Sir power ஸ்பிரேயர் வச்சிருக்கேன் அதன் மூலமாக தண்ணீர் (250lit tank ) தெளிக்கலாமா, நெல் தரிசு நிலம், தை பட்டம், திருவாரூர்( dt ). நீர் பாசன வசதி குறைவு, என்ன உளுந்து ரகம் போடலாம்?
இலைப்புழு காய்ப்புழுவிற்கு நவலுரான் எமாம்மெக்ட்டின் சொன்னுங்க நான் நவலுரான் இன்டோக்சாகார்ப் ( பிலித்தோரா மருந்து அடிக்க வாங்கி வந்துள்ளேன். சரியானதா இல்லை பிலித்தோராவுடன் எமாம்மெக்ட்டின் பென்சோவிட் சேர்கலாமா அளவு 10லிட்டர் க்கு எவ்வளவு
தெளிவான தகவல் மிக்க நன்றி ஐயா
நன்றி உங்கள் சேவை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
அருமையான தவகள்
👍👍👍
Super ji🙏
நல்ல பதிவு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நல்ல பதிவு 👌👌
Wow tq for sharing 🙏👌👍
வாழ்க அண்ணா😊
😊❤
🙏
arumai sir
Super explain sir...
Super,🙏🙏🙏🙏👍👍👍👍
DAp spray is best increse flowers
ஐயா வணக்கம் உளுந்து பயிரை நெல் அருவடை செய்யும் இயந்திரம் மூலம் அருவடை செய்ய முடியுமா ஐயா
Yes
வெண்டை மேலாண்மை மற்றும் புழு. நோய் தடுப்பு மருந்து பற்றி வீடியோ பதிவிடுங்கள் சார்
அய்யா பருத்தி ஒரு வீடியோ போடுங்க சார் பேஸ்ட் வீடியோ போடுங்க
MAP + boron karaisaludan பூச்சி மருந்து சேர்த்து அடிக்கலாமா?
பருத்தி மேலாண்மை மற்றும் புழு, நோய் தடுப்பு மருந்து பற்றி வீடியோ பதிவிடுங்கள்
Herbicide recommendation solluga brother
விரைவில்...
பாசிப்பயறில் பூச்சி புழுக்கள் நோய் மேலாண்மை பற்றி ஒரு பதிவு போடுங்க உளுந்து பாசிப்பயறில் பிஞ்சுகாயில் பச்சை நாவாய் பூச்சி கட்டுப்பாடுத்துவது எப்படி
Prof+cyp
Boss 5gm soldringa atha eppadi ml la kanaku pandrathu sollunga boss
உளுந்து செடி வளர்ச்சியை இல்ல டானிக் நிறைய கொடுத்து பார்த்துட்டேன் டானிக் சொல்லுங்க சார்
Sir power ஸ்பிரேயர் வச்சிருக்கேன் அதன் மூலமாக தண்ணீர் (250lit tank ) தெளிக்கலாமா, நெல் தரிசு நிலம், தை பட்டம், திருவாரூர்( dt ). நீர் பாசன வசதி குறைவு, என்ன உளுந்து ரகம் போடலாம்?
Sesame sakupadi video podunga sir
ஐயா உளுந்துக்கு எத்தனை நாட்களில் முதல் நீர் பாசவேண்டும்
Sir unga group la join pannurathula ...ena use atha explain pannuga pls
Paruthiku podunga bro
Nel tharisu vayalil delta areala adiyuram podamattanga. Ilai vali uramaga All 19 adikkalama. Eppodhu adikkanum,alavu/ tank .
Adikkalaam... 500gm/ac
Watermelon video podunga sir
கேழ்வரகு சாகுபடி சொல்லுங்கள்
Kalai kolli ulunthu ku video podunga
👍
அதிகப்படியான BLB நோய்க்கு என்ன மருந்து தெளிக்கலாம் மைசின் தெளித்தும் அதிகமாகிறது..sheath blight நோயும் உள்ளது அண்ணா
Hexaconazole - 250ml/ac
Bacterial mycin - 20gm/ac
Dapகரைசல் விதைத்ததிலிருந்து எத்தனையாவது நாளிலிருந்து எத்தனை நாளுக்கொருமுரை எத்தனைநாளுக்குள் அடிக்கலாம்
வீடியோ நல்லா பாருங்க...
இலைப்புழு காய்ப்புழுவிற்கு நவலுரான் எமாம்மெக்ட்டின் சொன்னுங்க நான் நவலுரான் இன்டோக்சாகார்ப் ( பிலித்தோரா மருந்து அடிக்க வாங்கி வந்துள்ளேன். சரியானதா இல்லை பிலித்தோராவுடன் எமாம்மெக்ட்டின் பென்சோவிட் சேர்கலாமா அளவு 10லிட்டர் க்கு எவ்வளவு
இதுல மருந்து அளவு குறைவு...
அண்ணா உரம் விதை முளைத்த பிறகு எந்த நாளில் குடுக்க வேண்டும்
10 to 12ஆம் நாள்
சார் பச்சை பயறு பூச்சி கட்டுப்பாடு வளர்ச்சி மற்றும் பூக்கள் பூக்க எந்த மருந்து எப்படி பயன்படுத்துவது
Same
Ulnthu thai matham vithaikalama
விதைக்கலாம்....
thanks ENNA rakam vithaikalam
Please suggest online pesticides stores
You need call me...
உளுந்து 15 நாட்கள் பூச்சி மருந்து சேர்த்து டானிக் என்ன அடிக்க வேண்டும்
ஒரே மருந்து போதும் டானிக் வேண்டாம்...
ஐயா காரமணிக்கு பயன்படுத்துலாமா
Mmmm
Yeppo yeppo adikanum solala
Ulundhu vidaithu 22 nall agirathu rimon marunthu adikkalama illaiendral eatthanai natkalukku mal adikkalam please sollunga sri
30days ofter
குருவை நெல் ரகங்கள் பற்றி வீடியோ போடவும். தனியார் கம்பெனி நெல் ரகங்கள் பற்றியும் விளக்கமாக போடுங்கள்.
Hi sir .. குண்டு மல்லி பூக்கு என்னன்னா மருத்து அடிக்கலாம் செல்லுகா sir
என்ன பிரச்சனை உள்ளது
@@gogulrajg8481 .. மொட்டு பூலு.. உள்ளது பூ காம்பு sice varala
@@srimohanagroservices9687 Emamectin Benzoate 10g / 10லிட்டர் தண்ணீர்
Profenofos 25ml
@@gogulrajg8481 ... Ethula full result vara laa paa
@@srimohanagroservices9687nanga itha tha follow panurom nalla results kedaikudhu 20 to 25 days varaikum nallatha irukku
உளந்தல தண்டு துளைக்கும் பூச்சிக்கு என்ன் மருந்து அடிக்கலாம் என்று சொல்லுங்க
Corogen - 30ml/ac
can you mention the name in the description
J gajendiran
மஞ்சள் நோய்க்கு என்ன மாருந்து சார்
Thiamethaxm - 5gm/t
Vam podalama sir
போடலாம்...
Tank enbathu evalo alavu ulla tank anna
10 to 15 lit
Sir brinjal cultivation full informative video podunga
M45 எப்ப கொடுக்கணும்
பூ பருவத்தில்...
அலைபேசி எண் கொடுக்கவும்
8870716680
புருடினாபுழுகட்ணடுபணடுத்தவலிசொல்ழுங்கள்
அய்யா உளுந்து விதைத்து 15 நாள் ஆயிடுஐய்யா என்ன கலை கொள்ளிஅடிக்களாம் ஐய்யா
Fusiflax - 400ml/ac
நன்றி ஐய்யா
சார் உங்க போன் நம்பர் வேண்டும் சார்
Join call pay scheme sir
அண்ணா உங்கள் நம்பர்
8870716680...
Unga number sollunga brother
8870716680