavanarthi4986 9 หลายเดือนก่อน +1

    அருகு கலை செடி எவ்வாறு அழிப்பது

  • @ramuc3129
    @ramuc3129 2 ปีที่แล้ว +1

    ஐயா
    நெல் வயல்களில் பயன்படுத்தலாமா.

  • @venkatg4645
    @venkatg4645 ปีที่แล้ว +1

    இந்த மருந்து அடித்து எத்தனை நால் களித்து உளவு பண்ணலாம்

  • @fmamjath3960
    @fmamjath3960 2 ปีที่แล้ว +1

    Ithude function mudinjathum power kuraike ethuna thadavaigal thanneer adikka veandun

  • @banukumarp345
    @banukumarp345 ปีที่แล้ว

    இது கோரை மட்டுமே கேட்குமா அல்லது அனைத்து பில்லுக்குமா சார்

  • @PAthikesavanKing
    @PAthikesavanKing 2 ปีที่แล้ว

    🙏 சார் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பனைமடல் ஊராட்சி நான் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகிறேன் இதில் நீங்கள் சொன்ன கோரைக்கிழங்கு மருந்து தெளிக்கலாமா தயவுசெய்து விளக்கம் தெரிய விரும்புகிறேன் 🙏

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      செடியில் படாமல் தெளிக்கவும்

  • @jayakumar8755
    @jayakumar8755 2 ปีที่แล้ว +1

    மணிலா களை கொல்லி என்ன அடிக்கலாம்.4 நாள் ஆகுது.7 நாளில் அல்லது 20 நாளில் எப்போது அடிக்கலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      imazethapyr

    • @jayakumar8755
      @jayakumar8755 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham நன்றிகள். எத்தனை நாளில் அடிக்கலாம்

  • @Kikiandlakchu
    @Kikiandlakchu 3 ปีที่แล้ว +3

    Wow superb tips ma 👌🏻👌🏻

  • @naachiscooking8233
    @naachiscooking8233 3 ปีที่แล้ว +4

    சிறப்பு நண்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா. நண்பா இயற்கை முறையில் கலைகள் மற்றும் கோரைகளைஎப்படி கட்டுப்படுத்துவது என்று சொல்லுங்க நண்பா

  • @mohamedasath1461
    @mohamedasath1461 ปีที่แล้ว

    நெல் விதைத்த பின் இந்த மருந்தை பயன்படுத்தலாமா?

  • @rajeshraj-xl7hf
    @rajeshraj-xl7hf 2 ปีที่แล้ว +1

    Bro cotten 45 days aguthu athala adikkalama

  • @loganathanthana1970
    @loganathanthana1970 2 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம்

  • @thirunavukkarasumurugan2603
    @thirunavukkarasumurugan2603 2 ปีที่แล้ว +1

    ஐயா மரவள்ளிக் கிழக்கு நட்டு 3 மாதம் ஆச்சி கோரை அதிகமாக உள்ளது இந்த மருந்தைப் பயன்படுத்தலாமா

    • @RaviKumar-sv5yn
      @RaviKumar-sv5yn 2 ปีที่แล้ว +2

      நண்பரே. இதற்கு கோரை 75 சதவீதம் கட்டுபடும். ஆனால் செடிபயின் வளர்ச்சி தாங்கி வளரும்..மறுமுறை பயன்படுத்தி கோரையை பெரிதும்..

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      No

    • @PaluChamy-xh5we
      @PaluChamy-xh5we 6 หลายเดือนก่อน

      மரவள்ளிக்கு அடிக்கலாமா

  • @ramachandranrengasamy8176
    @ramachandranrengasamy8176 2 ปีที่แล้ว +1

    Marunthu
    Name.

  • @lifestylemarketingjagan948
    @lifestylemarketingjagan948 2 ปีที่แล้ว

    Can we use this inbetween murungai and sandanam and thennampillai

  • @krishnamurthykrishnamurthy8650
    @krishnamurthykrishnamurthy8650 4 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @sakkamuthusakkamuthu4531
    @sakkamuthusakkamuthu4531 ปีที่แล้ว

    ஐயா மக்காச்சோளம் நடுவில் உள்ள கோரைப் உள்ளது இங்கு பயன்படுத்தலாம

  • @dynamite806
    @dynamite806 2 ปีที่แล้ว +1

    Jasmine ku adikalama

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      செடியில் படாமல் தெளிக்க வேண்டும்...

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் கொய்யா 3மாத கண்டு இடை பகுதியில் கோர இருக்கு இந்த மருந்து அடிக்கலாமா

  • @edison9493
    @edison9493 2 ปีที่แล้ว +1

    கத்தரி செடி உள்ள வயலில் அடிக்கலாமா